ℳsd இதயவன் Profile Banner
ℳsd இதயவன் Profile
ℳsd இதயவன்

@itz_idhayavan

11,324
Followers
678
Following
15,702
Media
308,002
Statuses

ꜰᴀᴄᴇ ᴛʜᴇ ꜰᴀɪʟᴜʀᴇ ᴜɴᴛɪʟʟ ᴛʜᴇ ꜰᴀɪʟᴜʀᴇ ꜰᴀɪʟꜱ 𝘵𝘰 𝘍𝘢𝘤𝘦 𝘺𝘰𝘶★எண்ணங்களில் உதிப்பவை கீச்சுக்களாக 💥என் போஸ்ட்கள்‌ லிங்க் ல்👇

Joined March 2016
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@itz_idhayavan
ℳsd இதயவன்
3 hours
வந்து உட்கார்ந்தது குத்தமடா 😂 Good evening x 🙌
13
15
35
@itz_idhayavan
ℳsd இதயவன்
3 months
நம்ம ஊருக்காரர் தான் மஹாராஷ்டிரா ல பிஸினஸ் பண்ணுறார் போல..எவ்வள சுகாதாரமா கொடுக்கிறார்,😍 பார்த்தாலே 😋
46
799
5K
@itz_idhayavan
ℳsd இதயவன்
17 days
அந்த நடை 😀❤️
28
519
4K
@itz_idhayavan
ℳsd இதயவன்
1 month
கோபிநாத்-த்நாபிகோ என்ன மாதிரி திறமைஇது 😁😁👌
24
630
4K
@itz_idhayavan
ℳsd இதயவன்
7 months
வடிவேலுவை கூட கடைசி வரை ஒரு வார்த்தை சாடி பேசலை அந்த மனுஷனை இன்னும் கொஞ்சம் வாழ வைச்சி இருக்கலாம்..💔💔 #கேப்டன் #vijayakanth
12
654
3K
@itz_idhayavan
ℳsd இதயவன்
29 days
ஐஸ் வச்சது போதும் பாடி காட்டு .. அடுத்த படத்துக்கு சான்ஸ் தர வேணாமா..ராஜா 😆❤️
5
307
2K
@itz_idhayavan
ℳsd இதயவன்
2 months
ஆரம்பிக்கும் போது இசைஞானியின் சிரிப்பும் முடிக்கும் போது இசைப்புயலின் சிரிப்பும் 😁🥰
9
298
2K
@itz_idhayavan
ℳsd இதயவன்
7 months
சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும் ஒரே மாதிரி வாழ்ந்துட்டு போயிருக்காரு மனுஷன்..போயி வா கருப்பு தங்கமே 🥹🙏 #கேப்டன் #Vijayakanth 💔
4
563
2K
@itz_idhayavan
ℳsd இதயவன்
2 months
அந்த கார் மேல வராது னு அவ்வள( அவ)நம்பிக்கை அந்த கூட்டத்திற்கு 😄 டிரைவர் 🔥
4
166
2K
@itz_idhayavan
ℳsd இதயவன்
2 months
இவன் இந்த வேதத்தில் போனா தீ பிடிக்கிறதுக்கு முன்னாடியே அணைச்சிடலாம் 😁
8
134
1K
@itz_idhayavan
ℳsd இதயவன்
7 months
#விஜயகாந்த் படத்தில் ஏற்று நடித்த கதாப்பாத்திரம் வசனம் எல்லாமே அவருக்கு பொருந்துது இந்த நேரத்திலும்...♥️
0
237
1K
@itz_idhayavan
ℳsd இதயவன்
1 month
இங்க பாரு ஒரு சுத்து சுத்தியெல்லாம் கேட்கிறேன் 😂😍
21
183
1K
@itz_idhayavan
ℳsd இதயவன்
7 years
தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பாஜக நுழையும் - ஹெச்.ராஜா நீங்க எங்க நுழைச்சாலும் அங்க வடிவேலு ரூபத்தில் நாங்க நிற்போம்--மீம்ஸ் கிரியேட்டர்கள் 😂
Tweet media one
66
714
1K
@itz_idhayavan
ℳsd இதயவன்
3 months
அங்க போயிட்டு போன் பண்ணு 😂😂 #அம்மா பாவங்கள்
11
272
1K
@itz_idhayavan
ℳsd இதயவன்
3 months
ரெடி பண்ணுறதுக்கு முன்னாடி பாகுபலி படம் பாத்து இருப்பாரு போல 😊🔥
4
128
1K
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 years
5 மேட்ச் தோத்ததும் ஹேண்டில் நேம் மாத்திட்டு ஒடிபோயி அடுத்த டீம் க்கு சப்போர்ட் பண்ணுறவங்க இல்ல சார் நாங்க தோத்தாலும் ஜெயிச்சாலும் CSK 💛 மட்டும் தான் @msdhoni 💛😘🙏
Tweet media one
19
357
1K
@itz_idhayavan
ℳsd இதயவன்
7 months
#கேப்டன் போயி வா தென்னவனே இதெல்லாம் காலம் கடந்து நிற்கும் 🥹💔🙏 #Vijayakanth
2
272
1K
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 years
பணக்கார வீட்டு பிள்ளையா இருப்பாரோ 😂😂😂
Tweet media one
19
238
1K
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 years
புத்தகங்கள் தரும் வெளிச்சத்தை ஒருபோதும் செல்போன்கள் தந்து விடாது..!!
