Sugandha Profile Banner
Sugandha Profile
Sugandha

@SuganthaSelvak1

7,513
Followers
1,934
Following
1,952
Media
4,975
Statuses

District Vice President TN BJP. Cuddalore West.

Chidambaram, India
Joined March 2021
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@SuganthaSelvak1
Sugandha
6 months
சனாதன ஒழிப்பு பேச்சுக்கு பின் கூடிய கூட்டம் தேங்க்ஸ்டா சின்ன தத்தி 😂🤣🤣
75
524
2K
@SuganthaSelvak1
Sugandha
2 years
நேற்று தமிழகத்தில் பாஜக இல்லை , இன்று பாஜக இல்லாமல் தமிழகம் இல்லை , நாளை பாஜக தவிர வேறு கட்சிகளே இல்லை 🧡💚
338
174
1K
@SuganthaSelvak1
Sugandha
2 years
புருசன் விக்குற சரக்க வாங்கி,அதுல பொண்டாட்டி விக்கிற தண்ணிய ஊத்தி,பேரன் விக்கிற ஊறுகாய நக்கிட்டு குடிச்சிட்டு, புள்ள நடிச்ச நெஞ்சுக்கு நீதியை பாக்குறதுக்கு பேரு தான் #திராவிட_மாடல்
41
260
1K
@SuganthaSelvak1
Sugandha
2 years
அண்ணாமலை அண்ணா சவால் விட்டு இரண்டு நாள் ஆகுது , ஒருத்தனாவது பதிலுக்கு சொத்து பட்டியல் வெளியிடுறேனு சொல்றானா பாருங்க .
140
209
1K
@SuganthaSelvak1
Sugandha
5 months
பாஜக என்னை உங்களுக்கு கடமையாற்ற அனுப்பி இருக்கிறது. சிதம்பரத்தில் பெண் வேட்பாளராக போட்டி இடுகிறேன். இந்த மண்ணை உயர்த்தி காட்டுவேன். வாய்ப்பு கொடுங்கள், மனமார கேட்கிறேன், உங்களை தெய்வமாக நினைத்து கேட்கிறேன், மண்டியிட்டு கேட்கிறேன் இந்த மண்ணுக்கு சேவை செய்ய வாய்ப்பு கொடுங்கள்.
122
245
973
@SuganthaSelvak1
Sugandha
8 months
இந்தியாவில் வேறுபாடு இல்லை. இந்தியா ஒரே நாடு. மாணவர்களான இளைய தலைமுறையினர் அயோத்தியாவில் பெருமிதம்.
20
316
942
@SuganthaSelvak1
Sugandha
6 months
#திராவிடம் வீழ்ந்தே தீரும்..!! #தாமரை மலர்ந்தே தீரும்..!!
103
225
940
@SuganthaSelvak1
Sugandha
2 years
10 வருசம் காத்திருந்தவனுங்க இப்படித்தான் ஊழல் பன்னுவானுங்க.
38
340
832
@SuganthaSelvak1
Sugandha
2 years
பொள்ளாச்சி பாஜக மாநாடு; இருக்கைகளின் எண்ணிக்கை 15000 அனைத்தும் நிறைந்து விட்டது.இருக்கை இல்லாமல் சுமார் 10000 பேர் நிற்க்கின்றனர். மேலும் வருபவர்களின் வாகனங்களை மாநாட்டு திடலுக்கு வரவிடாமல் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்! பொள்ளாச்சியில் மலரும் இனி தாமரையின் ஆட்சி!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
197
827
@SuganthaSelvak1
Sugandha
3 years
*பாஜக வேட்பாளர் அறிவிப்பு..* குமராட்சி ஒன்றியம் 19 வார்டிற்கான ஒன்றியகவுன்சிலர் பொறுப்பிற்கு திருமதி.சுகந்தா செல்வக்குமார் .,மாவட்ட மகளிரணி தலைவி பாஜகவின் வேட்பாளராக அறிவிப்பு. @annamalai_k @BJP4India @BJMM4TamilNadu @VanathiBJP @PMOIndia @TNbjpmeenaakshi
Tweet media one
86
93
722
@SuganthaSelvak1
Sugandha
2 years
திக வினருக்கு ஒரு வேண்டுகோள்...! தைரியம் இருந்தா கிறிஸ்தவ தேவாலயத்திலும் பள்ளிவாசலிலும் பெரியார் சிலையை கொண்டு போய் வையுங்க.
