சந்தியா 💜💙 Profile Banner
சந்தியா 💜💙 Profile
சந்தியா 💜💙

@Sandhiya08794

2,786
Followers
38
Following
133
Media
715
Statuses

I am who I am, your approval isn’t needed 😎||My attitude depends on the people in front of me! 😎|| Mind of a hustler, heart of a queen 👸😍||

Coimbatore
Joined April 2021
Don't wanna be here? Send us removal request.
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
தைரியம் என்ற ஒற்றை மந்திரம் உள்ளத்தில் இருக்கும் வரை.. வாழ்க்கைப் பயணத்தில் பயமும் இல்லை.. பாரமும் இல்லை!! காலை வணக்கம் 💐💐
Tweet media one
39
34
143
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
நன்றாக பேசுபவர்கள் எல்லாம் நமக்கு நல்லதையே செய்வார்கள் என்று நம்பிக்கை கொள்ளாதே...! இனிய காலை வணக்கம்..!
Tweet media one
47
27
139
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
எதிர்மறையான மனிதர்களிடமிருந்து விலகியே இரு... அவர்கள் ஒவ்வொரு தீர்விலும் பிரச்சினைகளை காண்பர்... இனிய காலை வணக்கம் 🌷💐
Tweet media one
36
33
128
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
புகழ்ச்சியெனும் மாயைக்கு மதி மயங்குபவர்.. சூழ்ச்சியால் வீழ்ச்சியடைவார்...! காலை வணக்கம் ☀☀
Tweet media one
37
36
106
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
நேர்மையாக கிடைக்கும் வெற்றி தாமதமாக கிடைத்தாலும்., தனியொரு அடையாளத்தை விட்டுச் செல்லும்..! 👍👍 காலை வணக்கம் 💐💐
Tweet media one
29
23
106
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
தவிக்கும் போது துடுப்பை தராதவர்கள்.... கரை சேர்ந்த பின்.. கப்பலை அனுப்பி என்ன பயன்..? இனிய காலை வணக்கம் 💐💐
Tweet media one
44
36
98
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
சில தவறுகள் நாம் யார் என்பதை சொல்லிவிடும்... சில தவறுகள் நாம் யாராக இருக்கவேண்டும் என்பதை சொல்லிவிடும்..!! நற்காலை வணக்கம் 💐💐💐
Tweet media one
25
40
101
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
கடந்து போ... இல்ல கண்டுக்காம போ... அவ்வளவு தான் வாழ்க்கை..! காலை வணக்கம்..!
Tweet media one
22
28
100
@Sandhiya08794
சந்தியா 💜💙
11 months
தனிமை ஒரு சாபமல்ல.. நீ யார் என்பதை நீயே உணரும் தருணம்! ✨💫🌟 காலை வணக்கம் 🌞
Tweet media one
24
10
79
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
விழுந்து எழு.. அப்போது தான் நீ கீழே விழ காத்திருந்தவன் யார்.. உன்னை தூக்கி விட கை கொடுப்பவன் யாரென்று தெரியும்..! ✅✅ இனிய காலை வணக்கம்...!!
Tweet media one
26
27
92
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
ஏதோ ஒரு விடியலுக்காக தான் ஒவ்வொரு விடியலையும் எதிர்கொள்கிறோம்.. எதிர்ப்பதும், எதிர்கொள்வதும் தானே வாழ்க்கை! 👍👍 காலை வணக்கம் 💐💐
Tweet media one
27
32
85
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
அதிர்ஷ்டம் வரும் என்பதெல்லாம் மூடத்தனம்... அயராத உழைப்பு ஒன்றே அதிர்ஷ்டம் தரும்... நற்காலை வணக்கம்...!
Tweet media one
33
26
91
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
வாழ்க்கையில் உயர பறக்க நினைப்பது தவறல்ல.. உடனே பறக்க நினைப்பது தான் தவறு... காத்திருங்கள் உங்களுக்கான நேரம் வரும் வரை..! 👍👍 மகிழ் காலை வணக்கம்....!!
