Stalin SP Profile Banner
Stalin SP Profile
Stalin SP

@Stalin__SP

38,959
Followers
1,552
Following
9,835
Media
29,200
Statuses

#Journalist . Chief of Bureau, Chennai @PTTVOnlineNews Views are personal 😉 #மதுரைக்காரன்

Chennai
Joined August 2011
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Stalin__SP
Stalin SP
3 years
மதுரை குலுங்குது ! ❤️❤️❤️ #சித்திரைத்திருவிழா2022
18
287
2K
@Stalin__SP
Stalin SP
4 years
பல போராட்டத்திற்கு அப்புறம் வாழ்க்கையில ஒரு சிலர் ஜெயிச்சா நம்மளே ஜெயிச்ச மாதிரி ஒரு உணர்வு வரும்ல. அப்படி இருக்கு
Tweet media one
13
378
5K
@Stalin__SP
Stalin SP
5 years
வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு கேட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளரின் பணியை பாராட்டும் வகையிலும் நன்றி சொல்லும் விதமாகவும் அவர் காலில் விழுந்து மரியாதை செலுத்திய சாமானியர்..
Tweet media one
20
1K
5K
@Stalin__SP
Stalin SP
4 years
Amudha IAS appointed as Joint Secretary in the @PMOIndia . She is 1994 batch IAS of Tamil Nadu cadre.
Tweet media one
77
421
4K
@Stalin__SP
Stalin SP
3 years
In your entire life. You can never ever rule the people of Tamilnadu - @RahulGandhi in a speech today in Parliament
88
755
3K
@Stalin__SP
Stalin SP
4 years
Tested negative 😄😉 Happy
139
84
3K
@Stalin__SP
Stalin SP
6 years
இவர்மீது அரசியல் ரீதியாக பல விமர்சனங்கள் உண்டு. ஆனா மனுஷன் காலையில இந்த அவசர கட்டுப்பாட்டு அறைக்கு வந்தவரு. இப்ப வரைக்கும் சலிப்பு இல்லாம வேலை பாத்துட்டு இருக்காரு. இந்த 2 அதிகாரிகள் அமைச்சருக்கு முன்னாடியே வந்தவங்க. ஒருவர் Sathyagopal IAS மற்றொருவர் RajendraRatnoo IAS Hats Off
Tweet media one
63
604
3K
@Stalin__SP
Stalin SP
2 years
இணையேற்று 8 ஆண்டுகளை கடந்து 9வது ஆண்டில்.. #Anniversary ❤️
Tweet media one
180
43
3K
@Stalin__SP
Stalin SP
5 years
He is my cameraperson Sathishkumar. He has just become father few minutes ago, blessed with baby boy. He came to duty today after admitting his wife at hospital yesterday night.
Tweet media one
Tweet media two
Tweet media three
172
249
2K
@Stalin__SP
Stalin SP
11 months
இவனுங்களுக்கு என்னதான் பிரச்சினை. என் வீட்டு பக்கத்துல மழைநீர் வடியலனு புகைப்பட ஆதாரத்தோட சொன்னாக்கூட. அது எப்படி நீ அரச குறை சொல்லலாம்னு கேட்குறானுங்க. என்ன மனநிலை இது ?
150
735
3K
@Stalin__SP
Stalin SP
5 years
Good gesture roboshankar.. கோமதி மாரிமுத்துவை சந்தித்து 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்
Tweet media one
25
411
2K
@Stalin__SP
Stalin SP
3 years
#Madurai lockdown
Tweet media one
Tweet media two
120
575
2K
@Stalin__SP
Stalin SP
4 years
இது தான் உங்கள் மாற்றம் முன்னேற்றமா ? #பாமக
128
645
2K
@Stalin__SP
Stalin SP
3 years
Tweet media one
7
145
2K
@Stalin__SP
Stalin SP
4 years
6 years of love & happiness 💓💓💓 #June1st #Anniversary
Tweet media one
118
46
2K
@Stalin__SP
Stalin SP
3 years
இரவு நேர காவலாளி ஒருவர் முதல்வரை இன்று நேரில் சந்தித்து தன்னுடைய ஒரு மாத ஊதியமான 10,101 ரூபாயை கொரனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். அவரை பாராட்டி முதல்வர் @mkstalin திருக்குறள் புத்தகத்தை வழங்கியுள்ளார்.