Tweet media one
313
690
983
@itz_idhayavan
ℳsd இதயவன்
5 months
நிச்சயம் கமலுக்கு தெரிந்தே தான் எடுத்து இருப்பார் இப்போது இல்லை எனினும் எப்போதாவது எப்பவும் கொண்டாட படுவோம் என்று.. அப்படியான படங்களில் குணாவும் ஒன்று ❤️🥰
1
220
955
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 months
Powerful People Make Places Powerful...that is MSD KGF 🫶😎 💥 MATCH DAY 🥳 #CSKvsDC #MSDhoni #CSK
4
188
960
@itz_idhayavan
ℳsd இதயவன்
3 months
River 🏞️bus🚍 இப்படி பஸ் கூட இருக்குதா 🤔
15
122
899
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 years
இவங்க போட்டி போட்டு விக்கிறத பார்த்தா சீனாக்காரன் ஆக்கிரமிப்பு பண்ணின மாதிரி தெரியல ஃப்ளாட் வாங்கி தான் கட்டி இருக்கிறான் போல ..?!
Tweet media one
10
306
847
@itz_idhayavan
ℳsd இதயவன்
7 months
பிரபுதேவா நடன இயக்கத்தில் #விஜயகாந்த் #பரதன் டான்ஸ் 🔥😁 போட்டதெல்லாம் வெற்றி கல்லு கேட்பதெல்லாம் வாழ்த்து சொல்லு தமிழனே 😍🎶
2
122
849
@itz_idhayavan
ℳsd இதயவன்
8 months
கேப்டன் 💙💚♥️
0
313
770
@itz_idhayavan
ℳsd இதயவன்
7 years
கமல் இல்லைனா நான் யாருன்னு தெரியாமாலே போயிருக்கும் முள்ளும் மலரும் படத்தை முழுமையடைய செய்தவர் -மகேந்திரன் great human being🙏 @ikamalhaasan
5
256
642
@itz_idhayavan
ℳsd இதயவன்
3 months
நேரம் நேற்றிரவு 11.25 🔥💥 CSK BAAP OF RCB 💛🔥💥 #msdhoni
5
197
684
@itz_idhayavan
ℳsd இதயவன்
2 months
குடல் புண்ணுக்கு நல்லது தேங்காய் பூ கட்டுனா 😂😂
3
120
599
@itz_idhayavan
ℳsd இதயவன்
6 months
இந்த படம் முததடவ பார்க்கும் போது 3 சீன் சிரிச்சே செத்துட்டேன் 😂😂 இந்த பாட்டு ❤️🤩 முத்தே பொண்ணே பிணங்கல்லே எந்தே குற்றம் செய்து யான் எந்தின பெண்ணே நினக்கு இந்தபிணக்கம் நீ என்ட கரல் அல்லே..!!🥰🎶🎶 #happyvalentinesday2024
9
109
590
@itz_idhayavan
ℳsd இதயவன்
11 months
அந்த முட்டாள்கிட்டசொல்லுங்க நான் அவள...தலைவன் expression 🥰🔥🔥♥️ #Kamalhassan @ikamalhaasan
5
121
571
@itz_idhayavan
ℳsd இதயவன்
5 years
"இங்கு ஆழ்துளை கிணறு உள்ளது"-னு அறிவுப்புப்பலகை வெச்சா பிள்ளைகள் அந்தப்பக்கம் போகாது - சீமான் இப்படியே பேசிகிட்டு இருந்தா "இங்கு சீமான் பேசிக்கொண்டு இருக்கிறார் ஜாக்கிரதை"னு தான் போர்டு வைக்கனும்..?!😂
Tweet media one
14
188
531
@itz_idhayavan
ℳsd இதயவன்
11 months
ராஜா என்னும் இசை ராட்சசன் 💕🎶🎶🎶💕
7
120
535
@itz_idhayavan
ℳsd இதயவன்
3 months
இன்னைக்கு னு கண்ணுல படுது இந்த வீடியோ நா.முத்துக்குமார் எண்ட்ரி 😌🚶
4
84
