SARO Profile Banner
SARO Profile
SARO

@SaravananTwitz1

2,346
Followers
468
Following
812
Media
29,233
Statuses

íf чσu dσn’t fσllσw mє вαck ít’s чσur lσss вєcαusє í hαvє nσthíng tσ lσsє. ◉✿sρяε∂ мσяε ℓσvε✿◉

Chennai
Joined May 2021
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@SaravananTwitz1
SARO
8 months
எல்லா படத்துலயும் ஹீரோ ஹீரோயின் சேர்ந்தா தான் படம் நல்லா இருக்கும் நினைக்குற ஆடியன்ஸ் க்கு இந்த படத்தில் மட்டும் எதுக்கு சேர்ந்தாங்க னு நினைக்க வச்ச படம் #இயற்கை இதை வென்றவர்கள் யாரும் இல்லை 💔
33
662
3K
@SaravananTwitz1
SARO
8 months
ஏய் இல்லை கார்டூன் பொம்மை அடேய்.. AI அந்த பொண்ணு ரியாக்சன் 🤣🤣
9
259
2K
@SaravananTwitz1
SARO
9 months
அட என்னடா நீங்க வைப் பண்றீங்க ஓரமா போங்க டா பசங்களா.. பாட்டி 🔥🔥🔥 #பஞ்சுமிட்டாய் வைப்
9
177
946
@SaravananTwitz1
SARO
2 months
கண்ணை மட்டும் பார்த்து கதைகள் பேசும் உன் கண்ணியத்தின் கட்டுப்பாட்டில் வளர்கிறது என் காதல்.. ஹேப்பி மார்னிங் 💐
43
65
332
@SaravananTwitz1
SARO
2 months
உன்னிடம் சொன்னால் நீ சந்தோஷப்படுவ என்று பகிரப்படும் மகிழ்ச்சிகளிலும்.. உன்னிடம் சொன்னால் நான் சரியாயிடுவேன் என்று பகிரப்படும் துயரங்களிலும்.. நிறைந்து இருக்கிறது உண்மையான நட்பும், காதலும்.. 💝💝💝 ஹேப்பி மார்னிங் 💐
9
80
329
@SaravananTwitz1
SARO
6 months
சிலருக்கு காதல் தோல்வி வாழ்வின் வெற்றி.💔
2
71
301
தன் கனவுகளையும் ஆசைகளையும் அடைய முடியாமல் போகும் போது அதனை வேடிக்கை மட்டுமே பார்ப்பவரின் வலி ரணமானது.. கனவின் இரவுகள்..
Tweet media one
15
121
281
எத்தனை இதயங்கள் தேடி தேடி பார்த்தாலும். முதலில் கிடைத்த இதயத்தை போல வேறு எதுவும் பொருந்த வில்லை... வாழ்க்கை
Tweet media one
6
80
207
@SaravananTwitz1
SARO
7 months
நிம்மதி இல்லாத வாழ்க்கையில் நித்திரையை தேடுவது கடலுக்குள் விழுந்த ஊசியை தேடுவது போன்றது எப்போதும் கிடைப்பதேயில்லை..
6
49
172
@SaravananTwitz1
SARO
9 months
என் கூட பேசுற எல்லோரும் இத தான் சொல்றாங்க நீங்களும் இதத்தான் சொல்றீங்க..😍😁
1
23
154
@SaravananTwitz1
SARO
2 months
ஆண்மையின் இலக்கணமே அச்சுறுத்தும் மீசையல்ல கட்டிய சேலையுடன் கன்னியவள் கரம்பிடித்து கண்ணியமாய் வாழுதலே... #கம்பீரம் ஹேப்பி மார்னிங் 💐
18
35
146
நம்மை இந்தளவுக்கு நேசிக்க அப்படி நம்மிடம் என்ன இருக்கிறது என்று யோசிக்க வைக்கும் ... ஒரு அன்பை நீங்கள் சந்தித்து இருந்தால் .. இந்த உலகிலேயே நீங்க தான் பெரிய அதிர்ஷ்டசாலி . ஹேப்பி மார்னிங்..
Tweet media one
22
52
134
@SaravananTwitz1
SARO
11 months
யாரோ ஒருவராக இருந்து முக்கியமானவராக மாறி.. மீண்டும் யாரோவாகி போவது தான்.. இந்த கால உறவுகள்.!