26
188
637
@SuganthaSelvak1
Sugandha
3 years
கிறிஸ்தவ ஆலயத்தின் வழியாகச் செல்லும் பொதுமக்கள் மீது கற்களை வீசி அடித்துத் துன்புறுத்தும் கிறிஸ்தவர்கள்... கிறிஸ்தவ ஆலயத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் செய்யும் ஊர் பொதுமக்கள்...!
18
336
569
@SuganthaSelvak1
Sugandha
3 years
#ருத்ரதாண்டவம் படத்தில் வரும் ஒரு காட்சியில் தேசத்தலைவர் படங்களில் ஒருவரான திரு.வாஜ்பாய்🇮🇳 @mohandreamer 🙏
Tweet media one
7
60
537
@SuganthaSelvak1
Sugandha
3 years
அனைத்து இந்து பள்ளிகளிலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படு கிறது.. ஒரு கிறிஸ்தவ பள்ளியிலாவது சரஸ்வதி பூஜை நடத்தியுள்ளார்களா? மானங்கெட்ட மதச்சார்பின்மைவாதிகளே......
11
122
520
@SuganthaSelvak1
Sugandha
7 months
வர வர @ProfessorBJP ரொம்ப கதற விடறாரோ...
6
158
494
@SuganthaSelvak1
Sugandha
2 years
திமுக வீழாத வரை ஜாதி மத மோதல் தடுக்கவும் , சமூகநீதி காக்கவும் வாய்ப்பே இல்லை .
80
52
387
@SuganthaSelvak1
Sugandha
3 years
ஊடகம் மறைத்த உண்மை
Tweet media one
8
76
362
@SuganthaSelvak1
Sugandha
3 years
சென்னை மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இனி அரசியல் பேச மாட்டேன் என சொன்ன @Sundara10269992 அவர்களே தாமரை வென்றது. உண்மையான பெரியார் பேத்தியாக இருந்தால் சொன்ன வார்த்தையை காப்பாற்றுங்கள். இனி அரசியல் மட்டுமல்ல வேறு எதற்குமே வாயை திறக்காதீர்கள்
Tweet media one
16
77
343
@SuganthaSelvak1
Sugandha
2 years
நம்மால் முடியும் என்ற எண்ணம் இருந்தால் நிச்சயம் சாதிக்கலாம்
Tweet media one
6
62
321
@SuganthaSelvak1
Sugandha
2 years
எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து. நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Tweet media one
25
16
325
@SuganthaSelvak1
Sugandha
5 months
இது தமிழ்நாடு அல்ல கர்நாடகத்தின் ஷிமோகா தொகுதி 🔥 நேர்மையான அரசியல்வாதி எங்கு சென்றாலும் மரியாதை தான் . @mkstalin
32
64
330
@SuganthaSelvak1
Sugandha
2 years
கூட்டணி கட்சியினரிடம் உடைந்த சேருக்கு மாற்று சேர் வாங்க வக்கில்லை , இந்த லட்சணத்தில் சமூக நீதி பேரணியாம் 🤦
12
36
322
@SuganthaSelvak1
Sugandha
8 months
இன்று காட்டுமன்னார்கோயில் தொகுதியில் பாதயாத்திரை நிகழ்ச்சிக்கு முன் அண்ணாமலை ஜி அவர்களை வரவேற்ற மகிழ்ச்சியான தருணம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
42
317
@SuganthaSelvak1
Sugandha
6 months
அமைச்சரா இல்லைனா பீஸ் பீஸ் ஆக்கிடுவாங்களா?".. முடிஞ்சா மேல கைய வைங்க பாக்கலாம் - அமைச்சர் தா.மோ அன்பரசனுக்கு அண்ணாமலை பதிலடி..!!
