ஜெர்மினா Profile Banner
ஜெர்மினா Profile
ஜெர்மினா

@jermina_offcl

12,549
Followers
60
Following
1,994
Media
44,204
Statuses

மனம் மாறா மகரந்தப் பூ இவள்... ❤️

Tamil Nadu, India
Joined April 2016
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@jermina_offcl
ஜெர்மினா
1 year
நீ மட்டுமே ரசிப்பாய் என்றால் என் மௌனங்கள் கூட உனக்காக எழுதிய கவிதை தான்...
Tweet media one
303
254
2K
@jermina_offcl
ஜெர்மினா
1 year
தனியாக இருக்கும்போது சிந்தனையிலும் கூட்டத்தோடு இருக்கும்போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.... #இனிய_காலை
Tweet media one
122
79
851
@jermina_offcl
ஜெர்மினா
2 months
தனிமை என்பது ஒரு வகை போதை ஒரு முறை அனுபவித்து விட்டால் அதிலிருந்து மீள முடியாது #இனியகாலை
Tweet media one
97
67
911
@jermina_offcl
ஜெர்மினா
7 months
என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் பார்த்து கொள்ளலாம் என்று நினைப்பது கூட ஒருத்தருக்கு தனி அழகு தான் #இனியகாலை
Tweet media one
88
39
716
@jermina_offcl
ஜெர்மினா
11 months
ஆசை என்பது சில நாட்களில் மறைந்து போகும் ஆனால் பாசம் மட்டுமே வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கும் #இனியகாலை
Tweet media one
149
82
630
@jermina_offcl
ஜெர்மினா
1 year
தேவைக்கு வாங்குவதற்கும் ஆசைக்கு வாங்குவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது தேவைகளை நிரப்ப முடியும் ஆசைகளை நிரப்ப முடியாது....
Tweet media one
57
100
630
@jermina_offcl
ஜெர்மினா
5 months
ஏதோ ஒன்றை ரசிக்கத் தொடங்குங்கள் காயங்கள் காய்ந்து போகும் ரணங்கள் காணாமல் போகும் #இனியகாலை
Tweet media one
96
61
634
@jermina_offcl
ஜெர்மினா
1 year
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சில மனிதர்கள் தேவையான நேரத்தில் நம் கண்முன் வந்து நிற்பதுதான் வாழ்வின் சுவாரஸ்யம் #இனிய_காலை
Tweet media one
112
69
568
@jermina_offcl
ஜெர்மினா
6 months
வெற்றியோ தோல்வியோ முடிவு எதுவாயினும் முதலில் நீ முயற்சி செய்து விடு #இனியகாலை
Tweet media one
98
47
559
@jermina_offcl
ஜெர்மினா
1 year
துணை என்பது நம்மோடு நிற்பவர் அல்ல நமக்காக வாழ்க்கை முழுவதும் நம் மீது தவறு இருந்தும் நம்மை பிறரிடம் விட்டுக் கொடுக்காமல் நிற்பதும்....
Tweet media one
72
88
555
@jermina_offcl
ஜெர்மினா
6 months
அன்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை ஆனால்.....! நிலைக்குமா என்பதில் உறுதி இல்லை #இனியகாலை
Tweet media one
92
49
543
@jermina_offcl
ஜெர்மினா
6 months
நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விட ஒரு கணமே எனும் பற்றி எரிவதே மேல்... #இனியகாலை
Tweet media one
101
39
508
@jermina_offcl
ஜெர்மினா
8 months
யாருக்கோ வாழ்ந்து காட்ட இந்த வாழ்க்கை ஒன்றும் பரீட்சையில்லை நமக்காக வாழ்ந்து விட்டு போவதற்கான ஒரு வாய்ப்பு #இனியகாலை
Tweet media one
92
48
504
@jermina_offcl
ஜெர்மினா
6 months
நமக்கு தெரிந்தது மிகவும் குறைவு என்பதை புரிந்து கொள்ள பலரை நாம் கடந்து செல்ல வேண்டும் #இனியகாலை
Tweet media one
87
55
533
@jermina_offcl
ஜெர்மினா
1 year
வாழ்க்கையில் உயர பறக்க நினைப்பது தவறல்ல உடனே பறக்க நினைப்பது தான் தவறு ....... #இனிய_காலை
Tweet media one
96
73
527
@jermina_offcl
ஜெர்மினா
5 months
சிலநேரம் உடைந்து போவது கூட புதிய மாற்றத்திற்காக தான் #ஜெரி
Tweet media one
37
58
534
@jermina_offcl
ஜெர்மினா
2 months
விடிய விடிய உன்னுடன் பேசிய இரவுகளை நினைத்தே விடியும் வரை நகர்கிறது #ஜெரி
Tweet media one
57
50
542
@jermina_offcl
ஜெர்மினா
6 months
நான் தனியாகவே நடக்கிறேன் நடுவழியில் விட்டு விலகும் மனிதர்களோடு பயணிப்பதற்கு தனிமையில் நடப்பதே நல்லது #இனியகாலை
Tweet media one
110
45
498
@jermina_offcl
ஜெர்மினா
1 year
ஆசைகள் எல்லாம் கனவாக போகும் போது தான் தெரிகிறது நமக்கு ஆசை படவே தகுதி இல்லை என்று.......
