𒆜வெட்டியான்𒆜 Profile Banner
𒆜வெட்டியான்𒆜 Profile
𒆜வெட்டியான்𒆜

@VettiyaanOffcl

8,485
Followers
1,482
Following
4,336
Media
72,821
Statuses

தமிழ் | 'வெட்டி'யின் மாணவன் | Be natural | தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.

தமிழ்நாடு
Joined July 2018
Don't wanna be here? Send us removal request.
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
6 days
இன்னைக்கும் சாதிய அவலம் நடக்குறதால இன்னைக்கி இருக்குற CM போட்டோவ தான் பின்னாடி வைக்க முடியும். ப்பா..#நந்தன் டைரெக்டர் என்னயா இவ்ளோ துணிச்சல் காரனா இருக்காரு..😳🫡 படத்த போய் பாத்தே ஆகனும்.😀
19
1K
5K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
4 months
சீமான் ஒருத்தருக்கு தான் "இது என்னோட வாக்குடா"னு சொல்லி காலர தூக்கி விட்டுட்டு நடக்குற தகுதி இருக்கு. - ரங்கராஜ் பாண்டே.😎💥
8
776
3K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
8 months
அன்றே சொன்னார் வெற்றிமாறன்🔥❤️ இராவணன்னா அசுரன்,அந்த அசுரனின் வாரிசுகள் தான் தமிழர்கள். நீங்க இராமனை தூக்குனா நாங்க இராவணனை தூக்குவோம்.💥🔥 #JaiRavanaFromTamilnadu #குதிரை_மகனுக்கு_குடமுழுக்கு
39
754
2K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
4 months
இந்தியாவிலேயே புதிய சாதனைய செஞ்சிருக்கு நாம் தமிழர் கட்சி. இப்ப பெற்ற 8% வாக்கு சட்டமன்ற தேர்தல்ல பல மடங்கு உயரும்.💥🔥🔥
6
626
2K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 months
உண்மையச் சொல்லி எதிர் தரப்ப impress பண்ணிட்டான்..👌💥
15
360
2K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
Like - சீமான் Rt - ஸ்டாலின் 🔥🔥
Tweet media one
Tweet media two
12
26
2K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
12 days
நந்தன் இசை வெளியீட்டு விழால சும்மா அரட்டி விட்டுட்டாப்ல சீமான்..🔥💥 கிடைக்கிற இடத்துல எல்லாம் சாதிய எண்ணத்தை கிழிச்சு எறியிற ஒரு ஆளு.ஒரே ஆளு.அது சீமான் தான்.🫡
13
606
2K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 months
~ஏன்,,ஒரு தத்திலாம் CM ஆக கூடாதா..? 🔥💥😂
Tweet media one
35
295
2K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
6 months
திமுக கொடி பறந்துட்டு இருக்குற வீட்டுல உள்ள பொண்ணு சொல்லுது "என் ஓட்டு சீமான் அண்ணனுக்கு தான்னு". 😍🔥
6
715
2K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
4 months
ஓபனிங் பாலே சிக்சர் அடிக்கிறாரு இலட்சுமணன்.💥💥💥 இந்த தேர்தல் சீமானுக்கு மட்டும் தான் சாதகம் மற்ற எல்லாருக்குமே பாதகம் தான்..🔥👌
3
640
2K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
3 months
அடங்*****😂😂
19
469
2K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
6 months
செதச்சிட்டான்,,😂😂
82
621
2K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 months
அண்ணன் திருமா கொத்து பரோட்டா போடப்பட்டுள்ளார்..😭
10
530
2K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 months
கருணாநிதிய blast பன்றதுல சீமான் specialist..🔥🔥
15
517
2K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
