ShreeTV Profile Banner
ShreeTV Profile
ShreeTV

@ShreeTV1

5,695
Followers
210
Following
7,561
Media
14,107
Statuses

Media/News Company - सत्यमेव जयते Subscribe செய்யுங்கள் Plz follow us on

Joined July 2020
Don't wanna be here? Send us removal request.
@ShreeTV1
ShreeTV
3 years
ஹிந்து கோவில்களை ஹிந்துக்கள் கையில் ஒப்படைப்பது முட்டாள்தனம் என்ற திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பேச்சு எதைக்காட்டுகிறது? 1. கோவில் சொத்தை கொள்ளையடிக்கும் நோக்கம் 2. ஹிந்து மதத்தை அழிக்கும் நோக்கம்
Tweet media one
243
398
957
@ShreeTV1
ShreeTV
3 months
தமிழக பாஜக தோல்வி அண்ணாமலை வியூகம் தவறா ? | #KAnnamalai | #Election2024 | #ADMKAlliance | #TNBJP |
17
294
687
@ShreeTV1
ShreeTV
3 years
Tweet media one
9
199
662
@ShreeTV1
ShreeTV
3 years
நாதுராம் கோட்சே பிறந்த தினம்...
Tweet media one
26
118
645
@ShreeTV1
ShreeTV
1 month
தனுஷ்கோடி இராமேஸ்வரம் ரயில்பாதை  தேவை இல்லை - திமுக கடிதம் அம்பலப்படுத்திய மத்தியமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
9
318
645
@ShreeTV1
ShreeTV
4 months
பாகிஸ்தானுக்கு புரியும் மொழியில் பதிலடி | #Modi | #IndiaTV | #ModivsPakistan | #ModiwithRajatsharma | #pmmodi | #pakistan | #aapkiadalat |
4
212
583
@ShreeTV1
ShreeTV
5 months
தோல்வி பயத்தில் தூக்கம் வராமல் தவிக்கிறார் மோடி என்று ஸ்டாலின் சொல்கிறார். உண்மையில் யாருக்கு தூக்கம் போச்சு ? பாருங்கள்..பகிருங்கள்.
10
231
490
@ShreeTV1
ShreeTV
11 months
நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்! திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு சிறையிலுள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகளை முன்விடுதலை செய்ய துடிக்கின்றனர். ஆனால் கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பம், காயமடைந்த அப்பாவிகள் இப்போதும் ஆறாத வலியோடு இருக்கின்றனர். ( 1 )
8
193
463
@ShreeTV1
ShreeTV
9 days
2
167
468
@ShreeTV1
ShreeTV
5 months
மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தராமல் வஞ்சிக்கிறது என்ற பொய்ப்பிரச்சாரத்திற்கு சாமானியரின் தெளிவான விளக்கத்தைப் பாருங்க. #DMK | #GSTTax | #29Paisa | #BJP | #modi |
1
265
453
@ShreeTV1
ShreeTV
5 months
செஞ்சிட்டோமே ! செஞ்சிட்டோமே !! வெச்சு செய்யனுமே!! | Election Song | Ranjithame |
24
277
447
@ShreeTV1
ShreeTV
4 years
அடங்க மறு ! அத்துமீறு ! 6 சீட்டுக்கு அடிமையாகு...
Tweet media one
11
123
430
@ShreeTV1
ShreeTV
9 months
Friends.. Walking shoot ready. Let us know the right time to share.
