Karthickviews Profile Banner
Karthickviews Profile
Karthickviews

@karthickviews

8,723
Followers
761
Following
4,934
Media
57,232
Statuses

Cinephile by Passion . Maths Teacher by Profession . Opinions are personal !

India
Joined August 2010
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@karthickviews
Karthickviews
2 months
#ProjectSilence (2024) #Korean #Thriller #Survival செம்ம 👌 ஒரு பெரிய பாலத்துல பனி மூட்டத்தால அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து. நிறைய பேர் நடுவிலயே மாட்டிக்கிறாங்க. இது ஒரு பக்கம். இத வெச்சி என்ன கதை நகர்த்துவானுங்க பார்த்தா, வெச்சான் பாரு டிவிஸ்ட், ஆச்சுவலி | #ktkviews24
Tweet media one
7
71
464
@karthickviews
Karthickviews
2 years
Close your eyes. And Listen her voice. U hear Gopi (parithabangal) voice right...
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
2 years
ஆளுநரை கூப்ட்டுவச்சு அசிங்கப்படுத்துறீங்களா? - வானதி சீனிவாசன் ஆவேசம் #TNAssembly | #RNRavi | #MKStalin | #VanathiSrinivasan
572
270
2K
407
951
5K
@karthickviews
Karthickviews
4 years
@MrRathna I'm here in Thamaraipak. Don't knw when he came n went. Came in normal car it seems. We didn't know he is here. From home my brother called n said Vijay is there by seeing TV. Huge respect to VJ.
33
1K
3K
@karthickviews
Karthickviews
1 year
டிக்கெட் விலய ஏத்துவியா? ஏத்துவ. ஒனக்கு கொடுக்கிற 200 ரூபால ஒரு படத்த ஒருமுறைதா பார்க்கமுடியும். அதே 200ரூல ஓடிடி போட்டு, 200 படத்த பார்ப்பேன்ல, பாட்டு வந்தா ஓட்டி ஓட்டி பார்ப்பேன்ல, பிட்டு வந்தா திரும்ப திரும்ப பார்ப்பேன்ல, உன் காஞ்சி போன சிப்ஸ்சும் தேவல்ல, பார்க்கீங் தேவல்ல
Tweet media one
57
573
3K
@karthickviews
Karthickviews
1 year
ஜெகதீஸ்வரனுக்காக இவ்ளோ கேள்வி கேட்குறீயே உன் பேர் என்னப்பா?? ஃபயாசுதின்.... #BanNEET
Tweet media one
13
773
3K
@karthickviews
Karthickviews
11 months
செய்கை 🔥 அதுவும் இந்த அக்கவுண்ட்ல நம்ம தமிழ்படத்த சொல்றாங்கனா 👌
@Variety
Variety
11 months
Vijay's 'Leo' Beats Leonardo DiCaprio's 'Killers of the Flower Moon' at Weekend Global Box Office
1K
16K
38K
25
988
2K
@karthickviews
Karthickviews
2 years
Appreciation tweet for Mr.Elango Kumaravel who took part in #PS1 writing. When Maniratam decided to make this epic novel as a film, he roped in Elango as he has done PS as Stage Drama during his theatre artist days. Many might knw him jst as actor, bt he is fab writer as wel!
Tweet media one
23
280
2K
@karthickviews
Karthickviews
9 months
ஏம்மா, அந்த மனுஷன் வெயிட்ட புடிச்சி நின்னுட்டு இருக்கார், கன்னத்த கிள்ளுற நேரமா இது!!! 😁😁 He was like pudimma idha.. Sirichiten.. Respect and appreciation ! Though few security flaws r there, good arrangement by team. Innum neraiya iruku.. 'Beware for Media' @actorvijay sir
Tweet media one
8
353
2K
@karthickviews
Karthickviews
1 year
விஜய் ரசிக நண்பர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். முழுக்க முழுக்க என் சொந்த கருத்து. Just posting it using poster bcus the write-up became too long. Pls read n share if you like it. Bcus tis tweet may'v been misinterpreted by fw people, I'll not respond to any comments or quotes
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
143
857
2K
@karthickviews
Karthickviews
2 years
#AppreciationTweet Actor: #KaaliVenkat எனக்கு தெரிஞ்சு 2010ல 'வா' படத்துல அறிமுகமாகி, பல படங்கள்ள நடிச்சு, சின்ன படங்கள்ல பெரிய கேரக்டர்ல அசத்தலான நடிப்புலயும், பெரிய ஹீரோக்கள் படத்துல சைட் ரோல்ல இருந்தாலும், கவனிக்க வெச்ச ஒரு நல்ல குணச்சித்திர நடிகர். தடையறதாக்க, பிட்சா2 ல..
Tweet media one
66
172
2K
@karthickviews
Karthickviews
1 year
மற்றவர்கள் மாதிரி, அரசியலுக்கு வந்தா, வந்தப்புறம் இத இத செய்வோம்னு இல்லாம, இப்பவே இப்டி செய்றோம், வந்தப்புறம் இன்னும் நிறைய செய்வோம்னு சொல்லும் அரசியலாக இருக்கும் விஜய்'யினுடையது. #நல்வழி ஜோம்பிஸ்லா கத்துக்கங்கடா! Btw, I'm interested to take class in Redhills area !
@filmicraft
Filmi craft
1 year
Tweet media one
4
45
160
29
510
1K
@karthickviews
Karthickviews
2 years
விஜய் நல்லா டான்ஸ் ஆடுறார்னு ஒரே ஒரு ட்விட் போட்டேன்.. 10 பேர் அன்ஃபாலோ 😀 இன்னுமாடா அஜித் ரசிகர்னா விஜய்ய திட்டணும், விஜய் ரசிகர்னா அஜித்த திட்டணும்நு இருக்கீங்க... !
Tweet media one
37
173
1K
@karthickviews
Karthickviews
2 years
#TheMedium (2021) #Thai - #Korean #Horror #Thriller #SuperNatural தரமான ஒரு ஹாரர்.. இப்படி ஒரு மிரட்டல் பார்த்து ரொம்ப நாளாச்சு.. ரொம்ப நேச்சுரலான சூப்பர் நேச்சுரல்... உண்மையாவே நம்மள படத்துக்குள்ள இழுத்துட்டு போய் மிரட்டிவிடுறாங்க.. இப்பதான் பார்த்து.. ••• #KtkViews •••
Tweet media one
26
183
1K
@karthickviews
Karthickviews
2 years
I watched #First day of #Valimai .. Can anyone recall me when this scene comes???