5 months
அண்ணாமலை ஒரு ஒட்டுச் செடி. - சீமான். ~ சங்கிய சம்பவம் பண்ணிட்டாரு ~
9
624
2K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
3 months
சீமான் சொல்வது மிகச்சரியானது. மற்றவர்களை போல மலிவு அரசியல் செய்யாமல் இருப்பதற்கும் பாராட்டலாம். - பிஸ்மி.🫡
10
604
2K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
6 months
வேலில போன ஓனான புடிச்சி வேட்டில விட்ட கதையா இருக்கு பாஜகவோட நிலமை..😂😂 சும்மா இருந்தவன ஏன்டா சொரிஞ்சி விட்டன்னு பாஜக காரானுங்க திருச்சி சூர்யாவ கெட்டவார்த்தையாள அபிசேகம் பண்ணிட்டு இருக்கானுங்க. #சீமானே_எங்கள்_சின்னம்
28
632
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
14 days
நம்ம மொழிக்கு நாம முக்கியத்துவம் குடுக்காம இருக்கிறதே ஒரு துரோகம் தான். ~"96" பட இயக்குநர் பிரேம் குமார்.❤️😍
7
503
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 months
நீ துண்டு சீட்ட பாத்து படிக்கிறது கூட மேட்டர் இல்ல,, ஆனா உனக்கு கீழ இயங்குற 40 MPக்களும் நாளைக்கு போராட்டம் பண்ண போறதையே,ஏதோ வேற கட்சி காரன் பண்ண போற மாதிரி "அப்டின்னு தகவல் வந்துருக்கு"னு சொன்ன பாத்தியா அது தான்..Ultimate ரா..😂😂🤣
79
466
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
4 months
எந்த பணபலமும் இல்லாம, கட்சி கூட்டணியும் இல்லாம தனிச்சி நின்னு சீமான் வாங்குன ஓட்டு பிரமிப்பை ஏற்படுத்துது.இந்த தேர்தல்ல மாஸ் காட்டிருக்காருங்க சீமான். - ராஜ் மோகன் Report
1
536
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 months
எவ்ளோ பெரிய தத்திய முதலமைச்சரா ஆக்கி வச்சிருக்கோம்னு பாருங்க..😬😭
24
374
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
7 months
மலையாள படங்கள் ஏன் தரமானதா இருக்கு,வெற்றிமாறன் படம் ஏன் தரமானதா இருக்கு...- சீமான் 👇
3
428
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
சீமானை கேலி கிண்டல் செய்வது சனநாயகத்தை கேலி கிண்டல் செய்வது போன்றது.அவருக்கு நன்றி செலுத்த வேண்டியது நம் கடமை. - பத்திரிக்கையாளர் மணி.🔥
17
507
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
6 months
சீமானுக்கு அநீதி நடக்கும் போது யாரும் கேள்வி கேக்கல,,அதான் இப்போ திருமா வைக்கோனு மத்தவங்களுக்கும் நடக்குது. மத்தவங்களுக்கு வந்தா ரத்தம் சீமானுக்கு வந்தா மட்டும் தக்காளி சட்டினியா.. 🔥🔥🔥💥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
8
865
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
வெறும் 30 sec காணொளில கருத்து சுதந்திரம்னா என்னன்னு பேசிருக்காரு சீமான்.இந்த த��ளிவை சீமான் கிட்ட இருந்து திமுக கத்துக்கணும். #SavukkuSankar
12
388
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
1 month
1999 திமுக ஆட்சியில் நடந்த அநீதிக்கு இன்று வரை நீதி கேட்டு கொண்டிருக்கிறான் மாரி. வருசத்த மாத்தி பதிவு பண்ண சொல்லி திமுகவினர் இந்த முறையும் அழுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.😌
11
377
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
8 months
பிரண்ட்ஸ்..
