Collector & DM, The Nilgiris Profile Banner
Collector & DM, The Nilgiris Profile
Collector & DM, The Nilgiris

@collrnlg

4,514
Followers
28
Following
3,302
Media
4,266
Statuses

Official twitter account of District Collector & District Magistrate, The Nilgiris, Tamil Nadu.

Udhagamandalam
Joined August 2017
Don't wanna be here? Send us removal request.
@collrnlg
Collector & DM, The Nilgiris
7 months
பாராளுமன்ற பொது தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த சுற்றுலா பயணிகளிடம் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.69,400 /- பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி,
Tweet media one
60
97
855
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Tweet media one
21
37
677
@collrnlg
Collector & DM, The Nilgiris
7 months
அவர்கள் தலைமையிலான குழு ஆவணங்களை, ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பஞ்சாப் மாநிலத்தை சார்ந்த சுற்றுலா பயணிகளிடம் அவர்களின் தொகை ரூ 69,400/- ஐ உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் மூலம் ஒப்படைக்கப்பட்டது. #Nilgiris #ooty #election2024 #LokSabhaElections2024
5
21
238
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 months
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.07.2024) பொறுப்பேற்றுக்கொண்டார். @CMOTamilnadu @TNDIPRNEWS #Nilgiris #ooty #CMMKStalin #TNDIPR
Tweet media one
6
13
127
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
Thank you @IAF_MCC . Humbled to serve.
@IAF_MCC
Indian Air Force
3 years
IAF thanks the prompt and sustained assistance provided by the Office and Staff of @CMOTamilnadu , @collrnlg , Police officials and locals from Katteri village in the rescue and salvage operation after the unfortunate helicopter accident.
199
2K
14K
1
15
85
@collrnlg
Collector & DM, The Nilgiris
1 year
நீலகிரி மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக திருமதி.மு.அருணா இ.ஆ.ப.,அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். @CMOTamilnadu @mkstalin @TNDIPRNEWS #nilgiris #ooty #CMMKSTALIN #TNDIPR
Tweet media one
1
8
54
@collrnlg
Collector & DM, The Nilgiris
1 month
நீலகிரி மாவட்டம் உதகை வுட்சைட் பள்ளியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்த���்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி குரூப்-II தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் @CMOTamilnadu @TNDIPRNEWS #Nilgiris #ooty #TNPSC
Tweet media one
1
6
44
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
Our District collector awareness speech about Covid vaccination
1
5
41
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
உதகையில் சிறப்பாக நடைபெற்ற 75வது சுதந்திர தினவிழாவில், நமது மாவட்ட ஆட்சித்தலைவர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
5
37
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
உதகையில் நடைபெற்ற 75-வது சுதந்திர தினவிழாவில் நமது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியபின் படுகர் இன மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடினார்கள்.
Tweet media one
1
6
34
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
நீலகிரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ள இடத்தினை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் @TThenarasu , வனத்துறை அமைச்சர் @Ramachandranmla ஆகியோர் மாவட்டஆட்சியர் தலைமையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் @dmk_raja முன்னிலையில் ஆய்வு #Nilgiris #TNDIPR
Tweet media one
Tweet media two
Tweet media three
2
5
33
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
உதகை காந்தல் குருசடி காலனி பகுதியை சேர்ந்த திருநங்கை ஆர்.சௌமியா சாசு அவர்கள் தமிழ்நாட்டிலேயே முதல் சட்டப்படி ப்பு பயின்று தமிழ்நாடு பார் கவுன்சில் மூலம் வழக்கறிஞராக பணியாற்றவுள்ளதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Tweet media one
0
4
33
@collrnlg
Collector & DM, The Nilgiris
4 years
A crusader for the environment,an ardent follower of Kalamji,an actor who championed social causes and used his celebrity status to advocate protection of environment,Th. #Vivek had a deep connection to the NilgirisThe greening of the Blue Hills will continue in memory of you Sir
Tweet media one
Tweet media two
Tweet media three
0
2
33
@collrnlg
Collector & DM, The Nilgiris
4 years
Monitoring Officer & District Collector Inaugurate Flower Pots Arrangements for Second Season @ Botanical Garden, Ooty #GovtBotanicalGarden | #SecondSeason
Tweet media one
1
3
33
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
#nilgiris மாவட்டத்தில் தேயிலை வாரியத்தின் சார்பில் சிறு தேயிலை விவசாயிகளின் நலனைகருதி மேம்பட்ட விவசாயம் குறித்து விழிப்புணர்வு மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் @dmk_raja அவர்கள் தலைமையில் நடைபெற்றது @CMOTamilnadu
Tweet media one
Tweet media two
0
3
33
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதுடெல்லி செல்லும் மாண்புமிகு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் சால்வை வழங்கி வழியனுப்பி வைத்தார்.