538
@itz_idhayavan
ℳsd இதயவன்
7 years
'என்னங்க மாமா நீங்க வெந்த புண்ல பிள்ளையார பாய்ச்சிக்கிட்டு' அது வேல் ரீ 😂😂😂😂😂
16
257
508
@itz_idhayavan
ℳsd இதயவன்
5 years
வெயில் காலத்தில் பாதசாரிகளுக்கு தண்ணீர் பந்தல் மோர் பந்தல்னு வைகிறாங்க மழைகாலத்தில டீ ,காபி,பூஸ்ட் பந்தல் வைக்கலாமே ஐடியா இல்லாத பசங்க...!!
Tweet media one
21
201
512
@itz_idhayavan
ℳsd இதயவன்
5 months
இதுக்கும் மேல Transformation சீன் காட்டுறவனுகளுங்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் ரா 🔥♥️🔥
11
124
520
@itz_idhayavan
ℳsd இதயவன்
5 years
ஒரிஜினலாக கதை எழுதி மெகா ஹிட் கொடுத்த மணிரத்னம் கூட ஒரு நாளும் மார்தட்டி கொண்டது இல்லை.. அட்லி நீ வேற லெவல் டா 😂
30
157
488
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 years
இப்ப புரியுது 90 களில் மதம் ஜாதியை கடந்து வீட்டுக்கொரு ரசிகன் உயிரை கொடுக்கிற அளவுக்கு அன்பை எப்படி சம்பாதித்தார் என்று..!! #கேப்டன் 😍🙏🙏
Tweet media one
17
133
471
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 years
எப்படி இருந்த மனுஷன் கேப்டன் ❤ இப்ப பார்க்கவே சங்கடமா இருக்கு 😥
17
248
476
@itz_idhayavan
ℳsd இதயவன்
3 months
ஆரேக்கியமானதை ஆரோக்கியம் அற்றதாக மாற்றும் கலை 😬😬🚶
32
117
471
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 years
சிறுவயதில் பல முறை இந்த அனுபவம் உண்டு எனக்கு 😂😂😂
Tweet media one
17
71
445
@itz_idhayavan
ℳsd இதயவன்
2 months
பழனில முருகனுக்கு வேல் இருக்குது அதனால அவர வேலைக்காரன் னு சொல்லிட முடியுமா.. மற்றும் ஒரு முறை YouTube ல முழுப்படமும் பாத்தேன் சான்ஸே இல்ல 😂😂 இன்னும் 100 கிரேஸி வந்தாலும் முடியாது #கமல்ஹாசன் 😂❤️
3
115
454
@itz_idhayavan
ℳsd இதயவன்
7 months
Bigboss மியூசிக் கேட்டதும் அந்த குழந்தை 😁😍
7
75
434
@itz_idhayavan
ℳsd இதயவன்
5 years
மழை கூட ஒதுக்கிதான் வைக்கிறது ஏழையை..!!! #வலி 😢
Tweet media one
17
209
420
@itz_idhayavan
ℳsd இதயவன்
3 months
நான் நிரபராதி னு நீயென்ன நிரூபிக்கிறது? Masterpiece of Indian cinema 🔥 #KamalHaasan 🔥😍
4
80
441
@itz_idhayavan
ℳsd இதயவன்
7 years
தாயின் மேல் அதிக பாசம் வைத்தோரும் குறிப்பாக தாயை இழந்தோரும் இந்த காணோளியை காணும்போது கண்கள் குளமாகிபோகும்..😤😢 வைரமுத்து நீயல்லவா கவி👌💪👏👏👏😢😢😢
13
298
400
@itz_idhayavan
ℳsd இதயவன்
6 years
'வருடாவருடம் 5 நாட்கள் தனியாக நான் காட்டுக்குள் வசிப்பேன்! - பிரதமர் மோடி அந்த காடாவது இந்தியாக்குள்ள இருக்கா?!!😁
Tweet media one
