TamilNadu Police Central Zone Profile Banner
TamilNadu Police Central Zone Profile
TamilNadu Police Central Zone

@TNpolice_cz

22,943
Followers
51
Following
281
Media
829
Statuses

Social media cell from Central zone

Trichy
Joined November 2018
Don't wanna be here? Send us removal request.
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
1 year
தமிழ்நாடு காவல்துறையின் பத்திரிக்தை செய்தி
Tweet media one
21
94
189
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவன் - தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய தமிழ்நாடு டிஜிபி #ChennaiMarinaBeach #DGPSylendrababuIPS #ChildRescue #TimelyHelp #TNPolice
3
44
160
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
இது தமிழ்நாட்டில் நடந்தது அல்ல சமூக வளைதளங்களில் பரவி வரும் இந்த காணொளி ஆந்திர மாநிலம்,மேற்கு கோதாவரி மாவட்டம், பெண்டபாடு அடுத்த வீரபாளையத்தை சேர்ந்தவர் தாவித் என்பவர் துபாயில் இருக்கும் தன் மனைவியை வரவழைக்க மகள்களை அடித்து துன்புறுத்திய பதிவு. தாவீதை காவல்துறையினர் கைது செய்தனர்
Tweet media one
2
26
65
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
#LIFE_ இருக்கு! #DRUGS_ எதுக்கு? #எனக்கும்_வேண்டாம்! #நமக்கும்_வேண்டாம்!! #SPariyalur #AriyalurDistrictPolice #SayNoToDrugs #safeariyalur #drugfree #TamilNaduPolice
2
11
56
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
கஞ்சா குட்கா போன்றவை விற்பனை செய்பவர்களின் அசையும் சொத்து அசையா சொத்து அனைத்தும் முடக்கம் டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை. #Ganja #Gutka #Propertyseize #DGPsylendrababuIPS #TNPolice
Tweet media one
12
14
51
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
Tweet media one
4
6
50
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.வி.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு கற்றுத்தந்த இரண்டு மந்திர வார்த்தைகள் .., #TNpoliceCentralZone #Balakrishnan_IPS
Tweet media one
13
4
49
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
வலிப்பு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை தக்க சமயத்தில் முதலுதவி செய்து மருத்துவமனையில் சேர்த்த ஜீயபுரம் காவல்நிலைய காவலர்களை நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய திரு.#பாலகிருஷ்ணன் இ.கா.ப மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள். #TNpoliceCentralZone
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
7
48
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற செயல்களில் எவரேனும் ஈடுபட்டால் பொதுமக்கள் உடனடியாக 10581 என்ற எண்ணிலோ அல்லது 9498410581 என்ற WhatsApp எண்ணிலோ புகார் தொிவிக்கலாம். #TNPolice #DAD #DriveAgainstDrug
Tweet media one
2
28
46
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
Tweet media one
5
2
45
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
மருத்துவமனையில் இருக்கும் சிறுவனை நேரில் சென்று நலம் விசாரித்த தமிழ்நாடு டிஜிபி. #ChennaiMarinaBeach #BoyRescue #TimelyHelp #Treatment #GetWellSoon #DGPSylendrababuIPS #TNPolice
Tweet media one
2
5
40
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
திரு. V. பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்கள் 04.06.2021- ம் தேதி திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்கள். #TNpoliceCentralZone #Balakrishnan_IPS #CentralZone_IG
Tweet media one
6
1
39
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
உங்கள் மின்இணைப்பு துண்டிக்கப்படும் உடனடியாக *** என்ற எண்ணுக்கு மின்கட்டணம் செலுத்துவும் என்ற குறுஞ்செய்தி வந்தால் whatsapp எண்ணிற்கு அனுப்புமாறு கூறி OTP நம்பர் கேட்பார்கள் அனுப்ப வேண்டாம். விழிப்புடன் இருக்கவும். #Beware #EBscam #FakeSms #DGPSylendrababuIPS #TNPolice
Tweet media one
1
26
36
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
ரகளையில் ஈடுபட்ட மணிகண்டன் என்ற ரவுடியை பிடிக்க முயன்ற போது மது பாட்டிலை உடைத்து காவலர்களை தாக்கினான். இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நந்தகோபால் என்ற காவலரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய டிஜிபி அவர்கள் #DGPvisit #JJnagarPS #TnPolice
Tweet media one
4
9
34
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