7
98
323
@SuganthaSelvak1
Sugandha
4 months
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் காங்கிரஸ் கயவர்களின் சதி வேலை...
8
120
316
@SuganthaSelvak1
Sugandha
2 years
இராணுவ வீரரை படு கொலை செய்த திமுக கவுன்சிலர் வாய் திறக்க மறுக்கும் தமிழக RSB மீடியாக்கள், உண்மையை வெளிக்கொண்டு வந்த தேசிய ஊடகங்கள் திமுகவின் #திரா(விட)விடியா மாடல் ஆட்சி, தினமும் கொலை கொள்ளை என்று சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு #JusticeForPrabhu #திமுககேடுதரும் @annamalai_k
17
178
275
@SuganthaSelvak1
Sugandha
7 months
ஆட்டோ வாங்க 35% மானியம் 5 இலட்சம் ரூபாய் வரை மானியமாக தரும் பாரத பிரதமர் @narendramodi அவர்கள்.
3
114
268
@SuganthaSelvak1
Sugandha
3 months
உங்களுக்கு தெரியுமா மக்களே!👇 1946-ல் காங்கிரஸ் தேர்தலில் நேருவுக்கு யாரும் வாக்களிக்கவில்லை, 15 மாநிலக் குழு உறுப்பினர்களில் 12 பேர் சர்தார் படேலுக்கு வாக்களித்தனர்., 3 பேர் வாக்களிக்கவில்லை. ஆனால் வெற்றி பெற்றது நேரு! எப்படி?
1
112
262
@SuganthaSelvak1
Sugandha
3 years
ஒரு குடும்பத்தில் பிறந்தால் மட்டுமே அரசியிலில் முன்னேற முடியும் என்ற நிலையை மாற்றி கிராம்ப்புறத்தில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தாலும் அரசியலில் நுழைய முடியும் என்று கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழி காட்டிய @annamalai_k க்கு வாழ்த்துக்கள்👏 #1yearofAnnamalaiinPolitics
6
41
229
@SuganthaSelvak1
Sugandha
1 year
இனமென பிரிந்தது போதும் ☪️🧡 #EnMannEnMakkal
4
45
235
@SuganthaSelvak1
Sugandha
8 months
தமிழிசை அக்காவின் வசனம் மறக்க முடியாத ஒன்று #தாமரை மலர்ந்தே தீரும் தாமரை மலர்ந்தே தீரும் தாமரை மலர்ந்தே தீரும்... 🔥
0
66
236
@SuganthaSelvak1
Sugandha
2 years
பீப் கறி.. அந்த கறினு கிளப்பி விடுறதே கையாலாகாத திமுக அரசின் தோல்விகளை மறைச்சு மக்களை பதட்டத்துல வக்க தான் ரேசன் கார்டுக்கு 1000னது என்னாச்சு? கல்வி கடன் ரத்து எப்போ! ஜல்லிக்கட்டு மாடு வளத்துறவங்களுக்கு மாசம் 1000 தர்றதா சொன்னது எங்கே? மாசா மாசம் கரண்ட் ரீடிங்னது என்னாச்சு!!!
6
63
222
@SuganthaSelvak1
Sugandha
8 months
இந்துக்களுக்கு பகிருங்கள் #திராவிடம் அழியாமல் #இந்துக்களுக்கு தமிழகத்தில் விடுதலை இல்லை... நம் நாட்டுக்கு இந்த நிலை தேவைதானா😱😱
6
98
218
@SuganthaSelvak1
Sugandha
5 months
புரிந்துடுத்து சாமி.,. சைக்கிள் சென்று தாமரைப் பூவினால் அர்ச்சனை செய்து, முக்கனிகளில் இரண்டான மாம்பழம், பலாப்பழம் இறைவன் உண்பதற்கு கொடுத்து ஏப்ரல் 19 ம் தேதி நெய்வேத்தியம் செய்கிறோம்...
