zoya💕 Profile Banner
zoya💕 Profile
zoya💕

@iam_ramyangel

15,731
Followers
0
Following
23
Media
205
Statuses

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று, காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது..............

நல் உள்ளங்களில்
Joined November 2015
Don't wanna be here? Send us removal request.
@iam_ramyangel
zoya💕
7 years
கிண்டலடித்த காமுகனை செருப்பால் அடிக்கும் என் இன தாரகை, கேடுகெட்ட ஆம்பளைகளுக்கு எச்சரிக்கை மணியாய் இது. விழித்துக்கொண்டோம் திருந்திவிடுங்கள்.
8
57
297
@iam_ramyangel
zoya💕
9 years
ஒரு பொண்ணு உங்ககிட்ட சகஜமா பேசுறானா, அவள் அலையறவயனு அர்த்தமில்ல, உங்கள முழுசா நம்புறானு அர்த்தம் அந்த நம்பிக்கையை ஒருபோதும் வீணடிக்காதீர்.
42
151
310
@iam_ramyangel
zoya💕
8 years
நீ ஆணுறை அணிய அன்றே நான் அனுமதிக்காமல் இருந்திருந்தால் என்றோ நீ என் கணவனாகியிருப்பாய், விளைவாய் இன்றோ நீ வேறொருவளுடனும் நான் வேறொருவனுடனும்.
36
165
238
@iam_ramyangel
zoya💕
9 years
முதல் திருநங்கை சத்துணவு அமைப்பாளர், வாருங்கள் வாழ்த்துங்கள், ஒழியட்டும் அவமானம் மலரட்டும் புதிய சமுதாயம்.
Tweet media one
27
141
239
@iam_ramyangel
zoya💕
8 years
"நம்ம மட்டும் கல்யாணம் பண்ணிருந்தா" என கதறிவிட்டு பின்பு நலம் விசாரித்து தன் இச்சயை தீர்த்து சென்றான் வழக்கம்போல... தொலைபேசியில் பழைய காதலன்
23
135
207
@iam_ramyangel
zoya💕
9 years
இதுவரை எந்த பெண்ணையும் தொடாத துரதிர்ஷ்டசாலி நான்,என வருந்தும் முட்டாள்களே தெரிந்து கொள்ளுங்கள் உங்களை மணமுடிக்கும் பெண் பேரதிர்ஷ்டசாலி என்று
33
157
158
@iam_ramyangel
zoya💕
8 years
யாருக்கும் இப்டி ஆகக்கூடாது
8
32
150
@iam_ramyangel
zoya💕
9 years
தன் வீட்டு பெண்கள் பத்தினிகளாகவும் அடுத்த வீட்டு பெண்கள் அழைத்தவுடன் கட்டிலுக்கு வரவேண்டுமென எண்ணும் அர்ப்பங்களே இந்த ஆண்கள் (கேவலங்கள்).
38
132
156
@iam_ramyangel
zoya💕
8 years
முழுமையான காதலையோ, காமத்தையோ எந்த சூழ்நிலையிலும் ஆண்களுக்கு தந்துவிடக்கூடாது, மீறும் பட்சத்தில் நாம் எளிதில் சலித்து விடுகிறோம் அவர்களுக்கு.
25
123
157
@iam_ramyangel
zoya💕
9 years
உன் கணவன் இராமனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை நீ சீதையாகவே இருந்திடு, அப்போதுதான் இன்னொருவளின் கணவன் இராமனாக வாழ முடியும்.
19
149
142
@iam_ramyangel
zoya💕
8 years
பல ஏமாற்றங்களுக்கும், துரோகத்திற்கும் பின்னரே பெண்ணின் திமிர் தொடங்குகிறது.
