தோழர் மருதையன் Profile Banner
தோழர் மருதையன் Profile
தோழர் மருதையன்

@com_maruthaiyan

18,250
Followers
191
Following
510
Media
1,398
Statuses

ex secretary of PALA (மகஇக). Now – here I am, against Hindutva Fascism.

Chennai
Joined June 2021
Don't wanna be here? Send us removal request.
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
கொழும்பு போராட்டத்தில் ஒரு காட்சி
Tweet media one
43
1K
5K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
தியேட்டர் ஓனர்களுக்கு ஓ.டி.டி ரிலீஸ் பிரச்சனை, எச் ராஜாவுக்கு இந்தியில எடுத்தது பிரச்சனை, இந்தி வெறியர்களுக்கு சேட்-டை அடிச்சது பிரச்சனை, நம்மூர்ல சில பேருக்கு காலண்டர் படம் பிரச்சனை. இவ்ளோ பிரச்சனைக்கு நடுவுல, இந்த இருளர் குறவர்க்கெல்லாம் என்னதான்யா பிரச்சனை?
28
716
3K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
"BSNL க்கு 4G, 5G கொடுக்காமல் JIO வை மட்டும் ஏன் புரோமோட் பண்றீங்கன்னு" @Dayanidhi_Maran கேட்டதுக்கு " உன் constituency பத்தி மட்டும் பேசுப்பா"ங்கிறார் சபாநாயகர். நாம கோவப்படக்கூடாது. "JIO பிரதமரின் constituency - அதுல தலையிடாதீங்கன்னு சபா வெளிப்படையா சொல்ல முடியாதில்லையா?
30
682
2K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
விநாயகர் ஊர்வலம் தொடர்பான வழக்குகளை எல்லாம் ஒரே நீதிபதியிடம் போட சொல்லி madurai HC இல் அரசு வழக் வீர கதிரவனே "வலிய" கேட்கிறார். உடனே நீதிபதி GR சாமிநாதனுக்கு ஒதுக்குகிறார்கள். ஆசிரியர் வீரமணி இதை expose செய்தவுடன் notification cancel ஆகிறது. @mkstalin கவனிப்பாரா?
68
834
2K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
"வயலூர் முருகன் கோவிலில் @mkstalin "ஆகமவிரோதமாக" நியமனம் செய்த இரு non brahmin அர்ச்சகர்களை வெளியேற்ற வேண்டும்" என்று பார்ப்பன அர்ச்சகர் போட்ட வழக்கை நீதிபதி சாமிநாதன் விசாரணைக்கு எடுத்துள்ளார். "மனுநீதி எங்கே?" என்று கேட்கும் சத் சூத்திரர்காள்! இதோ இங்கே!
40
716
2K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
RSS க்கு அனுமதி மறுத்ததால் @mkstalin மீது கொந்தளிக்கிறார் @Narayanan3 . அரசு Bench க்கு அப்பீல் செய்திருப்பது clever move நீதிமன்றம் உன்னிடம் என்றால் மக்கள் மன்றம் எங்களிடம் என்று காட்ட @thirumaofficial ன் மனிதசங்கிலி Orchestrated counter attack is the need- Good beginning!
20
402
2K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
“ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்” என்று நான் சொல்லவே இல்லை”என்று நீதிபதி அருணா ஜெகதீசன் குழுவின் முன் சீமான் பயந்து மண்டியிட்டது உண்மையா, இல்லையா? அண்ணன் பென்சிலைக்கூட உடைக்க மாட்டாரு, அவுரு பேசுறதயெல்லாம் சீரியசா எடுத்துகிட்டு...
226
579
2K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
Tweet media one
14
342
2K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
"எனக்கு வீடில்லை என்பது வரலாற்றில் எவ்வளவு பெரிய துயரம்" என்று கூறும் சீமானின் முகத்தில் வெளிப்படும் ஆழ்ந்த துயரத்தை, ஈழ அகதிகளின் வேதனையை பேசும்போது கூட கண்டதில்லை. தன் துயரை வரலாற்றுத்துயர் என்று பேசத்துணிந்த மனிதனுக்கு கைதட்ட ஒரு கூட்டம் - இது நம்முடைய வரலாற்று பெருந்துயரம்!
96
475
2K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
PSBB ராஜகோபால் விடுதலை! பாதிக்கப்பட்ட மாணவிகள் போலீசுக்கு போக பயந்ததால், முன்னாள் மாணவிகள் புகார் கொடுத்ததை நாம் அறிவோம். "ஆன்லைன் வகுப்பில் படிக்காதவர்கள் கொடுத்த புகாரை நம்பி குண்டர் சட்டமா?" என்று கேட்கிறது தீர்ப்பு! ராஜகோபால் அரைநிர்வாணம்தான்! நீதிமன்றம் முழு நிர்வாணம்!
22
518
2K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
"பழ நெடுமாறன் அவர்களை மகாத்மா காந்தியாக பார்க்கிறேன்" - அண்ணாமலை. அப்டீன்னா கோட்சேவை ரெடி பண்ணிட்டீங்களா ?
49
241
2K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
தூத்துக்குடி துப்பாக்கி சூடு- HC உத்தரவுப்படி 2018ல் CBI விசாரணை தொடக்கம். 3 yrs - ஒரு போலீசு கூட கைது இல்லை. ஏன் தாமதம் என்று வழக்கு போட்ட ஹென்றி மீது ரெய்டு. "Corporate காக மக்களை சுடுவீர்களா" என்று கேட்ட நீதிபதி சந்தீப் பானர்ஜிக்கு இடமாற்றம்! தமிழக அரசே, CBI- ஐ வெளியேற்று!