Tweet media one
13
199
794
@karthickviews
Karthickviews
11 months
#AboutLEO few notes here.. IMO 🧐 லோகி, இது தன்னோட 100% படம்நு சொன்னார். ஆனா, அவரவிட இங்க ஸ்கோர் செஞ்சது விஜய்தான். தனக்கே உண்டான வழக்கமான பல விஷயங்கள்ள இருந்து, மாறி, ஒரு பர்ஃபாமரா தன்னோட 100% கொடுத்திருக்கார்னு சொல்வேன். 🧐 முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதி இல்லாததுக்கு
Tweet media one
32
239
807
@karthickviews
Karthickviews
1 year
#SevenSamurai {1954} #Japanese #Action 💥 MASTERPIECE💥 படத்தோட ரன் டைம் 3ம27நி. சாயங்காலம் டீ சாப்டு ஆரம்பிச்சு, இப்பதா முடிஞ்சது. நான்லா 2.30ம படங்களே நிறைய தவிர்ப்பேன். என்ன இப்டி முழுசா ஒரே சிட்டிங்ல பார்க்க வெச்சிடுச்சு படம். மிஸ்கின் எதுக்கு இந்த.. | #ktkviews23
Tweet media one
17
142
801
@karthickviews
Karthickviews
9 months
நம்மூர்காரன் கூட அவரோட முழுப்பெயர் போடல!! வெளியூர்காரன் போட்ருக்கான்.. நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி! Thank you ! #RIPVijayakanth
@Variety
Variety
9 months
Indian actor and politician Narayanan Vijayaraj Alagarswami, known popularly by his screen name Vijayakanth, has died. He was 71.
20
698
3K
1
139
789
@karthickviews
Karthickviews
4 years
#TheIncident [2014] #Spanish #SciFic வேறலெவல் படம் 🔥 நாம ஒரு பெரிய மாடியோட படிக்கட்டுல இறங்கும்போது அது முடிவில்லாம போயிட்டே இருந்தா? கார்ல போகும்போது முடிவே இல்லாம வந்த இடமே திரும்�� திரும்ப வந்தா எப்டி இருக்கும்? இதான் படமே! 1.40hr எப்டி போச்சுனே தெரியல. விறுவிறு திரைக்கதை..
Tweet media one
Tweet media two
61
167
699
@karthickviews
Karthickviews
1 year
#TheValhallaMurders (2019) #Series #Mystery #Thriller ரொம்ப நாள் கழிச்சு ஒரே சிட்டிங்க்ல முடிச்ச மினி சீரிஸ். தரம் 👌 👌 நான்தா மர்டர் மிஸ்டரினாலே பல்லிளிச்சிட்டு ஒக்கார்ந்துவேன்று நிறைய பேர்கு தெரியும். அந்த ஜானர்தா. சீரிஸ்ல என்ன ரொம்ப ஈர்த்தது ஒளிப்பதிவு மற்றும்• #ktkviews23
Tweet media one
11
137
698
@karthickviews
Karthickviews
10 months
#KammaraSambavam [2018] #Malayalam #Drama #Period 🔥 பேருக்கேத்த சம்பவம் 🔥 No spoiler Review. IMO நம்ம ரீசண்ட் ஹிட் ஜிகர்தண்டா XX டைப்ல ஒரு சினிமாக்குள்ள சினிமா படம். ஒரு பொலிடிகல் பார்ட்டி ஆளுங்க, வரப்போற தேர்தல டார்கெட் செய்ய உயிரோட இருக்க ஒரு சுதந்திர.. #Ktkviews23
Tweet media one
Tweet media two
17
108
704
@karthickviews
Karthickviews
2 years
#Athena (2022) #Action #Drama ப்பா...🔥 🔥 🔥 படத்துல வர்ற மாதிரியே எத்தன நெருப்பு வேணாம் விடலாம்.. ஒன்றரை மணி நேரம் போனதே தெரியல.. என்னா படம்டா டேய்.. மிரட்டலான மேக்கிங். ஏகப்பட்ட சிங்கிள் ஷாட்ஸ், தரமான பர்மாமன்ஸ். நான் ரொம்ப ஆச���சர்யப்பட்டது படத்தோட ••• #KtkViews •••
Tweet media one
25
114
663
@karthickviews
Karthickviews
1 year
After verrrryyy looonng time, spent 2hrs time in front of TV, sunday evng, everyone assembled, only bcus of @rajinikanth . "உன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா" Waiting for FDFS #Jailer ... Booked.
3
179
646
@karthickviews
Karthickviews
2 years
மயில்சாமி மகன்கள் : அப்பாவின் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆகாது, அவர் நம்பர நானும், என் தம்பியும் பயன்படுத்துவோம். உதவின்னா வழக்கம்போல கால் பண்ணுங்க, அவர் மாதிரியே நாங்களும் முடிஞ்சத கண்டிப்பா செய்வோம்.. #வளர்ப்பு 👏
3
99
624
@karthickviews
Karthickviews
1 year
#TalkToMe (2023) #English #Horror #Thriller 🔥மிரட்டல்🔥 வெறும் $4.5மில்லியன் பட்ஜெட்ல எடுக்கப்பட்டு, கிட்டத்தட்ட பாக்ஸ் ஆபிஸ்ல $68மி குவித்த ஒரு தரமான ஹாரர். படம் ஆரம்பிச்ச 2 நிமிஷத்துலயே 😨 எல்லாமே தொடங்கிடுது.. நம்மூர்ல ஒரு போர்டு வெச்சி பேய கூப்பிடுற மாதிரி.. | #Ktkviews23
Tweet media one
11
117
610
@karthickviews
Karthickviews
2 years
20 வயசுக்கு முன்னாடி பார்க்கிறப்ப, இந்த படத்துல இருந்த காமம் தெரிஞ்சது. 20க்கு அப்புறம் இதுல இருந்த காதல் தெரிஞ்சது. 30 தாண்டியதும் இந்த படத்துல இருந்த #வலி புரிந்தது. 7ஜி ரெயின்போ காலனி. நன்றிகள் @selvaraghavan & @thisisysr
8
86
568
@karthickviews
Karthickviews
9 months
Pls @SunTV retelecast this ! One in a lifetime moment for kollywood !
