Balaji Haasan Profile Banner
Balaji Haasan Profile
Balaji Haasan

@balaji_haasan

7,052
Followers
11
Following
381
Media
551
Statuses

Mechanical Engineer | Aditya Tv Astrologer | Runner | Trecker | Dairy entrepreneur | Sports Astrologer | | Former Used Car Manager in Hyundai | +91 8870990058

salem
Joined November 2020
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@balaji_haasan
Balaji Haasan
3 years
சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதுயுகம் தொலைக்காட்சியில் கொடுத்த பேட்டி இன்று இந்த நிமிடம் சரியாக வந்துள்ளது ஜோதிடம் என்பது ஒரு காலக் கண்ணாடி அதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பது எனது கடமை Proof Dated :- 02.07.2019 @JSKGopi
29
33
249
@balaji_haasan
Balaji Haasan
2 years
அனைவரும் இனிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள் இன்று எனது 30 வது பிறந்த நாளை நுழைகிறேன்., இந்தப் பதிவு தங்களின் ஆசீர்வாதம் வேண்டி., அனைவரும் மானசீகமாக இந்த இனிப்பை எடுத்துக் கொள்ளுங்கள் உங்களுக்காகவே.,
Tweet media one
111
17
696
@balaji_haasan
Balaji Haasan
4 months
அங்காள பரமேஸ்வரி குல தொண்டர்களாக குலதெய்வத்தின் பேரருளால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மைதிலியும் , குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆதித்யா பாலாஜி அண்ணன் ஆகிவிட்டான் இந்த சந்தோசமான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
Tweet media one
46
8
239
@balaji_haasan
Balaji Haasan
2 years
சனிப்பெயர்ச்சி பலன்கள் முழுமையாக எழுதி முடிக்க பட்டது நாளை முதல் காணொளி தயார் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் தினம் ஒரு ராசி விதமாக நமது வலைதளத்தில் வெளிவரும். 160 பக்கங்கள் கொண்ட ஒரு நோட்டில் நான்கு ராசி என மொத்தம் 3 நோட்டு புத்தகங்களில் 12 ராசி பலன்கள் மிகத் தெளிவாக விரைவில்
Tweet media one
Tweet media two
Tweet media three
18
17
203
@balaji_haasan
Balaji Haasan
3 years
Tweet media one
17
4
200
@balaji_haasan
Balaji Haasan
2 years
If Arjun Tendulkar play today IPL match He will pick his first maiden wicket in IPL Against SRH If he bowl all his 4 over ( Specific at death over ) He may take atleast Couple of wicket today If my prediction were right These will happen @ArjunTendulkarF @sachin_rt
Tweet media one
25
14
200
@balaji_haasan
Balaji Haasan
2 years
ஆதித்ய பாலாஜி யின் ஐந்தாம் பிறந்த நாள் இன்று. இந்த பதிவு உங்களின் வாழ்த்துக்காக...
Tweet media one
48
7
188
@balaji_haasan
Balaji Haasan
10 months
இன்று மார்கழி மாத திருவாதிரை காலை வேலைக்குச் செல்லும் முன் வாய்ப்பு இருந்தால் அருகில் உள்ள சிவன் ஸ்தலத்தில் சென்று சிவனையும் அம்பாளையும் வழிபட்டு விட்டு செல்லுங்கள் நிச்சயம் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் நிம்மதி பிறக்கும் #திருவாதிரை #Thiruvadhirai
Tweet media one
3
16
146
@balaji_haasan
Balaji Haasan
2 years
அகில உலக சூப்பர் ஸ்டார் தமிழில் இருந்து முதல் முதலாக இந்திய மக்களை திரும்பிப் பார்க்க வைத்த உன்னத கலைஞர் அருமை தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நூறாண்டு காலம் வாழ உடல் ஆரோக்கியமும் உள்ள மகிழ்ச்சியும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் #HappyBirthdayRajinikanth
Tweet media one
3
23
135
@balaji_haasan
Balaji Haasan
2 years
எங்களது ஐந்து ஆண்டு மணவாழ்க்கை முடிந்து ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம், 60 ஆண்டுகள் இதே அன்போடு நிலைத்திருக்க எங்களை வாழ்த்துங்கள்., #weddingday #Anniversary #weddings
Tweet media one
37
6
131
@balaji_haasan
Balaji Haasan
3 years
எனது வெற்றிக்கு காரணமாக இருக்கும் எனது அன்பு மனைவி மைதிலி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. எனது அனைத்து வெற்றிக்கும் பின்னால் இருந்து என்னை இயக்கிய உன்னை என்னுடைய இயக்குனர் என்று சொல்ல வேண்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பொண்டாட்டி...,
Tweet media one
24
8
111
@balaji_haasan
Balaji Haasan
2 years
Tweet media one
6
4
112
@balaji_haasan
Balaji Haasan
1 year
My dear son Aditya Balaji step into next progress UKG to first standard
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
1
114
@balaji_haasan
Balaji Haasan
9 months
ராமனின் வருகை இந்தியாவிற்கு நல்ல எதிர்காலத்தை உருவாகட்டும் ஜெய் ஸ்ரீ ராம்
3
15
114
@balaji_haasan
Balaji Haasan
3 years
அம்மாபேட்டை ஆதி செல்வன் தெருவில் இருக்கும் சக்தி முனியப்பன் கோவில் பண்டிகை 17வது ஆண்டாக சக்தி கரகம் எடுக்கும் வாய்ப்பை கொடுத்த காவல் தெய்வம் முனியப்பனுக்கு நன்றி.
