Madurai Vijay Anban Profile Banner
Madurai Vijay Anban Profile
Madurai Vijay Anban

@VijayAnban_offl

6,045
Followers
153
Following
3,101
Media
5,930
Statuses

District Head - Madurai North | #Thalapathy @actorvijay Anna | #VMI தளபதி வெறும் பெயரல்ல!! எங்கள் உயிர்!!!

Madurai
Joined August 2020
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 months
இன்றைய கழகத் தலைவர்🙏 நாளைய தமிழக முதல்வர் 🙏 அண்ணன் தளபதியாரின் @actorvijay அன்பில்!!! நன்றி🙏💕 பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand அவர்களுக்கு!! மதுரை விஜய்அன்பன் #தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq #ThalapathyFelicitatesStudents
8
178
731
@VijayAnban_offl
Madurai Vijay Anban
18 days
தளபதி வாழ்க!! தலைவர் வாழ்க!! நாளைய முதல்வர் வாழ்க!!
Tweet media one
8
367
3K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
29 days
8
362
2K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
1 month
இன்று திரையரங்கில் தலைவர் தளபதி தரிசனத்தில்!! அமைதியா பாக்கலாம் னு போனாலும் அண்ணனப் பார்த்ததும் ஆட்டோமெட்டிக்கா எழுந்து விசிட்டிச்சுட்டேன்! அண்ணன் தளபதி எங்கள் உயிரில் உணர்வில் கலந்தவர்!! நன்றி என்னுயிர் தலைவா ‌ @actorvijay Anna #TheGreatestOfAllTime #ThalapathyIsTheGoat
2
283
2K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
8 months
எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் அண்ணன் தளபதியாரே @actorvijay 🙏 பாதை எதுவாயினும் எங்கள் பயணம் உன்னோடு தான்!!! குருதி உறையும் வரை கொடி பிடித்து உந்தன் புகழ் வளர்ப்போம்!! மதுரை விஜய்அன்பன்
2
345
1K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
#தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் #பொதுச்செயலாளர் #புஸ்ஸியார் நல்லாசியுடன் #மத்தியதொகுதி #சோழவந்தான்தொகுதி #கிழக்குத்தொகுதி கழகத் தோழர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து நாளை மதுரை வ���க்குத் தொகுதி தோழர்களுடன் சந்திப்பு! தளபதியாரின் கரத்தை வலுப்படுத்த வாரீர்! VC &EC Nafil
9
288
1K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
1 month
வெற்றிக் கழகத்தின் மாநாடு!!‌ @tvkvijayhq தலைவர் தளபதி @actorvijay Anna அழைக்கிறார் பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand தலைமையில் அணிவகுப்போம்!! #மதுரை_விஜய்அன்பன் #தமிழகவெற்றிக்கழகம்‌
5
251
1K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
1 month
இறைவன் அருளோடும் மக்கள் ஆசியோடும் தமிழகத்தின் சொத்தாக இருக்கும் அண்ணன் தளபதியின் @actorvijay வெற்றிக் கொடி ஏறும் கெத்தாக! இன்னும் சிறிது நேரத்தில் , #40 அடி #உயரத்தில #கொடி #பறக்கும்! #தமிழகவெற்றிக்கழகம்‌ @tvkvijayhq #தலைவர்தளபதி #பொதுச்செயலாளர் @BussyAnand #மதுரை_விஜய்அன்பன்
11
276
1K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
8 months
#தமிழகவெற்றிகழகம் 🏆 மதுரையில் தமிழ்நாட்டில் முதல் சுவர் விளம்பரம்!! இனிதே ஆரம்பம்!! மக்கள் நலனுக்காக களம் கண்ட தலைவர் விஜய் @tvkvijayoffl அவர்கள் கரத்தை வலுப்படுத்தும் பணி தொடரும்!! பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand தலைமையில் மதுரை விஜய்அன்பன் #TVKVijay
1
341
1K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
10 months
Thank you🙏 @actorvijay Uncle தளபதியாருக்கு நன்றி🙏💕 சொன்ன மாணவச் செல்வங்கள்!!! எல்லா புகழும் தளபதியாருக்கே!! மதுரை விஜய்அன்பன் #ThalapathyVijay @BussyAnand @TVMIoffl @TVMImadurai
1
268
1K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
8 months
தலைவா🙏 @actorvijay Anna🙏 உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு!! குருதி உறையும் வரை உந்தன் கொடி பிடித்து புகழ் வளர்ப்போம்!!! மதுரை விஜய்அன்பன் VC Thambi Thalapathy Nafil
1
286
1K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
21 days
தந்தை பெரியார் நினைவிடத்தில் த வெ க தலைவர் தளபதி அவர்கள் மரியாதை!
