இன்னைக்கு என் இரட்டை சகோதரிகளோட நினைவு நாள் 2012 வது வருஷம் ஒரு குடிகாரனால எங்க வாழ்க்கை குறிப்பா என் வாழ்க்கை மாறிடுச்சு 2012 ல இருந்து எங்க வீட்ல யாரும் சாமி கும்புடுறது இல்ல பண்டிகைகளும் கொண்டாடுவதில்ல குடிச்சா வீட்ல இருங்க வெளில சுத்தாதீங்க 🙏🙏
பொண்ணு பாக்க போறதுக்கு முன்னாடி அந்த பொண்ண பத்தி தெரிஞ்சுக்கிட்டு போங்கடா பேசி எல்லாம் முடிச்சதுக்கப்புறமா எனக்கு பொண்ணு வேண்டாம்னு சொன்னீங்கனா அந்த பொண்ணு மனசு எவ்வளவு கஷ்டப்படும் புரிஞ்சு நடந்துக்கோங்கடா
ஒரு பொண்ணு குடும்ப கஷ்டத்துக்காக வேலை பாக்க வந்தா அவளோட சூழ்நிலைய பயன்படுத்தி அவள Use பண்ணிக்காதீங்க. நீங்க உதவி செய்ய வேண்டாம் உபத்திரவம் பண்ணாம இருந்தா போதும்
ஒரு கல்யாணம் ஆகாத பொண்ண பாத்தா first உனக்கு ஆள் இருக்கானு கேக்குறீங்க. ஆள் இல்ல சிங்கிள்ன்னு சொன்னா. இவ்ளோ அழகா இருக்க இன்னுமா உன்னைய விட்டு வச்சிருக்காங்கன்னு கேக்குறீங்க. யார்ரா நீங்கள்லாம்.
இனி வீட்ட விட்டே வெளில போக கூடாது போல 🤧🤧