முல்லை பூக்கள் பறித்து சரமாய் தொடுத்து அணியும் முன் எனக்கு அனுப்பி வைத்தார் துணைவி..
பல மைல்கள் தூரம் இருந்தும் உணர்வால் வாசனையை முகர்ந்து மகிழ்கிறேன்..
பலரின் வாழ்க்கை இப்படி கைபேசி மூலம் தான் தொடர்கிறது..
#மகிழ்
கவிதை எழுதுவதில்
சிக்கல் எனக்கு
நீ அழகா
தமிழ் அழகா
என்று....
வெற்றி பெற்றது
என்னவோ நீதான்..!!!
உன்னோடு சேர்ந்து
தமிழும் அழகாகிறது...🦋💜
💜⚜️மாலை வணக்கம்⚜️💜
#ப_பி
நீ ஒவ்வொரு முறையும் நான் அழகாக இருக்கிறேனா என கேட்கும் போதெல்லாம் என் மனதில் புது புது கவிதைகள் பிறக்க காரணி ஆகிறாய்..
மகிழ் காலை வணக்கம்
#கவிதை_வரிகள்
ஹாலிவுட் திரைப்படங்களில் கூட இந்த மாதிரி ஒரு ட்ராக்கிங் காட்சி வந்ததில்லை. ஆனால் பெட்ரோல் டேங்கில் மண்ணை போட முடிந்த உங்களால் அவன் தலையில் கல்லை போட முடியவில்லையே...😂
முகம் முழுக்க சிரிப்புடன் நான் நன்றாக இருக்கிறேன் என சொல்லும் போதெல்லாம் புரிந்து கொள்ளுங்கள் ஒரு மாபெரும் அழுகைக்கு தயாராக இருக்கிறேன் என..
#கவிதை_வரிகள்