1
217
1K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
1 month
#தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq #தலைவர்தளபதி @actorvijay Anna #வெற்றிக்கொடி அறிமுக விழாவை முன்னிட்டு!! #பொதுச்செயலாளர் @BussyAnand #சோழவந்தான்_தொகுதியில் #தளபதிவிஜய்விலையில்லாரொட்டிபால்_திட்டம் #தளபதிவிஜய்_பயிலகம் திறப்பு விழா! ஆர்ப்பரித்த கழகத் தோழர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
4
229
1K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
07.03.2024 என் நெஞ்சில் குடியிருக்கும் அண்ணன் தலைவர் தளபதியாரே🙏 உங்கள் முதல் அறிக்கையில் என் பெயர் கண்டேன்!! பிறவிப் பயன் கொண்டேன்! கண்கள் இரண்டும் குளமானது!! உடல் சிலிர்த்து உச்சந்தலையில் குளிர்ந்து உணர்வுகள் பலவானது! நீ இருக்கும் திசை நோக்கி இருகரம் கூப்பினேன்!(1/2)
Tweet media one
40
224
1K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
21 days
இன்று 17.9.24 தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி @actorvijay Anna ஆணைக்கிணங்க பொதுச்செயலாளர் @BussyAnand வழிகாட்டுதலில் #தந்தை_பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்டிலுள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது! @tvkvijayhq #Periyar
Tweet media one
5
198
1K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 months
#தமிழகவெற்றிக்கழகம்‌ #தலைவர் தளபதியாரின் @actorvijay Anna 50 வது பொன்விழாவை முன்னிட்டு சமபந்தி விருந்து!! #மதுரை_கிழக்குத்தொகுதி சிறப்பு தோழர்களே மதுரை ஜில்லா மணி தளபதி புலி மணி பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand மதுரை விஜய்அன்பன்
4
227
918
@VijayAnban_offl
Madurai Vijay Anban
2 months
விஜய் வந்துட்டாராம்!! வர்ரராம்!! புதுசா வரராம்!! என் வீட்டிலேயே இரண்டு ஓட்டு அவருக்கு தான்!! போராட்ட களத்தில் உள்ள மக்களின் ஒற்றை நம்பிக்கையாக தலைவர் தளபதி @actorvijay na பெயர் ஒலிக்க தொடங்கி விட்டது!! மாற்றத்தை நோக்கி மக்கள்!! தொடரும்!! #தமிழகவெற்றிக்கழகம்‌ @tvkvijayhq
4
264
856
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் @tvkvijayhq #தளபதி_முதியோர்_உதவித்தொகை_திட்டம்! தலைவர் தளபதியாரின் @actorvijay Anna ஆணைக்கிணங்க அண்ணன் பொதுச்செயலாளர் @BussyAnand தலைமையில் மதுரை கிழக்கில் உதித்த திட்டம்! விரைவில் 234 தொகுதிகளிலும்! நன்றி🙏💕 தந்தி டிவி #தமிழக_வெற்றிக்_கழகம்
6
292
856
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 days
அக்டோபர் 27 ல் மாநாடு!! அன்பு தளபதியார் அழைக்கிறார் !!
4
191
1K
@VijayAnban_offl
Madurai Vijay Anban
10 months
மக்கள் இயக்க தலைவர் தளபதியாரின் @actorvijay Anna🙏 31 ஆம் ஆண்டு திரையுலக வெற்றி பயணத்தை முன்னிட்டு பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand வழிகாட்டுதலில் நடைபெற்ற விழாவில்!! புதிய புத்தகப் பை பெற்ற மகிழ்வில் குழந்தைகள்!! #ThalapathiVijay @TVMImadurai @TVMIoffl
0
133
793
@VijayAnban_offl
Madurai Vijay Anban
2 months
தலைவர் தளபதி முகம் தாங்கிய கொடி.. எங்களை தளபதி தம்பிகளாக மாற்றிய கொடி.. மக்கள் பணியில் தொடர்ந்து பட்டொளி வீசி பறந்த கொடி.. இனி வேறோரு வண்ணத்தில் .. தமிழக மக்களின் உள்ளத்தில்.. இன்றே தமிழகத்தின் நன்னாள்.. தமிழக வெற்றிக் கழகத்தின் பொன்னாள்.. தோழர்கள் நமக்கு கொடி நாள்.
Tweet media one
2
144
793
@VijayAnban_offl
Madurai Vijay Anban
1 month
#தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq #தலைவர்தளபதி @actorvijay Anna #வெற்றிக்கொடி அறிமுக விழாவை முன்னிட்டு!! #பொதுச்செயலாளர் @BussyAnand வழிகாட்டுதலில் #மதுரை_வடக்கு_தொகுதியில் அன்பு சகோதரர் தினேஷ் ஏற்பாட்டில் #கழகக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது
2
148
760
@VijayAnban_offl
Madurai Vijay Anban
20 days
இன்று 17.9.24 தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி @actorvijay Anna ஆணைக்கிணங்க பொதுச்செயலாளர் @BussyAnand வழிகாட்டுதலில் #தந்தை_பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது! @tvkvijayhq நன்றி @ThanthiTV
2
151
765
@VijayAnban_offl
Madurai Vijay Anban
6 months
தளபதி ரசிகனா மாற்று கட்சிக்கு நான் போட்ட கடைசி ஓட்டு இது! இனிவரும் காலங்கள் மட்டுமல்ல வாழும் காலமெல்லாம் எனது வாக்கும் எனைப்போன்ற தோழர்கள் வாக்கும் தளபதியாரின் @actorvijay தமிழக வெற்றிக் கழகத்திற்கே! 2026 ல் தளபதியாரை முதல்வராக்க சபதமேற்போம்! அண்ணன் @BussyAnand தலைமையில் களம்!