17
149
143
@iam_ramyangel
zoya💕
9 years
கல்யாணம் ஆகாத பசங்களுக்கு ஒரு வேண்டுகோள், குடிதான் முக்கியம்னா நல்லா குடிங்க, ஆனால் கல்யாணம் செய்துக்காதிங்கடா. #பாவம்டா நாங்க
29
123
129
@iam_ramyangel
zoya💕
8 years
ஜாதி ஜாதினு ஜாதி வெறி பிடித்து தன் ஜாதியை போற்றியும் பிற ஜாதியை இகழ்ந்தும் குரைப்பவனின் தாய் அடுத்த ஜாதிகாரனுக்கே முந்தானை விரித்திருப்பாள்
20
100
130
@iam_ramyangel
zoya💕
9 years
உணவும் உடலுறவும் கிட்டதட்ட ஓன்னு, பிடிச்சு ருசிச்சாதான் செமயா இருக்கு, பிடிக்காம ருசி பாத்தா வாந்திதான் வருது
33
126
122
@iam_ramyangel
zoya💕
8 years
நிஜ ஆண் யார்? பெண்ணையும் பெண்மையையும் எந்த சூழ்நிலையிலும் இழிவு படுத்தமாலும், இழிவு படுத்தவிடாமலும் இருப்பவனே நிஜமான ஆண்.
18
94
129
@iam_ramyangel
zoya💕
9 years
எந்த ஒரு பெண்ணுக்கும் தன் செக்ஸ் வாழ்க்கை "நீ உன்னுத காட்டு, நான் என்னுத காட்டுறேன்" னு தான் தொடங்கும், இதை மறுப்பவள் முற்றிலும் பொய்யானவள்.
21
122
114
@iam_ramyangel
zoya💕
8 years
பொண்ணுங்கனாலே வெறும் உடம்புதான்னு ஆயிடுச்சி பெரும்பாலான தேவுடியாண்களால
39
97
115
@iam_ramyangel
zoya💕
9 years
ஒரு பெண் இங்க வந்து வெளிப்படையா காமம் பற்றிய தன் எண்ணங்களை ட்விட்டாக போட்டால், அவளுக்கு பெயர் தேவிடியா, #ஃபன்னி ஆம்பளைஸ் அன்ட் அசிங்க லாஜிக்
30
88
107
@iam_ramyangel
zoya💕
9 years
பல பெண்களிடம் உறவு வைத்த ஆணை கெத்து என பாராட்டும் இந்த ஆம்பளங்க சமூகம்தான், நாம யதேச்சையா வேடிக்கை பார்த்தாலே ஐட்டம்னு பட்டம் கட்டுது. தூ...
19
118
111
@iam_ramyangel
zoya💕
8 years
பெண்களை ஆண்களவிட பலமா படைச்சதுக்கு காரணம் பாதுகாக்கவே தவிர பலவந்தபடுத்த இல்லடா, ப்ளீஸ்டா புரிஞ்சுக்கோங்கடா.........🙏🙏
20
64
106
@iam_ramyangel
zoya💕
8 years
"அண்ணே ப்ளீஸ்ணே வீடியோ எடுக்காதிங்கணே லைஃப் போயிறும்ணே" என்று கதறி அழுபவளை வாயிலேயே புணர்கிறான் "ம் சரி சரி" என்று ஈவிறக்கமில்லாத தேவுடியாண்
22
93
97
@iam_ramyangel
zoya💕
9 years
என்னைய புடிக்குமானு கேட்டா உன்ன மட்டும் தான்டி புடிக்கும்னு சொல்றவன் கெடச்சா வாழ்க்கையே சொர்க்கந்தான்
18
128
101
@iam_ramyangel
zoya💕
9 years
பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை உருவாக்கிய முன்னோர்களை மீண்டும் பிறக்க செய்து பெண்ணாய் மாற்றிட ஆசை எனக்கு
19
116
99
@iam_ramyangel
zoya💕
8 years
பெண்களை சதையாக மட்டும் பார்க்கும் எந்தவொரு ஆணின் பிறப்பும் அவனை போன்ற பலரின் விந்து துளிகளால் ஆனதாகவே இருக்கும்.
