இவள் தமிழ் தேவதை Profile Banner
இவள் தமிழ் தேவதை Profile
இவள் தமிழ் தேவதை

@_AngelKD

15,917
Followers
240
Following
6,762
Media
105,026
Statuses

இயல்,இசையின் காதலி, நாடகத்தின் நாயகி. தமிழ் வளர்த்த தத்துப்பெண். #DravidianStock

தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்
Joined May 2015
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
6 years
Tweet media one
19
28
103
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
2 years
Watch till end
25
304
1K
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
இதெல்லாம் பாத்தா எரியுமா எரியாதா?
7
332
772
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
வாட்டே....
15
150
700
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
6 years
திருநங்கைகள "9,அலி" ன்னு அழைப்பதற்கான காரணம்... இதுக்கு அப்புறமாவது அவங்கள கேலி பண்ணுறத நிறுத்துங்க... #transgender
24
233
606
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
2 years
நொங்கு looks a like breast 🤦🤦
68
110
479
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
4 years
பெரியார் கொள்கைகள்ல இவங்களுக்குலாம் தெரிஞ்சது வெறும் கடவுள் மறுப்பு மட்டும்தான் போல😂😂
@scbjagadish
Jagadish
4 years
பெரியார் மட்டும் இல்லனா 😂
Tweet media one
55
250
3K
15
72
427
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
5 years
நாங்க இந்தி கத்துக்கிட்டா இதான்டா உங்க நிலமை😂😂 #StopHindiImposition #TNAgainstHindiImposition
5
162
307
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
டேய் மயிரே... நான் கல்யாணம் பண்ணிருக்குறதே பெரியாரிஸ்ட் தான்... மூடிட்டுப் போடா
@Ramadass82
ஸ்டிக்கர்
3 years
அடிக்கடி Space-ல கும்மி அடிக்கிறாளுக, அதுல ஒரு நல்ல பெரியாரிஸ்ட்-ஆ பார்த்து சுயமரியாதை கல்யாணம் பண்ணி தொலைக்க வேண்டியது தானே!😌 தமிழ்நாடு இளைஞர்கள் பூரா பாஜக-ஐ நோக்கி வருகிறார்கள் என்பதை இந்த Convo மூலம் அறியலாம்!☺ #திருட்டு_திராவிடம் #தாமரை_மலர்தே_தீரும்
7
0
6
23
41
317
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
9 months
நான் ஃபேக் ஐடி இல்ல மக்களே😤😤
Tweet media one
43
10
256
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
இப்டி ஒருநாள் திரியணும்😍😍
18
41
293
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
6 months
இன்னைக்குத்தான் இத பாக்குறே
0
52
300
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
8 years
ஜல்லிக்கட்டு இடைக்கால தடை! தமிழர்களின் உணர்வை மதிக்காதது ஏன்? - அமீர்கான் கேள்வி.. (மதத்தையும் மொழியையும் கடந்த குரல்! நன்றி உறவே)
Tweet media one
3
212
271
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
கடை எதுவுமே இல்லையாம் பொறந்தநாளுக்கு கிஃப்ட் தர முடியாதாம் வீட்டுலயே செஞ்சிருக்கு 😂😂
Tweet media one
Tweet media two
Tweet media three
25
29
270
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
எப்புடி!😇😇
Tweet media one
24
17
273
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
8 years
மற்றொரு பதிவு அதிகம் பகிரவும்..🙇🙇
11
395
236
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
7 years
பெரியார்னு ஒருத்தர் இல்லைனா பார்ப்பனர் தவிர அத்தனை ஜாதிக்கார பயலுகளும் தாழ்த்தப்பட்ட ஜாதிதான்... இது புரியாம கத்திக்கிட்டு கெடக்குதுக...