Tweet media one
10
230
2K
@Stalin__SP
Stalin SP
3 years
முதலமைச்சர் செல்லும் சாலைகளில் பாதுகாப்பு பணிகளுக்கு நிறுத்தப்பட்டும் பெண் காவலர்களை இனிமேல் நிறுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது
36
239
2K
@Stalin__SP
Stalin SP
3 years
#Periyar Leading from front #RepublicDay
Tweet media one
98
300
2K
@Stalin__SP
Stalin SP
3 years
TN lockdown likely to be extended till june 14th with few relaxations.. Announcement expected tomorrow !
18
156
2K
@Stalin__SP
Stalin SP
2 years
At a cost of 80cr. Is all this necessary ?
Tweet media one
385
248
2K
@Stalin__SP
Stalin SP
3 years
Chennai Merina ☺️
Tweet media one
7
53
2K
@Stalin__SP
Stalin SP
3 years
Tweet media one
22
83
2K
@Stalin__SP
Stalin SP
5 years
The team behind this attractive cartoons. Kudos to @PTTVOnlineNews gfx team.. Lot of appreciation for you guys. Kalakittinga.. 👏👏👏👏👏 @karthickselvaa #May23WithPT
Tweet media one
Tweet media two
66
193
2K
@Stalin__SP
Stalin SP
4 years
Positive news #Coimbatore becomes the 4th district in TamilNadu with no more active cases. #Covid
28
179
1K
@Stalin__SP
Stalin SP
3 years
Chennai TNagar ! Nalaike enna ulagam aliyava pothu ? 🤦
Tweet media one
37
141
1K
@Stalin__SP
Stalin SP
3 years
Tested positive. Down with Fever & Covid symptoms for past few days. Second wave has hit everyone hard & getting vaccinated is the need of the hour. #GetVaccinatedASAP #StaySafe
310
145
1K
@Stalin__SP
Stalin SP
4 years
Woooowww
Tweet media one
17
200
1K
@Stalin__SP
Stalin SP
4 years
Reena Arumugam, a female driver will operate the first Metro train between washermanpet - wimco Nagar stretch which going to be inaugurate by the Prime Minister @narendramodi shortly
Tweet media one
5
142
1K
@Stalin__SP
Stalin SP
5 years
கொரோனா தொற்றையும் முஸ்லிம் அமைப்புகளையும் இணைத்து சமூக வலைதளங்களில் இரு மதங்களுக்கு இடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக #மாரிதாஸ் மீது நெல்லையில் நான்கு பிரிவுகளில் #வழக்குபதிவு செய்தது காவல்துறை.
51
288
1K
@Stalin__SP
Stalin SP
3 years
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 'மிசா' காலத்தை திரைப்படமாக எடுக்கலாம் - நடிகர் சத்யராஜ் #UngalilOruvan
100
97
1K
@Stalin__SP
Stalin SP
4 years
How smart he is ! #Vijay ❤️
Tweet media one
14
210
1K
@Stalin__SP
Stalin SP
3 years
மதிப்புக்குரிய @thirumaofficial ஐ அப்பாவிற்கு ரொம்ப பிடிக்கும் ! ஒருநாள் வீட்டில் இருக்கும் போது திருமாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு ! வெகுநேரம் பேசிய பின் அப்பா பேசனும்டானு கேட்டாங்க. தோழரிடம் சொன்னேன்.என்னிடம் பேசியதை விட அப்பாவிடம் அதிகம் பேசினார் பிறந்தநாள் வாழ்த்துகள் !
Tweet media one
9
92
1K
@Stalin__SP
Stalin SP
4 years
தமிழகத்தில் முதன்முறையாக 108 ஆம்புலன்ஸை இயக்க உள்ள பெண் ஓட்டுநர் 'வீரலட்சுமி'. வாழ்த்துகள் 🎊
Tweet media one
17
141
1K
@Stalin__SP
Stalin SP
4 years
#Chennai Back to normal ! Usual Monday
Tweet media one
Tweet media two
20
74
1K
@Stalin__SP
Stalin SP
3 years
Dei corona, Nan +2 padikkum pothulam engada iruntha. 😡😡😡
61
54
1K
@Stalin__SP
Stalin SP
3 years
Unbelievable traffic #Chennai
14
226
1K
@Stalin__SP
Stalin SP
3 years
Historical Day !