22
99
91
@iam_ramyangel
zoya💕
8 years
👌பெரும்பான்மையான ஆண்களின் வக்கிரத்தையும், உண்மையான முகத்தை தோலுறித்து காட்டிய என் மனம் கவர்ந்த ட்விட்.
@karthik4enjoy
குறிஞ்சித் தலைவன்
8 years
கோயிலில் 1000 பெண்களை சைட்டடித்து, 500 பெண்களை இடித்து, 100 பெண்களை நசுக்கி, ஓரிரு பெண்களை கசக்கி கடவுளை வேண்டினேன் நல்லபுத்தி கொடு என்று.
7
60
112
5
80
90
@iam_ramyangel
zoya💕
9 years
நமக்கு முன்னழகு போல், அவனுங்களுக்கும் அவனுங்க சைஸ் ஆடை வழியே தெரியும்படி அமைந்திருக்க வேண்டும், நம்மில் பலர் ஏமாறாமல் இருக்க. #டுபாக்கூர்ஸ்
22
75
89
@iam_ramyangel
zoya💕
9 years
தப்பு செய்யவும், தடம் மாறவும், தடுமாறவும் சந்தர்ப்பம் கிடைக்காதவரை எல்லோரும் இங்கு நல்லவர்களே......
14
118
94
@iam_ramyangel
zoya💕
9 years
எத்தனை முறை செய்தான் என்பதிலல்ல அவன் ஆண்மை, எனை ஒரு முறையேனும் என் பெண்மையை உணர வைப்பதிலிருக்கிறது.
14
87
86
@iam_ramyangel
zoya💕
8 years
மறைமுகமாக இன்றைய உலகை பணமும், காமமும் மட்டுமே ஆண்டுக்கொண்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மை........ இதை மறுப்பவர்கள் கேவலமான நடிகர்கள்.
14
50
84
@iam_ramyangel
zoya💕
9 years
எனை கொள்ளை கொண்ட பேரழகன் அவன், ஆனால், அவனை கொள்ளை கொண்ட அவளை விட பேரழகி நா��்.
17
87
76
@iam_ramyangel
zoya💕
8 years
இந்த நொடியினில் கூட இறக்க ஏதுவாகிறேன் ஆனால் இறப்பதற்குள் ஜனனித்து விட எத்தனிக்கிறேன் நான்!
6
65
81
@iam_ramyangel
zoya💕
8 years
இங்கிருக்கும் ட்விட்களை ஒரு ஆண் எழுதியிருந்தால் 'writer'என பாராட்டியிருப்பீர்கள் பாவம் நான் பெண்ணானதால் 'ஆபாசம்' எனும் முத்திரை குத்துரிங்க.
14
87
82
@iam_ramyangel
zoya💕
8 years
நம்பியவர்களால் மட்டுமே செய்யப்படுகிறது "துரோகம்".
11
137
81
@iam_ramyangel
zoya💕
8 years
ஒரு பெண்ணின் மரண ஓலத்தை விட, ஒரு ஆணின் அலட்சியமான வார்த்தைகளே இந்த சமுதாயத்தில் மிகத் தெளிவாக பதிவு செய்யப் படுகிறது.
3
121
79
@iam_ramyangel
zoya💕
8 years
பெண்களை வஞ்சிக்க அவர்களின் கற்பு, ஆண்களை வஞ்சிக்க அவர்கள் வீட்டு பெண்களின் கற்பு, ஆக மொத்தம் வஞ்சங்கள் அனைத்தும் எங்களுக்கேயானதா? ஏங்கடா?😠😠😠
21
89
76
@iam_ramyangel
zoya💕
9 years
எங்களின் கண்ணீரும், உங்களின் விந்தனுக்களும் ஏறக்குறைய ஒன்றுதான், இரண்டுமே எளிதில் வெளிபட்டுவிடும்.