Tweet media one
6
41
133
@SaravananTwitz1
SARO
7 months
எவ்வளவு வெயில் அடிச்சாலும் வெளியே வந்தா கொஞ்சம் வைப் பண்ணணும்..😜 ஜில்லுனு இருக்கும் 😍
2
34
133
@SaravananTwitz1
SARO
7 months
ஒவ்வோரு நாளும் ஒவ்வொரு அனுபவத்தை கற்று தருகிறது வாழ்க்கையில். எதுவும் நிரந்தரம் இல்லை என்று.
Tweet media one
9
34
130
@SaravananTwitz1
SARO
11 months
நேர்மை மிகவும் விலை உயர்ந்த பரிசு.. மலிவானவர்களிடமிருநந்து அதை எதிர்பார்க்க வேண்டாம்.. இனிய காலை வணக்கங்கள்
Tweet media one
14
20
113
வாழ்க்கை கற்றுக்கொடுப்பது ஒன்றுதான்.. வெறுப்பவர்களை தேடாதீர்கள்.. விரும்புவர்களை விட்டுவிடாதீர்கள்.. இனிய காலை வணக்கம்..
Tweet media one
14
46
120
வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது.. ஹேப்பி மார்னிங்💐💐..
Tweet media one
37
37
118
GOOD MORNING.. 😍
6
20
118
காலமும் நேரமும் கூடி வரும்போது எதிர்பார்த்ததும் நடக்கலாம் எதிர்பாராததும் நடக்கலாம் அது காலத்தின் கட்டாயம் எது நடக்குமோ அது நடந்தே தீரும்.. ஹேப்பி மார்னிங்..
Tweet media one
29
55
112
மகிழ்ச்சி என்பது மனதோடு தொடர்புடையது மட்டும் அல்ல. நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களோடும் தொடர்புடையது.. ஹேப்பி மார்னிங்..
Tweet media one
34
44
117
யாருக்குமே பிடிக்காதவர்கள் தான் அவர்கள் வாழ்க்கைய அவர்கள் இஷ்டத்துக்கு வாழ்ந்துட்டு இருப்பார்கள்.. ஹேப்பி மார்னிங்💐💐..
Tweet media one
41
50
107
@SaravananTwitz1
SARO
6 months
உலகத்தில் காணும் பெண்கள் யாவரும் பேரழகி தான், யாருடைய கண்களுக்கு என்பது மட்டும் "விதியின் விளையாட்டு"..! ஹேப்பி மார்னிங் 💐
Tweet media one
19
33
115
@SaravananTwitz1
SARO
7 months
நம்பிக்கையில் கிடைக்கும் மன நிறைவு வேறெதிலும் கிடைப்பதில்லை.. ஹேப்பி மார்னிங்
Tweet media one
31
21
106
@SaravananTwitz1
SARO
8 months
மகிழ்ச்சிக்கு ஒரே ஒரு வழி தான் உள்ளது.. நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை பற்றி கவலைப்படுவதை நிறுத்துவது தான் அது.. இனிய காலை
Tweet media one
26
26
112
நேசம் இல்லா தேடலும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கையும். என்றுமே குளறுபடியாகத்தான் இருக்கும். ஹேப்பி மார்னிங்💐💐..
Tweet media one
37
44
101
@SaravananTwitz1
SARO
8 months
இருக்கும்போதே கொண்டாடுங்கள்.. ஒரு நாள் நீங்கள் உணரும்போது அவர்கள் இல்லாமல் கூட போகலாம்... இனிய காலை
Tweet media one
19
26
103
@SaravananTwitz1
SARO
7 months
ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.. ஹேப்பி மார்னிங் 💐
Tweet media one
27
15
103
கடவுள் உங்களுக்கென்று கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது அதனாலே கவலையை மறந்து நிம்மதியாக தூங்குங்க.. இரவு வணக்கம்
Tweet media one
8
34
96
தேடுவது கிடைக்கிறதோ இல்லையோ தேடல் தொடரும்.. நம்பிக்கையின் மீதுள்ள நம்பிக்கையில்! ஹேப்பி மார்னிங்..
Tweet media one
24
39
96
அனைத்துக்கும் காரணம் தேடிக்கொண்டிருந்தால். வாழ்க்கையை ரசிக்க முடியாது... இனிய இரவு..