13
185
417
@itz_idhayavan
ℳsd இதயவன்
3 months
வீரன் லாரியை இடித்து தள்ளிவிட்டு கீழே விழுந்தான் 😂
18
75
411
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 months
சொன்னத்தை செய்வோம் செய்வதை தான் சொல்வோம் போடு 🔥😂😍💃🕺🕺🕺
3
99
405
@itz_idhayavan
ℳsd இதயவன்
6 years
நான் பிரபாகரனை சந்ததித்தது யாருக்கும் தெரியாது -சீமான் ஆன நீங்க பிரபாகரனை சந்திக்கல ங்கிறது எல்லோ��ுக்கும் தெரியும்..!😊
Tweet media one
7
153
369
@itz_idhayavan
ℳsd இதயவன்
5 months
எப்படி துணை டான்ஸ்ர்ஸ் சிரிக்காம இருந்தாங்க 🤣 பாலையா பரிதாபம் 😐
30
97
402
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 months
இங்க 50&60ரூ இதுல கால்வாசி கூட இருக்காது 🥲
9
24
377
@itz_idhayavan
ℳsd இதயவன்
9 months
அப்படியென்னயா கமல் சாதிச்சுட்டாரு?என்னை கேட்டால் இந்த படம் வேணாம் இந்த ஒரு பாட்டு போதும் கண்ணதாசன் இளையராஜா யேசுதாஸ்வுடன் சேர்ந்து அவரும்😍♥️ #KamalHaasan 𓃵
13
88
366
@itz_idhayavan
ℳsd இதயவன்
21 days
துப்பாக்கிய எட்டி மிதிச்சிட்டு முடியை ஒதுக்குற சீன் 🔥😍 #Indian #Indian2
4
94
379
@itz_idhayavan
ℳsd இதயவன்
3 years
மனுஷனுக்கு வயசு 66 ஆகுது சோல்டர் கீழ இறங்காது 😄😍
Tweet media one
10
102
351
@itz_idhayavan
ℳsd இதயவன்
6 years
CSk க்கு விக்கெட் போனதும் கழுவி ஊத்தி சந்தோஷபட்ட ஆர்சிபி பேன்ஸ் எங்க... 8 விக்கெட் போயும் Csk பிராவோ இருக்கிற வரைக்கும் ஜெயிக்கும்ன்னு நம்புன நம்ம சிஎஸ்கே பேன்ஸ் எங்க..!!!😂😂😂💪💪 @ChennaiIPL சென்னைடா .... #MIvCSK #Bravo
Tweet media one
6
163
327
@itz_idhayavan
ℳsd இதயவன்
2 months
அதிகாலை 4மணி ஷோ FDFS போனேன் 😍 இந்த சீன்க்கு தியேட்டரே அதிர்ந்தது 🔥 #2YearsOfVikram #Kamalhassan 🥵
4
83
351
@itz_idhayavan
ℳsd இதயவன்
3 months
மேல போன அப்புறம் ஏதாவது பிரச்சினை னா ஒன்றும் செய்ய முடியாது 🤔
15
53
333
@itz_idhayavan
ℳsd இதயவன்
9 months
போடு 🔥😍 #Indian2
@LycaProductions
Lyca Productions
9 months
Tweet media one
199
2K
20K
6
65
328
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 years
மோடி சிறந்தவர் ~ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புரியல மாத்திரை கண்ட்டைனர் போயி சேர்ந்துருச்சு?!!!😂😂
Tweet media one
14
119
311
@itz_idhayavan
ℳsd இதயவன்
5 months
செம 😍🔥
3
23
318
@itz_idhayavan
ℳsd இதயவன்
10 months
இந்த படத்தை அன்னைக்கு FDFS பார்த்த கமல் ரசிகர்கள் மனநிலையை அறிய ஆவல் யாரேனும் பாத்து இருந்தால் கமெண்ட் பண்ணுங்க 😁😍
48
85
314