@Troll_Cinema
Troll Cinema ( TC )
9 months
This Happened because of #Vijayakanth . And this will never happen again. #RIPCaptainVijayakanth
Tweet media one
9
725
5K
4
64
529
@karthickviews
Karthickviews
7 years
@PTTVOnlineNews @drtamilisaibjp உண்மையா சொன்னா இவளுக்கு ஏன் ஏரியுது.. கட் லாம் பண்ண முடியாது.. போடி
24
135
478
@karthickviews
Karthickviews
1 year
#NoOneWillSaveYou (2023) #English #Horror #Scifi 🔥மிரட்டல்🔥 No Dialogue film No Spoiler Review 👇 படம் ஆரம்பிச்ச 5வது நிமிஷத்துலயே பயமுறுத்த ஆரம்பிச்சிட்டார் இயக்குனர். வழக்கம்போல எல்லா ஹாரர்படத்துலயும் இருக்கறது போல ஊர் தாண்டி ஒரு வீடு, தனியா அதுல தங்குற,.. | #ktkviews23
Tweet media one
6
94
522
@karthickviews
Karthickviews
10 months
#TheVillage [2023] #Tamil #Series #Thriller #Scific 🔥 தரமான தமிழ் சீரிஸ் 🔥 No spoiler Review 👇 #IMO சீரிஸ் துவக்கத்துல பிரசவ வலியில துடிக்கிற பொண்ண கட்டியல்னு ஒரு பேர கேட்டாலே நடுங்கிற ஊர் வழியா வேன்ல கூட்டிப் போக, அங்க இவங்க மேல ஒரு மர்ம மனிதர்கள் தாக்குதலோட | #Ktkviews23
Tweet media one
33
92
506
@karthickviews
Karthickviews
2 years
Small Imagination.. இப்டி நடந்தா, KOLLYWOOD AT PEAK ! நடக்காதுன்றது வேற விஷயம். ஆனா, படிச்சு சந்தோசப்பட்டுக்கங்க மக்களே.. புடிச்சா லைக், ஆர்டி தட்டிட்டு ஷேர் பண்ணிடுங்க! திரட் போட்டா லேட் ஆகும், அதான் போட்டோ! Feedback welcome. பிகு: இப்பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல.
Tweet media one
Tweet media two
45
116
493
@karthickviews
Karthickviews
2 years
Born Dancer 👌 The one thing I really like in #VJ dance is he does flawlessly. He nvr shows he is dancing heavy via face like other actors!
@rajmohan2blue
Raj Mohan ☯
2 years
9
93
528
6
74
482
@karthickviews
Karthickviews
9 months
#TheBoyInTheStripedPajamas (2008) #War #Emotional ⭐ M A S T E R P I E C E ⭐ இப்டிலாம் படம் எடுக்காதீங்கடா... 10நிமிஷமா அழுதிட்டுருக்கேன்.. No Spoiler Review. ஹீரோவான குட்டிப்பையனோட அப்பா ஒரு மிலிட்டரி ஆபிசர். அவருக்கு பதவி உயர்வு கிடைச்சு, வேற ஊருக்குப். | #Ktkviews24
Tweet media one
12
91
462
@karthickviews
Karthickviews
9 months
All the best to #Vijay !
Tweet media one
2
67
436
@karthickviews
Karthickviews
1 year
#Ayothi [2023] #Tamil #Drama #Emotional முதல்ல இந்த படத்த தியேட்டர்ல பார்க்க முடியலயேன்னு ரொம்ப ஃபீல் பண்ணேன். பக்கத்துலயே PVR வெச்சிட்டு, அவன் எதிர்ப்பார்த்த புக்கிங் இல்லனு 3 முறை தியேட்டர் போய் ஷோ கேன்சல் ஆகி திரும்பினேன். ஆனா, அதுலயும் நல்லது இருக்குனு இப்ப.. • #KtkViews23
Tweet media one
17
62
443
@karthickviews
Karthickviews
9 months
#Dahaad [2023] #Hindi #Crime #Thriller 🔥 தரம் 🔥 ராஜஸ்தானில் அடுத்தடுத்து காணாமல் போகும் பெண்கள். ஓடிப்போயிட்டாங்கனு நினச்சு பெற்றோர்களாலயே நிராகரிப்பட்டு, கவலைப்படாமல், எந்த கேஸ் கூட கொடுக்காம இருக்கும் அவலம். ஆனா, அந்த பெண்கள் எல்லாரும் ஒரு தனி மனிதனால்,.. | #Ktkviews23
Tweet media one
11
92
436
@karthickviews
Karthickviews
9 months
Here to there ! போறப்ப நின்னு பார்க்கிற அந்த வலி !! A personal loss to #Vijay . Only by seeing emoted vijay, many of my students (2k kids) realizes how #Captain is mean to him ! (Saw there WA status)
Tweet media one
Tweet media two
0
80
422
@karthickviews
Karthickviews
7 years
உண்மைய சொல்லணும்னா இந்த மனுஷன் ரசிகர் மன்றத்த கலைச்சப்பதான் என்ன ஆனாலும் இவர விடக்கூடாதுன்னு முடிவு பண்ணோம். #ThalaForLife #Vivegamteaser
5
285
403
@karthickviews
Karthickviews
1 year
#TwinMurders - The silence of White City [2019] #Spanish #Mystery #Crime #Thriller நகரத்துல ஒரு இரட்டைக்கொலை நடக்குது. ஒரு ஆண், பெண், கொலை செய்யப்பட்டு, நிர்வாணமா ஒரு இடத்துல கிடத்தப்பட்டு, அவர்கள் உறுப்பின் மேல் ஒரு பூ மாதிரி வைக்கப்பட்டு கிடக்குது. இதே மாதிரி• #Ktkviews23
Tweet media one
Tweet media two
11
72
413
@karthickviews
Karthickviews
1 year
#COBWEB [2023] #English #Horror #Thriller மிரட்டலான ஒரு ஹாரர் படம் பார்க்கணும்னா இத பாருங்க. ஒரு பையன் தன்னோட ரூம்ல ஏதோ சத்தம் கேட்டுட்டே இருக்குநு சொல்வான். வழக்கம்போல அத பெருசுபடுத்தாத அப்பா அம்மா. ஒரு முறை அந்த பையன் செவத்துல போய் டக்டக்நு தட்டினா,... | #Ktkviews23
Tweet media one
20
96
423
@karthickviews
Karthickviews
1 year