Tweet media one
0
0
32
@collrnlg
Collector & DM, The Nilgiris
5 years
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் தனது 1 மாத ஊதியம் ரூ.1 இலட்சத்திற்கான வங்கி வரைவோலையை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.கீதாபிரியா அவர்களிடம் வழங்கினார்.
Tweet media one
6
3
33
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீலகிரி மாவட்டம் எடப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.
Tweet media one
0
0
33
@collrnlg
Collector & DM, The Nilgiris
4 years
நீலகிரி மாவட்டம், குன்னூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நமது மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில், கண்காணிப்பு அலுவலர் @supriyasahuias அவர்கள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். #COVID -19 #TNAgainstCorona
Tweet media one
3
3
30
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக மின்சார ஒளி பெற்ற கிராமம் @CMOTamilnadu @TNDIPRNEWS #SunNews | #nilgiris | #electricity
Tweet media one
1
3
31
@collrnlg
Collector & DM, The Nilgiris
5 years
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (15.04.2020) கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக, பொது மக்களுக்கு நடமாடும் இரத்த பரிசோதனை ஆய்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
Tweet media one
3
1
30
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
உதகையில் ரூ,461.19கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனை கட்டுமான பணிகளை மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் உள்ளார்.
Tweet media one
Tweet media two
2
1
30
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்மிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களை உதகை ராஜ்பவனில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப.அவர்கள் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
Tweet media one
2
0
29
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆஷிஷ் ராவத் இ.கா.ப., அவர்கள் நேரில் சந்தித்து மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Tweet media one
1
2
26
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
நீலகிரி மாவட்ட அவலாஞ்சி அணையில் முதற்கட்டமாக 6000 டிரவுட் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் @TNDIPRNEWS @CMOTamilnadu
Tweet media one
Tweet media two
0
1
27
@collrnlg
Collector & DM, The Nilgiris
4 years
District Collector garlanded the statue of Mahatma Gandhi on the occasion of 152nd Birth Anniversary of Father of Nation at Charring Cross in Ooty.
Tweet media one
0
0
28
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, சுற்றுலாத்தலங்கள் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளனவா என்பதை குறித்து மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் @Ramachandranmla அவர்கள் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர்,
Tweet media one
Tweet media two
Tweet media three
2
8
26
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
நீலகிரி மாவட்டம், உதகையில் பாத்திமா என்ற மாணவி அதிகளவில் சத்து மாத்திரையை உட்கொண்டதால் உயிரிழந்ததை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி அண்ணாரது குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, முதலமைச்சரின் பொதுநிவாரண
Tweet media one
Tweet media two
1
3
26
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்களை, உதகை யூனிக் பப்ளிக் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அனன்யா விஸ்வேஷ் அபாகஸ்(ABACUS) ) கணக்கு பிரிவில் உலகளவில் மூன்றாம் இடத்தை பெற்றமைக்காக சந்தித்து வாழ்த்து பெற்றார்
Tweet media one
0
3
26
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
Tweet media one
1
4
27
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
நீலகிரி மாவட்டம் குன்னூர் அமுதம் நியாய விலை கடையில் பொருட்களின் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் @CMOTamilnadu @mkstalin @TNDIPRNEWS #nilgiris #CMMKSTALIN #TNDIPR
Tweet media one
Tweet media two
0
3
27
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
உதகை சேரிங்கிராஸ் பகுதியில் தனியார் அமைப்பின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையினை நமது மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்.
