C.R. Madhusudhan Profile Banner
C.R. Madhusudhan Profile
C.R. Madhusudhan

@isatyagrahaa

3,949
Followers
66
Following
580
Media
11,447
Statuses

மய்யவாதி | NeoPolityCulturist | @ikamalhaasan | @maiamofficial | @maiamofficialna | @khwelfarena

யாதும் ஊரே யாவரும் கேளிர்
Joined April 2017
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@isatyagrahaa
C.R. Madhusudhan
7 years
@ikamalhaasan quoted my great grandfather C. Rajagopalachari who gave him his life lesson “do not do anything in public that can’t admit”. He was also kind enough to answer my question @indiaconf2018 #KamalAtHarvard #KamalHaasanSpeaksAtHarvard
11
71
220
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
#Thunivu much better than #Varisu . #AjithKumar is refreshing.
71
2K
8K
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
Mr Vamsi - no pain, no gain. Nobody is here for charity, you’re paid, in fact, well paid. Audience don’t care about what it takes to make a film, all they care about is what they see on screen. You need guts to agree when you deliver avg content. #NoGutsNoGlory #varisu #Thunivu
@CinemaVikatan
சினிமா விகடன்
2 years
"படம் எடுக்குறது ஒண்ணும் ஜோக் கிடையாது!" - விமர்சனங்களுக்கு இயக்குநர் வம்சியின் பதில்! Full Interview- #VamshiPaidipally | #Varisu | #Vijay
1K
3K
17K
62
440
3K
@isatyagrahaa
C.R. Madhusudhan
8 months
SunTV interview back in 1997/98, Ravi Bernard asks @ikamalhaasan sir "your contemporary started with you but has more fans now, his films collect more". #KamalHaasan 𓃵 sir keeps his cool, says "I know who you are referring to. He is running 100 meters, I am running a marathon"
70
296
2K
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 months
திரு @rajinikanth ரசிகர்களுக்கு திரு @actorvijay @tvkvijayhq அவர்கள் மீது ஏன் இவ்வளவு வன்மம்? அவர் அரசியலுக்கு வருவதில் இவர்களுக்கு என்ன கோபம்?
155
349
1K
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 months
Many happy returns to @actorvijay
@ikamalhaasan
Kamal Haasan
4 months
அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான @actorvijay அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
339
10K
46K
0
350
1K
@isatyagrahaa
C.R. Madhusudhan
5 years
Saw #NerkondaPaarvaiTrailer glad that Mr. Ajith Kumar has picked up a good script & a meaty role. Haven't watched #Pink yet but I think I'll wait for this one. Trailer is definitely intriguing and intense, presence of background music was not felt, kudos to @thisisysr and team
2
226
852
@isatyagrahaa
C.R. Madhusudhan
5 years
நாடே காந்தியைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்பொழுது காந்திய மக்கள் இயக்கத் தலைவரோ @rajinikanth அரசியல் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் 👏👏👏
34
141
711
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
After #VikramRoaringSuccess distributors be like இந்த 500 கோடிக்கு படம் எடுத்து, 550 கோடிக்கு வித்து 600 கோடி கலெக்ட் பண்ணலாம்ங்��ற கதையே வேண்டாம்… 125 கோடியில் எடுத்து 200 கோடிக்கு விற்று 400 கோடி கலெக்ட் பண்ற #Vikram மாதிரி படம்தான் வேணும்
3
145
694
@isatyagrahaa
C.R. Madhusudhan
6 years
அனைத்து தெருக்களிலும் இருபுரமும் தெரு நெடுக மரம் நடுவோம் என்பது @maiamofficial தேர்தல் அறிக்கையில் ஒன்று @Actor_Vivek அவர்களே, தேவை உங்கள் சேவை. உங்களின் ஒரு கோடி மரம் நடும் கனவு மெய்பட ஒரு நல்ல வாய்ப்பு. கட்சியில் சேர அழைக்கவில்லை, ஆதரவு கேட்கவில்லை, பணியில் பங்கு அவ்வளவுதான்!
8
69
617
@isatyagrahaa
C.R. Madhusudhan
6 years
Very disappointed with @maiamofficial 's first candidate list No rowdies in the list who've done violent protests and gone to jail, no burglars, smugglers or corporate criminals. Fielding post graduates, lawyers, doctors, retired DIG, judge How are you going to win this poll?
