🦋அகல்விழி🍁 Profile Banner
🦋அகல்விழி🍁 Profile
🦋அகல்விழி🍁

@akalvizhi

13,061
Followers
289
Following
6,178
Media
76,856
Statuses

உங்க எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவள் நான்🔥🦋 என் எண்ணங்களின் கோர்வை எழுத்தாய் 👉💜ல் #அகல்_ஒளி 🚫No DM.

இதே பூமியில தான்🐣
Joined March 2020
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
தனித்து நின்றாலும்🔥 தனித்துவமாய் நில்💪
95
393
521
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
Tnpsc group 4 pdf eallame iruku use pannikonga Friends...
118
2K
4K
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
என் கை வண்ணத்தில்😍😍
Tweet media one
44
31
250
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
எங்கோ ஒரு இருத்தல் போதும் அனைத்தையும் நிறைத்து வைக்க.... #அகல்_ஒளி
Tweet media one
15
41
236
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
6
150
246
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
கிடைத்ததை வைத்து வாழ தெரிந்தவன் எக்காலத்திற்க்கும் நிம்மதியாய் வாழ்வான்....😊
Tweet media one
8
69
203
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
My student Madhumathi got school #Second mark in 10th std... Really i proud 🥰❤️💪
Tweet media one
50
18
173
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
இப்படத்திற்கு ஏற்ற ஒரு கவிதை சொல்லுங்கள் கவிஞர்களே....😍🙌
Tweet media one
34
20
121
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
கையிலிட்ட பச்சிலைகளுக்குள் இவ்செந்நிறத்தை கலந்ததன் மாயம் என்னவோ??!!! #மருதாணி #அகல்_ஒளி
Tweet media one
Tweet media two
24
33
119
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
நான் தொடுத்த பூக்கள் 😍😍😍💜💜
Tweet media one
14
24
107
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
யாருக்கெல்லாம் கடலை மிட்டாய் பிடிக்கும்?! எனக்கு ரொம்ப பிடிக்கும்😍😍😋
Tweet media one
21
14
103
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
இந்த 2020 ம் ஆண்டு நம்மளால் மறக்க முடியாத ஒரு ஆண்டு நிறைய துன்பத்தை பொதுவாகவும் தனிப்பட்ட முறையிலும் எதிர்கொண்ட வருடம் இது மனிதர்கள் எப்படி லாம் வாழனும்னும் எப்படி லாம் வாழ கூடாதுன்னும் நமக்கு உணர்த்தி நம்மளையே பக்குவபடுத்தின ஒரு வருடம் வருங்கால சந்ததியினர்க்கு உணர்த்திய வருடம்!!
Tweet media one
11
48
93
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
மருதாணி 😍😍😍💚💚
Tweet media one
27
10
90
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
எனை மிகவும் கவர்ந்த புகைப்படம் நாம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விடயங்களும் அதன் பருவத்திலே செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது வயது வரம்பும் உள்ளது ஆனால் அறிவு தேடலில் புத்தகங்கள் படிக்க வாழ்க்கை முழுவதும் கற்று கொண்டே இருக்க வயது ஒரு தடையே இல்லை. #வாசிப்பை_நேசிப்போம் #அகல்_ஒளி 💜
Tweet media one
7
60
92
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
#TNPSC #Group4 #TnpscGuider 🍁புலவர்களும் அவர்கள் பிறந்த ஊர்களும் ✍️ 1.இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது?   மருதூர்
2
20
103
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்🔥🔥🔥💪 நான் வரைஞ்சேன்...எப்படி இருக்குன்னு சொல்லுங்க பிரண்ட்ஸ்🥰🤗 #அகல்_ஒளி ✍️
Tweet media one
29
38
91
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
அமைதியை தேடாதே....! அமைதியாய் மாறிவிடு... - புத்தர்
Tweet media one