Tweet media one
56
61
478
@jermina_offcl
ஜெர்மினா
1 year
நேரத்திற்கு தகுந்தாற்போல் வேஷத்தை மாற்றவும் ஆளுக்கு தகுந்தாற்போல் பாசத்தை காட்ட தெரிந்தவர்களே மற்றவர்களால் அதிகம் கவரப்படுகிறார்கள் #இனிய_காலை
Tweet media one
94
62
490
@jermina_offcl
ஜெர்மினா
7 months
துடிப்பும் தவிப்பும் எனக்கானதாகவே இருக்க வேண்டும் உன்னிதயம் #ஜெரி
Tweet media one
45
44
467
@jermina_offcl
ஜெர்மினா
1 month
உன்னைக் காணாத பொழுதெல்லாம் பார்வை இழக்கிறேன் நான் #ஜெரி
Tweet media one
49
65
512
@jermina_offcl
ஜெர்மினா
10 months
வாழ்க்கை வாழ பல வருடங்கள் இருப்பினும் வாழ்க்கை மாற சில நிமிடங்கள் போதும் #ஜெரி
Tweet media one
70
45
449
@jermina_offcl
ஜெர்மினா
6 months
யார்‌ நமக்கு என்ன செய்தார்கள் என்று நினைப்பதை விட நம்மால் யாருக்கு என்ன செய்ய முடியும் என நினையுங்கள் #இனியகாலை
Tweet media one
100
39
479
@jermina_offcl
ஜெர்மினா
6 months
போலிகள் மலிவாய் கிடைப்பதால் உண்மையின் மதிப்பு பலருக்கு தெரிவதில்லை #இனியகாலை
Tweet media one
109
41
467
@jermina_offcl
ஜெர்மினா
2 months
மன கூண்டில் நீ சிறை கைதியாய் நான் உனை காணும் ஆவலில் #ஜெரி
Tweet media one
54
37
499
@jermina_offcl
ஜெர்மினா
6 months
போலியான உபசரிப்புகளை விட உண்மையான திமிர் அழகானது பெருந்தன்மையாக நடிப்பதை விட இயல்பான அகம்பாவம் மேலானது #இனியகாலை
Tweet media one
88
50
472
@jermina_offcl
ஜெர்மினா
7 months
என் வலிகளை புரிந்து கொள்ள வேண்டாம் எனக்கும் வலிக்கும் என புரிந்து கொண்டால் போதும்.... #ஜெரி
Tweet media one
28
35
428
@jermina_offcl
ஜெர்மினா
3 months
குறைகளை தன்னிடம் தேடுபவன் தெளிவடைகிறான் குறைகளை பிறரிடம் தேடுபவன் களங்கப்படுகிறான்
Tweet media one
39
48
482
@jermina_offcl
ஜெர்மினா
6 months
மொழிகள் ஆயிரம் இருப்பினும் மௌனம் மட்டுமே அழகாய் பேசுகிறது யாரையும் புண்படுத்தாமல் #இனியகாலை
Tweet media one
108
42
468
@jermina_offcl
ஜெர்மினா
7 months
கண்ணுக்குள் நுழைந்து கனவை தூண்டுகிறாய் #ஜெரி‌
Tweet media one
52
37
443
@jermina_offcl
ஜெர்மினா
6 months
மௌனத்தின் ஆளுமைத் திறனை அறிந்தவர்கள் அதிகமாக பேசுவதில்லை #இனியகாலை
Tweet media one
83
49
457
@jermina_offcl
ஜெர்மினா
6 months
உலகில் பலகோடி தெய்வங்கள் இருக்கலாம் ஆனால் பயந்து வாழ வேண்டிய தெய்வம் மனசாட்சி #இனியகாலை
Tweet media one
111
45
466
@jermina_offcl
ஜெர்மினா
1 year
அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல அமைவதை அழகாய் மாற்றுவதே வாழ்க்கை #காலை_வணக்கம்
Tweet media one
115
61
448
@jermina_offcl
ஜெர்மினா
4 months
பக்கபலமாக இருக்க வேண்டிய உறவுகள் எல்லாம் தவறான புரிதல்களால் நம்மை பலவீனபடுத்தியே செல்கிறது வார்த்தைகளாலும் செயல்களாலும் #இனியகாலை
Tweet media one
97
45
460
@jermina_offcl
ஜெர்மினா
20 days
புரிதல் இல்லாத வாழ்க்கையில் புதைகளே கிடைத்தாலும் பயனில்லை #ஜெரி
Tweet media one
29
49
466
@jermina_offcl
ஜெர்மினா
1 year
என் மகிழ்ச்சி என்பது என்னிடம் இல்லை நான் நேசிக்கும் உன்னிடமே உள்ளது....
