ஆறாம் விரல்🚩 Profile Banner
ஆறாம் விரல்🚩 Profile
ஆறாம் விரல்🚩

@aaraamviral

8,495
Followers
6,914
Following
9,429
Media
57,297
Statuses

🇮🇳 I 🇮🇳 N 🇮🇳 D 🇮🇳 I 🇮🇳 A 🇮🇳 N 🇮🇳

தமிழகம், பாரதக் குடியரசு
Joined December 2018
Don't wanna be here? Send us removal request.
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
தமிழகம் முதல் முறையாக ஒரு ஆளுமை மிக்க ஆளுநரை காண்கிறது…!
Tweet media one
208
448
2K
@aaraamviral
ஆறாம் விரல்🚩
7 months
அன்போடு ரசிகர் கொண்டு வந்த பொன்னாடையை பிடுங்கி வீசியதால் இன்று முதல் நீ செல் தட்டி என்ற பெயர் நீங்கி “பொன்னாடை வீசிய பன்னாடை” என்று அழைக்கப்படுவாயாக!✍️
Tweet media one
73
389
2K
@aaraamviral
ஆறாம் விரல்🚩
4 months
ஆக… நாற்பதும் நமதே! நாடாளுமன்ற கேன்டீனும் நமதே!
Tweet media one
116
325
2K
@aaraamviral
ஆறாம் விரல்🚩
2 years
இவர்கள் பதவியேற்றபோது இருவர் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தங்கள் வாழ்நாளில் மிக மோசமான ஆட்சியில் தங்கள் பங்களிப்பும் இருந்தது என்கிற மன வேதனையோடு தான் இருவரும் பதவி விலக நேரிடும்…!
Tweet media one
Tweet media two
82
347
2K
@aaraamviral
ஆறாம் விரல்🚩
10 months
கன ரெயின் கார்ணமா ஸ்கூல்ஸ், காலேஜ்கு லீவ் குட்திர்க்கு. சென்னையில டூ த்ரீ நாள்கு ஜாஸ்தி ரெயின் பெய்யும் சொல்லி, டிசம்பர் 2-3-லே கம்லாப்பழ அலர்ட் குட்திர்க்கு. ஜன்ங்க தேவைல்லாம அவுட்ல வர்வேணாம். ரெயின்காக நெர்ய ஸ்பெஷல் பேக்கேஜ் வச்சிர்க்கோம். போட், கட் மரம் டிஸ்கவுண்ட்ல தர்றோம்…!
Tweet media one
236
292
1K
@aaraamviral
ஆறாம் விரல்🚩
7 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏
Tweet media one
30
80
1K
@aaraamviral
ஆறாம் விரல்🚩
10 months
அவா கெடக்கிறா விடுங்கோ. நீங்க மட்டும் ம.பி., ராஜஸ்தான், சட்டிஸ்கருக்கு பிரச்சாரத்துக்கு போயிருந்தேள்னா பிஜேபி ஒரு இடத்துல கூட டெப்பாசிட் வாங்கியிருக்காது. இப்பவும் சொல்றேன். இந்தியாவ காப்பாத்த உங்கள விட்டா வேற நாதியில்ல. கண்டிப்பா அடுத்த PM நீங்க தான். மனச விட்ராதேள்…!
Tweet media one
73
247
1K
@aaraamviral
ஆறாம் விரல்🚩
3 years
இது வேற யாருக்கும் போட்ட ஸ்கெட்ச் இல்ல தம்பி. ஒனக்கு போட்ட ஸ்கெட்ச்தான். எப்படி எப்படி? நான் இருவது வருஷம் பாலிடிக்ஸ்ல இருக்கேன். பத்து பன்னெண்டு வருஷம் சி.எம்.மா இருக்கேன். அய்யா நேத்து சி.எம். ஆயிட்டு நாளைக்கே பி.எம். ஆயிடுவீங்களோ. ஒரே நாள்ல உன் இமேஜை டேமேஜ் பண்ணேன் பாத்தியா…?