8
187
741
@VijayAnban_offl
Madurai Vijay Anban
12 days
#தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq #தலைவர்_தளபதி @actorvijay Anna #பொதுச்செயலாளர் @BussyAnand கிழக்கு தொகுதி நரசிங்கத்தில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது!! நாள் 22.9.24 தமிழகமெங்கும் வெற்றிக் கொடி பறக்கட்டும்!! தமிழகம் சிறக்கட்டும்!!
9
159
755
@VijayAnban_offl
Madurai Vijay Anban
2 years
Tweet media one
1
106
714
@VijayAnban_offl
Madurai Vijay Anban
8 months
#தமிழகவெற்றிகழகம் #தலைவர்விஜய் @tvkvijayoffl எதிர்பார்ப்பு ஏதுமின்றி தளபதிக்காக மக்கள் பணி ஆற்றிட!! தன்னெழுச்சியாக கூடிய கூட்டம்!! நாங்கள் எப்போதும் தளபதிய விட்டு கொடுக்க மாட்டோம்!! நன்றி🙏💕 பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand தலைமையில் மதுரை விஜய்அன்பன்
4
232
729
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
#தலைவர்தளபதி @actorvijay Anna 50 வது பொன்விழா பொன்விழாவை முன்னிட்டு பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் தலைமையில் நடைபெற்ற 550 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!! @BussyAnand மதுரை விஜய்அன்பன் #தமிழக_வெற்றிக்_கழகம் @tvkvijayhq #மதுரை வடக்கு மாவட்ட தலைமை
7
267
728
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 years
மக்கள் வெள்ளத்தில் வாக்களிக்க வருகை தந்த மக்கள் இயக்கத்தின் தலைவர் தளபதியார்... @actorvijay @PondySaravanan @GuRuThalaiva @KrishnagiriOVFC
2
238
700
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 months
தலைவா!! @actorvijay Anna🙏 உந்தன் கொடி தாங்கி பணி செய்யக் காத்திருக்கும் கோடியில் நானும் ஒருவனாக!! ஒவ்வொரு நொடியும் காத்திருக்கும் மதுரை விஜய்அன்பன் #தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq
Tweet media one
5
112
718
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 years
இவை அனைத்தும் தளபதிக்கு மட்டுமே சாத்தியம் தலைவா நீங்க வேற லெவல்
Tweet media one
3
41
693
@VijayAnban_offl
Madurai Vijay Anban
8 months
தலைவர்🙏💕 தளபதியாரின் முகமே!! எங்கள் அடையாளம்!! தளபதிக்கே எங்கள் புகழ் யாவும்! தலைவா! உந்தன் கொடி பிடித்து புகழ் வளர்க்கும் தொண்டனாய் தொடர்ந்து! பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் தலைமையில் உந்தன் புகழ் வளர்ப்பேன் தோழனாய்! குருதி உறையும் வரை உறுதியாக உன்னோடு 🙏 மதுரை விஜய்அன்பன்
Tweet media one
4
96
688
@VijayAnban_offl
Madurai Vijay Anban
8 months
இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்!!! காத்திரு தமிழகமே!!
Tweet media one
0
157
681
@VijayAnban_offl
Madurai Vijay Anban
8 months
நன்றி🙏💕 சமூக வலைதளங்களில் பொதுவான பதிவின்றி!! தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாட்ஸ்அப் செய்தி ஏற்று வருகை தந்து இன்றைய #தலைவர்விஜய் அவர்களின் #தமிழக_வெற்றி_கழகம் முதல் சந்திப்பை!! வெற்றியாக மாற்றிய 600 க்கும் மேற்பட்டோருக்கு சிரம் தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
Tweet media one
2
144
670
@VijayAnban_offl
Madurai Vijay Anban
28 days
நன்றி @ThanthiTV #தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதி #பொதுச்செயலாளர் #ThalapathyViiay #TVKThalaivarVijay
2
124
670
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 years
தளபதி @actorvijay Anna மக்கள் இயக்க சொந்தங்களுடன் மனுத்தாக்கல் செய்ய செல்லும் போது!!! @BussyAnand @PondySaravanan @PKDThalapathis @VjPrabhu75 @KrishnagiriOVFC
3
216
632
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 years
தளபதி @actorvijay Anna தான் எங்கள் அடையாளம்!!! உள்ளாட்சி தேர்தல் களம் பற்றி!!! @igtamil @BussyAnand @PondySaravanan
0
186
632
@VijayAnban_offl
Madurai Vijay Anban
10 months
பெயருக்கு சேவை செய்யும் இயக்கம் அல்ல!! தளபதியாரின் பெயரில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் இயக்கம்🙏💕 தொண்டு தொடரும்!!