#Incendies [2010] #French #Mystery #Drama ***தா தரமான செய்கை 🔥 எப்டிடா இப்டிலா யோசிக்கிறீங்கன்ற அளவுக்கு, கடைசி பத்து நிமிஷம் உங்கள அப்டியே உறைய வெச்சிடும். No spoiler review: இறந்து போன தாயின், உயிலை பிரித்து படிக்கிறாங்க, அவ்ளோட பையனும் பொண்ணும், இவங்க 2. • #Ktkviews
Tweet media one
11
80
411
@karthickviews
Karthickviews
11 months
உங்க வீட்ல 6-வதுக்கு கிளாஸ்கு மேல படிக்கிற பசங்க இருந்தா, இந்த வீடியோவ ஷேர் செஞ்சுவிடுங்க.. Multiplication tricks இந்த சார் செம்மயா எடுக்கிறாரு 😀
Tweet media one
Tweet media two
0
107
417
@karthickviews
Karthickviews
8 months
Sending 1000 ❤️ டு திஸ் கை.. யப்பா, இப்டி கண்ல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சு எவ்ளோ நாளாச்சு... எல்லாரும் தூங்க, சத்தமாவும் சிரிக்கமுடியாம 😀 😀 மஸ்டு வாட்ச்சு மக்களே... #VjSiddhu
3
81
419
@karthickviews
Karthickviews
2 years
பார்த்துங்கடா... இவ்ளோதான்டா! அவங்களுக்காக அடிச்சிட்டு, புடிச்சிட்டு, மாத்தி மாத்தி குடும்பங்கள விமர்சிச்சிட்டு, கீழ்த்தரமா பேசிட்டு,.. எந்த பயனும் இல்ல.. கடைசியில எல்லாரும் நார்மல் மனுஷங்கதான்... Thank you @actorvijay 🙏 🙏
@news7tamil
News7 Tamil
2 years
அஜித்துக்கு, விஜய் நேரில் ஆறுதல் #Ajithkumar | #Vijay | #Thala | #Thalapathy | #Death | #RestInPeace | #RIPSir | @actorvijay | @SureshChandraa | #News7Tamil
Tweet media one
9
868
4K
7
107
397
@karthickviews
Karthickviews
1 year
#Hijack (2023) #Series #Thriller 🔥Worth Watch 🔥 துபாய்ல இருந்து லண்டன்ல இருந்து புறப்படும் ஒரு விமானம், சில மர்ம நபர்களால் கடத்தப்படுகிறது. ஏழு மணி பயணத்தில் நடக்கும் சுவாரஷ்யமான சீன்ஸ்களை, 7 எபிசோட்களில், தரமான திரைக்கதையில், சூப்பரான நடிகர்களுடன் கொடுத்து | #Ktkviews23
Tweet media one
11
79
398
@karthickviews
Karthickviews
2 years
#CityOfGod (2002) #Action #Drama #Crime IMDB-8.6/10 இப்படி ஒரு படத்த இத்தன நாள் மிஸ் பண்ணிட்டமேன்னு ஃபீல் பண்றேன்.. முழுக்க முழுக்க 20 வயசுக்கும் கம்மியான பசங்கள வெச்சி ஒரு ராவான ஆக்‌ஷன் கேங்ஸ்டர் திரில்லர். எந்த சீனுமே ஷூட்டிங் எடுத்த மாதிரி தெரில. ••• #KtkViews •••
Tweet media one
Tweet media two
26
84
388
@karthickviews
Karthickviews
1 year
#TheBlacklist [2013] #Series #Crime #Investigate 🔥வெறித்தனம்🔥 மொத்தமா 10 சீசன், 196 எபிசோட்களை கொண்ட பெரிய சீரிஸ். நான் முடிச்சது முதல் சீசன் 22 எபிசோட் மட்டும்தான். இந்த சீரிஸ்சோட முதல் சீன் பல நாளா நம்ம சந்துல பேசப்பட்டு, பார்க்க ஆரம்பிச்சேன், உண்மையாவே | #Ktkviews23
Tweet media one
23
99
387
@karthickviews
Karthickviews
2 years
#TheWomanKing (2022) #English #Action #Drama தரம் 👌 👌 👌 1800களில், பெண்களால் ஆளப்பட்ட, பெண்களை அதிகமா கொண்ட ஆப்ரிக்க கிங்டம் பத்தின கதை. சண்டக்காட்சிகள்ளாம் செம்ம. அதே சமயம், வெறும் சண்டை மட்டும் இல்லாம, காதல், செண்டிமெண்ட், சில Goosebumps சீன்ஸ்லாம் ••• #KtkViews •••
Tweet media one
12
69
376
@karthickviews
Karthickviews
10 months
#TheDevilsHour (2022) #Series #Thriller #Dark 🔥 செம்ம 🔥 போன 2022 அக்டோபர்ல வந்த மினி சீரிஸ்ச இவ்ளோ தாமதமா பார்க்கிறதுக்கு (அதுவும் என் ஃபேவரட் திரில்லர் ஜானர்) வெட்கப்படுறேன். செம்ம ரைட்டிங். சீரிஸ் துவக்கத்துல ஹீரோயினோட பையன் ஒரு மாதிரி திரிஞ்சிட்ருப்பான், | #Ktkviews23
Tweet media one
8
66
385
@karthickviews
Karthickviews
6 years
#Viswasam With family now.. Redhills Sri Radha movie park. Theatre full... Real pongal fest.. #Thala #Thookudurai
Tweet media one
Tweet media two
0
58
349
@karthickviews
Karthickviews
1 year
#1947August16 [2023] #Tamil #Period #Patriotic #Drama Fantastic. #NoSpoilerReview 1947-ல ஒரு பருத்தி விற்பனைக்கு பேர் போன ஒரு சின்ன கிராமம் செங்காடு. விற்பனை அதிகரிக்க, கிராமத்து மக்களை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் அடிமையா வேலை வாங்குற ஒரு பிரிட்டிஷ் அதிகாரி • #KtkViews23
Tweet media one
3
40
362
@karthickviews
Karthickviews
5 months
#SleepingDogs (2024) #English #Crime #Mystery #Thriler 🔥 தரம் 🔥 No spoiler Review. ஹீரோ ஒரு எக்ஸ்-டிடெக்டிவ். ஆனா ஒரு விபத்துல பழச எல்லா மறந்துட்ருக்கார் இப்ப. இந்த நேரத்துல ஒரு பழைய கேஸ்ச விசாரிக்கிற ஒரு வேலை வர்ற, டாக்டரும் பழைய ஞாபகம்ல வர்றதுக்கு உங்க.. #ktkviews24
Tweet media one
11
67
368
@karthickviews
Karthickviews
1 year
#6ixtynin9 (69) [2023] #Thai #DarkComedy #Thriller 👍Very Good👍 லாக்டவுன் டைம்ல நிறைய பேர வேலை வீட்டு தூக்கிற ஒரு கம்பெனியில ஹீரோயினும் வேலை செய்ய அவ வேலையும் போயிடுது. அவ ஒரு அபார்ட்மெண்ட்ல 6ம் நம்பர் வீட்ல தங்கியிருக்கா. ஆனா இவ கதவுல ஒட்டியிருக்கும் 6.. | #Ktkviews23