Tweet media one
33
237
1K
@aaraamviral
ஆறாம் விரல்🚩
7 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே🙏
Tweet media one
22
64
986
@aaraamviral
ஆறாம் விரல்🚩
7 months
இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
14
54
983
@aaraamviral
ஆறாம் விரல்🚩
10 months
பாவம் ஆர்டிக்கிள் 370-ஐ வச்சிக்கிட்டு வயித்த கழுவிட்டிருந்த இந்த பஜனை கோஷ்டி பொழப்புல தான் மண்ணு விழுந்துடுச்சி…!
45
292
971
@aaraamviral
ஆறாம் விரல்🚩
2 years
ஒரே ஒரு IPS-ஐ சமாளிக்க முடியாம 52 IAS-ஐ மாத்தி இருக்காங்களா? யாருப்பா அவரு எனக்கே அவரைப் பாக்கணும் போல இருக்கே…?
Tweet media one
23
208
962
@aaraamviral
ஆறாம் விரல்🚩
2 years
அதென்ன மணியா? ஹிந்தி தெரியாது போடான்னு கெத்தா டீஷர்ட்லாம் போட்டுட்டு போராடினானுங்க. தமிழ் பாடத்துல 47000 பேர் ஃபெயிலாமே. இப்போ என்ன பண்ணுவானுங்க? தமிழ் தெரியாது போடான்னு ஒப்பாரி வைப்பானுங்களா?
Tweet media one
13
276
951
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்! என்னா சூப்பரா தமிழ் பேசுறார் பாருங்க ஆளுநர்…👍
33
313
949
@aaraamviral
ஆறாம் விரல்🚩
7 months
இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
28
52
928
@aaraamviral
ஆறாம் விரல்🚩
7 months
இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
21
53
919
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
காறி துப்புனா தொடைச்சிக்குவேன்னு சொன்ன நாஞ்சில் சம்பத்துக்கு பேரறிஞர் அண்ணா விருது. டிவிட்டரில் நரகல் வாடை வீசுற அளவுக்கு குப்பை பதிவுகள் போடுற சூரியா சேவியருக்கு சொல்லின் செல்வர் விருது. ஓசிச் சோறு வீரமணிக்கு தகை சால் தமிழர் விருது. இதெல்லாம் தகுதி பாத்து தான் குடுத்தாராமா…?
Tweet media one
97
344
916
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
மொத்தமா தூக்க பிளான் பண்றாரோ…?
Tweet media one
111
178
914
@aaraamviral
ஆறாம் விரல்🚩
7 months
இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
20
68
886
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
சோ மட்டும் இன்னக்கி உயிரோடு இருந்திருந்தா இதுவரைக்கும் எத்தனை முறை அவரைத் தூக்கி உள்ள வச்சிருப்பாங்கன்னு நெனைக்கிறீங்க…?
31
331
853
@aaraamviral
ஆறாம் விரல்🚩
8 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே…!
Tweet media one
23
49
833
@aaraamviral
ஆறாம் விரல்🚩
7 months
இந்த நாள் இனிய நாள் ஆகுக🙏
Tweet media one
24
62
826
@aaraamviral
ஆறாம் விரல்🚩
11 months
பச்சை ஜெர்சி போட்டுட்டு வந்து பாகிஸ்தான் ஜிந்தாபாத்னு போல ஊளையிட்ட உபிக்களா கடைசில ஜெயிச்சது ப்ளூ ஜெர்சி போட்ட எங்க பங்காளி ஆப்கானிஸ்தான் தான்…! #SorryDMK
15
217
793
@aaraamviral
ஆறாம் விரல்🚩
2 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏 இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
19
44
817
@aaraamviral
ஆறாம் விரல்🚩
9 months
கோடி கணக்குல மக்கள் வரிப் பணத்த செலவு பண்ணி கட்டின பேருந்து நிலையத்துக்கு அப்பன் பேரை வைக்கிறான். எவன் அப்பன் வீட்டு பணம்டா…?
Tweet media one
131
188
777
@aaraamviral
ஆறாம் விரல்🚩
9 months
இந்த நாள் இனிய நாள் ஆகுக…!