Tweet media one
4
168
640
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
எந்தன் தலைவனும் நீரே! எந்தன் இறைவனும் நீரே! எனக்கு முகவரி கொடுத்த அண்ணனே நாளைய தமிழகத்தை ஆளப்போகும் மன்னனே! உங்கள் அறிவிப்பால் பிறவிப்பயன் கொண்டேன்! நீங்கள் எனக்காக இட்ட கையெழுத்து!8கோடி மக்களின் நலன் காக்கும் கையெழுத்தாக மாறும் நாளுக்காக தோழர்களில் ஒருவனாக நானும் களத்தில் 🙏
@tvkvijayhq
TVK Vijay
7 months
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay
Tweet media one
Tweet media two
400
9K
31K
27
177
646
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 years
கையெடுத்துக் கும்பிட #கடவுளாக இருக்க வேண்டிய அவசியமில்லை..! நல்ல மனிதனாக இருந்தாலே போதும்..!! தமிழன் குணம்..தளபதி மனம் 🙏 #Master @actorvijay
Tweet media one
Tweet media two
1
152
623
@VijayAnban_offl
Madurai Vijay Anban
9 days
அண்ணன் தளபதி தலைமையில் மாநாடு!! உங்களை வைகை கரை வாசலில் இருந்து வரவேற்று அழைக்கப்படுகிறது பாண்டிய நாடு!! #TVKMaanaaduOct27
Tweet media one
3
143
649
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
நிகழ்கால சம்பவமே!! எதிர்கால சரித்திரமே!! எங்கள் கழகத் தலைவரே!! நாளைய தமிழக முதல்வரே!! @actorvijay Anna🙏 உங்களுக்காக களம் காண கழகத் தொண்டனாக உங்கள் தோழனாக மதுரை விஜய்அன்பன் #தமிழகவெற்றிக்கழகம்‌ #தலைவர்_தளபதி_விஜய்
Tweet media one
3
93
627
@VijayAnban_offl
Madurai Vijay Anban
9 months
பாசமுள்ள நெஞ்சம் அண்ணன் கேப்டனுக்கு தம்பியாய் கண்ணீரால் அஞ்சலி செலுத்தினார் தளபதி🙏💕 @actorvijay Anna #RIPCaptainVijayakanth
0
180
612
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
#தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் #பொதுச்செயலாளர் #புஸ்ஸியார் நேற்று நடைபெற்ற மதுரை வடக்குத்தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் & ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த கழகத் தோழர்களுக்கும் ஏற்பாடு செய்த அன்பு சகோதரர்களுக்கும் நன்றி! தளபதியாரின் கரத்தை வலுப்படுத்துவோம்!
Tweet media one
5
99
605
@VijayAnban_offl
Madurai Vijay Anban
8 months
நேற்று காலை #தமிழகவெற்றிகழக #தலைவர்தளபதி @tvkvijayoffl அவர்கள் நல்லாசியுடன் பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand நல்வாழ்த்துக்களுடன் நடைபெற்ற மத்திய 1 ஆம் பகுதி 22 வது வார்டு நிர்வாகி அன்பு தம்பி மகாபிரபு அவர்கள் இல்லத் திருமண விழாவில் தளபதியாரின் கழகத் தோழர்களுடன்!!
0
141
599
@VijayAnban_offl
Madurai Vijay Anban
15 days
அக்டோபர் 27 விக்கிரவாண்டியில் #தமிழகவெற்றிக்கழகத் #தலைவர்தளபதி @actorvijay Anna தலைமையில் நடைபெறவுள்ள #மாநில_மாநாடு வெற்றி பெற வேண்டி பொதுச்செயலாளர் @BussyAnand வழிகாட்டுதலில் மதுரை முனியாண்டி கோவிலில் கிடா வெட்டி விருந்து வைத்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தோம்! @tvkvijayhq
4
158
612
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
கழகத்தின் கொடியை கையில் ஏந்துவோம்! நாளைய தமிழகத்தின் முதல்வர் தளபதியாரை நெஞ்சில் தாங்குவோம்! வாருங்கள் தோழர்களே தளபதியாரின் கரத்தை வலுப்படுத்துவோம்! மதுரை விஜய்அன்பன் #தலைவர்_தளபதிவிஜய் #தமிழகவெற்றிக்கழகம் #பொதுச்செயலாளர் #புஸ்ஸியார் அண்ணன் ஆர்ட்டிஸ்ட் Muthu 🙏 #TVK
Tweet media one
10
113
597
@VijayAnban_offl
Madurai Vijay Anban
1 month
வெற்றி நிச்சயம் தலைவா
@tvkvijayhq
TVK Vijay
1 month
Tweet media one
1K
13K
54K
1
102
606
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
நேற்று மதுரை கிழக்கு தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில்!! தளபதியாரின் தம்பிகள் பேரன்பில் தாய்மார்களின் உளம் நிறைந்த வரவேற்பில்!!! நன்றி🙏💕 எல்லா புகழும் தளபதிக்கே 🙏 #தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் @tvkvijayhq அவர்கள் #பொதுச்செயலாளர் #புஸ்ஸியார் @BussyAnand அவர்கள்
2