9
136
236
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
7 years
படத்துல #ரஹ்மான் மியூசிக் மட்டும்தான் #மெர்சல் மத்ததெல்லாம் ஓட்ட ஓடசல் தான்😏😏
Tweet media one
7
54
212
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
1 year
Essisment success 😂😂
3
43
217
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
7 years
எங்க வீட்டு தோட்டத்தில்.... #Kani_clicks
Tweet media one
Tweet media two
45
65
188
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
4 years
நமக்குத்தான் பாக்க பயமா இருக்கு🙄🙄 ஆனா அந்த நாய் அந்த குழந்தைய வாஞ்சையா பிடிக்கிற விதம்😍😍 குறிப்பு: நாய நாய்ன்னு சொல்லுறதுக்கு எந்த நாயாவது சண்டைக்கு வந்தா அசிங்கமா எதுனா கேப்பே
12
39
198
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
திருமணம் இனிதே நிறைவடைந்தது வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி🙏🙏
47
4
186
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
8 years
தயவு செய்து rt செய்யவும🙇🙇்.. தமிழனை தமிழ்நாட்டிலேயே கொத்தடிமையாக்கும் அவலநிலை...
6
324
160
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
2 years
5 மணிநேர மெனக்கெடல்🖤
Tweet media one
26
9
164
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
ஆடை!
Tweet media one
2
113
177
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
6 years
அன்று காவேரிக்காக நீ போராடினாய்.... இன்று உனக்காக காவேரி போராடுகிறது... #Karunanidhi #எழுந்து_வா_தலைவா
Tweet media one
14
47
159
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
8 years
குழந்தைய அடிச்சா அழுதுகிட்டே அம்மாகிட்ட போயிடும்...😂😂 #தட்_மொமண்ட்
Tweet media one
4
138
151
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
4 years
ஒரு தடவை ஆஞ்சநேயர் கோயில்ல ஒரு அம்மா படைக்கிற தட்டுலேர்ந்து அவங்களா திருநீறை எடுத்துட்டாங்க, ஒடனே அவாளுக்கு கோவம் வந்து "இதென்ன அம்மன் கோயில்னு நெனச்சுட்டியா நீப்பாட்டுக்கு தட்டுல கை வச்சு எடுக்குற"ன்னு கத்திட்டான்... இவனுவ எல்லாருக்குமே ஒரே மாதிரி சில்ற புத்தி தான்🤦🤦
@TenPercentFraud
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️
4 years
Rj பாலாஜி எனும் அயோக்கிய popcorn.. 😡😡😡 மனசு முழுக்க வக்கிரத்தை வச்சு தான் இப்படி படம் எடுத்து இருக்கான். அவனுக வந்து கூல் குடிப்பானுகளா? முனீஸ்வரன் கோயிலுக்கு வந்து ஒரு ஒரு non brahmin கிட்ட திருநீறு வாங்குவானுகளா? அப்புறம் என்னடா சந்து பொந்து ன்னுட்டு😏😏😏
35
315
1K
5
60
150
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
சுயவிவரம் திருத்தப்பட்டது... #தமிழ்நாடு இந்திய ஒன்றியம்👍
Tweet media one
16
18
150
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
7 years
நெனச்சு பாருங்க.. ஒரு 10 வருடம் கழித்து வாயில பான்பராக் போட்டுக்கிட்டு செம்பட்டை தலையோட தமிழ் தெரியாத டாக்டர்கள் நம்ம ஊரு ஆஸ்பத்திரியில..😡😡
16
138
136
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
7 years
வெளிநாட்டு வெள்ளை தோல் குழந்தைகளவிட நம்ம ஊரு கருத்த கலையான குழந்தைகள் தான் அழகு...😍😍😘😘
Tweet media one
13
57
132
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
எங்கூர்லயும் தான் பஞ்சாயத்து ஆச்சு ஆனா நியூஸ் வெளில வரல #BanPMK
2
63
124
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
Vaccinated💉💉
Tweet media one
22
4
125
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
கற்பூரமா நாங்க மாற தயார் டேய் மொதல்ல மனுசனா மாறுங்கடா😂😂
7
12