Tweet media one
12
48
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
6 months
சீமான் அண்ணன்,Big inspiration and support ஆ எப்போவும் எனக்கு இருக்காங்க. - வெற்றிமாறன் ❤️
2
415
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
சீமானும் வெற்றிமாறனும் 😍❤️🔥 @SeemanOfficial @VetriMaaran
10
205
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
6 months
கட்சியை தாண்டி பொதுவானவர்களும் மேடையேறி வாக்கு கேட்பார்கள்னா அது நாம் தமிழர் கட்சிக்கு தான். பிரஷாந்த் & அசீம் ❤️❤️
Tweet media one
Tweet media two
3
419
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
6 months
பெண்களுக்கு இணையாக/சரிபாதி ஆண்களையும் வேட்பாளராக களம் இறக்கி இந்தியாவிற்கே முன்னுதாரணமாக செயல்படுகிறார் சீமான்.. இந்த புரட்சியை மற்ற கட்சிகள் செய்ய இன்னும் 100 வருசம் ஆகும்.🔥🔥😍 #சீமானே_எங்கள்_சின்னம்
7
459
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
1 year
செத்தா புனிதனாயிடுவானா அந்த பரதேசி.💥🔥 #சாத்தான்_செத்தொழிந்தநாள்
Tweet media one
13
495
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
8 days
திருமாவோட நிலைப்பாட்ட லெப்டு ரைட்டுனு மிதிச்சு செதச்சி விட்டுட்டாப்ல..😂😂👌
33
407
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 months
ராஜிவ் மேல பொளிச்சுனு காறி துப்பிட்டாப்புல கார்த்தி..😂😂
11
400
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
3 months
கள்ளச்சாராய கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லாம மீட்டிங் இருக்குங்கன்னு சொல்லி தப்பிச்சு ஓடுது கனிமொழி அக்கா..😂😂
23
526
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
3 months
இவ்ளோ தெளிவா பேசிருக்காரு ஆனா வெளிய பலருக்கும் தெரியாமலே இருந்துருக்காரு.💔 இவ்வளவு தெளிவா பேசுரவர எதுக்கு திமுக காரனுங்க வன்மத்தோட எழுதிட்டு இருக்கானுங்க..🤔
9
413
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
1 month
முட்டு சந்துல எல்லாரும் உபிகள தான் சாத்துறாங்க..😂😂
Tweet media one
7
277
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
5 months
சீமான தவிர மற்ற கட்சிகள் எல்லாமே காச குடுத்து ஏமாற்றி தான் மக்கள் கூட்டத்த கூட்டுறாங்க.இதுக்காகவே சீமான பாராட்டலாம்.❤️🔥 |நேர்மைக்கு வலிமை அதிகம்|©
9
441
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
அசுரன் படத்துல வெற்றி மாறனுக்கு இணை இயக்குனரா வேலை செய்த செகதீசன் சொல்றாரு,,அசுரன் படத்தின் பாடல் சீமானின் மெட்டுகளில் இருந்து எடுக்க பட்டதுன்னு..இந்த பேட்டி குடுக்கபட்ட காலம் 2019..ஆனா விசயம் தெரியாத அரைகுறை வெச கிருமி @ThamizhVishan தன்ன journalist னு வேற சொல்லிட்டு திரியிது.😂
12
415
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
1 year
புதை குழியில இருந்து எந்திச்சு வந்த திருமுருகன் காந்திய மீண்டும் மீண்டும் அடிச்சு புதைச்ச சாட்டை துரை முருகன்..😂😂😂👌 சம்பவம் பண்ணிட்டாரு 🔥💥
18
446
1K
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
சீமானின் வளர்ச்சி அதிபயங்கரமா இருக்குது.2024 தேர்தல்ல இன்னும் பயங்கரமா இருக்கும்.🔥👇
16
328
980
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
கேள்வி: சார் RSS வரலாறு குறித்து சீமான் படிக்க வேண்டும்னு பாஜகவை சேர்ந்த கரு.நாகராஜன் சொல்றாரு,, அத பத்தி உங்க கருத்து என்ன? சீமான் பதில்: ஷூ நக்குனது தான RSS வரலாறு, அத நா வேற போய் நக்கனுமா..😂🔥👌 #NTKvsRSS #NTKvsBJP
18
350
966
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
அப்பா மகன் உறவு சார் இது அவ்வளவு லேசுல ஐயாவோட மறைவ கடந்து போக முடியாது..😭❤️ @SeemanOfficial
12
271
964
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
இந்த காணொளியை எடுத்தது அடியேனே..😁🙃
44
210
961
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
6 months
சீமான் சாருக்கு வாய்ப்பு குடுத்து தான் பாக்கலாமே..😍🔥
2
432
948
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
6 months
கவுண்டமணி செந்திலின் ஆசி பெற்ற சின்னம்..😉🔥🔥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
6
663
941
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
16 days
அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் அமெரிக்க வாழ் தமிழர்கள்னா.. நம்ம தத்தி,சின்ன தத்தியயெல்லாம் தமிழ்நாடு வாழ் தெலுங்கர்கள்னு தான சொல்லணும் ஏன் தமிழர்னு உருட்டிட்டு இருக்காங்க..