32
209
574
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
ஏண்டா தம்பி, நாங்க ( @ikamalhaasan ரசிகர்கள்) விஸ்வரூபம், பாபநாசம், உத்தமவில்லன் தரம்னு சொன்னபோது நீங்க ( @rajinikanth ரசிகர்கள்) கலெக்‌ஷன் பத்தி மட்டும் பேசுநீங்க.. இப்ப #Vikram எல்லா ரெக்கார்டையும் அடிச்சு துவம்சம் பண்ணும்போது தங்க sentiment, violence, family audienceனு உளறுறீங்க
7
107
475
@isatyagrahaa
C.R. Madhusudhan
5 years
யோவ் அவர் சம்பாதிச்ச மொத்த சொத்தையும் எடுத்து வழக்கமான வணிகத்தின் எதிர் திசையில் ஓடி நல்ல படம் கொடுத்து வெற்றியும் பெற்றவர் இந்த மத, இன, ஜாதி, மொழி அரசியல் விளையாட்டெல்லாம் ஒரு பிஸ்கோத்து! நேர்மை எனும் டீயில் முக்கி சாப்பிட்டு போயிட்டே இருப்பார்! @ikamalhaasan @maiamofficial
10
114
460
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
#VikramRoaringSuccess #VikramAllTimeRecord #KamalHaasan 𓃵 One victory that everyone was waiting for, well said by Santhana Bharathi sir.
9
149
460
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
More than #Vikram collections, it is the profits to be made by distributors that will make @ikamalhaasan darling of cine biz because they are already receiving unimaginable share. Made in less than 1/4th of other biggies’ cost, money well spent on making and not on hero. 1/2
2
99
445
@isatyagrahaa
C.R. Madhusudhan
1 year
Mesmerizing few hours with our one and only @ikamalhaasan sir for @maiamofficialna @KHWelfareNA He decided to spend time with us first before #ProjectKGlimpse 🙏🙏🙏 #KamalHaasan #MakkalNeedhiMaiam @maiamofficial
Tweet media one
14
152
452
@isatyagrahaa
C.R. Madhusudhan
8 months
#KamalHaasan எல்லோரும் பழும் பறித்து ருசித்துக் கொண்டிருந்தபோது விதையைத் தூவிக்கொண்டிருந்த கலைஞன்
Tweet media one
3
75
450
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
The card says it all @ikamalhaasan 🔥🔥🔥
Tweet media one
4
60
445
@isatyagrahaa
C.R. Madhusudhan
5 years
திரு @SrBachchan நடித்த மசாலா படங்களை தமிழில் விடாமல் நடித்த திரு @rajinikanth இப்போது அவர் நடிக்கும் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களிலோ கதையம்சமுள்ள படங்களிலோ நடிப்பதை தவிர்ப்பது வேதனைக்குரியது #pink தமிழாக்கத்தில் நடிக்கும் அஜீத் அவர்களுக்கு பாராட்டுக்கள் #NerkondaPaaravaiTrailer
32
137
430
@isatyagrahaa
C.R. Madhusudhan
3 years
I have the top most post in @maiamofficial - “cadre” and with that pride I sent detailed and critical feedback to @ikamalhaasan sir and received instant response that my feedback was accurate and is being addressed Now, trying to find the “dictator” that people are referring to!
28
142
442
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
அது என்னடா கமல்ஹாசன் career best … paid trackersகளா நீங்க எந்த ஆணியும் புடுங்க வேண்டாம் - #Vikram will be an industry hit and is already marching comfortably bulldozing all records made by other actor films.
6
96
432
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 years
கருத்து சொல்லியே நம் கழுத்தை அறுத்த நடிகர்கள் இயக்குநர்கள் அனைவருக்கும் பெரிய நன்றி @ikamalhaasan ஆதரவாக ஒரு வார்த்தைகூட பேசாததற்கு நேர்மையான ஒட்டுக்கள் தமிழ்நாட்டில் எவ்வளவு இருக்கின்றன என்பதை நாங்கள் எண்ணப் போகிறோம் இனிமேல் ஒருவரும் திரைமுன் கருத்தோடு வரக்கூடாது
24
136
425
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 years
All சமூக நீதி் boys Parcel வந்திருக்கு வாங்கிகிட்டு போங்க
12
185
406
@isatyagrahaa
C.R. Madhusudhan
3 years
Tweet media one
19
69
406
@isatyagrahaa
C.R. Madhusudhan
7 months
ஏன் தலைவர் @ikamalhaasan அவர்களை மிகவும் பிடிக்கும் அப்படி என்னதான் இருக்கு அவரிடம் ஒன்றல்ல இரண்டல்ல பல உள்ளன அவற்றில் எனக்கு பிடித்த சில எப்பொழுதும் படிப்பதற்கு கையில் அல்லது Kindleல் குறைந்தபட்சம் 3 புத்தகங்கள் வைத்திருப்பார் புதிய புத்தகங்கள் இல்லை என்றாலும் retro reading
88
221
408
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
ராஜராஜ சோழன் காலத்தில் "ஹிந்து மதம்" என்ற சொல் இல்லை - @ikamalhaasan 👏👏👏
17
70
396
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
திரு @ikamalhaasan படித்த நூல்களில் ஒரு 1% கூட படிக்காத மத, இன, சாதி, மொழி வெறியர்களின் முட்டாள்தனமான தொல்லைகள் தாங்க முடியவில்லை அவர் நாலாயிர திவ்ய பிரபந்தம், நாலடியார், திருக்குறள், திருவாசகம், பைபிள், குரான் என்று பல நூல்களை கரைத்து குடித்தவர் போங்க…போய் படிங்க…
56
110
397
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
#vikram முழு சம்பவமே இந்த weekend க்கு அப்புறம்தான். All shows are nearing houseful. Can’t get 5 seats together anywhere. @ikamalhaasan னை வெறுப்பவர்களுக்கு 3 options தான் 1) திருடனுக்கு தேள் கொட்டியது போல் அமைதி காத்தல் 2) ஜெலுசில் 1 டம்பளர் 3 வேளை 3) 4 முழம் கயிறு
15
103
396
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
Glad to announce that our North America Kamal Haasan Welfare Association @KHWelfareNA is now a US Govt. approved General Charitable organization, registered as a 501(c)(3) entity. @ikamalhaasan @PonnusamyMathi @DhayaTwitz @maiamthondan @iSelvaRamasamy @rrvenkatesh
45
157
394
@isatyagrahaa
C.R. Madhusudhan
6 years
Only when you see a #GoBackFascistModi trending, you come to know that the @PMOIndia @narendramodi is visiting Tamil Nadu. Easily the most hated Prime Minister in Tamil Nadu's history! What a record!