Tweet media one
14
35
97
@SaravananTwitz1
SARO
8 months
திங்கட்கிழமை கொஞ்சம் லவ் பண்ணுவோம் வேலையை பாப்போம்🫣 காதலா காதலா 😍
0
20
100
@SaravananTwitz1
SARO
7 months
நாம் உணர்ந்து விரும்பி செய்யும் காரியங்கள் மட்டுமே.. நம் வாழ்க்கையை அழகுபடுத்தும்... ஹேப்பி மார்னிங்..
Tweet media one
35
25
96
பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி நிற்போம்... கோபமும் வெறுப்பும் ஒன்றையும் சாதிக்க போவதில்லை . ஹேப்பி மார்னிங்..
Tweet media one
30
37
95
@SaravananTwitz1
SARO
9 months
வாழ்க்கையில் பணத்தை தொலைத்தவர்களை விட பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம். இனிய காலை
Tweet media one
23
25
92
GOOD NIGHT. 😍
2
19
97
விடிகின்ற காலை பொழுது. வெற்றியோடு உதயமாகட்டும்... ஹேப்பி மார்னிங்💐💐
Tweet media one
33
40
88
Good night 🌆
6
16
92
@SaravananTwitz1
SARO
11 months
பெண்மையை மதிக்கும் ஆண்மையே... பல பெண்களின் தேடல்.... இனிய காலை..
Tweet media one
14
22
84
@SaravananTwitz1
SARO
9 months
நடக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தாலும் சில ஆசைகள் எப்பொழுதும் அழகானவை தான்.. இனிய காலை
Tweet media one
12
20
89
தட்சணை கொடுக்கும் கைகளை விட தானம் கொடுக்கும் கைகளுக்கே சக்தி அதிகம்... ஹேப்பி மார்னிங்
Tweet media one
36
40
92
ஆசைப்படுவதை எல்லாம் அடைய நினைக்காமல், சிலவற்றை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வது வாழ்க்கைக்கு நல்லது.. காலை வணக்கம்..
Tweet media one
13
41
95
உலக அதிசயமாகவே இருந்தாலும்.. மனம் விரும்பினால் தான் ரசிக்க முடியும்.. ஹேப்பி மார்னிங்.💐
Tweet media one
19
42
91
@SaravananTwitz1
SARO
9 months
எதிர்பார்க்கின்ற சந்தோஷத்தை விட கண்ணெதிர இருக்குற சந்தோஷம் தான் எப்போதுமே நிரந்தரம் இனிய காலை வணக்கம்..
Tweet media one
15
24
90
எப்போதும் உங்களின் தவறுகளை நியாயப்படுத்தாதீர்கள் உங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கே அதன் வலி புரியும்... ஹேப்பி மார்னிங்.. 💐
Tweet media one
33
42
89
வாழ்வில் அனைத்து காரியத்திலும் வெற்றி பெற்றிட உதவும் உலகின் ஒரே ஆயுதம் நம்பிக்கை மட்டுமே... ஹேப்பி மார்னிங்💐💐
Tweet media one
32
36
86
@SaravananTwitz1
SARO
11 months
ஏன் பிடிக்குமென்றே தெரியாமல்... மனதால் கொண்டாடப்படும் நேசங்கள் அனைத்தும் பேரழகே‌‌. நற்காலை வணக்கங்கள் ❤️❤️❤️
Tweet media one
14
24
81
எதையுமே எதிர்பாராமல் தான் எல்லா உறவுகளும் துவங்குகின்றன. ஆனால். எதை எதையோ எதிர்பார்த்து எல்லா உறவுகளும் முறிந்து விடுகின்றன.. 💕💕
Tweet media one
1
45
87
பணம் எங்கெல்லாம் பேசத் தொடங்குகிறதோ.. அங்கெல்லாம் தர்ம நியாயங்கள் தலையை கவிழ்த்து மௌனமாகி விடும்.. நற் காலை..
Tweet media one
20
38
86
சுயநல உலகம் இது. தன்னுடைய தேவைக்காகவும் சூழ்நிலைக்காகவும் எதையும் மாற்ற காத்திருக்கும். ஹேப்பி மார்னிங்..