8
554
2K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
“பிரபாகரனை தமிழ்நாட்டின் தலைவராக முன்னிலைப்படுத்துவது ஏற்புடையதல்ல” என்றுதான் அமீர் சொன்னார். “அரேபியாவில் பிறந்த நபிகளை “நீ” எப்படி இறைத்தூதராக ஏற்றாய்?” என்று மடக்குகிறார் சீமான். கேள்வி நாதக அரசியல் பற்றி. அதை மத பிரச்சனையாக டிவிஸ்ட் செய்கிறாரே, அங்கே நிற்கிறார் சங்கி சீமான்
59
428
2K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
5 months
பாஜகவை எள்ளி நகையாடும் இந்தப் பாடல்கள் - இரண்டே நாட்களில்! கேளுங்கள்! பரப்புங்கள்! இயன்றவர்கள் உதவுங்கள்! K.Pragatheeswaran Karur Vysya bank Ac. No. 1298155000012195 Ifsc code KVBLOOOI298 G pay number: 9841625373
87
865
2K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
சாதிக் மன்னிப்பு, கனிமொழி கண்டனம் போதாதாம். சாதிக்கை நீக்க முதல்வருக்கு தைரியமுள்ளதா?" னு கேட்கிறார் குஷ்பு. பில்கிஸ் பானு Rapist களின் கொண்டாட்டத்துக்கு பிறகும் RJP யில் நீடிக்கும் இந்த ஜென்மத்துக்கு அறச்சீற்றமாம்! தெரியாமத்தான் கேட்கிறேன். மானம் மானம்கிறாங்களே அப்டீன்னா என்ன?
93
563
2K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
ராகுல் காந்தியின் சவாலை ஏற்று, கூட்டணியே இல்லாமல், 2024 இல் தமிழ்நாட்டில மோடிஜியை தன்னந்தனியா நிக்க வச்சி காட்றேன்னு சவால் விட்டிருக்காராமே அண்ணாமலைஜி - மெய்யாலுமா?
52
181
1K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
விகடன் ஊழியர்களுக்கு தொடர்பு உண்டுன்னு போலீஸ் சொல்லிவிட்டது. 2 நாளாக மயான அமைதி. நிர்வாகமோ, ஆர்ப்பாட்டம் நடத்திய சங்கமோ மூச்சு விடவில்லை. இந்த silence க்கு என்ன பொருள்? blackmail செய்வதும், லஞ்சம் கொடுக்கும் நிறுவனத்திடம் வாங்குவதும் Art 19 படி கருத்துரிமை ஆகிவிட்டதா?
12
484
1K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
பத்திரிக்கை சுதந்திரம் மீது ஊடகத்தினர் காட்டும் பேரார்வம் புல்லரிக்கச் செய்கிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை மறைக்க எடப்பாடி உத்தரவுக்கு பணிந்து காமெராவை உறைக்குள் போட்ட நேர்மையாளர்கள் அல்லவா? That was criminal collusion with police! நேர்மைதான் இல்லை, கூச்சம் கூடவா?
17
473
1K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
பெரியாரை சுத்தி கொடிய நட்டு வச்சிட்டு "தமிழகமெங்கும் தாமரை" ன்னா என்னாங்க ஜி அர்த்தம்? "அம்மையப்பனே உலகம்" ங்கிற மாதிரி, "பெரியார்தான் தமிழகம்"னு கடைசியா ஒத்துக்கிட்டாய்ங்களா?
@CTR_Nirmalkumar
CTR.Nirmalkumar
3 years
#தமிழகமெங்கும்_தாமரை
Tweet media one
81
145
707
27
267
1K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
"தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருக்கும் வரை ஹிந்துக்களுக்கு நியாயம் கிடைக்காது" - எச்.ராஜா ஷரி, பொறப்படுங்கோ, உங்க பித்ரு பூமிக்கு!
28
200
1K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
CBI விசாரணைக்கு வழங்கியுள்ள பொது ஒப்புதலை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இத்தனைக்கும் பின்னர் வழக்கறிஞர் சங்கம் மௌனம் சாதிப்பது அவமானகரமானது.
24
282
1K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
“மார்க்சியம் - லெனினியம் மாதிரி சிவனியம் - மாலியம்னு சொல்றோம்”- சீமான். ரெம்ப ஸ்பீடா போறாரு……. முடியல….
48
149
1K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
இன்று HC யில் அர்ச்சகர் நியமனத்தை ரத்து செய்ய கோரும் சங்கிகளின் வழக்கு விசாரணை. அர்ச்சக மாணவர் சார்பாக implead செய்தோம். நீதிபதி அனுமதிக்கவில்லை. affected party யான மாணவர்களை அனுமதிக்காமல் விசாரணையாம் விபரீதம் தொடங்கியிருக்கிறது.. விழித்துக் கொள் தமிழகமே! @mkstalin @arivalayam
18
449
1K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
நான் இருக்கும் தாழ்வான பகுதியில் 2 அடி தண்ணீர் . Motor வைத்து இறைக்கிறார்கள் . மண் மூட்டை, பால், தண்ணீர் வீட்டுக்கு வீடு supply. குப்பை லாரி வருது. இந்த வேலைகள் செய்யும் மக்கள் குறித்த நன்றியே இல்லாத mid cl திமிரை கண்டால் குமட்டுகிறது - mostly EWS என்பதை சொல்லவும் வேண்டுமா?
41
276
1K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
நீதிபதி அருணா ஜெகதீசன் குழுவை நியமித்ததே எடப்பாடி அரசுதான். அன்று துப்பாக்கி சூட்டை டிவியில் பார்த்த எடப்பாடிக்கு, என்ன நடந்தது என்று 3000 பக்கத்துக்கு விரிவாக விளக்கியிருக்கிறது அறிக்கை. கோடநாடு கொலைக்கு மட்டுமல்ல, தூத்துக்குடி கொலைக்கும் எடப்பாடி பதில் சொல்லியாக வேண்டும்.
13
323
1K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
சமயபுரம் கோயிலில் அர்ச்சராக நியமிக்கப்பட்ட மகேஷ்குமார் தலித் சமூகத்தை சேர்ந்தவர். அவரை HR&CE காவலர் வரதன் சாதி ரீதியாக இழிவுபடுத்தினார். அர்ச்சக மாணவர் சங்கமும் இப்பிரச்சனையில் தலையிட்டது. நேற்று வரதன் தீண்டாமை குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். #dmkitwing @mkstalin
10
255
1K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
ஜி க்கு ஜீ டிவிலயே பொங்கலா? போட்டுப் பொளக்குறாய்ங்க பசங்க. ஜட்ஜ் யாரு சந்தானமா? கண்ணுல மரணபயம் தெரியுதே !