25
197
369
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
#Vikram ல் மட்டும் எங்க தலைவர் நடித்திருந்தால்….. டேய் தம்பி, படம் பாத்தியா? Climax fightல பீரங்கியெல்லாம் வருது … குண்டை தூக்கணும் … கோலி குண்டு இல்லை பீரங்கி குண்டை தூக்கணும், ஒரு பெரிய automatic weaponஐ பிடிச்சு இழுக்கணும் operate பண்ணணும்… கொஞ்சம் யோசிடா தம்பி
13
80
381
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
Before #vikram release, couldn’t sleep because of anxiety After #VikramFDFS couldn’t sleep because of the stunning movie @Dir_Lokesh பாத்து செய் பாத்து செய்யுன்னு எல்லாரும் சொன்னா அதுக்காக இப்படியா சம்பவம் செய்றது There can’t be a better gift to Andavar @ikamalhaasan 🙏
7
76
383
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 years
இந்த ஐந்து வினாடி காட்சியை எந்த ஒரு நடிகனாவது செய்து காட்டட்டும் பிறகு பேசலாம் அடுத்த கமல் (அதுவும் நடிப்பில் மட்டும்) ஏன் சாத்தியம் இல்லை என்று #32yearsofAboorvaSagotharargal
18
132
359
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 years
எங்கள் கழுத்தில் கத்தியை வைத்தாலும் எங்கள் வாயிலிருந்து ஒரு கெட்டவார்த்தையோ மரியாதை குறைந்த வார்த்தையோ வராது NeoPolityCulturist னு @ikamalhaasan என்ன சும்மா லுலலாய்ககு சொன்னார்னு நினைச்சீங்களா
5
124
355
@isatyagrahaa
C.R. Madhusudhan
3 years
Just another day where I wake up and become a bigger fan of leader @ikamalhaasan with greater trust and stronger will. The journey with @maiamofficial will continue as I remind myself that I'm here to give more and take none. இந்த அரசியலை இப்படியே விட்டு வைப்பது நமக்கு அவமானம்..
7
104
356
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 years
Thank you @Arunachalam_Adv for confirming that @ikamalhaasan is not @BJP4India ‘s B-Team. This is your best contribution to @maiamofficial
8
99
351
@isatyagrahaa
C.R. Madhusudhan
7 years
Spoke to my 80 year old uncle, Grandson of Shri.Rajaji and a staunch supporter of BJP. He feels that @ikamalhaasan is the best choice for Tamil Nadu. All the other parties are proven failures & @superstarrajini was not even considered #kamalhaasan #KamalHaasanPoliticalEntry
30
117
344
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
#VikramSuccessMeet #vikram வரலாறு காணாத வசூல் செய்திருக்கிறது என்று அனைத்து விநியோகஸ்தர்களும் சொல்லிவிட்டார்கள் @ikamalhaasan சார் மீதுள்ள மரியாதை அதிகரித்திருக்கிறது - வெற்றியால் இல்லை, அவர் நினைத்திருந்தால் 80களிலிருந்து மாஸ் படங்கள் மட்டும் செய்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை
4
82
356
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
Searched all ~2000 pages of Ponniyin Selvan, all 4 major Vedic texts Couldn’t find the word “Hindu” #KamalHaasan_Is_Correct #ஆண்டவர்_சொன்னது_சரி
40
112
353
@isatyagrahaa
C.R. Madhusudhan
8 months
#KamalHaasan ரசிகனாக இருப்பது ஒரு கடினமான பயணம் காலம் காலமாக cringe சினிமாக்களை கொண்டாடும் ஒரு கூட்டத்திற்கு நடுவில் cult-classicsஐ ரசிக்கும் ஒரு உன்னதமான பயணம் நடுவில் ரத்த தானம் கண் தானம் என்று நற்பணியும் செய்யணும் அந்த மனுஷன் தனி ஆளா ஒரு தலைமுறையையே upgrade செய்திருக்கார்