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 years
😂😂😂😂
Tweet media one
8
108
294
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 years
மெதுவா பேசுயா 😂😂😂
Tweet media one
9
113
297
@itz_idhayavan
ℳsd இதயவன்
7 months
எந்த அரசியலை கையில் எடுக்கனும் எதை நோக்கி பயணபடனும் னு தெளிவான சிந்தனை இருந்திருக்கு அவர்கிட்ட.. இந்த உடல் மட்டும் ஒத்துழைத்திருந்தால் 😭 #விஜயகாந்த்_எனும்_மாமனிதர் 🙏 போயி வா மதுரை சிங்கமே...🙏
@sunnewstamil
Sun News
7 months
#BREAKING | ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளை ‘வறுமை ஒழிப்பு தினமாக' கடைபிடித்து வந்தார் கேப்டன் விஜயகாந்த்! #SunNews | #RIPCaptainVijayakanth | #CaptainVijayakanth | #Vijayakanth | #விஜயகாந்த்
Tweet media one
2
147
873
0
122
302
@itz_idhayavan
ℳsd இதயவன்
3 months
மம்முக்கா அமலா சிரிப்பு 🥰🥰
3
63
295
@itz_idhayavan
ℳsd இதயவன்
3 months
ஹே எப்படிறா 😱
0
59
289
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 years
ஆத்தி 😂😂😂😂
Tweet media one
12
58
281
@itz_idhayavan
ℳsd இதயவன்
11 months
நடிப்பின் இமயமும் இசையின் இமயமும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது 300 வருடத்திற்கு ஒரு முறை நிகழும் நிகழ்வு 😍🎶🥹 #நாயகன் ♥️ #கமல்ஹாசன்♥️ #இளையராஜா ♥️
6
106
275
@itz_idhayavan
ℳsd இதயவன்
7 years
டிக்கட் உயர்வு தெரியாமல் பஸ்சில் ஏறுபவர்கள் 👇👇👇 யோவ் நிறுத்துயா தெரியாம ஏறிட்டேன் 😂 #VadiveluForLife
Tweet media one
3
147
263
@itz_idhayavan
ℳsd இதயவன்
6 years
காமராஜ் அண்ணாதுரை என்ற பெயரில் எத்தனை பெங்காலி இருகாங்க??? சுபாஷ் சந்திர போஸ் பேரில் இருப்பவர்களை நான் காட்டுறேன் தமிழகத்தில்...!!! அதான் தமிழ்நாடு...கமல்ஜீ 👌👌👌💪💪💪💪💪👏👏👏 இதான் டா கமல்😍😍😍😍 #BiggBoss2Tamil
5
97
272
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 years
சோனியகாந்தி கமல்ஹாசன் போன்ற லெட்டர் எழுதும் பிரதிநிதிகளிடம் நான் பேச விரும்பவில்லை # ஹெச்.ராஜா விளக்கு பிடிக்கிறவங்ககிட்ட மட்டும் தான் பேசுவீங்களா நாகராஜ் அண்ணே?!!
Tweet media one
5
119
263
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 years
எதிர் நீச்சல் அடி 🤩😍🔥🔥💝💪
0
95
261
@itz_idhayavan
ℳsd இதயவன்
24 days
#Indian2 Crossed 100 Cr Worldwide in Just 2 Days 🔥
Tweet media one
6
81
274
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 years
தோனி ட்வீட் போடுவாரு ட்ரோல் பண்ணிட்டு தான் போயி தூங்குவோம் னு ஒரே அழுகை..