2
73
214
@SuganthaSelvak1
Sugandha
9 months
உலகத்தின் பார்வையில் இந்தியாவை உயர்த்தியது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி தான், நெல்லையில் சமூக தலைவர் சரத்குமார் பேச்சு... இதை அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
Tweet media one
8
42
209
@SuganthaSelvak1
Sugandha
3 years
தாமரை மலரும்...! பாஜக வெல்லும்...!
Tweet media one
4
27
204
@SuganthaSelvak1
Sugandha
2 years
இறைவனின் நல்லாசியுடன்... இன்று இனிய திருமண நாள்.
Tweet media one
32
7
201
@SuganthaSelvak1
Sugandha
3 years
சரியாக சொன்னீர்கள்
0
29
185
@SuganthaSelvak1
Sugandha
2 years
பாஜக மாநில தலைவர் @Annamalai_K அவர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசிய அமைச்சர் MRKபன்னீர்செல்வம் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்....
3
46
186
@SuganthaSelvak1
Sugandha
4 months
தமிழ் நாடு சட்டபேரவை தலைவர் அப்பாவு கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையாக உழைத்து அந்த வருமானத்தில் தனது குடும்பத்திற்க்காக கட்டப்பட்ட மாளிகை.
20
81
198
@SuganthaSelvak1
Sugandha
8 months
திமுகவின் ஆணிவேரே ஆடிப்போச்சு🔥🔥🔥🔥
3
91
189
@SuganthaSelvak1
Sugandha
4 months
பாஜக என்ன செய்தது மோடி என்ன செய்தார்.? ஒரு நிமிடத்தில் கேளுங்க
8
70
190
@SuganthaSelvak1
Sugandha
11 months
நான் பாஜகவில் இடம் பிடித்த ஒரு விவசாயியின் மகன். மகன் மந்திரி, மகள் எம்எல்சி, ஒரு மருமகன் ராஜ்யசபா எம்பி, ஒரு மருமகன் மகாராஷ்டிரா பொறுப்பாளர் என்ற குடும்பத்திலிருந்து நான் வரவில்லை. இயல்பிலேயே அறிவு, ஆற்றல், அஞ்சாமை, கொண்ட மன்னன் #அண்ணாமலை #Annamalai 💥
8
42
180
@SuganthaSelvak1
Sugandha
6 months
நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திருமதி. @karthiyayiny7 அவர்களின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பாஜகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்துகொண்டு வாழ்த்தினர் நான் தாமரை மலர் கொடுத்து வாழ்த்து தெரிவித்தேன். @annamalai_k @VinojBJP @BJP4TamilNadu
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
44
178
@SuganthaSelvak1
Sugandha
6 months
சின்னத்திற்கு தாமதமாக விண்ணப்பித்தது சீமான் அண்ணா தவறா? என் தவறா?
1
74
173
@SuganthaSelvak1
Sugandha
7 months
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் 25 தொகுதியில் வெற்றி பெறும்.... பாதிரியார் சபதம்.... 🙏
4
79
175
@SuganthaSelvak1
Sugandha
3 months
வாழ்த்துக்கள் கங்கணா ரணாவத் 🔥 இந்து ராஷ்ட்ரம் அமைந்தே தீரும் என்று முழங்கிய சிங்கப்பெண்🦁 #ModiAgain
Tweet media one
2
34
172
@SuganthaSelvak1
Sugandha
2 years
அருணாச்சல பிரதேசத்தில் 130 உள்ளாட்சி இடங்களில் 109 இடங்கள் பாஜக தேர்வு !
1
26
165
@SuganthaSelvak1
Sugandha
1 year
உத்தமத் தலைவர் @annamalai_k அவர்களுக்கு, உடுமலைப்பேட்டையில், உயிரை கொடுக்க திரண்ட கூட்டம் @annamalai @BJP4India
1
33
162
@SuganthaSelvak1
Sugandha
3 years
ஊடகங்கள் சொல்ல மறந்த பாஜகவின் வெற்றியை நாம் கொண்டாடுவோம். தமிழகத்தில் தாமரை மலர்ந்தது ! 🙏
Tweet media one
3
44
161
@SuganthaSelvak1
Sugandha
5 months
வருகின்ற 19/4/24 அன்று நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தலில் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். வெற்றி நமதே! @narendramodi @annamalai_k @BJP4TamilNadu @BJMM4TamilNadu @karthiyayiny7
5
65
165
@SuganthaSelvak1
Sugandha
2 years
இன்னுமாடா இந்த திமுகவை நம்புறீங்க!