Tweet media one
14
22
70
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
விட்டுக்கொடுக்கும் குணமும்., அனுசரித்து போகும் மனசும் இருந்தால்... வாழ்க்கை எப்போதும் சுகம் தான்..! 👍👍 நற்காலை வணக்கம் 💐💐
Tweet media one
28
24
72
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
வாழ்க்கை உன்னை எத்தனை முறை கஷ்டப்படுத்தினாலும் நினைவில் வைத்துக்கொள், நீ படும் கஷ்டமெல்லாம் உன்னை சிறந்த மனிதனாக மாற்றுவதற்கே என்று...! இனிய காலை ☀️
Tweet media one
29
30
68
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
எல்லாம் சரியாகி விடும் என்று வாழலாம்... எல்லாம் சரிவர கிடைக்கும் என்று வாழவே முடியாது... விதியோடு விளையாடும் அளவிற்கு , இங்கே யாருமே கெட்டிக்காரர்கள் அல்ல.... ✅ காலை வணக்கம்..!
Tweet media one
32
24
66
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
பேசினாலும் தீராது என்ற நிலை வரும்போது.. அமைதியாக அச்சூழலைக் கடப்பதே நல்லது..! 👍 காலை வணக்கம்...!
Tweet media one
20
32
63
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
மற்றவர்களுக்கு தீமை விளைவிக்கும் போது நினைவில் கொள், உனக்கான நாளைய துன்பத்தை இன்றே நீ விதைத்துக் கொண்டிருக்கிறாய்..! காலை வணக்கம் 💐💐
Tweet media one
22
18
57
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
உறவென்று நமக்கு ஆயிரம் பேர் இருந்தாலும்.. பிடித்தவர் ஒருவருக்காக மனது ஏங்குவது தான்.. உண்மையான அன்பு! ❤️❤️❤️
Tweet media one
0
7
38
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
இன்றைய பொழுதை வைத்து எதையும் தீர்மானித்து விடாதீர்கள்.. காலமும் நேரமும் மாறக்கூடியது..!! இனிய காலை 🌷🌷
Tweet media one
31
13
54
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
உன் வாழ்வில் உண்மையும், அன்பும் நிறைந்திருந்தால் எப்போதும் உன் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கும்...! ✅✅ நற்காலை வணக்கம் 💐💐
Tweet media one
26
16
51
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
கற்றுத் தெளிவது கல்வி அறிந்து தெளிவது அறிவு ஹேப்பி மார்னிங் 💐💐
Tweet media one
22
12
50
@Sandhiya08794
சந்தியா 💜💙
11 months
நாம் யோசிக்காமல் எடுக்கும் ஒவ்வொரு முடிவும்... நம்மை வாழ்நாள் முழுவதும் யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கும்...! நற்காலை வணக்கம் 🌞
Tweet media one
7
13
50
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
யாரிடமும் அதிகமாக எதையும் எதிர்பார்க்காதே... ஒரு நாள் அனைத்தும் ஏமாற்றத்தில் தான் முடிவடையும்.! காலை வணக்கம் 💐💐
Tweet media one
23
11
50
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
எதிர்ப்புகளை கண்டு பின் வாங்கி விடாதே.... நீ செய்வது சரியாக இருந்தும் எதிர்ப்புகள் வந்தால்., அது தான் உன் வெற்றிக்கான அறிகுறி..!! காலை வணக்கம் 💐💐
Tweet media one
22
18
51
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
இந்த உலகில் உனக்கான சந்தோஷங்களை.. உன்னால் மட்டுமே உருவாக்க முடியும்! காலை வணக்கம்...!
Tweet media one
23
24
50
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
கொஞ்சம் அனுசரித்து வாழ்வது நல்ல வாழ்க்கை... எல்லாவற்றையும் அனுசரித்து வாழ்வது நரக வாழ்க்கை...!! நற்காலை வணக்கம்...!!
Tweet media one
20
14
49
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
அமைதியாய் இருப்பவர்களை எல்லாம் சாதுவானவர்கள் என எண்ணிவிடாதீர்கள். சத்தத்துடன் வரும் இடியை விட சத்தமில்லாமல் வரும் மின்னல் தான் அதிக பாதிப்பை உண்டாக்கும்... இனிய காலை வணக்கம்
Tweet media one
22
13
47
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
வளர்ந்தவர்களுடைய குணங்களை நம்மால் மாற்ற முடியாமல் இருக்கலாம்.. ஆனால் வளர்ந்து வருபவர்களிடையே நல்ல பண்புகளை விதைக்க முடியும்! ✅ ஹேப்பி மார்னிங்!