Tweet media one
31
288
948
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
8 months
பெயரில் திராவிடம் இல்லாததே மாறுதல் தான். வாழ்த்துகள். -சீமான் வாழ்த்து- #தமிழகவெற்றிகழகம்
Tweet media one
5
242
935
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
3 months
52 பேரு செத்த இடத்துல போய் செல்பி எடுத்து கொண்டாடுர இந்த திராவிடியா புள்ளைங்கல பாருங்களேன்,,🤮🤧
Tweet media one
28
328
914
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
3 years
படிச்ச புள்ளைகள அதிக அளவுல அரசியல் படுத்தின கட்சினா அது நாம் தமிழர் கட்சி தான்👌👌 எல்லாரையும் உறவு முறையோடு அழைக்கும் நல்ல பண்பையும் விதைச்சு வருது😍 @SeemanOfficial
14
318
906
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
4 years
Master படத்துல விஜய் மாணவர்களும் இளைஞர்களும் அரசியல் பழகனும்னு சொல்லிருப்பாரு, Bhoomi ல ஜெயம்ரவி தர்ச்சார்பு பொருளாதாரத்தை கையில எடுத்து பேசிருப்பாரு.. ரெண்டுமே சீமானோட முதன்மையான நிலைபாடு.. @NaamTamilarOrg ❤️💛
7
206
902
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
6 months
கட்சியோட பேர் என்னன்னு கேட்டா All India Party னு சொல்லிட்டு திரு திருனு முழிக்கிறான்..அதான் நெரியாளரே ஊம குத்தா குத்தி விட்டுடாப்ல..😂😂😂
21
417
908
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
3 months
ராமசாமி டோட்டல் டேமே��்..😂😂👌
14
412
915
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
3 months
நெட்டிசன்ஸ் to சூரியா~
Tweet media one
@Suriya_offl
Suriya Sivakumar
8 years
இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே....