Tweet media one
18
99
427
@ShreeTV1
ShreeTV
5 months
இந்த பாடலை ப்ளாக் செய்த 200ரூபாய் உபிஸுக்கு நன்றி! | #200 உபிஸ் | #DMK | #MKStalin |
4
222
416
@ShreeTV1
ShreeTV
4 months
ரவுடி யாராக இருந்தாலும் மண்ணோடு மண்ணாக்குவேன் | #Yogiadityanath | #Yogiji_assemblyspeech | #UPCM | #akileshyadav | #samajwadiparty | #upcmyogiadityanath | #yogiji_firespeech |
0
143
408
@ShreeTV1
ShreeTV
6 months
கோவிலுக்கு ஒரு நீதி மசூதிக்கு ஒரு நீதியா ? | #Elections2024 | #ElectionCommission | #dmk | #hrce | #hindumunnani | #religion | #hindu |
5
230
397
@ShreeTV1
ShreeTV
23 days
CSI நடத்தும் கல்வி நிறுவனங்களில் முஸ்லீமோ, ஹிந்துவோ ஆசிரியராக முடியுமா? கேள்வி எழுப்பும் மதுரை நீதிமன்றம்
1
181
381
@ShreeTV1
ShreeTV
3 years
Excellent Cartoon
Tweet media one
11
159
334
@ShreeTV1
ShreeTV
5 months
ஒரு கப் டீயும் பாலிடிக்சும் | Elections 2024 | MK Stalin | Modi | Chaiwala | திட்டங்களை மட்டுமல்ல மோடியின் பிரச்சாரத்தையே காப்பி அடிக்கும் திராவிட மாடலை இந்த யூத்ஸ் புரிஞ்சு வெச்சிருக்காங்கப்பா. #Elections2024 | #MKStalin | #Modi | #chaiwala |
1
147
351
@ShreeTV1
ShreeTV
11 months
#முட்டுசந்துகுமாரு | #shreetv | #shorts | #shreetvshorts | #viral | #politicalcomedy | #political |
5
82
291
@ShreeTV1
ShreeTV
3 years
சிந்தனைக்கு.....
Tweet media one
4
79
285
@ShreeTV1
ShreeTV
8 days
வேலூரில் கல்லூரி படிக்கும் ஹிந்துப் பெண்களை குறிவைத்து நடந்த லவ் ஜிகாத் - மகளை மீட்கப் போராடும் பெற்றோர்கள்
4
151
285
@ShreeTV1
ShreeTV
5 months
உ சொல்றியா மாமா உ ஊம் சொல்றியா மாமா | Election song | Dmk trolls song | NEET | oo solriya mama |
15
171
277
@ShreeTV1
ShreeTV
5 months
Be ready tomorrow 10.30 am
8
79
262
@ShreeTV1
ShreeTV
4 months
ஓவேசிகளுக்கு 15 நிமிடங்கள் போதும்னா..நமக்கு 15 நொடிகள் போதும் | #Yogiadityanath | #Owaisi | #yogiji | #navneetrana | #navneet_rana | #asauddinowaisi | #hydrabad | #rajatsharma |
1
108
258
@ShreeTV1
ShreeTV
5 months
நீட் ரகசியம் | #NEET | #NEETRagasiyam | #Udhayanidhi | #NONEET | #DMK | #Elections2024 | நீட் விலக்குக்கு எங்களிடம் ரகசியம் இருக்கு என ஆட்சிக்கு வந்து இத்தனை நாட்கள் ஆகியும் வெளியில் சொல்லாமல் மாணவர்களை ஏமாற்றும் திமுகவால் சீரழிந்த ஒரு சாமனியரின் குமுறல்.
0
144
252
@ShreeTV1
ShreeTV
10 months
நீட் விலக்கு ரகசியம் | #NEET | #DMK | #udhayanithistalin | #TNneet | #TeaShop | #Shreetv | #நீட்_விலக்கு_நம்_இலக்கு |
6
104
237
@ShreeTV1
ShreeTV
5 months
அவர் வாசிக்க, இவர் ஆட.... அட டடா ஆ வடிவேலு பல சாகாவரம் பெற்ற வசனங்களை நமக்கு வாரி வழங்கியுள்ளார். மக்களே ! பிரச்சார நேரத்தில் இவர்கள் அடிக்கும் லூட்டியை பாருங்கள்... #SekarBabu #dhayanidhi #Elections2024 #DMKFailsTN
17
122
238
@ShreeTV1
ShreeTV
7 months
கிளாம்பாக்கம் வந்திறங்கிய ஆளு தான் யாருன்னு? சாமானியரிடம் உளறியத கேளுங்க. பஸ் ஸ்டாண்டு பாஷா | #அக்கப்போர் | #BusStandBasha | #Akkaporu | #kilambakkam | #கோவை_மன்னிக்காது |
3
118
230
@ShreeTV1
ShreeTV
9 months
#கோவிலுக்கா_வரிகட்டு | #kovilukkaVariKattu | #akkappor | #அக்கப்போர் | #HR &CE | #sekarbabu | #dmk | இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, அனைவருக்கும் வழிபாட்டு உரிமை உள்ளது என்கிறார்கள். உண்மையில் ஹிந்துக்களுக்கு அரசியலமைப்பு கொடுத்த வழிபாட்டு உரிமை நடைமுறையில் இருக்கிறதா?