9
131
1K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
"தமிழர்கள் இந்து இல்லை என்றால் இந்த மண்ணில் யாருமே இந்து இல்லை" - வானதி சீனிவாசன், தினத்தந்தியில் "நாங்க இந்து இல்லை"ன்னு தமிழர்கள் நிரூபிச்சிட்டா மொத்த சோலியும் முடிஞ்சிடும் போல! இந்த "அப்ரோச்" ரெம்ப நல்லாயிருக்கே!
60
204
1K
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
“கீழடியில தோண்டுனோம் அங்கே சமயமே இல்லைங்கிறான். அரை கிரவுண்டுல தோண்டுனா வராது…. நூறு ஏக்கர்ல தோண்டு. வரும்.” – சீமான். ராமர் கோயிலை “கண்டுபிடிக்கிற” வரைக்கும் பாபர் மசூதிக்கு அடியிலே, தோண்டணும்னாங்களே, அது மாதிரியா?
12
223
984
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
பேரறிவாளன் விடுதலை - மகிழ்ச்சி! அதனை தடுத்த ஆளுநரிடமிருந்து நமக்கு எப்போது விடுதலை?
65
114
991
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
ஆளாளுக்கு retail இல் தங்களை விற்றுக் கொள்ள ஆரம்பித்தால் அப்புறம் தலைமை எதற்கு? ஒரு கட்சியை wholesale ஆக விலைபேசும் அதிகாரம் தலைமைக்குத்தானே இருக்க முடியும்?
Tweet media one
20
248
985
@com_maruthaiyan
தோழர் மருதையன்
1 year
தினமணியிலயே 9 ஆம் பக்க செய்தியா வந்திருப்பது தந்தியில தலைப்பு செய்தி! மணிப்பூர் வீடியோ பற்றி சிறிய செய்தி கூட இல்லை. "ச்சீ நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு"ன்னு சொல்லலாம். அது ரொம்ப கம்மி!
Tweet media one
31
405
955
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 months
"இப்படித்தான் இமாச்சல் தேர்தலில் காங் காலி" ன்னு சொன்னீங்க என்று கரண் சொன்னவுடன், "நிரூபிச்சா இந்த தொழிலை விட்டே போகிறேன், வீடியோவை காட்டுன்னு கத்த தொடங்கினார் PK" அது அவரே போட்ட ட்வீட் தான். ஜெ, மோடி க்கு அடுத்து PK யும் தண்ணி குடித்தார். Game over #PrashantKishor
Tweet media one
34
319
942
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
"பஞ்சாப் முதல்வரால் பிரதமர் மோடியையே காப்பாத்த முடியலியே, அவர் எப்படி பஞ்சாபை காப்பாத்துவார்னு நம்புறீங்க?" - தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா "அதுனாலதான் நம்புறோம்" - பஞ்சாப் விவசாயிகள்.
10
119
915
@com_maruthaiyan
தோழர் மருதையன்
1 year
"என் Bed room க்கு வரலைன்னா, ED உன்னை தேடி வரும்"னு மிரட்டி பெண்களை வளைத்திருக்கிறான் மோடி கட்சி எம்பி Kirit Somayya . ED ஆப்பீசர்கள் Political Pimp வேலை மட்டுமின்றி, original PIMP வேலையும் செய்வார்கள் எனத் தெரிகிறது. சும்மா சொல்லப்டாது. professional agency அல்லவா?
20
614
913
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
எடப்பாடியின் பொய்+Firing பற்றி எடப்பாடிக்கு கிரிஜா தந்த update+கலெக்டர் தலைமறைவு + ரஜினியின் பொய் +சுட்டது குற்றமில்லை என்று கூறும் CBI = இவை தனித்தனியோ தற்செயலோ அல்ல. இது ஒரு plot. பாஜகவிடமிருந்து தமிழகத்தை காப்பாற்றுவதற்கே #ஸ்டெர்லைட் சதியை அம்பலமாக்குவது அவசியம் @mkstalin
19
408
895
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
"தமிழ்நாட்டில் இறைவனே செஸ் ஆடினார்"னு நமக்கே ஒரு பிட்டை போட்ருக்க்காரு மோடிஜி. "எங்க ஆர்யவர்த்தத்தில் தம்பி பொண்டாட்டிய வச்சி செஸ் ஆடினவன் பேரு தருமர். அந்த ஜூதாட்ட பரம்பர பேரு பரதவம்சம். அதுனாலதான் எங்க நாட்டுக்கே பாரதம்னு பேரு"என்று ஒங்க கதைய ஓலகத்துக்கு சொல்லிருக்கலாமே ஜி!
159
207
882
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
"சாதி மறுப்பு திருமணம் செய்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை-அரசாணை" யாரெல்லாம் அருவாளோட கிளம்புவாங்க தெரியலயே! 1.சநாதன தருமத்தை அழிக்க ஈவெரா கும்பலின் சதி 2.தமிழ்க்குடிகளின் அடையாளத்தை அழிக்க திராவிட சதி 3.நாடகக்காதலை ஊக்குவிக்க சதி மூணும் வேற வேற குரூப் என திடமாக நம்புகிறேன்
9
222
874
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
"ஒலகத்துல காரியக்கொட்டகைக்கு ஏ.சி போட்டு கருமாதி பண்றது அயோத்தியா மண்டபத்துலதான்"னு சேகர்பாபு கலாய்த்திருக்கிறார். மேற்கு மாம்பல ஹிந்துக்கள் சுடுகாட்டுக்கு ஏ.சி போட்டு, ஆன்லைன்லயே கொள்ளியும் வைப்பார்கள். "அரிய வகை ஏழைகள்" அல்லவா? பாருங்க, அவாள் வெயிட்டு ஐகோர்ட்டில் தெரியும்!