21
111
352
@isatyagrahaa
C.R. Madhusudhan
9 months
அந்த ஒத்த MP seatன்னு எல்லா சங்கிகளும் அலறுகிறார்களே ஏன்? அப்படி அந்த ஒத்த MP seatஐ @ikamalhaasan சார் ஜெயித்துவிட்டார் என சும்மா வெச்சுக்கங்க என்ன ஆகும்? 1) அவர் MP தொகுதி நிதியை சுருட்டிட்டு சொத்து சேப்பாரா - இல்லை 2) பார்லிமன்டில் தொகுதி பற்றி பேசாமல் சும்மா கூச்சலிட்டு
61
166
349
@isatyagrahaa
C.R. Madhusudhan
5 years
Terror has no religion - Delete Our country must be secular - Delete All 3 colours in our flag must remain as is - Delete First terrorist in independent India was a Hindu - Take this, national headlines Thank you media for free publicity! @ikamalhaasan #NathuramGodse
17
134
337
@isatyagrahaa
C.R. Madhusudhan
6 years
பாஜகவை கதறவிட வேண்டுமெனில் @ikamalhaasan ஹேராமை இப்போது வெளியிடவேண்டும். இந்திய அளவில் பாஜகவினர் ஒன்றிணைந்து படத்தின் காட்சிகளையும் கருத்துக்களையும் வசனங்களையும் எதிர்த்து எதிர்த்து 100 நாட்கள் ஓட்டிவிடுவார்கள். சுமார் 19 வருடம் முன்னரே அப்படி ஒரு படத்தை கொடுத்துவிட்டார் #நம்மவர்
6
142
332
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
Finally…. #HeyRam Looking forward to a great read. Thank you @ikamalhaasan sir for publishing this.
Tweet media one
8
58
337
@isatyagrahaa
C.R. Madhusudhan
5 years
Bring any actor in the world, remake just these 5 films; recreate the same or a better performance 1.Salangai Oli 2.Naayagan 3.Pesum Padam 4.Aboorva Sagodharargal 5.Dasavatharam We can talk about box office successes, records & awards after that The name is @ikamalhaasan
35
116
325
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
#vikram all time record, சக்க போடு போடுது ஆனால் மனுஷன் அமெரிக்காவில் திரைக்கதை எழுதும் பயிற்சியில் ஈடுபட்டு, புதிய நுணுக்கங்களை கற்று, இப்ப ராமாயணம் எழுதினா வேற மாதிரி இருக்கும் சார்…னு சொல்றார். தலைவர் ஒரு யுகபுருஷர்! @ikamalhaasan sir is just different material than everyone
7
95
338
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 years
Last couple of days - seeing sudden change of mindset in people (family/friends circle) - who were not great supporters of @ikamalhaasan @maiamofficial are now thumping desks for #MakkalNeedhiMaiam in #TNElections2021 Thanks to rowdyism, filthy languages, raids etc. Just me?
16
132
328
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
Industry is now behind @ikamalhaasan ...he is back to his usual spot, which he temporarily vacates on purpose and comes back when he wants to by giving a film that most people want, at times even with a film that he wants. So, deal with it, live with it! #VikramAllTimeRecord
6
71
323
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 years
திரு @mkstalin அவர்களுக்கு ஒரு பார்சல் @ikamalhaasan 👏👏👏
11
125
319
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 years
Friend’s family was given 4,000 by @AIADMKOfficial for 4 votes and donated that money to @maiamofficial candidate contesting in that area நீங்க Kolkata taxi ன்னா நாங்க Chennai auto டா.