6
158
229
@ShreeTV1
ShreeTV
5 months
1
154
230
@ShreeTV1
ShreeTV
3 months
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்.... புரட்சியாளரை காணவில்லை...! ஒரு வருடத்திற்கு முன்பு #2023 நம் ஸ்ரீடிவியில் போட��ட பதிவு இன்றும் பொருந்துகிறது. #Kallakurichi #saarayam #kallasarayam #kovan #trendingvideo #sarayam
9
162
220
@ShreeTV1
ShreeTV
5 months
திராவிட மாடல் கரகாட்ட கோஷ்டி | #DravidaModelKarakattaKoshti | #DMK | #PoliticalComedy | #Udhayanidhi | ஜெயிச்ச தொகுதியில் 2 நாள் தங்கினால் மாசத்துல நாட்கள் பத்தாதே? இந்தக் கேள்விய கேட்டா நாதஸுக்கு அடி விழுது. இது நியாயமா?
3
98
209
@ShreeTV1
ShreeTV
3 years
மதுரையில் தாழ்த்தப்பட்ட மக்களோடு ஆலயப் பிரவேசம் செய்த உண்மையான சமூக நீதி காவலர் அ. வைத்தியநாதய்யர் பிறந்த தினம்.
Tweet media one
4
88
202
@ShreeTV1
ShreeTV
11 months
திருபுவனம் இராமலிங்கம் ஆன்மா இவர்களை எல்லாம் மன்னிக்குமா ?
Tweet media one
20
85
204
@ShreeTV1
ShreeTV
1 year
அண்ணாமலை வைத்த கண்ணிவெடி | #shreetv | #shorts | #nambinarayanan | #செய்திகள்_சிந்தனைகள் |
3
86
199
@ShreeTV1
ShreeTV
4 months
4
130
200
@ShreeTV1
ShreeTV
5 months
சனாதனத்தை வேரறுக்கத் துடிக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விட்ட வீரமங்கை #MadhaviLathaInAapKiAdalat @Udhaystalin @narendramodi @BJP4India @karthikgnath
1
102
197
@ShreeTV1
ShreeTV
11 months
#Teashop | #தருவியா_தரமாட்டியா? | #காவிரிநதிநீர் | #cauverywaterissue | #dmk | #farmersprotest | நமது திராவிடன் தேநீர் ஷாப்பில் காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து விவாதம். தமிழக விவசாயிகளின் ஜீவாதாரப் பிரச்சினையை திராவிட மாடல் எப்படி எதிர்கொள்கிறது? பாருங்கள்! பகிருங்கள்!!...
4
109
194
@ShreeTV1
ShreeTV
5 months
முத்தலாக் வாங்கிப் புட்டு மூலையில அழுது கிட்டு | #tripleetalaq | #Islamiclaw | #Modi | #Islamicwomen | #islam | #religion | #modi_tripletalaq | Full Link -
3
114
196
@ShreeTV1
ShreeTV
3 years
குமரியில் விவேகானந்தரின் மணிமண்டபம் உருவாகவும், திருவள்ளுவர் சிலை அமைந்திட காரணமாக இருந்தவருமான ஏக்நாத் ஜி பாரத அன்னையின் பாத கமலத்தை சேர்ந்த தினம்.