162
601
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
தலைவர் தளபதியாருக்காக @actorvijay அணி திரளும் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்!! காலமும் களமும் தளபதிக்காகவே!! #2026 நன்றி🙏💕 #தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் @tvkvijayhq #பொதுச்செயலாளர் #புஸ்ஸியார் @BussyAnand #TVK #TvkAppCreatesHistory
Tweet media one
6
139
592
@VijayAnban_offl
Madurai Vijay Anban
10 days
*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி** அவர்களின் அறிவுறுத்தலின்படி, சற்றுமுன்.. *தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்காக* *சென்னை புறநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக சென்னை R.S. மஹாலில் *கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் மாவட்ட நிர்வாகிகள்,
2
148
593
@VijayAnban_offl
Madurai Vijay Anban
8 months
நன்றி🙏💕 #தமிழகவெற்றிகழக #தலைவர்_தளபதிவிஜய் @tvkvijayoffl நல்லாசியுடன் பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand நல்வாழ்த்துக்களுடன் நேற்று(11.02.2024) மாலை 6 மணிக்கு *மகா_திருமண_மண்டபத்தில்* நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் (1/2) #TVKVijay #TVK
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
180
551
@VijayAnban_offl
Madurai Vijay Anban
1 month
நேற்று அண்ணன் தளபதி ‌ @actorvijay அவர்களின் #GOATFDFS திரையரங்கில் ஆர்ப்பரித்த தளபதியின் தம்பிகளுடன் நானும்!! உன்னைக் கொண்டாடி தீர்ப்போம் தலைவா இறுதி வரை குருதி உறையும் வரை!! #TheGreatestOfAllTime
1
127
567
@VijayAnban_offl
Madurai Vijay Anban
8 months
#தமிழகவெற்றிகழகம் #தலைவர்விஜய் @tvkvijayoffl நன்றி🙏💕 @polimernews #TVKVijay பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand @TVMIoffl @TVMImadurai @TVMIMaduraiEast @TVMIMaduraCentr @TVMIMaduraNorth @TVMIMelur @TVMISholvandan
Tweet media one
5
140
550
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 years
திரையுலகை காத்து நிற்கும் காவல் தெய்வம் தளபதியாரின் @actorvijay மாஸ்டர் வெற்றி கொண்டாட்டம்... #Master #maduraicelebration நன்றி தந்தி தொலைக்காட்சி 🙏🙏🙏 @BussyAnand @PondySaravanan @KrishnagiriOVFC @PandiLeft @GuRuThalaiva
0
208
529
@VijayAnban_offl
Madurai Vijay Anban
11 months
தன்னை நேசிக்கும் கூட்டத்தை அதைவிட அதிகமாக நேசிக்கும் தலைவன்!!! அனைவரின் அன்பை ஏற்று மதிப்பளிக்கும் தமிழன்!! தளபதி🙏💕 @actorvijay Anna🙏 இன்று நடைபெற்ற விழாவில்!!
0
118
539
@VijayAnban_offl
Madurai Vijay Anban
18 days
அக்டோபர் மாதம் 27 ல் தமிழக வெற்றிக் கழகத்தின் #முதல்_மாநில_மாநாடு 🌟 #தலைவர்தளபதி @actorvijay Anna அழைக்கிறார்! "விரைவில் சந்திப்போம் வாகை சூடுவோம்" #பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand தலைமையில் அணிவகுப்போம் #தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq #TVKVijay #ThalaivarVijay
4
133
547
@VijayAnban_offl
Madurai Vijay Anban
2 months
#தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதி #பொதுச்செயலாளர் 21.7.24 அன்று மருதுபாண்டியர் நகரில் உள்ள பாட்டி ஒருவர் கண் பார்வை தெரியவில்லை என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தார்! இன்று 27.7.24 அந்த பாட்டிக்கு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கட்டணமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது!
8
168
539
@VijayAnban_offl
Madurai Vijay Anban
18 days
தலைவர் தளபதி அழைக்கிறார்!! #மாநாடு #தமிழகவெற்றிக்கழகம்
Tweet media one
Tweet media two
3
120
543
@VijayAnban_offl
Madurai Vijay Anban
19 days
#தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதி #பொதுச்செயலாளர் அன்புத் தம்பி முத்துப்பாண்டி அவர்களின் மழலைச் செல்வங்கள் வெற்றி மாறன் பிறந்த நாள் விழாவில் கழகத் தோழர்களுடன்!!