Tweet media one
13
12
45
@Sandhiya08794
சந்தியா 💜💙
10 months
அதிகமாக பேசும் வாய்.... தேவையற்றதைக் கேட்கும் காது.... தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் கண்.... இவைதான் கூடவே இருந்து குழி தோண்டும் துரோகிகள்.... இரவு வணக்கம் 🌌🌌
Tweet media one
6
2
38
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
உன் மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நீ தான்.... உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல..! 👍👍 அழகிய நல்விடியல்..!
Tweet media one
14
10
41
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
என்ன தான் பாம்பு பாலை குடித்தாலும் அது கக்குறது என்னவோ விஷம் தான்..... அப்படி தான் சில மனிதர்களும்.! 👍✅ நற்காலை வணக்கம் 💐💐
Tweet media one
18
12
43
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
பேராசைக்கும், இலட்சியத்திற்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்.. முயற்சி இல்லாத கனவு பேராசை..! முயற்சியுடன் கூடிய கனவு இலட்சியம்..!! இனிய காலை...!!
Tweet media one
8
19
40
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
கற்றுக் கொள்வதாக முடிவு எடுத்தால், முதலில் கவலைகளை மறக்க கற்றுக் கொள்ளுங்கள்... 👍🏻👍🏻 நற்காலை வணக்கம் 💐💐
Tweet media one
8
3
39
@Sandhiya08794
சந்தியா 💜💙
11 months
யாரோ எழுதி எவரோ இயக்கும்.. நாடகம் ஒன்றில் நடிகர்களாய்.. நாம்! நற்காலை வணக்கம் 🌞
Tweet media one
11
8
35
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
எல்லாவற்றிற்கும் காரணம் தேடிக்கொண்டே இருந்தால் வாழ்க்கையை ரசிக்க முடியாது... அது அது வழியே கடந்து போவது தான் வாழ்வின் சுவாரஸ்யமே... 👍 இனிய காலை வணக்கம் 💐
Tweet media one
17
9
42
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
நமக்கு நாம் தான் துணை என்பதை... ஒரு கட்டத்தில் உணர்த்தி விடுகிறது இந்த வாழ்க்கை.... 🔆🔆🔆 காலை வணக்கம்...!
Tweet media one
16
12
42
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
பிடித்தமானவர்களை புகழாதீர்கள்.. விரும்புங்கள்! 😍😍😍 ஹேப்பி மார்னிங்!
Tweet media one
22
10
45
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
மலர்களில் விழும் பனித்துளி போல..!  நம் துன்பங்கள்  நமக்கு மலை போல  வந்தாலும்  பனிபோல் விலகிவிடும்.  ✅ காலை வணக்கம்...!
Tweet media one
19
11
42
@Sandhiya08794
சந்தியா 💜💙
11 months
தன் மீது நம்பிக்கை இல்லாதவனுக்கு.. அடுத்தவரின் வெற்றியை காணும் போது பொறாமை எண்ணத்தை மட்டுமே உருவாக்கும்! பொன்மாலை வணக்கம் ☕☕
Tweet media one
7
4
32
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
உன் அத்தனை பிரியங்களுக்குமான.. ஒட்டுமொத்த பிடிவாதக்காரியாய் என்றும் நான்!
Tweet media one
6
8
34
@Sandhiya08794
சந்தியா 💜💙
2 years
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள்.. ஒன்று.. சூழ்நிலையை மாற்றுங்கள்.. இல்லையேல் சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறிவிடுங்கள்! 💜💙 ஹேப்பி மார்னிங்!
Tweet media one
5
9
36
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
நம்மால் மட்டுமே நம் வாழ்க்கையை மாற்ற முடியும்.. நமக்காக யாரும் அதை செய்ய மாட்டார்கள்.... 💐💐 இனிய காலை வணக்கம்
Tweet media one
21
7
38
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
எல்லாம் சில காலம் தான் என மனதில் வைத்தாலே.. ஏமாற்றத்தை தவிர்க்கலாம்! ✅✅
Tweet media one
4
6
35
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
கடந்த வாரம் வீழ்ச்சியடைந்திருக்கலாம் ஆனால், இந்த வாரம் அல்ல. எழுந்து போராடு! இனிய காலை..!