125
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
4 years
சேலம் தட்டுவடை செட்....😍😍
Tweet media one
12
13
122
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
4 years
ஆடுக்கும், கோழிக்கும், யானைக்கும் வித்தியாசம் தெரியாத ஆஃபாயில் கூட்டம்🤦🤦
Tweet media one
6
34
119
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
7 years
ஒரு பெண்/ஆண் 3 முறைக்கு மேல் வீட்டில் காண்பிக்கும் வரன்களை நிராகரிப்பாராயின் பெற்றோர் அனிச்சையாய் கேட்கும் கேள்வி "யாரையாவது லவ் பண்றியா?"😕😕
15
64
108
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
1 year
அதாவதுடா தம்பிங்களா உங்க தரம் இவ்ளோ தான். உங்களுக்கு அறிவு தான் பத்தலைன்னு நெனச்சேன். நாகரீகமும் பத்தல . உங்களோட வாழ்க்கைலயும் களத்துல உங்களோட பயணிக்கிற சக பெண்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
Tweet media one
Tweet media two
38
33
116
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
7 years
காட்டுமான்னார்கோயில்-ஓயாசிஸ் (மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான)சிறப்பு பள்ளிக்கு எலக்ட்ரிக்கல் ஓர்க்ஸ் பணம் கொடுத்து உதவிய @DanielRathan 🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
13
70
108
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
திஜ்😂😂
Tweet media one
Tweet media two
14
13
108
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
4 years
Tweet media one
15
15
102
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
1 year
😂😂
4
23
104
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
யாரென்று நீயும் எனைப் பார்க்கும்போது உயிரே உயிர் போகுதடி! கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி....
7
21
102
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
8 years
சேலத்தில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம். முடிந்தவரை இதை பகிர்ந்து எல்லோருக்கும் தெரியப்படுத்தவும். #savenaduvasal #HydrocarbonProject
Tweet media one
0
146
99
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
கோயில்ல பிஞ்சுக் குழந்தைய ரேப் பண்ணப்ப நாடு சீர் கெடல... கோயில்ல அர்ச்சகர்கள் பெண் பக்தர்களிடம் ஜல்சா பண்ணும்போது நாடு சீர் கெடல... கோயில் நகைகள் எடை குறையும்போது நாடு சீர் கெடல.. கோவில் சிலைகள் திருடு போகும்போது சீர் கெடல.. பெண் அர்ச்சகர் ஆகும்போது மட்டும் சீர் கெடுதா?
Tweet media one
@Maha_Periyavaa
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷
3 years
நாடு சீர் கெட போகுது அதன் அறிகுறி தான் இது கோவிலில் கை வச்சு இனி என்ன எல்லாம் நடக்க போகுதோ நாட்டில்....☹️😢😢
Tweet media one
152
82
282
4
45
99
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
2 years
தமிழ்நாடு உ.பி யாக மாறிட்டு வருதா? இந்த ரிப்ளைக்கு பிளாக் பண்ண வேண்டிய அவசியமென்ன? அட்மின் காக்கிச்சட்டையா இல்ல காவி சங்கியா? @CMOTamilnadu @mkstalin @Udhaystalin @TRBRajaa
Tweet media one
Tweet media two
2
22
97
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
8 years
போன வருஷம் பாக்க ஆரம்பிச்ச டிவி இன்னும் ஆஃப் பண்ணல #ஓரளவுக்கு_தான்_பொறுமை
Tweet media one
7
74
95
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
8 years
பெண்களைப் பற்றி பொதுவாகப் பேசுவதாக நினைத்து எல்லைமீறி பேசுபவர்கள்... தன் வீட்டிலும் பெண்கள் உள்ளதை மனதில் நிறுத்தி பின் பேசவும் 😕😕😕
16
69
96
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி🙏🙏