6
123
318
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
Tweet media one
11
31
316
@isatyagrahaa
C.R. Madhusudhan
5 years
என்ன பாண்டே சார் பாட்டு வந்து பத்து நிமிடமாகிறது ஒரு அரை மணி நேர பகிரங்க பதில் பாட்டு விடுங்க பார்ப்போம் ஆவலாக இருக்கிறது @RangarajPandeyR @ikamalhaasan @ibalamurugan72 @KH4TNCM2021 #கமலின்_அறிவும்அன்பும்
20
115
310
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 years
இன்னிக்கு பட்டாசு கொளுத்தப்போறேன் கார்த்திகைக்கு மட்டுமல்ல இதுக்கும்தான் @ikamalhaasan thank you sir @maiamofficialna
Tweet media one
20
51
304
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
Happy birthday @ikamalhaasan sir - thanks for inspiring us with your art, knowledge, brilliance, leadership and simplicity. Best wishes for #KH234 and also the other important 234. நாளை நமதே! #HBDKamalHaasan #HBD_ நம்மவர்_ஆண்டவர்
Tweet media one
3
94
307
@isatyagrahaa
C.R. Madhusudhan
3 years
மே 2டிற்கு ஆர்வமுடன் காத்திருக்கிறேன் @ikamalhaasan னுக்கும் @maiamofficial த்திற்கும் பத்து ஓட்டு விழுந்தாலும் எல்லாம் நேர்மையானவர்களின் ஓட்டாகத்தான் இருக்கும் பார்ப்போம் தமிழ்நாட்டில் சாதி மதம் இனம் மொழியைவிட நேர்மையான அரசு வேண்டும் என்று எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று
9
74
304
@isatyagrahaa
C.R. Madhusudhan
6 years
திரு @ikamalhaasan ரசிகர்களுக்கு திரையில் மட்டுமல்ல அரசியலிலும் ஒரு தனித்தன்மை உண்டு - ஏதோ நமது நாயகன் அரசியலுக்கு வந்துவிட்டார் அதனால் வழக்கம்போல் அவரை ஆதரிப்போம் என்றில்லாமல் அவர் நேர்மையாக உள்ளார் என்ற ஒரு முக்கிய காரணத்திற்காக மட்டுமே @maiamofficial துணை நிற்பார்கள்
9
88
302
@isatyagrahaa
C.R. Madhusudhan
6 years
THANKS A TON TO All political parties Entire film fraternity Media houses Political analysts Cynical criticizers for not supporting @maiamofficial @ikamalhaasan Now, every vote we get can be attributed only to our leader, welfare org members, MNM cadres & honest citizens!
12
113
305
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 years
Sir @savukku Can I release info from some of my sources about your payment arrangement with a large party to keep cooking stories about @ikamalhaasan on a daily basis ... oh and also publishing @NaamTamilarOrg leader’s personal phone no.?
27
90
292
@isatyagrahaa
C.R. Madhusudhan
5 years
No comments needed!
Tweet media one
7
119
297
@isatyagrahaa
C.R. Madhusudhan
6 years
Spent half a day at @maiamofficial Met @ikamalhaasan spoke for more than an hour, topics ranged from MNM, Centrism, Rajaji, Periyar, MGR, Thirukkural,Kuran,Adisankaracharya, Food, Dreams and so on.Ended with an exclusive and delicious lunch! Wow wow wow, overwhelming experience!
Tweet media one
Tweet media two
14
71
285
@isatyagrahaa
C.R. Madhusudhan
7 months
#KamalHaasan Sir's House New #4 , Old #172 , Eldams Rd. @ikamalhaasan sir did not get this house by inheritance and it wasn't bequeathed to him. He bought this house from his father Late Mr. D. Srinivasan. His father took the money and gave equal share to all his children
24
107
298
@isatyagrahaa
C.R. Madhusudhan
6 years
தேர்தலில் நின்றிருந்தால் ஒரு seat confirmed - பல்லக்கில் வந்திருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் தன் கட்சியினரை அதில் ஏற்றி பல்லக்கை தூக்க முன்வந்த @ikamalhaasan நேர்மையான கொம்பன் மட்டுமல்ல ஒரு தைரியமான தொண்டரடிப்பொடியார் @maiamofficial
5
88
294
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
So so happy to see him posting cool pics on Insta. Exclusive bite - when I met him in the US, he came walking with this little guy. சத்தமே போடாத சமத்து குட்டி பையன் @ikamalhaasan ❤️ ❤️ ❤️
Tweet media one
4
39
292
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
Director: Sir opening kuthu song Actor: super D: next scene they kill you A: what? My fans won’t like it D: then you just come and go for 1.5hrs A: meaning? D: no dialogues. Only word in interval block A: pl drop this D: let me drop you & go to @ikamalhaasan @Dir_Lokesh 🔥
5
58
287
@isatyagrahaa
C.R. Madhusudhan
5 years
Not a great fan of @forbes_india list for it ranks people by income. Look at % of the income invested back in people or tenacity of purpose or pursuit of excellence, @ikamalhaasan will be #1 Thanks for the cover image and the coinage "renaissance man" #ProudofyouKAMALHAASAN
7
128
287
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 years
Finally, one CM [candidate] with a swag in Tamil Nadu @ikamalhaasan
2
78
286
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
தமிழ் என்றாலும் தலைவர்தான் ஆங்கிலம் என்றாலும் ஆண்டவர்தான் @ikamalhaasan #ChessOlympiad
2
62
292
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
New theatre setup @Dolby #Atmos sound #4K screen experience Test with… what else ? Thalaivar @ikamalhaasan ’s #Vikram @Dir_Lokesh @anirudhofficial @RKFI @SimplySouthApp
7
44
288
@isatyagrahaa
C.R. Madhusudhan
3 years
230+ படங்களில் சம்பாதித்த சொத்துக்களுக்கு நேர்மையாக வரி் கட்டி சொத்து விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்து சொந்த காசில் ஹெலிகாப்டரில் வந்த போது பொங்கிய மானங்கெட்ட ஸ்டாக்குகள் … சொந்த கார் கூட இல்லாத முதல்வர் எப்படி திமுக செலவில் தனிவிமானத்தில் வந்தார் என்று கேட்க வக்குண்டா?