Tweet media one
4
6
112
@balaji_haasan
Balaji Haasan
3 years
இன்று பிறந்தநாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பல்லாண்டு சந்தோஷமாக அமைதியாக அன்பான மகிழ்ச்சியான வருடங்களாய் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், நோய் நொடியின்றி நூறாண்டு காலம் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். #Happy_Birthday_Rajini #SuperstarRajinikanth
Tweet media one
5
10
102
@balaji_haasan
Balaji Haasan
3 years
இன்று அனுமன் ஜெயந்தி மார்கழியில் வரும் மூல நட்சத்திரம் அனுமன் அவதரித்த தினம் இன்று அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் உள்ள அனுமனை வணங்கி உங்கள் கஷ்டத்தை போக்கிக் கொள்ளுங்கள். ராம பக்த ஹனுமான் உங்கள் துயரங்களைப் போக்குவார்
Tweet media one
4
9
99
@balaji_haasan
Balaji Haasan
2 years
இடைக்கால பொதுச்செயலாளராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட திரு K. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அக்டோபருக்கு பிறகு பல வருடங்கள் நிரந்தர பொதுச் செயலாளராக இருப்பார் என்பது எனது ஜோதிட ரீதியான கணிப்பு, சேலம் மண்ணில் இருந்து இத்தனை உயரம் அடைந்தார் என்பதில் சேலம் மக்கள் அனைவருக்கும் பெருமை
Tweet media one
Tweet media two
Tweet media three
10
10
99
@balaji_haasan
Balaji Haasan
3 years
திருமதி ஷாலினி அஜித்குமார் அவர்களை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்காட்டில் சந்தித்தது மட்டற்ற மகிழ்ச்சி திரை உலகில் நடித்த அனைத்து படமுமே (5 படம்) பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த ஒரே நடிகை இன்றுவரை தமிழ் திரையுலகில் ஷாலினி அஜித் அவர்களே. #Shalini_Ajith #shalini #Acress_Shalini
Tweet media one
5
6
97
@balaji_haasan
Balaji Haasan
2 years
தமிழகத்தின் கொங்கு மண்ணின் மைந்தன் களைப்பில்லாமல் கட்சித் தொன்றாட்டும் அன்பு அண்ணன் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் "ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கபட்டார் என்பதில் மகிழ்ச்சி" அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் அண்ணா.
Tweet media one
4
2
92
@balaji_haasan
Balaji Haasan
3 years
அனைத்து முகநூல் உறவுகளுக்கும் சம வயதில் உள்ள சகோதர சகோதரிகளுக்கும் தாய் வயதில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் எனது தந்தை வயதில் உள்ள அனைத்து பெரியோர்களுக்கும்., வளரும் இளம் குழந்தைகளுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சேலம் ஸ்ரீ ராஜகணபதி 🙏🙏
Tweet media one
16
5
92
@balaji_haasan
Balaji Haasan
3 years
இந்த விருது எனக்கு கிடைக்க காரணமாக எனக்கு பின்னால் முதுகெலும்பாக உழைத்த வரும். ( Mythili ) கடந்த சில ஆண்டுகள் பல கணிப்புகள் வெளிவராமல் இருக்க முக்கிய காரணமாக கணிப்புகளை வெளிவராமல் தடுக்கும் சக்தியாக இருப்பவரும் ( @AdityaBalaji ) அடியேனும் இந்த படத்தில் இருக்கிறோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
5
92
@balaji_haasan
Balaji Haasan
1 year
She - வழக்கமா ஆம்பள பசங்களுக்கு அம்மாவத்தான புடிக்கும் நீங்க என்ன அப்பாவ சொல்றீங்க He - ஆரம்பத்துல எல்லா பசங்களுக்கும் அம்மாவத்தான் புடிக்கும் ஆனா போகப்போக அப்பாவ ரொம்ப புடிக்கும் ஏன்னா, அம்மா எடத்த நெரப்ப பொண்டாட்டி வந்துடுவா... அப்பா எடத்த நெரப்பறதுக்கு யாருமில்லை
Tweet media one
6
4
89
@balaji_haasan
Balaji Haasan
1 year
Done and dusted My Prediction BJP - 80 , results - 66 Congres - 118 - 122 , results - 135 JDU - 22 , results - 20 Others - 2 , results - 2 Thank u my guru Sivadasan Ravi Who teach me this mundane Astrology Thank u all Who watches the video fully See u in next prediction
@balaji_haasan
Balaji Haasan
1 year
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் ?? மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை அமுக்குமா ?? பாரதிய ஜனதா கட்சி எத்தனை தொகுதிகள் கைப்பற்றும் ?? காங்கிரஸ் எத்தனை சட்டமன்ற உறுப்பினர்களை பெறுவார்கள் ?? @DKShivakumar @BSBommai @hd_kumaraswamy #Karntaka
