Jeni Profile Banner
Jeni Profile
Jeni

@itzmejeniii

12,749
Followers
894
Following
8,260
Media
130,882
Statuses

lazy.... Addicted with Movies only....

hell
Joined August 2019
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@itzmejeniii
Jeni
2 hours
Focus on improving yourself, Not proving yourself...✌🏻
Tweet media one
42
17
41
@itzmejeniii
Jeni
1 month
@TheCinesthetic The Sixth Sense... That ending redefined suspense and kept me guessing long after the credits rolled....
35
40
5K
@itzmejeniii
Jeni
2 months
@freakouts4u I didn't expect this... 🥴
1
2
2K
@itzmejeniii
Jeni
1 month
@Whotfismick When you win the argument but lose access to the fridge.... 😭
6
44
2K
@itzmejeniii
Jeni
1 month
@westerosies R.I.P. to the Prince who taught us all not to celebrate too early....
6
13
1K
@itzmejeniii
Jeni
1 month
@westerosies Season one of Game of Thrones have an iconic, almost ethereal presence that captures the essence of high fantasy. Their look is unforgettable and sets the tone for the epic saga....🔥🔥🔥
1
8
1K
@itzmejeniii
Jeni
1 month
@PopCrave A true internet classic that still has us saying 'B*tch, I'm a cow' all these years later....
1
3
963
@itzmejeniii
Jeni
5 years
யோவ் எடிட்டரு 😂😂😂😂
24
399
875
@itzmejeniii
Jeni
1 month
@HOTDNewsHBO Of course Tyrion Lannister.. His sharp intellect, political savvy, and his experience and keen insight into the complexities of the realm would be invaluable for maintaining stability and forging a prosperous future....
19
5
849
@itzmejeniii
Jeni
2 months
@Globalfights_ He deserved
3
0
597
@itzmejeniii
Jeni
2 years
Tweet media one
15
44
578
@itzmejeniii
Jeni
2 years
#MukundanUnniAssociates Claimax dialogue 🔥🔥😂 Crime with comedy ... Semma 😂😍👌
8
94
553
@itzmejeniii
Jeni
2 years
வீட்ல எல்லாருமே தோசை பைத்தியம் தான்.... 😑😑
26
96
546
@itzmejeniii
Jeni
4 years
லஷ்மி வனிதா காயத்ரி கஸ்தூரி நாலு பேருக்கும் அட் எ டைம்ல விடியோ கால் போட்டு விடுடா @behindwoods 😁
65
137
531
@itzmejeniii
Jeni
1 month
@MarveIFacts Deadpool vs spider man
6
1
522
@itzmejeniii
Jeni
4 years
அழகானவர்களை பிடிக்கிறது என்பதை விட பிடித்தவர்கள் தான் அழகாய் தெரிகிறார்கள் என்பதே உண்மை.. 😍
20
125
396
@itzmejeniii
Jeni
2 years
Door lock 2018 Korean movie Thriller drama நைட்ல பார்த்துட்டு நான் பட்ட பாடு 😒 தனியா இருக்கும் போது வீட்ட பார்க்கவும் லைட்டா கெதக்குன்னு தான் இருக்கு... 😑😕
Tweet media one
11
70
390
@itzmejeniii
Jeni
2 years
Indian Wives : ஏங்க பசங்க தூங்கிட்டாங்க Indian husbands :
@NetflixIndia
Netflix India
2 years
Caption This.
Tweet media one
375
457
9K
42
55
387
@itzmejeniii
Jeni
1 month
@HOTDNewsHBO The most irritating character in Game of Thrones is definitely him, so it feels like he deserved this....
7
2
402
@itzmejeniii
Jeni
1 year
சாமி கும்பிடும் போது குறுக்க மறுக்க போவானுங்க.... 🚶🏼‍♀️
38
43
359
@itzmejeniii
Jeni
1 month
@ASOIAFQuotesGOT Even in his final moments, Robb Stark knew where true loyalty lies... The North remembers...
1
5
386
@itzmejeniii
Jeni
5 years
இந்த மாதிரி ஒளிஞ்சிக்கிட்டா நான் எங்க போய் தேடுவேன்... Holidays அளப்பறைகள்..😂
Tweet media one
25
71
322
@itzmejeniii
Jeni
2 years
Believer songs than ketkanuma enna... 🙈🥳
9
54
352
@itzmejeniii
Jeni
4 years
மெல்லிய அழகான காற்றோடு மரத்தில் ஊசலாடி கொண்டிருக்கும் அந்த அழகிய பூவானது எதிர்பாரா காற்றில் பட்டென விழுவதை போல் அமைந்திட வேண்டும் என் மரணம்.... ❤ ஆம்... என் மிகப்பெரிய பேராசை தான்... ❣️❣️
Tweet media one
40
128
314
@itzmejeniii
Jeni
1 month
@FilmUpdates Love hearing that @DanStevens & @hunters could create something intense yet positive on set. Proof that not all powerful performances come with off-screen chaos....
