மனதில் ஒரு ஆசை
கலந்த காதல்
அவள் கண் களில் கண்டேன்
அவள் சிரிப்பில் என்னை கென்றால்
அவள் முத்து பேச்சு என்னை சுக்காய் உடைத்தது
அவள் கூந்தல் நெளிவில் நெளித்து விடுவாள்
அவள் இதழ் லால் கரைத்திடுவாள்
ஆனால் அவள் என்னுடையவள் ஆகா இல்லை இதனால் இங்கு இதயம் காமத்தினை காதல் செய்கிறது........