நான் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தான் பேசுகிறேன், பேசியிருக்கிறேன்.✊
DM ல அக்கறையுடன் தான் பேசினேன், அது நடிப்பு என்று தாங்கள் நினைத்தால் ஆமாம் அது நடிப்பு தான்👍.
👉அசிங்கமாக பேசுபவர்களை விட அதிகமாக பேசுபவர்களே இங்கு ஒதுக்கப்படுகிறார்கள்👈.
🙂அனைத்திற்கும்🙃 நன்றி🙏