Tweet media one
28
46
85
முயற்சி உடையவனின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது தடுத்தாலும் மரமாக முளைத்து எழுந்து நிற்பான். ஹேப்பி மார்னிங் 💐💐
Tweet media one
26
37
87
@SaravananTwitz1
SARO
7 months
தன்னம்பிக்கை எப்போதும் நம்மிடம் இருந்தால் ஏமாற்றம் கூட ஏமாந்து விடும்.. ஹேப்பி மார்னிங்💐
Tweet media one
28
17
79
உங்கள் தேவைகள் இருக்கும் வரை உங்கள் வார்த்தைகளை கேட்டுக்கொண்டே இருப்பார்கள். உங்கள் தேவைகள் அவசியமில்லையெனில் உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளையும் நிராகரிக்கப்பார்கள்.. காலை வணக்கம்☀ ...
Tweet media one
19
36
87
பணம் பெயர் புகழ் வந்த பின்பும் இயல்பு மாறாத மனித பண்புகள் என்றும் அழியாத சொத்துக்கள்.. ஹேப்பி மார்னிங்💐💐..
Tweet media one
30
39
78
@SaravananTwitz1
SARO
8 months
இந்த சாங் அவ்ளோ பிடிக்கும் 😍 ரொம்ப நாள் மொபைல் ரிங்டோன் BGM இனிய இரவு ❤️
5
21
82
தேவைப்படும் நேரத்தில் தேடுகின்றனர் பின்னர் சீக்கிரம் மறக்கவும் செய்கின்றனர் தேவையின் தேடல்களில் மட்டுமே..
Tweet media one
0
37
78
@SaravananTwitz1
SARO
8 months
ஆறுதல் தேடுவதை நிறுத்தி விட்டால். அடிமையாவதை பெரும்பாலும் தவிர்த்து விடலாம்.. இனிய காலை.
Tweet media one
37
27
82
புரிந்து கொண்டால் தனிமையும் பேரழகு தான் ஏனென்றால் நம்மை காயப்படுத்த அங்கு ஒருவரும் இல்லை என்பதால் ஹேப்பி மார்னிங்..
Tweet media one
27
47
74
உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம்.. உச்சிக்கு வந்தால் திட்டி தீர்க்கும்! சூரியனை மட்டுமல்ல.. மனிதனின் வளர்ச்சியும் கூட.. ஹேப்பி மார்னிங்💐
Tweet media one
13
39
80
@SaravananTwitz1
SARO
7 months
மற்றவரை ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்று போவது மிகவும் மரியாதைக்குரியது... ஹேப்பி மார்னிங்💐
Tweet media one
28
22
82
ஒரு பொய்யின் ஆழமே சிலரின் மேல் கொண்ட நம்பிக்கையை அழிக்க காரணம் ஆகின்றது.. குட் மார்னிங்..
Tweet media one
31
40
78
@SaravananTwitz1
SARO
7 months
அடுத்த நொடி எதுவும் நடக்கலாம் கிடைத்த நொடியில் ரசிப்போம் வாழ்க்கையை.. ஹேப்பி மார்னிங்..
Tweet media one
21
21
76
உண்மை எதுவென்று தெரிந்த பிறகு, பொய்களை கேட்பது சுவாரசியமாக இருக்கிறது.. இனிய காலை வணக்கம்
Tweet media one
13
27
76
@SaravananTwitz1
SARO
8 months
ஒரு சந்தோஷமான வாழ்க்கை என்பது மனதின் அமைதி தன்மையை பொறுத்தது. இனிய காலை
Tweet media one
31
22
78
நம் வாழ்வில்  கஷ்டங்கள்  வந்து போகும்  அதனையும்  கடந்து வாழ பழகுவோம்.. ஹேப்பி மார்னிங்💐💐
Tweet media one
29
35
77
யார் முதலில் பேசுவது என்ற தலைகனத்திலே.. பலர் பேசாமலே பிரிந்து விடுகின்றனர்..
Tweet media one
7
13
83
@SaravananTwitz1
SARO
8 months
ஆர்வமும் அரவணைப்பும் இருந்து விட்டால் உலகமே நம் கையில்.. இனிய காலை
Tweet media one
36
22
80
பெண்கள் அன்பை சில நிமிடங்களில் உணர்த்தி விடுகிறார்கள் ... அன்பை புரிந்து கொள்ளத் தான் ஆணின் முழு வாழ்க்கையையும் கேட்கிறார்கள். நற் காலை..
Tweet media one
26
28
76
வரும் கதிரவனைபோல.. உங்கள் எதிர்பார்ப்புகள் ஒருநாளும் பொய்க்காது. இனிய_காலை வணக்கம்.
