விடியலைத்தேடி Profile Banner
விடியலைத்தேடி Profile
விடியலைத்தேடி

@imparattai

77,590
Followers
28,100
Following
1,246
Media
63,431
Statuses

எல்லா உறவு இருந்தும் அன்புல்லையெனில் அனாதைதான். வாழு அல்லது வாழவிடு.என் கீச்சுக்கள் லைக்கில் காத்திருக்கும்.

Coimbatore,
Joined February 2016
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@imparattai
விடியலைத்தேடி
8 years
நீ யாரென்பதை நிரூபிக்க ஆதார்அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டைன்னு பலஉள்ளது. ஆனால் நீ மனிதன் என நிரூபிக்க அன்பு ஒன்றே உள்ளது.!
120
803
2K
@imparattai
விடியலைத்தேடி
4 years
பல வருடங்களாக செய்து வந்த சிறு உதவி, கடந்த மார்ச் மாதம் முதல் கொரரோனாவில் தடைபட்டது. இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம்.🙏
Tweet media one
40
102
624
@imparattai
விடியலைத்தேடி
6 years
மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததால், கோபத்தில் மருத்துவமனையைவிட்டு வெளியேறிய கணவன், ரோட்டை கடக்கையில் எதிர்பாராமல் பஸ் மோதவிருந்தபோது, அவனை சட்டென ஒருகை இழுத்து காப்பாற்றி, அப்பா பார்த்துபோங்க என்றாள் சிறுமி. அவன் அவளை கட்டிமுத்தமிட்டு சட்டென மருத்துவமனை திரும்பினான். #நிமிடகதை
28
173
553
@imparattai
விடியலைத்தேடி
7 years
பந்திக்கு வாட்டசாட்டமான இளைஞன் ஒருவன் அடித்துபிடித்துபோய் இடம்பிடித்து அமர்ந்தான். அவனை பலர் ஒருமாதிரி பார்த்தனர். எல்லாம் அமர்ந்ததும் வயதானவர் இடமில்லாது தவித்தபோது அந்த இளைஞன் அவரைதன் இடத்தில் அமர்த்தி, இது என் வழக்கமய்யா நான் கடைசிபந்தியில்தான் சாப்பிடுவேனென்றான். #நிமிடகதை
22
196
415
@imparattai
விடியலைத்தேடி
7 years
நிமிடகதை: பெண்பார்க்கும் நிகழ்ச்சிக்கு குடும்பத்தோடு ரயிலில் போக அவசரமாக காரில் புறப்பட்டபோது, கார் டயர் பஞ்சரானதால், பெண் ராசியில்லாதாவள் என்று வீடுதிரும்பினார்கள். வீடுவந்��� சிறிது நேரத்தில் அவர்கள் செல்லவிருந்த ரயில் விபத்தில் சிக்கியதாக தகவல் வந்தது.!
24
229
393
@imparattai
விடியலைத்தேடி
7 years
புதிய நீதிக்கதை: பாட்டி வடை சுட்டுகொண்டு இருந்தபோது, அங்கே வந்த காகத்தை பார்த்து, இந்தா வடை இனி திருடாதே எனபாட்டி சொன்னது. அதைவாங்கி பறந்த காக்கா மரத்தில் அமர, அங்கேவந்த நரியை பார்த்து இந்தா பாதிவடை எனகொடுத்து, இனிபொய் பேசி யாரையும் ஏமாற்றாதே எனசொல்லி பறந்தது.
23
188
392
@imparattai
விடியலைத்தேடி
8 years
மாணவர் போராட்டத்தை கைவிடவில்லையெனில் தீகுளிப்பேன்-வைகோ. வைகோ தீகுளிக்கவில்லை என்றால் போராட்டத்தை நிறுத்தமாட்டோம்-மாணவர்கள்.
21
341
380
@imparattai
விடியலைத்தேடி
5 years
முதியோர், மாற்றுத்திறனாளி பிச்சைக்காரர்களை தேடிச்சென்று என்னால் முடிந்த உணவு தானம் வழங்குவது இன்றைய நிகழ்வு.
Tweet media one
38
74
339
@imparattai
விடியலைத்தேடி
6 years
ஒரு பொண்ண பைக்ல கூட்டிட்டு போனயாமே? எவ்வளவு தைரியம் என கேட்ட அப்பாவிடம், ஆமா மாற்றுதிறனாளி பொண்ண கூப்பிட்டு போய் டிராப் பண்ணிணேன், அதுக்கு பேர் தைரியமில்ல, மனிதாபிமானம், அது எனக்கு இருக்கு, ஆனா இதை உங்களுக்கு சொன்னவருக்கு இந்த மனிதாபிமானம் இல்லை என்றான். #நிமிடகதை
6
119
312
@imparattai
விடியலைத்தேடி
7 years
தன் மனைவியிடம் அடிவாங்குவதுபோல் இரவு கனவுவந்தது. இது நிஜமாககூடாது என ஜாக்கிரதையாய் இருந்தவன், மாலைவீடு வந்ததும் சமையலறையில் மனைவிபின் சென்று கட்டியனைத்தான், அய்யோவென கத்தினாள் ம���ைவியின் தங்கை, பக்கத்து அறையிலிருந்து வந்தாள் மனைவி, கனவு மெய்பட ஆரம்பித்தது. #நிமிட_கதை
17
120
310
@imparattai
விடியலைத்தேடி
7 years
மனைவி:ஏங்க காக்கா கத்துது, இன்னைக்கு உங்க சொந்தகாரங்க வருவாங்கபோல? கணவன்:அடியேய் வெளிய வந்துபாரு உன் தங்கச்சி வந்திருக்கா, அவதான் அக்கா அக்கான்னு கத்துனது உனக்கு காக்கா கத்துன மாதிரி கேட்டிருக்கு!