Tweet media one
23
49
765
@aaraamviral
ஆறாம் விரல்🚩
6 months
காசிமேடுல 12, ஆவடியில 8, பர்மா பஜார்ல 10, கிண்டியில 21, சைதாப்பேட்டையில 7, அடையார்ல 14 பேர்னு மொத்தம் 72 பேரை அரெஸ்ட் பண்ணியிருக்கோம் சார். வெல்டன் மிஸ்��ர் சௌத்ரி. ஆமா இவங்கள்லாம் யாரு. தீவிரவாதிகளா? கஞ்சா வித்தவங்களா? இல்ல கேங்ஸ்டர்ஸா? நோ சார். கிளி ஜோசியம் பாத்தவங்க சார்…!
Tweet media one
39
240
763
@aaraamviral
ஆறாம் விரல்🚩
2 years
நிம்மதியா சாப்பிட முடியல. படுக்க முடியல. தூங்க முடியல டாக்டர். ஒருத்தனையும் நம்ப முடியல. எவனை பாத்தாலும் அண்ணாமலை ஆளா இருப்பானோன்னு சந்தேகம் வருது. சமயத்துல என் மேலயே சந்தேகம் வருது. இது என்ன வியாதின்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க டாக்டர்…!
Tweet media one
19
151
736
@aaraamviral
ஆறாம் விரல்🚩
7 months
இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
27
58
729
@aaraamviral
ஆறாம் விரல்🚩
3 months
பையனுக்கு வேலை வெட்டி இல்லையேன்னு யோசிக்காதீங்க. பையன் மொடாக் குடியன். நாளைக்கே ஏதாவது ஒன்னுன்னா பொண்ணு கையில சொளையா பத்து லட்சம் இருக்கும். தாராளமா உங்க பொண்ண குடுங்க…!
Tweet media one
24
222
752
@aaraamviral
ஆறாம் விரல்🚩
2 years
“இந்து மதம் ஒரு ஆலமரம். பெரியார் ஒரு சாதாரண பிளேடு…” ரங்கராஜ் பாண்டே
11
188
718
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
எவ்ளோ பெரிய ஸ்டாரை போட்டு 100 கோடி செலவு பண்ணி படம் எடுத்தாலும், நாலே நாலு வரியில அதைக் காலி பண்ற ப்ளூ சட்டை மாறன் மாதிரி எங்க தளபதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஷூட் பண்ண படத்தை ரெண்டே வரியில இப்படி பொசுக்குன்னு காலி பண்ணிட்டீங்களே சார், இது உங்களுக்கே நியாயமா இருக்கா…?
Tweet media one
75
217
726
@aaraamviral
ஆறாம் விரல்🚩
4 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏 இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
19
41
728
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
அதுல பாருங்க ஆட்டுக்கு தாடி எதுக்குன்னு கேட்டானுங்க. ஸ்டேட்��ுக்கு கேடி எதுக்குன்னு தூக்கி அடிச்சிட்டாரு மனுஷன்…!
Tweet media one
32
182
725
@aaraamviral
ஆறாம் விரல்🚩
2 years
இதுவே உபி, குஜராத்ல நடந்திருந்தா இந்நேரம் ட்விட்டரையே சுடுகாடாக்கி இருப்பானுங்க…!
41
452
704
@aaraamviral
ஆறாம் விரல்🚩
3 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏 இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
19
48
722
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
அந்த ரிட்டயர்ட் ஆப்பிசரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாங்க நிர்மலா ��ேடம். இதெல்லாம் ஒனக்கு தேவையாடா பராக்கு…?
Tweet media one
46
191
709
@aaraamviral
ஆறாம் விரல்🚩
8 months
இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
19
51
680
@aaraamviral
ஆறாம் விரல்🚩
8 months
ஜாஃபர் சேட்டு நல்லா வாய புடுங்கி மேட்டரை பூரா உருவியிருக்கான். இந்த பேக்கு KGF படத்துல கதை சொல்ற மாதிரி பூராத்தையும் ஒளறி வச்சிருக்கு…!
Tweet media one
9
134
698
@aaraamviral
ஆறாம் விரல்🚩
6 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏
Tweet media one
21
31
696
@aaraamviral
ஆறாம் விரல்🚩
7 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏
Tweet media one
26
32
685
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
ஓஹோ, இந்த எச்ச பிரியாணிக்காக தான் வருமானவரி அதிகாரிங்க மேல விழுந்து விழுந்து பிறாண்டினீங்களாடா எச்ச எலை நாய்களா…?