24
97
67
@iam_ramyangel
zoya💕
8 years
காமுர்களை செதில் செதிலாக வெட்டி, தோலுரித்து நடு ரோட்டில் கழுகுகளுக்கு உணவாக தொங்கவிட வேண்டும்
Tweet media one
10
93
68
@iam_ramyangel
zoya💕
8 years
உங்களின் எந்த வசைக்கும் கலங்காததால் நான் கல்நெஞ்சக்காரி என்று பொருளில்லை, கண்ணீர் வற்றிக்கிடக்கிறேன்.
12
82
72
@iam_ramyangel
zoya💕
9 years
பெண்கள்னா பெண்களாக இருங்கடி, எவனாது இழிச்சு பேசுனா நம்பர், போட்டோ குடுத்ட்றது அப்புறம் மிஸ்யூஸ் பன்னிட்டான்னு பொலம்ப வேண்டியது
20
89
64
@iam_ramyangel
zoya💕
8 years
மிருகத்தனமாக என் மீது செலுத்தப்பட்ட பாலியல் வன்முறை, இந்த சமூகம் கட்டமைத்த பெண்ணூடலில் இருந்து எனக்கு விடுதலை பெற்றுத் தந்தது.
7
87
65
@iam_ramyangel
zoya💕
9 years
எப்போது வேண்டுமானாலும் காணாமல் போவேன், தொலைந்த என்னை கண்டுபிடிக்க.
12
87
64
@iam_ramyangel
zoya💕
8 years
நினைத்த இடத்தில் சிறுநீர் கழித்து மார்தட்டிக்கொள்வான் ஆண், ஆனால் எங்களுக்கோ நினைத்த இடத்தில் கண்களில் தான் நீர் வடிக்க முடியும், அதனாலே ஆண்!
9
78
68
@iam_ramyangel
zoya💕
8 years
மதுபோதை கூடாதென ஆரப்பரிக்கிறது பதவிபோதை கொண்ட பல கட்சிகள் எங்கும் போதை, எதிலும் போதை, அவரவர்கு அவரவர் போதை, எனக்கோ காமும் ��ாதலும் போதை.
16
85
65
@iam_ramyangel
zoya💕
9 years
என் விழிகளில் அவன், ஆனால், அவன் விழிகளில் அவள்.
9
80
60
@iam_ramyangel
zoya💕
9 years
உடம்பு சரியில்ல, டாக்டர் கஞ்சி குடிக்க சொல்றார், இரண்டு நாளா அளவுக்கதிகமா "கஞ்சி" குடிச்சதாலதான் உடம்புக்கே சரியில்லாம போச்சு டாக்டர் ம்ம்ம்
13
83
63
@iam_ramyangel
zoya💕
9 years
பல ஆண்களிடம் சூடு இருக்கிறதே தவிர சரக்கு இல்லை... பசங்களா நீங்களாம் இன்னும் வளரனும்டா டாட்
18
47
61
@iam_ramyangel
zoya💕
9 years
ஆசை “தீர” காமுன்ட பின் காதல் சலித்து போகும், வெறுத்தும் போகும், காமத்தின் மறைமுக பெயரே “காதல்”. காதலர் தின வாழ்த்துக்கள்.
10
79
64
@iam_ramyangel
zoya💕
8 years
ஒரு தாயோ தந்தையோ அற்றவளின் அந்தரங்க வாழ்வில் நடத்தைகளை கற்பிக்க எவர் வேண்டுமானாலும், அனுமதியின்றி நாய் நுழைவதைப் போல நுழைந்து விடுகிறார்கள்.
5
88
63
@iam_ramyangel
zoya💕
9 years
ஒருத்தனை காதலிக்கிறதுக்கும், அவன் விருப்பத்துக்கு நீ இணங்கி போறதுக்கும் வித்தியாசமிருக்கு மாட்டிக்காதிங்கடி, இந்த அபலையின் அவல நிலை வேண்டாம்
20
82
56
@iam_ramyangel
zoya💕
8 years
ஒருமுறை ஒரு குப்பி நகப் பாலீஷைக் குடித்துப் பார்த்தேன் நான்கு நாள் பேதி போனதுதான் மிச்சம் சாவும் கைகொடுக்கல அதுதான் வாழ முடிவெடுத்துவிட்டேன்
27
73
54
@iam_ramyangel
zoya💕
8 years
fake ID ஓப்பன் பண்றது மட்டுமில்லாம பெண்களின் நிர்வான படங்களை upload செய்யும் மனசாட்சி அற்ற கொடும்பாவிகளுக்கு........
