கவின்தமிழ் Profile Banner
கவின்தமிழ் Profile
கவின்தமிழ்

@kaviintamizh

17,013
Followers
495
Following
8,104
Media
127,921
Statuses

எந்த எல்லைக்குள்ளும் அடங்கா காற்று..

Coimbatore, India
Joined May 2014
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@kaviintamizh
கவின்தமிழ்
3 days
Most trolled scene to most celebrated scene 🔥🔥🔥 #10YearsOfKaththi
5
30
160
@kaviintamizh
கவின்தமிழ்
15 days
@TheCinesthetic Better Call Saul
Tweet media one
20
41
4K
@kaviintamizh
கவின்தமிழ்
1 month
இந்த Hero க்கான விளக்கம் கேட்கிறப்ப தமிழ் சினிமால உங்களுக்கு ஒரே ஒரு பேர் தான் நினைவுக்கு வரும்.. அதான் #ThalapathyVijay 💥💥
13
896
4K
@kaviintamizh
கவின்தமிழ்
13 days
@DiscussingFilm best meme 🤐
Tweet media one
20
136
4K
@kaviintamizh
கவின்தமிழ்
2 months
அடங்கா தமிழன் விஜய் ரசிகர் மன்ற தலைவர் @mari_selvaraj 😍❤️❤️ and பகவதி வினோத் ❤️❤️ #Vaazhai #Kottukkaali
@VijayFansTrends
Vijay Fans Trends 🐐
2 months
#Kottukaali director #VinothRaj shares his fan boy moment for Thalapathy Vijay 😍
20
2K
8K
2
752
3K
@kaviintamizh
கவின்தமிழ்
18 days
ஹிந்தியை ஏன் திணிக்கிறார்கள்னு இதை விட எளிமையா சொல்லிட முடியாது
11
657
3K
@kaviintamizh
கவின்தமிழ்
4 years
சீமானை மாற்றமென்று நம்பும் அளவுக்கு ஒரு தலைமுறையை அரசியல் தெளிவற்று உருவாக்கியிருக்கிறோம்.. இனியாவது அரசியல் பழகுவோம்..
90
573
2K
@kaviintamizh
கவின்தமிழ்
2 months
@TheEuropeanLad Im telling you now, I couldn’t tell you which timber plays for Arsenal 😭
9
8
2K
@kaviintamizh
கவின்தமிழ்
2 months
@CultureCrave Court of Owls on the way 👀
3
12
2K
@kaviintamizh
கவின்தமிழ்
12 days
G O A T .. இதை ரிலீஸ் பண்ணியிருந்தா செமயா இருந்திருக்குமே.. அடே யுவன் 🤯
6
591
3K
@kaviintamizh
கவின்தமிழ்
6 years
சிலர் சிவனை கடவுளா பார்த்தாங்க.. சிலர் கல்லா பார்த்தாங்க.. நான் product ஆ பார்த்தேன் - ஜக்கி
Tweet media one
20
1K
2K
@kaviintamizh
கவின்தமிழ்
1 month
@PopCrave new meme unlocked
3
33
2K
@kaviintamizh
கவின்தமிழ்
15 days
@TheCinesthetic The best one
Tweet media one
21
19
1K
@kaviintamizh
கவின்தமிழ்
5 years
Factu factu.. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவிலே அதிக வசூலாகிற அளவுக்கு மார்கெட் உள்ள ஹீரோ விஜய்.‌.. 🔥
7
577
1K
@kaviintamizh
கவின்தமிழ்
3 years
தேவா தீர்ப்பு சொல்லணுமாம்.. நல்லதா நாலு படம் பேரு சொல்லு தேவா..
Tweet media one
9
277
1K
@kaviintamizh
கவின்தமிழ்
6 years
இதான் சப்ஜெக்ட்.. நாலு வருசமா யாருக்குமே உதவாம இப்படி தான் கிடக்கு...
Tweet media one
23
659
1K
@kaviintamizh
கவின்தமிழ்
1 year
விஜய்க்கு செய்திகளில் கிடைத்த முக்கியத்துவம், பரவலாக மக்களிடம் செய்தி போன சேர்ந்ததும்.‌ இத்தனை வருசமா பண்றேன் எனக்குக் கிடைக்கலங்கிற ஆதங்கம் அப்பட்டமாவே தெரியுது..