Tweet media one
41
0
92
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
7 years
உதவின்னு கேட்டே உதவி செய்யாத உலகத்துல மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பற்றி போட்ட ஒரு ட்வீட் பாத்துட்டு தானே உதவி செய்த நண்பர் @DanielRathan 🙏
Tweet media one
16
73
92
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 months
நான் பெண்ணாக உணர்ந்த தருணம்😇😇
Tweet media one
28
4
95
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
5 months
Done n dusted 🗳️ . ஆமா குறியீடு தான்🖤♥️
Tweet media one
20
2
94
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
புத்தூர் ஜெயராம் ஹோட்டல்🖤 சோறுதான் உலகம் சோறு மட்டும்தான் உலகம்😍😍
Tweet media one
Tweet media two
9
5
93
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
7 years
"கண்மூடி திறக்கும் நேரத்தில்... " செம எக்ஸ்பிரஸன்... 😍😍
4
59
90
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
8 years
மாட்டுக்குத் தண்ணி யார் காட்டுவா? என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே வெளிஊரில் நடக்கும் விழாவையோ,விருந்தையோ புறக்கணிக்கும் இனமடா எங்கள் தமிழினம்..
3
83
90
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
6 years
பெரியார் உடலுக்கு ராணுவ மரியாதை கொடுக்கக் கூடாதுன்னு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி மறுத்தும் தனது ஆட்சியே களைந்தாலும் கவலையில்லை என்றுகூறி ராணுவ மரியாதை கொடுத்து வழியனுப்பிய அப்போதைய முதல்வர் #கலைஞர் அவருக்கு இடம் அளிக்க மறுக்கிறது இந்த மானம் கெட்ட தமிழக அரசு #RIPKalaignar
1
61
85
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
4 years
How TN ppl deals Amit Shah #GobackAmithshah #Goback_Mr_420
Tweet media one
1
67
84
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
மசக்கலி... மசக்கலி...
Tweet media one
16
4
85
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
நானும் நீயும் mutual block எந்த ஐடில உக்காந்து இப்டி ஒட்டுப் பாத்துட்டு இருக்க நீ? இப்டி ஆளே இல்லாத எடத்துல கம்பு சுத்தி உன்ன பெரிய புடுங்கின்னு காமிச்சுக்க விரும்புறியா? அந்த ரிப்ளை நான் உன் பேர் கூட குறிப்பிடல நீ ஏன் என்ன சொல்ற? @senthilnathang
Tweet media one
4
35
78
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
5 months
நாட்ல இன்னும் எத்தனை பைத்தியங்கள் இருக்குதோ தெர்ல🤷🤷
5
34
86
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
4 years
இன்னைக்கி பெட்ரோல் விலை லிட்டர் 92 ரூபாய்... கிட்டத்தட்ட100 ரூபாய்க்கு கொண்டு வந்துட்டானுக... மோடி சப்போர்ட்டர்ஸ் எல்லாம் பெட்ரோல் போடுவங்களா மாட்டாங்களா...
6
30
81
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
7 years
மருத்துவக்குறிப்பு: காய்ச்சல் குணமாக - பிரியாணி சாப்பிடவும் சளி மற்றும் தொண்டை கரகரப்பு குணமாக- நாட்டுக்கோழி சூப் சாப்பிடவும் #உணவே_மருந்து
Tweet media one
15
35
70
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
5 years
And this is our identity y didn't u show... U have to say apologies for the ad #BoycottTitanWatches
Tweet media one
24
51
70
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
2 years
ஒரு பொண்ணு எதிர்க்கருத்து வச்சா பேசத் திராணி இருந்தா பேசுங்க அத விட்டுட்டு சீக்ரெட் மெசேஜ் போயி அபியூஸ் பண்ணித்தான் உங்க எதிர்ப்பு காட்டுறீங்கன்னா நீங்க பண்ணுறதுக்குப் பேர் எச்சத்தனம்... அது எந்த ஐடியாலஜி ஆளா இருந்தாலும்... எச்ச எச்சதான்...