7
131
289
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 years
மு.க. ஸ்டாலின் என்பவர் இனி “முந்திக்கொண்டு காப்பியடிக்கும் ஸ்டாலின்” என்று அன்போடு அழைக்கப்படுவாராக @mkstalin @arivalayam
7
119
284
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
#vikram collections 200cr, 300cr நீங்க என்ன வேணுமென்றாலும் உங்க இஷ்டத்துக்கு சொல்லிக்கங்க எங்களை பொருத்தவரை 3 விஷயங்கள்தான் 1) 4 வருடங்களுக்கு பிறகு ஆண்டவர் @ikamalhaasan படம் 2) தக்க வெற்றி 3) ஓயாம பேசிய வெட்டி பசங்க (trackers உட்பட) அனைவரையும் புலம்ப வைத்துவிட்டார்
6
73
284
@isatyagrahaa
C.R. Madhusudhan
1 year
#HBDUlaganayagan #HBDKamalSir You've been the greatest source of inspiration for millions like me. Wishing you a great birthday @ikamalhaasan Sir!
Tweet media one
1
74
285
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
Never trust political analysts! If you contest alone, they'll question your ability to drive change, if you don't contest, they'll question your existence, if you join an alliance, they'll question your rationale. They're paid to do so. You move on! @ikamalhaasan @maiamofficial
22
113
284
@isatyagrahaa
C.R. Madhusudhan
5 years
நடிகர் @ikamalhaasan னை பார்க்கத்தான் கூட்டம், வாக்குகளாக மாறாது என்பவருக்கு... நடிகரை பார்க்கத்தான் வருகிறார்கள் ஆனால் அவர் ஹோட்டலோ கடையோ திறக்க வரவில்லை,இளமை இதோ என்று ஆடவில்லை, அவர்கூறும் கருத்துக்களை கேட்கிறார்கள், அதனுடன் உடன்படுகிறார்கள் பலர் மனம் மாறி வாக்களித்தும்விட்டனர்
4
79
272
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
என்னய்யா இது யாரை கேட்டாலும் #vikram இரண்டாவது முறை மூன்றாவது முறைன்னு இந்த வார இறுதிக்கு புக் பண்ணியிருக்கேன்னு சொல்றாங்க? நேற்றுகூட நான் போன அரங்கு ரொம்ப நாள் கழிச்சு தமிழில் ஒரு 100 days / 175 days run வர வாய்ப்புள்ளதோ ? #VikramRoaringSuccess 🔥🔥🔥
2
55
274
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 months
Going to miss FDFS of #Indian2 No theatres at all wherever I am. Wishing the best to @ikamalhaasan sir and the team for a blockbuster #KamalHaasan #கமல்ஹாசன்
7
78
283
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 years
தனக்கு சொத்தே 5.5 கோடிதான் இருந்தாலும் 350 கோடி கடன் வாங்கி பிகேவிடம் கொடுத்து எப்படியாவது ஆட்சிக்கு வந்து மக்களுக்கு “நல்லதை” பண்ணணும்னு துடிக்கும் அந்த மனசு இருக்கே அதுதான் சார் கடவுள் சாரி “கட சிறையுள்” #திருட்டு_திமுக
1
114
273
@isatyagrahaa
C.R. Madhusudhan
3 years
That நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா moment TimeLoop in 1980 by @ikamalhaasan #KB #Sridevi #GetWellSoon_KamalSir pl take good care, well deserved rest and come back greater, stronger than ever.
12
111
272
@isatyagrahaa
C.R. Madhusudhan
5 years
அது என்ன @ikamalhaasan #BiggBossTamil3 பண்ணுவதில் அரசியல்வாதிகளுக்கு அவ்வளவு கிண்டல் உங்களை மேடையேற்றி ஒரு மணிநேரம் யாரையும் திட்டாமல் பேசச்சொன்னால் முழிபிதுங்கிவிடும் பேசுவதற்கும் உங்களிடம் விஷயமும் இருக்காது மைதானத்திலும் ஈ காக்கா இருக்காது நிகழ்ச்சியையும் காண ஆளிருக்காது
7
88
267
@isatyagrahaa
C.R. Madhusudhan
7 months
அவரின் மூளை ஒரு நாள் மருத்துவ கல்லூரி மாணவர்கள் பரிசோதனை செய்ய பயன்பெறும் உங்கள் மூளை மக்கி அதில் புல் முளைத்து ஆடுகள் மேய மட்டும்தான் பயன்பெறும் தோல்வி பயம் மூத்த தலைவர்களின் பயண ரத்து பதவி பறிபோகும் கவலை மன உளைச்சலால் வரும் பிதற்றல் உடல்நலம் கவனம் தம்பி #மூளையில்லாத_அண்ணமலை
@polimernews
Polimer News
7 months
''கமல்ஹாசனை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதிக்க வேண்டும்...'' - அண்ணாமலை...! #Coimbatore | #Annamalai | #MNM | #BJP | #ElectionCampaign | #KamalHassan | #TNElection
626
948
3K
48
121
274
@isatyagrahaa
C.R. Madhusudhan
7 years
TN govt bans #KamalHaasan from speaking @ Anna Univ. If allowed, @ikamalhaasan would’ve made a good speech & moved on. Now the university students will come in batches to Eldams Road and join @maiamofficial . “Great spirits have always encountered opposition from mediocre minds”
6
92
262
@isatyagrahaa
C.R. Madhusudhan
1 year
#VikramLander #Chandrayaan3 The 1986 movie #Vikram was named after Late Mr. Vikram Sarabhai, who initiated space research in India. #KamalHaasan 𓃵 for a reason.