@sunnewstamil
Sun News
1 year
#Watch | "முதலிடம் பிடித்த மாணவர்களாக இல்லாமல், கல்வி கற்ற சூழ்நிலையை பொறுத்து மாணவர்களுக்கு உதவுகிறோம்" -சென்னையில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவுக்கு பிறகு நடிகர் சூர்யா பேச்சு #SunNews | #Chennai | @Suriya_offl
210
3K
10K
57
486
1K
@kaviintamizh
கவின்தமிழ்
4 years
விஜய் படத்துக்கான அத்தனை எலிமெண்ட்ஸ்யும் உள்ளே வைச்சு தன் ஸ்டைல்ல படமெடுத்துக்கு லோகேஷூக்கு பெரிய பூங்கொத்தே கொடுக்கலாம்.. துப்பாக்கிக்கு அப்புறம் வேற லெவல் விஜய்... 👌👌❤️
6
396
1K
@kaviintamizh
கவின்தமிழ்
7 years
வீட்டில் 10 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகள் உண்டு.. ஓட்டு கேட்டு வரும் பிஜேபிக்காரர்கள் தயவு செய்து வெளியே நிற்கவும்.. உள்ளே வர வேண்டாம்.. #KeralaRocks
Tweet media one
Tweet media two
Tweet media three
20
1K
1K
@kaviintamizh
கவின்தமிழ்
5 years
ஆனா ஒன்னு டா மாங்கா.. உன் திரௌபதியால ஒரே நன்மை.. கூடவே திரிஞ்ச அத்தனை சாதி பைத்தியங்களையும் வெளிய கொண்டு வந்துடுச்சு..
Tweet media one
17
367
1K
@kaviintamizh
கவின்தமிழ்
4 years
ஈஷா மாதிரி ஆளுங்க கிட்ட கோயில் போனா எப்படியிருக்கும்னு யோசிச்சுப் பாரேன்.. தேர் வடம் பிடிக்க 20000, கோயிலில் நுழைய 500, பூஜையை பார்க்க 1000, விளக்கேத்த 100..
Tweet media one
Tweet media two
52
668
1K
@kaviintamizh
கவின்தமிழ்
4 years
விஜய்க்காக மாஸ்டர் இன்னொரு தடவை பார்க்கணும்.. பஞ்ச் டயலாக் இல்லாம மாஸ் காட்டுற சீன்ஸ், ஜாலியான விஜய், எமோஷனல், ஆக்சன்னு எல்லா சைடும் கோல் போட்டிருக்கிறாரு.. 😍
6
380
1K
@kaviintamizh
கவின்தமிழ்
2 months
ரஜினியைப் போல ஒரு காரிய சுயநலவாதியைக் தமிழ் திரையுலகில் காண முடியாது. எந்த பக்கம் அதிகாரம் வந்தாலும் அவர்களருகே நாற்காலியில் அமர்ந்திருப்பார்..
98
427
1K
@kaviintamizh
கவின்தமிழ்
2 months
@PopCrave learned a new word to describe how hot taylor is,
Tweet media one
2
18
1K
@kaviintamizh
கவின்தமிழ்
6 years
அரசியலுக்கு வரணும்னா கட்சி ஆரம்பிச்சு களப்பணியாற்றுங்க தோழர்காள்.‌.. படமெடுத்து எங்களை கஷ்டப்படுத்தாதீங்க.. நன்றி.. வணக்கம்.. 🙏🙏🙏
12
475
994
@kaviintamizh
கவின்தமிழ்
5 years
பாஜக : நான் தான் மத்தியில ஆளுங்கட்சிங்க.. தமிழ்நாடு : இருந்துட்டு போ...
Tweet media one
9
497
991
@kaviintamizh
கவின்தமிழ்
6 years
அருணாசலம் இப்ப அந்த காசை எப்படி செலவு பண்ண போற.. # நந்தினி நீ போய் இரண்டு இட்லி வாங்கிட்டு வா.. நீ ஜெயிச்சிட்ட அருணாசலம் ஜெயிச்சிட்ட
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
20
406
974
@kaviintamizh
கவின்தமிழ்
7 years
மருத்துவமனையை விட கோவில் முக்கியம்.. சாப்பாட்டை விட ஆதார் முக்கியம்.. ஆக்ஸிஜனை விட ராமராஜ்யம் முக்கியம்.. # ஊராடா இது...