4
19
77
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
4 years
காலையிலே நிம்மிய நியூஸ்ல பாத்துட்டு எங்க அப்பார் செந்தமிழ்ல திட்டிட்டு இருக்காரு...
Tweet media one
5
11
76
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
7 years
அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்குன்னு கேட்டவனுகளுக்கு நடுவில பெண்களுக்கு சம உரிமை வாங்கி தந்த ஆள்தான் அந்த தாடி கிழவன்.. #HBDPeriyar
5
50
68
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
4 years
அந்த குட்டியோட ஆக்டிங்😂😂
4
12
75
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
7 years
இதுவரைக்கும் நீங்க புடுங்குனது பூராவுமே தேவையில்லாத ஆணிதான் மோடி...😕😕😕
Tweet media one
12
46
70
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
8 years
கிராமங்களை ஒரே நாளில் அழித்து நகரமாக மாற்றி விடலாம்.!!ஆனால் நகரங்களை அழித்து பத்துவருடம் ஆனாலும் கிராமமாக மாற்ற முடியாது இயற்கையை காப்போம்
Tweet media one
2
56
73
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
6 years
உழவு... உழவன்...
2
37
70
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
எங்கக்கிட்டயும் இருக்கு சீப்பு #JimikkiTwitter
Tweet media one
20
5
73
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
7 years
எளிமையாக கிடைத்து விடுவதால்தானோ என்னவோ எளிதில் புறக்கணிக்கப்படுகின்றன சில #உறவுகள்
Tweet media one
11
51
73
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
தமிழ்நாட்டு அரசியலின் அழிக்க முடியா ஆயுள்ரேகை... @kalaignar89 #HBDKalaignar98
0
42
75
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
2 years
சிரிச்சிட்டே இருக்கேன்
3
11
70
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
2 years
கொரோனா நேரத்துல நம்ம எல்லாம் உயிருக்குப் பயந்து வீட்டுல பயந்து ஒளிஞ்சிக்கிட்டு இருந்த நேரத்துல டாக்டர்ஸ் தன் உயிரையும் பணயம் வச்சுத்தான் பலர் உயிர காப்பாத்த வேலைக்குப் போனாங்க. அதுல இறந்த டாக்டர்ஸ்க்கு புதைக்க இடம் கூட தராத நன்றி கெட்ட ஜென்மம் தான் நம்ம.
4
26
73
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
4 months
V r already late to normalise divorce. Divorce is better than being in a toxic relationship.
@Ayyappan_1504
Ayyappan
4 months
Now divorce is the new normal 😷
60
93
2K
6
11
73
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
Thug moments of @Jagadeestwits 😂😂
9
24
71
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
🖤 #பெரியார் #periyar
Tweet media one
2
6
70
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
5 years
@titanwatches R u selling the watches only for brahmin peoples? #BoycottTitanWatches
Tweet media one
22
44
66
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
7 years
😂😂
Tweet media one
7
32
64
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
6 years
2
27
62
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
7 years
மாப்பிள்ளை ஹெலிகாப்டர்ல எல்லாம் வர வேணாம் நான் சாப்பிட 3 வேளை சோறு, ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுத்தா போதும்...😇😇
23
33
68
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
2 years
😂😂
6
11
66
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
8 years