Tweet media one
4
56
179
@ShreeTV1
ShreeTV
5 months
2
88
183
@ShreeTV1
ShreeTV
5 months
திராவிட மாடல் கரகாட்ட கோஷ்டி| #DravidaModelKarakattaKoshti | #DMK | #PoliticalComedy | #Udhayanidhi |
0
101
181
@ShreeTV1
ShreeTV
5 months
உரிமைத் தொகையும் நீட் விலக்கும் | Urimaithogai | Magalir Urimaithogai | NEET | Udhayanidhi | DMK | திமுக தேர்தல் வாக்குறுதியாக அனைத்து குடும்பப் பெண்களுக்கும் உரிமைத் தொகை 1000 என அறித்து விட்டு,
3
110
176
@ShreeTV1
ShreeTV
16 days
பீகார் மதரஸாக்களில் பாகிஸ்தான் பாடப் புத்தகங்கள் - NCPCR அதிர்ச்சித் தகவல்
3
119
180
@ShreeTV1
ShreeTV
5 months
ஹிந்து சமுதாயத்தை அவமானப்படுத்தும் இண்டி கூட்டணி சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி... #modi #congress #elections2024 #dmk #salemdistrict
2
78
175
@ShreeTV1
ShreeTV
15 days
புளியங்குடியில் கிருஷ்ண ஜெயந்தி குழந்தைகளின் பஜனை ஊர்வலத்திற்கு தடை - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விஹெச் பி
1
113
173
@ShreeTV1
ShreeTV
5 months
போராட்ட வியாபாரிகள் | Protest | #elections2024 | #dmk | #bjp | #modi | #poovulaginnanbargal | #piyushmanush | பாஜகவின் பல்வேறு திட்டங்களுக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்த மக்களிடம் பொய்ப்பிரச்சாரம் செய்து போராட்டம் செய்யத்தூண்டும் போராட்ட வியாபாரிகள் திமுக ஆட்சியில் மௌனம் ஏன் ?
1
84
169
@ShreeTV1
ShreeTV
11 months
இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோரின் உள்ளக்குமுறலை உங்கள் shreeTV காணொளியாக பதிவு செய்துள்ளது. இதனை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. செய்வோமா ?
2
103
158
@ShreeTV1
ShreeTV
5 months
திராவிட மாடல் பிரச்சாரத்திற்கு சென்றால் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை உடன் பிறப்பு விளக்குவதை இந்த காணொளியில் பாருங்கள்... பகிருங்கள்... #dmk #elections2024 #dravidamodel #udhayanidhistalin #stalin
1
77
157
@ShreeTV1
ShreeTV
5 months
Tomorrow 8 am மலையே மலையே மலையே.. எங்கள் அண்ணாமலையே.. A goosebump song Be ready...
1
32
154
@ShreeTV1
ShreeTV
3 years
Tweet media one
32
54
136
@ShreeTV1
ShreeTV
5 months
இந்தியாவை காக்க அழைக்கும் ஸ்டாலின் வேங்கை வயல் காக்க வருவாரா ? #MKStalin #MKStalinCM #Elections2024 #DMK #Vengaivayal #DalitRights #Indiavai_kakka_Stalin_azhaikirar
Tweet media one
0
82
142
@ShreeTV1
ShreeTV
3 years
இந்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினரும், அவர்களைச் சார்ந்தவர்களும் குறிப்பிடுவதன் நோக்கம் என்ன ? இந்திய அரசு ஒன்றிய அரசு என்றால் ? தமிழக அரசு என்ன அரசு ? திமுகவின் பிரிவினைவாத முயற்சிகளை முறியடிக்க நாம் என்ன செய்ய வேண்டும் ?
12
71
138
@ShreeTV1
ShreeTV
5 months
கட்ச தீவை விற்ற துரோகி யாருங்கோ ? | #Karunanidhi | #Katchatheevu | #Srilanka | #Congress | #dmk | #kannamalai | #pmmodi | முழு பாடல் -
1
75
138
@ShreeTV1
ShreeTV
5 months
2
59
138
@ShreeTV1
ShreeTV
7 days
இந்தியா முழுவதும் ரயிலை தடம்புரளச் செய்ய சதி - இஸ்லாமியர்களை தூண்டும் ஃபர்ஹதுல்லா கோரி
0
106
146
@ShreeTV1
ShreeTV
2 months
சு வெங்கடேசா இக்கட சூடு | #Sengol | #ParliamentSengol | #SuVenkatesan | #Modi | #sengolhistory | #sengolatnewparliament |
9
80
137
@ShreeTV1
ShreeTV
5 months
ஸ்டாலினையே தோற்கச் செய்யுங்கள் | #MKStalin | #DMK | #Elections2024 | #IravanidamKaiyenthungal | Full song -
0
84
138
@ShreeTV1
ShreeTV
5 months
யோக்கியனுக்கு இங்கே இடமில்லை | #DMK | #Elections2024 | #LokSabha | #MKStalin |
1
63
136
@ShreeTV1
ShreeTV
5 months
குமரி வளர்ச்சியின் நாயகன் பொன்னார் | #Kanyakumari | #BJP | #PonRadhakrishnan | #Ponnar | #elections2024 |
1
63
131
@ShreeTV1
ShreeTV
3 years
அறந்தாங்கியில் காட்டு நாயக்கன் சமுதாயத்தினர் பாரம்பரியமாகக் கொண்டாடிவரும் குல தெய்வ வழிபாட்டை இஸ்லாமியர்கள் எதிர்ப்பால் அரசு அதிகாரிகள் அவ்விழாவை தடை செய்ய, தடையை எதிர்த்துப் போராடி ஹிந்துக்கள் பெற்ற வெற்றியை தெரிந்து கொள்வோம்.