16
644
947
@kaviintamizh
கவின்தமிழ்
2 months
அஜித்க்கு எப்படி இந்த ஸ்டார்டம் வந்தது.??விஜய்க்கு ஆப்போனன்டா தன்னை காட்டிட்டு, தன்னைச் சுற்றி சிறு சிறு புராண கதைகளை உருவாக்கி ஒவ்வொரு நிமிடமும் அவரே செதுக்கியது தான் இந்த ஸ்டார்டம். சாதீய முடிச்சும் தெரியாம இந்த ஸ்டார்டம்க்குள்ள விழுந்துடுச்சு. அஜித் ரசனையை விட விஜய் வெறுப்பே
149
420
1K
@kaviintamizh
கவின்தமிழ்
5 years
அப்பா அப்பா கனவுல அன்புமணியாகிய நான்னே வருதுப்பா... சரி சரி போய் தூங்கு.. அடுத்த தேர்தல்ல பார்த்துக்கலாம்.. திருமா ஜெயிச்சது தெரிஞ்சா பையன் பைத்தியமாயிடுவான் போலயே..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
35
495
942
@kaviintamizh
கவின்தமிழ்
1 month
ஹெல்மட் போட்டிருந்தது டூப்னு தான் நானே பிக்ஸ் ஆகியிருந்தேன்.. ஸ்டண்ட் மாஸ்டரே சொன்னாலும் நம்ப முடியாத அளவுக்கு flexiblity அந்த ஸ்ட்ண்ட் சீன்ல.. #Vijay is the best action Hero of Kollywood for reason.. ♥️♥️💥
2
195
1K
@kaviintamizh
கவின்தமிழ்
5 years
ஆன்மீக மனநிலை எதற்குமே உதவாது என்பதை இளையராஜா , சிவக்குமார், ரஜினிக்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்..
26
392
952
@kaviintamizh
கவின்தமிழ்
3 years
சங்கிஸ் : ஒரு ஜெய் ஸ்ரீராம் இல்ல.‌ கடவுள் சாட்சியாக இல்ல.. இதெல்லாம் பதவியேற்பு விழாவா பகவானே ! யார் செஞ்ச பாவமோ‌, வயிறெரியுதுடா நேக்கு..
Tweet media one
16
313
947
@kaviintamizh
கவின்தமிழ்
4 years
மே 2 இந்தியாவே தமிழ்நாட்டை பார்த்து இப்படி ஒரு முற்போக்கு சிந்தனையுள்ள மாநிலம் நம்ம நாட்டில் இருக்கேனு பெருமையோடு வியப்படைற மாதிரி சம்பவம் இருக்கணும் கெத்தா.. திமிரா.. சிறப்பா..
11
297
939
@kaviintamizh
கவின்தமிழ்
6 months
நாட்டின் முக்கியமான தேர்தல்ல தன் நிலை என்னனு சொல்ல முடியல.. நமக்கெல்லாம் எதுக்குணா அரசியல் @actorvijay
72
340
870
@kaviintamizh
கவின்தமிழ்
6 years
பாஜக ஒவ்வொரு மாநிலமா ஜெயிக்க ஜெயிக்க தான் தமிழ்நாட்டுல அவங்க ஜெயிக்க கூடாதுங்கிற எண்ணம் அதிகமாயிட்டேயிருக்கு.‌. இங்க கொடுக்கிற ஒவ்வொரு அடியும் மொத்த இந்தியாவுக்கானதா இருக்கும்..
Tweet media one
23
424
802
@kaviintamizh
கவின்தமிழ்
30 days
விஜய் மூவிக்கு ஒரு ரூல்ஸூம், மத்தவங்க மூவிக்கு வேற ரூல்ஸூம் இங்க ஒன்னும் புதுசில்லயே..
Tweet media one
Tweet media two
7
388
811
@kaviintamizh
கவின்தமிழ்
2 months
உதயநிதி அரசியலுக்கு வருவது முன்பு எந்த பிரச்சனைக்காக குரல் கொடுத்தார்னு தகவல் எதும் இருக்கா?? ஒரு கட்டமைக்கப்பட்ட நீண்ட கால கட்சிக்குள் வாரிசாக நுழைந்து அரசியல் தலைவரான உதயநிதியை புதிதாக தானே துவங்கிய‌ ஒரு கட்சித்தலைவருடன் ஒப்பிடுவது மூடத்தனம்..