43
329
677
@aaraamviral
ஆறாம் விரல்🚩
5 months
இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
12
54
677
@aaraamviral
ஆறாம் விரல்🚩
3 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏 இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
15
41
666
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
“ED-ய மொதல்ல எதிருங்கப்பா. அப்புறம் மோடிய எதிர்க்கலாம்” எதுகை மோனைல TTV தினகரன் பின்னி எடுக்குறாரு…!
20
206
650
@aaraamviral
ஆறாம் விரல்🚩
3 years
அடடே…!
Tweet media one
17
165
642
@aaraamviral
ஆறாம் விரல்🚩
7 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே🙏
Tweet media one
17
39
651
@aaraamviral
ஆறாம் விரல்🚩
8 months
இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
16
48
627
@aaraamviral
ஆறாம் விரல்🚩
2 years
பல்ப் வாங்குறதுக்குன்னே நாடாளுமன்றத்துக்கு போவானுங்க போல. தினம் ஒரு பிரச்னையைக் கிளப்பி செருப்படி வாங்குறதே இதுங்களுக்கு பொழப்பா போச்சி…!
22
239
629
@aaraamviral
ஆறாம் விரல்🚩
2 years
“டாய்லெட் பேப்பரா இருக்கக் கூட லாயக்கில்லாத பத்திரிகை முரசொலி” - அண்ணாமலை…!
11
159
616
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
தமிழகத்துக்கு, 🔅நீட் வேணாம் 🔅ஹிந்தி வேணாம் 🔅நவோதயா பள்ளி வேணாம் 🔅புதிய கல்விக் கொள்கை வேணாம் 🔅நெல் மூட்டைகளை சேமிக்க குடோன் வேணாம் ஆனா, 🔅கடல்ல பேனா வேணும் 🔅39 கோடியில சமாதி வேணும் 🔅கலைஞர் நூலகம் வேணும் 🔅25 கோடியில பூங்கா வேணும் தமிழகத்தை பிடித்த சாபம். என்று தீருமோ…?
Tweet media one
64
330
629
@aaraamviral
ஆறாம் விரல்🚩
3 months
சபாநாயகராக பொறுப்பேற்றதும் “எமர்ஜென்ஸியின் இருண்ட காலத்தை நினைவு கூரும் வகையில் 2 நிமிட மௌன அஞ்சலி கடைபிடிக்கப்படும்”னு அறிவித்தார் ஓம் பிர்லா. முதல் நாள்லயே பப்பு பய மூஞ்சில சாணிய கரைச்சு ஊத்திட்டாரு மோடி. அரசியல் சாசன புத்தகத்தை வச்சுக்கிட்டா வித்தை காட்டுற? யாரு கிட்ட…?
Tweet media one
27
164
634
@aaraamviral
ஆறாம் விரல்🚩
9 months
ஆக இவனுங்க கடைசி வரை திமுகவை கும்மிடிப்பூண்டிய தாண்டி எட்டிப் பாக்க விடமாட்டானுங்க போல…!
Tweet media one
35
253
617
@aaraamviral
ஆறாம் விரல்🚩
6 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏
Tweet media one
23
40
608
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு உருப்படியான படத்துக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு. நசுக்கப்பட்ட பிதுக்கப்பட்ட சினிமாக்காரன்லாம் பொலம்புவான்ல இப்ப…!
Tweet media one
23
141
619
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
அது ஏன் 99% சினிமாக்காரனுங்க எச்சைங்களாவே இருக்கானுங்க…? #PrakashRaj
Tweet media one
156
130
619
@aaraamviral
ஆறாம் விரல்🚩
7 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏
Tweet media one
25
37
614
@aaraamviral
ஆறாம் விரல்🚩
6 months
எனக்கொன்னும் புரியல. உங்களுக்கு ஏதாவது…?✍️
Tweet media one
139
116
621
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
எப்புடிங்க ஆப்பிசர்? நாளைக்கு ரெய்டுக்கு வர்றோம்னு சன் டிவில BREAKING NEWS குடுத்துட்டு, தினகரன்ல முழுப் பக்க விளம்பரம் குடித்துட்டு, கரூர் பூரா தண்டோரா போட்டு announce பண்ணிட்டு, ஏற்பாடெல்லாம் தயாரா? ரெய்டுக்கு வரலாமா?ன்னு உங்ககிட்ட பர்மிஷன் வாங்கிட்டு வந்திருக்கணுமா ஆப்பிசர்…?