3
88
539
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
அன்று ஏற்கனவே இருந்த #தமிழகவெற்றிக்கழகம்‌ கட்சி சுவர் விளம்பரம் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து அழிக்கப்பட்டது! இன்று (5.6.24) தேர்தல் முடிவுகள் வந்ததைத் தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் வரையப்பட்டது! #தலைவர்தளபதி @actorvijay Anna🙏 #பொதுச்செயலாளர் @BussyAnand Anna தோழர்களே!🙏💕
4
102
512
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
#தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் @actorvijay #பொதுச்செயலாளர் #புஸ்ஸியார் @BussyAnand #TVKParty @tvkvijayhq 🙏 இது அரசியல் கட்சி அல்ல!! எங்கள் குடும்பம் என்பதற்கு இதுவே சான்று!! தொடரும் நிறையவே இதைப் போன்று!! மதுரை விஜய்அன்பன்
Tweet media one
1
109
517
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 months
நேற்று (18.7.24) புராண வரலாற்றில் ஸ்ரீ ராமரை நெஞ்சில் சுமக்கும் அனுமாரைப் போல!! கலியுகத்தில்!! கழதத் தலைவர் தளபதியாரை @actorvijay na நெஞ்சில் சுமக்கும் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand #கடாயுதம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தோம்!! #தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq
2
97
511
@VijayAnban_offl
Madurai Vijay Anban
2 months
திருவிழா ஆரம்பம்!! அண்ணன் தளபதியாரின் #GOAT திரைப்படத்தை வரவேற்று மதுரை வடக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று #மதுரையில்_100_ஆட்டோக்களில்_பிளக்ஸ்_ஒட்டப்பட்டது!! #Thalapathy @actorvijay Anna🙏 #TheGreatestOfAlltime மதுரை விஜய்அன்பன்
4
117
501
@VijayAnban_offl
Madurai Vijay Anban
1 month
வெற்றி மாலை சூடப் போற விஜயக் கொடி!! வெற்றி கொடி மக்கள் கொடி தமிழ் மண்ணைக் காக்க வந்த கொடி!! விண்ணைத் தாண்டி பறக்கும் கொடி!! #தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்தளபதி
7
123
508
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 years
தளபதியாரின் @actorvijay Anna நல்லாசியுடன் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand வழிகாட்டுதலில் மதுரை அலங்காநல்லூர் பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செல்லும் போது!!! @PondySaravanan @PKDThalapathis
5
157
472
@VijayAnban_offl
Madurai Vijay Anban
1 month
தலைவர் தளபதி தந்த கொடி தமிழக மக்களின் வாழ்வை மாற்றும் கொடி!! தலைமைச் செயலகத்தில் ஏற்றிய கொடியைத் தொடர்ந்து நேற்று தமிழகத்தில் முதல் கொடியாக அன்னை மீனாட்சி அரசாளும் மதுரையில் 50 அடி உயரத்தில் பட்டொளி வீசி பறக்கும் கொடி!! வெற்றிக் கொடி வீரக்கொடி!! தலைவன் கொடி தருமக்கொடி
6
118
498
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
நேற்று(08.03.2024) #தமிழகவெற்றிக்கழகம் தலைமைச் செயலகத்தில் #தலைவர்_தளபதிவிஜய் @tvkvijayhq அவர்களின் நம்பிக்கை #பொதுச்செயலாளர் அண்ணன் #புஸ்ஸியாரிடம் @BussyAnand உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகத்தை முன்னிட்டு! 2 கோடி உறுப்பினர்களே நமது இலக்கு எனும் பயணத்திற்கு ஆசி பெற்றபோது!
Tweet media one
Tweet media two
Tweet media three
2
93
488
@VijayAnban_offl
Madurai Vijay Anban
8 months
புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்களுக்கு பிறகு நாடோடி மக்களின் இதய சிம்மாசனத்தில் நீங்கா இடம் நமது தளபதி விஜய் @tvkvijayhq அண்ணனுக்கு மட்டுமே! கிழக்கு தொகுதிக்குட்பட்ட LKP நகர் பகுதியில் வசிக்கும் அம்மக்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று கழகத் தோழர்களுடன் நேரில் போய் சந்தித்தேன்!(1/2)
2
101
488
@VijayAnban_offl
Madurai Vijay Anban
8 months
#தமிழகவெற்றிகழகம் #தலைவர்விஜய் @tvkvijayoffl #பொதுச்செயலாளர் @BussyAnand தளபதியாரின் சொந்தங்களே!! கழகத்தின் தங்கங்களே! உங்கள் வருகையால் மகிழ்ந்தேன்! உங்கள் அளவற்ற அன்பில் நெகிழ்ந்தேன்! அண்ணன் தம்பி உறவிது!! அண்ணன் தளபதியால் கிடைத்தது!! நன்றி🙏💕 இறுதிவரை களத்தில் நானும்!
2
144
487
@VijayAnban_offl
Madurai Vijay Anban
10 months
பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணும் தலைவர் தளபதியாரின் @actorvijay Anna🙏பெயரில் பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand வழிகாட்டுதலில் தொண்டு செய்வோம்🙏 தொடர்ந்து செய்வோம்🙏🙏 மதுரை விஜய்அன்பன் @TVMIoffl @TVMImadurai @TVMIMaduraCentr @TVMIMaduraiEast @TVMIMaduraNorth
3
110
481
@VijayAnban_offl
Madurai Vijay Anban
8 months
ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை #தமிழகவெற்றிக்கழகம் #தலைவர் தளபதியாரின் நல்லாசியுடன் பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் நல்வாழ்த்துக்களுடன் நடைபெற்ற அன்புத்தம்பி கார்த்திக் திருமண வரவேற்பு விழாவில்!! கழகத் தோழர்களுடன்!! மதுரை விஜய்அன்பன்
1
84
479
@VijayAnban_offl
Madurai Vijay Anban
10 days
அக்டோபர் 27 ல் வீறுகொண்டு தளபதி படை திரளட்டும்!! விக்கிரவாண்டி மிரளட்டும்!! மக்கள் தலைவர் தளபதி @actorvijay Anna அழைக்கிறார் வாரீர்!! #பொதுச்செயலாளர் @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம்‌ @tvkvijayhq #மாநாடு #TVKMaanaaduOct27
3
124
487
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
ஜூன் 22 ஏழைகளுக்கு உதவும் நாள்!! #தமிழக_வெற்றிக்_கழகத்தின் #தலைவர்_தளபதி @actorvijay Anna பொன்விழாவை முன்னிட்டு பொதுச்செயலாளர் @BussyAnand நல்வாழ்த்துக்களுடன் மதுரையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் நிகழ்வு! கழகத் தோழர்களே நன்றி🙏💕 மக்கள் தொண்டு தொடரட்டும்!!