SAY NO TO DRUGS! It doesn't just affect your life. It affects everyone. போதைப்பொருள் உங்கள் வாழ்க்கையை மட்டும் பாதிக்கவில்லை. இது சமூகத்தில் உள்ள அனைவரையும் பாதிக்கிறது. #EnakkuVendam #DriveAgainstDrugs #DrugFreeTamilnadu #SayNoToDrugs #AvoidDrugs #DGPSylendrababuIPS
Tweet media one
6
8
32
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
#திருச்சி_மத்திய_மண்டல #காவல்துறை_தலைவராக திரு. க.கார்த்திகேயன், இ.கா.ப அவர்கள் இன்றைய தினம் 04.01.2023 பொறுப்பேற்றுக் கொண்டார். #TNPoliceCentralZone #TrichyIG #KarthikeyanIPS
Tweet media one
7
1
32
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
கடமை உணர்வு, வீரம், நெஞ்சில் ஈரம் உள்ளவர்கள் தமிழ்நாடு காவல் துறையினர் என்பதை வீரமரணம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் நிரூபித்துள்ளார். அவருக்கு வீர வணக்கம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., காவல் துறை தலைமை இயக்குநர்
Tweet media one
1
5
32
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
காஷ்மீரிலிருந்து CRPF வீரர் பதிவிட்ட கோரிக்கை - உடனடியாக நடவடிக்கை எடுத்த டிஜிபி
Tweet media one
4
4
31
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
4 years
தக்க சமயத்தில் இரத்தம் கொடுத்து கர்ப்பிணிக்கு உதவிய திருச்சி மாவட்ட காவலர் திரு. சையது அபுதாகீர். #TrichyDistrict #Help #Donate #TNPolice
Tweet media one
1
2
29
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
ஆபத்தில் உதவும் நண்பர்கள் நாங்கள்... எங்களின் எண்களை நினைவில் கொள்ளுங்கள் நீங்கள்... உதவிக்கு அழையுங்கள் #EmergencyHelplineNumbers #HelplineNumbers #KaavalUthaviApp #EmergencyNumbers #DGPSylendrababuIPS #TNPolice
Tweet media one
0
11
28
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
Tweet media one
4
5
30
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
இந்திய திருநாட்டின் விடுதலையை கொண்டாடும் அனைவருக்கும், 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நல்வாழ்த்துகள் #VandeMataram #Jaihind #August15 #75thindependenceday #AzadiKaAmritMahotsav #DGPSylendrababuIPS #TnPolice
3
5
30
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
Tweet media one
5
7
29
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய புகார்களுக்கு - 1098 தொடர்பு கொள்ளவும்.., #PocsoAwareness #childsafety #StopViolence #KaavalUthaviApp #HelplineNumbers , #SantoshKumarIPS #Santoships2002 #TNpoliceCentralZone
0
18
28
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
உங்கள் வாழ்க்கையின் பாதையை போதையின் பக்கம் திருப்ப யாரேனும் முயற்சித்தால் உடனே கூறுங்கள், எனக்கு வேண்டாம் #ennakuvendam #Narcotics #SayNoToDrugs #GentleMan #AvoidDrugs #I_Dont_Want #DGPSylendrababuIPS #TNPolice
Tweet media one
2
2
28
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
தலை தீபாவளி கொண்ட இருக்கும் காவலர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் வாழ்த்துமடல்.. #BalakrishananIPS #TNpoliceCentralZone
Tweet media one
3
3
27
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
அரியலூர் மாவட்ட காவல்துறை- பத்திரிக்கை செய்தி. #AriyalurFarmer #JusticeForSembulingam #Vikramangalam #KasanKottaiVillage #AriyalurdistrictPolice #DGPSylendrababuIPS #TamilNaduPolice #TNPolice
Tweet media one
12
11
25
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு, இந்திய குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான (President's Police Medal for Meritorious Service) காவல் விருது திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு வே.பாலகிருஷ்ணன். இ.கா.ப அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. #BalakrishnanIPS
11
2
25
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
ஆன்லைன் வகுப்புகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிகழும் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை தெரிவிக்க சிறப்பு அதிகாரியை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா. ப. அவர்கள் நியமித்தார். #TNpoliceCentralZone #Balakrishnan_IPS
Tweet media one
0
9
25
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
மத்திய மண்டலத்தில் கோவிட்டால் பெற்றோர்களை இழந்த 865 குழந்தைகளைக் காக்கும் "#காக்கிக்_கவசங்கள்" என்ற புதிய திட்டத்தை மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. வே. பாலகிருஷ்ணன் IPS அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.