Tweet media one
3
3
25
13
3
87
@balaji_haasan
Balaji Haasan
2 years
பிறந்தநாள் அன்று வாழ்த்துக்கள் மூலம் என்னை திக்கு முக்காட வைத்த அன்பு நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த அன்பிற்கு கைமாறாக என்னால் எந்த அளவு பதிவுகள் மூலமாக நன்மை ஏற்படுத்த முடியுமோ அந்த எல்லை வரை நான் உழைக்க காத்திருக்கிறேன் இந்த அன்பு மேலும் உழைக்க தூண்டுகிறது
Tweet media one
7
2
83
@balaji_haasan
Balaji Haasan
3 years
பச்சைப் பட்டுடுத்தி பாய்ந்தோடும் வைகை நதியில் கால் பதித்த அழகர். வாராரு வாராரு நம்ம அழகரு தான் வாராரு.‌‌ #Balaji_Haasan #madurai #மதுரை
Tweet media one
2
5
80
@balaji_haasan
Balaji Haasan
3 years
கையில் மிதக்கும் கனவா நீ ?? கை கால் முளைத்த காற்றா நீ ?? கையில் ஏந்தியும் கணக்கவில்லையே !!! நுரையால் செய்யத சிலையா நீ ?? இப்படி உன்னை ஏந்தி கொன்டே உங்க அம்மா வீட்டுக்கு போகலாமா ? அதே போஸ் உங்க அப்பா பார்த்தால்ச ந்தோசப்பட்டு ஏதவாது ( Amount ) கொடுப்பார் வாங்கிகிட்டு வந்துடலாமா ??
Tweet media one
9
3
79
@balaji_haasan
Balaji Haasan
1 year
கோட்டை அழகிரிநாதர் திருத்தேர் விழா விவரம் தெரிந்த நாள் முதல் முதன்முறையாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தேன். அழகிரிநாதர் பெருமாளுக்கு கோவிந்தா கோவிந்தா
Tweet media one
Tweet media two
2
3
79
@balaji_haasan
Balaji Haasan
1 year
Most 100s in ODI 49 - 𝗩𝗶𝗿𝗮𝘁 𝗞𝗼𝗵𝗹𝗶 (277 Inngs)* 49 - Sachin Tendulkar (452 Inngs) 452 போட்டிகள் விளையாடி 49 century ( 100 ) அடிப்பதற்கும் , 277 போட்டிகளில் 49 Century ( 100 ) அடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அந்த வித்தியாசம் தான் அவர் " King Kholi " #Kholi
Tweet media one
12
3
79
@balaji_haasan
Balaji Haasan
3 years
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டு உங்களுக்கு அனைத்து செல்வங்களையும் உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும் இதுவரை இருந்த கடன் நோய் வம்பு வழக்கு அனைத்தும் உங்களை விட்டுப் போகட்டும் நல்லதொரு ஆண்டாக அமைய இறைவனை வேண்டுகிறேன் 2022
16
5
72
@balaji_haasan
Balaji Haasan
6 months
This Sunday Thamizha Thamizha program in Zee Plz watch with out fail Am participate as astrologer
8
8
76
@balaji_haasan
Balaji Haasan
3 years
உங்கள் பாலாஜி சிறந்த பேச்சு போட்டி காண முதல் பரிசை 2004 ஆண்டு வாங்கிய போது.. இடம் : பாரதி வித்யாலயா, மரவனேரி தேதி : 15.8.2004 சுதந்திர தின பேச்சுப் போட்டியில் #Balaji_Haasan #Balaji_Hassan #Balaji_Jothidar #Balaji_Hassan_Astrologer #astrologer
Tweet media one
6
2
73
@balaji_haasan
Balaji Haasan
1 year
Today match IND vs Pak K.L. Rahul , R. Sharma With bat Jadeja in both J. Bumrah K. Yadhav with ball Save the india But give big struggle By M. Rizwan H. Rauf I. Haq B. Azam . But india will win At edge
Tweet media one
11
6
72
@balaji_haasan
Balaji Haasan
4 years
பிலவ வருடம் பஞ்சாங்கம் படித்தல் ( பஞ்சாங்கம் படைத்தல் ) ஏழாம் ஆண்டு தமிழ் புத்தாண்டு இன்று பஞ்சாங்கம் படித்தல் நிறைவேற்றி விட்டது முதலாம் ஆண்டாக வாடகை வீட்டில் பஞ்சாங்கம் படைத்திருக்கிறேன் கண்ணாடி முன்பு முக்கனி வைத்து சந்தனத்தால் ஆன விநாயகர் செய்து படைக்க வேண்டும்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
6
70
@balaji_haasan
Balaji Haasan
2 years
பொங்கல் - மகர சங்கிராந்தி சங்கிராந்தி என்றால் மாதப்பிறப்பு என்று பொருள். மகர ராசிக்கு சூரியன் வரும் மாதமே தை மாதம் மகர மாதம் என்றால் தமிழில் தை மாதமாகும். தை மாதப்பிறப்பு இந்தியா முழுவதும் மகர சங்கராந்தி என்ற பெயரில் இந்து மதத்தினரால் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல்
Tweet media one
3
4
72
@balaji_haasan
Balaji Haasan
4 years