Tweet media one
9
65
359
@karthickviews
Karthickviews
2 years
#TheOutfit (2022) #English #Drama #Thriller நான் நடுராத்திரில ரிவிவ் போட்டாலே, படம் ஒர்த்னு நினச்சிக்கங்க. இந்த படம் வேறமாறி வேறமாறி.🔥 1956 ல ஒரு டெய்லர் ஷாப்குள்ளயே தான் முழுப்படமும்.. ஆனா, கேங்ஸ்டர் கதை.. எப்டிடா யோசிக்கிறீங்க இப்படியெல்லாம். ஒரு.. ••• #Ktkviews •••
Tweet media one
Tweet media two
17
62
347
@karthickviews
Karthickviews
4 months
#TatsamaTadbhava (2023) #Kannada #Mystery #Thriller 🔥செய்கை 🔥 Must Watch தமிழ்டப்பில் ஒரு செமயான கன்னட திரில்லர். ரெண்டு மணி நேரம்தா. யூடியுப்லயே இருக்கு மக்களே.. மிஸ் பண்ணாதீங்க.. No Spoiler Review தன் கணவன் காணாம்போயிட்டார்னு கம்ப்ளைன் கொடுக்கிற ஹீரோயின், | #ktkviews24
Tweet media one
10
80
351
@karthickviews
Karthickviews
3 years
#Sinkhole (2021) #Korean #Drama #Comedy வேறலெவல் 🔥 🔥 கொரியன்ல ஒன் ஆஃப் தி பெஸ்ட்னு சொல்வேன். போஸ்டர பார்த்தாலே என்ன கான்செப்ட்நு தெரியும். 11வருஷ உழைப்புல ஹீரோ ஒரு அப்பார்மெண்ட் பிளாட் வாங்குறார். மனைவி, ஒரு குட்டிப்பையன். அப்புறம் மத்த பிளாட்ல சில .. ••• #KtkViews •••
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
58
339
@karthickviews
Karthickviews
2 years
#Lost (2004-2010) #Series #Mystery #Drama #Thriller கடந்த இரண்டு மாசமா என் இரவுகளை விழுங்கிய ஒரு பெரிய சீரிஸ். ஆறு சீசன்.. 25+24+23+14+17+18=121 எபிசோட்கள கொண்ட ஒரு பக்கா Mystery Must watch திரில்லர் சீரிஸ். ஒரு விமானம் விபத்தாகி, ஒரு தீவில் விழுது... ••• #KtkViews •••
Tweet media one
18
77
327
@karthickviews
Karthickviews
2 years
#SatanSlaves [2017] #Indonesia #Horror #Thriller ப்ப்ப்பபா.. சும்மா மிரட்டி விட்டானுங்க... தனியா பார்த்திங்கனா மிரட்டலான ஒரு எக்ஸ்பீரியன்ஸா இருக்கும். ஹாரர்கே உண்டான அத்தனை அம்சங்களும் இங்க பக்கா 👌 சில கணிக்கமுடியாத சீன்ஸ்சும் உள்ள இருக்கு. ஒரு வீட்ல.. • #KtkViews23
Tweet media one
9
79
331
@karthickviews
Karthickviews
2 years
இதெல்லாம் அந்த டைம்ல கொண்டாடுன சீன்ஸ்தான்.. சிரிக்க ஒன்னுமில்ல! இன்னும் 10 வருஷம் கழிச்சு, விக்ரம் பட இடைவெளைக்கு ஒருத்தன் சிரிப்பு எமோஜி போடுவான்... Updation அவ்ளோதான்..
@sultan_Twitz
மித்ரன் 𝑩.𝒄𝒐𝒎.𝑳𝑳𝑩 🍁
2 years
எலேய் டைரக்டர்ரு.. 🤣🤣🤣
83
403
3K
15
63
330
@karthickviews
Karthickviews
5 years
Sooooo much happy to see, theatre shows increasing n positive reviews al over.. Kudos @arunvijayno1 na, @Prasanna_actor and @karthicknaren_M for this!!
Tweet media one
0
13
330
@karthickviews
Karthickviews
9 months
இனிமேல் என்னுடைய மூவி/சீரிஸ் ரிவிவ்ஸ்ச திரட்கு பதிலா Cinephile's Canvas என்ற பெயரில், இப்படி போஸ்டரா போடலாம்னு இருக்கேன். படிக்கவும் ஈசியா இருக்கும். நேற்று பதிவிட்ட #Yara 'வின் போஸ்டர் ரிவிவ்! Suggestions welcome!
Tweet media one
24
52
320
@karthickviews
Karthickviews
2 years
#12thMan (2022) #Malayalam #Mystery #Thriller A Jeethu Joseph film. பார்க்க வேற ரீசன் வேணாம். ஒரு 11 பேர் கொண்ட நண்பர்கள் கேங்கா நம்ம லக்ஸ்&கோ கேங்க் மாதிரி ஒரு டிரிப் போறாங்க. ஆனா அதுல தம்பதிகள், கல்யாண ஆகப்போற ஜோடி, ஒரு சிங்கிள் அடக்கம். ரிசார்ட்ல நைட்••• #Ktkviews •••
Tweet media one
Tweet media two
11
46
317
@karthickviews
Karthickviews
2 years
#உஷாரய்யா_உசாரு @AjithViratSD இந்த ஐடியில இருந்து போன மாசம் தொடர்ந்து மேசேஜ்.. டிவிட்டர்ல DM, whatsapp,நு. அண்ணே அண்ணேனு அப்படி கொழஞ்சான்... என்னாதான் எதிர்ப்பாக்கிறான்னு தெரியலயே பேசிடுவோம்னு ஒரு நாள் மதியமா கால் பண்ண சொன்னா, அப்டியே நம்புற மாதிரி குடும்ப கஷ்டத்த கண் முன்னாடி
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
45
149
310
@karthickviews
Karthickviews
1 year
#Qorin [2022] #Indonesia #Horror #Religious மிரட்டல். இஸ்லாமிய பெண்கள் மட்டும் படிக்கும் ஒரு கல்லூரி. அதோட பிரின்சிபல் ஒரு ஆண். இவன் அடிக்கடி பெண்கள வெச்சி ஒரு Dark Art பூஜை செய்வான். அத வெச்சி அவங்க எல்லாரையும் தன்னோட கன்ட்ரோல் வெச்சி அபியூஸ் பண்றான். அந்த • #Ktkviews
Tweet media one
6
59
311
@karthickviews
Karthickviews
9 months
#SocietyOfTheSnow [2023] #Spanish #Survival #Drama 🔥 செம்ம 🔥 இந்த படம் ஒரு எக்ஸ்பீரியன்ஸ். 1972-ல் ஒரு விமானம், ஒரு பெரிய பனிப்பிரதேசத்துக்கு நடுவுல விபத்துக்குள்ளாகி, அதுல சிலர் இறக்க, சிலர் உயிர் பிழைக்க, அப்றம் நடக்குகிறதுதா கதை. எமோஷனலா பல சீன்ஸ் ரொம்ப.. | #Ktkviews24