Tweet media one
2
7
24
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
தமிழகத்தின் 8 காவல் ஆய்வாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் மெச்சத்தக்க பணிக்கான விருது அறிவிப்பு #TNPolice
Tweet media one
2
8
24
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
துப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.
Tweet media one
4
4
24
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
தலைக்கவசம் அணிய மறந்து செல்லாதீர்...! உங்கள் உள்ளம் நிறைந்தவர்களிடமிருந்து பிரிந்து செல்லாதீர்...! - தமிழ்நாடு காவல்துறை #TNPolice
Tweet media one
0
6
19
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
5 years
Tweet media one
1
1
22
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
4 years
பெரம்பலூரில் பணியின் போது கிணற்றில் விழுந்து இறந்த தீயணைப்பு படை வீரரின் குடும்பத்திற்கு சக தீயணைப்பு வீரர்கள் இணைந்து சுமார் 45 லட்சம் ரூபாயை சேர்த்து காவல்துறை இயக்குநர் முனைவர் சைலேந்திரபாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் முன்னிலையில் வழங்கினர். #TNPolice
Tweet media one
1
8
23
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
மத்திய மண்டலத்தில் பதிவாகியுள்ள மிக முக்கிய வழக்குகள் காவல்துறை தலைவர் அவர்களால் நேரடியாக கண்காணிக்கப்பட்டு காவல்துறைத் துணைத் தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. #BalakrishnanIPS , #TNpoliceCentralZone
Tweet media one
4
2
23
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
5 years
Tweet media one
2
2
21
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
திருச்சி - மத்திய மண்டல காவல் துறை சார்பாக காவலர்கள், காவலரின் குடும்பத்தினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. #TNpoliceCentralZone #BalakrishnanIPS
4
4
21
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
*இன்று (22.09.2022) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் மரக்கன்று வைத்தார். அதனை தொடர்ந்து 'உங்கள் துறையில் முதல்வர்' திட்டத்தின் கீழ் காவலர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
Tweet media one
3
1
20
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
திரு. சந்தோஷ் குமார், இ.கா.ப, அவர்கள் இன்று 15.06.2022 - ம் தேதி திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.. #SantoshKumarIPS , #Santoships2002 #TNpoliceCentralZone #CentralZone_IG
Tweet media one
5
0
21
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
சாலையில் மயக்கநிலையில் இருந்த மாற்றுத்திறனாளியை காப்பாற்றிய காவலர் #AriyalurDistrictPolice #Timely_Help #Differently_abled_Person #PublicAppreciation #Kaaval_Uthavi_App #DGPSylendrababuIPS #TamilNaduPolice #TNPolice
Tweet media one
3
3
20
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
முகக்கவசம் அணிவோம் கொரோனாவை விரட்டுவோம் #WearMask #Mask #BeSafe #WeCare #StaySafe #TNPolice #Police #TamilNaduPolice
Tweet media one
0
1
20
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
துப்பாக்கி சுடும் போட்டி - வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு டிஜிபி பாராட்டு.
