chithra Profile Banner
chithra Profile
chithra

@chithra_offl

5,738
Followers
231
Following
41
Media
1,610
Statuses

My name is chithra I find joy in small things. I need good friends. Are you ready to chat with me? ❤️🥺

Joined June 2024
Don't wanna be here? Send us removal request.
@chithra_offl
chithra
4 months
ஒரு ஆணின் ஒட்டுமொத்த காதலையும் அவன் பள்ளிப் பருவ காதலி மட்டும் அனுபவித்து சென்று விடுகிறாள்...
128
166
1K
@chithra_offl
chithra
3 months
I need friends who will actually talk on a daily basis.. no matter where you from..
822
31
788
@chithra_offl
chithra
3 months
என்ன மாதிரி Friend இல்லாம தனியா சுத்துற ஐடி யாராவது இருந்தா ஒரு Hi சொல்லுங்க..... நாம பிரண்ட்ஸ் ஆகிடலாம்😒😒😒
756
17
576
@chithra_offl
chithra
3 months
My name is chithra and your name
397
14
441
@chithra_offl
chithra
3 months
I need a full body massage 💆‍♀️
325
12
419
@chithra_offl
chithra
3 months
I need a best friend...❤️‍🔥🫶🏻
280
12
383
@chithra_offl
chithra
3 months
🥰🦋வெளித்தோற்றத்தில் முரடாக தெரியும் ஆண்கள். தனக்கு பிடித்த பெண்ணிடம் மட்டுமே குழந்தையாகி விடுகின்றன..🦋 🥰 இது உண்மையா🤔
105
12
313
@chithra_offl
chithra
3 months
Hiii👋🏻 .. I am new in this platform 🥰
175
3
288
@chithra_offl
chithra
3 months
தாங்கி பிடிக்க ஒரு துனை இருந்தால் போதும் வாழ்க்கை அழகாக மாறும்.😊
96
21
277
@chithra_offl
chithra
3 months
ரொம்ப கஷ்டமா இருக்கு... பசங்கள நம்பலாமா வேணாமா?
188
12
255
@chithra_offl
chithra
3 months
Hii 😊
526
6
264
@chithra_offl
chithra
4 months
My breakfast and lunch dosa ......சாப்பிட கூட நேரமில்லை.....my favourite dosa......அம்மா சுட்டு கொடுத்த தோசை .......
Tweet media one
67
9
249
@chithra_offl
chithra
3 months
பேசாமல் இருந்து தண்டனை தருவதாக நினைத்து, பல உறவுகளை இழந்து கொண்டிருக்கிறோம்.
53
30
243
@chithra_offl
chithra
3 months
உண்மையா சொல்லிட்டு போங்க இப்போ யாருக்கெல்லாம் மனசு சரி இல்லை???☹️
114
4
204
@chithra_offl
chithra
3 months
இன்னைக்கு நினைச்ச மாதிரி நல்லதே நடக்கணும் முருகா 👩🏻‍🦰
71
5
213
@chithra_offl
chithra
3 months
பத்திரப்படுத்த தெரியாதவர்கள் கையில் உனது அன்பை ஒப்படைத்து விடாதே.....
36
24
206
@chithra_offl
chithra
4 months
நேசிப்ப வர்களுக்கு,நீங்கள் தரும் முதல் பரிசு அவர்களுக்காக நீங்கள் ஒதுக்கும் நேரம் தான்!💕
62
20
204
@chithra_offl
chithra
3 months
Jolly ah irukkanum Jolly ah mattum dhan irukkanum 😎😎😎😎
68
9
191
@chithra_offl
chithra
3 months
Good morning Guys have a wonderful day ❤️
117
7
185
@chithra_offl
chithra
3 months
நம்ம Train வரவரைக்கும் நம்ம Wait பண்ணிதான் ஆகணும்😌🌾 அதே போல நம்ம சார்ந்தவர்களுக்கான நேரம் வரவரைக்கும் நம்ம Wait பண்ணி தான் ஆகணும்💫😇
42
6
187
@chithra_offl
chithra
3 months
Ask me anything guys...
