திருச்சி ஜின்னா 🖤❤️
7 months
தேச துரோக செயலை செய்த ஊழல் ராணி சித்தரா ராமகிருஷ்ணனுக்கு
3 மாதத்தில் ஜாமீன் தருகிறது நீதிமன்றம்.
செந்தில் பாலாஜிக்கு நேரடி சம்மந்தம் இல்லாத ஊழல் வழக்குக்கு 10 முறை ஜாமீன் செய்தும் ஜாமீன் வழங்காத நீதிமன்றம்.
இருவரும் இந்து தான் .
ஒருவர் உயர் ஜாதி இந்து.
இவர் இடை ஜாதி இந்து .