Tweet media one
21
94
61
@iam_ramyangel
zoya💕
8 years
நான் அப்டிபட்டவனில்லனு போலி வேஷம் போட்டு உங்களயே ஏமாத்திக்காம, சிந்தியுங்கடா, திருந்துங்கடா, மன்றாடுகிறேன் ப்ளீஸ்.
Tweet media one
6
68
57
@iam_ramyangel
zoya💕
9 years
காமம் காதலால் நிறைந்திருக்க வேண்டுமே தவிர காதல் காமத்தால் ஆனதாக இருக்க கூடாது.
16
92
58
@iam_ramyangel
zoya💕
9 years
இன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல ஒன்னு கவனிச்சேன், டாக்டரின் கண் பேஷண்டின் பர்சுமேல, பேஷண்டின் கண் டாக்டரின் நர்சு மேல
10
91
60
@iam_ramyangel
zoya💕
7 years
ஒரு கத்தி வேண்டும் ஒரே கத்தி வேண்டும் காமுகர்களின் உறுப்புகளை ஒட்டுமொத்தமாய் ஒரேநேரத்தில் அருத்தெரிய ஓர் கத்தி வேண்டும் எனக்கு.
10
16
59
@iam_ramyangel
zoya💕
9 years
ஒரு கைலிக்கு கூட ஆண்களால தனியா விளம்பரம் செய்ய முடில, பெண்கள் இல்லாம என்னத்தடா சாதித்துவிடுவீர்கள் நீங்கள்?
22
77
58
@iam_ramyangel
zoya💕
9 years
தவறு செய்வது சகஜம்தான், ஆனால் தவறுகள் மட்டுமே செய்வது நிச்சயம் தவறே, இனி தவறியும் எந்த தவறும் செய்யாமல் இருந்திட வேண்டும். #நான் #நாம்
10
81
61
@iam_ramyangel
zoya💕
9 years
என் ட்விட்களை சிலர் புரிந்துகொள்ளும் விதத்தையும், அவர்களின் அரைமென்டல்தனமான ரிப்ளைகளையும் பார்க்கும்போது நான்👇
8
69
53
@iam_ramyangel
zoya💕
7 years
உள்ளம் என்றொன்றிருந்தால் திருந்துங்கள் பெண்களை சதையாய் பார்ப்பதை நிறுத்தி மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் அவள் இல்லையேல் அகிலமில்லை
7
21
58
@iam_ramyangel
zoya💕
7 years
22 பேர் கற்பழித்து சீரழித்தபோது ஒருவரும் கண்டுகொள்ளவில்லை, அந்த 22 பேரையும் சுட்டுக்கொன்ற பின் இந்தியாவும் திரும்பிப்பார்த்தது. #பூலான்தேவி
Tweet media one
2
29
58
@iam_ramyangel
zoya💕
9 years
அவர்களாக விரும்பி ஒதுங்கிபோக நினைப்பவர்களை டாட்டா சொல்லி அனுப்பிவிடனும், அவர்கள் எங்கே சென்றாலும் நம்மை நினைத்துதான் ஆகவேண்டும் பரதேசிகள்
11
92
53
@iam_ramyangel
zoya💕
9 years
என்மீது நீங்கள் வைத்திருப்பது?
only காமம்
39
பாசம்
29
மரியாதை
43
காதல்
19
58
63
54
@iam_ramyangel
zoya💕
9 years
என் ட்விட்ஸ போல பலரின் ட்விட்ஸயும் திருடி ட்விட்டி ஏமாத்தி உலா வந்துகொண்டிருக்கும் திருட்டு நாயை தட்டி கேட்டதற்கு...