24
135
304
@imparattai
விடியலைத்தேடி
7 years
நிமிடகதை:பிச்சை கேட்டுவந்த சிறுவனை பார்த்து, படிக்கிற வயசுல பிச்சை எடுக்கிறயே என்றானொருவன். படிக்கிறதுக்காகதான் பிச்சை எடுக்கிறேன் என்றானவன்
23
214
298
@imparattai
விடியலைத்தேடி
8 years
இந்தியாவுல தமிழ்நாட்டில ஆர்கே நகர் ஒரு சின்னதொகுதில பணப்பட்டுவாடாவை ஒழிக்க முடியல, இந்த லட்சணத்தில நாட்டில் கருப்புபபணத்தை ஒழிக்கிறார்களாம்
14
275
298
@imparattai
விடியலைத்தேடி
7 years
பெண்பார்க்க போய் பெண் குண்டாயிருப்பதால் மறுத்துவிட்டு, ஒல்லியான பெண்பார்த்து மணம்முடித்தான். சிலவருடத்திற்குபின் ஒரு நிகழ்ச்சியில் முதலில் பார்த்தபெண் ஒல்லியாய் சிக்கென தன் கணவனோடு வந்ததை பார்த்தான், அவள் தலையசைக்க இவன் தலைகுனிந்து தன் குண்டுமனைவியோடு புறப்பட்டான். #நிமிடகதை
15
119
288
@imparattai
விடியலைத்தேடி
7 years
நிமிடகதை:புதுமண தம்பதிகள் கோயிலுக்கு வந்தபோது, மாப்பிள்ளை பூக்காரியிடம் பூவாங்க போகையில், மாமியார் முதன்முதலில் விதவையிடம் பூவாங்கி தராதே என்றாள். அவன் சொன்னான், முதன்முதலில் அப்பெண்ணிடம் பூவாங்கிதான் எங்கள் காதல் வளர்ந்தது, இன்றுவரை தொடர்கிறது என்று.
20
126
288
@imparattai
விடியலைத்தேடி
3 years
ஒரு வருடத்திற்கு பிறகு, மாதமொரு முறை வழங்கும் சிறிய அன்னதான சேவை, மீண்டும் இன்று இனிது தொடங்கியது. 🙏🙏🙏
Tweet media one
13
35
286
@imparattai
விடியலைத்தேடி
7 years
தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தினான் அந்த வாலிபன், அப்பெண், என் அப்பா ஜாதியின் காரணமாக உன்னை கொன்றுவிடுவார் என பயந்துதான் உன்னை காதலிக்க தயங்கினேன் எனசொல்லியபடியே துடிதுடித்து இறந்தாள். #நிமிடகதை
11
147
291
@imparattai
விடியலைத்தேடி
7 years
தன்னை காதலிப்பதாக சொன்னவளிடம், தனக்கு இதயநோய் இருப்பதாக சொன்னான், அவள் சொன்னாள், இதயமே இல்லாமல் பலபேர் வாழும் இந்நாட்டில் அன்புள்ள உன்னோடு சிலகாலம் வாழ்வதே வரமென்றாள். #நிமிடகதை.
17
92
273
@imparattai
விடியலைத்தேடி
9 years
சாலையில் பார்வையில்லாதவர் தடிபிடித்து நடப்பதும், பார்வையுள்ளவர்கள் செல்பிடித்து நடப்பதற்கும் வித்யாசம் எதுவும் தெரியவில்லை...!
20
447
260
@imparattai
விடியலைத்தேடி
5 years
அப்பா, தினமும் உன்கூட ஸ்கூலுக்கு நான் சைக்கிளில் வரேன், என் பிரண்டு அவங்க அப்பா கூடகாரில் போறேன், சரி நீ அவனோட காரில் போக ஆசையா? இல்லப்பா எனக்கு உன் கூட பேசிக்கிட்டே வர்றது தான் பிடிக்கும், அவன்தான் என்கூட சைக்கிளில் வரணும்னு ஆசையா சொல்லிட்டு இருக்கான். குழந்தை மனம். #நிமிடகதை
5
66
266
@imparattai
விடியலைத்தேடி
4 years
Oxygen concentrator ஒன்று எங்களிடம் உள்ளது. ஆஸ்துமா நோயால் அவதிப்படும் யாரேனும் இந்த மெஷின் தேவைப்படுபவர்கள், வாங்க வசதியில்லாமல் இருந்தால், என்னை அனுகவும். இதை இலவசமாக கொடுக்க உள்ளோம்.
Tweet media one
11
271
268
@imparattai
விடியலைத்தேடி
8 years
நிமிடகதை:அறுந்த செருப்பை கொடுத்து தைக்ககூலி எவ்வளவென்றான். நிமிர்ந்துபார்த்த தம்பதிகள் உன்னை பெற்றதற்கே கூலிகேட்கலை தைக்ககூலி எதற்கென்றனர்.!
34
242
245
@imparattai
விடியலைத்தேடி
8 years
நிமிடகதை: விலைமாதுவிடம் தொகையை குறைத்துகொள்ளென வாலிபன் கேட்டான். வறுமையும்,பசிக்காகவும் என் உடைகளையும் உடலையும் குறைத்தது போதாதா என்றாள்.!