Tweet media one
4
37
153
@SuganthaSelvak1
Sugandha
1 year
தமிழ்நாட்டுப் பெண்கள் வீதிக்கு வாங்கன்னு சொல்றான் கருப்பு சட்டைக்காரன்... திராவிடம் மாடல் ஆட்சியில் பல பெண்கள் தாலி அறுத்து வீதியில் தான் இருக்கிறார்கள்.
3
57
153
@SuganthaSelvak1
Sugandha
2 years
இவ்வளவு இலவசத்தை எதிர்பார்க்கும் தமிழர்களின் மனம் மாறாத வரை , இங்கு நியாயமான தேர்தலோ , நல்ல அரசியல்வாதியோ கிடைக்க போவதில்லை .
10
33
155
@SuganthaSelvak1
Sugandha
6 months
என்ன திருமா அவர்களே @thirumaofficial ஆரம்பத்திலேயே பொளக்குறாங்க சிதம்பரம் தொகுதி மக்கள் எப்படி உனக்கு ஓட்டு போடும்
5
71
151
@SuganthaSelvak1
Sugandha
5 months
SC, ST பிரிவினருக்கு எல்லா விதத்திலும் சிறப்பு சலுகை உண்டு. உதவித்தொகை என்பது எல்லா மாணவர்களுக்கும் வேண்டும். தரம் பிரிக்க வேண்டாம். இந்த பெண் கூறுவது அனைவர் மனதிலும் உள்ள சிந்திக்கப்பட வேண்டிய கேள்வி. Scholarship எல்லா பிரிவினருக்கும் ஒரே உதவியாக இருக்க வேண்டும். @annamalai_k
5
56
149
@SuganthaSelvak1
Sugandha
8 months
அனாதை ஆசிரமம் போய் ஓர் இரவு தங்குங்கள், தாய் தந்தை இல்லாதவர்களுடன் உணவு உண்ணுங்கள், உடம்பு முடியாதவர்களுக்கு சென்று உதவுங்கள் - மனிதம் எனும் பண்பு கல்வி அளவு தேவையான ஒன்று.
2
49
144
@SuganthaSelvak1
Sugandha
4 months
அன்பு மட்டும்! கர்நாடகாவில்..
0
15
145
@SuganthaSelvak1
Sugandha
5 months
12/4/23 இன்று சிதம்பரம் பாராளுமன்றத்திற்கு மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் வருகை புரிந்து, பாஜக வேட்பாளர் திருமதி கார்த்திகாயினி அவர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்த பிறகு அவர்களுடன்.... @narendramodi @annamalai_k @TNbjpmeenaakshi @kathiyayini7
Tweet media one
Tweet media two
Tweet media three
2
37
145
@SuganthaSelvak1
Sugandha
2 years
அண்ணாமலை அண்ணாவுக்கு மத்திய அரசு 2 அடுக்கு பாதுகாப்பு கொண்ட Z catagory ஒதுக்கியுள்ளது , அரசு பதவி இல்லாத Z பிரிவு பாதுகாப்பு கொண்ட ஒரே அரசியல் தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள். @annamalai_k
3
17
142
@SuganthaSelvak1
Sugandha
8 months
அண்ணாமலை தமிழகத்திற்கு கிடைத்த மோடி
3
48
139
@SuganthaSelvak1
Sugandha
11 months
இப்படி பொசுக்குன்னு அசிங்கப்படுத்திட்டானய்யா
3
40
126
@SuganthaSelvak1
Sugandha
8 months
#மலை-க்காக கொட்டும் #மழையில் தூறல் விழுந்தா துண்ட காணோம் துணிய காணோம் ஓடுற கூட்டம் இல்லை இடியே விழுந்தாலும் 1 இன்ச் நகராம நிக்கிற கூட்டம்...
