3 மணி நேரம் ஆச்சு அத ரெடி பண்ணிமுடிக்க 😊
லைக் பண்ணலனாலும் பரவால பாரட்டலாமே உங்களோட ஒரு சின்ன பாராட்டு தான் என்ன மாதிரி கலைஞர்கள இன்னும் மேலும் மேலும் திறம்பட வேலை செய்ய தூண்டும் 😊❤️
எல்லாரும் club,pub,film,drink,meetup, சொல்லிட்டு jollyaaa இருக்காங்க,,,, but நானு அதுல்லாம் கண்ணால கூட பாக்காம இருந்துட்டு இருக்கே 😒😏
செத்த அப்றமா யாரும் எனக்கு சிலையா வைக்க போறாங்க😤 மயிரு மாதிரி வாழ்ந்துட்டு😏🚶♀️
வெக்கமா இல்ல பொண்ணுங்க விசயத்துல அவன் கொஞ்சம் வீக் சொல்ல,, "டாக்டர்" ஸ்கேன் எடுக்குற இடத்துல இருந்து டெலிவரி வர உங்கள நம்பி எத்தனை பொண்ணுங்க வருவாங்க,,, அவங்கள என்ன thought la🤦
படிப்ப வச்சி மரியாதை வராது,it dependz upon individual behaviour and character 😐🌚