43
304
810
@kaviintamizh
கவின்தமிழ்
5 years
ராகுலோட அப்பா ராஜீவ் காந்தி.. ராஜீவோட அம்மா இந்திரா காந்தி.. அவரோட அப்பா ஜவஹர்லால் நேரு.. அவரோட அப்பா மோதிலால்.. அவரோட அப்பா பெயரை தான் தேடிட்டிருக்கேன் - மோடி
Tweet media one
Tweet media two
Tweet media three
21
312
726
@kaviintamizh
கவின்தமிழ்
4 years
ஊருக்கே சோறு போடுறோம்.. ஆனா இந்த தமிழ் சினிமாக்காரங்க கிட்ட இருந்து எங்களை காப்பாத்த யாருமே வரல..‌
Tweet media one
6
153
749
@kaviintamizh
கவின்தமிழ்
2 months
அரசு, சினிமா தியேட்டர்களுக்கு புது புது நிபந்தனைகளை விதிச்சா விஜய் படம் ரிலீஸாகப் போகுது தெரிஞ்சுக்கலாம்..
8
280
741
@kaviintamizh
கவின்தமிழ்
2 months
@creepydotorg So are we just going to ignore the size of the nose
10
2
736
@kaviintamizh
கவின்தமிழ்
7 years
#ஓவியா 😍😍 எப்பவுமே இப்படி தான் போல.. 🙌🙌
6
313
659
@kaviintamizh
கவின்தமிழ்
2 months
@DiscussingFilm Jurasic world
Tweet media one
13
12
710
@kaviintamizh
கவின்தமிழ்
6 years
துயரத்திற்கு ஆறுதல் சொல்ல செல்லும் நடைமுறை இதுவே.. அறியாதவர்கள் அறிந்துக்கொள்க..
Tweet media one
Tweet media two
Tweet media three
6
287
631
@kaviintamizh
கவின்தமிழ்
7 years
அட்லியை பாருடா இரண்டாவது படமெடுத்தும் மெர்சலாக்குறான்.. நீ முதுகுல குத்துனான், தமிழு சோறு போடுனு டார்ச்சர் பண்ணிட்டு திரியுற...
Tweet media one
3
345
612
@kaviintamizh
கவின்தமிழ்
3 years
காங்கிரஸ் செஞ்ச தப்பை 7 வருசத்துல எப்படி சரி செய்ய முடியும்னு கேட்டுட்டு பத்தே நாளிலே தமிழக அரசு கடந்த ஆட்சியோட தவறுகளை ஏன் சரி செய்யலனு கேட்குற பார்த்தியா.. நீயெல்லாம் மனுசனே இல்ல தெரியுமா..
Tweet media one
3
305
634
@kaviintamizh
கவின்தமிழ்
7 years
ரஜினி, கமல் யார் வேணாலும் அரசியலுக்கு வரலாம் இன்னைக்கு.. ஆனா கேப்டன் விஜயகாந்த்க்கு இருந்து துணிச்சல் வேற லெவல்..
21
255
596
@kaviintamizh
கவின்தமிழ்
4 years
படிங்கடானா எங்கேங்க கேட்குறானுங்க.. ஜக்க��, சீமான், பாஜக, பாமகவுக்கு சப்போர்ட் பண்ணிட்டுத் திரியுறானுங்க..
Tweet media one
13
153
598
@kaviintamizh
கவின்தமிழ்
1 year
மதுரையாகட்டும், ஏஆர்ஆர் கான்சர்ட் ஆகட்டும் சமூகமா நாம எவ்வளவு கீழ்மையா இருக்குங்கிறதுக்கு எடுத்துக்காட்டு.. பொது இடங்களில், கூடுகைகளில் எப்படி நடந்துக்கணும்னு அடிப்படை அறிவே இன்னும் வளரல இதுல கல்தோன்றி மண் தோன்றா பெருமை வேற...