3K
15K
29K
4
216
894
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
8 days
ஸ்பெசல் ஐட்டமா பாத்து தூக்கி அடிச்சிருக்காரு..😂
16
307
910
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
6 months
உபிஸ் ~ சீமான் கத விடுறாருங்க.. ~அப்டியா, அப்ப இது என்னதுங்க.🤭
3
527
889
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 months
நடிகர்களுக்குலாம் அரசியலில் அறிவே கிடையாது. - அமைச்சர் 🖤❤️// தட் அரசியல் அறிவே இல்லாத நடிகர்:😂😂
27
340
890
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
1 year
ஈழத்துல நடந்த அவலத்த, துரோகத்த படமா பண்ணி மக்கள் கிட்ட கொண்டு போய் சேக்கனும் அப்டிங்குறது தான் என் ஆசை. - இயக்குனர் ராம்.❤️💛 அதே ஆசை தான் எனக்கும் இருக்கு அத சீக்கிரமே பண்ணிடுவேன்கிற நம்பிக்கையும் இருக்கு. - இயக்குனர் வெற்றிமாறன் ❤️💛
10
317
883
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
மாட்டிறைச்சி கடையை மதவாத அமைப்புகள் அகற்ற சொன்னதால் அகற்றினீர்கள்..அதே போல மதவாத அமைப்புகள் பெரியார் சிலையை அகற்ற சொன்னால் அகற்றுவீர்களா? - சீமான்
Tweet media one
7
237
877
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
மொத்த திமுக வரலாறையும் சிதைச்சிட்டான் காமாட்சி நாய்டு..😆😆 அதுவும் திமுககுள்ள இருந்துகிட்டே😂👌
16
367
876
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
1 month
சீமான் அண்ணே போன் பண்ணி திட்டுவாங்க..- சிகா😂😂
0
147
849
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
6 months
மஞ்ச சொக்கா போட்ட தருதலைக்க வாயில, டேட்டாவோட பேசி வாயிலேயே சொருகிருப்பாரு பியுஷ் மனுசு..அப்ப வாய பொத்திட்டு இருந்தான் இந்த மஞ்ச சொக்கா காரன். Source,
@leftzalwaysrite
Shooting Star 💫☄️
6 months
கேட்டுச்சாடா தம்பிங்களா? 🔥🔥 #INDIAAlliance #SayNoToBJP #DravidianModel
81
896
3K
8
313
829
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
1 month
செய்தி ~ இன்று அமைச்சரவையில் பெரிய மாற்றம் நடக்க உள்ளது. ஸ்டாலின் ~ எனக்கு தகவல் வரல. யப்பா, இது Pure தத்திடா..🤧😂😂
34
230
826
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
பூணூல் போட்டவன் கிட்ட திருநீறு பூசுறதுக்கும் பூணூல் போடாதவன் கிட்ட திருநீறு பூசுறதுக்கும் உள்ள வித்தியாசம் தான் சனாதன எதிர்ப்பு.. ஆம் நாங்கள் இந்துக்கள் இல்லை சைவர்கள்.
Tweet media one
Tweet media two
8
252
802
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
சீமான் எனும் நேர்மையாளன்❤️ #எங்கள்_அணணன் #HBDSeeman
4
315
803
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
1 year
அவன் ஆங்கர் பன்ன மேடையில நீ பெரியாளுண்ணு உன்ன சீஃப் கெஸ்ட்டா கூப்ட்டு பேச வச்சாங்க,, அவன் இப்ப உன்ன விட பலமடங்கு (மக்கள் மனசுல) வளந்துட்டான்,ஆனா நீ இன்னும் திமுக ஒட்டுண்ணியாவே காலடில வாழ்ந்து சுருங்கி கிடக்குற.
Tweet media one
Tweet media two
11
180
796
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 months
2 வயசு சிறுமி மேல வழக்கு போட்ட சைக்கோ திமுக அரச பாராட்டாலாமே பிரெண்ட்ஸ்..🤧🤮
Tweet media one
11
363
795
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
சீமான் 35 லட்சம் ஓட்டு வாங்குனதுக்கே இப்பிடி பயப்படுறானுங்களே..இன்னும் அடிச்சு மேல ஏறுனா,இந்த பாஜக காரனுங்க தலமேலையே அடிச்சுட்டு அழுதுருவானுங்க போலருக்கே..😀😃 அதுக்காகவாவது திமுகவுக்கு ஓட்டு போடாம சீமானுக்கு ஓட்டு போடனும். NTK vs BJP
15
356
782
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
ஈழத்தமிழர்களின் வலியை படமா பன்னனும்னு எல்லா இயக்குனருக்குள்ளையும் ஒரு கனவு இருக்கு.அதுக்கான சூழல் அமையனும். - #Vetrimaaran 2018,london// இப்ப 2022ல அந்த சூழல் அமைஞ்சதனால அண்ணன் சீமானே படத்த தயாரிக்க முடிவு எடுத்துருக்காரு.