157
3
185
@chithra_offl
chithra
3 months
என்னடா நமக்கு பிடிச்சது எல்லாம் நடக்குதேனு 😍 எழுந்திருச்சு பார்த்தா தான் தெரியுது அது கனவுனு ☹️
64
9
167
@chithra_offl
chithra
3 months
🩵🖤🩵🖤🩵🖤 வாழ்க்கையில பெருசா என்ன சாதிச்சேனு கேட்டா கெத்தா சொல்லுவேன் "நம்பியவர்கள் என்னை ஏமாற்றினாலும் நான் யாரயும் ஏமாற்றியது இல்லை"😎
47
22
171
@chithra_offl
chithra
3 months
நமக்குப் பிடிச்ச ஒரு விஷயத்தை பண்றதுதான் SATISFACTION 💯
51
1
163
@chithra_offl
chithra
3 months
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 😻
80
3
165
@chithra_offl
chithra
3 months
பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் மனதில் பட்ட வலியை மறைக்க முடியாமல் எப்படியாவது கண்ணீராக வெளிவந்து விடும்..😍😘
48
14
165
@chithra_offl
chithra
21 days
காலை வணக்கம், இன்றைய தினம் உங்களுக்கு இனிதாக இருக்க வாழ்த்துகிறேன்!
62
6
172
@chithra_offl
chithra
3 months
அந்த நேரத்தில் நமக்கு எதிரில் இருப்பவரை பொறுத்து தான்.. நமக்கு தேவையான முகமூடியை நாம் தேர்ந்தெடுக்கிறோம்.. சில நேரங்களில்.. சில மனிதர்கள்..
35
14
165
@chithra_offl
chithra
3 months
எனக்கும் ஆசைகள் , கனவுகள் நெறையா இருக்கு... அப்றம் என்னாச்சு.... அப்றம் என்ன, அதுவும் இருக்கு நானும் இருக்கேன் 😌
50
9
164
@chithra_offl
chithra
3 months
நேத்து நைட் ஆரம்பிச்ச பக்கத்து வீட்டு சண்டை இன்னும் முடியல🤔🤔😳😳😳😳🙄🙄🙄 அப்படி என்னதான் சண்டையோ ஆண்டவா😳😳🤔🤔🙄😏😏🤔
31
3
154
@chithra_offl
chithra
4 months
அளவுகடந்து நேசித்த ஒருவரை எப்படி வெறுபது ?!.
60
12
155
@chithra_offl
chithra
3 months
வயதில் வலிகளை சுமந்தால் வயதான பிறகு சுகங்களை சுமக்கலாம் ....
43
9
148
@chithra_offl
chithra
3 months
Good morning 𝕏 family.. ♥️
82
5
151
@chithra_offl
chithra
3 months
நல்ல இதயத்திற்கு அழகிய முகம் என்றுமே தேவை படாது...🤍🌹
63
13
156
@chithra_offl
chithra
2 months
Do you have someone who text you daily?