Tweet media one
8
123
1K
@Stalin__SP
Stalin SP
4 years
#ரஜினி என்றாலே ஏன் சிலருக்கு இவ்வளவு வெறுப்பு ? சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதால் 100 ரூபாய் அபராதம் கட்டவில்லை என புகார் சம்பவம் நடந்தது கடந்த மாதம் 26ம் தேதி. அவரின் ஓட்டுநர் எடுத்து சென்ற போது அபராதம் ��ிதிக்கப்பட்டுள்ளது. அப்போது #ரஜினி காரில் இல்லை என்பது தான் உண்மை.
92
395
1K
@Stalin__SP
Stalin SP
3 years
Tweet media one
8
11
1K
@Stalin__SP
Stalin SP
4 years
😁
Tweet media one
12
129
1K
@Stalin__SP
Stalin SP
3 years
7 years of togetherness. Stepping into 8th year.. Happy Anniversary Dear @sujithrastalin ❤️❤️❤️
Tweet media one
86
18
1K
@Stalin__SP
Stalin SP
3 years
இரவு நேர ஊரடங்கு நேரத்தைப் பயன்படுத்தி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலை பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள் இந்நிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார்
20
170
1K
@Stalin__SP
Stalin SP
3 years
அம்மா உணவகம் எதுவும் மூடப்பட கூடாது என்பதே என் எண்ணம். அதில் கடைசி வரை உறுதியாக இருப்பேன் - முதல்வர் @mkstalin
13
76
1K
@Stalin__SP
Stalin SP
4 years
Ithu varaikum ungaluku enna paniruken ! Onnum illa. Apa ippa mattum yenda ethirpaakuringa !
34
204
1K
@Stalin__SP
Stalin SP
4 years
Really great sir. @DrSenthil_MDRD
Tweet media one
9
103
1K
@Stalin__SP
Stalin SP
4 years
நீதிபதிகள், பட்டியிலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி கைது - செய்தி பழங்குடியின மாணவனை செருப்பை கழட்டிவிட சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீதும் கைது நடவடிக்கை இருக்குமா ?
43
358
1K
@Stalin__SP
Stalin SP
6 years
Painful Pic A family who lost their house completely after #GajaCyclone
Tweet media one
24
605
1K
@Stalin__SP
Stalin SP
3 years
#NewProfilePic தமிழ் வாழ்க
Tweet media one
10
21
1K
@Stalin__SP
Stalin SP
3 years
Why are you so nervous sir ?
@sumanthraman
Sumanth Raman
3 years
@annamalai_k why is this lady being endorsed by your party? This is just wrong. You will lose votes across the State when this video goes around.
427
424
868
45
173
1K
@Stalin__SP
Stalin SP
3 years
3 yrs ago ❤️ #MyLittlePrince
Tweet media one
17
18
1K
@Stalin__SP
Stalin SP
3 years
Excellent decision by TN CM @mkstalin 👏👏👏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
221
999
@Stalin__SP
Stalin SP
4 years
சென்னைவாசிகளே. அப்படி வேற என்ன தான் டா வேலை இருந்துச்சு !
Tweet media one
65
172
987
@Stalin__SP
Stalin SP
3 years
சைலன்சருக்குள் மழைநீர் செல்வதை தடுக்க ஆட்டோ டிரைவரின் புது யோசனை இடம் - மேற்கு மாம்பலம்
Tweet media one
14
74
947
@Stalin__SP
Stalin SP
4 years
#Tiruppur becomes the 3rd district in TamilNadu with no more active cases. #Covid @Vijaykarthikeyn
10
94
942
@Stalin__SP
Stalin SP
6 years
Few days before.. #Karunanidhi with his grand children's
25
251
899
@Stalin__SP
Stalin SP
4 years
தமிழக அரசியலில் அப்போலோவிற்கு ஒரு மறுக்கமுடியாத இடம் என்றும் உள்ளது !
