சென்னையில் நடைபெற்ற திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அண்ணன் முனைவர்
@TRBRajaa
அவர்களுடன்..🖤♥️
கொங்கு என் கோட்டை'னு சொல்லிட்டு திரிஞ்ச ஒவ்வொருத்தன் நெனப்புலயும் 🔥 தீ'யை வச்சாச்சு..🔥 அதை கொண்டாட வேண்டாமா.. அதுக்கு தான் முப்பெரும் விழா 🏆 கோவைல வச்சுருக்கோம்..🔥
🖤❤️Only One 🖤❤️ king VSB 🖤❤️🦁
#DMKMuperumVizha
மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 99% வெற்றி.. ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 86% வெற்றி.. தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு கட்சியும் நிகழ்த்தாத வெற்றிச்சாதனை..🔥
M. K. Stalin is more dangerous than Karunanithi🖤♥️😍
@mkstalin
@Udhaystalin
மண்ணை விட்டு மறைந்தாலும் இன்னும் பல மக்களின் மனதை விட்டு மறையாத ஒரே ஒரு தலைவன்..!!
#முத்தமிழறிஞர்_கலைஞர்_கருணாநிதி 🖤♥️
#எங்கெங்கும்கலைஞர்
#KalaignarEverywhere
🖤❤️
30 அடியிலிருந்து 100 அடியில் குழந்தை
24 மணி நேரம் கழித்து வரும் பேரிடர் மீட்புப்படை
36 மணி நேரம் கழித்து தோண்டப்படும் குழிகள்
சாமானியனுக்கு உதவ வக்கற்று வளரும் வல்லரசு இந்தியா
#Pray_For_Sujith
😢🙏
கழகத் தலைவர் #தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க கரூர் மாவட்ட கழக பொறுப்பாளர் அண்ணன்
@V_Senthilbalaji
MLA அவர்கள் இன்று மளிகை பொருட்கள் மற்றும் அரிசியை கரூர் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக கரூர் மத்திய நகரத்தில் உட்பட்ட 23 வட்ட பகுதியில் வழங்கினார்..🖤♥️
கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களுக்கு தனது சொந்த நிதியில் உணவுகளை வழங்கி வருகிறார் மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் #செந்தில்பாலாஜி அவர்கள்..🖤♥️
கழகத்தின் எதிர்காலம், மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அண்ணன் செந்தில்பாலாஜியின் திமுக கோட்டையாம், கரூரில் இன்று மக்கள் கடலுக்கு நடுவே கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்..🖤♥️
#Vote4India
சிறுபான்மை மக்களின் பாதுகாவலரே !!
தமிழக மக்களின் குரலாய் ஒலிக்கும்
புரட்சி சிங்கமே !!
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா...💙💙💙
#HBD_DrThiruma
#தமிழர்_எழுச்சிநாள்
தந்��ை பெரியார் அவர்கள்
எண்ணம் இது
திராவிட மாடல் நாயகர் சாதனை
கணவரை இழந்த
பெண்
ஒருவர் எப்படி கோவில் சொங்கோல் பெறலாம் என்று கேட்டார்கள்
இதோ பெறுகிறார் திராவிட மாடல்
இதுதான் திராவிட மாடல்🖤❤️
கோவையில் இன்று நடைபெற இருக்கும் கழக முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள செல்லும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு சுவையான மட்டன் பிரியாணிக்கு ஒரு நாள் முன்னதாகவே கோவை போய் "ஆடுகள்" வாங்கி இருக்காங்க திருவாரூர் மாவட்ட கழகத்தினர் 😍😁
#கோவையில்_மட்டன்_பிரியாணி
@TRBRajaa
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே அஞ்சல் துறை தேர்வு எழுத முடியும் என்ற நிலையை மாற்ற #திமுக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது...
அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு எழுத மற்ற மாநிலத்தை சார்ந்த மக்களுக்கும் உரிமையை பெற்றுத் தந்துள்ளது #திமுக !!!
#திராவிடம் 🔥🔥🔥
எனது அண்ணன் திருமணத்தில் நான் மணமேடையின் கீழே நின்று கொண்டு இருந்தேன் அண்ணன் #நன்னியூரார் அவர்களை மணமக்களை வாழ்த்தி விட்டு புகைப்படம் எடுக்க செல்லும் பொழுது எங்க கனி கனி என்று கூப்பிட மேடைக்கு கீழே நின்று கொண்டு இருந்த என்னை மேலே வா மா கனி என்று ஒரு முறைக்கு மூன்று முறை அழைத்து
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்
கரூர் மாவட்ட தொழில் மையம் மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) இணைந்து நடத்தும் தொழில் முனைவோர்களுக்கு கடனுதவி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை மாண்புமிகு அமைச்சர் அண்ணன்
@V_Senthilbalaji
அவர்கள் துவக்கி வைத்தார்
கரூர் மாவட்ட பொறுப்பாளர் அண்ணன்
#V_
செந்தில்பாலாஜி_MLA அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வருகை புரிந்து கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் Er Rajini Munips எனது உடன்பிறப்பு அவர்களை வாழ்த்திய போது..🖤♥
அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கரூர் மாவட்ட கழக பொறுப்பாளர் எங்கள் இதயக்கனி அண்ணன்
#V_
செந்தில்பாலாஜி_MLA அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..🖤♥
#HBD_VSB
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் அன்பு அக்கா #சிவகாமசுந்தரி குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் அன்பு அண்ணன் #மாணிக்கம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அண்ணன் #இளங்கோ அவர்களுடன்🥰❤️..
@SivagamaK
@monjanur
@KulithalaiR
பேரன்பின் பெரும் உருவமாய் நம் தலைவர் இருக்கும் போது,
இறுக்கும் இயற்கையின் இடர்கள் என்றும் நம்மை வீழ்த்திடாது..!
ஒன்றிணைவோம்.. வென்றிடுவோம்...
24 மணிநேரம் இயங்கும் மின்னகம் உதவி எண் : 94987 94987
@mkstalin
@Udhaystalin
@V_Senthilbalaji