128
2
143
@chithra_offl
chithra
3 months
😁😁😁யாரும் இல்லாத தனிமையில் நான் என்ன செய்கிறேனோ அதுதான் நான்.🤓🤓🤓 இன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்🪄🪄🪄
48
1
136
@chithra_offl
chithra
3 months
பிடித்த ஒருவரின் சந்தோசத்திற்காக வார்த்தைகளை மட்டுமல்ல வாழ்க்கை முறைகளை கூட மாற்றி கொள்ளலாம்....🥰
42
7
140
@chithra_offl
chithra
3 months
எனக்கு ஒரு சந்தேகம் ..... விரல மடக்கினா ஒரே அளவில் இருக்கு.‌.... நீட்டுனா வித்தியாசமான அளவுல இருக்கு அது எப்படி 😳😳😳😳😳
61
3
141
@chithra_offl
chithra
3 months
💚"*அன்பாக இருங்கள்*, 💚😀ஏனெனில் நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நபரும் ஒரு கடினமான போராட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறார்"😃😃 இன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.💐💐😃
46
18
140
@chithra_offl
chithra
3 months
கவிதை எழுத காதல் தேவைஇல்லை.... பெண்களின் அழகை ரசிக்க தெரிந்தால் போதும்... 🙈
44
15
136
@chithra_offl
chithra
22 days
விண்ணின் ஆழம் கணக்கிட முடியாது, அன்பின் ஆழம் புரிந்துகொள்ள முடியாது....
35
4
143
@chithra_offl
chithra
3 months
ஏதாவது கேள்வி கேளுங்கள் முடிந்தவரை பதிலளிக்கிறேன்☺️
116
3
137
@chithra_offl
chithra
3 months
...பொக்கிஷங்கள் எல்லாம் எப்பவும் ரொம்ப தேடி கஷ்டப்பட்டு தான் கிடைக்கனும்னு இல்ல. Easy ah கூட கிடைச்சிறலாம்.. ✨ ஆனா என்ன easy ah கிடைச்சிருதே என்ற ஒரே Reason-க்காக நாம அதோட மதிப்ப அறிய மறந்துருறோம். அவ்வளோ தான் ..❤️‍🩹😇....
33
17
137
@chithra_offl
chithra
3 months
லைப் ஒரு ஐஸ் மாதிரி .... டேஸ்ட் பண்னாலும் கரையும், வேஸ்ட் பண்னாலும் கரையும்!
37
6
137
@chithra_offl
chithra
3 months
எல்லாவற்றையும் புரிந்து கொண்டோமானால்... எல்லாவற்றையும் மன்னித்துவிட முடியும்..
38
5
140
@chithra_offl
chithra
3 months
தனிமை சுகமா? சோகமா??
104
3
131
@chithra_offl
chithra
3 months
யார் என்ன சொன்னாலும் நமக்கென்ன அப்பிடின்னு வெளிய சொல்லிட்டு போயிடுவோம்.. ஆனால் நாம் தனிய இருக்கும் பொழுது இப்படி சொல்லிட்டாங்களே அப்பிடி சொல்லிடாங்களேனு மனம் திரும்ப திரும்ப நினைச்சிட்டே தான் இருக்கும்...😍😘
42
5
136
@chithra_offl
chithra
3 months
நான் மட்டும் இல்லை... நீங்களும் யாரோ ஒருத்தரோட வாழ்க்கை ல‌ ஒரு பாதிப்பு கொடுத்து இருக்கனும்....
42
2
129
@chithra_offl
chithra
3 months
😃காலைல எழும்பினதும் என்ன போஸ்ட் போடலாம்னு யோசிக்குறனே தவிர🤪 😁உருப்பட என்னா பன்னும்னு ஒரு நாளாச்சும் யேசிப்பேனா..😁 காலை வணக்கம்....☕☕☕
57
6
136
@chithra_offl
chithra
8 days
நம் வாழ்க்கை தற்செயலாக சிறப்பானதாக மாறாது. 😲நம் எண்ணத்தின் சிறு மாற்றத்தத்தால் அது சிறப்பானதாக மாறுகிறது.😀 இன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்💐💐💐👍🤝
71
13
141
@chithra_offl
chithra
3 months
இனிய காலை வணக்கம்🙏 நட்புகள் அனைவருக்கும்💐
79
6
126
@chithra_offl
chithra
3 months
🎀நமக்கு என்ன தெரிகிறதோ அதை வைத்தே மற்ற அனைத்தையும் எடை போடுகிறோம்.🎀 இன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்💚💞🩷
42
9
119
@chithra_offl
chithra
3 months
Jio SIM ... ஐயா..... நாளைக்கு ‌காலைல 11 மணிக்குள்ள எப்படியாச்சும் ‌Recharge பண்ணிடுவேன் ‌நீங்க message ஏதும் அனுப்பாம‌ இருந்தா போதும்....(10+message in today )
27
1
123
@chithra_offl
chithra
3 months
Good morning my all friends 💞💋
74
1
118
@chithra_offl
chithra
3 months
Hii guys how are you
69
3
114
@chithra_offl
chithra
3 months
என்ன பண்ணுறீங்க ?🤔
88
2
106
@chithra_offl
chithra
3 months
காதல் செய்ய இருவர் வேண்டுமா என்ன?? ஒரு பக்கம் இருந்தாலும் அது காதல் தானே!!..❤️❤️‍🩹
40
7
116
@chithra_offl
chithra
3 months
Can money solve all problems?