Tweet media one
6
69
306
@karthickviews
Karthickviews
1 year
#Mindscape (2013) #English #Thriller #Mystery Worth watch! NoSpoilerReview ஹீரோ ஒரு ஸ்பெஷல் டிடெக்டிவ். அடுத்தவங்க மைண்ட்குள்ள போய், அவங்க வாழ்க்கயில குறிப்பிட்ட சீன அப்டியே பக்கத்துல இருந்து பார்க்கிற திறமை. இத வெச்சி ஒரு ஏஜென்சில வேலை செஞ்சு, கொலை, தற்கொலைலாம் | #Ktkviews23
Tweet media one
8
59
303
@karthickviews
Karthickviews
11 months
#1987WhenTheDayComes (2017) #Korean #Thriller #Drama #Crime 🔥 S U P E R 🔥 No Spoiler Review 👇 ஒரு 21 வயசு மாணவன, அவன் அபார்ட்மெண்ட்ல போலிஸ் விசாரணை செய்றப்ப இறந்துடுறான். அரசு மருத்துவர்கள் மாரடைப்பு சொல்லி கேஸ் குளோஸ் செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள். இரவோடு,, | #Ktkviews23
Tweet media one
3
53
306
@karthickviews
Karthickviews
1 year
#Infiesto [2023] #Spanish #Crime #Thriller ⚡ Watchable ⚡ NoSpoilerReview 👇 நடுரோட்ல ஒரு பொண்ணு தனியா பைத்தியம் மாதிரி நடந்து வர்ற முதல் ஷாட்டோட படம் ஆரம்பிக்குது. மூணு மாசம் முன்ன காணாமபோன பொண்ணு, தன்னை கடத்தி அடைச்சி வெச்சவங்ககிட இருந்து தப்பி வந்திருக்காநு.. | #Ktkviews23
Tweet media one
4
62
299
@karthickviews
Karthickviews
5 years
#Pattas - Started loving this man @dhanushkraja nowadays. Neat in selecting scripts. Rockkng in both commercial n content oriented films.
5
89
271
@karthickviews
Karthickviews
6 years
My most fav female solo songs: சின்னத்தாயவள் (தளபதி) அனல் மேலே பனித்துளி (வாரணம்1000) பேசுகிறேன் (சத்தம் போடாதே) நினைத்து நினைத்து (7ஜி) மாலை நேரம் (1000ல் ஒருவன்) பிறை தேடும் (மயக்கம் என்ன). Now #Megathoodham joined in the list. #Tamil #MusicLovers #airaa
1
43
279
@karthickviews
Karthickviews
2 years
#IPC376 (2021) #Tamil #Thriller #Mystery இப்படி ஒரு படம் வந்துதான்னு கூட நிறைய பேருக்கு தெரியாது (நான் உட்பட) மதியம் சாப்பிடுறப்ப Vijay Super ல போட்டான். கான்செப்ட் செம 👌 வெறும் மைக்கா கவர் மட்டும் வெச்சி, முதல் பாதி விறுவிறுன்னு போச்சு.. நந்திதா மெயின் • #Ktkviews23
Tweet media one
6
42
283
@karthickviews
Karthickviews
2 months
நேத்து ட்ரேடிங் பத்தி ஒரு வீடியோ பார்த்தேன். கொஞ்ச நேரம் முன்னாடி கால் பண்ணி, ட்ரேடிங்ல இன்ட்ரஸ்ட் இருக்காநு ஒரு பொண்ணு கேட்குது.. நம்ம பிரைவசி பூ*ம்புச்சு அது வேற விஷயம். என் டவுட் என்னனா, எத்தன முறை அந்த படம் பார்த்திருப்போம், ஒருத்தியாச்சும் போன் பண்ணி see more...
Tweet media one
16
39
291
@karthickviews
Karthickviews
1 year
#100 #Series #SciFi #Survival #PostApocalypse சீசன்-5 வரைக்கும் மொத்தமா 71 எபிசோடு முடிச்சிட்டேன்.. வேறலெவல் 🔥 எத்தன நெருப்பு விட்டாலும் தகும். ரைட்டிங், திரைக்கதை, ஒவ்வொரு கேரக்டர்ஸ்சோட தனித்தன்மை, உயிர்வாழ, மனிதர்கள் என்னென்ன முடிவுகள்ளா எடுப்பாங்க, எந்த • #ktkviews23
Tweet media one
17
46
276
@karthickviews
Karthickviews
1 year
#Ghoul [2018] #Series #Hindi #Thriller No.of episodes: 3 (Each 45min) 🔥சூப்பர்🔥 எந்த வித ஸ்பாய்லரும் சொல்லல. மூணே எபிசோட்ல மிரட்டலான, புது கா��்செட்ப்ல நல்ல திரில்லர். இத ஒரு படமாவே எடுத்திருக்கலாம். ஏன் சீரிஸ்சா எடுத்தாங்க தெரியல. முதல் எபிசோட் ரொம்ப சுமாரா, | #Ktkviews23
Tweet media one
5
71
279
@karthickviews
Karthickviews
1 year
#Ayothi Spoiler. அந்த பையன் உண்டியல் உடைக்கிற சீன்ல கலங்காதவங்க இருக்கமுடியாது. அந்த சீன்ல அந்த காசை, அந்த ஊழியர் வாங்காமாட்டார்னு நினச்சேன். அப்டி வெச்சிருந்தா, அது சினிமாத்தனம் ஆயிருக்கும். அந்த நிலைமையிலும் அவர் வாங்கியதே எதார்த்தம்னு எனக்கு தோணுச்சி. Opinions welcome.
30
33
279
@karthickviews
Karthickviews
3 years
#Dark (2017) German Series முடிச்சாச்சி. மொத்தம் மூணு சீசன். 10,8,8 ! எத்தன 🔥 வேணும்னாலும் விடலாம். இப்படி ஒரு complicated story / loop இதுவரை நான் பார்த்ததில்ல. கடைசியா பார்த்து வியந்த #Tunnel அ விட இது பலமடங்கு 💪 . திரைக்கதைதான் பலம் The MOST BRILLIANT MIND BLOWING SCRIPT
Tweet media one
24
70
267
@karthickviews
Karthickviews
4 years
Am I the only one who admires his off screen look n charisma than his onscreen!! @arunvijayno1 's costumes, looks, hairstyle change over r on par with top Hollywood actors!! #MydDearVictor
@arunvijayno1
ArunVijay
4 years
Happy birthday to my dearest brother @actor_jayamravi !! Have a wonderful year filled with happiness and success..😘 God bless!!