7
64
124
@ShreeTV1
ShreeTV
5 months
ஆலயங்கள் ஜொலிக்கும் ஆட்சி ஹிந்து தெய்வங்களை, வழிபாட்டு முறைகளை அவமானப்படுத்திவிட்டு, தேர்தல் நேரத்தில் இவர்கள் எடுக்கும் பக்திமான் அவதாரத்தை விவரிக்கும் அருமையான பாடல்வரிகள்.... #shreetv #elections2024 #dmk #dravidamodel #udhayanidhi #song
0
86
127
@ShreeTV1
ShreeTV
5 months
காலை உணவுத் திட்டம் - International ஸ்டிக்கர் | Morning Food | Break Fast Food | Canada | MK Stalin | மத்திய மோடி அரசின் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டிய திராவிட மாடல் இப்ப இண்டர்நேஷனல் ஸ்டிக்கர் ஒட்ட ஆரம்பிச்சிட்டாங்க. அடக்கொடுமையே ஆனால் இந்த சங்கிகள் கண்டுபிடிச்சிடுறானுகளே!
2
50
121
@ShreeTV1
ShreeTV
4 years
ஜனநாயகத்தின் வேர் உத்திரமேரூர்..
2
32
119
@ShreeTV1
ShreeTV
7 months
தேசிய கீதத்தை அவமதித்த திமுக! ஆளுநர் ரவி செய்த தரமான சம்பவம் | #rnravi | #tngovernor | #mkstalin |
0
50
121
@ShreeTV1
ShreeTV
5 months
யார் அப்பன் வீட்டுப் பணம் | GST Tax | Udhayanidhi Stalin | Nirmala Sitharaman | Elections 2024 |
1
64
119
@ShreeTV1
ShreeTV
5 months
பாகிஸ்தானு பயந்திருச்சு காவிகாரன் பேர கேட்டு | #Abinandan | #Pakistan | #Modi | #AjitDoval | #Pathankot | #uriattack | #jammuandkashmir | #indianarmy | Fulla song -
0
48
110
@ShreeTV1
ShreeTV
5 months
கல்வி நிலையங்களில் காலித்தனம் | School Education | Dravida Model | Elections 2024 | திராவிட மாடல் ஆட்சியில் கல்வி நிலையங்களில் நடக்கும் ஒழுக்கக்கேடு வரைமுறையிலாமல் போகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு இன்று திராவிட ஆட்சியில் காலித்தனத்தில் ஓங்கி நிற்கிறது.