94
1
116
@chithra_offl
chithra
3 months
எளிதில் கிடைத்து விட்டால் மதிப்பு தெரியாது,...❤🥀
49
4
112
@chithra_offl
chithra
3 months
⏱️ நம்முடைய நேரத்தை எதில் முதலீடு செய்கிறோமோ அது தானாகவே வளரும் 🪄🪄🪄இன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்💐💐💐
27
11
114
@chithra_offl
chithra
3 months
அவன் கண்களோ கதை சொல்கிறது... விடாமல் கேட்டு கொண்டே இருக்கிறேன்... கதையை மட்டும் அல்ல!
30
10
109
@chithra_offl
chithra
8 days
மழை பெய்யும் போது பவர் கட் ஆகல இப்போ மழையே இல்ல பவரை புடுங்கிட்டாங்க...🙄
31
2
114
@chithra_offl
chithra
3 months
என்ன Soap யூஸ் பண்றீங்கனு கேட்ட காலம் போயி இப்போ என்ன App யூஸ் பண்றீங்கனு கேட்குற நெலம வந்துடுச்சு😁
27
3
108
@chithra_offl
chithra
3 months
🌼 வாழ்க்கையில் உயரும் வரை காதை மூடிக்கொள்! உயர்ந்த பின் வாயை மூடிக்கொள்..!🌼
28
9
103
@chithra_offl
chithra
3 months
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் .....😍😍😍
60
2
94
@chithra_offl
chithra
3 months
Good morning to all 🥰
57
0
94
@chithra_offl
chithra
3 months
Someone ....நீங்க அமைதியா பொறுமையா இருக்கீங்க மீ ..... மனசுக்குள்ள எவ்வளவு திட்டுவேன் தெரியுமா 🤣🤣🤣😁
24
3
94
@chithra_offl
chithra
3 months
Old is gold💫🌼
45
0
92
@chithra_offl
chithra
4 months
யாராச்சும் இப்ப வந்து " are you okay " அப்டினு கேட்டா கூட அழுதுருவேன் 💔 உள்ள அவளோ Pain இருக்கு ஆனா வெளிய எதுமே காமிச்சுகிறது இல்ல🥹 I'm Just tired of everything 😔💔
Tweet media one
27
4
87
@chithra_offl
chithra
3 months
கோதுமை கொழுக்கட்டை செய்வது எப்படி😁... இப்பிடித்தான் 😜😜 yum 😋😋
Tweet media one
31
3
87
@chithra_offl
chithra
14 days
ஒவ்வொரு தடவை நல்லது ....செஞ்சி..செஞ்சி..செஞ்சி.. செஞ்சி..செஞ்சி..செஞ்சி....செஞ்சி... .🫤 .🫤 .🫤 .🫤 .🫤 .🫤 ஒரு கட்டத்துல மனுசே விட்டு போயிருது ஆனா பாருங்க திரும்பவும் நல்லது தான் செய்யணும்னு மனசு சொல்லுது.. பிறவி குணம் மாறாதுன்னு எங்க அப்பத்தா சொல்லி இருக்கு அது உண்மைதான் 🚶🏽‍♀️
43
4
94
@chithra_offl
chithra
3 months
Don’t share your soul with people who are not listening. ..