8
43
87
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
Tnpsc exam Syllabus...My preparation 😊 #Tnpsc #TNPSCexam #அகல்_ஒளி
Tweet media one
Tweet media two
Tweet media three
11
32
87
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
உங்களை நேசிக்குறவங்ககிட்ட விட்டு கொடுத்து போங்க சார் வாழ்க்கை நல்லா இருக்கும்....😍💙💜
Tweet media one
10
49
81
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
மருதாணி😍😍😍😘🙈🙈
Tweet media one
21
17
83
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
மார்கழி மாத 3 ம் நாள் கோலங்கள்🥰🥰 #அகல்_ஒளி 🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
23
27
82
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
#Tnpsc #GROUP4 அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்: 1) தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி, ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்க- பாரதியார்
1
30
87
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
உனை தேடி கண்டதும் என் கண்ணெல்லாம் மின்மினி... முதல் நீ முடிவும் நீ....😍💜🦋🎵🎶
6
25
77
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
நீ எதுவாக வேண்டுமானாலும் இரு ஆனால் அதில் சிறந்தவர்களாய் உன்னை நீயே செதுக்கி கொண்டே இரு... ஒருநாள் நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதில் மிக சிறந்தவராக நீயே ஆகுவாய்... #அகல்_ஒளி
Tweet media one
17
53
80
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
பக்குவம் என்பது யாதெனில் காயப்படுத்தியவர்களை காயப்படுத்த வாய்ப்பு இருந்தும் அவர்களை காய படுத்தாமல் கடந்து செல்வதே... #அகல்_ஒளி
Tweet media one
2
26
71
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
வாழ்க்கையை ரசிக்க ஆரம்பித்துவிட்டால் துணை வேண்டும் என்பது அவசியமில்லை.... #தனிமையே அளவற்ற சந்தோசத்தை கொடுக்கும்....🌧️☔🌈
Tweet media one
3
47
78
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
என் நட்புகளுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் என் அன்பான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்த்திருங்கள்....😍💜💙❤️ அகல் கை வண்ணத்தில்....😍😍🙈🙈 எப்படி இருக்கு நட்புக்களே....😁🙈 #அகல்_ஒளி 💜💙
Tweet media one
36
25
75
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
நீ முடியாது என்று சொல்லுகிற ஒன்றை யாரோ ஒருவர் இன்றும் செய்து கொண்டுதான் இருக்கிறார்.... முயற்சித்தால் முடியாததையும் முடித்து காட்டலாம்... #அகல்_ஒளி
Tweet media one
13
47
74
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
பிறவி பலனினின் பெறும் பகுதி அனைத்தும் கடந்த பின்னான ஆசுவாச புன்னகைக்கே!! #அகல்_ஒளி
Tweet media one
10
36
65
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
ஆறுதல் இல்லாமல் அழுது முடித்த பின்பு வரும் நம்பிக்கைக்கு பலம் அதிகம்....
Tweet media one
6
49
66
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
எவ்வளவு தான் வெளியில் சிரிக்க முயற்சித்தாலும் மனதினுள்ளே வெறுமை சூழ்ந்தே கிடக்கிறது... #அகல்_ஒளி
Tweet media one
8
30
70
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
காற்றினால் தூக்கி வீசப்பட்ட விதையே விழுந்த இடத்தில் முளைத்து விருச்சமாய் வளரும் போது தோல்வியினால் தவறி விழுந்த நம் வாழ்வை விருச்சமாக்குவது நம் முயற்சியில் தான் உள்ளது... #அகல்_ஒளி
Tweet media one
15
52
69
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
