District Collector Thanjavur
1 year
15.06.2021 முதல் இன்று 24.05.2023 வரை அரசின் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கு ஒத்துழைப்பை நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன்.
தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப
மாவட்ட ஆட்சித் தலைவர்