Tweet media one
50
954
18K
0
13
276
@karthickviews
Karthickviews
9 months
#DetectiveForst [2024] #Polish #Series #Crime 👍 Watchable👍 நான் பார்க்கும் முதல் போலந்து சீரிஸ். போலந்தின் Giewont எனும் பனிமலைகள் சூழ்ந்த ஊரில் திடிரென்று அடிக்கடி கொலைகள் நடக்குது. பொது இடங்கள்ள நிர்வாணமா பிணங்கள் தொங்கவிடப்படுது, ஆண், பெண், வயது.. | #ktkviews24
Tweet media one
7
53
271
@karthickviews
Karthickviews
3 years
நான் வேணும்னா கல்யாணத்துக்கு சேர்த்து வெச்ச காசுனு சொல்லி ஸ்டாலினுக்கு அனுப்பி வெச்சா, அவர் எனக்கு கல்யாணம் செஞ்சு வெச்சிருவார்ல தம்பி..
Tweet media one
11
43
264
@karthickviews
Karthickviews
2 years
அருமையான நடிகர். சமீபத்துல கார்கி'ல என்ன ரொம்ப ஈர்த்தார். எந்த வித ரோல்லயும், Best Acting கொடுக்ககூடிய குணச்சித்திர நடிகர்களில் இவர் செம 👌 இந்த மாதிரி அப்பப்ப, திரைத்துறையில் தனித்துவமிக்க சில கலைஞர்களுக்காக #AppreciationTweet போடலாம்னு இருக்கேன். எனக்கு திடிர்னு ஞாபகம்..
6
20
265
@karthickviews
Karthickviews
2 years
#Vagabond (2019) #Korean #Crime #Political #Thriller ரிலிஸாகி 2 வருஷம்! இப்பதான் பார்க்கிறமேனு ஃபீல் பண்ண வெச்ச ஒரு தரமான சீரிஸ்... முதல் எபிசோட்ல இருந்தே, திரைக்கதையில ஒரு தீ பத்திக்கும். கீழ போட்டோல பார்க்கிற எல்லா கதாப்பாத்திரங்களும் செம்ம நடிப்பு... ••• #KtkViews •••
Tweet media one
Tweet media two
12
56
261
@karthickviews
Karthickviews
1 year
#Kohrra [2023] #Series #Crime #Thriller Decent thriller in Indecent plot! No spoiler review ! 18+ சீரிஸ் முதல் சீன்லயே ஒரு ஆணும் பெண்ணும் வயலில் தவம் செய்துகொண்டிருக்கும்போது நாய் குறைத்து அவர்கள் தவத்தை கெடுக்கிறது. கடுப்பான ஆண் நாயை அடிக்க போகும்போது, அது • #Ktkviews23
Tweet media one
10
34
259
@karthickviews
Karthickviews
2 years
Started watching #VeeraSimhaReddy ! அந்த அம்மா, தான் வயசு இருக்கற ஒருத்தர பக்கத்துல நிப்பாட்டி என் மகன் இருக்கான்டாநு ஒரு பில்டப் கொடுத்தாங்க பாரு... லைஃப்ல மறக்கமாட்டேன் ப்ரோ... அந்த சீன்'ஓட நிறுத்திட்டேன்...
Tweet media one
14
19
260
@karthickviews
Karthickviews
2 years
#Mayilsamy ஒருத்தவங்க இருக்கவரைக்கும் அவங்கள பத்தி பெருசா தெரியாது, போனப்புறம்தா தெரியும்றதுக்கு சமீபத்திய எடுத்துக்காட்டு மயில்சாமியின் மறைவும். மெயின் காமெடியன் கூட கிடையாது, காமெடியில் சைட் ரோல்ல, கொஞ்ச நேரம் வந்தாலும், தனக்கான தனி முத்திரை பதிப்பார். ஆனா, இவர் மறைவிற்கு..
Tweet media one
4
33
256
@karthickviews
Karthickviews
1 year
#TheRoundUp No Way Out (2023) #Korean #Action #Thriller தலைவன் டான் லீ படம். வேற என்ன ரீசன் வேணும் பார்க்க!? ஏற்கனவே கொரியன்ல அடிச்சி துவைத்த அதே போலிஸ் vs போதைபொருள் கேங்க் கதைதான், இருந்தாலும் எங்கயுமே போர் அடிக்காம, கடைசி வரை விறுவிறுநு போச்சு படம், ஆக்சன்லா • #Ktkviews23
Tweet media one
7
40
246
@karthickviews
Karthickviews
8 months
டிவி பார்ப்பதின் அருமை, அதற்காக பட்ட அசிங்கம்/வலிகளை கடக்காத 90s கிட் இருக்க முடியாது. எப்டியாச்சும் சக்திக்கு முடிஞ்ச அளவுக்கு வாங்கிடுங்க. வீட்ட கொஞ்சம் டென்ஷன் இல்லாம அது பார்த்துக்கும். TV: LG 55' 2024 new model. (48k, EMI tha) Thanks to @yoursthelegend !