Tweet media one
15
69
251
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 years
😁😁😁
Tweet media one
10
55
267
@itz_idhayavan
ℳsd இதயவன்
8 months
மெளன ராகம் BGM ராஜா 'ராஜா' தான் 🔥♥️♥️♥️ Happy Sunday 💥
2
71
273
@itz_idhayavan
ℳsd இதயவன்
5 years
நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க வேண்டாம் -சரத்குமார் # எனக்கு பேனர் வைக்கவே ஆள் இல்ல..வேற வழி தெரியலை ஆத்தா நானும் இருக்கேன் என்பதை காட்ட ?!
Tweet media one
5
91
261
@itz_idhayavan
ℳsd இதயவன்
5 years
தான் சிறைக்குள் இருக்கும் போது மாமியாரும் மகளும் மகனும் பார்க்க வருவார்கள் அப்ப தன் மகள் பெரியவள் ஆன செய்தி கேட்டு கமல் ஒரு முக பாவனை கொடுப்பார் 😭 இனி எந்த நடிகனாலும் முடியாது அத்தகைய நடிப்பு 😍 கமல் டா 😍😘 @ikamalhaasan 😍😘
15
75
251
@itz_idhayavan
ℳsd இதயவன்
3 months
விடுப்பா விடுப்பா RCB னா ஆர்வகோளாரு ல ஒரு மேட்ச் ல ஜெயிக்கிறதும் பைனலுக்கு போற முக்கியமான மேட்ச் ல தோக்குறதும் சகஜம் தானப்பா!! #RCBvsCSK
Tweet media one
1
32
263
@itz_idhayavan
ℳsd இதயவன்
5 years
பெண் இல்லாத வீட்டில், பெண் இருந்து மறைந்த வீட்டில் ஆயுதபூஜை தீபாவளி என எந்த பண்டிகையும் பொிதாக தெரியாது அந்த பெண்ணே பெரிதாக தெரிவாள்...!!!! #MissYou #அம்மா
14
103
248
@itz_idhayavan
ℳsd இதயவன்
2 months
மனோகர் 🤣🤣
6
50
263
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 years
இந்த மனுஷன் புன்னைகைய பார்கிறதுக்காவது ஜெயிச்சுகிட்டே இருக்கனும் சார் 💛💛
Tweet media one
5
72
243
@itz_idhayavan
ℳsd இதயவன்
9 months
த்தா முரட்டு சம்பவம் லோடிங் 🔥🔥🔥🔥🥰 என் பேரு சக்திவேல் நாயக்கன் ஊரு காயல்பட்டினம் 🔥🔥 காலம் என்னை தேடி வந்தது இது முதல்முறையும் இல்ல கடைசி முறையும் இல்ல..தலைவா 🤩 ஏஆர்ஆர் மாம்ஸ் 🔥😎 #Thuglife #KamalHaasan 𓃵
Tweet media one
Tweet media two
Tweet media three
9
86
246
@itz_idhayavan
ℳsd இதயவன்
2 months
சினிமாவால் வாழ்வதற்க்கும் சினிமாவுக்காக வாழ்வதற்க்கும் வித்யாசம் உண்டு @ikamalhaasan 🥹❤️
5
83
252
@itz_idhayavan
ℳsd இதயவன்
3 years
கடந்த 2009- ஆண்டு சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட ப.சிதம்பரம் பெற்ற வெற்றி செல்லும் ~ சென்னை உயர் நீதிமன்றம் இவ்வளவு வேகமாக ஜட்ஜ்மெண்ட்டா?!!