Tweet media one
79
254
609
@aaraamviral
ஆறாம் விரல்🚩
6 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏
Tweet media one
26
36
605
@aaraamviral
ஆறாம் விரல்🚩
8 months
தேஜஸ்வி யாதவ் தேஜஸ்வி யாதவ்னு எனக்கு ஒரு பங்காளி இருந்தான். ரெண்டு பேரா சார்? நோ ஒரே ஆளு. குறுக்க பேசாத. அந்தாளு ஒரு நாள் எங்கிட்ட வந்து மோடியை எதிர்க்க தகுதியான ஆளு நீங்கதான். நீங்க ஏன் பிரதமராக கூடாதுன்னு கேட்டான். என் மேல இருக்கிற அக்கறையிலதான் சொல்றான்னு நெனச்சேன். 1/n
Tweet media one
36
118
606
@aaraamviral
ஆறாம் விரல்🚩
7 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே…! இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
29
26
596
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
என்னப்பா சொல்ற? கழுத்த புடிச்சி தள்ளாத குறையா தொரத்தி விட்டுட்டாங்கன்னா சொல்ற? அப்போ Flight-க்கு டைம் ஆச்சு. அதான் கிளம்பி வந்துட்டேன்னு சொன்னதெல்லாம் கப்சாவா…?
Tweet media one
30
140
600
@aaraamviral
ஆறாம் விரல்🚩
3 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏 இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
19
28
594
@aaraamviral
ஆறாம் விரல்🚩
4 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏 இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
20
37
592
@aaraamviral
ஆறாம் விரல்🚩
8 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே🙏
Tweet media one
19
38
573
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
என்னாது, DMK FILES பார்ட் 2 அண்ணாமலை ரீலீஸ் பண்றதுக்கு முன்னாடியே நம்ம டபுள் வாட்ச் டக்ளஸ் ரீலீஸ் பண்ணிட்டாரா…?
Tweet media one
8
166
585
@aaraamviral
ஆறாம் விரல்🚩
6 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏
Tweet media one
18
30
588
@aaraamviral
ஆறாம் விரல்🚩
7 months
இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
18
32
578
@aaraamviral
ஆறாம் விரல்🚩
8 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே…!
Tweet media one
16
43
574
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க மோடி வரணுமா? ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் போதுமேன்னு கேக்குற எவனாவது இந்த மேம்பாலத்தை தொறந்து வைக்க ஒரு கொத்தனாரோ, சித்தாளோ போதுமே. முதல்வர் தான் வரணுமான்னு கேப்பான்னு நெனைக்கிறீங்க…?
Tweet media one
58
218
584
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” 75 ஆண்டுகளாய் ஒரு காட்சிப் பொருளாய் தூங்கிக் கிடந்த தமிழரின் செங்கோலின் பெருமையை உலகறியச் செய்த மோடிஜிக்கு கோடானு கோடி நன்றிகள்🙏 வளைந்த செங்கோல் நிமிர்ந்தது…!
12
192
566
@aaraamviral
ஆறாம் விரல்🚩
8 months
ரஜினியோட ரொம்ப பெரிய weakness அவரோட ஃபேமிலி. குறிப்பா அவரோட பொண்ணுங்க. அவங்கள மீறி அவரால ஒன்னும் பண்ண முடியல. அது தான் பொது வாழ்க்கையில ரஜினியோட வீழ்ச்சிக்கு முக்கிய காரணமா இருக்கு…!
Tweet media one
68
76
565
@aaraamviral
ஆறாம் விரல்🚩
5 months
ஊரான் சொத்தை ஆட்டைய போட்டு நேஷனல் ஹெரால்டு கேஸ்ல குடும்பமே பெயில் வாங்கிட்டு சுத்திட்டு இருக்கு. உங்களுக்கு அடுத்தவன் சொத்தை புடுங்கி இன்னொருத்தனுக்கு குடுக்க என்ன யோக்கியதை இருக்கு? - செருப்பால அடிச்ச மாதிரி கேட்டிருக்கார் ரங்கராஜ் பாண்டே…!