15
191
610
@kaviintamizh
கவின்தமிழ்
4 years
கொண்டையை கூட மறைக்க தெரியல 😀😀
22
300
586
@kaviintamizh
கவின்தமிழ்
2 months
விஜய்யே இவ்வுளவு எக்சைட் ஆகிருக்காருனா 😍🔥🔥 A @vp_offl sambavam ⏳ #GOATTheMovie #TheGreatestAllTime
2
127
607
@kaviintamizh
கவின்தமிழ்
6 years
எல்லாரும் நாட்டோட வளர்ச்சிக்கு என்ன பண்ணீங்கனு கேட்டா இந்து மதத்தை பாதுகாக்க எங்களை விட்டா வேற ஆளில்லனு சொல்லணும்.. மாத்தி சொன்னா மாட்டிக்குவோம்... # சங்கிமங்கிஸ்
Tweet media one
3
330
552
@kaviintamizh
கவின்தமிழ்
2 years
மாஸ்டர் வேணா லோகேஷ் இயக்குன படத்துல கடைசி இடத்துல வைக்கலாம்.. ஆனா JD தான் இதுவரைக்கும் வந்த லோகேஷோட கேரக்டர்ஸ்லயே பெஸ்ட்..
vijay in master has a different kind of vibe.
15
1K
5K
8
166
537
@kaviintamizh
கவின்தமிழ்
7 years
ஓவியா பன்னினு சொன்னத கேக்க தெரியும்.. ஜூலி பண்ண ப்ராடுதனத்தை கேக்க தெரியும்.. ஆனா காயத்ரி பண்ண சில்றத்தனத்தை மட்டும் உமக்கு கேக்க தெரியாதோ??
Tweet media one
29
388
521
@kaviintamizh
கவின்தமிழ்
6 years
முல்லைப் பெரியாறு - மற்ற அணைகளை விட வித்தியாசமானது இது.. மேற்கே செல்லும் ஆற்றின் நீரை கிழக்கு பக்கம் திருப்பி மழை மறைவு பிரதேசத்தின் ஆறான வைகையிலே கலப்பது தான் இந்த அணை உருவாக்கப்பட்டதன் நோக்கம்..
22
332
524
@kaviintamizh
கவின்தமிழ்
9 years
அனிருத்டா.. தெறிடா.. இதை கொஞ்சம் பாருங்கடா.. http://t.co/m86vxBRaMq
18
539
509
@kaviintamizh
கவின்தமிழ்
2 months
@CultureCrave Artist die but art never dies.. Final gift of Akira toriyama 🫡
1
3
545
@kaviintamizh
கவின்தமிழ்
20 days
8
1
545
@kaviintamizh
கவின்தமிழ்
6 years
ஜெட் ஏர்வேஸ்.‌. பத்து நிமிசம் லேட்டா போறான்...
Tweet media one
15
304
509
@kaviintamizh
கவின்தமிழ்
6 years
ஈஷாவும், நித்தியானந்தாவும், வாழும் கலையும் போய் சேரும் அளவுக்கு பெரியார் இயக்கங்களோ பகுத்தறிவோ ஏன் மக்களிடம் சேரவில்லையென்றால்.. ஒருவரை ஏமாற்றுவது எளிது.. அவரை அறிவு பெற செய்தல் கடினம் ...
19
333
499
@kaviintamizh
கவின்தமிழ்
7 years
விஷாலுக்கு நன்றி.. தமிழ் சினிமா மக்கள் வாழ்க்கையோட ஒரு அங்கம்னு சொல்லிட்டிருந்த இண்டெலக்சுவலுக்கு அப்படியெல்லாம் இல்ல இரண்டு மாசம் என்ன மூணு மாசம் படமே ரிலிஸாகலனாலும் மக்கள் அதை கண்டுக்கமாட்டார்களென உணர்த்தியதற்கு..
6
319
480
@kaviintamizh
கவின்தமிழ்
2 months
@DiscussingFilm Blud thinks he's snyder 😭😭😭
33
0
508
@kaviintamizh
கவின்தமிழ்
2 months
இங்கே உள்ள ஒவ்வொரு கடவுளுக்கு பின்னாலும் ஒரு வரலாறு ஒளிந்துள்ளது.. அதனை அறியும் போது கடவுளிடம் இருந்து விலக தொடங்குவோம்..
Tweet media one
20
77
500
@kaviintamizh
கவின்தமிழ்
27 days
படத்தை இயக்கியதே ஒரு விஜய் ரசிகர் தான்.. 🔥🔥
Tweet media one
@chithradevi_91
சித்ரா தேவி
27 days
ஒரு விஜய் ரசிகருக்கே படம் பிடிக்குதுன்னா... See more..