0
0
333
@itzmejeniii
Jeni
1 year
தங்கை எனும் பாவப்பட்ட ஜீவன்கள்... 😍
8
43
289
@itzmejeniii
Jeni
3 years
ஏழைகளின் வஞ்சரம்... 😋
Tweet media one
25
12
280
@itzmejeniii
Jeni
2 years
Dear Frnds.. ❤
Tweet media one
36
86
254
@itzmejeniii
Jeni
4 years
தெளிவா சொல்றேன்.. கல்யாணம் பன்னாதிங்க.. நாசமா தான் போவிங்க.. 😒
72
32
250
@itzmejeniii
Jeni
3 years
கோவைய என்னமோ நினைச்சேன்... பூராம் மழுமூட்டைங்களா இருக்குதுங்க.. 😬😬😬
22
40
240
@itzmejeniii
Jeni
4 years
😍😍
11
57
206
@itzmejeniii
Jeni
2 years
முகம் தெரியாத மீண்டும் பார்க்க நேரிடாத யாரோ ஒருவரிடம் அழுது தீர்க்க வேண்டும் போலான ஒரு மனநிலை...
38
58
219
@itzmejeniii
Jeni
4 years
வயதுக்கு ஏற்ற சந்தோசம் கேட்டால் வயதுக்கு மீறிய அனுபவங்களையே கொடுத்து செல்கிறது இவ்வாழ்க்கை..
14
80
218
@itzmejeniii
Jeni
3 years
அரை மணி நேரமா மீனுக்கு சுத்தி கடைசியில மீன் பன் வாங்கிட்டு வன்ட்டேன்.. 😒😒
Tweet media one
44
20
205
@itzmejeniii
Jeni
1 year
This too 😂
@major_shammu
அநிருத்த பிரம்மராயர்
1 year
வேண்டிய மாம்பழத்தை ஜனவரிக்கு 😂😂
4
65
340
4
24
213
@itzmejeniii
Jeni
4 years
Hospital போனா என் பக்கத்து சேர் காலியா இருந்தது... ஒரு பையன் வந்து இங்க உட்காரலாமா கேட்டான்.. தள்ளி உட்காருங்கன்னேன்.. அதுக்கு அவரு நீங்களும் கொரோனா பேஷண்டு நானும் கொரோனா பேஷண்டு நாம ஏன் சேர்ந்து உட்கார கூடாதுங்கறான்... சரி வந்து மடில உட்கார்ந்துக்கோங்கன்னா சிரிக்கிறான்.. 🚶‍♀
46
24
198
@itzmejeniii
Jeni
2 years
Naish edit... Thanks buddy... ❤
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
55
18
192
@itzmejeniii
Jeni
4 years
உசுருக்கே கேரண்டி இல்ல... இப்பயாச்சும் வாட்சப் நம்பர் குடுங்க தோழி 😌😌
Tweet media one
32
47
194
@itzmejeniii
Jeni
4 years
என்னோட 12 வயசில எங்கப்பா அடிச்சதுக்கு தற்கொலை பன்னிக்க தோணுச்சி... பட் நான் போய்ட்டா என் பெட்ஷீட்யும் என் வொய்ட் கலர் பிராக்கயும் என் தங்கச்சி எடுத்துப்பாளேன்னு அன்னைக்கு அந்த எண்ணத்தை கைவிட்டேன்... 🚶‍♀
49
42
195
@itzmejeniii
Jeni
4 years
😂😂😂
Tweet media one
24
34
191
@itzmejeniii
Jeni
3 years
நாய்குட்டி வந்திருக்காம் 😂😍
Tweet media one
38
25
187
@itzmejeniii
Jeni
2 years
ஆதலால் காதல் செய்வீர்... ❤️
Tweet media one
Tweet media two
16
56
186
@itzmejeniii
Jeni
2 months
@cravedcuddle Once the need for something is fulfilled, the interest in it fades away...
3
8
184
@itzmejeniii
Jeni
1 month
@TheCinesthetic Maybe it's time we hit pause on the capes and get back to storytelling...