புது வீடு பால் காய்ச்சல் ( வாடகை வீடு ) தினமும் பண்ணைக்கும் வீட்டுக்கும் பயண நேரமே தினமும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆகிறது Elegant saree world ( Export and online Sales ) , மற்றும் நெய் & வெண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு அதிக இடம் தேவைப்படுவதால் வாடகைக்கு வந்து‌‌ உள்ளேன்
Tweet media one
Tweet media two
Tweet media three
15
1
70
@balaji_haasan
Balaji Haasan
10 months
வந்த வேலை முடிந்தது மீண்டும் இறைவன் நாடினால் மீண்டும் வருவேன் Travelling To Chennai From Ahemdabad
Tweet media one
Tweet media two
4
1
70
@balaji_haasan
Balaji Haasan
2 years
திருப்பதி சென்று , திரும்பி வந்தால் ஓர்‌ திருப்பம் நேருமடா... உந்தன் விருப்பம் தீருமடா., Going to Tirupathi To meet Lord Balaji, After a long gap due to carona., Govinda Govinda..., 🧳 To Tirupathi To meet Lord Balaji #Tirumala #tirupathi
Tweet media one
Tweet media two
8
1
66
@balaji_haasan
Balaji Haasan
3 years
ஸ்ரீ பாலாஜி ஜோதிட ஆராய்ச்சி மையம் உங்கள் பேராதரவுடன் 2015 முதல் தொடர்ந்து ஆறாம் ஆண்டு ஆயுதபூஜை கொண்டாடுகிறது. இத்தனை நாள் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. வெளிநாட்டு இணையதளம் மூலமாக ஆதரவளித்த வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு நன்றி, இலங்கை தமிழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.,
Tweet media one
Tweet media two
Tweet media three
4
1
65
@balaji_haasan
Balaji Haasan
10 months
TV program Update I was participated in Vijay TV " Neeya Naana " which will telecast today @ 12.30 To 1.30 PM Plz watch if u r free I shared many usefull information about rasi palan Sure it will benifit to U Thank u so much
7
4
68
@balaji_haasan
Balaji Haasan
11 months
அகில உலக சூப்பர் ஸ்டார் தமிழில் இருந்து முதல் முதலாக இந்திய மக்களை திரும்பிப் பார்க்க வைத்த உன்னத கலைஞர் அருமை தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நூறாண்டு காலம் வாழ உடல் ஆரோக்கியமும் உள்ள மகிழ்ச்சியும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் #HappyBirthdayRajinikanth
Tweet media one
0
7
68
@balaji_haasan
Balaji Haasan
5 months
இந்திய வரலாற்றில் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு மூன்றாவது முறை தொடர்ந்து ஆட்சி பீடத்தில் அமரும் அற்புதத் தலைவர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இந்த ஐந்தாண்டு ஆட்சியில் இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல பரிபூரண வாழ்த்துக்கள்
Tweet media one
2
8
69
@balaji_haasan
Balaji Haasan
4 years
தாதா சாகேப் விருது பெற்ற " சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் " அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகமே பெருமை கொள்ளும் தருணம் இது. பல்லாண்டு வாழ்க நலமுடன் சார் By Balaji Haasan #Superstar #Rajinikanth #Rajini #Thalaivaa
Tweet media one
2
12
62
@balaji_haasan
Balaji Haasan
3 years
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீ பாலாஜி ஜோதிட நிலையம் சார்பாக வாடிக்கையாளர்கள், நண்பர்கள் மற்றும் பின் தொடர்பாளர்கள் அனைவருக்கும் தித்திப்பான பொங்கல் தின நல்வாழ்த்துக்கள். #HappyPongal #Magarasangarnti #PongalFestival #PongaloPongal
Tweet media one
9
2
63
@balaji_haasan
Balaji Haasan
4 years
சொன்னதும் நடந்ததும் 2019ஆம் ஆண்டு கணித்தது இன்று நடந்தது அமெரிக்க தேர்தல் முடிவுகள் #Balaji_Haasan | #Balaji_Hassan | #Balaji_Astrologer | #Balaji_Hasaan #Balaji_Haasan_Jothidar #Salem_Astrologer_Balaji
4
7
64
@balaji_haasan
Balaji Haasan
2 years
சரஸ்வதி பூஜை (ஆயுத பூஜை) செய்ய நல்ல நேரம் 4.10.2022 காலை - 8.00 Am to 9 Am மதியம் - 4.50 Pm to 5.45 Pm இரவு - 8.15 Pm to 9.15 Pm இந்த நேரத்தில் லக்கணங்கள் சுபர் பார்வை & சுபர் சேர்க்கையுடன் செல்கிறது இது நன்மையைச் செய்யும் அனை���ருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.