அடர்ந்த பனியானது சூரியஒளியை கண்டதும் உருகுவதை போல மழலையின் இப்புன்னகை கண்டதும் உருகிதான் போகிறேன்...😍 #அழகியல் #மழலைமொழி 💜 #அகல்_ஒளி
Tweet media one
10
55
69
@akalvizhi
🦋அகல்விழி🍁
1 year
எது உன் பலவீனமோ அதை சுத்தி எப்போதுமே பல மடங்காய் வேலி அமைத்துகொள்..... முள்ளாக இருக்க வேண்டாம் ஆனால் முறியாமல் இருக்க வேண்டும்... #அகல்_ஒளி
Tweet media one
13
28
72
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
தானத்துலையே சிறந்த தானம் இரத்ததானம்ன்னு என் வீட்டுல ஒருத்தவங்களுக்கு அவசரமா ரொம்பவும் இக்கட்டான சூழ்நிலையில் கிடைக்கும் போது தான் நல்லா புரிஞ்சுகிட்டேன் ஆண்கள் 3 மாதத்திற்கு ஒருமுறையும் பெண்கள் 6 மாதத்திற்கு ஒருமுறையும் முன்வந்து இரத்ததானம் செய்யுங்கள் நட்புக்களே🙏 #அகல்_ஒளி ❤️
Tweet media one
19
36
70
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
எனையே மறந்து நான் ரசிப்பது அவ(ன்)ள் தனை மறந்து இடைவிடாது என்னிடம் பேசும் பேச்சில் தான்... #அகல்_ஒளி
Tweet media one
12
37
63
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
சிரிக்க தான் முயற்சிக்கிறேன் என் இயல்பிலே உள்ள வலிகளை கடந்து...💔🚶 #அகல்_ஒளி
Tweet media one
4
37
66
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்...😍❤️ எம் #தமிழ்மொழி ❤️ #அகல்_ஒளி 🦋
Tweet media one
4
21
67
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
ரசிக்கப்பட தான் ஆயிரம் தேவை ரசிப்பதற்கு துளி புன்னகை போதும்!! #அகல்_ஒளி
Tweet media one
5
35
62
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயத்தின் மேல் அதிகமான ஈர்ப்பும் காதலும் இருக்கும் ஆம் எனக்கும் இருக்கிறது புத்தகத்தின் மேல் பரந்து விரிந்த இந்த உலகில் நான் விரும்பும் என் சிறியஉலகம் புத்தகங்கள் மட்டுமே அதில் கிடைக்கும் அலாதி பிரியம் வேறு எதிலும் எனக்கு கிடைப்பதில்லை #வாசிப்பை_நேசிப்போம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
15
41
63
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம், வேண்டேன் விண்ணும் மண்ணும், வேண்டேன் பிறப்பு, இறப்பு, சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன், சென்று சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை, இறை தாள் பூண்டேன், புறம் போகேன், இனிப்புறம் போகல் ஒட்டேனே...!! ௐ நமசிவாய 🔥🔥🙏 எனை ஆளும் சிவமே🙏 #அகல்_ஒளி 💜
Tweet media one
11
19
66
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
உன் இதழ் பதித்து நீ இடும் ஒற்றை முத்தத்தில் மீண்டும் மீண்டும் நான் குழந்தையாய் பிறக்கிறேன் அம்மா...😍❤️ #அகல்_ஒளி
Tweet media one
7
39
61
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
என்ன தான் செயற்கையா மெஹந்தி வந்தாலும் மருதாணி இலையை அரைச்சு வைகுறதுல்ல இருக்க அழகு வேற எதுலையும் வராது... ஓசி ல பக்கத்து வீட்டு அக்கா வைச்சு விட்டாங்க 😍 #மருதாணி 💜
Tweet media one
23
29
61
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
என் கழுத்தில் உன் பொன் தாலி சுமந்து... என் வயிற்றில் உன்னுயிரை நான் சுமந்து... என் நெஞ்சில் உனை அணைத்தபடி நான் சுமப்பேன்... நான் கொஞ்சும் குழந்தையாய்...💜 #தாய்மை ❤️ #அகல்_ஒளி Pic tl la suttathu... 😁😁 Semma la...💃
Tweet media one
23
38
68
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
நேசித்த அனைத்தும் என் அன்புக்கு பரிசாய் வலிகள் மட்டுமே கொடுத்து சென்றது வலிகளை தாங்கியே பழகிவிட்டேன் இனியும் எத்துனை வந்தாலும் தனித்து நின்று எதிர்கொள்ளுவேன் நீங்கள் கொடுக்கும் வலிகளே எனக்கு வலிமை ஆகி போனது என்பதை அறியாத நீங்கள் இன்னும் கொடுத்து கொண்டே இருக்கிறீர்கள் நன்றி...