3
31
126
@SuganthaSelvak1
Sugandha
7 months
என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான தாமரை சொந்தங்களின் ஒரு பகுதியினர்...
2
46
129
@SuganthaSelvak1
Sugandha
8 months
பேராசிரியர் சீனிவாசன் அவர்களின் பேச்சில் சிக்கி சின்னாபின்னமாகி போன கட்டுமரம். அருமையான பேச்சு...
4
45
126
@SuganthaSelvak1
Sugandha
2 years
பேரறிவாளன் விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து பாராட்டும் திமுக, நீட் தேர்வு தீர்ப்பை மட்டும் எதிர்ப்பது ஏன்? நீதிமன்ற தீர்ப்புக்களை கூட தனது சுயநல அரசியலுக்கு பயன்படுத்தும் ஒரே கட்சி திமுக தான்... @mkstalin
5
38
117
@SuganthaSelvak1
Sugandha
11 months
நாங்க ஜெய் ஸ்ரீ ராம் சொல்றது தான் உனக்கு பிரச்சனை என்றால் அதையே நாங்கள் ஆயிரம் முறை சொல்வோம் . #ஜெய்_ஸ்ரீராம் 🚩
6
26
117
@SuganthaSelvak1
Sugandha
7 months
தன்னை தானே தோலுரித்து காட்டிய தானை தலைவன் 😂😂😂😂😂
4
57
117
@SuganthaSelvak1
Sugandha
6 months
இந்த பிறவி மட்டுமல்ல அடுத்த பிறவியும் நீயே ஆள வேண்டும் தமிழ் நாட்டு மண்ணை... ஆளுமை திறன் கொண்ட உங்களுக்கான பூமி இது. @annamalai_k
5
34
117
@SuganthaSelvak1
Sugandha
2 years
போய் வதந்தி என்றுமே உண்மையாகாது.
Tweet media one
0
20
113
@SuganthaSelvak1
Sugandha
8 months
��ுன்னேற்றப் பாதையை எதிர்நோக்கி....
2
37
113
@SuganthaSelvak1
Sugandha
2 years
வக்பு வாரியத்தில் இந்துக்கள் இல்லை . சர்ச் கூட்டமைப்பில் இந்துக்கள் இல்லை . இந்து அறநிலையத்துறையில் மட்டும் மாற்று மதத்தினருக்கு என்ன வேலை ? @PKSekarbabu
3
35
109
@SuganthaSelvak1
Sugandha
5 months
இந்த தலைவனைப் பற்றி பேச எவனுக்கும் தகுதி இல்லை.
0
19
111
@SuganthaSelvak1
Sugandha
2 years
டோல்ப்ரி எண் அறிவிக்க உள்ளோம். மக்களே நேரடியாக திமுகவினர் அபகரித்த நிலங்கள் சொத்து ஊழல் குறித்து புகார் செய்யலாம் . அண்ணாமலை 🔥 @annamalai_k
45
15
109
@SuganthaSelvak1
Sugandha
8 months
சென்னையில் வெள்ளத்திற்கு கொடுத்த 6000 மத்திய அரசின் பணம். கவர் மட்டும் தான் திமுக அரசு தந்தது. மாப்பிள்ளை அவர் தான். ஆனால் அவர் போட்டு இருக்கும் சட்டை என்னுது எனும் படையப்பா காமெடி போல தான்.