7
1
13
3
135
473
@kaviintamizh
கவின்தமிழ்
4 years
பாண்டிச்சேரி ப்ரெண்ட் கிட்ட என்னடா இப்படி பாஜகவுக்கு விலை போயிடறீங்கனு கேட்டா.. இங்க பரவால்ல உங்களை ஆட்சியோடயே வாங்கி நாலு வருசமாச்சுங்கிறான்.. 😷😷
5
107
458
@kaviintamizh
கவின்தமிழ்
6 years
நடிகர்கள் பிரச்சாரத்துக்கு போனால் கூட்டம் வருமுங்கிற மூடநம்பிக்கையை உடைத்த பெருமை கமல்ஹாசனையே சேரும் ..
11
127
442
@kaviintamizh
கவின்தமிழ்
4 years
திராவிடத்திற்கு ஆதரவாக இளைஞர்கள் போக கூடாது என்பதற்காக அவர்களது சிந்தனையை திருடி மழுங்கடிப்பதே தனக்களிக்கப்பட்ட பணி, மற்றபடி அதிமுக, பாஜகவை கட்டி காப்பதே தன் நோக்கம், மாற்று அரசியல் அல்ல என்பதே சீமானின் கடந்த இரு பேட்டிகள் உணர்த்தும் உண்மை.‌.
2
232
453
@kaviintamizh
கவின்தமிழ்
6 years
இளையராஜா ஏன் பிற இசையமைப்பாளர்களில் இருந்து வேறுபடுகிறார் என்றால்.. என்றோ இசையமைத்த அவர் பாடல்கள் இந்த கால படங்களில் ஒரு துணை கதாபாத்திரமாக மாறி பரிணமிக்கிறதே அங்கே தான்.. 🎶
13
169
453
@kaviintamizh
கவின்தமிழ்
2 months
@PopCrave @HITSDD his team and fans really have the audacity to say he deserved to go #1 lol.. Bye bye scammer 😆
3
4
445
@kaviintamizh
கவின்தமிழ்
5 years
Legend ra #Ilaiyaraaja
7
153
434
@kaviintamizh
கவின்தமிழ்
25 days
விஜய் அளவுக்கு ட்ரோல்ஸ் தமிழ் சினிமால மத்த நடிகர்கள் சந்தித்தில்லை.. அதையெல்லாம் கடந்தே நம்பர்‌‌ ஒன் இடத்துக்கு வந்திருக்காரு. சோசியல் மீடியால விஜயை கலாய்க்க என‌ ஒரு தனி‌ குரூப்பே‌ முழுநேரமும் இயங்கியது.. இத்தனையும் கடந்து சிலரை கதறவிடறதுல தான் ஐயா கில்லி 💥💥
Tweet media one
@aalakx
Aala
26 days
@Magizhmaaran @jc_writes_ எத்தன flop குடுத்தாலும் நிக்கலாம், சுமாரா ஓடற படத்த சூப்பர் ஹிட்ன்னு சொல்லலாம். இதையே 10 வருசம் பண்ணா you gain serious advantage over anyone. அரசியல் கட்சிகளுக்குலாம் முன்னாடியே proper, sponsored IT wing Social Media ல நடத்துன ஆளு அண்ணா.
11
3
9
9
179
442
@kaviintamizh
கவின்தமிழ்
4 years
கறி சாப்பிடற எவனாவது தயிர் சோறையோ, பருப்பு சோறையோ இதெல்லாம் ஏன், எப்படி திங்குறீங்கனு கேட்குறாங்களா??கேட்க மாட்டாங்க!!! அடுத்தவன் உரிமையை மதிக்கும் பழக்கம் உருவாக கறிச்சோறு சாப்பிடவும்..
3
136
429
@kaviintamizh
கவின்தமிழ்
6 years
அன்புமணி After Press Meet :: சிரிக்குறாங்கப்பா அங்க எல்லாரும்...
Tweet media one
11
172
416
@kaviintamizh
கவின்தமிழ்
4 years
இதை சொல்லியே ஆகணும்.. விஜய் கண்டிப்பா டைரக்டர் மெட்டரியல்.. ஒரு சீன் கூட உறுத்தல‌‌.. அதுவும் கதை சொல்ற இடத்துலெல்லாம்.. ❤️❤️
0
180
420
@kaviintamizh
கவின்தமிழ்
7 years
செருப்படி டூ சிகா, ரஜினி
@iParth_
G.Ө.A.T
7 years
சூப்பர் ஸ்டார் பக்கத்துல ரெண்டு சில்லறைகளும் என்ன பண்ணுறானுக...