Tweet media one
4
56
56
@iam_ramyangel
zoya💕
8 years
காமத்திற்கான உந்துதலாகவே ஆணின் காதல் இருக்கிறது அப்பாவி பெண்ணை தப்பாக உபயோகித்து அவள் வேசி என பெயரெடுக்க முக்கிய மறைமுக பங்கு வகிக்கின்றான்.
9
61
55
@iam_ramyangel
zoya💕
9 years
சில வக்கிர மனநோயாளிகள் நல்ல மருத்துவரை அணுகினால் நல்லது... இல்லையெனில், சிறிது காலம் பொருத்து உடன்பிறந்த பெண்களையே சூரையாடக்கூடும்...
5
90
52
@iam_ramyangel
zoya💕
9 years
மணி கணக்காய் உன்னோடு செய்தாலும், முடிந்ததும், நான் போகவா என்று நீ கேட்கும்போதுதான் இன்னும் கொஞ்சம் செய்யத் தோன்றுகிறது... காதலும் கலவியும்..
9
71
50
@iam_ramyangel
zoya💕
8 years
உடலாலும் உள்ளத்தாலும் உணர்ச்சிகளற்று கடனுக்கான கடமை வாழ்க்கையில் புகைந்து கொண்டிருக்கிறேன், தோற்ற காதலை பாழான காமம் வென்றதால்.
8
64
56
@iam_ramyangel
zoya💕
9 years
ட்விட்டருக்கு நான் என் டைம்பாஸ்க்கு தான்டா வந்திருக்கேன், தேவிடியாதனம் பண்ண இல்லடா தே.......பசங்களா, மரியாதையா பேசுடா பொண்ணுனா கேவலமா?
19
53
55
@iam_ramyangel
zoya💕
8 years
சிலம்பரசன் மாதிரியான ஆட்கள் பாடல் எழுதும்போது, உனக்கென்ன வேலை என்று நா.முத்துக்குமாரை கொத்தி சென்றிருக்க கூடும் மரணம் #NaMuthukumar RIP
6
66
57
@iam_ramyangel
zoya💕
9 years
என்னை தேவதை என்று வர்ணித்தது எல்லாம் என் சதைக்காக மட்டுமே......... எவனிடத்திலும் வேறுபாடு கண்டதில்லை.
26
74
54
@iam_ramyangel
zoya💕
8 years
என்னை பின் தொடரும் அனைவரும் இதை படிக்க வேண்டும், உணரவேண்டும் Retweet it. Read:
12
65
54
@iam_ramyangel
zoya💕
9 years
முழுதாய் மூன்று நிமிடங்கள் கூட முக்க முடியாதவன்தான் தூக்கி கொண்டு வருவான், இணையத்தில். பேச கூப்டா, பேசிட்டு மட்டும் போங்கடா பொட்டைகளா.
23
64
47
@iam_ramyangel
zoya💕
9 years
பொண்ணு பேர வச்சிக்கிட்டு பெண்களை ஏமாத்துறவனுங்கள எல்லாம் உண்மையிலேயே ஆப்பரேட் செய்து பெண்ணாக்கி விட்றனும், அப்போ தெரியும் லெஸ்போவின் அருமை
7
56
49
@iam_ramyangel
zoya💕
9 years
கண்ணத்தில் முத்தமிடுவதெல்லாம் நம் குழந்தையோடு வைத்துக்கொள், எனக்கு எனக்கான இடத்தில் வேண்டும்.
11
79
53
@iam_ramyangel
zoya💕
9 years
காதல் என்று ஒன்று இல்லை, அனைத்தும் காமம், காசு, நிர்ப்பந்தம், சூழ்நிலை சார்ந்தவையே, இதை மறுப்பவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.