1
38
108
@SuganthaSelvak1
Sugandha
8 months
ஒரே video ராமசாமி total close ஐயா மணியரசன் 🔥🔥🔥 இந்த மாதிரி ஒவ்வொரு தமிழனும் வெளியில் வந்து பேச ஆரம்பித்தால் திராவிட chapter மொத்தமும் close #திருட்டுதிராவிடம்
0
44
110
@SuganthaSelvak1
Sugandha
2 years
12
6
103
@SuganthaSelvak1
Sugandha
2 years
வசூல் வேட்டைக்கு பேரம் பேசும் அமைச்சர் செந்தில் பாலாஜி !! அமைச்சரை வெளுத்து வாங்கி அண்ணாமலை ஜி 🔥🔥🔥 @annamalai_k @BJP4TamilNadu @BJMM4TamilNadu
3
22
105
@SuganthaSelvak1
Sugandha
8 months
நாளை 25-1-2024 காலை 9.30 AM மணிக்கு சிதம்பரம் தொகுதிக்கு வருகை தரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய எங்கள் மாநில தலைவர் திரு K.Annamalai Ex IPS அவர்களை அழைத்து மகிழ்கிறேன். அனைவரும் அலை கடலென திரண்டு வருக! வருக!! என அன்புடன் அழைக்கிறோம். @annamalai_k
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
32
105
@SuganthaSelvak1
Sugandha
3 years
மத்திய அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு நேர்மையாக கொண்டு சேர்ப்போம். மக்களுக்கு நேர்மையாக செயல்படுவோம் என கூறி பா.ஜ.க பெற்றது வெற்றியா? 18 கட்சிகளின் கூட்டணியோடு கள்ள ஓட்டு மற்றும் மாநிலம் முழுவதும் பணப் பட்டுவாடா செய்து தி.மு.க பெற்றது வெற்றியா? மக்களே சிந்தியுங்கள்...!
5
24
104
@SuganthaSelvak1
Sugandha
2 years
Tweet media one
5
4
104
@SuganthaSelvak1
Sugandha
2 years
ஏப்ரல் 14 முதல் தமிழகம் தழுவிய நடை பயணத்தை ஆரம்பிக்கிறார் தலைவர் அண்ணாமலை அண்ணா எடுத்து வைக்கும் ஒவ்வொரு நடையும் 👣திராவிடத்தை புதைப்பதற்கான நடையாக இருக்கட்டும் . @annamalai_k
6
17
102
@SuganthaSelvak1
Sugandha
8 months
திரு.மாமாவளவனை இதற்கு மேல் செருப்பால் அடித்த மாதிரி யாரும் கேள்வி கேட்க முடியாது. இனியாவது திருந்துவாரா திருமா வளவன்? சோத்துல உப்பு போட்டு தான் சாப்பிடறாரான்னு தெரியல. எவ்வளவு கேட்டாலும் சொரனையே வரமாட்டேங்குது, இந்த தெரு மாமா வளவனுக்கு
1
50
100
@SuganthaSelvak1
Sugandha
2 years
இளைஞனே கூத்தாடிகளை வெறுத்து தேசத்தின் பக்கம் கவனத்தை செலுத்து , இளைஞர்களின் சக்தியே இந்தியாவின் பலம் 💪
2
16
99
@SuganthaSelvak1
Sugandha
7 months
தமிழக பெண்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க. 🔥🔥🔥 இலவசங்களை நம்பி தமிழக மக்கள் இனியும் ஏமாற தயாராக இல்லை🔥🔥🔥 @narendramodi @annamalai_k
5
35
102
@SuganthaSelvak1
Sugandha
3 months
மோடி ஜியை விமர்சிக்கும் ஒவ்வொருவரும் அடி முட்டாள்களே
2
30
103
@SuganthaSelvak1
Sugandha
8 months
தமிழகத்திற்கு அண்ணாமலை கிடைத்து விட்டார்... கேரளாவில்? அப்படி ஒரு நபர் கிடைக்கும் வரை நானே களத்திற்கு வருகிறேனு உழைக்கும் மோடி ஜி...❤️ சர்ச்குள் இருந்து ஒலிக்கும் மோடி மோடி கோஷம் 🔥
0
31
101
@SuganthaSelvak1
Sugandha
3 years
இருமுனைப் போட்டியாக இதுவரை இருந்த தேர்தல்களம்; தற்பொழுது மும்முனைப் போட்டியாக மாறியிருப்பதே பாஜக வளர்ச்சியின் சாட்சி...