Tweet media one
1
4
26
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சி, ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில், மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப. அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.05.2022) பார்வையிட்டார்.
Tweet media one
0
5
26
@collrnlg
Collector & DM, The Nilgiris
4 years
நமது மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நீர் படுக்கைகளை வழங்கினார் ... #Differentlyabled | #Nilgiris #welfareSchemes
Tweet media one
2
2
24
@collrnlg
Collector & DM, The Nilgiris
4 years
Our District Collector inspect Gudalur
Tweet media one
Tweet media two
3
0
25
@collrnlg
Collector & DM, The Nilgiris
5 months
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் e-பாஸ் பெறுவதற்கான வலைத்தள முகவரி மற்றும் QR கோடு #Nilgiris #Ooty @TNDIPRNEWS
Tweet media one
3
11
24
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களை உதகை ராஜ்பவனில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
Tweet media one
1
1
24
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் 12.06.2021தடை செய்யப்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் திரு.சதீஷ்குமார் அவர்கள், கிளிண்டன் தேயிலை தொழிற்சாலை மூலம் 1000 டீதூள் பாக்கெட்களை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா இ.ஆ.ப. அவர்களிடம் வழங்கினார்.
Tweet media one
1
1
24
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், நீலகிரி மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்காக பெறப்பட்ட சான்றிதழை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
Tweet media one
1
1
23
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீலகிரி மாவட்டம் உதகையில் ரூ.447.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tweet media one
2
4
23
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி இன மக்கள் மற்றும் தேயிலை தோட்டத்தொழிலாளர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு இந்தியாவின் முதல் மாவட்டமாக விளங்கிட செய்த நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
Tweet media one
4
2
21
@collrnlg
Collector & DM, The Nilgiris
4 years
கேத்தி பேரூராட்சியில் ஜுபிள் சாலை மற்றும் வெலிங்டன் பாளையவாரியத்தில் ஜெயந்தி நகர் ஆகிய #ContainmentZones -யினை நமது மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #COVID19 | #tnagainstcorona #ContainmentZones
Tweet media one
Tweet media two
1
2
23
@collrnlg
Collector & DM, The Nilgiris
4 years
A Student Received Laptop from Our District Collector @ Collectorate, Ooty............
Tweet media one
1
0
23
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீலகிரி மாவட்டம், உல்லத்தி சோலாடா நோய் கட்டுப்பாட்டு பகுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tweet media one
1
1
23
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீலகிரி மாவட்டம் எடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட இளித்தொரை கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.32.71 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
Tweet media one
2
2
24
@collrnlg
Collector & DM, The Nilgiris
5 years
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு உதகை நகராட்சி தூய்மை பணியாளர்களின் சார்பாக ரூ.1 இலட்சத்து 20 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலையினை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கினார்கள்.
Tweet media one
2
1
23
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
கேய்ஸ்பிட் அகாடமி சார்பில், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதிக்கு ரூ.1,00,000/-க்கான காசோலையினை நமது ஆட்சியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.