12
88
52
@iam_ramyangel
zoya💕
8 years
@RATHA_RADHA பெண்ணை பாதுகாப்பதே ஆண்மை, அவனே உண்மையான ஆண்மகன் உனை போன்ற குறுகிய மனப்பான்மையுடன் இச்சை வெறி பிடித்து திரிவது மட்டும் ஆண்மையல்ல
2
54
53
@iam_ramyangel
zoya💕
8 years
இங்கிருப்பவன்களில், எவன் ஒருவனையாவது தன் மனசாட்சி நல்லவன் என்று சொல்லுமா? ஆம் என்கிறீரா அப்படியெனில் நீ உலக மகாமட்டமானவன் என்று தெரிஞ்சுக்கோ
15
65
45
@iam_ramyangel
zoya💕
9 years
என் மீதான உங்கள் ஈடுபாட்டை என் ட்விட்ஸ RTசெய்வதன் மூலம் மட்டுமே வெளிபடுத்துங்கள் உங்களன்பு உண்மைனு உணரப்போ நானே வந்து பேசுவேன் so no DM pls.
9
87
43
@iam_ramyangel
zoya💕
9 years
இதுவரை உண்மை நட்பென்று எவனும் அமைந்ததில்லை, வாய்ப்பு கிடைத்ததும் மிருகமாய் மாறி எனை வீழ்த்தியவனும், காலில் விழுந்து சாதித்தவனும் மட்டுமே...
22
63
49
@iam_ramyangel
zoya💕
9 years
போடும் ட்விட்டை எல்லாம் RT பண்ணாமல் like மட்டும் செய்பவர்களின் சுயநலவாதத்தனம் அங்கேயே தெரிந்து விடுகிறதே, பின் எப்படி ஒரு பெண் பேசுவா?
17
63
51
@iam_ramyangel
zoya💕
9 years
பழனி ரயிலில் பெண்களை செல்போனில் படம் எடுத்தவனுக்கு ஓராண்டு சிறை #அதைவிட அவனை மலை மேல இருந்து தள்ளி விட்டுருந்தா சந்தோஷபட்டிருப்பேன்
9
75
51
@iam_ramyangel
zoya💕
9 years
சபல கேஸ்களும், பெண்களை காம பொருளாகவும் மட்டுமே நினைக்கும் இ்ம்மாந்தர் கூட்டத்தில் இப்படியும் ஒருவன், நன்றி
Tweet media one
Tweet media two
14
53
51
@iam_ramyangel
zoya💕
8 years
எந்தவொரு பெண்ணும் தன் கற்பை இழக்காமல் இருந்திட, ஒவ்வொரு ஆணும் தன் கற்பை மதித்து இழக்காமல் இருந்திட வேண்டும்.
9
62
48
@iam_ramyangel
zoya💕
9 years
பெரும்பாலான ஆண்களுக்கு பெண் என்பவள் ஒரு இச்சையை தீர்க்கும் இயந்திரமாகவே காட்சியளிக்கிறாள். #சாபம்
22
69
50
@iam_ramyangel
zoya💕
8 years
கண்களை மூடிக்கொண்டு காட்சிகளை தேடுகிறேன் உன் பொன் விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன்
7
43
50
@iam_ramyangel
zoya💕
9 years
அடேய் தல, உன்மேல இருந்த மரியாதையே போச்சுடா, உன்னபோய் ரசிச்சிட்ருந்தேனே தூ தறுதல ஈனமே
@fidonomics
Aravind
9 years
பஞ்சம் பிழைக்க தமிழ் நாடு தேவை .. ஆனா தமிழன் தேவையில்லை.. இப்படிப்பட்ட சுயநலவாதிக்கு ரசிகனாக இருக்கும் முட்டாள்களை..
19
361
314
9
63
41
@iam_ramyangel
zoya💕
9 years
நம்மளே போய் பேசினா, ஒன்னு பயந்து ஓடுறானுங்க, இல்ல ஐட்டம்னு நெனச்சுக்குறானுங்க... ஃபன்னி ஆம்பளைஸ்...