Tweet media one
21
6
29
26
305
396
@kaviintamizh
கவின்தமிழ்
1 month
@westerosies @GQMagazine she’s preparing for her role as beyoncé targaryen in season 3..
3
20
440
@kaviintamizh
கவின்தமிழ்
7 years
💪💪 அவ்வளவு தான் சார்.. இதுக்கு மேல இந்த மதத்தை பத்தி விளக்கமா சொல்ல முடியாது..
Tweet media one
13
242
407
@kaviintamizh
கவின்தமிழ்
7 years
முதலில் சாலையிலே செல்ல முடியாது என்றார்கள்.. ஹெலிகாப்டரில் ஓடினேன்.. விட்டார்களா என்னை அங்கே புறாக்களையும், பலூன்களையும் பறக்கவிட்டார்கள் பின்னே மூத்திர சந்துல புகுந்து ஐஐடி வழியே ஓடினால் அங்கேயும் கறுப்பு கொடி ஓடினேன் ஓடினேன் டெல்லியின் எல்லை வரை ஓடினேன்.. #GoBackModi
Tweet media one
3
261
405
@kaviintamizh
கவின்தமிழ்
4 years
விஜயை விட மாஸ் டயலாக்ஸ் விஜய் சேதுபதிக்கு தான்.. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்ல இரண்டு பேருக்கும் ஸ்பேஸ் கொடுத்து எடுத்ததே படத்துக்கு பெரிய ப்ளஸ்..
1
96
423
@kaviintamizh
கவின்தமிழ்
7 years
வாட்சன் போயிட்டான்.. கெய்ல் போயிட்டான்.. ராகுல் போயிட்டான்னு சொல்லிட்டிருந்தீங்க இல்ல.. எனக்கு இவன் ஒருத்தன் போதும்.. #Virat_Devillers 😍😍
Tweet media one
10
185
395
@kaviintamizh
கவின்தமிழ்
29 days
@FabrizioRomano Yes..! Seven goals in seven La Liga games for Robert Lewandowski this season ..
Tweet media one
4
3
427
@kaviintamizh
கவின்தமிழ்
7 years
இந்திய வரலாற்றிலே எப்ப செத்தாங்கனு தெரியாம நினைவு தினம் அனுசரிக்கிறது இரண்டே பேருக்கு தான்.. ஒருத்தர் சுபாஷ்சந்திரபோஸ் இன்னொருத்தர் நம்ம புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா
6
266
400
@kaviintamizh
கவின்தமிழ்
6 years
லயோலாவில் வைக்கப்பட்டிருந்த எந்த ஒரு ஓவியமும் இந்து மத நம்பிக்கைகளையோ, அதன் கடவுளையோ குறிக்கவில்லை.. அந்த ஓவியங்கள் ஆர்எஸ்எஸ், காவி அமைப்புகள், பாஜக அரசினையே நேரடியாக தாக்குகின்றன.. இதை ஒரு‌ மதத்துக்கு எதிரானதாக பொய்யுரைத்து பரப்பி ஏமாற்றுவேலையில் இறங்கி சாதிக்கவும் செய்தனர்
26
178
410
@kaviintamizh
கவின்தமிழ்
2 months
@UTDTrey Because he's him 😉
Tweet media one
1
4
414
@kaviintamizh
கவின்தமிழ்
6 years
ஒரே தடவை பிரதமரானேன்.. டோட்டல் இந்தியாவும் க்ளோஸ்...
Tweet media one
Tweet media two
2
258
381
@kaviintamizh
கவின்தமிழ்
1 month
@DiscussingFilm Very Exciting.. bcoz the “Wicked” sets are absolutely remarkable..
Tweet media one
Tweet media two
4
6
408
@kaviintamizh
கவின்தமிழ்
2 months
விஜய் vs அஜித்னு வந்தாலும் எந்திரன் வரைக்குமே ரஜினி தான் மார்க்கட்ல டாப் ஹீரோ.. ரஜினிக்கு அடுத்த இட போட்டியில் இருந்து பெரும் சரிவை சந்திச்சு, இன்று ரஜினியை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி பாக்ஸ் ஆபிஸ்ல முதலிடம் பிடிச்சாரே விஜய்.. கில்லி சார் அவரு..