Tweet media one
0
1
23
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா நோய் தொற்று காரணத்தினால் வாழ்வாதாரம் பாதித்த 400 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அத்தியாவசிய பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
Tweet media one
0
1
22
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீலகிரி மாவட்டம் உதகை புனித தெரெசா உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2022 முகாமினை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tweet media one
1
0
21
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
#nilgiris மாவட்டத்தில் மே-2023 ஆண்டு காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய காட்சி, ரோஜா காட்சி, மலர்க்காட்சி மற்றும் பழக்காட்சி ஆகியவற்றை நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது @CMOTamilnadu @TNDIPRNEWS @mkstalin @agridept_tn #CMMKSTALIN
Tweet media one
Tweet media two
0
4
23
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
நீலகிரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது @CMOTamilnadu @TNDIPRNEWS @NilgirisPolice #Nilgiris #CMMKSTALIN #TNDIPR
Tweet media one
4
1
21
@collrnlg
Collector & DM, The Nilgiris
1 year
நீலகிரி மாவட்டம், முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு செல்லும் வீரர்/வீராங்கனைகளை வாழ்த்தி, உதகையில் இருந்து சென்னை வரை அழைத்து செல்லும் அரசு பேருந்தினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து, வழியனுப்பி வைத்தார் @CMOTamilnadu @SportsTN_ @TNDIPRNEWS #ooty #nilgiris
Tweet media one
0
8
22
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் முக்கோணம் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்று கொண்டிருந்த கொரொனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப.,அவர்கள் இன்று (28.11.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Tweet media one
2
0
23
@collrnlg
Collector & DM, The Nilgiris
4 years
District Collector inspect காந்தள்......
Tweet media one
Tweet media two
1
0
23
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட 6 KL கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் யூனிட்டின் செயல்பாட்டினை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டார்கள்.
Tweet media one
3
1
22
@collrnlg
Collector & DM, The Nilgiris
4 years
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மகளிர் திட்ட அலுவலகத்தின் சார்பில் ரூ.52 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள்.
Tweet media one
1
1
22
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
உலக வெப்பமையமாதல் என்ற தலைப்பில் தேசிய அளவிலான இணைய வழி பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற பிருந்தா பிரிதிவிராஜ் என்ற மாணவி நமது மாவட்ட ஆட்சியர் அவர்களை ஆட்சியரகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Tweet media one
1
1
22
@collrnlg
Collector & DM, The Nilgiris
4 years
CM Relief fund
Tweet media one
0
1
22
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் மாவட்ட மைய நூலகத்திற்கு ரூ.10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் @CMOTamilnadu @mkstalin @TNDIPRNEWS #nilgiris #CMMKSTALIN
Tweet media one
0
1
21
@collrnlg
Collector & DM, The Nilgiris
4 years
நீலகிரி மாவட்டம் உதகை அசெம்பிளி திரையரங்கில் புனரமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப.. அவர்கள் இன்று (04.12.2020) திறந்து வைத்து புதிதாக அமைக்கப்பட்ட மின்னணு திரைப்பட புகைப்படங்களை பார்வையிட்டார்.
Tweet media one
Tweet media two
0
1
22
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.50000/- காசோலையினை பந்தலூர் பகுதியை சேர்ந்த திருமதி.விஜயலட்சுமி என்பவரின் மகன்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சிக்காக மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
Tweet media one
1
2
21
@collrnlg
Collector & DM, The Nilgiris
4 years
District Collector Distributed an amount of Rs.10,000/- from Collector's discretionary fund to a beneficiary for medical expenses of his wife
Tweet media one
0
0
19
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் புத்தக மற்றும் இலக்கிய திருவிழா-2023 -ஐ முன்னிட்டு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அவர்கள் ரூ.2.75/- இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார் #nilgiris #nilgirisbookfestival @CMOTamilnadu @TNDIPRNEWS #CMMKSTALIN
Tweet media one
2
3
21
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மரு.மா.மதிவேந்தன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப. அவர்கள் உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் மலர��� கொத்து வழங்கி வரவேற்றார்.