14
50
44
@iam_ramyangel
zoya💕
9 years
Bajirao Mastani........... அந்த மஸ்தானி போன்றொரு உண்மை காதலுடன் கூடிய காதலியாக, காதல் மனைவியாக, காதலுடன் வாழ்ந்து மடிந்திட ஏங்குகிறேன்.
15
62
39
@iam_ramyangel
zoya💕
9 years
தன் தவறை மறைக்க, மட்டமாய் நினைக்கும் எங்கள் மீது பழி சொற்கள் வீசுவது வாடிக்கை தானே ஆண்களே, பழகியும் மறத்தும் போய்விட்டது எனக்கு.
14
75
42
@iam_ramyangel
zoya💕
8 years
சிறந்த காமத்திற்கு காதலே ஆகசிறந்த கலவை பொருளாகும்.
4
64
44
@iam_ramyangel
zoya💕
8 years
கமலின் எந்தவொரு படமும் ஆரம்ப நிலையில் ஏற்றுக்கொள்ள பட்டதில்லை, ஆனால் பின்னர் பெரிதாய் கொண்டாடப்படும், அதுபோலதான் ரஜினியின் இந்த "கபாலி"யும்.
7
58
45
@iam_ramyangel
zoya💕
9 years
பெண்மயை மறந்து, பொறுமையை இழந்து விட்டேன், மன்னிக்கவும் ஆண் வர்க்கமே, நானும் பெண்ணள்ளவா என் செய்வேன்
12
48
41
@iam_ramyangel
zoya💕
9 years
படுக்க கூப்டதும் சம்மதிச்சா தேவதை, காரி துப்பி செருப்பால அடிச்சா உடனே நான் ஃபேக் ஐடி இந்த மாதிரி தேவிடிபசங்களுக்கு
12
52
42
@iam_ramyangel
zoya💕
9 years
ஏமாற்ற பிறந்தவர்கள் ஆண்கள், ஏமாற்றப்பட பிறந்தவர்கள் பெண்கள். #பெரும்பாலும்
28
80
39
@iam_ramyangel
zoya💕
8 years
நீண்ட பகலும் நிம்மதியற்ற இரவுகளும் என்னைத் தின்று கொண்டிருந்த அந்த நாட்களில் தன் எழுத்தின் மூலம் எனக்கு அறிமுகமாகி ஆறுதலளித்தவள் @VilaiMagal
8
33
41
@iam_ramyangel
zoya💕
9 years
வாட்ஸாப்லயே தான் புடுங்கனுமாம், ஒரு பொண்ணு ஃபரெண்டானா அவளை கவர்ந்து அன்போட இருங்கடா, உடனே தூக்கினு வந்துடறானுங்க, அறுத்தெறிஞ்சு புடுவேன்டா
5
47
38
@iam_ramyangel
zoya💕
8 years
ஆம்பள என்ற திமிர் வெறி பிடித்த பொம்பள ரவுடிகளே இந்த ஆண்கள்.....
6
57
32
@iam_ramyangel
zoya💕
8 years
தாயாய் தாரமாய் "தற்காலிகமாய்" என பல ரூபங்(தேவை)களில் உனக்கு பெண் தேவைபடுகிறாள், ஆனால் குழந்தையாய் பிறந்தால் மட்டும்? சிந்திப்பீர்......
Tweet media one
10
33
44
@iam_ramyangel
zoya💕
8 years
தனிஓருவனை கொண்டாடிய ஆட்டுமந்தைகளுக்கு "நிமிர்ந்துநில்"லின் அருமை தெரியமால் போனது வெட்க்கக்கேடன்றி வேறன்ன? excellent work by @actor_jayamravi
8
31
39
@iam_ramyangel
zoya💕
7 years
பருவத்தில் காதல் தோல்வி கல்யாணத்தின் காமத்தில் தோல்வி பிள்ளைகளால் தன்னலத்தில் தோல்வி வெறுத்துப்போய் சற்று தடுமாறினால் வாழ்க்கையேதோல்வி #பெண்
5
18
39