Tweet media one
46
58
436
@jermina_offcl
ஜெர்மினா
4 months
நீ கட்டளையிடாமலேயே கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன் உன் அன்பில் #ஜெரி‌
Tweet media one
45
35
454
@jermina_offcl
ஜெர்மினா
6 months
ஒருவன் வெற்றி பெற வேண்டுமென்றால் சில வேளைகளில் முட்டாளைப் போலவும் ஆனால் அறிவோடும் இருக்க வேண்டும் #இனியகாலை
Tweet media one
76
52
428
@jermina_offcl
ஜெர்மினா
7 months
நினைத்த படி வாழ்க்கை மாறும் ஆனால் நினைத்தவுடன் மாறிவிடாது பொறுத்திருங்கள் காலம் கைகூடும் #இனியகாலை
Tweet media one
50
45
423
@jermina_offcl
ஜெர்மினா
1 year
உண்மைக்கும் உண்மையானவர்களுக்கும் என்றுமே மதிப்பு இருந்ததில்லை எந்த இடத்திலும் #இனிய_காலை
Tweet media one
107
61
434
@jermina_offcl
ஜெர்மினா
1 year
இன்பம் எப்படி இருக்கும் என்பதை உணரும் முன்பே வலி எப்படி இருக்கும் என்பத�� உணர்த்தி விடுகிறது வாழ்க்கை....
Tweet media one
40
42
387
@jermina_offcl
ஜெர்மினா
6 months
வாழ்க்கையில் வலிகளை அனுபவித்தவர்கள் காட்டும் வழிகள் என்றும் சிறந்ததாகவே இருக்கும் #இனியகாலை
Tweet media one
89
40
419
@jermina_offcl
ஜெர்மினா
1 year
தேற்றி விட ஆளில்லாத இடத்தில் அழுகையை ஆறுதல்....
Tweet media one
44
39
411
@jermina_offcl
ஜெர்மினா
6 months
பிறருடைய மனதை கவர்வது நம்முடைய அறிவோ அழகோ அல்ல நாம் பழகும் விதமும் பிறரை நாம் மதிக்கும் விதத்தில் தான் அமையும் #இனியகாலை
Tweet media one
100
49
429
@jermina_offcl
ஜெர்மினா
6 months
அரை நொடி வந்தாலும் அருவியாய் கொட்டி செல்கிறாய் உன் அன்பு #ஜெரி
Tweet media one
41
33
416
@jermina_offcl
ஜெர்மினா
10 months
மூடியவை திறந்தே ஆகும் மூடி திறக்கும் மொட்டு போல் #ஜெரி
Tweet media one
48
27
365
@jermina_offcl
ஜெர்மினா
8 months
நம் நினைவில் மூழ்கி விட்டால் இரவும் எனக்கு சிவராத்திரி தான் #ஜெரி
Tweet media one
40
32
383
@jermina_offcl
ஜெர்மினா
7 months
கிடைக்காமல் போன இன்பங்களைவிட தேடாமல்விட்ட இன்பங்களே அதிகம் #ஜெரி
Tweet media one
46
46
407
@jermina_offcl
ஜெர்மினா
6 months
பாவங்களுக்கு எப்படியோ மன்னிப்பு கிடைத்து விடுகின்றது நியாயங்கள் தான் நிலுவையில் நின்று கொண்டிருக்கின்றதன #ஜெரி
Tweet media one
46
44
405
@jermina_offcl
ஜெர்மினா
3 months
சிந்தனை எதை நோக்கிப் பயணிக்கிறதோ செயலும் அதன் பாதையில் தான் செல்லும் #ஜெரி
Tweet media one
47
38
424
@jermina_offcl
ஜெர்மினா
2 months