Tweet media one
13
11
40
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது வாழ்க்கை உங்களை நினைத்து சிரிக்கும்... ஆனால், நீங்கள் மற்றவர்களை மகிழ்விக்கும்போது வாழ்க்கை உங்களுக்கு தலைவணங்கும்...!! 💐💐💐 இனிய நல்விடியல் ☕
Tweet media one
16
3
28
@Sandhiya08794
சந்தியா 💜💙
5 months
வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டிய மிகப்பெரிய விஷயம்.... பொறுமை!! இனிய காலை வணக்கம் 💐💐
Tweet media one
15
16
39
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
வெற்றி தள்ளிப் போகலாம்; ஆனால் முயற்சி வீண் போகாது! இனிய காலை வணக்கம்!
Tweet media one
9
1
34
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
மன்னித்து விடு என்பது அன்பு.. அதை அப்போதே மறந்து விட்டேன் என்பது.. பேரன்பு! 😍💟 ஹேப்பி மார்னிங்!
Tweet media one
17
10
30
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
நாம் செல்ல வேண்டிய பாதையைத் தொலைத்துவிட்டு தடுமாறும் போதெல்லாம்.. ஒரு புதிய பாதையைக் கண்டுபிடிக்கிறது கால்கள்.. நம்பிக்கையோடு பயணிப்போம்! 💐💐💐 காலை வணக்கம்!
Tweet media one
11
6
27
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
நீங்கள் செல்லும் வேகத்தை விட நீங்கள் செல்லும் திசை மிக முக்கியமானது...! காலை வணக்கம்....!
Tweet media one
13
6
31
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
அன்பில் சுயநலம் என்ன தெரியுமா? மொத்த அன்பையும்; மொத்த கோபத்தையும்.. தனக்கானவர்கள் தன்னிடம் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்பது தான்! 💟💟💟
Tweet media one
4
8
26
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
என் முடிவுரைக்கு தொடக்கம் கொடுத்த முன்னுரை நீ...! என் மணாளனே 💙❤
Tweet media one
6
7
31
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
நாம் நாமாக வாழ நினைத்தால் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை... நாம் மற்றவரை போல வாழ நினைத்தால் மகிழ்ச்சிக்கு வாய்ப்பே இல்லை...!
Tweet media one
5
5
25
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
மாற்றம்... முதலில் கடினமாக இருக்கும்.. நடுவில் குழப்பமாக இருக்கும்.. இறுதியில் மிக அழகாக இருக்கும்! 🌺🌸🌼 இனிய காலை....!!
Tweet media one
11
7
21
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
Thank you friends 😊😊
Tweet media one
12
2
25
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
வெற்றியும் தோல்வியும் இரு படிகளே: ஒன்றில் உன்னை உணர்ந்து கொள்வாய்.. மற்றொன்றில் உன்னை திருத்திக் கொள்வாய்....!!
Tweet media one
6
15
26
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
தொடங்கும் முன் ஆயிரம் முறை யோசி.. தொடங்கிய பின் ஆயிரம் தடை வந்தாலும்.. தகர்த்து முன் செல்! 😎 காலை வணக்கம்..!
Tweet media one
11
4
27
@Sandhiya08794
சந்தியா 💜💙
5 months
நாம் செல்ல வேண்டிய பாதையைத் தொலைத்துவிட்டு தடுமாறும் போதெல்லாம்.. ஒரு புதிய பாதையைக் கண்டுபிடிக்கிறது கால்கள்.. நம்பிக்கையோடு பயணிப்போம்! 💐💐💐 காலை வணக்கம்!
Tweet media one
12
6
31
@Sandhiya08794
சந்தியா 💜💙
11 months
கடந்தவை கசப்பான நிகழ்வுகளென்றால் அதை மீண்டும் ருசிக்க நினைக்காதே இனிய காலை வணக்கம் !
Tweet media one
4
3
24
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
தன் நிலை இது தான் என்று மற்றவரின் முன்னிலையில் தெரிவிப்பவர்.. எண்ணிலையும் முன்னிலை அடைவார்! 👍👍 நற்காலை வணக்கம் 💐
Tweet media one
16
6
25
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
புத்திசாலியாய் இரு முட்டாளாய் நடி.. காரணம்.. வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ளலாம்! ✅ ஹேப்பி மார்னிங்!
Tweet media one
7
13
24
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
இயல்புகளை மீறியது தானே இந்த அன்பு.. பேரன்பு.! ❤️❤️
Tweet media one
0
9
26
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
யாரிடமும் பேசத் தோணாத நேரங்களில்.. உன்னிடம் மட்டுமே இளைப்பாறுகிறது மனம்.. ஆகச் சிறந்த நம்பிக்கை இந்தத் தேநீர்! ☕☕☕
Tweet media one
4
4
23
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
விலை மதிப்பில்லாத அன்பை எல்லா இடத்திலும் கொட்டாதீர்கள்... சிலருக்கு அது குப்பையாக தெரியும்...!! ✅ இனிய காலை வணக்கம் 💐💐
Tweet media one
12
6
28
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
அனுபவித்த துன்பங்களை மறந்து விடு.... அனுபவம் அளித்த பாடங்களை மறந்து விடாதே... 👍👍👍 இனிய காலை!