Tweet media one
5
9
63
@balaji_haasan
Balaji Haasan
3 years
( published By 1.1.2021 new Year day ) In this video 8.08 minute also mentioned Missuniverse Will score by again indian It happened yesterday.
Tweet media one
11
10
63
@balaji_haasan
Balaji Haasan
4 years
Dairy Milk Choklate பிடித்தவர்கள் Dairy Milk எடுத்துக் கொள்ளுங்கள். Munch சாக்லேட் பிடித்தவர்கள் Munch எடுத்துக் கொள்ளுங்கள். அடியேனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
Tweet media one
24
4
63
@balaji_haasan
Balaji Haasan
3 years
#1st dose of Covishield vaccine is completed.💉💉 #Everyone should take vaccine. By taking vaccine only we can stay safe from COVID-19.✅ முதல் தவணை கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொண்டேன��� #CovishieldVaccine #Covishield #COVID19Vaccination #Ponnamapet #Balaji_Haasan
Tweet media one
2
2
64
@balaji_haasan
Balaji Haasan
3 years
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணிச் செயலாளர் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு வைகைச்செல்வன் அவர்கள் இன்று வீட்டிற்கு வந்திருந்தார் மட்டற்ற மகிழ்ச்சி...
Tweet media one
3
3
63
@balaji_haasan
Balaji Haasan
3 years
சேலம் அம்மாபேட்டை பட்டீஸ்வரர் சமேத ஸ்ரீ மரகதவல்லி தாயார் சன்னதியில் சிவராத்திரி பூஜையில் எனக்குத் தெரிய கடந்த 18 ஆண்டுகளில் கடந்த 3 ஆண்டுகளாக அனைத்து சிவாலயங்களிலும் அதிகமாக கூட்டம் வருகிறது மீண்டும் பக்திமார்க்கம் தமிழகம் #sivarathri #Omnamasivaya
Tweet media one
3
6
62
@balaji_haasan
Balaji Haasan
4 years
கூட்டமே இல்லாமல் சுலபமாக ஜனநாயக கடமையை முறையாக செலுத்திவிட்டேன்
Tweet media one
2
1
64
@balaji_haasan
Balaji Haasan
3 years
சொன்னதும் நடந்ததும் சொன்னது உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சியும் திமுக கைப்பற்றும் என்று 65 தினங்களுக்கு முன்பாக புத்தாண்டு தினத்திற்காக தயாரிக்கப்பட்ட காணொளியில் சொன்னது நடந்தது இன்று உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 21 மாநகராட்சியின் திமுக கைப்பற்றியது. #Balaji_Haasan
9
8
62
@balaji_haasan
Balaji Haasan
10 months
தமிழ் சினிமாவின் ஓர் அடையாளம் , தன்னை நம்பி வந்தவர்களுக்கு என்றும் உணவளித்து மகிழ்ந்த ஓர் உள்ளம் அதிக புது இயக்குனர்களை அறிமுகப்படுத்திய நடிகன் நல்ல மனிதன், மதிப்பிற்குரிய முன்னாள் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மறைந்தார் We miss you sir 😥 #Vijayakanth
Tweet media one
2
8
62
@balaji_haasan
Balaji Haasan
6 months
இன்று மாலை 4.30 PM மணி முதல் 6:30 PM மணி வரை உங்கள் சன் நியூஸ் தொலைக்காட்சியில் இன்று மாலை மேசத்திலிருந்து ரிஷபத்திற்கு மாறப்போகும் குரு பகவானின் பற்றிய சிறப்பு காணொளி நேரலையில் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லப் போகிறேன் மறக்காமல் பாருங்கள்
2
7
63
@balaji_haasan
Balaji Haasan
1 year
Happy Days in KL PETRONAS Tower 🗼 🗼 Wounderfull Moments in KL
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
1
62
@balaji_haasan
Balaji Haasan
2 years
Done & Dusted N. Rana - 48 Runs ( 21 Balls ) With 4 Sixes, 3 Fours, Andrew Russel - 2 important Wickets ( Kholi & Hassaranga ) 1 important catch LOMROR
Tweet media one
5
2
60
@balaji_haasan
Balaji Haasan
2 years
இன்று புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டு அருகில் இருக்கக்கூடிய பெருமாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வாருங்கள் நன்மை நடக்கும்.. ஏழுமலை வாசா கோவிந்தா கோவிந்தா., #Puratasi #Lord_Balaji
Tweet media one
2
7
61
@balaji_haasan
Balaji Haasan
1 year
மூன்று வருடங்களுக்குப் பிறகு மலேசியா பயணம் நாளை முதல் ஜோகூரில் Travelling to Malaysia after 3 years From tomorrow onwards I will available in johor bahru
Tweet media one