Tweet media one
15
43
62
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
Tweet media one
7
12
59
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
வாய்ப்பு என்பது நிழல் மாதிரி கூடவே வரும் நாம் தான் கண்டுக் கொள்வதில்லை...
Tweet media one
4
35
53
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
முயற்சி இலக்கை எட்டும் வரை, இலக்கை எட்டும் வரை தேங்கும் குட்டையாக இருந்து விடாமல் ஓடும் நதியாக உன் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டே இரு...... விடாமுயற்சியும் செய்யும் எந்த செயலும் வெற்றி பெறாமல் இருந்ததில்லை... விடியல் வணக்கங்கள்... #அகல்_ஒளி 💜🦋
Tweet media one
21
33
66
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
How's it??? Friends 😍
Tweet media one
21
20
62
@akalvizhi
🦋அகல்விழி🍁
1 year
விடா முயற்சியும் கடின உழைப்பும் உன்னிடம் இல்லாவிடின் வாய்ப்பும் வெற்றியும் உனக்கு என்றும் எட்டா கனி தான்....!! விடியல் வணக்கம்....🌹 #அகல்_ஒளி 💜🦋
Tweet media one
16
30
64
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
நேரத்தை மிச்சப்படுத்துங்கள், நேசிப்பவருடன் செலவிடுவதற்கு..... #அகல்_ஒளி
Tweet media one
9
29
59
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
My life 😢😢💔🚶🚶
Tweet media one
9
12
65
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
உன் வாழ்க்கையில எவ்வளவு தடைகளை தாண்டி எவ்வளவு கஷ்ட பட்டு படிச்சு உழைச்சு தனி மனுஷியா எவ்வளவு போல்ட்அ நீயே சுயமா சம்பாதிச்சு வீடுகட்டி உன் குடும்பத்தையே பார்த்துக்கிட்ட அவ்வளவு தைரியமான பொண்ணு இன்னைக்கு தற்கொலை பன்னிகிடாங்கன்னு பார்க்கும் போது எதுக்கவே முடியல #RIPChitra #சித்ரா
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
20
61
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
தேடி சென்று கொடுக்கப்படும் அன்பு யாவும் மதிப்பிழந்து தான் போகிறது சிலரிடம்.... #அகல்_ஒளி
Tweet media one
6
42
59
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
உயிரற்றக் கடிகாரம் கூட தன்னம்பிக்கை இழக்காமல் தன் பாதையில் ஓடும்போது உயிருள்ள நீ உனக்கான பாதையில் ஏன் ஓடக்கூடாது? உன் கனவினை விடாது தூரத்து... உன் உழைப்பு நிஜமாயின் அதுவாய் வந்து அமர்ந்து கொள்ளும் உன் கையில்...!!! #அகல்_ஒளி
Tweet media one
8
19
64
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
#Tnpsc #GROUP4 #நாலடியார் 1)பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மையான பாடப்படும் நூல் “நாலடியார்” 2. தமிழ் மொழிகளில் திருக்குறளோடு ஒப்பிட்ட பாடப்படும் நூல் “நாலடியார்” 3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகை நூல் “நாலடியார்”
3
16
67
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
ஒரு துயரத்தின் போது அருகிருந்து தோள் சாய வைப்பது அத்தனை முக்கியம் தான்.... ஆனாலும் அந்த துயரத்தில் நாம் அதிகம் நேசிப்பவர்கள் இருக்கும் போது அவர்களை அப்படி ஒரு வலியில் பார்க்க சக்தி நமக்கு இருப்பதே இல்லை... #அகல்_ஒளி
Tweet media one
3
16
53
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
காத்திருக்க வைத்தும் குளிரவில்லை காதல் தேனீர்!! #அகல்_ஒளி
Tweet media one
3
31
59