Tweet media one
2
2
16
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
Tweet media one
0
2
18
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
1 year
TN காவல்துறையில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களுக்கான 62வது சரகத்திற்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய மண்டல காவல் துறை தலைவர் அவர்கள் வாழ்த்து கூறி பரிசளித்து பாராட்டினார்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
2
18
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
எந்த நேரத்திலும் காவல் உதவி கிடைக்க அனைவரும் "காவல் உதவி" செயலியை பதிவிறக்கம் செய்யவும்.. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்து காலத்தில் உதவும் நண்பன் "காவல் உதவி செயலி" #EmergencyHelplineNumbers #HelplineNumbers #KaavalUthaviApp #TNpoliceCentralZone
Tweet media one
1
6
17
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் #FloodRescue #Helpline #TNPolice
Tweet media one
2
6
17
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
Tweet media one
0
0
17
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
சர்வதேச மகளிர் தினத்தில், நம் வாழ்வில் பெண்களை மேம்படுத்த உறுதிமொழி எடுப்போம். #Internationalwomensday #womensday #womensday2022 #march8th #DGPSylendrababuIPS #TNPolice #TamilnaduPolice
Tweet media one
2
3
17
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
1 year
பெண்கள் பாதுகாப்பு புதிய திட்டம் - தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. #Women 'sSafety #WomenHelplineNumber #PoliceDepartment #DGPSylendrababuIPS #TNPolice
Tweet media one
4
2
15
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
1 year
ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.கார்த்திகேயன், ஐபிஎஸ் அவர்கள் முதல் இடத்தையும் மற்றும் ஒட்டுமொத்தமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் மூன்றாவது இடத்தையும் பிடித்து உள்ளார்கள். #TrichyIG #KarthikeyanIPS
Tweet media one
Tweet media two
4
2
15
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மத்திய மண்டலம் திருச்சி, திருச்சி மாநகரம் ,சிறப்பு காவல் படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவலர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்கள் தலைமையில் காவல்துறை குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
1
16
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
4 years
பொதுமக்கள் பிரச்சனையை விரைந்து தீர்க்க ‘RACE Team’ துவக்கம் திருச்சி சரக காவல் துணை தலைவர் முனைவர் திருமதி. ஆனி விஜயா.¸ இ.கா.ப அவர்கள் பொது மக்களின் பிரச்சனைகளை விரைந்து அணுகும் வகையில் ‘RACE Team’ (Rapid Action For Community Emergency) என்னும் புதுபிரிவு தொடங்கி வைத்துள்ளார்.
Tweet media one
1
5
16
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
ராக்கிங் செய்தால் கடும் நடவடிக்கை - டிஜிபி அவர்கள் உத்தரவு ராக்கிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது திருப்தியடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
Tweet media one
3
2
14
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
ஆன்லைனில் நடக்கும் பரிசு கூப்பன் மோசடி சம்பந்தமாக காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு, IPS., அவர்களின் விழிப்புணர்வு காணொளி. #OnlinePrizeCoupon #AwarenessVideo #cyberawareness #BeAlert #DGPSylendrababuIPS #TnPolice
1
1
15
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
தங்க மகனுக்கு தமிழக காவல்துறை பாராட்டு #TokyoOlympics #TNPolice
Tweet media one
0
2
15
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
மயிலாடுதுறையில் தமிழ்நாடு காவல் பல்பொருள் அங்காடி மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு அலுவலக கட்டிடத்தை தமிழக காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திர பாபு, IPS., அவர்கள் திறந்து வைத்தார்கள். #MayiladuthuraiDistrictPolice #DGPSylendrababuIPS #TNPolice
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
0
15
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம் #TNPolice #ChildAbuse #Awareness
Tweet media one
2
3
14
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
Tweet media one
0
4
13
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
1 year
திரு.ஆ. அருண், இ.கா.ப., அவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் (ம) ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனராக 28.06.2023 அன்று பதவியேற்றார். #ADGPL &O #ArunIPS #DGPSylendrababuIPS #TNPolice
Tweet media one
6
2
15
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
1 year
தமிழ்நாடு காவல்துறையின் இனிய ரமலான் நல்வாழ்த்துகள். #Ramzan #Ramadan #eidmubarak #eidmubarak2023 #DGPSylendrababuIPS #TNPolice
Tweet media one
11
3
13
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
4 years
விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சத்திற்கான காசோலை வழங்கினார் மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. H.M. #ஜெயராம்.,இ.கா.ப., அவர்கள்.. #HMJayaramIPS , #jayaramips , #TNPoliceCentralZone , #centralzone , #TrichyIG #IPS