7
223
779
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய வடமாநிலத்தவர்களை கைது செய்ய கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
27
415
774
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
1 month
கேள்வி : கருணாநிதி நாணய வெளியீட்டு விழா பத்தி... சீமான் : அது நாணயம் இல்ல தம்பி சில்ற காசு.. Unexpected Attack..😂😂👌
28
282
783
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
4 years
தரமான செய்க🔥🔥 இருந்தாலும் ஒரு கட்சி தலைவன இந்த அளவுக்கு கலாய்க்க கூடாது.. அவன நம்பி ஒரு மூடர் கூட்டமே இருக்கு.😂
15
334
738
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
6 months
ஜீ~ பேசாம விவசாயி சின்னத்தையே குடுத்திருக்களாமோ.பெரிய தல வலியா இருக���கானுங்களே. #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
8
608
763
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
3 months
யாரு படம் ஓடுனாலும் Hero அங்க சீமான் தான்.🔥
0
251
777
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
1 month
போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டோம்னு உறுதி மொழி எடுத்த மாதிரி. முதல்வர் டாஸ்மாக்கையும் மூட உறுதி மொழி எடுக்கனும். - மாதவி🔥🔥 சின்ன புள்ள வரைக்கும் ஸ்டாலின நாக்க புடுங்குற மாதிரி பேசுது.👌😂😂
5
411
774
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
இது தமிழர் படை..🔥💥 #NTKAntiHindiAgitation2022 #தமிழ்நாடுநாள்_நவம்பர்1
8
290
757
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
4 months
10 கட்சி 12 கட்சி கூட்டணி இல்லாம, தனிச்சி நின்னு சண்ட செஞ்சி வளருற ஒரே கட்சி நம்ம கட்சிதான்.🔥💥
Tweet media one
1
150
772
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
3 years
WHO is சீமான்? சாட்டை துரை சும்மா பொலந்து கட்டுறாரு..🔥🔥
8
224
747
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
3 years
என்னங்க நாம் தமிழர் கட்சி இப்படியெல்லாம் செஞ்சிருக்கு,,😳 இந்த செய்திய மக்கள்கிட்ட கிட்ட கொண்டு போய் சேர்த்தா அவ்வளவு தான்.. @Vennila112 | @Sunandhaspeaks | @packiarajan
11
398
736
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய..... - சிலப்பதிகாரம், 25; 130.
Tweet media one
9
241
726
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
3 months
திராவிடத்துக்கு எல்லா பக்கத்துல இருந்தும் மிதி விழுது.😃😃 இதுல ஐயா இறா மீசையோட மூஞ்சி போற போக்க பாருங்களேன்🤣🤣🤣
4
291
746
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
6 months
இந்த அர்ப்பணிப்பு தான் சார் எங்க பலமே..❤️
Tweet media one
1
210
739
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
5 months
மைக்க நான்தான் பிடிப்பேன். - விஜய் ஆன்டனி இதுவும் code word தானா..!😉
2
206
739
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
மறைமுகமாக முதல்வர் ஸ்டாலினை தாக்கிய விஷன். சோத்துக்காக ��மிழராகினாரா ஸ்டாலின்? ஆனாலும் இந்தளவுக்கு காட்டமா முதல்வர தாக்காம இருந்திருக்கலாம்டா டேய்..