23
175
242
@imparattai
விடியலைத்தேடி
7 years
சிறிய குடிசை உணவகத்தில் உணவு பரிமாறிய பெண்ணின் கைபிடித்து உணவுகேட்டான் சாப்பிடுபவன். உணவை மட்டுமே பரிமாறுவோம், உணர்வையும் மானத்தையுமல்ல, அன்னமிட்ட கை, அன்னையின் கைக்குசமமானது என்றாள் அவள். #நிமிடக்கதை
18
122
255
@imparattai
விடியலைத்தேடி
7 years
பக்கோடா விற்று வாழ்வாரே வாழ்வர், மற்றோரெல்லாம் பட்டம் படித்து பரதேசியாய் போவர்" தேசிய புதுமொழி.
6
130
245
@imparattai
விடியலைத்தேடி
7 years
காதலர்கள் இருவரும் வாட்ஸப்பில் பேசினார்கள், நீ எங்கே இருக்கடா? கிரிக்கெட் கிரவுண்ட்ல, நீ எங்கிருக்கடி? நான் பியூட்டிபார்லர் போய்ட்டிருக்கேன். இருவரும் பேசிமுடித்து சில நிமிடத்தில் ரேஷன்கடையில் கையில் பையோடு சந்தித்து கொண்டார்கள்!😁😁😁 #நிமிடகதை
19
120
241
@imparattai
விடியலைத்தேடி
7 years
ட்ரைவிங் லைசென்ஸ் எடுக்கனும்னு பிடிவாதம் செய்த மகளிடம், பொண்ணுங்களுக்கு எதுக்கும்மா டிரைவிங் லைசென்ஸ் என்று கேட்ட அப்பா, திடீரென மயக்கம் போட்டுவிழ, தன் அம்மா உதவியோடு அப்பாவை காரில்தூக்கி போட்டுகொண்டு மருத்துவமனைக்கு காரை தானே ஓட்டிச்சென்றாள். #நிமிடகதை
9
109
238
@imparattai
விடியலைத்தேடி
6 years
பைக்கில் போகும்போது எதிரே வந்தவர் மீது எதிர்பாராது லேசாக முட்டிவிட்டதால், சார் மன்னிச்சுடுங்க என்றான். அவரோ மரியாதையின்றி ஏன்டா அறிவிருக்கா என்றார். இருக்குசார் ஆனா தெரியாம இடிச்சதுக்காக அதை உங்களுக்கு தரமுடியாது, பணம் வேனாதர்றேன் என்றான். #நிமிடகதை
9
126
233
@imparattai
விடியலைத்தேடி
6 years
Express வண்டின்னு நம்பி ஏறினேன், மாட்டுவண்டிகூட ஓவர்டேக் எடுத்துட்டு போகுது. பிறகுதான் புரிஞ்சது EXPன்னா Expired னு அர்த்தம்னு😁😁
Tweet media one
18
85
232
@imparattai
விடியலைத்தேடி
8 years
நிமிடகதை:குழந்தை இல்லையென மனைவியிடம் விவாகரத்து கேட்டான் எனக்கு குழந்தையாய் நீயுண்டு, உனக்கு இல்லையென்றால் விவாகரத்து தருகிறேன் என்றால்மனைவி
20
178
229
@imparattai
விடியலைத்தேடி
6 years
நீ ஒருவரை பழிவாங்க நினைத்தால், அவர் உயிரோடு இருக்கையில் பழிவாங்கு, ஆனால் இறந்தபின் பழிவாங்கினால் நீயும் ஒர் நடை பிணமே! பொதுவாக சொன்னேன்.
2
89
226
@imparattai
விடியலைத்தேடி
6 years
பந்தியில் இருப்பவர்களுக்கு ஒவ்வொன்றையும் கேட்டுகொடு. பசியோடு இருப்பவர்களுக்கு எதையும் கேட்காமல் கொடு.!
6
107
224
@imparattai
விடியலைத்தேடி
7 years
நிமிடகதை:எத்தனை ஸ்பீடுப்ரேக் இருந்தும் எத்தனை வேகத்தில முன்னாடி வச்சிருந்த 50கிலோ அரிசி மூட்டைய விழுகாம பைக் ஓட்டி வந்துட்டேன் பாத்தியாடி, என்று வண்டியை நிறுத்திவிட்டு பின்னால் மனைவியை பார்த்தான், மனைவியை காணவில்லை.!
19
127
219
@imparattai
விடியலைத்தேடி
6 years
கள்ளகாதலுக்காக தன் இரு குழந்தைகளை விஷம்வைத்து கொலைசெய்த பெண்-செய்தி. சினிமாவைவிட மோசமான டிவி சீரியல்கள், இதற்கு தணிக்கை தேவை, எல்லா சீரியலிலும் ஒரு ஆணை இருபெண், ஒரு பெண்ணை இரு ஆண் காதலித்தல், மனமாணவரை காதலிப்பது, அதற்காக பெண்ணை வில்லியாக காட்டுவது என மோசமானகாட்சி.
17
123
223
@imparattai
விடியலைத்தேடி
8 years
இரவிலும் போராட்டத்தை தொடர்ந்திடுவோம் எங்கள் வீரச்சிறுமிகளுடன். வீரம் விளைஞ்ச மண்ணடா தமிழனென்றால் தில்லுடா.