3
56
108
@ShreeTV1
ShreeTV
5 months
தங்கத்தைப் பிடுங்கி தவிக்க விட்ட திராவிடம் | Elections 2024 | DMK | Gold Loan | MK Stalin |
0
63
105
@ShreeTV1
ShreeTV
5 months
சாத்தான் ஓதும் சமநீதி | #LKAdvani | #PMModi | #President_DraupatiMurmu | #BharatRatna | #DMK | #VCK | #kanimozhi | #thirumavalavan | முன்னாள் துணை பிரதமர் திரு எல் கே அத்வானி அவர்களுக்கு பாரத ரத்னா விருதினை மேதகு ஜனாதிபதி திரௌபதி முர்மூ வழங்கிய நிகழ்வை வைத்து பொய்ப்பிரச்சாரம்
2
54
106
@ShreeTV1
ShreeTV
1 month
தலைவர் வழியில் தமிழச்சி | #Tamizhachi | #DMK | #MKStalin | #NDA | #INDIAlliance |
4
47
105
@ShreeTV1
ShreeTV
11 months
அவர்களின் கதறல், கண்ணீர் சிறுபான்மையினரின் ஓட்டுக்காக அலையும் ஆளும்,ஆண்ட திராவிடக்கட்சிகளுக்கு கேட்கவில்லை. ஆனால் இவ்விரு கட்சிகளின் அயோக்கியத்தனம் ஒவ்வொரு இந்துவிற்கும் சென்று சேர வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியது, கீழுள்ள வீடியோ லிங்களை அதிகளவில் பகிர வேண்டும். (2)
1
44
103
@ShreeTV1
ShreeTV
2 months
ஷாக் அடிக்குது ஷாக் அடிக்குது | #ElectricityBill | #TNEB | #EBBillHike |
2
48
103
@ShreeTV1
ShreeTV
7 months
கூவத்தூர் கிளுகிளுப்பு | #Kuvathur | #Admk | #karunas | #TamilActress | #news | #trending | #trisha |
2
33
91
@ShreeTV1
ShreeTV
5 months
இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் | #MKStalin | #INDIAllaince | #Elections2024 | #AprilFool |
2
42
95
@ShreeTV1
ShreeTV
3 months
நானூறைத் தாண்டுவோம் | #PMModi | #Modispeech | #Election2024 |
1
25
95
@ShreeTV1
ShreeTV
3 months
Bulldozer க்கு இன்னும் வேலை இருக்கு | #Yogiji | #YogiAdityanath | #UPCM | #BulldozerBaba | #Yogiji | #yogithuglife |
0
34
94
@ShreeTV1
ShreeTV
7 months
சேலம் மாநாடு - வேர்ல்ட் ரெக்கார்டு உருட்டு | #Teashop | #SalemMaanadu | #Politics | #DMK | #awards |
4
31
93
@ShreeTV1
ShreeTV
5 months
குமரியில் பாஸ்போர்ட் அலுவலகம் ? ஆஹான் | #kanyakumarinews | #PassportSevaKendra | #ponradhakrishnan #vijayvasanth | #bjp | #congress |
1
46
93
@ShreeTV1
ShreeTV
23 days
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து தரைக்குறைவாக பேசிய அமைச்சர் தாமோ அன்பரசன் - வலுக்கும் எதிர்ப்பு
3
32
93
@ShreeTV1
ShreeTV
5 months
மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் மக்களை முன்னேற்ற பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி, அந்த திட்டங்களை சொல்லி மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்கள். #modi #modiachievements #modiachievements #modiyudeguarantee #elections2024 #mkstalin #dravidamodel #uthayanithistalin
0
38
93
@ShreeTV1
ShreeTV
5 months
ஓட்டுக்கு துட்டு சில காட்சிகள் | #Elections2024 | #CashForVote | #dmk | #congress | #tirunelveli | #vote | #votewisely | #voteforyourfuture | #cashdistribution | #robertbruz |
1
51
92
@ShreeTV1
ShreeTV
27 days
மேகாலயாவில் ஹிந்து வழிப்பாட்டை முடக்கும் கிறிஸ்தவ மிஷினரிகள் - குடும்ப சுரக்‌ஷா பரிஷத் அமைப்பு கண்டனம்
1
51
90
@ShreeTV1
ShreeTV
28 days
புதிய வக்பு வாரிய புதிய சட்ட திருத்ததிற்கு  இஸ்லாமிய அமைப்பு ஆதரவு
0
32
88
@ShreeTV1
ShreeTV
3 years
எளிமையாக சமஸ்க்ருதத்தை கற்றுக்கொடுப்பதில் நிபுணரான திரு ஆர்.இராமச்சந்திரன் அவர்களின் வகுப்பில் இணைவோம். பலருக்கும் பகிர்வோம்.