14
210
862
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
"திராவிடம்னு சொல்லாதே தமிழ்னு சொல் - அடையாளம் முக்கியம்" என்று முழங்கியோர்க்கு "தமிழ்நாடு" என்ற அடையாளம் கிட்டிய நாள் ஏன் கசக்கிறது? அது திராவிடம் பெற்றுத் தந்த தமிழ் அடையாளம் என்பதாலா? "பிறப்புதான் சிறப்பு" என்ற வாதத்தில் புதிதொன்றும் இல்லை. அது சநாதன பார்வையின் மிச்சம்
17
278
855
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
1.அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் தொடர்பான விதிகளே செல்லாது எனக்கூறி அர்ச்சகர் நியமனத்தை எதிர்த்து பார்ப்பனர்களும் சங்கிகளும் தொடுத்த வழக்கை HC நிராகரித்திருக்கிறது. வரவேற்கத் தக்கது. 2. இருப்பினும் எந்தெந்த கோயிலில் என்ன ஆகமம் பின்பற்றப் படுகிறது என்று ஆராய...
9
161
839
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
“நான் இந்துக்களைத்தான் சைவம் மாலியத்துக்கு திரும்பச்சொன்னேன், முஸ்லிம், கிறித்தவரை அல்ல” என்று சீமான் சமாளிக்கிறார். ஓர் இந்துவானவன், கிறித்தவம் /இஸ்லாம்/ பவுத்தம்/சமணத்துக்கு மாறக்கூடாதா? சைவம் மாலியத்துக்கு மட்டும் அண்ணன் ஏன் ஆள் பிடிக்கிறார்? தம்பிகளுக்கு தோன்றவில்லையே!
27
201
817
@com_maruthaiyan
தோழர் மருதையன்
1 year
இச்செய்தியை எல்லோருக்கும் பகிர்ந்து உதவுங்கள்! சமூக ஊடக ஆதரவு மட்டுமே போதுமானதல்ல; இது நாம் களத்தில் நடத்த வேண்டிய போராட்டம்! வாருங்கள்! சநாதனத்துக்கு எதிராக தமிழ்நாடு ஒன்று பட்டு நிற்கிறது என்று காட்டு��ோம்! வெல்வோம்!
35
473
811
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
ஆளுநருக்கு சட்டமன்றத்தில் வழங்கப்பட்ட "மரியாதையை" மக்கள் மன்றத்திலும் வழங்குவோம்! @mkstalin @thirumaofficial இனி பொதுநிகழ்ச்சிகளில் ரெவி பேச எழுந்தால் கூட்டத்தில் 10 பேராவது #GetOut_RSS_Ravi என்று கருப்புக்கொடியுடன் முழங்குவோம்! இதை செய்வது எல்லா கட்சிகள், இயக்கங்களின் கடமை!
7
206
791
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
அமித் ஷா அறிக்கை: "தவறுதலாக சுட்டதில் 6 பேர் மரணம். கோபமு��்று ஜீப்பை எரித்த மக்களை சுட்டு 7 பேர் மரணம். தவறுக்கு ராணுவம் வருந்துகிறது" 6 பேரை கொன்றதை எதிர்த்தால், 7 பேர் கொலை. அப்புறம் வருத்தம்! நீதி: "ராணுவம் சுட்டால் எதிர்ப்பின்றி சாவதே தேஷ்பக்தி. பாரேத் மாதா கீ..!" #nagaland
4
268
777
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
சட்டமன்றத்திலிருந்து துரத்தப்பட்ட ஆளுநர், நாளை திருவையாறு தியாகய்யர் உற்சவத்துக்கு செல்லவிருப்பதாக தகவல். அங்கேயும் ஆரிய மாடல் ரெவிக்கு “உற்சவம்” நடந்தால் மகிழ்ச்சி! திருவையாறில் கடையடைப்பு நடத்தி கருப்புக்கொடி காட்டினால் சிறப்பு!
15
165
776
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
கோயிலைதான் HR&CE எடுக்கலாம். இது ச்சும்மா மண்டபம். கோயிலே இல்ல" என்பது H.C யில் அ.மண்டபத்தாரின் வாதம். "அப்றம் எதுக்கு உண்டியல்?"னு கேக்குது HR&CE சங்கிகளுக்கு மானவெக்கம் கெடயாது. "நாங்கலாம் இந்துவே இல்ல"னு வாதாடினான் ராமகிருஷ்ணா மிஷன் - கல்லூரியில் அரசு கண்காணிப்பை தடுக்க!
8
234
758
@com_maruthaiyan
தோழர் மருதையன்
1 month
அனுராக் தாகூர் பேசிய சாதிவெறிப்பேச்சை, சபாநாயகரே அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார். ஆனால் அந்த கேவலமான பேச்சின் "நகைச்சுவை உணர்வை" பாராட்டி உச்சி மோந்திருக்கிறார் மோடி. அவனை கேவலம்னு சொன்னா, இது அதுக்கு மேல கேவலமா இருக்கு. அடி அந்த அளவுக்கு பலமா விழுந்திருக்கு போல!
18
296
764
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
குஜராத் படுகொலைக்கு மோடி மீது குற்றம் சுமத்திய தீஸ்தா சேதல்வாத், Retd DGP ஸ்ரீகுமார் கைது! “The modern day 'Neros' were looking elsewhere when Best Bakery and innocent women and children were burning” என்று 2004 இல் விமர்சித்த Retd S.C.Judge களும் அடுத்து கைது செய்யப்படுவார்களா?
13
259
734
@com_maruthaiyan
தோழர் மருதையன்
1 year
“ஒரு பெண்ணை ஆண் ஏமாற்றுவதும், ஒரு ஆணை பெண் ஏமாற்றுவதும் சமம்” என்கிறார் சீமான். “கருக்கலைப்பு செய்யும் நிலை ஏமாற்றப்பட்ட ஆணுக்கு ஏற்படுவதில்லையே தலைவா?” என்று கேக்குற கூறு கூட மைக் பிடிப்போருக்கு இல்லை. அண்ணன் பின்னால் நின்று சிரிக்கும் set property தங்கச்சிகளுக்குமா இது புரியலை?
107
307
741
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
"இசுலாமிய கைதிகளை விடுதலை செய்ங்க. பிஜேபி காரன் கத்துவானா, அவன நாங்க பாத்துக்கிறோம்" - கோவையில் சீமான். எப்பிடி பாத்தீங்கன்னுதான் மாரிதாஸ் விவகாரத்துல பார்த்தோமே! "தீவிரவாதியோடு திமுக கூட்டு"ன்னு சங்கி கத்துவான். "சங்கிகளின் கருத்துரிமைக்கு ஆபத்து"ன்னு அண்ணன் கோரஸ் பாடுவாரு!