Tweet media two
13
4
61
@balaji_haasan
Balaji Haasan
6 months
My Constitutional Right to Vote is Excercised....... எந்த வித கூட்டமும் இல்லாமல் சேலம் அம்மாபேட்டை பண்டரி நாதர் திருவிழா அமைந்துள்ள அரசு ஆரம்ப துவக்கப் பள்ளியில் எனது வாக்கினை செலுத்தி விட்டேன் மகனுடன் இணைந்து #Vote2024 #vote #votenow #voterawareness
Tweet media one
Tweet media two
Tweet media three
8
2
60
@balaji_haasan
Balaji Haasan
3 years
ஆதி செல்வ கணபதி தெருவிலுள்ள இடைநிலைப் பள்ளியில் எனது வாக்கை பதிவு செய்தேன். #vote2022 #voted #Salem_Corporation_Election
Tweet media one
5
4
57
@balaji_haasan
Balaji Haasan
3 years
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டத்தில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வருகைதந்த வேலூர் பொற்கோவில் கட்டிய நாராயணி அம்மா அவர்களை சேலத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. எங்கள் குடும்பத்தினருடன் 20 நிமிடத்திற்கு மேலாக நேரத்தை ஒதுக்கினார். நெஞ்சார்ந்த நன்றிகள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
1
3
57
@balaji_haasan
Balaji Haasan
3 years
இந்த வருடம் 30 நாளுமே பெருமாளை சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது. அடுத்த ஆண்டும் இதுபோல அமைய எம்பெருமான் நாராயணன் அருள்புரிய வேண்டும். #Govinda #Puratasi #Balajihaasan #Balajihassan #Balaji_Haasan #Salem_Astrologer_Balaji_Haasan #Balaji_Hassan #Jothidar_Balaji
Tweet media one
3
1
55
@balaji_haasan
Balaji Haasan
4 years
அனைத்து முகநூல் உறவுகளுக்கும் சம வயதில் உள்ள சகோதர சகோதரிகளுக்கும் தாய் வயதில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் எனது தந்தை வயதில் உள்ள அனைத்து பெரியோர்களுக்கும்., வளரும் இளம் குழந்தைகளுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சேலம் ஸ்ரீ ராஜகணபதி 🙏🙏
Tweet media one
6
3
55
@balaji_haasan
Balaji Haasan
10 months
இந்த புதிய வருடம் , இந்த புதிய விடியல் , புதிய மாற்றத்தோடும் , புதிய சிந்தனையோடும் , புதுமைகளோடும் , எல்லாம் வளமும் அளிக்க வாழ்த்துகிறேன் Happy New Year 2024 #HappyNewYear2024wishes #HappyNewYear2024 #HappyNewYear #BalajiHaasan #Balaji_Haasan
7
3
58
@balaji_haasan
Balaji Haasan
1 year
சந்திராயன் வெற்றிபெற ஆண்டவனை வேண்டுகிறேன் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறேன் இது எனது வேண்டுதல் மட்டுமே எனது கணிப்பு அல்ல
9
2
55
@balaji_haasan
Balaji Haasan
2 years
இந்த திருக்கார்த்திகை தீப திருநாளில் அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, அன்பு, மகிழ்ச்சி, ஆரோக்கியம்,வளமான வாழ்வு அமைய, எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டிக்கொண்டு, அனைவருக்கும் என் தீப திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தீபம் ஏற்ற‌ நல்ல நேரம் - 6.00 - 6.20 Pm
Tweet media one
3
8
58
@balaji_haasan
Balaji Haasan
1 year
போத்தீஸ் குடும்ப போத்திராஜ் அவர்களது சஷ்டி பொருத்தி நிகழ்ச்சியில் போத்தீஸ் குடும்பத்தின் மூத்த சகோதரர் திருவாளர் ரமேஷ் மற்றும் திருவாளர் மகேஷ் அவர்களுடன்..
Tweet media one
Tweet media two
1
3
56
@balaji_haasan
Balaji Haasan
3 years
ஒருவேளை விஜயகாந்த் அரசியலில் இல்லாமலும் இந்நேரம் நல்ல உடல்நலத்துடன் இருந்தும் இன்றைய இளந்தலைமுறை நடிகர்களோடு நடிக்க முன்வந்திருப்பாராயின் அவரை மையப்படுத்தியே பல படங்கள் வந்திருக்கக்கூடும். காலம் உருவாக்கிக்கொண்ட ஒரு அற்புத உள்ளது கலைஞனை காலமே மீட்டுருவாக்கம் கொள்ள வேண்டும்
Tweet media one
4
2
55
@balaji_haasan
Balaji Haasan
4 years
மதுரை ஒத்தக்கடை யானைமலை குடவரை ஸ்ரீ யோக நரசிம்மர் சன்னதி
Tweet media one
2
1
56
@balaji_haasan
Balaji Haasan
2 years
வீட்டை மட்டுமல்ல நாட்டையும் வாழ முடியும் என மக்களுக்கு உணர்த்திய இரும்பு பெண்மணி முன்னாள் முதல்வர் அம்மா பிறந்த தினம் இன்று.. மக்களால் நான் மக்களுக்காகவே நான்.