11
7
176
@itzmejeniii
Jeni
4 years
🏃‍♀🏃‍♀
Tweet media one
14
27
169
@itzmejeniii
Jeni
3 years
😇
Tweet media one
15
18
165
@itzmejeniii
Jeni
4 years
ஆதி அந்தமில்லா அழகு கவிதை..🖤
Tweet media one
12
50
155
@itzmejeniii
Jeni
2 months
@archivetheboys Why does he always look like a homelander 😂
2
1
167
@itzmejeniii
Jeni
1 month
@Thrones_Facts Robert Baratheon’s touch seemed like a curse in disguise every Stark he greeted in Winterfell met a tragic end. Sometimes, the old gods and the new weave fate in mysterious ways...
1
1
167
@itzmejeniii
Jeni
4 years
கிடைத்ததை கொண்டு வாழலாம்... ஆனால் தொலைத்த ஒன்றை மனம் தேடிக்கொண்டே தான் இருக்கும்... 🤞
9
66
155
@itzmejeniii
Jeni
4 years
அனைத்திலும் அவனையே தேடி கொண்டிருக்கிறேன்.. சகலமும் அவனான பின் ❤
Tweet media one
14
67
141
@itzmejeniii
Jeni
4 years
உன் நகக்கீறல்களை காட்டி திட்டி கொண்டிருக்கும் போதே தொடங்கி விடுகிறாய் காலை நேரத்து காதலை.... ❤
Tweet media one
19
34
146
@itzmejeniii
Jeni
5 years
😍😍😍😍
Tweet media one
4
53
147
@itzmejeniii
Jeni
4 years
How cute 😍😍😍😍😍🌹🌹
4
42
129
@itzmejeniii
Jeni
5 months
இந்த மனுசன் எப்படியாச்சும் ஜெயிச்சிடனும்னு மனசு அடிச்சிக்கிது.... 😍😍❤️❤️❤️
@Surya_BornToWin
Surya Born To Win
5 months
யோவ்வ்வ் ராகுல்😂😍😍😍 மிக இயல்பாய்.. நம்ம வூரு பசங்க மாதிரி divider cross பண்றாப்ல👌👏🏻👏🏻👏🏻 Love this attitude 🖤🤎
137
1K
5K
7
27
145
@itzmejeniii
Jeni
3 years
இவனுங்கள வச்சிட்டு 😂😂
7
52
143
@itzmejeniii
Jeni
1 month
@FilmUpdates Excited to see John Boyega's charisma shine through in the 2025 Pirelli Calendar....
3
1
145
@itzmejeniii
Jeni
3 years
இன்னொருவர் குடையில் இடம் கேட்பது போல் பிறர் மனதில் இடம் கேட்காதீர்கள்.. மழைக்கு ஒதுங்குவதற்கும் மனதில் நிறைவதற்கும் வித்தியாசங்கள் உண்டு..
13
57
134
@itzmejeniii
Jeni
4 years
Belly fat க்கு பெஸ்ட் Excercise... நான் டெய்லி பாலோ பன்றதும் இதுதான்... 😎💪
22
31
132
@itzmejeniii
Jeni
4 years
பறந்து பறந்து பையர் விட்டவைங்க எல்லாம் சங்கிங்கன்னு தெரிய வரும் தருணம் மிகக்கொடியது... 😑
Tweet media one
8
29
131
@itzmejeniii
Jeni
3 years
காதலை கொண்டாடுவது போல் பிரிவையும் கொண்டாடுங்கள்... காதலில் இருக்கும் காதல் போல் பிரிவிலும் காதல் உண்டு.... ❤
11
48
129
@itzmejeniii
Jeni
4 years
தொலைந்து போனால் தேட ஆளில்லை என்றாலும் திரும்பி சென்றால் அண்ட கூடில்லை என்றாலும் வழி மறந்து தனியே திரிந்தாலும் பறவைக்கு பலம் அதன் சிறகுகளில் மட்டுமே... ❤
8
57
125
@itzmejeniii
Jeni
4 years
இழுத்தணை... காதோடு கூச்சம் கொடு... மூக்குரசி முத்தமிடு... கண்ணம் கவ்வு..... உதடு கடி... கழுத்தில் பரவிடு.... மார்போடு முட்டி எழு.... காலை சண்டையை இவ்வாறாய் முடித்து கொள்ளலாம்.... ❣️❣️
Tweet media one
22
54
122
@itzmejeniii
Jeni
2 years
Tweet media one
@srisivasankari
🍁நித்திலம் 🍁
2 years
திடிரென உங்கள் கணவரையோ/ மனைவியோ வேறோரு துணையுடன் பார்க்க நேர்ந்தால் உங்கள் ரியாக்சன் என்னவாகும் இருக்கும்?
100
5
162
65
28
122