11
178
727
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
வயலூர் கோயிலிலிருந்து இரு Non Br அர்ச்சகர்களை நீக்க அக்கோயில் Br அர்ச்சகன் HC ல் மனு! 14 நவ விசாரணை. GRS நீதிபதி @PKSekarbabu @mkstalin அரசு வலுவாக வாதாடுகிறது. இரு அர்ச்சகர் சார்பில் நாங்கள்! தம���ழ்க்கடவுள் கோயிலிலிருந்து தமிழர்கள் துரத்தப்பட்டால் அது தமிழகத்துக்கே அவமானம்!
32
269
728
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
"நான் ‘Pariah’ எனும் பதத்தை பயன்படுத்தினேனே அன்றி Pariar எனும் பதத்தை அன்று"- அண்ணாமலை. அதாவது அய்யா என்ன சொல்றாருன்னா, பூ வேற புஷ்பம் வேற, தூத்துக்குடி வேற tuticurin வேற ன்னு சொல்றாரு. யாராவது complaint பண்ணுங்க. ரெண்டும் வேறயா ன்னு court சொல்லட்டும்
18
182
722
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
நீட் நிலைத்து விட்டால், இப்படிப்பட்ட மருத்துவர்களை நாம் கனவிலும் காண முடியுமா?
@yazhini_pm
Yazhini PM (யாழினி ப மீ)
3 years
Thoughts?
44
203
785
3
157
705
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
அம்பேத்கருக்கு காவி பூசியதற்கும், பெரியாருக்கு சாதிசாயம் பூசும் சீமானுக்கும் வேறுபாடில்லை! சீமானை அடக்க ஆளில்லை - இதுதான் வேறுபாடு! அன்றாடம் சீமான் செய்வது பொய்களை Normalise செய்யும் fascist method! மைக்கை நீட்டுவோர் சிந்தியுங்கள்! promote செய்கிறோமா expose செய்கிறோமா என்று!
81
180
710
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
அயோத்தியா மண்டபத்தில், "கங்கையம்மன் புராணம்" போன்ற நிகழ்ச்சிகள் நடத்த HR&CE ஏற்பாடு செய்ய வேண்டும். ஒண்டிக்கருப்புக்கு ஐயர் வைத்து கும்பாபிசேகம் நடத்தி, கருப்பணசாமியை வெஜிட்டேரியனாகவே மாற்றுகிறார்கள். அயோத்தியா மண்டபத்தில் மைக்செட் போட்டு விடியவிடிய உடுக்கடிப்பதில் என்ன தவறு?
20
135
701
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
விகடன் ஊழியர்கள் 4 பேர் கவர் வாங்கிக்கொண்டு, cover செய்ததற்காக பணி நீக்கமாம். நிருபர் செய்வது IPC படி குற்றம். "பாரம்பர்யமிக்க" முதலாளி கவர் வாங்கிக்கொண்டு தூத்துக்குடி படுகொலையை "cover up" செய்தாலும், அது Art 19 கீழ் press freedom ! இதுதான் பல ஊடகவியலாளர்களின் பார்வை!
5
265
698
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
தங்கள் மானத்தை "ஒரு முறை கெடுத்த" குற்றத்துக்காக சூர்யாவிடம் வன்னியர் சங்கம் 5 கோடி கேட்கலாமென்றால் வன்னியர் சமூக மானத்தை தேர்தலுக்கு தேர்தல் கெடுத்துவரும் அய்யாக்களிடம் அந்த மக்கள் எத்தனை கோடி கேட்கலாம்? வேற்று சாதிக்காரன் மீதுதான் மானநட்ட வழக்கு போட முடியும் என்பது சட்டமா?
5
156
693
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
பல்லக்கு ஆதீனங்கள் அனைத்து சாதியினர் அர்ச்சகராவதை ஆதரிக்கவில்லை. தருமபுரம், மதுரை ஆதீனத்தின் கீழுள்ள கோயில்களில் அர்ச்சனை மொழி தமிழில்லை. தில்லை தமிழ் பாடும் போராட்டத்தில் தீட்சிதர்களை ஆதரித்தது தருமபுரம் ஆதீனம். ஆதீனங்களின் தமிழ் வேடம் அம்பலம்! திருச்சிற்றம்பலம்.
12
194
686
@com_maruthaiyan
தோழர் மருதையன்
1 year
"12 Hr என்றெல்லாம் சட்டத்தை மாற்ற முடியாது" என பன்னாட்டு முதலாளிகளிடம் சொல்வதற்கு அரசால் முடியவில்லையாம். ஆனால் "12 Hr வேலை செய்ய மாட்டேன்" என்று பன்னாட்டு முதலாளியிடம் தொழிலாளி மறுப்பதற்கு உரிமை உண்டாம் !
18
270
687
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
"சீமான் சாட்சியம் அளிக்கையில் வழக்கறிஞரான நான் உடனிருந்தேன். "மக்களை போராட்டத்துக்கு அழைத்தேன்" என்றுதான் அவர் சாட்சியம் அளித்தார்" என @ThangarajPon கூறுகிறார் அப்போ, நீதிபதி பொய் சொல்கிறாரா? சவடாலும் வசவும் மட்டுமே அரசியல் அல்ல. கொஞ்சம் உண்மையும் வேணும் தம்பிகளே!
Tweet media one
69
244
662
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
ஒரு நாலாந்தர கழிசடைக்காக கவர்னர் மாளிகைக்கு காவடி எடுக்கிறாய்ங்க்கன்னா, அது எப்பேர்ப்பட்ட மானங்கெட்ட கட்சியா இருக்கணும்? மாரிதாசுக்கு ஆஜராக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஐகோர்ட்டுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை. 2 கிராம் கஞ்சா கேசுக்கே Addl Sol Genl ஆஜராகும் ஆட்சியாச்சே இது!