உன் அன்பின் ஆழத்தை உணரத்தான் இத்தனை தொலைவோ நமக்கிடையில் #ஜெரி
Tweet media one
40
34
424
@jermina_offcl
ஜெர்மினா
1 year
யாருமே தொலைக்காத ஒன்றை உலகம் தேடிக்கொண்டே இருக்கிறது இன்று வரை #நம்மதி #இனிய_காலை
Tweet media one
89
58
406
@jermina_offcl
ஜெர்மினா
7 months
எப்படி யோசித்தாலும் உனைத்தாண்டி எதுவும் தோணுவதில்லை என்பதே நிஜம் என் சிந்தனையில் #ஜெரி
Tweet media one
30
41
390
@jermina_offcl
ஜெர்மினா
7 months
மனம் தான் வாழ்வின் விளைநிலம் அதன் தன்மையை பொறுத்தே ஒருவரின் வாழ்வு அமைகிறது #இனியகாலை
Tweet media one
91
49
395
@jermina_offcl
ஜெர்மினா
5 months
கிறுக்கலில் கூட உன் பெயரின் முதலெழுத்தை தான் விரல்களும் கோலமிடுகிறது #ஜெரி
Tweet media one
35
45
400
@jermina_offcl
ஜெர்மினா
3 months
மணல் தரையில் தடம் அழிந்த போதும் என் மன தளத்தில் ஆழமாய் தடம் பதித்தே தொடர்கிறாய் அழகாக பயணத்தை..... #ஜெரி
Tweet media one
43
41
409
@jermina_offcl
ஜெர்மினா
5 months
வாக்குவாதங்களால் ஜெயிக்காதே புன்னகையால் தோற்கடி #இனியகாலை
Tweet media one
95
54
399
@jermina_offcl
ஜெர்மினா
25 days
சில தவறுகளுக்கு கோபப்படுவதை விட கண்டுகொள்ளாமல் கடந்து விடுவது நல்லது #ஜெரி
Tweet media one
33
40
424
@jermina_offcl
ஜெர்மினா
1 year
சில சண்டைகள் பிடிக்காததால் வருவதல்ல அளவுக்கு மீறி பிடித்ததால் வருவது....
Tweet media one
33
64
371
@jermina_offcl
ஜெர்மினா
6 months
வியர்வை சிந்தாத மனிதனாலும் மை சிந்தாத போனாவாலும் எதையும் சாதிக்க முடியாது #இனியகாலை
Tweet media one
99
48
387
@jermina_offcl
ஜெர்மினா
1 year
அன்பான உறவிடம் சில நிமிடங்கள் உரையாடினால் போதும்...... மனதிற் சுமைகளும் சுகமாய் மாறிவிடும்.....
Tweet media one
46
54
379
@jermina_offcl
ஜெர்மினா
1 year
ஒருவரை நாம் அதிகமாக தேடத் தேட அவர்களுக்கு அலட்சியம் நம் மீது கூடிக் கொண்டே போகிறது.....
Tweet media one
54
57
373
@jermina_offcl
ஜெர்மினா
1 year
ஒரு சில நிமிடங்கள் பேசிவிட்டு நீ சென்றாலும் பல மணி நேரங்கள் உன்னையே நினைக்க வைக்கும் உன் அன்புக்கு ஈடே கிடையாது....
Tweet media one
35
69
395
@jermina_offcl
ஜெர்மினா
1 year
தேடல்களை தெளிவுபடுத்திக் கொள்ளாதவரை பயணங்கள் யாவும் குழப்பங்களாவே நீடிக்கும் #இனிய_காலை
Tweet media one
86
50
382
@jermina_offcl
ஜெர்மினா
1 year
என்னை அறியாமல் உன் மீது அளவு கடந்த பாசத்தை வைத்துவிட்டேன் அதனால் தான் என் இதயம் உன்னை அதிகம் தேடுகிறது....