Tweet media one
7
6
23
@Sandhiya08794
சந்தியா 💜💙
7 months
வாழ்க்கையின் மீதான பிடிமானங்கள் குறையும் போதெல்லாம் தேவையாய் இருக்கிறது.. ஓர் நேசப்பரிமாறல்! 😊😊😊 மாலை வணக்கம்...!!
Tweet media one
3
5
26
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
எதை செய்தாலும் என்ன பேசினாலும் எப்படி இருந்தாலும்.. எல்லாவற்றையும் கொண்டாடும் நீயும் இந்த பிரபஞ்சமும் வெவ்வேறு இல்லை.. நீ என் பிரபஞ்சம்! 💜🩷💜
Tweet media one
1
4
19
@Sandhiya08794
சந்தியா 💜💙
2 years
ஒருவர் இப்படி தான் என முடிவான பிறகு..! அவர்களை மாற்ற நாம் முயற்சி செய்யக்கூடாது 👍 நாம் தான் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்...! 😎😎
Tweet media one
3
5
21
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
ஆசைப்படுவது எல்லாம் அடைய நினைக்காமல் சிலவற்றை ரசிப்பதோடு நிறுத்தி கொள்வது வாழ்க்கைக்கு நல்லது...! 👍👍
Tweet media one
4
5
22
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
இனிய ஞாயிறு காலை வணக்கம்...!!
Tweet media one
11
0
19
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
கவிதைக்கும் ✍✍ ஓவியத்திற்கும் 🖼🎨 நடுவிலேயே நடந்து செல்கிறாய்.. நீ என் மணாளனே 👫 ♥️♥️
Tweet media one
0
4
23
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
பிரச்சனைகளை மட்டுமல்ல பிரச்சனைக்குரிய நபர்களையும் தூரத்தில் வையுங்கள்.... நிம்மதி என்றும் நிலைத்ததிருக்கும்...!
Tweet media one
5
4
20
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
துணிந்து நில்  தொடர்ந்து செல் தோல்வி கிடையாது! காலை வணக்கம் !!
Tweet media one
11
3
19
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
நடையை நேராக்கு! தடையை தூளாக்கு! இனிய காலை வணக்கம்!
Tweet media one
5
2
20
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
இந்த உலகில் எதை எதையோ தேடி மனிதன் அலைந்தாலும், அவனுக்கு இறுதியில் தேவைப்படுவது அமைதி மட்டுமே..!
Tweet media one
2
12
20
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
மனித சுபாவம் மிகவும் அற்புதமானது.. ஆயிரம் நன்மைகள் செய்துவிட்டு  ஒரு தீமை செய்தால் போதும்.. ஆயிரமும் தீமை தான்! ✍ நற்காலை வணக்கம்..!
Tweet media one
9
5
17
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
இங்கு பாதைகள் வெற்றியை தீர்மானிப்பது இல்லை... பயணிப்பவனின் முயற்சிகளே வெற்றியை தீர்மானிக்கிறது... முயற்சி இருந்தால் செல்லும் பாதை எல்லாம் நாம் வெல்லும் பாதை தான்...! ✅ நற்காலை வணக்கம்...
Tweet media one
10
3
20
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
கதிரவனின் ஒளியைப் போல  உங்கள் வாழ்க்கை பிரகாசமாக ஒளிரட்டும்! காலை வணக்கம் !!
Tweet media one
15
5
20
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
எவரையும் திருத்த நினைக்காதீர்கள்.. தோற்று விடுவீர்கள்! காலம் அவர்களை திருத்தி விடும்.. இல்லையேல், காலம் அவர்களுக்கு உணர்த்தி விடும்.. அதுவரை இருப்போம் அமைதியாக...!
Tweet media one
4
5
16
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
முடிவுகளை தீர்மானிக்காத வரை.. செல்லும் பாதைக்கான வழிகள் பிறப்பதில்லை! ✅ இனிய காலை!