Tweet media one
1
5
58
@balaji_haasan
Balaji Haasan
1 year
Self-made actor and ultimate star Ajith Kumar, who is known as thala celebrating his 52nd birthday on May 1. இன்னும் நூறாண்டு காலம் வாழ நூற்றுக்கணக்கான படங்கள் நடிக்க எல்லாம் வல்ல இறைவன் ஆரோக்கியத்தை அளிக்க வேண்டும் #Happybithday #Thala #விடாமுயற்சி #AjithKumar #Ajith
Tweet media one
3
7
55
@balaji_haasan
Balaji Haasan
2 years
நாளை ( 15.1.2023 ) சூரிய பொங்கல் வைக்க நல்ல நேரம் 7.00 - 8.10 Am வரை, அலுவலகங்கள் & நிறுவனங்களில் பொங்கல் வைக்க 10.25 Am to 11.10 Am இந்த நேரங்களில் பொங்கல் வைப்பது ஆகச்சிறந்த நல்ல நேரம் 1) லக்கணங்கள் சூரியனுடனும். 2) இரண்டாவது லக்கனம் குருடனும் சேர்வது சிறப்பு
Tweet media one
3
6
55
@balaji_haasan
Balaji Haasan
3 years
நடிப்பின் அரக்கன் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு கதாபாத்திரமாகவே வாழும் கலைஞன் பாசமிகு எங்கள் சர்க்கஸ் குட்டி அப்பு., உலகநாயகன் திரு கமலஹாசன் @ikamalhaasan அவர்கள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். #KamalHaasan #Birthday_Ulaganayagan
Tweet media one
0
15
52
@balaji_haasan
Balaji Haasan
3 years
உண்மையான காதலர்களுக்கு மட்டும் காதலர் தின வாழ்த்துக்கள்..... #ValantinesDay #valantine #ValantinesDay2022
Tweet media one
3
3
54
@balaji_haasan
Balaji Haasan
2 years
அனைத்து ட்விட்டர் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி தின நல்வாழ்த்துக்கள். மத்தாப்பூக்கள் போல உங்கள் மனம் மகிழ்ச்சி அடையட்டும் ராக்கெட் போல உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். அடுத்தாண்டு அடுத்த நிலை செல்ல எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். #happydiwali2022 #Diwali
Tweet media one
10
3
54
@balaji_haasan
Balaji Haasan
2 years
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைத்து திட்டங்களும் எண்ணங்களும் விநாயகரின் பேரருளால் முழுமையாக வெற்றிகரமாக நடக்க விநாயகர் அருள் புரிவார். #VinayagarChaturthi #GanapathiBappaMoriya #VinayagarChathurthi2022 #Balajihaasan
Tweet media one
4
3
52
@balaji_haasan
Balaji Haasan
1 year
Return to India Thank u Malaysia For 36 Fabulous Days Thank u So much all Who make me busy For last 36 Days Will return after few months Thank u all For ur lovable memories and support
Tweet media one
2
1
54
@balaji_haasan
Balaji Haasan
3 years
Prediction win Finally Thank u all
Tweet media one
19
7
50
@balaji_haasan
Balaji Haasan
1 year
அனைத்து ட்விட்டர் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி தின நல்வாழ்த்துக்கள். மத்தாப்பூக்கள் போல உங்கள் மனம் மகிழ்ச்சி அடையட்டும் ராக்கெட் போல உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். அடுத்தாண்டு அடுத்த நிலை செல்ல எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். 12.11.2023 #happydiwali2022 #Diwali
Tweet media one
7
2
53
@balaji_haasan
Balaji Haasan
2 years
அண்ணாமலையாருக்கு அரோகரா., அனைவர் வீட்டில் ஒளிரும் விளக்கு போல வாழ்க்கை சிறப்பாக ஒளிரட்டும் தீபத்தினால் ஏற்படும் வெப்பம் போல உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பரவட்டும் அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள் 🪔 🔥💥 🪔
Tweet media one
Tweet media two
5
4
52
@balaji_haasan
Balaji Haasan
1 year
2023 IPL தொடரின் போது தினமும் Radio City FM வானொலியில் IPL குறித்த கணிப்புகள் தினமும் கொடுத்து வந்தேன் அந்த நிகழ்ச்சி அதிக மக்கள் பார்த்ததற்காக சிறந்த நிகழ்ச்சிக்கான விருதும் சிறந்த விளையாட்டு ஜோதிடர் என்ற விருதும் Radio City Chennai icon awards எனக்கு கிடைத்தில் மகிழ்ச்சி
Tweet media one
4
2
53
@balaji_haasan
Balaji Haasan
4 years
புது வரவு
Tweet media one
3
2
53
@balaji_haasan
Balaji Haasan
8 months
Wish u happy many more returns of the day Kasi Vishwanath sir CEO of Chennai Super Kings Team Have a long live 100 Years சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்
Tweet media one
0
0
52
@balaji_haasan
Balaji Haasan
4 years
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அகில உலக சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு எல்லாம் வல்ல இயற்கையும் வல்ல கடவுளும் தங்களுக்கு நீண்ட ஆரோக்கியத்தை உங்களின் புதிய முயற்சி வெற்றியடைய ஆசையும் கிடைக்க எங்கள் குல தெய்வத்தை வேண்டிக் கொள்கிறேன் #HBDSuperstarRajinikanth
Tweet media one
2
3
52
@balaji_haasan
Balaji Haasan
3 years
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது 11.12.2021 அன்று வெளியான காணொளி. இன்று உண்மையாகவே ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது மார்னஸ் லபசேன் அதிக ரன்களை எடுத்தார் பாட் குமின்ஸ் நாதன் லயன் அதிக விக்கெட்கள் எடுத்தார்கள் #Balajihaasan
10
7
51
@balaji_haasan
Balaji Haasan
2 years
காலம் ( இயற்கை ) எப்போதும் தன் தேவைக்கான ஆட்களை அதுவே தயார் செய்து கொண்டே இருக்கும்.