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
எப்போது பலமாய் இருப்பதாய் நம்புபவர்கள் இல்லாமல் என்று பலமிழக்கிறோமோ அப்போது நமக்கிருக்கும் சக்தி புரியும்... எப்போ கையில் பணமே இல்லாமல் திண்டாடி யாரிடமும் உதவி கேட்காமல் முன்னுக்கு வர நினைக்கிறமோ அப்போ ஆயிரம் வழி உதயமாகும்... விடியல் வணக்கங்கள் ❤️ #அகல்_ஒளி 💜
Tweet media one
12
22
57
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
எதையும் சாதிக்க நினைக்கும் மனிதனுக்கு நிதானம் தான் மிக அற்புதமான ஆயுதம் தவிர கோபம் அல்ல...!!! கோபத்தை தவிர்த்து பொறுமையும் நிதானமும் உறுதியாய் பற்றி கொள்கையில் அவன்(ள்) இலக்கினை நோக்கியே வழி தானாய் அமைத்து கொடுக்கும்.....!!! விடியல் வணக்கங்கள்🦋 #அகல்_ஒளி 💜💙
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
19
41
57
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
ஏற்றமும் இறக்கமும் ஆயிரம் ஆயினும் உற்றமும் சுற்றமும் நீயே என் ஆயுதம்....!!! ௐ நமசிவாய 🔥🙏 #அகல்_ஒளி 💜🦋
Tweet media one
16
23
59
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
ஒருத்தவங்க நீங்க எவ்வளவு நோகடிச்சாலும் உங்களை தேடியே வராங்கன்னா அது உங்க மேல இருக்க பயம் இல்ல உங்க மேல அவங்களுக்கு இருக்க பாசம்... வேற போக்கிடம் இல்லாமல் ஒன்னும் அவங்க தேடி வரல... #அகல்_ஒளி
Tweet media one
7
31
60
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!🔥💪
Tweet media one
4
38
54
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
இதயத்தை கயிறுகட்டி இழுதவன் இவனோ... என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே... ❤️🦋🦋🎵🎶
3
11
48
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
எப்படியோ போ என்ற சொல்லை உற்றுப் பார்த்தால்.... அலட்சியத்தை விட வருத்தம் கலந்த ஆதங்கமே தெரியும்.....!!
6
38
56
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
உன் விடாமுயற்சிகள் தொடர் பயிற்சிகள் தெளிவான இலக்கு உன்னிடம் அனைத்தும் மேலோங்கும் போது இடர்வரும் தடைகள் ஒரு பொருட்டே இல்லை...💪 விடியல் வணக்கங்கள்...🦋 #அகல்_ஒளி 💜💙
Tweet media one
22
32
56
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
ஆயற்பாடியில் கண்ணன் இல்லையோ ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ பாவம் ராதா..... 😍😍❤️🦋🎵🎶
0
18
59
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
Depression 😭💔🚶🚶🚶
6
12
56
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
ஒப்பிட்டு பார்ப்பதிலே ஒதுங்கிக் கொண்டிருக்கிறது பலரின் திறமையும் அன்பும்.... #அகல்_ஒளி இனிய நாள்...💐💐💐
Tweet media one
15
42
53
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
வாழ்க்கையில் எவ்வளவு சோதனை வந்தாலும் வேதனை வந்தாலும் அதே சோதனையில் வேதனையிலும் தன்னை மெருகேற்றிக்கிட்டு சாதனை பண்ணுறவ தான் பெண்... இனிய காலை வணக்கம்.. #அகல்_ஒளி
13
33
50
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
பொய்யான உறவுகளோடு பயணிப்பதை விட இந்த தனிமை எவ்வளவோ மேல்...💔🚶
3
24
51
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
வாழ்க்கை குறுகியது மகிழ்ச்சியாக வாழுங்கள்! நட்பு, காதல் அரிதானது அதை பற்றிக் கொள்ளுங்கள்! கோபம் தேவையற்றது அதை தூக்கி எறியுங்கள்! பயம் மோசமானது அதை எதிர் கொள்ளுங்கள்! நினைவுகள் இனிமையானவை அதை ரசியுங்கள்! ஆனால் ஒரு போதும் உங்களை இழக்காதீர்கள் இனிய நாள்🦋 #அகல்_ஒளி 💜