Tweet media one
54
52
394
@jermina_offcl
ஜெர்மினா
2 months
நீயெனை ஏந்தி கொள்வதாலேயே தாங்கி கொள்கிறேன் வலிகளையும் சுகமாய் என்னவனே.... #ஜெரி
Tweet media one
36
39
402
@jermina_offcl
ஜெர்மினா
7 months
சில நேரங்களில் மழைக்கு ஒதுங்கி நிற்பதை போல சிலரிடம் ஒதுங்கி நிற்பதே சிறந்தது #இனியகாலை
Tweet media one
53
46
383
@jermina_offcl
ஜெர்மினா
6 months
கனவு கலைந்த பின்னும் கண் மூடி ரசிக்கும் நினைவாய் நீ இம்சிக்கிறாய் மனதில் கலையாமல் #ஜெனி
Tweet media one
43
34
379
@jermina_offcl
ஜெர்மினா
1 year
விட்டு கொடுத்தே வாழ பழகிய பிறகு விருப்பம் என்ற வார்த்தை கூட மறந்தே போகிறது #இனிய_காலை
Tweet media one
83
59
383
@jermina_offcl
ஜெர்மினா
1 year
எதிர்பார்த்த வாழ்க்கை அமைய விட்டாலும் எதிர்பார்த்த ஒருவரோடு பயணித்தால் வாழ்க்கை வரம் தான்....
Tweet media one
71
42
375
@jermina_offcl
ஜெர்மினா
6 months
நடக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தாலும் சில ஆசைகள் எப்பொழுதும் அழகானவை தான் #இனியகாலை
Tweet media one
91
51
386
@jermina_offcl
ஜெர்மினா
4 months
உங்களை உணராத இடங்களில் ஒதுங்கிய நில்லுங்கள் அதுவே சிறந்தது #இனியகாலை
Tweet media one
88
31
386
@jermina_offcl
ஜெர்மினா
5 months
யாரை வேண்டும் என்றாலும் ஏமாற்றி விடலாம் ஆனால் மனசாட்சியை ஒருபோதும் ஏமாற்ற முடியாது குத்திக்கொண்டே இருக்கும் #இனியகாலை
Tweet media one
85
48
373
@jermina_offcl
ஜெர்மினா
8 months
ஒரு ஆணிடம் எல்லா விஷயங்களையும் மனம் திறந்து பேசும் நட்பு கிடைத்த பெண் பேர அதிர்ஷ்டசாலி #ஜெரி
Tweet media one
50
29
342
@jermina_offcl
ஜெர்மினா
6 months
உன் மனம் வாடிட கூடாதென்றே பாதுகாக்கிறேன் நம் காதல் மலரை வாடாமல்.... #ஜெரி
Tweet media one
30
38
368
@jermina_offcl
ஜெர்மினா
1 year
நீ அழகு தான்... ஆனால்... உன்னை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்னிடம்....
Tweet media one
37
44
360
@jermina_offcl
ஜெர்மினா
8 months
நெருக்கமானவர்கள் செய்யும் தவறுகளுக்கு மட்டும் சலுகைகளை வழங்கி விடுகிறது மனம் #ஜெரி
Tweet media one
51
34
357
@jermina_offcl
ஜெர்மினா
5 months
மழை பெய்யும் போதெல்லாம் உன் ஞாபகம் வருகிறது உன் ஞாபகம் வரும் போதெல்லாம் மழை பெய்கிறது.... #ஜெரி
Tweet media one
22
48
371
@jermina_offcl
ஜெர்மினா
7 months
உன்னோடு நானாக நமக்கே நமக்கான இந்நொடிகள் நம் வாழ்வின் பொக்கிஷமே #ஜெரி
Tweet media one
28
40
342
@jermina_offcl
ஜெர்மினா
7 months
காலம் காரணமின்றி யாரையும் யாரோடும் சேர்ப்பதில்லை #ஜெரி
Tweet media one
35
46
346
@jermina_offcl
ஜெர்மினா
1 year
இல்லை என்று வாட கூடாது இருக்கிறது என்று ஆட கூடாது அத்தனையும் மாற ஒரு நாள் போதும்
Tweet media one
39
46
350
@jermina_offcl
ஜெர்மினா
5 months
பற்றி கொண்டாய் கரத்தை பத்தி கொண்டது காதல் தீ பார்வைகளின் உரசலில் #ஜெரி
Tweet media one
36
39
365
@jermina_offcl
ஜெர்மினா
1 year
நீ எத்தனை முறை வலியை கொடுத்தாலும்...! உன்னை தவிர வேறு யாரையும் எனக்கு பிடிக்காது....