26
248
571
@aaraamviral
ஆறாம் விரல்🚩
5 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏 இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
28
28
567
@aaraamviral
ஆறாம் விரல்🚩
2 years
யாருப்பா இவர்? எத்தனை தெளிவான பேச்சு? பேனா சின்னம் ஏன் தேவையில்லைன்னு ரொம்ப தெளிவா ஆதாரத்தோடு விளக்கியிருக்கார்…!
19
252
557
@aaraamviral
ஆறாம் விரல்🚩
6 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏
Tweet media one
20
30
556
@aaraamviral
ஆறாம் விரல்🚩
4 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏 இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
16
46
549
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
மனசும் கையும் சுத்தமா இருந்தா தான் ஒரு மனுஷன் இவ்ளோ கெத்தா நடக்க முடியும். ஒட்டு மொத்த திமுகவுலயும் சுத்தமான ஒரே மனுஷன் PTR மட்டும் தான். அதனால தான் அவரை ஓரம் கட்டிட்டாங்க…!
Tweet media one
28
110
550
@aaraamviral
ஆறாம் விரல்🚩
2 years
தேசிய அளவில் பாஜகவை தனிமைப்படுத்த எங்களிடம் திட்டம் இருக்குன்னு நாலு நாள் முன்னாடி தான் பேசினான். பக்கத்து ஸ்டேட் கர்நாடகாவுல மோடிஜியை பத்தி ஒரு வார்த்தை பேசுனதுக்கே மைக்கை புடுங்கி ஓடவிட்டிருக்காங்க. தப்பிச்சா போதும்னு ஓடி வந்துட்டான். சிறுத்தை ஒன்று செருப்படி பட்ட கதை…!
35
199
536
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
இவரை தமிழகத்தின் ஆளுநர் ஆக்கினால் எப்படி இருக்கும்…?
Tweet media one
80
91
548
@aaraamviral
ஆறாம் விரல்🚩
2 years
தமிழக பாஜக நிர்வாகிகள் இப்படியெல்லாம் ஆணித் தரமா, தைரியமா பேசிய வரலாறே இல்லை. மைக்கை பார்த்தாலே ஏதோ AK-47ஐ பார்த்தது போல் பம்மி, பயந்து, பதுங்கிய காலம் போய் இன்று தெறிக்கவிடுகிறார்கள். அதிலும் ராம. சீனிவாசன் சார் வேற ரகம். தெளிவான பேச்சு. துணிச்சலான பேச்சு. தெறிக்கவிடுகிறார்…!
16
228
540
@aaraamviral
ஆறாம் விரல்🚩
2 years
“ஏழைகளுக்கு மெடிக்கல் காலேஜ் கட்டித் தருவதாகக் கூறி 40 ஏக்கர் நிலத்தை வெறும் 623 ரூபாய் வாடகை பேசி ஆட்டைய போட்டு மெடிக்கல் காலேஜுக்கு பதிலா காந்தி குடும்பம் உல்லாச வாழ்க்கை வாழ கெஸ்ட் ஹவுஸ் கட்டப்பட்டது…” பப்புவை பிஞ்ச செருப்பாலயே அடிச்சிருக்காங்க ஸ்ம்ருதி ராணி…!
6
262
535
@aaraamviral
ஆறாம் விரல்🚩
5 months
டிராஃபிக் போலீஸ் இனி மத்திய அரசு கண்ட்ரோல்ல வருதாமே. இனி ஒரே நாடு ஒரே டிராஃபிக் போலீஸாமே. 2024க்கு அப்புறம் மாநில துக்கடாக்களை 24x7 கதறவிடுறதுன்னு மனுஷன் முடிவு பண்ணிட்டார் போல…!