Tweet media one
4
3
15
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
Problems are a part of life, Facing them is an art of life..., Happy morning..!
Tweet media one
10
3
16
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள் அல்ல...! நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் இனிய காலை..!
Tweet media one
7
0
19
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
ஆமாம் ....
@vigneshvicky259
விவசாயி 🌹🌹🌹❤❤❤❤
1 year
சரியோ தப்போ தைரியமா பேச கத்துக்கணும் இங்க பதில் சொல்றதுக்கு பயந்தாலே பாதி தப்ப நம்ம தலையில கட்டிருவாங்க இனிய காலை வணக்கம் உறவுகளே
Tweet media one
3
9
13
1
1
16
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
காதலுக்கும், கவிதைக்கும் சிறு வித்தியாசம் தான்., உன்னுடன் பேசினால் காதல்..! உன்னைப் பற்றியே பேசினால் கவிதை..!
Tweet media one
0
5
20
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
நீ வெற்றி பெறும்போது நீ யார் என்று உன் சொந்தங்கள் புரிந்து கொள்ளும்.... நீ தோல்வி அடையும்போது யார் உன் சொந்தங்கள் என்று நீ புரிந்து கொள்வாய்.. இனிய காலை வணக்கம்...!
Tweet media one
6
5
17
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
சிறு செயல்கள் தான் என்றாலும் உள்ளம் மகிழ்ச் செய்யும் நமக்கு பிடித்தவர் நமக்காக செய்யும்போது...! 💙💟😍
Tweet media one
Tweet media two
0
0
17
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
Happiness is priceless. It has a name, it's called You♥️😍
Tweet media one
0
1
15
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
ஏளனமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு திமிராய் பதில் சொல்வதில் தவறேதும் இல்லை 😎
Tweet media one
4
2
16
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
பார்த்துக்கொண்டே இருக்கத்தூண்டும் பார்வையில் காட்சி கிடையாது.. பேசிக்கொண்டே இருக்கத்தூண்டும் வார்த்தைகளில் பொருள் கிடையாது.. நீ என் அருகில் இருப்பதால்! ❤️❤️❤️
Tweet media one
0
3
17
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
மழை பொழியும் அந்த மகிழ்வான நேரம், ஒரே குடையில் இருவரும் ஒன்றாக தொலைதூரம் இடைவெளி இல்லாது, இருக்கமாய் இருவரும் காதலிலே பயணிப்போம்! மழையை ரசித்தபடி, மனமும் குளிர்ந்தபடி செல்ல வேண்டும் ஓர் அழகிய காதல் பயணம்! 😍💟
Tweet media one
3
9
16
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
கவிதைக்குள் அடைத்து விட "நீ" ✍ ஒன்றும் கற்பனை அல்ல ....!! அக்கவிதையே கட்டுண்டு கிடப்பது உன்னிடம் தானடா என் கள்வனே....😍
Tweet media one
1
6
15
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
வாழ்க்கை உன்னை எத்தனை முறை கஷ்டப் ப��ுத்தினாலும் நினைவில் வைத்துக்கொள், நீ படும் கஷ்டமெல்லாம் உன்னை சிறந்த மனிதனாக மாற்றுவதற்கே என்று...! இனிய காலை ☀
Tweet media one
5
5
13
@Sandhiya08794
சந்தியா 💜💙
2 years
Tweet media one
3
0
12
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
வாசிப்பது நீயென்றால் யோசிக்காமல் எழுதுவேன் ✍ கண்களிலும் மை கொண்டு பல கவிதைகள்...! ❣💙❣
Tweet media one
0
1
8
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
Very true 💯👍🏻
@queentwtz
இம்சை அரசி🥰
1 year
உண்மையா இருக்குறதுல தப்பில்ல நமக்கு உண்மையா இல்லாத Dash கிட்ட உண்மையா இருக்குறது தான் தப்பு..
Tweet media one
9
22
72
1
2
8
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
நித்தம் உன் நிழலில் இளைப்பாறும் கானக்குயில் நான்...! என் மனதை கொள்ளையிட்ட கள்வனே...! என் உள்ளங்கவர் ஒவியமே 💟
Tweet media one
0
2
12
@Sandhiya08794
சந்தியா 💜💙
1 year
இந்த இனிய தமிழ் புத்தாண்டு தினத்தில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் மங்காத மகிழ்வும், நோயற்ற வாழ்வும் வந்து சேரட்டும்...
Tweet media one
8
0
13