6
179
655
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
"பெரும்பாலோர் வறுமையால் வாடிக் கிடக்க, சமயத்தின் பேரால் பண்டார சந்நிதிகள் நிமிராமல் - குனியாமல் - வெட்டாமல் - கொத்தாமல் - பாலும்பழமும் சாப்பிட்டுக் கொண்டு - பல்லக்கு சவாரி செய்து பவனி வருவதை இனி நாடு பொறுத்துக் கொண்டிராது என்பது உறுதி" அண்ணா, திராவிடநாடு - 6.2.49
9
178
602
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
"போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று என் தொண்டர்களுக்கு நான் எவ்வித வழிகாட்டுதலும் தரவில்லை என சீமான் அதிர்ச்சியூட்டும் வகையில் வாக்குமூலம் அளித்தார்" "என் கட்சி தொண்டர்கள் பங்கேற்றது அவர்கள் சொந்த முடிவு என்றும் அவர் வலியுறுத்தினார்" இதுதான் சீமான் சாட்சியமாக பதிவாகியுள்ளது.
30
151
598
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
"மெட்ரோ ரயிலுக்காக கோயில் நிலத்தை தொட்டால் போராட்டம் வெடிக்கும்" எச்.ராஜா அப்போ, பி.ஜே.பி காரன் மெட்ரோ ரயிலைத் தொட்டால்...?
10
103
587
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
"குற்றவாளிகள் கொலைகாரர்கள் நிரபராதிகள் அல்ல என்பதை அழுத்தமாக கூற விரும்புகிறோம்" காங் தலைவர் அழகிரி. IPKF, சீக்கியர் படுகொலை, பாபர் மசூதியை சங்கிகளுக்கு திறந்து விட்டது - போன்ற பாதகங்களை செய்த ராஜிவ் காந்தி நிரபராதி அல்ல குற்றவாளி என்பதையும் அழுத்தமாக கூற விரும்புகிறோம்
9
119
579
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
நாளை காலை 7.45 தியாகய்யர் விழாவில் ஆளுநர் முன்னர் "தமிழ்பாடு இல்லையேல் தமிழ்நாட்டை விட்டு ஓடு" என்று ம.க.இ.க சார்பில் அங்கே முழங்கினோம். நாளை ஆளுநர் பேசும்போது, "தமிழ்நாட்டை விட்டு ஓடு" என கூட்டத்திலிருந்து முழக்கமிட வேண்டும். இனி அவர் செல்லுமிடமெலாம்
21
136
573
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 months
கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
1
130
587
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
சூர்யாஜி யின் ஆடியோ இலக்கியத்துக்கு இந்தி சப் டைட்டில் போட்டு, காசி தமிழ் சங்கமத்துக்கு அனுப்பினா சிறப்பான வரவேற்பை பெறும். என்ன செய்றது, இந்தி படிக்காம போய்ட்டமே! எச்.ராஜாவைப் போன்ற இந்தி தெரிஞ்ச தேச பக்தர்கள் மனசு வச்சா செய்யலாம். வச்சு செய்யுங்க ஜி!
60
101
575
@com_maruthaiyan
தோழர் மருதையன்
7 months
இப்டி கேப்பு விடாம அடிக்கிறியேப்பா, இது நாயமா?
@THE_INDRA_KUMAR
Indra Kumar Theradi
7 months
மாண்பைப் பற்றிப் பேச ஆளுநருக்கு என்ன அருகதை இருக்கிறது? மகாத்மா காந்திக்கும் நேதாஜிக்கும் பிளவைக் கற்பித்து உண்மைக்குப் புறம்பான அரசியல் வேட்டை நடத்திவிட்டு, குழந்தைத் திருமணம் நடத்தும் சிதம்பரம் தீட்சிதர்களைக் காப்பாற்றித் தமிழ்நாட்டின் மாண்பைக் குலைக்கத் துணிந்த ஆளுநர் ரவிக்கு
51
667
2K
20
178
582
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
இதுவரை cannes உட்பட எண்ணற்ற festivals இல் பங்கேற்றுள்ளனர். Kashmir files போல ஒரு vulgar ஆன படத்தை பார்த்ததே இல்லை என்றும் Lapid கருத்து தங்கள் ஒரு மனதான கருத்து என்றும் மற்ற 3 ஜூரிகள் சங்கிகள் முகத்தில் கரி பூசியிருக்கிறார்கள் .shame on u @rahulkanwal @IndiaToday
9
157
566
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
@mkstalin நெனச்சிருந்தா “நல்லிணக்க பேரணியை அக் 2 க்கு ரெண்டு நாள் முன்னயோ பின்னயோ வச்சுக்கங்க”ன்னு @thirumaofficial இடம் சொல்லிருக்க முடியும்கிறார் @sumanthraman @News18TamilNadu RSS நென்சிருந்தா காந்தியவே கொல்லாம வுட்றுக்கலாம். ஐயகோ! இத கோல்வால்கருக்கு சொல்ல சுமந்த் பொறக்கலயே!
9
128
565
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
“பாசிஸ்டுக்கும் கருத்துரிமை உண்டு” என நம்மாட்களே கருதுகின்றனர். மாரி முதல் சுமந்த் வரையிலானோர் spectrum இன் பல நிறங்கள். நாம் பெரியாரை quote செய்து பேசுவதுபோல, அவர்கள் கோல்வால்கரை சொல்ல மாட்டார்கள். பொய்கள் வழியேதான் பாசிச கருத்தை பரப்புவார்கள். Liberal fascism is oxymoron!
6
157
556
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
பாலியல் குற்றவாளி Brijbhushan, 6 times MP, Dawd Ibr தொடர்புக்காக TADA வில் கைதானவன், பாப்ரி இடிப்பில் accused, உ.பியின் பிரபல ரவுடி! “நீக்கமுடியாது” என்ற பாஜக பணிந்து அவனை நீக்கியிருக்கிறது! ஒரே காரணம் - வீராங்கனைகள் உயிரை பணயம் வைத்து நடத்திய போராட்டம்! அச்சம் தவிர்!
6
193
558
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
"கோயிலே எங்கள் property. போ வெளியே" என்று HR&CE யை விரட்டுகிறான் தீட்சிதன். 40 ஏக்கர் கோயில் அவன் கட்டியதா? நிலம் நகை அவன் சொத்தா? இதைக் கேட்ட பின்னரும் "தில்லை வாழ் தமிழர்களுக்கு" சொரணை வரவில்லையே! "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" னு சும்மாவா சொன்னான்?