14
65
926
@Stalin__SP
Stalin SP
5 years
இவரை ஒன்று ஆதரிக்க வேண்டும். இல்லை எதிர்க்க வேண்டும். ஆனால் எவராலும் புறக்கணிக்கவே முடியாது. அவர் தான் #பெரியார் #HBDPERIYAR141
Tweet media one
37
124
911
@Stalin__SP
Stalin SP
3 years
Watta statement from TN chief secretary 👏👏👏
Tweet media one
9
151
911
@Stalin__SP
Stalin SP
2 years
Valid point
Tweet media one
51
149
907
@Stalin__SP
Stalin SP
2 years
No comments
Tweet media one
Tweet media two
45
247
902
@Stalin__SP
Stalin SP
4 years
Q - Where is the chowkidhar ? A - He comes out once election announces. #GalwanValley #IndiaChinaFaceOff
91
195
895
@Stalin__SP
Stalin SP
6 years
காங்கிரஸ் ஆட்சி மத்தியில் அமையும் பட்சத்தில் இதே கோரிக்கையை காங்கிரஸிடம் திமுக முன் வைக்குமா ?
Tweet media one
119
157
877
@Stalin__SP
Stalin SP
3 years
முழு முடக்கம் அறிவிக்கப்பட்டாலும் பெரும்பாலனவர்கள் வெளியே சுற்றுவதை சாலைகளில் பார்க்க முடிகிறது. அவசியம் இல்லாமல் யாரும் தயவு செய்து வெளியே வர வேண்டாம். நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது. எந்த மருத்துவமனையிலும் படுக்கை இல்லை.
18
215
891
@Stalin__SP
Stalin SP
3 years
The Special assembly meeting convened to table the #NEET exemption bill is scheduled to be live telecast
Tweet media one
11
140
886
@Stalin__SP
Stalin SP
4 years
#Covid19 patient escapes from #CHENNAI Rajiv Gandhi hospital & threatens to hug the Police personnel if they try to secure him.
32
135
880
@Stalin__SP
Stalin SP
5 years
😂😂😂
Tweet media one
14
309
839
@Stalin__SP
Stalin SP
3 years
🤣🤣🤣
Tweet media one
11
69
872
@Stalin__SP
Stalin SP
4 years
??? இந்த சபதம் எதற்காக என்று சொல்லிவிட்டு அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கலாம் !
Tweet media one
51
107
868
@Stalin__SP
Stalin SP
3 years
Personal Update | Designated as Deputy Bureau Chief. Thank you @karthickselvaa na for giving this responsibility.
75
22
869
@Stalin__SP
Stalin SP
3 years
முழு முடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்தி அரசின் உத்தரவுகளை மீறுகின்றனர். அதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அனைத்து கட்சிகளும் தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் - முதல்வர் @mkstalin
8
132
844
@Stalin__SP
Stalin SP
3 years
AIADMK second level leaders will be happy today !
36
47
846
@Stalin__SP
Stalin SP
3 years
Is this full lockdown ?
Tweet media one
Tweet media two
53
193
828
@Stalin__SP
Stalin SP
3 years
சென்னை #மெரினா கடற்கரையில் தற்போதுள்ள கடைகளை அகற்றிவிட்டு 27 கோடி ரூபாய் செலவில் 900 புதிய கடைகள் அமைத்து கொடுக்கப்படும் என @chennaicorp தெரிவித்திருந்தது. தற்போது புதிய கடைகள் அமைக்கும் பணியினை மாநகராட்சி தொடங்கியுள்ளது
Tweet media one
Tweet media two
19
143
844
@Stalin__SP
Stalin SP
4 years
We voted. Have you ? #GoVote One hour more...
Tweet media one
5
20
821
@Stalin__SP
Stalin SP
3 years
Tweet media one
1
71
818
@Stalin__SP
Stalin SP
5 years
Leading from the front ! #MamataBanerjee
Tweet media one
22
151
798
@Stalin__SP
Stalin SP
3 years
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த சபாநாயகராக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் #அப்பாவு தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
20
74
792
@Stalin__SP
Stalin SP
4 years
It’s been 8 years with #PuthiyaThalaimurai today. Thanks everyone for the support !
61
25
776
@Stalin__SP
Stalin SP
5 years
Good news ☺️
Tweet media one
12
112
762
@Stalin__SP
Stalin SP
3 years
அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறது பாஜக ? #LocalBodyElection
57
60
763
@Stalin__SP
Stalin SP
3 years
Tweet media one
7
74
765
@Stalin__SP
Stalin SP
3 years
நாடாளுமன்றத்தில் இக்கட்டான சூழலில் எனக்கு டிகேஎஸ் இளங்கோவன் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் உதவி செய்வார்கள். தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் அதிக பற்று கொண்டவர் சகோதிரி கனிமொழி - அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற டிகேஎஸ் இல்ல திருமண விழாவில் !