8
4
51
@balaji_haasan
Balaji Haasan
2 years
ஐந்து நாட்கள் தினமும் நாம் உண்ணும் சைவ உணவையே எச்சி படாமல் சுவை பார்க்காமல் படையல் காலை படைத்து அதை நாமும் உணவாக எடுத்துக் கொண்டு மாலை வேளையில் கற்பூரம் ஊதுபத்தி மட்டும் காட்டி ஐந்து நாட்கள் தொடர்ந்து படைத்து., ஐந்தாம் நாள் விநாயகரை கரையில் நீரில் இறக்க வேண்டும்.,
Tweet media one
3
4
52
@balaji_haasan
Balaji Haasan
2 years
2019 சன் டிவி நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஜெயலலிதா மரணம் பற்றிய கேள்விக்கு அது இயற்கையான மரணம் அவர்கள் மறைவார்கள் என்று அவர்கள் மறைவதற்கு ஒன்பது மாதம் முன்பு 3/3/2016 முகநூலில் நான் எழுதி இருந்தேன் இன்று அது விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு அறிக்கையாக கொடுத்துள்ளது.
Tweet media one
6
4
49
@balaji_haasan
Balaji Haasan
11 months
தான் சார்ந்த கட்சி காரர்கள் மட்டுமன்றி பொதுமக்கள் அனைவரையும் கண்கலங்க வைத்த நாள் இன்று பல பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வீரம் தைரியத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த இரும்பு மனிதர் பெண்களின் ஆதரவை தான் இருக்கும் நாள் வரை பெற்றுவந்த Iron Lady நம்மை விட்டு பிரிந்த நாள்
Tweet media one
2
3
49
@balaji_haasan
Balaji Haasan
3 years
1) பொக்காரன் அணு சோதனையினை செய்து உலக நாடுகளின் பார்வையினை இந்தியா மீது திரும்ப செய்தவர் 2)தங்க நாற்கர சாலை திட்டத்திற்கு வித்திட்டவர் 3) இந்திய (தமிழக)மீனவனை தொட்டால் அனைத்து உதவியும் இலங்கைக்கு நிறுத்தப்படும் என்று மிரட்டியவர் 4)கார்கில் போரின் கதாநாயகன் #Happy_Atal_Ji
Tweet media one
2
5
50
@balaji_haasan
Balaji Haasan
2 years
A day with my son Entirely absorb his feelings and his mind and his 💭 though What he like ., Wat he want
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
3
50
@balaji_haasan
Balaji Haasan
3 years
ராகு கேது பெயர்ச்சி 2022 - 23 12 ராசிகளுக்கு ராகு கேது பெயர்ச்சியால் எதனடிப்படையில் பலன்கள் கணிக்கப்படுகிறது. ராகு கேதுக்கள் என்றால் என்ன ? அதன் பாதிப்பு எந்த வகையில் அமையும் ? என்பதை பற்றிய தெளிவான காணொளி. #Balaji_Haasan | #Balaji_Hassan
Tweet media one
6
6
51
@balaji_haasan
Balaji Haasan
2 years
எனக்கு தெரிய குறைந்த பந்துகளில் அடித்த இரட்டை சதம் இது என நினைக்கிறேன் அற்புதமான ஆட்டம் தொடர்ந்தது போல ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை பல வெற்றிக்கு அழைத்துச் செல்ல வாழ்த்துகிறேன் @ishankishan51 - 210 ( 131 ) #Balaji_Haasan #Balaji_Hassan #Balaji_Hasaan
Tweet media one
Tweet media two
Tweet media three
4
3
48
@balaji_haasan
Balaji Haasan
3 years
அனைவருக்கும் கார்த்திகை திருநாள், தீபத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் என்னும் இருள் நீங்கி சந்தோஷம் என்னும் ��ளி பெருக வாழ்த்துக்கள்‌ #Annamalaiyar #theepa_Thirunal #Balaji_Haasan #Balaji_Haasan_Astrologer #Balaji_Salem #Balaji
Tweet media one
Tweet media two
Tweet media three
5
1
48
@balaji_haasan
Balaji Haasan
2 years
எங்கள் உயிரினில் கலந்த ஒப்பற்ற தலைவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.,
4
4
48
@balaji_haasan
Balaji Haasan
3 years
Late night diwali Celebration 🍘💣✨ 🍘 ⚡ 💣 🚀 🚁 💣
Tweet media one
1
1
47