2
46
83
@ShreeTV1
ShreeTV
5 months
சுட்டெரிக்கும் சூரியனிடமிருந்து உங்களைக் காக்க தாமரை மலரும் காலையிலேயே வாக்களியுங்கள் | #Vote | #EVM_VVPAT | #Election2024 | #ElectionCommission | #VoteWithoutFail
Tweet media one
1
33
84
@ShreeTV1
ShreeTV
3 months
ரவுடிகளுக்கு ஆரத்தி எடுக்கவா ? | #Yogiadityanath | #Yogiji | #LawandOrder | #UPCM | #Mafia | #yogiAniInterview |
2
30
85
@ShreeTV1
ShreeTV
5 months
கிளிக்கு கிலியாகும் திமுக #kili #kilijosiyam #joshiyam #kilijoshiyam #police #DMK #LokSabhaElection2024 #parrots
0
33
83
@ShreeTV1
ShreeTV
5 months
கன்னியாகுமரி வளர்ச்சிக்காக அயராது உழைத்த, தொடர்ந்து உழைத்திட காத்திருக்கும் நம் மண்ணின் நாயகன் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரும் பாடல். #Ponnar4Kanyakumari #LokSabhaElections2024 #BJP4India #Kanyakumari #ElectionCampaign
1
33
84
@ShreeTV1
ShreeTV
23 days
இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க ஹிண்டன்பர்க் அமைப்புடன் கைகோர்த்த ராகுல்
0
41
83
@ShreeTV1
ShreeTV
5 months
அயோத்தி ராமனின் உத்தரவு அயோத்யா என்பது லட்சக் கணக்கான மக்களின் போராட்டம், 500 ஆண்டு இந்துக்களின் ஆசைகள், கனவுகள் அயோத்தியில் மீண்டும் ஸ்ரீ பால ராமர் ஆலயம் அமைவது என உணர்ச்சிப் பொங்க பிரதமர் மோடி அளித்த பேட்டியை பாருங்கள்.... #pmmodi #ayothya #ramlala #elections2024 #annamalai
1
36
81
@ShreeTV1
ShreeTV
3 years
தேசிய சிந்தனையுடன் உண்மை நின்றிட செய்திகளை அலசும் #செய்திகள்_சிந்தனைகள் | 21.06.2021 | ShreeTV | நிகழ்ச்சியில் இன்று (21.06.2021 ) இரவு - 7.30 மணிக்கு அலசப்படும் செய்தி. 3. நீட் சர்ச்சை - நடிகர் சூர்யாவிற்கு டாக்டர் ஷ்யாம் கிருஷ்ணசாமி பதிலடி
Tweet media one
2
30
80
@ShreeTV1
ShreeTV
3 years
செய்தி 1 : வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட 16 பெண்களுக்கு நீதி கேட்டு கனிமொழியிடம் சின்மயி கோரிக்கை
3
53
71
@ShreeTV1
ShreeTV
10 months
#Teashop | #bjp | #bjpflag | #tnbjp | #kannamalai | #இதுதாண்டா_திராவிடபோலீஸ் | #police | #dmk | நம்ம டீ ஷாப் ஓனர் வீட்ல திருட்டு. கா���ல் துறைக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாமல் பொலம்புகிறார். போலீஸ் விரைந்து செயல்பட செய்த டெக்னிக்கை பாருங்க. Link -
5
41
78
@ShreeTV1
ShreeTV
5 months
திமுக போடும் Xerox மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு தாங்களே அறிமுகப்படுத்தியதுபோல மொழி பெயர்த்து சில திட்டங்களையும், வேறு பெயர் வைத்து சில திட்டங்களையும் நகல் எடுத்து அறிவிக்கின்றனர். அது என்னென்ன திட்டங்கள் என்று விவரிக்கும் காணொளி பாருங்கள்.... #dmk #Elections2024
0
47
79
@ShreeTV1
ShreeTV
1 month
மெட்ரோ ரயில் திட்டத்துக்காக துர்க்கை அம்மன் கோயிலை இடிப்பதற்கு நீதிமன்றம் தடை
0
44
79
@ShreeTV1
ShreeTV
3 years
தென்னகத்தை இஸ்லாமிய படையெடுப்புகளிலிருந்து தடுத்ததில் மிக முக்கியப் பங்கு வகித்த முசுனூரி நாயக்கர்கள்
Tweet media one
2
27
71
@ShreeTV1
ShreeTV
5 months
0
32
75