Tweet media one
13
65
775
@Stalin__SP
Stalin SP
4 years
கடவுள் மறுப்பு, இறை வழிபாடு என்பது அவரவர் நம்பிக்கை சார்ந்தது கடவுள் மறுப்பு கொள்கை என்ற பெயரில் எந்த மதத்தின் கடவுளையும் இழிவாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது கறுப்பர் கூட்டம் பக்கத்தின் சில காணொலிகளை பார்த்தேன். அருவருப்பாக வார்த்தைகள். அந்த யூடியூப் சேனல் முடக்கப்பட வேண்டும்
34
166
762
@Stalin__SP
Stalin SP
3 years
Tweet media one
8
65
773
@Stalin__SP
Stalin SP
3 years
சென்னை மாநகராட்சி 134 வது வார்டு பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி
32
71
745
@Stalin__SP
Stalin SP
4 years
இப்படி தான் 2017ல் அந்நிய குளிர்பானங்களை கடைகளில் விற்க மாட்டோம் என விக்கிரமராஜா அறிவித்தார்.
Tweet media one
42
222
734
@Stalin__SP
Stalin SP
6 years
பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் இன்று காலை தான் உத்தரவிட்டிருந்தது. அதற்குள் நக்கீரன் கோபாலுக்கு சம்மன், சபரீசன் மீது வழக்குப்பதிவு. இதே வேகம் #PollachiSexualAbuse புகார் கொடுத்தப்போது காவல்துறைக்கு எங்கே போனது என தெரியவில்லை !!!
5
269
727
@Stalin__SP
Stalin SP
3 years
தேதி பின்னர் அறிவிக்கப்படும் !
Tweet media one
19
68
732
@Stalin__SP
Stalin SP
3 years
Tweet media one
11
17
737
@Stalin__SP
Stalin SP
3 years
Sanath Jayasuriya Joined protest against SL government. #SriLankaEconomicCrisis
Tweet media one
13
97
730
@Stalin__SP
Stalin SP
2 years
All the very best for your future endeavor anna @karthickselvaa
Tweet media one
40
32
741
@Stalin__SP
Stalin SP
3 years
Tweet media one
24
44
727
@Stalin__SP
Stalin SP
4 years
Adeiiii 😂😂😂
Tweet media one
18
125
715
@Stalin__SP
Stalin SP
6 years
தமிழகத்தின் இரு ஆளுமைகள் மறைவுக்கு பின், கருணாநிதியின் புகழ் திமுகவினரால் கொண்டாடப்படும் அளவிற்கு, ஜெயலலிதாவிற்கு பெரியளவில் அதிமுகவினர் மரியாதையும் செய்யவில்லை ! #StatueOfKalaignar
52
171
707
@Stalin__SP
Stalin SP
11 months
This is the main reason is that floodwater cannot enter the Buckingham Canal. This is a late move. If this had been done before the onset of the monsoon, the damage caused to areas like Pallikaranai, Thuraipakkam, shollinganallur would have been reduced.
@chennaicorp
Greater Chennai Corporation
11 months
#GCC is actively addressing the urgent removal of water hyacinth carried downstream &from marshes to ensure unobstructed water flow. Currently addressing the issue at Okkiyam Madugu, with MO Veraraghava Rao IAS, ZO Rajasekhar, &their team on-site. _ @RAKRI1 Commissioner, GCC
279
197
829
114
197
726
@Stalin__SP
Stalin SP
4 years
Highest ever for #CHENNAI today !
50
83
699
@Stalin__SP
Stalin SP
6 years
தான் உருவாக்கிய கட்சியை தன் மனைவி மைத்துனரே அழித்துவிடுவார்கள் என்று ஒருபோதும் விஜயகாந்த் நினைத்திருக்க மாட்டார் #தேமுதிக
12
128
710
@Stalin__SP
Stalin SP
4 years
95% of cases from CHENNAI today 🙄🙄🙄
28
90
700
@Stalin__SP
Stalin SP
3 years
Thaliaivan is back
Tweet media one
11
66
716