Tweet media one
16
38
72
@SaravananTwitz1
SARO
8 months
நம் எல்லை எதுவென்று அறியாமல் உரிமை கொண்டாடும் இடங்களில் நம் உணர்வுகளுக்கான வலி சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும்.. இனிய காலை
Tweet media one
17
24
72
@SaravananTwitz1
SARO
11 months
அத்தனைக்கும் ஆசைப்படு அடிமையாகி விடாதே... அன்புடன் காலை வணக்கம்..
Tweet media one
10
22
74
@SaravananTwitz1
SARO
8 months
ஒவ்வொரு நாளும் ஒரு எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கும் வாழ்க்கை ஒரு அனுபவத்துடன் முடிகிறது .. இனிய காலை
Tweet media one
26
22
76
@SaravananTwitz1
SARO
7 months
நிம்மதியான தூக்கம் என்பதே இன்றைய சந்தோஷம்..
Tweet media one
5
16
72
@SaravananTwitz1
SARO
5 months
விடிந்த பொழுதில் முடிந்த கதையாய் துன்பங்கள் ஓடட்டும்.. இன்பங்கள் உங்களுக்கு கூடட்டும்.. இந்த அழகிய காலை உங்களுக்கு இனிமையாய் அமையட்டும்..💐💐
Tweet media one
17
20
70
வடிகட்டி போல சிலரின் வாழ்க்கை தேவையானதை விட்டுவிடுகிறார்கள்... தேவையற்றதை சுமந்து செல்கிறார்கள்.
Tweet media one
5
38
74
@SaravananTwitz1
SARO
8 months
துன்பங்களே இல்லாத வாழ்க்கை சிந்தனை இல்லாத மனிதன் போல. இனிய காலை..
Tweet media one
26
24
77
இருவருக்குள் ஒருவர் சமாதானம் ஆகாதவரை நட்போ, உறவோ, காதலோ நீண்டநாள் நீடிக்காது.. விட்டுக்கொடுங்கள் அனைத்தும் அழகாகும்.. ஹேப்பி மார்னிங் 💐.
Tweet media one
27
37
78
தயங்காமல் முடிவு எடுக்கும் வரை உங்கள் வாழ்க்கையை.. யாரோ ஒருவர் தன் சுயத்திற்காக விளையாடிக் கொண்டிருக்கும் திடலாக தான் இருக்கும். நற் காலை..
Tweet media one
26
30
74
@SaravananTwitz1
SARO
8 months
அப்பனின் சொத்தும் மாமனாரின் வரதட்சனையும் இல்லாமல் ஒரு ஆண் தன் மனைவியை காப்பாற்றுவான் எனில் அவனே ஆண்மகன்.. இனிய காலை
Tweet media one
23
23
76
தேவையற்ற பேச்சுதான் உறவுகளை தொலைப்பதற்கு காரணம்.. பேச்சை அடக்கினாலே உறவு நிலைத்து நிற்கும்.. ஹேப்பி மார்னிங்💐
Tweet media one
17
32
74
வேறு யாரிடமும் இல்லாத தனித்தன்மை உன்னிடம் உள்ளது என்று நம்பு.. ஏனென்றால் உன்னைப்போல் வேறொரு நகல் இந்த உலகில் கிடையாது.. உன்னை போல் நீ மட்டும். ஹேப்பி மார்னிங்.
Tweet media one
22
42
69
@SaravananTwitz1
SARO
7 months
யாரையும் ஏமாத்துறது ஏமாத்த நினைக்கிறது சாமர்த்தியம் இல்ல எல்லாருக்கிட்டயும் நேர்மையா இருக்குறதுக்கும் நடந்துக்குறதுக்கும் தான் சாமர்த்தியம் வேணும்.. ஹேப்பி மார்னிங் 💐
Tweet media one
21
21
69
@SaravananTwitz1
SARO
8 months
உலகம் சொன்ன எல்லா பொய்களையும் கேட்டும் ஒருவன் உண்மையாக வாழ்ந்தால். அந்த வாழ்க்கையே‌ பொய்யாகி விடுகிறது இனிய காலை
Tweet media one
22
26
73
அன்புடன் இனிய காலை வணக்கம் ப்ரெண்ட்ஸ்..