8
184
545
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
புலிகளின் முகவரும் திராவிட இயக்க வெறுப்பாளருமான நெடுமாறன் + நாடு கடந்த ஈழம் காரர்களின் spk persons காவி ஆனந் + சிவாஜிலிங்கத்தின் புது assignment - மோடியை தமிழின மீட்பராக promote செய்வது. அதாவது "ஈழ நலனுக்கு" த.நாட்டை பலி கொடுப்பது. இது புதிதல்ல. 83 முதல் இதுதான் புலி அரசியல்!
11
172
541
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
இந்த படம் vulgar, propaganda என்றால், இந்த அசிங்கத்துக்கு வரிவிலக்கு கொடுத்து, ஓசியில் திரையிட்ட கோமிய பாய்ஸை என்ன பெயரிட்டு அழைப்பது?
@ndtv
NDTV
2 years
#BREAKING | International Film Festival of India jury head calls 'The Kashmir Files' "vulgar, propaganda"
Tweet media one
3K
7K
31K
55
167
545
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
வயலூர் முருகன் கோயில் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் நீக்கம்! HC நீதிபதி GR சாமிநாதன் தீர்ப்பு! இது நடக்கும் என்று 27.6.22 முனீஸ்வர் பண்டாரி தீர்ப்பின் போதே கூறினோம்! @CMOTamilnadu HR&CE சட்டத்துறையின் உள்ளடிவேலை பற்றி எச்சரித்தோம்- பயனில்லை! @PKSekarbabu அவமானங்கள் தொடரும்!
6
210
537
@com_maruthaiyan
தோழர் மருதையன்
9 months
"எங்களை பாசிஸ்ட் என்று சொன்னால் கொலை செய்வேன்" என வெளிப்படையாகவே மிரட்டும் BJP மாவட்ட தலைவரை உடனே கைது செய்க! மிரட்டப்படும் தோழர் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. @CMOTamilnadu @tnpoliceoffl @TRBRajaa @dmk_raja @dmk @thirumaofficial
30
372
539
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
விகடன் ஊழியர் பிளாக்மெயில் செய்வாராம்- அதுக்கு Editor, Publisher பொறுப்பில்லையாம். அவுக மேல கேஸ் கெடையாதாம்! அப்டீன்னா, பத்திரிகையாளர் போராட்டத்தின் இலக்கு - ஜி ஸ்கொயருடன் ஒரு பேக்கரி டீலிங்! இதுக்கு விலை என்ன தெரியுமா? பத்திரிகை சொதந்திரம்!
4
187
530
@com_maruthaiyan
தோழர் மருதையன்
28 days
NDA வென்ற 79 தொகுதிகளில் தேர்தலன்று ECI கூறிய vote count ஐ விட COUNTED VOTES 4.6 crores அதிகம். புகாருக்கு ECI பதில் தர மறுக்கிறது. இந்த அபாயம் பற்றி Voice of TN தொடர்ந்து பேசி வருகிறோம். இனி நம் வாக்குரிமையின் பொருள் தான் என்ன? பரகல பிரபாகர் பேசுகிறார்.
Tweet media one
9
378
542
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
தூத்துக்குடி படுகொலைக்கு அருணா ஜெக ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட 17 போலீஸ் அதிகாரிகள், ஆட்சியர் + 3 ஆதிகாரிகள் மீது துறைசார் நடவடிக்கை என்ற அமைச்சரவை முடிவு வரவேற்கத்தக்கது. இந்த கிரிமினல்களை தண்டிப்பதற்கு விசாரணையிலிருந்து CBI ஐ வெளியேற்ற வேண்டும்! இது அடுத்த சவால்!
4
154
511
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
அன்னா ஹசாரேவின் போராட்டம், அஜித் தோவல் உருவாக்கிய Vivek Int Found என்ற Think Tank ன் Brainchild. இலக்கு 2014 தேர்தல். அன்று ஊடகத்தினர் 24 X 7அதை cover செய்ததை "Pornographic" என்றார் Aru Roy. அது எதுக்கு இப்போ என்கிறீர்களா? நாமே அறியாமல் மூளை அதை நினைவு படுத்துகிறதே!
9
158
516
@com_maruthaiyan
தோழர் மருதையன்
1 month
"தன்னோட ஜாதி என்னான்னு தெரியாதவனெல்லாம் சாதி வாரி கணக்கெடுப்பு கேக்குறான்"- அனுராக் தாகூர் "எனக்கு சாதி இல்லை" ன்னு சொல்வதை பெருமையா நினைக்கும் நமக்கு இப்படிப்பட்ட க���ிசடையெல்லாம் மந்திரி! த்தூ..
Tweet media one
152
197
520
@com_maruthaiyan
தோழர் மருதையன்
5 months
"நான்தான் சோரனின் 8 ஏக்கர் plot வாட்ச்மேன்" னு சந்தோஷ் முண்டாங்கிற ஆள் சொன்னாராம். முண்டாவின் மகன் வாங்கின smart TV, மகள் வாங்கின Fridge recipt ல் அந்த plot முகவரிதான் உள்ளதாம்! இதான் ஒரு முதல்வரை சிறைவைத்து 2 மாதம் கழித்து ED கண்டுபிடிச்ச ஆதாரம்!
10
299
509
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
“Exclusively for Wealthy Savarnas” இட ஒதுக்கீடுக்கு SC யுடன் majority கட்சிகள் ஆதரவு. @mkstalin @thirumaofficial மட்டுமே எதிர்ப்பவர்கள்! இந்தி-இந்துத்துவ எதிர்ப்பிலும் பல anti BJP கட்சிகள் தயக்கம் - இவற்றுக்கு காரணம் அறியாமையல்ல Let's understand why, before we Fight !
13
134
501
@com_maruthaiyan
தோழர் மருதையன்
6 months
Sanatana Dharma judgement | Madras High Court carries out multiple corrections to the verdict- @the_hindu பக் 8 செய்தி. இது அப்பட்டமான முறைகேடு! யாரும் பேசாதது அதிர்ச்சியளிக்கிறது! I stand by every word of my interview to @aransei @tribestamil இந்த நீதிபதி பதவி விலகவேண்டும்!