Tweet media one
0
0
20
@collrnlg
Collector & DM, The Nilgiris
4 years
The Monitoring Officer along with our District Collector Visit Nutrition Exhibition @ RCTC Building, Ooty
Tweet media one
0
2
20
@collrnlg
Collector & DM, The Nilgiris
5 months
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் e-பாஸ் பெறுவதற்கான வலைத்தள முகவரி மற்றும் QR கோடு #Nilgiris #ooty @TNDIPRNEWS
Tweet media one
1
9
21
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
Tweet media one
0
0
21
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில/நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் 2021-22ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான மணிமேகலை விருது 9 சமுதாய அமைப்புகளை சார்ந்த சிறந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு
Tweet media one
1
3
20
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில், இரண்டாம் பருவத்தினை முன்னிட்டு மலர் காட்சி திடலில் மலர் தொட்டி அடுக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
Tweet media one
1
3
21
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
குன்னூர் லாலி மருத்துவமனையில், தனியார் நிறுவனத்தின் சார்பில் நிறுவப்பட்ட ஆக்சிஜன் பிளாண்டினை நமது மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.
Tweet media one
Tweet media two
2
2
21
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் கிண்ணக்கொரை கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார் @CMOTamilnadu @TNDIPRNEWS #WorldWaterDay @mkstalin #CMMKSTALIN #TNDIPR #nilgiris
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
3
21
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு அருணாச்சல பிரதேசம் ஆளுநர் @BrigMishra அவர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார் #nilgiris #TNDIPR #CMMKSTALIN @CMOTamilnadu @TNDIPRNEWS
Tweet media one
0
2
21
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
நீலகிரி மாவட்டத்தில் முதலாவது புத்தகத் திருவிழா 2023 கண்காட்சி நாடாளுமன்ற உறுப்பினர் @dmk_raja திறந்து வைத்து உதகை 200 இலட்சினை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் திறந்து வைத்தார் @CMOTamilnadu @mkstalin @Nilgrisbookfair @TNDIPRNEWS #nilgiris #nilgirisbookfair #nilgiris200
Tweet media one
Tweet media two
1
2
21
@collrnlg
Collector & DM, The Nilgiris
5 years
நெடுகுளா ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.சுகுணாசிவா அவர்களிடம் அப்பகுதி பயன்பாட்டிற்காக 5 கிருமி நாசினி தெளிப்பான் கருவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்
Tweet media one
0
1
21
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
உதகை நகராட்சி சிறந்த நகராட்சிக்கான முதலமைச்சர் விருது பெற்றமைக்கான பாராட்டு, பரிசளிப்பு விழாவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்,கேடயங்களை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.ராசா அவர்கள் வழங்கினார்கள்.
Tweet media one
Tweet media two
1
2
21
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
நீலகிரி மாவட்டத்தில் உதகையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் @CMOTamilnadu @Tn_Diff_abled @mkstalin #CMMKStalin #TNDIPR #nilgiris
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
4
21
@collrnlg
Collector & DM, The Nilgiris
4 years
District Collector inspected the exam centres where Tamil Nadu Public Service Commission's (TNPSC) Group I services (Preliminary) examinations held in Udhagamandalam
Tweet media one
Tweet media two
Tweet media three
0
0
20
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தின் போது தன்னலம் கருதாமல் மீட்பு பணிக்கு உதவிய நஞ்சப்ப சத்திரம் கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், போர்வை மற்றும் மளிகை பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் நேரில்வழங்கினார்
Tweet media one
0
1
21
@collrnlg
Collector & DM, The Nilgiris
5 years
நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலத்தில் இன்று (13.04.2020) மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க கூடிய வகையில் வியாபாரிகள்,மருந்துகடை உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Tweet media one
0
2
20
@collrnlg
Collector & DM, The Nilgiris
5 years
Tweet media one
2
3
20
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவமனையில் 6KL கொள்ளவு கொண்ட ஆக்ஸிஜன் டேங்க் அமைக்கப்பட்டதை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
0
2
19
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
இன்று மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையினை தொடங்கி வைத்த நிகழ்வு நடைபெற்றது.