Tweet media one
1
168
212
@imparattai
விடியலைத்தேடி
7 years
நிமிடகதை: தெருவில் செல்போனை பார்த்துகொண்டு நடந்தவனை, பக்கவாட்டில் யாரோ மோதியதில் தடுமாறி கீழே விழுந்தான், கோபத்தில் அறிவில்லையா எருமை மாதிரி மேலமோதுற என திட்டியபடி நிமிர்ந்து பார்த்தான், அங்கே உண்மையில் எருமைதான் நின்றிருந்தது.
17
113
218
@imparattai
விடியலைத்தேடி
7 years
அப்பா உழைத்து கஷ்டப்பட்டு கட்டியவீட்டை அடம்பிடித்து தன்பெயரில் மாற்றி அம்மா அப்பாவை வீட்டைவிற்று துரத்தியவனைவிட, தன் உழைப்பில் கஷ்டப்பட்டு கட்டியவீட்டில் அம்மா அப்பாவை சந்தோஷமாய் பார்த்துகொள்பவனே உண்மையான ஆண்மகன்.
11
84
214
@imparattai
விடியலைத்தேடி
7 years
ஒருவன் ஏழை சிறுமிக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லி பிளாக் ஃபாரஸ்ட் கேக்கை கொடுத்துவிட்டு, உனது சின்ன ஆசை ஒன்றுசொல் நான் நிறைவேற்றுகிறேன் இன்று என்றான். அந்த ஆசையை நீங்கள் நிறைவேற்றிவீட்டீர்கள் அண்ணா, இந்த கேக்கை கொடுத்து என்றாள். #நிமிட_கதை
14
85
212
@imparattai
விடியலைத்தேடி
7 years
எத்தனை வருடமானாலும் எந்த ஊருக்குபோனாலும் உன் நடை உடை உணவுபழக்கம் என எது மாறினாலும், நீ பிறந்துவளர்ந்த அந்த ஊரின் வட்டாரமொழி பேச்சு நிச்சயம் மாறாது.
11
49
209
@imparattai
விடியலைத்தேடி
7 years
பலஆயிரம் கொடுத்து சாமியார்களுக்கு பாதபூஜை செய்வதைவிட, பசியால்வாடும் ஒருவனுக்கு உணவளித்தால் அதைவிட புண்ணியம் ஏதுமில்லை.!
15
131
209
@imparattai
விடியலைத்தேடி
8 years
வயதுமுதிர்ந்தாலும் உரியவர்கள் கைவிட்டால் உயிர்போகும்வரை உழைப்பை கைவிடமுடிவதில்லை, அதுவே இறுதிவரை எங்கள் உரியவராகிப்போனது..
Tweet media one
2
146
205
@imparattai
விடியலைத்தேடி
6 years
மூத்தமகனை படிக்கவைத்து வேலைக்கு சேர்த்து அழகுபார்த்த அப்பா, இளையமகனை குப்பையென ஒதுக்கினார் அன்று. மூத்தமகன் அப்பாவை கைகழுவிவிட்டு வெளிநாடு சென்றான், இளையமகன், குப்பைபொருக்கி விற்றுவரும் பணத்தில் அப்பாவை காப்பாற்றுகிறான் இன்று. #நிமிடகதை
13
81
209
@imparattai
விடியலைத்தேடி
8 years
தமிழ்கலாச்சாரம் அழியகூடாதுன்னு போராடினோம். இப்போ தமிழ்நாடே அழியப்போகுதேடா?
4
218
196
@imparattai
விடியலைத்தேடி
7 years
பலநாட்களாய் கஷ்டப்பட்டு உழைத்து சேகரித்த தேனை, அதகூட்டிலிருந்து எடுத்த மனிதன் சொன்னான், இந்த தேனை எடுக்க எவ்வளவு கஷ்டமென்று.
10
153
203
@imparattai
விடியலைத்தேடி
7 years
நிமிடகதை:பைக்கில் செல்லும்போது தெரியாமல் குறுக்கே வந்தவனை அவன் தாயைபற்றி கெட்டவார்த்தையில் திட்டிவிட்டு போனவன், அடுத்ததெரு திருப்பத்தில் சறுக்கி விழுந்தவனை ஓடிவந்து எழுப்பி தண்ணீர் தந்தாள் திட்டுவாங்கியவன் தாய். நன்றிம்மா என்றான். நண்பா தாய் பொதுவானவள்.
7
110
198
@imparattai
விடியலைத்தேடி
6 years
பைக்சீட் நடுவில் ஓட்டையை பார்த்து, இதை தைக்ககூட முடியாதா என கணவனை திட்டியபடி ஏறி உட்கார்ந்து புறப்பட்டனர். இடையில் திருடன் கத்தியைகாட்டி பணத்தை பிடுங்கிவிட்டுவிட்டான், ஏன்டி நகையை என்னசெஞ்ச என்ற கணவனிடம், திருடனை பார்த்ததும் சீட் ஓட்டைக்குள் ஒளித்து வைத்தேன் என்றாள். #நிமிடகதை
9
83
191
@imparattai
விடியலைத்தேடி
7 years
Election வரும்போதெல்லாம் மக்களுக்கு Collection என்றே ஞாபகம் வருகிறது. Rejection என்று எண்ணம் வரும்வரை Correction என்ற ஒன்று வரப்போவதில்லை. Corruption மட்டுமே தலைவிரித்தாடும்.