7
83
271
@isatyagrahaa
C.R. Madhusudhan
6 years
டிவிட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார் @ikamalhaasan களத்திற்கு வரவேண்டும் என்று சொல்லி ஒரு வருடம் ஆகவில்லை அவர் இப்போது உண்மையான களத்தில் மக்களின் மய்யத்தில் இருக்கிறார் சொன்னவர்கள் இன்னும் அங்கேயேதான் இருக்கிறார்கள் வாய் மட்டும்தான் வேலை செய்கிறது @maiamofficial #MNMForDelta
3
78
259
@isatyagrahaa
C.R. Madhusudhan
6 years
முதற்கட்டமாக வந்த @maiamofficial பட்டியலில் 7 தொழிலதிபர்கள். அவர்கள் சுயதொழில் செய்பவர்கள் மக்களே அவ்வளவுதான். நீங்கள் ஏதோ மாறன் சகோதரர்கள், உதயநிதி, தயாநிதி அழகரி போன்ற அதிபர்கள் என எண்ணவேண்டாம். இந்த சுயதொழில் ஆற்றும் வேட்பாளர்கள் யாரும் வாக்குக்கு பணம் கொடுக்கமாட்டார்கள்.
3
82
266
@isatyagrahaa
C.R. Madhusudhan
6 years
Watched #Ilaiyaraaja75 , loved the duet from @shrutihaasan and @ikamalhaasan . Shruti - you’re as fantastic as your father. All the sadness when seeing such a talented artist moving away to politics was brushed aside while looking at you standing tall,loaded with talent. Mazel tov!
1
14
265
@isatyagrahaa
C.R. Madhusudhan
8 months
#ManjummelBoys #Guna #KamalHassan Greatest tribute to thalaivar @ikamalhaasan Very well done #Malayalam cinema. People may ask why it’s a big deal? It could’ve been any other location but the art form of Kamal sir is so true that the cave personifies the love we have for
Tweet media one
Tweet media two
Tweet media three
3
84
269
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 years
Thiruverumbur will transform under the leadership of @MMMTRICHY He has given 25 promises to be executed before 2025 .. signed it in a bond paper and given to @ikamalhaasan in front of his voters 👏👏👏🙏🙏🙏
1
100
266
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 years
#vikram மின் பல சாதனைகளுள் மகத்தான ஒன்று: ஓடி முடிந்து பல ஆண்டுகள் ஆகிய படங்களின் making videos, new+fake collection reports வர வைத்ததுதான் இன்னும் சில நாட்களில் அப்படங்களை re-release செய்து collection update செய்தாலும் ஆச்சரியமில்லை வெச்சு வெளுத்திருக்கிறார் @ikamalhaasan
4
79
260
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 years
We are not just voting for us and the state, we are voting for our next gen too! உங்கள் ஓட்டு உங்களுக்கும் நாட்டு மக்களுக்கும் மட்டுமல்ல உங்களது அடுத்த தலைமுறைக்கும் சேர்த்துத்தான் #சீரமைப்போம்_தமிழகத்தை #நம்ம_சின்னம்_டார்ச்_லைட் #நேர்மையின்_ஒளி_பரவட்டும் #TNElection2021
8
114
260
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 years
OUR SYMBOL IS @ikamalhaasan Torch light எல்லாம் பிறகுதான்
5
73
255
@isatyagrahaa
C.R. Madhusudhan
5 years
Out of the park, out of the box! Feeling proud to be part of @maiamofficial @ikamalhaasan
@ikamalhaasan
Kamal Haasan
5 years
My open letter to the Honourable Prime Minister @PMOIndia @narendramodi
Tweet media one
Tweet media two
Tweet media three
3K
5K
21K
5
65
259
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 years
அவர் (அதாவது @ikamalhaasan ) சினிமாக்கு நடிக்க போயிடுவாராம் இவங்க (அதாவது @VanathiBJP ) ஜெயிச்சு #ValimaiUpdate குடுப்பாங்களாம் ரொம்ப காமெடியா இருக்கே