Tweet media one
Tweet media two
Tweet media three
1
2
19
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
75-வது சுதந்திர தின விழா, "சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
Tweet media one
0
0
20
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி ஹெலிகாப்டர் விபத்தின் போது உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு லெப்டினன்ட் ஜெனரல் அருண் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்
Tweet media one
Tweet media two
2
2
18
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
#nilgiris மாவட்டம் உதகை படகு இல்லத்தில் உதகை 200 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் @Subramanian_ma அவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் @CMOTamilnadu @TNDIPRNEWS
Tweet media one
0
5
20
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இணையதளம் வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ,ப..அவர்கள் தலைமையில் நடைபெற்றது,
Tweet media one
0
0
19
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் பிறப்பிக்கப்பட்ட ஞாயிறு முழுஊரடங்கு - நீலகிரி மாவட்டம், குன்னூரில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
Tweet media one
Tweet media two
Tweet media three
0
4
20
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
நீலகிரி மாவட்டத்திற்கு 2023- 2024 ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டார் @CMOTamilnadu @TNDIPRNEWS #Nilgiris #CMMKSTALIN #TNDIPR
Tweet media one
0
1
19
@collrnlg
Collector & DM, The Nilgiris
4 years
District Collector launched an mobile application 'Organic Nilgiris' in order to promote organic farming in Nilgiris
Tweet media one
1
3
19
@collrnlg
Collector & DM, The Nilgiris
5 years
Tweet media one
Tweet media two
1
2
20
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கீழ் தாவணெ ஊர் பொதுமக்களின் சார்பில் கொரோனா பணிகள் மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.80,130/-க்கான வரைவோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள்.
Tweet media one
0
2
19
@collrnlg
Collector & DM, The Nilgiris
4 years
District Collector inspects kunjapanai check post....
Tweet media one
2
1
18
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
Tweet media one
0
0
20
@collrnlg
Collector & DM, The Nilgiris
2 years
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பெற்றுக் கொண்டார் @CMOTamilnadu @TNDIPRNEWS @mkstalin #Nilgiris #CMMKSTALIN #TNDIPR
Tweet media one
0
5
20
@collrnlg
Collector & DM, The Nilgiris
4 years
Our District Collector Inspected Construction of Government Medical college @ Ooty
Tweet media one
Tweet media two
0
2
18
@collrnlg
Collector & DM, The Nilgiris
1 year
நீலகிரி மாவட்டத்தில் 125-வது மலர் காட்சியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் @Ramachandranmla அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் @dmk_raja அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வையிட்டனர் 1/2
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
5
19
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீலகிரி மாவட்டம், காட்டேரி அரசு தோட்டக்கலைப்பண்ணையில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் (2020-2021) திட்டத்தின் மூலம் ரூ.10 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்து,மரக்கன்றுகளை நடவு செய்தார்.
Tweet media one
0
3
17
@collrnlg
Collector & DM, The Nilgiris
3 years
நீலகிரி மாவட்டத்தில்,முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாண்புமிகு வனத்துறை ��மைச்சர் அவர்கள் துவக்கி வைத்து, தடுப்பூசி செலுத்தி கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாவட்ட ஊராட்சித்தலைவர் ஆகியோர் உள்ளனர்.
Tweet media one
1
1
19
@collrnlg
Collector & DM, The Nilgiris
5 years
நீலகிரி மாவட்ட பொதுமக்கள் தங்களை கொரோனா வைரஸ் நோய் வராமல் பாதுகாக்க சமூக விலகலை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.
Tweet media one
Tweet media two
Tweet media three
1
3
17
@collrnlg
Collector & DM, The Nilgiris
4 years
நீலகிரி மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 2 அதிநவீன கிருமி நாசினி இயந்திர வாகனங்களின் பயன்பாட்டினை நமது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார். #COVID19 | #tnagainstcorona #DisinfectionSprayer
Tweet media one
Tweet media two
1
2
18