14
140
204
@imparattai
விடியலைத்தேடி
7 years
ஆணுக்கு நல்ல காதலியும், பெண்ணுக்கு நல்ல காதலனும் கிடைப்பதைவிட, ஆணுக்கு நல்ல தோழியும், பெண்ணுக்கு நல்ல தோழனும் கிடைப்பது வரமே.!
12
98
199
@imparattai
விடியலைத்தேடி
7 years
நிமிடகதை:மகனின் பிறந்த நாளுக்காக, மகனுக்கு தெரியாது தன் காதிலிருந்து பழைய தங்கதோடை விற்று அவனுக்கு செல்போன் வாங்கி பரிசளித்தாள் தாய். பெற்றுகொண்ட மகன் பிறந்தநாள் பரிசாக அம்மாவுக்கு தெரியாது வாங்கிய புதிய தங்கதோடை பரிசளித்தான்.
21
91
198
@imparattai
விடியலைத்தேடி
5 years
ஒரு பெண் குழந்தை, தன் பொம்மையை தொட்டிலில் போட்டு, நீ தூங்கு உனக்கு அம்மா நான் மட்டும் தான், அப்பா இல்லை, அதனால குடிச்சுட்டு வந்து என்னை அடிச்சு சத்தம் போட்டு உன்னை டிஸ்டர்ப் பண்றதுக்கு யாரும் இல்லை நிம்மதியா இரு என்றது. #நிமிடக்கதை
15
95
194
@imparattai
விடியலைத்தேடி
8 years
தலைப்பிலேயே தெரியுது யார் ஜால்ரான்னு. இனிநான் தந்திநாளிதழ் வாங்கபோவதில்லை, படிக்கபோவதில்லை. அப்போ நீங்க?
Tweet media one
15
203
189
@imparattai
விடியலைத்தேடி
6 years
ஜெ இறந்தபோதும் சரி கலைஞர் இறந்தபோதும் சரி டிவியைவிட்டு நகராது மனம் உடைந்து பார்த்தோம். இதுதான் மனிதம். இது கட்சியினருக்கு வருவதில்லை. வஞ்சம் மட்டுமே இருக்கிறது.
6
58
193
@imparattai
விடியலைத்தேடி
6 years
நண்பன் இல்லையென வருத்தப்படாதே! தோழி இல்லையென வருத்தப்படாதே! பொழுது போகவில்லை என வருத்தப்படாதே! எதுவும் கற்றுகொள்ளவில்லை என வருத்தப்படாதே! எல்லாவற்றிற்கும் உனக்கு வழிகாட்டும் "புத்தகம்" #உலகபுத்தகதினம்
10
107
190
@imparattai
விடியலைத்தேடி
7 years
நிமிடகதை: நடிக்க வாய்ப்பு கேட்ட பெண்ணிடம், தனது ஆசைக்கு இணங்கினால் வாய்ப்பு தருவதாக சொன்னார் இயக்குனர். படத்தின் கதையும், பெயரும்கேட்ட பெண்ணிடம், கற்புபற்றியகதை, கற்புக்கரசி படபெயர் என்றார். பெயரை ஊருக்கு உபதேசம்னு மாற்று, அதில் உன் மனைவியை நடிக்கவை என்றாள்.
17
81
189
@imparattai
விடியலைத்தேடி
7 years
நிஜத்தில் நட்பில்லாத எனக்கு இங்கே நட்பாய் சகோதர, சகோதரியாய் ஆதரவளிக்கும் யாவருக்கும், என்னை தொடர்வோர்க்கும் மனமார்ந்த நன்றிகள்.
Tweet media one
61
54
187
@imparattai
விடியலைத்தேடி
7 years
எல்லோரும் அவரவர் நாக்கினை சுத்தம் செய்து பூஜை போடனும், அதுதான் கொடூரமான ஆயுதம்.
12
91
181
@imparattai
விடியலைத்தேடி
8 years
காதலியோ,மனைவியோ, காதலனோ,கணவனோ யாராயினும் அழகாக இருக்கனும் எனநினைப்பதுண்டு. ஆனால் தோழனோ தோழியாக இருக்கஅழகு எதிர்பார்ப்பதில்லை நட்பேஅழகுதானே
13
159
186
@imparattai
விடியலைத்தேடி
6 years
இறந்த மாணவரின் தந்தை உடலையும், மாணவரையும் அவர்கள் வீட்டுவரை கொண்டுவந்து சேர்த்த கேரள முதல்வருக்கு நன்றியும், பாராட்டும் சொல்லனும்.
5
74
186
@imparattai
விடியலைத்தேடி
7 years
நிமிடகதை:கடவுள் சின்னகுழந்தைகள் முன்பு தோன்றி, நான்தான் கடவுள் உங்களுக்கு என்னவேண்டுமென்றார். குழந்தைகள், நாமெல்லாம் ஒன்னாவிளையாடலாமா என்றது
8
153
185
@imparattai
விடியலைத்தேடி
7 years
4பெண்களுடன் ஓர்ஆண் பேசிக்கொண்டு இருப்பதை தவறாக நினைக்காத சமூகம், 4ஆண்களுடன் ஓர் பெண் பேசும்போது மட்டும் தவறாகபேசுவது மாறினால் பெண்சுதந்திரம்
10
118
180
@imparattai
விடியலைத்தேடி
8 years
கடமைக்கு காவல்.காதலிப்பது ஜல்லிக்கட்டு. தலைவணங்குவோம்.