Tweet media one
13
30
54
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
எத்துணை சோகங்கள் எத்துணை துன்பங்கள் எத்துணை வலிகள் எத்துணை துரோகங்கள் எத்துணை ஏமாற்றங்கள் எத்துணை அழுகைகள் அத்துணையும் கடந்துவிடும் தான் ஒவ்வொன்றும் நம் வாழ்வில் நமக்கான ஒவ்வொரு பாடத்தை கற்று கொடுத்து விட்டு...!!! விடியல் வணக்கங்கள்💜💛💖 #அகல்_ஒளி
Tweet media one
18
39
55
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
என் வீட்டு தோட்டத்தில்😍😍😍 💜💛❤️💖💚
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
13
53
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
நான் செய்த தவறை சரி என நியாயப்படுத்தும் நட்பை விட.. நீ செய்தது தவறு தான் என்று உரிமையோடு சுட்டிக்காட்டும் என் நட்பே சிறந்த நட்பு... என்ற கர்வமும் உண்டு எனக்குள்..😍💜💙 #நட்பதிகாரம் 👫 There are still #50days more my friend birthday #50Days_More_AHBD_My_Dr_FRIEND #அகல்_ஒளி
Tweet media one
6
40
52
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
பூவை நோக்கும் கண்களிலே அனல் கோபம் வீசிடும் சிவ தாண்டவம்...! சிவனே மாயனே என் சிந்தையில் சிறந்தவனே...! இராக தாளங்களினூடே எந்தன் இரணங்களை ஆற்றுகின்றேன் இறையே நின் பெயரை ஓதுகின்றேன் காத்தருள்வாய் நடராஜனே...🙏🙏 ௐ நமசிவாய🔥🙏 மகா சிவராத்திரி❣️ சனி பிரதோஷம்...🔥🙏 #அகல்_ஒளி 💜🦋
Tweet media one
Tweet media two
10
30
57
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
Periods!!! எப்பவுமே ஒரு சிலபதிவுகள் எனக்கு உறுத்தலா இருந்து படித்து முடித்து லைக் கூட போடாமல் கடந்து சென்றதுண்டு... காரணம் மனதில் என்னுடைய வளர்ந்த முறையும் என் எண்ணங்களும் ஒத்து வருவதில்லை... #அகல்_ஒளி
Tweet media one
Tweet media two
9
27
53
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
புத்தகங்கள் படிக்குற பழக்கம் இருக்கா நட்புக்களே??? நீங்க படித்ததில் உங்களுக்கு ரொம்பவும் பிடித்த புத்தகம் என்ன? பரிந்துரை செய்யுங்கள் நட்புக்களே... நானும் படிக்குறேன் #வாசிப்பை_நேசிப்போம் 💙
Tweet media one
38
33
51
@akalvizhi
🦋அகல்விழி🍁
1 year
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்.... என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்..💜🦋🎶🎶🎶
0
19
57
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
எது நம் பலவீனம்னு சொல்றாங்களோ அதையே பலமாக்கி தினமும் முயற்சி பண்ணினா நம் பலமாகிடும்... வாழ்க்கை வாழ்வதற்கே ரொம்ப தைரியமா எதிர்கொண்டால் எல்லாமும் ரொம்ப இலகுவாக மீண்டு வந்திடலாம்.... விடியல் வணக்கங்கள்...💐 #அகல்_ஒளி
Tweet media one
16
40
56
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
எங்கு இருக்கிறோம் என்பது முக்கியமல்ல.... யாரோடு இருக்கிறோம் என்பதை பொறுத்தே அமைகிறது சந்தோசம்...!! இது நட்புக்கும் பொருந்தும்...🤗
Tweet media one
5
39
49
@akalvizhi
🦋அகல்விழி🍁
1 year
💔🖤🎵🎶
0
15
56
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
மார்கழி மாத கோலங்கள்🥰🥰 #அகல்_ஒளி 🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
16
24
51
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