@teakkadai1
டீ
2 months
கமல் ரஜினி ரசிகர்களுக்கு முதன்முறையாக அஜித் விஜய் கிளாஷ் என கேள்விப்பட்ட போது இப்படித்தான் இருந்திருக்கும்
48
96
647
5
147
402
@kaviintamizh
கவின்தமிழ்
6 years
பாதி சம்பளம் கொடுத்தா வேலைக்கு போறோம்னு சொல்றவங்க கிட்ட கேட்கிறேன்.. வாழ்நாள் முழுக்க ஊதிய உயர்வே வாங்காம அதே சம்பளத்துலயே வேலை செய்வீங்களா?? நீங்க வேலைக்கு சேர்ந்தப்புறம் மறுக்கப்படும் உங்க உரிமைக்காக போராடலனா நீங்க அடிமைனு அர்த்தம்..
21
214
390
@kaviintamizh
கவின்தமிழ்
7 years
டேய்‌ தகப்பா கேட்டியாடா.. ஆணவ கொலைக்கெல்லாம் தூக்கு தண்டனை தராங்களாம்.. இனி எப்படியா நாம கட்சி நடத்துறது # டாக்டர் & சின்ன டாக்டர்
Tweet media one
11
291
374
@kaviintamizh
கவின்தமிழ்
9 months
கட்சி பெயரை அறிவிச்சாலும் உடனே போட்டியில்லனு தாமதப்படுத்தியது, இடைப்பட்ட காலத்தில் அரசியல் பயிற்சினு சொன்னது, தானும் அரசியல் கற்றுக்கொண்டு வருகிறேன் என கூறியது.. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என சமத்துவம், மாநில நலனென விஜய் அரசியல் வருகை ஆர்வத்தைத் தூண்டுகிறது.. வாழ்த்துக்கள்
2
133
380
@kaviintamizh
கவின்தமிழ்
7 years
போதும் இனிமே யாரும் தமிழ்நாட்டு அரசியல்ல குதிச்சிடாதீங்க..‌இங்கே ஹவுஸ்புல்...
Tweet media one
Tweet media two
12
230
350
@kaviintamizh
கவின்தமிழ்
6 years
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு..
Tweet media one
2
157
352
@kaviintamizh
கவின்தமிழ்
1 month
@DiscussingFilm Funko Pops are the most soulless, uninspired figures ever.
4
3
359
@kaviintamizh
கவின்தமிழ்
5 years
பெரியார் : எவன் சொன்னாலும் நம்பாதே.. உன்‌ அறிவை பயன்படுத்து‌... சங்கிஸ் & ஆண்ட பரம்பரைஸ் : எவ்வளவு பெரிய Bad word.. #HBDPERIYAR141
Tweet media one
5
183
339
@kaviintamizh
கவின்தமிழ்
7 years
நாங்க ஏன் விஜயை திட்டுறதை நிறுத்தணும்.. அஜித்தை ரசிக்கிறதை நிறுத்திடறோம்.. # ஆர்மி
Tweet media one
2
147
318
@kaviintamizh
கவின்தமிழ்
6 years
விஜய்க்கு கேரளால கிடைக்கிற வரவேற்பு மலையாள நடிகர்களுக்கே ஆச்சர்யம் தரும் விசயம்.. முதற்காரணம் அங்க பக்கா கமர்சியல் ஹீரோனு யாருமில்லை.. அதனால விஜயை தத்தெடுத்துட்டாங்க..
9
120
319
@kaviintamizh
கவின்தமிழ்
5 years
ஹெச்.ராஜா 😷
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
154
314
@kaviintamizh
கவின்தமிழ்
3 years
அவ்வளவு வெறுப்பா இருந்தா கோவையை அத்துவிட்ருங்கயா.. நாங்க கேரளாவோட சேர்ந்துக்கிறோம்..
Tweet media one
49
36
335
@kaviintamizh
கவின்தமிழ்
1 month
@TheCinesthetic Probably the greatest episode
Tweet media one
1
2
337
@kaviintamizh
கவின்தமிழ்
8 years
எனக்கு பிடித்த விஜய் பட காட்சிகளில் இதற்கே என்றும் முதலிடம்.. தலைவாஆஆ யூ ஆர் கிரேட்...
8
240
313