Tweet media one
2
97
184
@imparattai
விடியலைத்தேடி
8 years
தமிழ்படங்களில் நடிக்கமாட்டாங்களாம் திரிஷா. அடே எங்களுக்கு திரிஷா இல்லனா நயன்தாரா. ஆனா தமிழ்நாடு மாதிரி யாரும் உங்கள வாழவைக்க மாட்டாங்க.!
Tweet media one
9
115
179
@imparattai
விடியலைத்தேடி
8 years
மாணவர் போராட்டத்தை ஆதரிக்கும் இனைய தோழர்களே 20ந்தேதி நடிகர் போராட்டத்தைபற்றி யாரும் ஒருவரிகூட டிவிட் செய்யாதீர்கள். நமக்கு நாமே.!
6
209
181
@imparattai
விடியலைத்தேடி
5 years
"கத்தி எடுத்தவன் கத்தியாலே சாவான்" பழமொழி. "கல்யாணம் பண்ணியவன் கத்தியே சாவான்" புதுமொழி. 😄
13
69
182
@imparattai
விடியலைத்தேடி
7 years
பேங்க்மேனேஜர்: கடன் கேட்கறீங்களே, ஜாமீன் கையெழுத்துக்கு ஆள் இருக்கா? வாடிக்கையாளர்: ஓ இருக்காரே, மல்லையா, நீரவ்மோடி, தொழிலதிபர் யார்போடனும், ஏன்னா இவங்களதான நீங்க நம்புவீங்க, உள்ளூர்ல நல்ல மனுஷங்கள நம்பமாட்டீங்களே!
7
91
175
@imparattai
விடியலைத்தேடி
8 years
எவன் ஒருவன் ஏணியில் மேலேறிய பின் திரும்பிபார்த்து, ஏற்றியவனை நீயும் மேலேவா என கைகொடுக்கிறானோ அவன் நிச்சயம் வாழ்வான், வீழ்ந்துவிடமாட்டான்.!
6
155
177
@imparattai
விடியலைத்தேடி
5 years
பாக்யராஜ் படத்துல, தியேட்டர்ல ஒருசீனுக்கு 50காசு கீழபோட்டு, தங்கச்சிகள தேடசொல்வார், ஆனா இப்போ வீட்டுகுள்ள பிக்பாஸ் பாக்கும்போது, முடியும்வரை காசுபோடனும்.
15
55
177
@imparattai
விடியலைத்தேடி
8 years
மனதில் உள்ள சோகத்தை நண்பனிடம் பகிர்ந்திட நினைத்திருந்தேன். நண்பனை பார்த்து பேசியதில் சொல்லநினைத்த சோகம் என்னவென்றே மறந்துபோனேன். நட்பதிகாரம்
14
134
173
@imparattai
விடியலைத்தேடி
6 years
காகத்துக்கு வைத்த சாதத்தை சாப்பிட வந்த நாயை விரட்டிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டு, சிறிது நிமிடத்தில் திரும்பி வெளியே வந்து பார்த்தான், அச்சாதத்தை காகமும் நாயும் சேர்ந்தே சாப்பிட்டு கொண்டிருந்தது. #நிமிடகதை
4
84
180
@imparattai
விடியலைத்தேடி
8 years
புதிதாக ஒன்று கிடைக்கும்போது, பழையதை தூக்கிஎறிகிறோம். அந்த பழையது வேறொருவருக்கு புதிதாகிறது. அது பொருளாக இருந்தாலும் மனமாக இருந்தாலும் சரி.
9
136
180
@imparattai
விடியலைத்தேடி
7 years
நீ ஒன்று வெள்ளந்தியாக இரு, அல்லது பச்சோந்தியாக இரு தவறில்லை. ஆனால் ஒருவர் பழகும்வரை வெள்ளந்தியாக இருந்துவிட்டு பின்னர் பச்சோந்தியாக மாறாதே.!
7
138
175
@imparattai
விடியலைத்தேடி
7 years
நிமிடகதை: கோயிலில் சாமிகும்பிட்டு வெளியே வந்தவர் செருப்பு எடுக்க காசு கேட்ட முதியவரிடம் ஏம்பா மிதியடிக்கு இலவசம்தான எதுக்கு காசு எனகேட்டார். சாமிகூட இலவசமா பார்க்கலாம் ஆனா அதைமட்டும் காசுகுடுத்து பாக்கறியே ராசா என்றார் முதியவர்.
6
86
176
@imparattai
விடியலைத்தேடி
8 years
நிமிடகதை: சாப்பாட்டுக்கே இன்று வருமானமில்லை. ஆனாலும் மனதில் சந்தோஷம், இன்றாவது யாரும் சாகவில்லை என்பதை நினைத்து தூங்கபோனான் வெட்டியான்.!
19
177
171
@imparattai
விடியலைத்தேடி
7 years
பார்வையிருந்து விளையாடி சாதனை படைப்போரை கொண்டாடி தீர்க்கும் போது, இவர்காளின் சாதனை ஏனோ வெளியே தெரிவதில்லை. இது சாதனை என்பதைவிட அதிசயம். வாழ்த்துவோம்.