Tweet media one
9
65
247
@itz_idhayavan
ℳsd இதயவன்
10 months
நாசர் பள்ளிக்கூடத்துக்கு போகனும் ஜலால் காலேஜ்க்கு போகனும்~இயக்குநர் கமல்ஹாசன் ❤️❤️ இதுல அவரு படிக்காம முன்னேறலாம் னு சொன்னதாக வதந்தி 😏வதை இருக்க கூடாது னு தான் சொன்னாப்ள 😌
3
92
248
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 years
இந்த ஆளு தீரக்கதரிசியா #கமல்ஹாசன் ❤😍
4
104
240
@itz_idhayavan
ℳsd இதயவன்
3 years
த்ரிஷியம் ~2 பார்த்தாச்சு படம் நல்லா தான் இருக்கு ஆனால் சுயம்புலிங்கத்துக்கு கூட கம்பேர் பண்ணுவதெல்லாம் 😂தமிழில் த்ரிஷியம்2 வந்தா இதைவிட 2 இருமடங்கு சுயம்புலிங்கம் மட்டுமே பேச படுவார்.. சுயம்புலிங்கம் > ஜார்ஜ்குட்டி கமல்டா 🔥🔥
4
94
236
@itz_idhayavan
ℳsd இதயவன்
11 months
அவரை தவிர வேற எவனாலயும் பண்ண முடியாது பாலசந்தர் words 💯 @ikamalhaasan ♥️
1
67
242
@itz_idhayavan
ℳsd இதயவன்
6 years
சொர்கத்திற்கு போக டிக்கெட் விற்ற பாதிரியார் ஜிம்பாவேயில் கைது - செய்தி # நியாப்படி பார்த்தா அதையும் நம்பி வாங்குனவைங்கள தான் டா கைது பண்ணிருக்கனும்?!😊
Tweet media one
2
123
227
@itz_idhayavan
ℳsd இதயவன்
5 years
உலக தமிழர்களை எல்லாம் சிரிக்க வைக்கும் வடிவேலுவை விடவா ஒரு பேரழகன் இருந்து விட போகிறார்?!! 😂😍 தலைவா 😍😂
Tweet media one
3
68
225
@itz_idhayavan
ℳsd இதயவன்
7 months
பனித்துளியை போல மனம் படைச்ச தென்னவனே 💔🙏🎶🎶
0
49
230
@itz_idhayavan
ℳsd இதயவன்
5 years
நாம ஜெயிச்சதுக்காக எதிரணி ல உள்ள ஒருத்தன் சந்தோஷபடுறானா அவன் பெயர் தான் ரிஷப் பண்ட் 😍😘 #CSKvDC
2
56
202
@itz_idhayavan
ℳsd இதயவன்
5 months
இப்பவே இவ்வளவு கஷ்டம் னா குணாவை எப்படி எடுத்து இருப்பாங்க #KamalHaasan 𓃵 Pure Goosebumps #ManjummelBoys 🤩👌👌 Soubin shahir தலைவன் ~🤗💛 யான் இறங்கி இல்லையெங்கில்? யான் இறங்கும்...🔥 க்ளைமேக்ஸ் 🔥🔥🔥🔥
3
74
229
@itz_idhayavan
ℳsd இதயவன்
2 years
கமலுக்கு இணையானவர் இப்பவரை பிறக்கவும் இல்லை இனி பிறப்பார் என்ற நம்பிக்கையும் இல்லை த்தா கமல் டா 😘
23
64
228
@itz_idhayavan
ℳsd இதயவன்
5 years
விடுமுறை எடுத்தாவது வாக்களியுங்கள்- மோடி # கவலைபடாதீங்க ஜீ மெடிக்கல் லீவு எடுத்தாவது சோலிய முடிஞ்சுருவோம் உங்க ஆட்சியை?!!
Tweet media one
3
89
216
@itz_idhayavan
ℳsd இதயவன்
7 years
அதிக பக்கங்கள் கொண்ட புத்தகம் "அம்மா" எந்த பக்கத்தை புரட்டினாலும் அன்பு மட்டுமே அச்சிடப்பட்டுருக்கும்'!!!
7
171
207
@itz_idhayavan
ℳsd இதயவன்
4 years
தெனாலி படத்துல தன் தாயை இழந்தது பற்றி கமல் விவரிப்பார் டாக்டரிடம் அந்த சீனில் அழவும் சிரிக்கவும் வைப்பார் ஓரே நேரத்தில் ..😭 எனக்கு தெரிந்து வேற எந்த நடிகனுமே இதுவரை செய்ததுல்லை..அன்றே கமல் 1000 ஆஸ்கார் களை அள்ளி குவித்து விட்டார் 😍
6
65
217
@itz_idhayavan
ℳsd இதயவன்
6 years
சேலத்தில் பெரியார் சிலை என நினைத்து திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்திய பாஜக வினர் # செய்தி பாகமதி க்கும் பத்மாவதிக்கும் தான் வித்தியாசம் தெரியலை பார்த்தா இவனுகளுக்கு திருவள்ளுவருக்கும் பெரியார்க்குமே வித்தியாசம் தெரியலை யா 👿😁
Tweet media one
2
138
215