என் ஆதி நீ என் அண்டம் நீ என் ஜோதி நீ என் ஜீவன் நீ என் தாயும் நீ என் தந்தையும் நீ எனை ஆள்பவன் நீ எனை ஆட்டுவிப்பவன் நீ எனை ரட்சிப்பவன் நீ எனை காப்பவன் நீ எனை ஆளும் பரம்பொருள் நீ என் எல்லாமும் நீயே...!!! எம் ஈசனே💜 ௐ நமசிவாய🙏🙏🙏 #அகல்_ஒளி 🔥🔥
Tweet media one
12
37
51
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
எனை நீங்கள் வேரோடு பிடுங்கி எரிந்தாலும் மீண்டும் விருட்சமாக வளர்ந்து வருவேன் நான்.... விடியல் வணக்கங்கள் 🌱 #அகல்_ஒளி 🍁☘️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
20
42
50
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
ஆண்கள் அமைதியில் காட்டும் அன்பை விட பெண்கள் கோபத்தில் காட்டும் அன்பே உண்மையான அன்பு.. #அகல்_ஒளி
Tweet media one
8
26
46
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
❣️கள்ளழகர்🥰 இப்பிரபஞ்சத்தின் அழகன்💓
Tweet media one
4
23
53
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
Wow thala 😍😍❤️❤️❤️🙌
@ajithFC
Ajith | Dark Devil
2 years
Ajith sir at Trichy rifle shooting. Pic: @PrakashMahadev | #Ak #Ajith #AjithKumar | #Ak61 |
Tweet media one
Tweet media two
Tweet media three
7
951
2K
0
20
57
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
என்ன யாருக்கெல்லாம் பிடிக்கும்🥰🤗 கை தூக்குங்க பார்ப்போம்...🤭😂🏃🏃
Tweet media one
24
7
46
@akalvizhi
🦋அகல்விழி🍁
1 year
யாருக்கெல்லாம் பிடிக்கும் 😍😍😋
Tweet media one
14
6
48
@akalvizhi
🦋அகல்விழி🍁
4 years
பெரிய அளவிலான பேரின்பம் வேண்டாம்... சின்ன சின்ன சந்தோஷங்கள் போதும் நம் வாழ்வை ரசித்து வாழ்வதற்கு.... #அகல்_ஒளி
Tweet media one
4
15
47
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
நரைகூடி கிழபருவ மெய்தினும் உன்கரம் கோர்த்து வீதிஉலா வர வேண்டும்... #அகல்_ஒளி
Tweet media one
3
35
56
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
மார்கழி மாத 4ம் நாள் கோலங்கள்🥰🥰 #அகல்_ஒளி 🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
15
15
51
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
வானத்து விளக்குகள் வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானுடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் விண்ணின் வேந்தன் மனங்களை வென்றார்....🌲🎊🎉 #MarryChristmas2021 🌲🕍☃️🎊🎉🎈🎁🔔 #அகல்_ஒளி 💜
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
16
28
49
@akalvizhi
🦋அகல்விழி🍁
2 years
தினமும் மலர்ந்து கொண்டே இருங்கள் அனுபவங்களை இறக்குமதி செய்து… பார்வைகளும் மனதும் மிகத் தெளிவாகும்... விடியல் வணக்கங்கள்... #அகல்_ஒளி
Tweet media one
18
47
51
@akalvizhi
🦋அகல்விழி🍁
3 years
இனிய காலை பொழுதில் இன்முகத்துடன் வரவேற்கும் இவ்விடியல் இன்று இனியதாகட்டும்.... விடியல் வணக்கம்... #அகல்_ஒளி
Tweet media one
21
37
49
@akalvizhi
🦋அகல்விழி🍁
1 year
எதையும் சாதிக்க நினைக்கும் மனிதனுக்கு நிதானம் தான் மிக அற்புதமான ஆயுதம் தவிர கோபம் அல்ல...!!! கோபத்தை தவிர்த்து பொறுமையும் நிதானமும் உறுதியாய் பற்றி கொள்கையில் அவன்(ள்) இலக்கினை நோக்கியே வழி தானாய் அமைத்து கொடுக்கும்.....!!! விடியல் வணக்கங்கள்🦋 #அகல்_ஒளி
Tweet media one
15
28
50