என்னதான் பிராமணனை எதிர்த்தாலும் கடைசியில் திவசம் பண்ண அந்த பிராமணனை தான் அழைக்க வேண்டும் நான் பிரசாந்த் கிஷோரை கூறவில்லை என திமுக குறித்து கிஷோர் கே ஸ்வாமி கிண்டல்.
#KishoreKSwamy
#DMK
#ThamaraiTV
Thamarai News | ஆபாச கறுப்பர் கூட்டம் ஆட்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி வரும் 16ம் தேதி வீடுகளில் தர்ணா போராட்டம் நடத்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அழைப்பு.
#Thamaraitv
#BJP
#Hraja
எமது #தாமரை தொலைக்காட்சி YouTube சேனல் பின்தொடரும் 75,000 நல் உள்ளங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
உண்மையின் குரலாய் ஒளித்திட
தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகிறோம்.
நடிகர் சித்தார்த், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ எம்.எச்.ஜவஹிருல்லா உள்ளிட்ட 600 போராளிகள் மீது சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
#ChennaiProtest
#ValluvarKottam
#ChennaiPolice
#arrested
விடைபெற்றார் வீரபாகு ஜி.
விஜயபாரதம் வார இதழின் ஆசிரியரும், RSSன��� மூத்த பிரச்சாரக்குமான, திரு.வீரபாகு அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
தாமரை தொலைக்காட்சி, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
#VeerabahuJI
#RSS
#Vijayabharatham
#VHP
Thamarai TV | இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
ரஜினிகாந்த் ட்விட்
#Rajinikanth
|
#ThamaraiTV
அரசு பள்ளி மாணவி நீட் தேர்வில் 2 முறை வென்றும் கட்டணம் செலுத்த முடியாமல் இருந்த நிலையில் அவரது மருத்துவ படிப்பிற்கு பாஜக உதவும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு.
#NEETUG2021
#BJPTamilnadu
@annamalai_k
#Madurai
கோவிலின் வெளியே வந்த இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையிலான பக்தர்கள் 10 பேர் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் ஒருவ��் கை உடைந்தது.
பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கும் "என் மண், என் தேசம்" நிகழ்ச்சிக்காக, சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் சிவன் கோவிலில் இருந்து அமிர்த கலசத்தில் மண் எடுக்க சென்ற பாஜக மாநில செயலாளர் திரு.
@VinojBJP
மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது.
Thamarai News|வர்த்தகம் மீண்டும் வேகமெடுக்க நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டும், உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனபிரதமர் மோடி.
#Thamaraitv
#modi
#trading
#India
Thamarai News | மெட்ராஸ் பிரசிடென்சியை தொடர்ந்து ஆட்சி செய்யுமாறு பிரிட்டிஷாரைக் கோருவது நிச்சயமாக சுய மரியாதை கொண்ட ஒரு நபரின் செயல் அல்ல. கலப்படமற்ற வெளிநாட்டு கைக்கூலி என ஈவெரா குறித்த கனிமொழியின் டுவிட்டுக்கு ஹெச்.ராஜா பதில்.
#thamaraitv
#HRaja
#chennai
#evr