Tweet media one
Tweet media two
Tweet media three
0
2
13
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
உலக காவல் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாடு காவல்துறையினர் #WorldPoliceGames #Netherlands #Medal #Acheivement #SPMyilvaganan #DGPSylendrababuIPS #TNPolice #TamilNaduPolice
Tweet media one
Tweet media two
0
1
12
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
தமிழ்நாடு காவல்துறை சார்பாக அனைவருக்கும் பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள் #HappyBakrid #Eid_al_Adha #BakraEid #Eidmubarak #Bakrid2022 #DGPSylendrababuIPS #TNPolice
Tweet media one
0
1
12
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
4 years
நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருநங்கைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் விதமாக¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம்.¸ இ.கா.ப. அவர்கள் கூட்டம் கூட்டி¸ அவர்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை சார்பில் கல்வி தகுதியின் அடிப்படையில் வேலை வழங்க ஏற்பாடு செய்தார். #TNPolice
Tweet media one
0
4
12
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
திருச்சி மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரி மற்றும் காவல் ஆளிநர்களை அழைத்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் பாராட்டி வெகுமதியளித்தார். #TNpoliceCentralZone , #BalakrishnanIPS
Tweet media one
Tweet media two
0
1
13
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
தலைக்கவசம் அணிவீர்.. பாதுகாப்பாக பயணிப்பீர்.. #Helmet #Awareness #SafeDrive #TrafficPolice #TNpoliceCentralZone
Tweet media one
0
1
11
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
பெண்கள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் புகார்களுக்கு #181 ,குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் புகார்களுக்கு #1098 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.. #TNpoliceCentralZone
Tweet media one
4
1
12
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
5 years
எங்களை உங்க பிள்ளையா நெனச்சுக்குங்க!' - ஆதரவற்ற முதியோர்களை நெகிழவைத்த குளித்தலை போலீஸார் கரூர் மாவட்டம்¸ குளித்தலையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பொங்கல் வைத்து அங்குள்ள முதியவர்களை நெகிழ வைத்திருக்கிறார்கள் குளித்தலை நகரப் போக்குவரத்துப் பிரிவு போலீஸார். #KarurDistrictPolice
Tweet media one
1
3
13
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்றால் கடும் நடவடிக்கை மத்திய மண்டல காவல்துறை தலைவர் அதிரடி உத்தரவு!
Tweet media one
0
4
12
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் #காக்கிக்கவசங்கள் என்ற திட்டம் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. #BalakrishnanIPS #TNpoliceCentralZone
Tweet media one
2
2
12
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் இன்று (08.09.2021) தேதி நடைபெறும் திருமண விழாவில் பெண் காவலர் பிரியதர்ஷினி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். #TNPolice #ThanjavurPolice #Readytoserve
Tweet media one
1
0
12
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
Tweet media one
3
0
12
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து¸ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு காவல்துறை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. #VarunSingh #TNPolice
Tweet media one
0
2
12
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
கல்வி ஒவ்வொரு பெண்ணிற்குமான உரிமை பெண் கல்வி சமூதாயத்தின் வெற்றி சமூதாயத்தின் வெற்றி நாட்டின் வெற்றி குழந்தை திருமணத்தை தடுப்போம், பெண் கல்வியை ஊக்குவிப்போம் #ChildLine1098 #ChildHelpLine #EndChildMarriage #ChildAwareness #Awarenss #DGPSylendrababuIPS #TNPolice
Tweet media one
1
3
12
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
Tweet media one
4
1
11
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
1 year
IPS officers' Association- Press release
Tweet media one
4
4
12
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
5 years
Tweet media one
1
3
11
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
4 years
ஆதரவற்ற ஆண் சடலத்தை தானே குழதோண்டி நல்லடக்கம் செய்த காவலர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் #Nagapattinamdistrictpolice #TNPolice
Tweet media one
Tweet media two
0
2
11
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
4 years
திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் காவல் சரகம் பனையகுறிச்சி மற்றும் சமயபுரம் காவல் சரகம் இருங்களூர் ஆகிய ஊர்களில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி மண்டல காவல் துறை தலைவர் திரு.H.M ஜெயராம் இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டார். #HMJayaramIPS
Tweet media one
0
3
10