2 நிமிஷம் கூட நியூஸ் பாக்காத என்ன 24*7 நியூஸ் பாக்க வச்சிட்டீங்களேடா😡😢😰 #ஓரளவுக்கு_தான்_பொறுமை
Tweet media one
3
70
65
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
4 years
Possessiveness காதல்ல மட்டும் தான் வரும்னு ஒரு போலி பிம்பம் கட்டமைக்கப்பட்டுருக்கு.... உண்மைய சொல்லனும்னா அதிகப்படியான அன்பு எங்கிருந்தாலும் அங்கே possessiveness இருக்கும்🤷🤷
10
36
67
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
6 months
🔥🔥
1
14
67
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
7 years
ரூல்டு நோட்டுல கூட இவ்ளோ வரி போட்ருக்காது... ஆனா நம்ம மேல இவ்ளோ வரி போட்ருக்கானுங்க...😤😤😣😣 #GST
Tweet media one
7
64
59
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
8 years
டி.வில நியூஸ் பாக்குறது என்னவோ திகில் படம் பாக்குற மாதிரியே இருக்கு இதுல இவனுக பிரேக்கிங் நியூஸ்னு கொடுக்குற மியூசிக் #ஓரளவுக்கு_தான்_பொறுமை
Tweet media one
2
49
62
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
7 years
புருஷன் நீ தப்பு பண்ணுனா நானும் தப்பு பண்ணுவன்னு சொல்றது #பாரதி கண்ட #புதுமைப் பெண்ணா? தப்பு பண்ண புருஷனுக்கு அவனோட தப்ப தைரியமா சுட்டிக்காட்டி திருந்த வைக்கிறதுலதான் இருக்கு. இது ஒரு படம்னு சொல்லிகொட்டு திரியுதுங்க.. #ச்சை
Tweet media one
11
25
61
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
8 years
இந்த சின்ன பையனுக்கு தெரிஞ்சதுகூட ஏன் சின்னம்மாவுக்கும் சி. எம் க்கும் தெரியல...😕😕😕
Tweet media one
1
68
60
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
7 years
ஆமா நாங்க பொட்டச்சிதான்... உங்கள பெத்தது ஒரு பொட்டச்சி தான்... இப்படி பொட்டச்சின்னு பேசுற அளவுக்கு வளர்த்தது பொட்டச்சி ஒரு பொட்டச்சி தான்...
22
41
56
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
Tweet media one
12
3
57
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
7 years
ஹெலிகாப்டர் கேட்ட பொண்ண மரண கலாய் கலாய்ச்சவங்க... அவர்களுடைய வருங்கால மனைவி வீட்டில வரதட்சணை வாங்காம கல்யாணம் பண்ணிடூவாங்களா??😕😕 #டவுட்டு
20
42
57
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
7 years
என்னோடு வா ட்விட்டர் வரைக்கும்... என் ட்வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்...😍😍😍 #சந்தேகம்தான்
Tweet media one
1
30
60
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
3 years
கண்டிப்பா உங்க கோஷ்டி இல்ல #தாமரை_மயிர்ல_கூட_மலராது
Tweet media one
Tweet media two
@Ramadass82
ஸ்டிக்கர்
3 years
ஆம்பள பெரியாரிஸ்ட்-ஆ?, பொம்பள பெரியாரிஸ்ட்-ஆ???😂 #திருட்டு_திராவிடம்
Tweet media one
4
0
3
7
14
56
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
8 years
இந்த காங்கேயம் காளைய அடக்கி..💪💪 இந்த இளவட்டக் கல்ல யார் தூக்குறாகளோ🙌🙌🙌... அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்ப..😍😍😍 #தமிழன்டா #JallikattuForever
Tweet media one
Tweet media two
17
42
59
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
8 years
பிரியமானவர்க்கு உயிரற்ற பொருட்களை வாங்கி பரிசளிப்பதைவிட மரக்கன்றுகளை வாங்கி பரிசளியுங்கள் அம்மரம் போல் உங்கள் காதலும் வளரும்😍 #ValentinesDay
Tweet media one
6
49
58
@_AngelKD
இவள் தமிழ் தேவதை
8 years
தீபாவ எல்லாம் அரசியல்வாதியா ஏத்துக்கிட்டு அந்தம்மா பின்னால போனா தமிழக மக்களவிட அடி முட்டாள் யாரும் இல்லை..😐😕😠😬
Tweet media one
5
39
58