Tweet media one
3
75
171
@imparattai
விடியலைத்தேடி
7 years
ஹெல்மெட் போட்டு காதலியோடு வண்டியில் வந்தவனை, பணம்பறிக்கும் நோக்கில் போலீஸ்காரர் நிறுத்த, அவன் நிறுத்தாமல் செல்லநினைக்கையில் போலீஸ் உதைத்ததில் கீழே விழுந்தவன்மீது லாரி ஏறியது, அப்போது ஹெல்மெட் கழன்றபோது அதுதன் மகன் எனபோலீசுக்கு தெரிந்ததும் கதறினான். #நிமிடகதை #RIPUsha
8
120
167
@imparattai
விடியலைத்தேடி
6 years
தான் செய்த தவறுக்கு அப்பா திட்டியதால், அப்பாவை எதிர்த்து பேசிவிட்டு அப்பாவிடம் அன்று பேசாமல் பட்டினி கிடந்தவன், எதிர்த்து பேசிய தன்தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான், அவர் சொன்னார், நீ எதிர்த்து பேசியதோ, பேசாமல் இருந்ததைவிட நீ பட்டினிகிடந்ததே எனக்கு வேதனை என்றார். #நிமிடகதை
11
75
168
@imparattai
விடியலைத்தேடி
6 years
பேருந்தில் சீட்டில் அமர்ந்தவனிடம், இளம்ஜோடி சீட்மாறி அமரசொன்னபோது, லேடீஸ் முன்னாடி சீட் இருக்கு, நீங்க வேனா இங்க உட்காருங்க என்றான், அவர்கள் முறைத்தபடி வேரிடம் அமர, சிறுதுநேரத்தில் கர்ப்பிணி பெண் அங்கேவர, சிலர்பார்க்காததுபோல் இருக்க, இவன் சட்டென எழுந்து இடம்தந்தான். #நிமிடகதை.
8
84
173
@imparattai
விடியலைத்தேடி
5 years
யாருக்கு மரியாதை தருகிறோமோ இல்லையோ, எத்தனை வருடம் கழித்து நம் ஆசிரியரை பார்த்தும் நம்மை அறியாமல் மரியாதை வந்துவிடும், ஆசிரியர் பணி அவ்வளவு புனிதமானது. #ஆசிரியர்தினம்
1
52
174
@imparattai
விடியலைத்தேடி
7 years
சரக்கடிக்க மனைவியின் தாலியை அடித்துபிடுங்கி 8வயதுமகளையும் சேர்த்து வீட்டுக்குள் போட்டு பூட்டிவிட்டு வந்தவன், ஏதோ மனசு உறுத்த இனிமேல் சரக்கடிக்ககூடாதென நினைத்து தாலியோடு வீட்டுக்கு திரும்பினான். வீட்டில் மனைவியும் மகளும் வாயில் நுரையோடு விஷமருந்தி இறந்துகிடந்தனர். #நிமிடகதை
9
88
169
@imparattai
விடியலைத்தேடி
8 years
மகள் போனில்:அப்பா எனக்கு இந்தவழில வரபயமாயிருக்குப்பா. அப்பா: ஏம்மா ரெளடிக இருக்கற ஏரியாவா? மகள்; இல்ல போலீஸ் ஸ்டேஷன் இருக்கிற ஏரியாப்பா.!
2
156
168
@imparattai
விடியலைத்��ேடி
8 years
தூரத்துசொந்தம் விஷேசத்திற்கு பத்திரிக்கை தந்தால், இதுக்குவேற போகனுமா என்றுநினைப்போம். கொடுக்காவிட்டால் எங்களை மறந்துட்டீங்களா என நடிப்போம்.!
7
118
170
@imparattai
விடியலைத்தேடி
6 years
வீட்டிலோ, பொது இடங்களிலோ தினசரி நாளிதழ்களை தனித்தனியே பிரிக்காமல் அப்படியே படித்து மடித்துவைப்பது பிடிக்கும். யாராவது பிரித்து போட்டால் ஏனோ கோபம்வருது, ஏன்தெரியல?உங்களில் யாருக்கும் இப்படியா?
39
72
166
@imparattai
விடியலைத்தேடி
7 years
விபத்தில் சிக்கியவரை மீட்குமாறு ஆம்புலான்ஸ் டிரைவருக்கு போன்வந்தது. அவர் அத்தகவலை தனியார் மருத்துவமனை ஆம்புலான்ஸ் டிரைவருக்கு சொல்லி கமிஷனை பேசி அனுப்பிய சில நிமிடத்தில், விபத்தில் சிக்கியது தன் மகளென்று மனைவியின் போன்மூலம் தெரியவந்ததும் அதிர்ந்துபோனான். #நிமிடகதை
8
132
169
@imparattai
விடியலைத்தேடி
7 years
எத்தனை கைகள் மாற்றினாலும் இறுதியில் அம்மாவின் கைக்கு வந்ததும் அழுகையை நிறுத்துகிறது குழந்தை. #உணர்வதிகாரம்.
4
116
164
@imparattai
விடியலைத்தேடி
7 years
நிமிடகதை: அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்து கொண்டுவந்து தந்த 100ரூபாயை நான் தொலைத்ததில், அப்பாவிடம் தர்மஅடி கிடைத்ததில் சாப்பிடாமல் படுத்தேன். தான் செய்த பிரியாணியென அம்மா கட்டாயமாய் ஊட்டினாள். கைகழுவபோனேன், அப்பா வழக்கமாய் வாங்கிவரும் பிரியாணி கடைகவரை கண்டேன்.
8
91
167
@imparattai
விடியலைத்தேடி
8 years
அம்மாபேச்சையே கேட்டுட்டே இருங்கன்னு காலைல கணவனிடம் சண்டைபோட்ட மனைவி மாலையில தன் பையனபாத்து ஏன்டா அம்மாபேச்ச கேட்கமாட்டியான்னு அடிக்கிறாங்க.