2
117
476
@VijayAnban_offl
Madurai Vijay Anban
2 months
#தமிழக‌வெற்றிக்கழகம் #தலைவர்தளபதி #பொதுச்செயலாளர் #வெற்றிக்கோடி தொண்டு தொடரும்... #மதுரை_விஜய்அன்பன்
6
137
483
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
#தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் @tvkvijayhq த.வெ.கவில் 15 மணி நேரத்தில் 20 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு! #SunNews | #TVKVijay | #vijaythalapathy சாதனைகளும் சரித்திரமும் உனக்கு மட்டுமே சொந்தமாக!! தமிழக���் முழுவதும் உந்தன் பந்தமாக தொடரட்டும் தலைவா 🙏 #TVKVijay
Tweet media one
3
145
470
@VijayAnban_offl
Madurai Vijay Anban
8 months
#தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் @tvkvijayhq அவர்கள் நல்லாசியுடன் #பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand வழிகாட்டுதலில் அன்புத்தம்பி மதுரை ஜில்லா மணி மற்றும் கழகத் தோழர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில்!! மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🎉🎊 மதுரை விஜய்அன்பன்
0
104
477
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 years
தளபதி ரசிகர்கள் அபாரம்... சத்தியம் டிவி தளபதியாரின் @actorvijay மக்கள் இயக்கம் இது வரை 68 இடங்களில் மாபெரும் வெற்றி🏆🏆🏆 வெற்றி தொடரும்... அகில இந்திய பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand புஸ்ஸியார் தகவல். @PondySaravanan @KrishnagiriOVFC @Tirupathur_VMI @GuRuThalaiva
1
175
440
@VijayAnban_offl
Madurai Vijay Anban
1 month
#தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq #தலைவர்தளபதி @actorvijay Anna #வெற்றிக்கொடி அறிமுக விழாவை முன்னிட்டு!! #பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand வழிகாட்டுதலில் #மதுரை_மத்திய_தொகுதியில் அன்புத் சகோதரர் காக்குவீரன் ஏற்பாட்டில் #கழகக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
1
100
459
@VijayAnban_offl
Madurai Vijay Anban
2 months
விரைவில் மாநாடு!! Waiting ல் தமிழ்நாடு!! #தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதி #பொதுச்செயலாளர் மதுரை விஜய்அன்பன்
2
85
456
@VijayAnban_offl
Madurai Vijay Anban
1 month
தளபதியின் சொல்லே எங்களுக்கு தாரக மந்திரம்!!
@ThanthiTV
Thanthi TV
1 month
#BREAKING | "நடவடிக்கை பாயும்" - தவெக தொண்டர்களுக்கு விஜய் எச்சரிக்கை.. #Vijay | #TVK | #ThanthiTV
0
115
785
2
70
456
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
மத்திய தொகுதி சோழவந்தான் தொகுதியைத் தொடர்ந்து நாளை கிழக்குத் தொகுதி தோழர்களுடன் சந்திப்பு!!! தளபதியாரின் @tvkvijayhq புகழ் பரப்ப சூளுரைப்போம்!! #தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் #பொதுச்செயலாளர் #புஸ்ஸியார் @BussyAnand @TVMIoffl @TVMImadurai
4
119
450
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
மே 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று #தமிழகவெற்றிக்கழகம்‌ #தலைவர்_தளபதி @actorvijay Anna நல்லாசியுடன் பொதுச்செயலாளர் @BussyAnand வழிகாட்டுதலில் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி புதூரில் மாபெரும் சமபந்தி விருந்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது!