Tweet media one
43
54
351
@jermina_offcl
ஜெர்மினா
6 months
எதிர்பார்ப்புகள் இல்லாத பாசம் ஒரு வரமே #ஜெரி
Tweet media one
39
30
350
@jermina_offcl
ஜெர்மினா
6 months
போகிற போக்கில் அள்ளித்தெளித்தபடியே செல்கிறது உனது சந்தம் எனது சந்தோச தருணங்களை #ஜெரி
Tweet media one
37
30
344
@jermina_offcl
ஜெர்மினா
1 year
நான் கடந்து செல்ல முடியாத நிழல் நீ.....
Tweet media one
33
50
347
@jermina_offcl
ஜெர்மினா
6 months
மருந்தால் சரியாகாத சில காயங்கள் கூட மறந்தால் சரியாகும் #இனியகாலை
Tweet media one
83
55
369
@jermina_offcl
ஜெர்மினா
7 months
காணாத போது கண்களுக்குள் வாழ்கின்றாய் #ஜெரி
Tweet media one
32
43
343
@jermina_offcl
ஜெர்மினா
1 year
ஒருவரின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க தெரிந்தவர்களே இவ்வுலகில் உயர்ந்தவர்கள் #இனிய_காலை
Tweet media one
94
56
345
@jermina_offcl
ஜெர்மினா
1 year
ஒவ்வொரு நிமிடங்களையும் வருடங்களாய் கிடக்கிறேன் என்னருகில் நீயில்லா தருணங்களில்......
Tweet media one
43
55
348
@jermina_offcl
ஜெர்மினா
8 months
எதை நீ தருவாயோ அதையே நீயும் பெற்றுக் கொள்வாய் #இனியிகாலை
Tweet media one
97
36
328
@jermina_offcl
ஜெர்மினா
1 year
உலகில் மிகச்சிறந்த இரண்டு விஷயங்கள் ஒன்று அன்பு., மற்றொன்று மன்னிப்பு..., முடிந்தவரை இந்த இரண்டையும் கொடுத்துப் பழகுங்கள்.... #இனிய_காலை
Tweet media one
82
59
357
@jermina_offcl
ஜெர்மினா
7 months
ஏமாற்றி பிழைப்பது புத்திசாலித்தனம் ஆகிவிட்டால் நேர்மையாக வாழ்பவன் பிழைக்கத் தெரியாதவன் ஆகிவிட்டான் #இனியகாலை
Tweet media one
64
44
343
@jermina_offcl
ஜெர்மினா
5 months
ஒருவர் மீது வைக்கும் அன்பு என்பது அம்மா தான் அடிச்சாங்கன்னு தெரிஞ்சும் அம்மாவையே கட்டி புடிச்சி அழும் குழந்தை போல இருக்க வேண்டும் #இனியகாலை
Tweet media one
82
43
349
@jermina_offcl
ஜெர்மினா
1 year
தனித்திருந்தாலும் தவித்திருந்தாலும் நீ இன்றி வேறு யாரிடமும் ஆறுதல் தேடி செல்லாது என் மனசு.....
Tweet media one
35
55
344
@jermina_offcl
ஜெர்மினா
5 months
வாழ்க்கை அழகானது இல்லை அழகாக்கப்படுகிறது நம்மை நேசிக்கும் ஒருவரது அன்பினால் #இனியகாலை
Tweet media one
90
53
362
@jermina_offcl
ஜெர்மினா
1 year
தொலைத்தவர்களுக்கும் தேடுபவர்களுக்கும் இடையே சிக்கியது அன்பு....
Tweet media one
52
45
339
@jermina_offcl
ஜெர்மினா
5 months
ரசிக்கும் பார்வையேப் பொறுத்தே வாழ்க்கை அழகாகவும் அர்த்தமாகவும் ஆகிறது வாமும் வாழ்க்கையை ரசித்து வாழ்வோம் #இனியகாலை
Tweet media one
86
47
361
@jermina_offcl
ஜெர்மினா
1 year
ஒரே ஒரு வேண்டுதலை கடவுளிடம் வேண்டுகிறேன்..... என்னிடமிருந்து உன்னை பிரித்துவிடக் கூடாது என்பதே.....
Tweet media one
46
54
344