Tweet media one
Tweet media two
20
33
247
@karthickviews
Karthickviews
1 year
#Iraivan [2023] #Tamil #Thriller #Psycho 🔥சூப்பர்🔥 No Spoiler Review 👇 இந்த வருசம் வந்த படத்துல பெரும்பாலும், First half > second half, ஆனா இங்க எனக்கு பர்சனலா செகண்ட் ஆஃப் ரொம்ப பிடிச்சது. ட்ரெய்லர்ல ஒரு விஷயத்த காட்டிட்டு, இங்க வேற விஷயம் காட்னதால, சிலர்.. | #Ktkviews23
Tweet media one
Tweet media two
10
40
245
@karthickviews
Karthickviews
1 year
#IAmThinkingOfEndingThings (2020) #English #Psychological #Thriller தரம் 👌 சத்தியமா இது எந்த மாதிரி படம்னே சொல்ல முடியல. புதுசா இருந்தது. எல்லாருக்கும் புடிக்குமாநு கேட்டா டவுட்டுதான்.. ஆனா, ஒரு முறை பாருங்க. லீட் ஆக்டர்ஸ் நடிப்புலாம் செம.. இந்த படம்.. • #Ktkviews23
Tweet media one
4
38
245
@karthickviews
Karthickviews
2 months
#Golam (2024) #Malayalam #Thriller #Crime Brilliant 👌 ஆபிஸ்சில் பகல்ல பாத்ரூமில் விழுந்து தலையில் அடிபட்டு இறக்கும் மேனஜர். விசாரிக்கும் போலிஸ். இந்தளவுக்குதா சொல்ல முடியும். மீதிய நீங்களே பார்த்துக்கங்க. நல்ல கதை, புது கான்செப்ட், போர் அடிக்காத வேகமான... | #ktkviews24
Tweet media one
6
42
249
@karthickviews
Karthickviews
1 year
#WhoIsErinCarter (2023) #English #Series 👍 Good Watch 👍 #NoSpoilerReview ஊர விட்டு ஊர் வந்து, தன் மகளோடவும், புது கணவருடனும் அமைதியான வாழ்க்கை வாழ்ற ஆசிரியையான ஹீரோயின், ஒரு சூப்பர் மார்க்கெட்ல நடக்கிற கொள்ளை முயற்சியில, எதிர்பாராதவிதமா சண்டை போட்டு, அதுல.. | #Ktkviews23
Tweet media one
4
37
239
@karthickviews
Karthickviews
3 months
#Teenz (2024) #Tamil #Thriller #Scific #Kids Brilliant 👌 For Kids 👍 No Spoiler Review. ஸ்கூல் படிக்கிற டீன் கேங்க். 8 பசங்க, 5 பொண்ணுங்கனு 13 பேர். நாங்க பெரியாளுங்கனு காட்டிக்க, ஸ்கூல் கட் அடிச்சிட்டு, ஒரு பொண்ணோட பாட்டி ஊருக்கு கிளம்புறாங்க. குறிப்பா... | #ktkviews24
Tweet media one
Tweet media two
5
30
245
@karthickviews
Karthickviews
1 year
#IntoTheWild (2007) #English #Travel #Adventure ⚡ Masterpiece⚡ 24 வயசுல அம்மா அப்பா ஆசைக்காக டிகிரிலா முடிச்சிட்டு, அப்றம் வீட்டைவிட்டு வெளியேறி, தனக்கு புடிச்ச வாழ்க்கையை வாழ பயணிக்கும் ஒருவனின் கதை. படம் முழுசும் ட்ராவல்தா, தன் பயணங்களில் இவன் சந்திக்கும்... | #Ktkviews23
Tweet media one
8
45
238
@karthickviews
Karthickviews
2 years
நகர்வுலாம் அருமை.. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எல்லாருடைய நடிப்பும் எதார்த்தம். மொத்தத்துல MUST WATCH for thriller lovers. Telegram லயே இருக்கு! My rating 3.5/5. நடுராத்திரி 1.15க்கு ரிவிவ் போடுற என் நல்ல மனச பாராட்டி, வெண்கலக்கிண்ணம்லாம் வேணாம். ஒரு லைக் தட்டுங்க போதும் 😀
6
7
245
@karthickviews
Karthickviews
7 years
Its been 36 days... Still #Vivegam HDRip not released in tamilrockers.pl #Respect for #Thala Thank u admin !!!
3
85
221
@karthickviews
Karthickviews
11 months
அதிகமா இருக்கு. இப்டிதா இனிமேலும் இருக்கும்னு புரிஞ்சிக்கமுடியுது. நாம கொடுத்த 200ரூ படம் ஒர்த்தா, அவ்ளோதான் மேட்டர். 500கோடி வந்தாலும், 1000 கோடி வந்தாலும் நமக்கு சல்லிக்கு... I liked the film. Even enjoyed 2nd time! Dot. கிளாஸ் இல்லாம வெட்டியா இருக்க எழுதணும்னு தோணுச்சு!
2
74
234
@karthickviews
Karthickviews
3 years
#VakeelSaab - 2021 Telugu நான் பார்க்கும் முதல் பவன் கல்யாண் படம் இதான். ஆரம்பத்துல சில காட்சிகள பார்த்துட்டு பர்னிச்சர உடைச்சிட்டாங்கனுதான் நினச்சேன். ஆனா பயந்த மாதிரி இல்ல, கொஞ்சமாதான் உடைச்சிருக்காங்க. ஹீரோவோட மாஸ்'கு ஏத்தமாதிரி திரைக்கதையில நிறைய மாத்தியிருக்காங்க.
Tweet media one
3
124
228
@karthickviews
Karthickviews
1 year
ஹாலிவுட் / கொரியன்ல சிறந்த டாப்-10 லிஸ்ட் இங்க திரட்ல போடுறேன்.. ஆனா, இந்த திரட்ல சொல்ற பட லிஸ்ட்கும் எனக்கும் சம்பந்தமில்ல, போர் அடிக்குதேனு, புது பையன் #ChatGPT கிட்ட கேட்டேன். எல்லாத்தயும் பரிந்துரைத்தது அவந்தான். என்னன்ன சொல்லி வெச்சிருக்கான்னு நீங்களே பார்த்துக்கங்க.
Tweet media one
6
56
234
@karthickviews
Karthickviews
2 years
#BackTrack (2015) #English #Thriller சூப்பர். #NoSpoiler சாலை விபத்துல கண் முன்னாடியே மகளை இழந்த ஹீரோ ஒரு சைகாலஜிஸ்ட். இவர் தன்னிடம் வரும் ஃபேசண்ட்களிடம், வழக்கத்துக்கு மாறான பல விஷயங்களைக் கவனிக்கிறார். கூடவே சில அமானுஷ்யங்களையும். அப்படி வர்ற ஒரு சின்ன..• #KtkViews23
Tweet media one
4
51
225
@karthickviews
Karthickviews
3 months
#VanishedIntoTheNight (2024) #Italian #Mystery G O O D 👍 அடிக்கடி சண்டை போட்டுக்கிற கணவன் மனைவிக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. வெளியூர் போகிற மனைவி, ஒரு ராத்திரி குழந்தங்கள ஒழுங்கா பார்த்துக்கனு சொல்லி விட்டுட்டுப்போறாள். அதுங்கள குளிப்பாட்டி சீராட்டி, தூங்க.. | #ktkviews24
Tweet media one
1
34
232
@karthickviews
Karthickviews
2 years
Omg! From #Pudupettai to The place where he is sitting right now.. The real happy man is @selvaraghavan sir ! Congrtz @dhanushkraja ...
@Lulamaybelle
Courtney Howard
2 years
Dhanush ( @dhanushkraja ) on how he became involved in #TheGrayMan
120
3K
15K
1
133
218
@karthickviews
Karthickviews
3 years
சும்மாநு நினச்சேன்... உண்மையாவே சர்டிபிகேட் வருதுங்க.. 👌
Tweet media one
9
77
221