Tweet media one
Tweet media two
0
14
101
@SuganthaSelvak1
Sugandha
2 years
😂😂😂
Tweet media one
2
14
85
@SuganthaSelvak1
Sugandha
6 months
வெளிநாடுகளில் பணி புரியும் இந்தியர்களுக்கு பிரதமர் மோடி ஜி அவர்களால் கிடைக்கும் மரியாதை பற்றி விளக்கமாக கூறும் இஸ்லாமிய சகோதரர்!
1
38
92
@SuganthaSelvak1
Sugandha
2 years
நானும் கிறிஸ்தவன் தான் நான் காதலித்து மணந்த என் மனைவியே கிறித்தவர் தான் - உதயநிதி . ஸ்டாலின் - நீட் தேர்வு ரகசியத்தை தவிர எல்லா ரகசியத்தையும் மேடைபோட்டு சொல்றியேப்பா?😒
5
18
94
@SuganthaSelvak1
Sugandha
8 months
நாலும் சரி இல்ல மூணும் சரி இல்ல. இதுக்கு இடையில நான் குறுக்காமருக்கா ஓடிட்டு இருக்கேன். நூற்றுக்கு நூறு மார்க் எடுக்கிற மோடி ஐயாவுக்கு வாய்ப்பு கொடுங்க.
1
29
92
@SuganthaSelvak1
Sugandha
8 months
இடது புறம் வழி காட்டிய ஸ்டாலின். ..! வலது புறம் சென்று யாரும் எதிர் பாரத நொடியில் மோடி கொடுத்த இன்ப அதிர்ச்சி. ..!
0
42
93
@SuganthaSelvak1
Sugandha
1 year
நீங்க யாருக்கு ஓட்டு போடுவீங்க ? பிஜேபிக்கு சார் ? ஏன் பிஜேபிக்கு ஓட்டு போடுவீங்க ? அந்த கட்சியால தான் இந்து தர்மத்தை காப்பாற்ற முடியும் . கர்நாடகா மக்கள் 🙏🇮🇳🚩
1
20
88
@SuganthaSelvak1
Sugandha
6 months
23/03/24 சிதம்பரம் பாராளுமன்றத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி கார்த்திகாயினி அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது.... @annamalai_k
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
18
91
@SuganthaSelvak1
Sugandha
8 months
2026 அண்ணாமலை அவர்களை முதல்வர் ஆக்குவோம் நிச்சயம் அதுவே எங்கள் லட்சியம் 🚩 💪 @annamalai_k @amarprasadreddy
4
23
92
@SuganthaSelvak1
Sugandha
1 year
இந்த மாதிரி இதுக்கு முன்பு யாரும் வந்ததில்லை அண்ணாமலை அண்ணன் வந்தால் மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை. இது மக்கள் கருத்து
0
34
89
@SuganthaSelvak1
Sugandha
3 years
பிரதமருக்கு எதிராக அவதூறு பரப்பிய வன்னி அரசு மேல் கொடுத்த புகாருக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை கல்யாணராமன் மீதான வழக்குக்கு உடனடி நடவடிக்கை எடுத்தது ஏன்? உங்களுக்கு ஒரு சட்டம், ஊருக்கு ஒரு சட்டமா? @BJP4India @annamalai_k
4
23
85
@SuganthaSelvak1
Sugandha
7 months
திமுகவினர் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரியில், திமுகவினருக்காவது இலவசமாக மருத்துவ சீட்டு கொடுப்பார்கள? பல கோடிகள் வாங்குவார்கள். இவர்கள் நீட் பித்தலாட்டம் என்பது பணம் பண்ண செய்யும் வேலை.
0
32
90
@SuganthaSelvak1
Sugandha
2 years
Spread & Share Maxxx, Until we get Justice for our #Srimathi sister...🙏💔 #Kallakurichi #JusticeForDefenceStudents #justiceforsrimathi #TodaysrimathiWhoisTmrw #ஶ்ரீமதிக்கு_நீதி_வேண்டும் This was so heart breaking 💔😢 We are want #Justiceforsrimathi 🙏 #justiceforsrimadhii 🙏
1
43
87