12
223
163
@imparattai
விடியலைத்தேடி
7 years
கணவனின் உடல்நிலை சரியில்லாததால், தாலி பாக்கியம் நிலைக்க, அம்மன் கோயிலுக்கு வேண்டிக்கொள்ள சென்ற பெண், அங்கே அம்மன் சிலையில் தாலி திருடு போனதாய் பரபரப்பும் கூட்டமுமாய் இருந்தது பார்த்து அதிர்ச்சியடைந்தாள். #நிமிடகதை.
10
72
171
@imparattai
விடியலைத்தேடி
6 years
உன்கிட்ட இரண்டு ஆப்பிள்ள ஒன்னு உனக்கு, இன்னொன்ன அப்பாவும், நானும் கேட்டா யாருக்கு தருவ, என குழந்தையிடம் அம்மா கேட்டாள், அதுக்கு குழந்தை, "இரண்டையும் மிக்சில போட்டு ஜுஸ் போட்டு நாம மூனு பேரும் குடிக்கலாம், எனசொன்னது. #நிமிடகதை
2
76
168
@imparattai
விடியலைத்தேடி
7 years
நிமிடகதை: இந்த வசதியில்லாத வீட்டில் எப்பிடி குடியிருக்கீங்க என்று ஏளனமாய் கேட்டான் ஒருவன் கடவுள் எங்கிருப்பார் எனசொல் என்றாரவர். தூணிலுமிருப்பார் துரும்பிலுமிருப்பார் என்றானவன். கடவுளே தூண், துரும்பில் இருக்கும்போது நான் சாதாரண மனிதன், இதிலிருந்தாலென்ன என்றார்.
14
93
166
@imparattai
விடியலைத்தேடி
8 years
தினம்பாட்டிலாக குடித்து வருமானத்தை கரைத்து குடும்பத்தை ஒழிக்கிறான் குடிமகன், அதேபாட்டிலை பொறுக்கிகாசாக்கி குடும்பத்தை காக்கிறான் அவன்மகன்.!
7
102
162
@imparattai
விடியலைத்தேடி
6 years
இதுவும் கடந்து போகும் என நினைத்தால் நம்பிக்கை. இதையும் கடந்து போவேன் என நினைத்தால் தன்னம்பிக்கை. உன் வாழ்-கை உன் கையில்.
3
115
165
@imparattai
விடியலைத்தேடி
7 years
காதலன்:(செல்போனில்) ஏன்டி உனக்கு திடீர்னு இந்த ஏர்செல் புத்தி? காதலி:அப்டீனா? காதலன்: இத்தன வருஷமா பழகிட்டு திடீர்னு எந்த காரணமுமில்லாம எதுவும் சொல்லாம பேசறத நிறுத்திட்டா என்ன அர்த்தம்?
4
62
162
@imparattai
விடியலைத்தேடி
7 years
அப்பா:பொய்பேசினா சாமி கண்ணைகுத்திடும். மகள்:அப்போ நீதிதேவதை பொய்பேசினதால சாமி கண்ணை குத்திடுச்சா?அதான் கண்ணை கட்டியிருக்காப்பா?
9
125
164
@imparattai
விடியலைத்தேடி
7 years
வாழ்க்கை எனும் சொல்லில்கூட 'கை' இழந்தால் வாழ் என்கிறது. 'ழ்'லாமல் போனாலும் வா(ழ்)கை (வெற்றி) என்றே சொல்லும், இதுவல்லவோ தமிழ். ஆங்கிலத்தில் LIFE ல் F இல்லையேல் life lie ஆகிவிடும்.
10
81
163
@imparattai
விடியலைத்தேடி
7 years
எதிரியின் கையிலுள்ள ஆயுதத்தைவிட, உன் மனதிலுள்ள தைரியம் தன்னம்பிக்கையே பெரிய ஆயுதமென நீ நினைத்தால் உனக்கே வெற்றி நிச்சயம்.!
6
113
162
@imparattai
விடியலைத்தேடி
7 years
சம்பளம் வாங்கும் அந்த நாள் மட்டுமே, Someபலம் வந்துவிடுகிறது.! அப்புறம் மீதி 30 நாள்?
5
86
160
@imparattai
விடியலைத்தேடி
8 years
மாணவர்களால் அறவழியில் துவங்கிய போராட்டம், போலீஸாரால் அராஜகத்துடன் முடித்துவைக்கப்பட்டது. #ShameTNpolice
1
154
161
@imparattai
விடியலைத்தேடி
8 years
நிமிடகதை:போராட்ட பெண்களை அடித்துவிரட்டிய காவலர் வீடுதிரும்பியதும், அவர் ஆண்மையில்லாதவர் என்ற மருத்துவர்சான்றை மனைவிகாட்டி அழுதாள்.!
9
137
156
@imparattai
விடியலைத்தேடி
7 years
ஒருவரிடம் 'நாணயம்' இருப்பதால் மட்டும் நல்லவனாகிவிட முடியாது. அவரிடம் 'நா' 'நயம்' இருப்பது அவசியமாகும்.
7
77
165
@imparattai
விடியலைத்தேடி
8 years
நிர்வாணத்தைவிட அவர்களுக்கு நிவாரணம் பெரிதாக தெரிகிறது. உணவளிப்பவனை உடையின்றி பார்த்தும் மனமிறங்காத கல்நெஞ்சு அரசியல்வாதிகளே த்தூ
10
163
159