8
124
447
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 years
#BREAKING முதல்வருடன் #தளபதிவிஜய் திடீர் சந்திப்பு.. #Master |🔥🔥
Tweet media one
1
41
445
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
மதிப்பிற்குரிய அண்ணன் Artist Muthu Krishnan அவர்கள் இன்று எனக்கு அனுப்பிய புகைப்படம் இது!! நாம் தளபதியை நேசித்தால் இவரைப் போன்ற எந்த பிரதிபலனும் எதிர்பாராத பல நல்ல உள்ளங்கள் நம்மை நேசிப்பார்கள் என்பதற்கு அண்ணன் முத்து அவர்களே சான்று!! உங்கள் அன்புக்கு நன்றி அண்ணா🙏💕
Tweet media one
4
69
442
@VijayAnban_offl
Madurai Vijay Anban
4 months
ஜீன் 22 ல் பிறந்த நாள் காணும் நாளைய முதல்வர் தளபதியாரை வாழ்த்தி மதுரையின் மையத்தில் ஒட்டப்பட்ட 116 அடி போஸ்டர்!! சிறப்பான பணி தளபதியாரின் @actorvijay Anna🙏 தோழர்களே தளபதி தினேஷ் Thalapathy Deepak #பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand மதுரை விஜய்அன்பன்
2
115
438
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 years
தளபதி நாளைய தமிழகத்தின் அதிபதி @actorvijay Anna
Tweet media one
2
65
428
@VijayAnban_offl
Madurai Vijay Anban
8 months
#தமிழகவெற்றிகழகம் மதுரை #தலைவர்விஜய் @tvkvijayoffl மாற்றத்திற்கான நேரமிது!! தளபதி தலைமையேற்கும் காலமிது!! தளபதியாரின் புகழ் பரப்ப பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand தலைமையில் மதுரை விஜய்அன்பன் அன்புக்கு நன்றி🙏💕 VC Thambi Se Vignesh #TVKVijay #TVK
1
120
432
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
தளபதி விஜய் @actorvijay Anna விலையில்லா ரொட்டி பால் முட்டை வழங்கும் திட்டம்!! சென்ற வாரம் சோழவந்தான் தொகுதி அதலை கிராமத்தில் நடைபெற்ற விழாவில் கழகத் தோழர்களுடன்!! நன்றி🙏💕 #தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் @tvkvijayhq #பொதுச்செயலாளர் #புஸ்ஸியார் @BussyAnand #TVK
4
109
427
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 years
தளபதியாரின் @actorvijay Anna நல்லாசியுடன் பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand வழிகாட்டுதலில் இன்று மேலூரில் நகராட்சி தேர்தலுக்கு 19வது வார்டு கோபால் 20வது வார்டு சையது அலிபாத்திமா 22வது வார்டு நசீராபேகம் ஆகிய மூன்று பேர் முதற்கட்டமாக வேட்புமனு தாக்கல் செய்தனர்! @PondySaravanan
Tweet media one
Tweet media two
Tweet media three
3
128
418
@VijayAnban_offl
Madurai Vijay Anban
1 month
#தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq #தலைவர்தளபதி @actorvijay Anna #வெற்றிக்கொடி அறிமுக விழாவை முன்னிட்டு!! #பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand வழிகாட்டுதலில் #மதுரை_வடக்கு_தொகுதியில் அன்புத் தம்பி ஈஸ்வர் ஏற்பாட்டில் #கழகக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
0
110
430
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 months
நன்றி🙏💕 @NewsTamilTV24x7 2 #தமிழகவெற்றிக்கழகம்‌ @tvkvijayhq #தலைவர்_தளபதி @actorvijay Anna🙏 #பொதுச்செயலாளர் @BussyAnand Anna Say No To Temporary pleasure Say no to Drugs _தளபதி🙏
0
122
425
@VijayAnban_offl
Madurai Vijay Anban
18 days
தலைவர் தளபதி அவர்கள் அழைக்கிறார்
@tvkvijayhq
TVK Vijay
18 days
Tweet media one
Tweet media two
2K
13K
40K
2
103
427
@VijayAnban_offl
Madurai Vijay Anban
7 months
தீ இது தளபதி🙏 நமது நெஞ்சின் அதிபதி🙏 #தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் @actorvijay Anna🙏கொடி எங்கும் பறக்கும் #பொதுச்செயலாளர் #புஸ்ஸியார் @BussyAnand தலைமையில் கழகப் பணி சிறக்கும்🙏💕 நன்றி🙏💕 கழகத்தின் தோழர்களே!! மதுரை விஜய்அன்பன் @tvkvijayhq @TVMImadurai #TVK
7
131
414
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 months
ஜூன் 22 ஏழைகளுக்கு உதவும் நாள் #தமிழகவெற்றிக்கழகம்‌ #தலைவர்_தளபதி @actorvijay Anna அவர்களின் பொன்விழாவை முன்னிட்டு மதுரை வடக்கு தொகுதி கோரிப்பாளையத்தில் நடைபெற்ற மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand மக்கள் தொண்டு சிறக்கட்டும் தோழர்களே
1
126
412
@VijayAnban_offl
Madurai Vijay Anban
30 days
#தமிழகவெற்றிக்கழகம்‌ @tvkvijayhq #தலைவர்_தளபதி @actorvijay Anna #பொதுச்செயலாளர் @BussyAnand இன்று தலைவர் தளபதி அறிக்கையைத் தொடர்ந்து மதுரையில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது
2
110
418
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 months
விரைவில்!! கொடி பறக்கும்!! #தமிழகவெற்றிக்கழகம்‌ #தலைவர்_தளபதி
Tweet media one
5
92
410
@VijayAnban_offl
Madurai Vijay Anban
3 years
தளபதி @actorvijay Anna மக்கள் இயக்க சொந்தங்களுடன் மனுத்தாக்கல் செய்ய செல்லும் போது!!! @BussyAnand @PondySaravanan
1
125
396
@VijayAnban_offl
Madurai Vijay Anban
15 days
அன்பும் நன்றியும் சகோ
@VenkyVerithanam
💕B💕A💕D💕B💕O💕Y_💕🆅🅴🅽🅺🆈 TVK
15 days
தமிழ்நாட்டிற்கான தலைவர் விஜய்🤩 #தமிழகவெற்றிக்கழகம்‌ @VijayAnban_offl
1
49
198
1
93
416