24
3
84
@chithra_offl
chithra
3 months
I think when girls start liking pink again it means they’re healing.💕🎀💓
34
2
85
@chithra_offl
chithra
3 months
இது ஒரு மேஜிக் கீரை... எங்க ஊர்ல மட்டும் தான் கிடைக்குது.. இதுல என்னென்ன benefits லிஸ்ட் போட்டு சொல்றேன்... சரியா😁😁
Tweet media one
27
5
84
@chithra_offl
chithra
3 months
Life status: I am Broke.
43
2
81
@chithra_offl
chithra
3 months
Good night sweet dreams 😴
29
0
75
@chithra_offl
chithra
17 days
ஹாஸ்பிடல் போயிட்டு இருக்கேன்...🤒
55
2
78
@chithra_offl
chithra
20 days
இன்னிக்கு நாள் நல்லாவே இல்ல உங்களுக்கு எப்படி இருந்தது
40
1
78
@chithra_offl
chithra
2 months
Hii ☺️
54
2
75
@chithra_offl
chithra
3 months
நாம் நம்பிக்கையோடு முயற்சி செய்யும் போது வாய்ப்பு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.👍 இன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்💐💐💐💐🙏🙏
32
6
71
@chithra_offl
chithra
6 days
தோல்வி அது முதலும் அல்ல முடிவும் அல்ல எத்தனை முறை விழுந்தால் என்ன எழுந்து நிற்க அல்ல நடக்கவே மன உறுதி இருக்கிறது 😊 தன்னம்பிக்கை உள்ள பெண்ணாக ❤️‍🩹
53
7
89
@chithra_offl
chithra
15 days
Vanga yankoda massage pannanuma van ga insta account ikku id name is Chithra my Instagram account vanga pasalam...👍
30
0
68
@chithra_offl
chithra
3 months
Good night sweet dreams 😴
39
1
61
@chithra_offl
chithra
3 months
சிலர் அப்டித்தான்..... அவங்க இல்லாம இருக்கவே முடியாது no reason.
23
3
64
@chithra_offl
chithra
3 months
எத்தனையோ உறவுகளை சிரிக்க வைக்க தெரிந்த எனக்கு 😍 நான் சிரிக்க என்ன செய்ய என்பதே மறந்த போன மாயமே🤔 வாழ்க்கையடா👈
31
8
57
@chithra_offl
chithra
1 month
சில பேர் என்ன சேட்டை பண்ணாலும் பொறுத்துபோறதுக்கு ஓரே காரணம் அன்பு மட்டும்தான்✨❤ நம்மளோட நியாயத்த எடுத்து சொல்றதா விட்டுட்டு என்ன நடந்தாலும் கடவுள் பாத்துப்பாருனு போய்டேஇருக்கணும்.....
22
2
59
@chithra_offl
chithra
3 months
என் ரகசிய புன்னகைக்கு பொருள் என் இதயம் உன்னை தேடுவது மட்டுமே🥰🤍
24
2
57
@chithra_offl
chithra
3 months
@NithyaOfficial_ I'm Tamil girl
40
0
54
@chithra_offl
chithra
16 days
மகாபாரதத்தில் ஒரு சகுனி.. நமக்கு வாய்ச்சது எல்லாம் சகுனியா இருக்கு... Real life சகுனி எல்லாம் வேற level ...
24
2
56
@chithra_offl
chithra
3 months
ஒன்னுமே புரியல உலகத்துல. என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது . ஒன்னுமே புரியல.. உலகத்துல.. #சும்மா_பாட்டு_படிச்சி_பாத்தேன் 😌
20
2
48