6
99
253
@isatyagrahaa
C.R. Madhusudhan
3 years
நாம் ஒரு விஷயம் கீச்சலாம் என்று வந்தால் திரு @ibalamurugan72 அதை அரை மணி நேரம் முன்னரே கீச்சியிருப்பார் நமக்கோ லைக் மற்றும் ரீட்வீட் வேலை மட்டுமே மநீமவின் மிகப்பெரிய சொத்து பாலமுருகன் அவர்கள் 🙏 @sentharu @FoodkingSarath @MouryaMNM @svelponraj @maiamofficial @ikamalhaasan
18
99
259
@isatyagrahaa
C.R. Madhusudhan
2 months
கமலை இவர் மிஞ்சிட்டார் அவர் தாண்டிட்டார் என்று சொல்பவர்களுக்கு ஒரு 5 seconds challenge VFX இல்லாமல் உங்க இஷ்ட நடிகரை முதலில் இதை பண்ண சொல்லுங்க பிறகு மற்ற நடிப்பு பரிமாணங்களுக்கு வருவோம் அவரை கொண்டாட எங்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கு #KamalHaasan @ikamalhaasan
3
97
263
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 years
Walking the talk by @ikamalhaasan மய்யம் என்பது சொல் அல்ல செயல்
4
86
249
@isatyagrahaa
C.R. Madhusudhan
5 years
திமுகவின் கோபம் @ikamalhaasan பாஜகவோ மோடி பெயரோ சொல்லாததல்ல எந்த பெயரும் சொல்லாமல் ஆர்ப்பாட்டமில்லாமல் மக்களுக்கு இடையூறில்லாமல் தொண்டரின் செலவில்லாமல் பிரியாணி திருடாமல் தங்களது ஒரே எதிரியான அதிமுகவையும் எதிர்த்து தேசிய அளவில் வெளிச்சம் பெருகிறாரே என்ற வயிற்றெரிச்சல்தான் பாவம்
5
92
252
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 years
அடுத்தவர் பணத்தில் வாழும் 4.94 கோடியே சொத்துடைய அந்த பரம ஏழையான @mkstalin ஐ தேர்ந்தெடுக்க போகிறீர்களா அல்லது உழைத்து சம்பாதித்த தன் முழு சொத்தையும் பைசா பாக்கியின்றி வெளியிட்ட @ikamalhaasan ஐ தேர்ந்தெடுக்க போகிறீர்களா மக்களே
1
116
248
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 months
After seeing many stars dance in Ambani’s marriage, I can keep my head high as a #KamalHaasan fan. அன்பைத் தவிர எதற்கும் அடங்காதவர் அறிவைத் தவிர எதற்கும் மயங்காதவர் பணத்தால் அவரை வாங்கவே முடியாது மிரட்டினால் அவரை நெருங்கவே முடியாது ஆகமொத்தத்தில் அவரை போல் ஒரு யுகபுருஷரை
@isatyagrahaa
C.R. Madhusudhan
7 months
ஏன் தலைவர் @ikamalhaasan அவர்களை மிகவும் பிடிக்கும் அப்படி என்னதான் இருக்கு அவரிடம் ஒன்றல்ல இரண்டல்ல பல உள்ளன அவற்றில் எனக்கு பிடித்த சில எப்பொழுதும் படிப்பதற்கு கையில் அல்லது Kindleல் குறைந்தபட்சம் 3 புத்தகங்கள் வைத்திருப்பார் புதிய புத்தகங்கள் இல்லை என்றாலும் retro reading
88
221
408
39
107
259
@isatyagrahaa
C.R. Madhusudhan
8 months
Looks like @ikamalhaasan sir is giving @bjp4india and their slaves and brokers some sleepless nights.
42
70
258
@isatyagrahaa
C.R. Madhusudhan
5 years
Hon @PMOIndia said show me a single Hindu terrorist in free India. @ikamalhaasan answered the first one in free India was Godse, a Hindu. Q&A over! So, now go and mind your business @BJP4India , @republic , @TimesNow and all pathetic hindutva jokers and Hindu religious extremists
10
108
238
@isatyagrahaa
C.R. Madhusudhan
4 years
Way to go! மற்ற கட்சிகள் களத்தில் இறங்கி போராட்டம் செய்கிறார்கள் மநீம ஏன் அப்படி செய்யவில்லை என்று கேட்கும் மசாலா மீடியாக்கள் ஒன்றை உணரவேண்டும் நாங்கள் களத்தில் இரங்குவது நற்பணிக்கு மட்டுமே மக்கள் நலனே எம் கொள்கை அதற்குச் சான்று இந்த வெற்றி #வெல்லும்தமிழகம்
@ikamalhaasan
Kamal Haasan
4 years
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம்
2K
5K
26K
4
98
249