நீ தொட,நான் தொட
சின்ன சின்ன விரல் தொட,
வான் தொட, மண் தொட
வந்து வந்து மழை தொட,
ஏதேதோ ஞாபகத்தில்
எங்கும் உன் நிழல் தொட,
பார்வை தொட,பாவை தொட,
கண் தொட,காதல் தொட,
பண் தொட,பாடல் தொட
மெய் மறந்தே நான் நின்றிட,
மேனி கொஞ்சம் சிலிர்த்திட
கோடையில் கொட்டித்தீர்க்கும்
வான் மழையும் நீயே !!!❤