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
தட்டிக் கொடுக்க நண்பன் இருந்தால் வேதனை கூட சாதனையாகும் - திருச்சி மத்திய மண்டல காவல் துறையினர் சார்பாக இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் #HappyFriendshipday #friendshipday #TNpoliceCentralZone
Tweet media one
0
1
11
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
4 years
ஆதரவற்றோருக்காவே நாங்கள் இருக்கிறோம்! #கரூர் மாவட்ட காவல்துறை. ஆதரவற்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்த நிலையில் முதியவரின் உடலை யாரும் வாங்காததால் மாயனூர் காவல் நிலைய தலைமை காவலர் திரு. அருண் அவர்கள் ஆதரவற்ற முதியவரின் உடலை நல்லடக்கம் செய்தார்
Tweet media one
1
0
11
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
முதியவர்களை பேணுதலே மனிதம்... மூத்த குடிமக்களுக்கான உதவி எண்:14567 #SeniorCitizens #HelpLineNumber_14567 #KaavalUthavi #DGPSylendrababuIPS #TNPolice
Tweet media one
0
4
10
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
கணினிசார் குற்றங்களிலிருந்து (Cyber Crime) உங்களை பாதுகாக்க தமிழ்நாடு காவல்துறையின் அன்பான வேண்டுகோள். #CyberCrimeAwareness #CyberCrimeAlert #SafeandSecure #MobileSafety #MobileSafetyMeasures #TnPolice #DGPSylendrababuIPS
Tweet media one
0
5
11
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
தங்களுக்கு திடீரென பரிசு கிடைத்துள்ளதாக வரும் தகவலை நம்பாதீர் இது தங்களிடமிருந்து சிறிதுசிறிதாக பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றும் நூதன மோசடி முறை என்பதை அறிந்து விழிப்புடன் இருப்பீர். #CyberAwareness #AvoidScamMessage #OnlinePrizeScam #DGPSylendrababuIPS
Tweet media one
0
1
11
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
4 years
இரப்பர்¸ பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை கைவிடுவோம்¸ மாசு இல்லா சுற்றுச்சூழலை உருவாக்கிடுவோம். இனிய போகி திருநாள் வாழ்த்துகள் #HappyBhogi #TNPolice
Tweet media one
1
5
11
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
அமைதியும் அன்பும் நிறைந்து வழியட்டும் நம் தேசத்தில்...! அனைவருக்கும் 73வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள். #india #January #26thjanuary #73threpublicday #indiarepublicday #RepublicDay #Republicday2022 #TNPolice
Tweet media one
6
1
10
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழக்க வேண்டாம் - பொது நலன் கருதி வெளியிடுவார் திருச்சி மத்திய மண்டல காவல்துறை, சைபர் குற்றங்கள் பற்றிய புகார்களுக்கு- "1930 " #CyberCrimeAwareness #KaavalUthavi #SantoshKumarIPS , #Santoships2002 #TNpoliceCentralZone
Tweet media one
0
1
11
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
4 years
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 105 வயது மூதாட்டி¸ தனது கணவரை இழந்து ஆதரிக்க ஆளில்லாமல், வறுமையில் வாடியுள்ளதை அறிந்த அரியலூர் மாவட்ட SP திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் நேரில் சென்று அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட தொகுப்பினை வழங்கி உதவினார். #SPSrinivasan #TNPolice
Tweet media one
2
1
10
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
கானா பாடல் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவி சமீரா ஜாய்ஸ் -ஐ பாராட்டிய தமிழ்நாடு டிஜிபி அவர்கள் #AwarenessSong #RoadSafetyAwareness #Viral #SchoolGirl #Tiruvannamalai #Appreciation #DGPSylendrababuIPS #TnPolice
Tweet media one
2
0
9
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
தகுந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய டிஜிபி.
Tweet media one
3
0
11
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
பகிர வேண்டாம் "OTP மற்றும் குறுஞ்செய்திகள்", "வங்கி கணக்கு பற்றிய Password மற்றும் Pin number போன்ற ரகசிய எண்கள்", "ATM card number, pin number, CVV number"
Tweet media one
0
1
10
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
2 years
Tweet media one
0
1
10
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
5 years
Tweet media one
0
2
10
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
4 years
அரியலூர் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கியில் இரத்த இருப்பு குறைவாக உள்ளது என தகவல் குறுஞ்செய்தி மூலமாக தகவலை அறிந்த அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் காவல் ஆளிநர்கள், ஊர்க்காவல் படையினர் ஆகியோர் 17.4.2020 அரசு மருத்துவமனையில் #ரத்ததானம் செய்தர்கள்.
Tweet media one
0
2
8
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
3 years
திருச்சி மாவட்டத்தில் சிறப்பு ரோந்து மேற்கொண்டு சாலை ஓரங்களில் ஆதர���ின்றி சுற்றித்திரிந்த திருச்சியில் உள்ள 18 மனநலம் பாத்திக்கப்பட்ட நபர்களை மீட்டு, அன்பாலயம் மனநல காப்பகம் மற்றும் சமயபுரம் வேலா கருணை இல்லத்திலும் அனுமதிக்கப்பட்டனர்.
Tweet media one
0
1
10
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
5 years
Tweet media one
1
0
9
@TNpolice_cz
TamilNadu Police Central Zone
4 years
Tweet media one
1
1
9