Tweet media one
17
298
729
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
சினிமா கேளிக்கை போன்ற பொழுதுபோக்குகளில் அதிக நேரத்தை செலவிட்டு கொண்டிருந்த என் போன்ற மாணவ இளைஞர் பட்டாளத்தை கருத்தியலாலும் தன் பேச்சாற்றலாலும் தமிழ்த்தேசிய குடையின் கீழ் ஒருங்கிணைத்து அரசியலில் நாட்டம் கொள்ள வைத்த #எங்கள்_அண்ணன் சீமான��க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.❤️❤️ #HBDSeeman
2
256
723
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
எதனால சீமான உங்களுக்கு புடிக்கும்? அவரோட கொள்கைகள், அப்புறம் அவரோட பேச்சே புரட்சி தீயா இருக்கும் அதனால புடிக்கும்.🔥🔥😻
8
229
718
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
1 month
என்னங்க இது,திருமாவையே திட்டி வச்சிருக்குது..😂😂
18
285
719
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
3 months
அன்பின் நிமித்தமாக அண்ணனுடன் தம்பி சிவகார்த்திகேயன் 😍❤️
Tweet media one
0
111
724
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
4 years
பிரபாகரன் அண்ணனே சீமான நேர்ல வந்து கூட்டிட்டு போவாரு.இத நேர்ல பாத்தவன் நான்தான். - இயக்குனர் GT நந்து. சீமான் haters now: நாம பரப்புன எல்லா பொய் செய்தியையும் சுக்கு சுக்கா உடைச்சிட்டடானே இவன். அடுத்தது எந்த பொய்ய பரப்பலாம்🤔🤔 @MadanRavichand4
15
296
687
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
3 years
ஏண்டா குழந்தைய எல்லாம் மேயராக்குறீங்க..😂😂👌
10
237
690
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
3 years
தனித்து இயங்கும் மாபெரும் ஆற்றல் கொண்டது இரண்டு.. ஒன்று "தமிழ்".❤️ மற்றொன்று "நாம் தமிழர் கட்சி"..🔥
2
176
699
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
3 months
போயிட்டிருந்த சாட்டைய நிறுத்தி என்னய அடிச்சிட்டு போனு,வான்டடா போய் அடி வாங்கிரிக்கான் பாருங்களேன் இந்த திராவிட குடிகாரன் முகிலன்.😂😂😂😂 Worthu👌💥💥
7
232
708
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
6 months
🔥🔥😂👌
3
291
701
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
6 months
கூட்டணி வைத்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும்,ஆனா நா கூட்டணி வைக்க மாட்டேன். மக்கள் என்னை நம்புறாங்க,அவங்களுக்கு நா உண்மையா இருப்பேன்.மக்களுடன் தான் நான் கூட்டணி. ~ சீமான் 🔥🔥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
6
554
700
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
4 years
போண்டா குமார குண்டு சட்டில போட்டு பொரட்டி எடுத்துட்டான்,,😂😂 திமுக வை எதிர்க்குறவங்க கட்டாயம் இந்த வீடியோ வ பார்த்தா stress relief ஆகும்.😜 @Saattaidurai 👌🔥🔥
9
316
665
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
வெள்ளைக்காரன் கொண்டுவந்த சட்ட படி தான் இந்துவே தவிர, சரித்திரப்படி நாம் இந்துக்கள் இல்லை! - சீமான் 🔥 #TamilsAreNotHindus
8
344
676
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
1 year
அதனால தான் அவரு இசை அரசன். - சீமான் ❤️💥 @ilaiyaraaja @NTKSeeman4TN
3
219
686
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
1 month
அந்த காவலர், கண்ண கட்டிவச்சி அடிச்சி கெட்ட வார்த்தையால அசிங்கமா வேற பேசிருக்கான்..😬
9
349
696
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
6 months
அதாவது மக்களே இப்ப என்ன ஆச்சுன்னா..🔥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
5
520
686
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
3 years
கேள்வி: யாருங்க இவரு? மக்கள்:இவர தெரியாம தமிழ்நாட்டுல இருக்க முடியுமா..இன்னொருத்தர்: என் புள்ளைக்கு இவரு பேர தாங்க வச்சிருக்கேன்..பிரபாகரன்🔥🔥😍 பேசு தமிழா பேசு 🙏 #HBD தேசியத்தலைவர்67 #HBDPrabhakaran67
2
364
674