Tweet media one
20
27
72
அமைதியை விரும்பும் மனிதர்கள். யாருடைய அமைதியையும் பறிப்பதில்லை..
Tweet media one
2
21
74
@SaravananTwitz1
SARO
7 months
அவ்வளவு தான் வாழ்க்கை வாழ்க்கை ரொம்ப அழகு நினைவுகள் ரொம்பவே அழகானது..❤️
0
25
73
நாம் மதிக்கப்படுவதும், போற்றப்படுவதும் நம் உதவிகள் கிடைக்கப் பெறும் வரையில் தான்.. ஒரு முறையேனும் மறுத்துப் பாருங்கள்.. ஒன்று மறந்து போவார்கள் அல்லது எதிரியாவார்கள். நற் காலை.
Tweet media one
25
26
75
@SaravananTwitz1
SARO
8 months
அழகான காலை ஒவ்வொன்றும் அற்புதமான எதிர்காலத்தின் அஸ்திவாரம் தான். இனிய காலை
Tweet media one
31
28
69
@SaravananTwitz1
SARO
8 months
நீ நீயாக இரு பிடித்தவர்கள் நேசிக்கட்டும். பிடிக்காதவர்கள் யோசிக்கட்டும். இனிய காலை
Tweet media one
26
25
72
பெண் இனம் ஆணுக்கான பெரும் பொக்கிஷம் அவள் உனக்கு மகளாகவும் இருக்கலாம் தாயாகவும் இருக்கலாம் காதலியாகவும் இருக்கலாம் சகோதரியாகவும் இருக்கலாம் மனைவியாகவும் இருக்கலாம் அவள் சிம்மாசனத்தில் இருக்கும் வரை நீ ராஜகுமாரனாக வாழலாம்.. அன்புடன் காலை வணக்கம்
8
26
73
@SaravananTwitz1
SARO
5 months
தேவையில்லாததை எல்லாம் வாங்கிக் கொண்டிருந்தால் தேவையானதை எல்லாம் விற்க வேண்டி வரும்.. ஹேப்பி மார்னிங் 💐
Tweet media one
23
23
74
நல்ல எண்ணங்கள் நல்ல செயல்கள் சேர்ந்து நம் வாழ்க்கையை அழகாக்கும்.. ஹேப்பி மார்னிங்.
Tweet media one
23
38
70
மனிதர்கள் மனிதர்களைப் பற்றி கவலைப்படும் போது கடவுள் ஆகி விடுகிறார்கள். ஹேப்பி மார்னிங்..
Tweet media one
18
38
67
நலம் விசாரிப்பதே, ஒரு நாடகம்தான் நவீன உலகில்.. @PonnuAshvathani
Tweet media one
4
21
65
@SaravananTwitz1
SARO
9 months
இருப்பதை கொடுப்பதல்ல தானம் கொடுப்பதில் இருக்கிறது தானம்.. இனிய காலை
Tweet media one
12
19
67
@SaravananTwitz1
SARO
7 months
நம்மால் எவரையும் காய படுத்தாமல் வாழ முடியும்.. யாரிடமும் காய படாமல் தான் வாழ முடியாது.. ஹேப்பி மார்னிங் 💐
Tweet media one
27
18
69
இன்பமும் துன்பமும் எல்லாம் இறைவன் கட்டளையே கஷ்டங்களை கொடுத்தவர் அதற்கான தீர்வையும் கொடுப்பார் தன்னம்பிக்கையை ஒருபோதும் சிதற விடாமல் மன வலிமையோடு எதிர்க் கொள்வோம்... ஹேப்பி மார்னிங் 💐💐
Tweet media one
22
32
66
@SaravananTwitz1
SARO
2 months
நிபந்தனை இல்லாமல் நிர்வகிக்க நீ இருந்தால் நிபந்தனைக்கே நிபந்தனை என்னுடையதாய் மட்டுமே இருக்கும்..💝 ஹேப்பி மார்னிங் 💐
10
27
72
எதையும் தவறவிட்ட பின்பே தவித்துப் போகிறோம்.. சில உறவுகளையும் பாசத்தையும்..
Tweet media one
0
33
68
@SaravananTwitz1
SARO
9 months
எதிர் பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை சுலபமானது எதிர் பார்க்காமல் கிடைக்கும் அனைத்தும் இன்பமானது.. காலை வணக்கம்
Tweet media one
16
25
63