20
147
544
@aaraamviral
ஆறாம் விரல்🚩
4 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏 இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
20
31
530
@aaraamviral
ஆறாம் விரல்🚩
7 months
நீங்க வேணும்னா மோடிஜியை 28 பைசா மோடின்னு கஞ்சத் தனமா கூப்டுக்குங்கண்ணா. ஆனா நாங்க அப்படி இல்லீங்ணா. ரொம்ப தாராளமா, ரொம்ப ரொம்ப தாராளமா உங்கள 30000 கோடி உதயநிதின்னு பெருந்தன்மையோட கூப்பிடுவோம்ணா. சரிங்களாண்ணா!✍️
Tweet media one
61
173
534
@aaraamviral
ஆறாம் விரல்🚩
2 years
நேற்று சவுதியில் பணிபுரியும் நண்பரோடு உரையாடினேன். அங்கே நிலைமை எப்படியிருக்குன்னு கேட்டேன். என்ன நிலைமைன்னு திருப்பி கேட்டார். நுபுர் ஷர்மா விவகாரம் என்றேன். அதெல்லாம் ஒன்னுமே இல்லீங்க. எல்லாம் மீடியா பண்ற வேலை. ஒரு வாரம் உருட்டுவாங்க. மற்ற படி எல்லாமே நார்மல் தான் என்றார். 👇
12
124
511
@aaraamviral
ஆறாம் விரல்🚩
8 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏
Tweet media one
25
37
501
@aaraamviral
ஆறாம் விரல்🚩
10 months
MGRக்கு வில்லனா நம்பியாரை போடலாம். இல்லனா PS வீரப்பா, RS மனோகர், அசோகன் கூட ஓரளவு ஓகே. அத விட்டுட்டு ஐசரி வேலனையும், உசிலை மணியையும், தயிர் வடை தேசிகனையும் வில்லனா போட்டா படம் எப்படி ஓடும்? மோடியை எதிர்க்கிறதெல்லாம் அப்புறம். மொதல்ல ஒரு நம்பியாரை கண்டுபிடிங்கடா தயிர் வடைங்களா…!
Tweet media one
57
138
519
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
பெங்களூர் போவேனா? அவனுக்கு ஜாமீன் வாங்குவேனா? சர்ஜரிக்கு ஏற்பாடு பண்ணுவேனா? சங்கீதா ஓட்டல்ல இட்லி வாங்குவேனா? வீடியோ ரிலீஸ் பண்ணுவேனா? படுத்துறானுங்களே…!
Tweet media one
16
113
514
@aaraamviral
ஆறாம் விரல்🚩
7 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே🙏
Tweet media one
25
32
504
@aaraamviral
ஆறாம் விரல்🚩
4 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏 இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
23
27
510
@aaraamviral
ஆறாம் விரல்🚩
1 year
“நீட் தேர்வில் அனிதாவின் தோல்விக்கு தரமற்ற கல்வி தான் காரணம்… அனிதாவின் தற்கொலைக்கு இந்த ரெண்டு கட்சிகள் தான் பொறுப்பேற்கணும்…” ரெண்டு திராவிடக் கட்சிகளையும் மிதிமிதின்னு மிதிச்சிருக்கார் தங்கர் பச்சான்…!
15
253
499
@aaraamviral
ஆறாம் விரல்🚩
6 months
இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
13
32
495
@aaraamviral
ஆறாம் விரல்🚩
2 years
என்ன ஆச்சு இந்த சவுக்குக்கு? ஃபுல் ஃபார்ம்ல இருக்காப்ல. நல்லா அடிச்சி விளையாடுறான்…!
12
134
490
@aaraamviral
ஆறாம் விரல்🚩
7 months
இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
13
33
481
@aaraamviral
ஆறாம் விரல்🚩
2 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏 இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
11
28
484
@aaraamviral
ஆறாம் விரல்🚩
4 months
இனிய காலை வணக்கம் அன்புச் சொந்தங்களே 🙏 இந்த நாள் இனிய நாள் ஆகுக 🙏
Tweet media one
23
28
480
@aaraamviral
ஆறாம் விரல்🚩
6 months
நினைவுக்கு என்னென்னவோ வருது. அதை விட வாயில வண்டை வண்டையா வருது…!
Tweet media one
351
89
480
@aaraamviral
ஆறாம் விரல்🚩
2 years
“சும்மா கிழி…” சத்தியம் டிவி-யையும் முக்தாரையும் கிழித்து தொங்கவிட்ட வேலூர் இப்ராஹிம்…!
5
164
465