11
276
500
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
ட்ரோஜன் போராளின்னா யாருன்னு கேக்குறாங்க செயலை வச்சே கண்டுபிடிக்கலாம். அர்ச்சகர் நியமனம்னா அடக்கி வாசிப்பாங்க- பல்லக்குக்கு பொங்குவாங்க. PTR பொளந்தா கேக்காதமாரி போவாங்க- பிரியாணிக்கு பொங்குவாங்க. நேரு ஸ்டேடியத்துக்கு கம்னு இருப்பாங்க- வெங்கையாவுக்கு பொங்குவாங்க. இப்டி நெறய..
7
180
481
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
SC தீர்ப்பை ஒட்டி, மாரிதாஸை உடனே உள்ளே வைத்து விசாரிக்கலாம். மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட FIR -ஐ நான்கே நாளில் ரத்து செய்து, நீதித்துறையில் வரலாறு படைத்த நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதனை?
Tweet media one
13
162
465
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
கரிகாலனை சீமான் தரக்குறைவாக ஏசும்போது பிரபல ஊடக Mikes மவுனம் ஏன் என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள். MGR கிட்ட அடிவாங்கின பெருமையை விவரிக்கும் 'journo' பற்றி ஒரு பேட்டியில் சொன்னேன். MGR, JJ மரபில் ஆடு, சீமான்! ஊடக சத்சூத்ராள் - a shameless new breed!
28
117
469
@com_maruthaiyan
தோழர் மருதையன்
1 year
நேற்று மாலை தோழர் முகிலனை மருத்துவமனையில் சந்தித்தேன். அவருடைய ஒப்புதலைப் பெற்று இந்த வேண்டுகோளை வெளியிடுகிறேன். தயவுசெய்து இச்செய்தியைப் பகிருங்கள். வாய்ப்புள்ள அனைவரும் இயன்ற அளவில் உதவுங்கள். நன்றி.
26
273
452
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
நல்ல தொடக்கம்!
Tweet media one
29
94
447
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 months
30 yr lease முடிஞ்சிருச்சி. குத்தகை 48 கோடியில் 39 கோடி பாக்கி. இருப்பினும் "ஐயா, இருக்கீகளா போறீகளான்னு petitioner வேந்தர்ட்ட கேக்காம வெளியே போன்னு சொன்னதால ORDER QUASHED ! அரசின் பதில்மனுவை கேக்காம சவுக்கை goondas ல் விடுவித்த அதே judgeதான்! இதுக்குபேருதான் NATURAL JUSTICE!
Tweet media one
23
306
453
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
"நரிகள்தான் யானையைக் கொன்றுவிட்டன" என்கிறார் ஆறுமுகசாமி. அடிமைகளை வளர்க்கும் சர்வாதிகாரிகள், தனது அடிமைகள் பின்னாளில் "அமாவாசை"யாக மாறி முதுகில் குத்துவார்கள் என எதிர்பார்ப்பதில்லை. இந்த உண்மையை குத்துப்ப்பட்ட பின்னர்தான் அவர்கள் "புரிந்து" கொள்கிறார்கள்!
22
134
437
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
சந்தடி சாக்கில் ஜெ ஆதரவு சிந்து பாடும் சுமந்து! ஜெ ஆட்சியில் நக்கீரன் பட்ட பாடு? 2003 - ஜெ வை விமர்சித்த இந்து, அதை தமிழில் வெளியிட்ட முரசொலி ஆசிரியர்களை சிறைபிடிக்க சட்டமன்றத் தீர்மானம்? இந்து நிர்வாகிகள் தலைமறைவான அவலம்? இதையெல்லாம் ஜெ தவிர யாரேனும் செய்ததுண்டா?
@sumanthraman
Sumanth Raman
3 years
Jayalalithaa filed hundreds of defamation cases. She was called a dictator by journalists though she didn't throw many in jail even for blatantly false stories. Now people are arrested without defamation cases being filed and the so called journalists are cheering.
69
20
80
7
159
437
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
Tweet media one
5
65
441
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
இன்றைய அர்ச்சகர் தீர்ப்பை வெற்றி எனக் கூறுவோரை எண்ணினால் வேதனையாக இருக்கிறது. தோற்பது கூட அவமானமில்லை. சண்டையே நடக்காமல் ஏமாற்றி தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். எத்தனை முறை எச்சரித்தோம் - பயனில்லை. சங்கிகள் அல்ல, பிழைப்புவாதிகள்தான் நம்மை தோற்கடிப்பர்- இந்த வழக்கு ஒரு பாடம்!
11
118
442
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
"நினைத்த இடத்தில் விநாயகர் சிலை வைப்பதும், மசூதி வழியே ஊர்வலம் போவதும் மத உரிமை அல்ல" என்று 1996 இல் கலைஞர் ஆட்சியில் Madras HC தீர்ப்பு உள்ளது. விவரம் இந்த பேட்டியில் கூறியுள்ளேன். இது பல police officials க்கு தெரியாது. Fight it out!
7
182
433
@com_maruthaiyan
தோழர் மருதையன்
2 years
இலங்கை மின்வாரிய தலைவர் ராஜினாமா! அதானியின் windpower சந்தை விலையைவிட 2 மடங்கு. "No competitive bidding" னு சட்ட திருத்தம் வேறு. ஆனா "இதுக்கு மோடிதான் காரணம்"னு சொன்னவர் ராஜினாமா! "ஈழத்துல அதானி வருவதை சிங்களன் எதிர்க்கிறான்"னு மு. வா நினைவு கூட்டத்தில் பொங்கினார் கா ஆனந்..
2
127
424
@com_maruthaiyan
தோழர் மருதையன்
3 years
ராஜா மாமா ! AICUF க்கு போன @karthickselvaa வை ஹிந்துவிரோதின்னு சொல்லிட்டேளே, நம்ம குழந்தைகளும் லயோலாவுல படிக்கிறாளே என்ன பண்றது? அதில தப்பேயில்லை. க்ரீம் ப்ரெட் பார்த்திருக்கியோ? அதுல க்ரீமை மட்டும் பல்லுபடாம நக்கிக்கணும். ப்ரெட்டுல உள்ள முட்டை மட்டும்தான் ஹிந்து விரோதம்.
8
72
424