அன்பேசிவன்💙 Profile Banner
அன்பேசிவன்💙 Profile
அன்பேசிவன்💙

@SakalaVallavan

7,183
Followers
210
Following
5,095
Media
45,637
Statuses

தேசபக்தன்

Chennai, India
Joined May 2017
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
That High moment @ikamalhaasan 🔥
Tweet media one
57
1K
7K
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
இவருக்கு ஃபேனா இல்லாம, வேற யாருக்கு ஃபேனா இருக்க முடியும்னு எனக்கு தெரியல. #Vikram
44
1K
3K
@SakalaVallavan
அன்பேசிவன்💙
5 years
பொதுவா டவுட்டா இருந்தா பேட்ஸ்மேனுக்கு ஆ��ரவா போறதுதான் உலக கிரிக்கெட். ஆனா அதுவே மும்பைக்கு ஆதரவா போறதுதான் அம்பானி கிரிக்கெட். 😞 #MIvsCSK
Tweet media one
83
647
2K
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
#Vikram இன்டஸ்ட்ரி ஹிட்னு பேசுற நேரத்துல, இத்தனை வருட அனிவர்சரிகளுக்கு பண்ணாத Attention Seeking வேலைய சிவாஜிக்கு ஏன் பண்றாங்கன்னு யோசிக்க ஆரம்பிச்சாலே, நீங்க நம்ம ஆளு.
67
458
2K
@SakalaVallavan
அன்பேசிவன்💙
5 years
இதுல தலைவான்னு நீங்க கூப்பிடறது யாரை @dir_susee ? 😎
Tweet media one
Tweet media two
31
340
2K
@SakalaVallavan
அன்பேசிவன்💙
6 years
இந்த விளம்பத்தில என்ன குறைய கண்டானுக சங்கிக. தடை பண்ணனு���ாம்ல 😞 #SurfExcel
49
670
2K
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
. @ Munnar Resort 😎 @ikamalhaasan
14
267
1K
@SakalaVallavan
அன்பேசிவன்💙
6 years
@ikamalhaasan தம்பி விஜய்க்கு எப்போதும் முதல் குரல் குடுப்பவர் அண்ணன் கமல்தான். போன வருஷம் மெர்சலுக்கும் இப்ப சர்காருக்கும். #சர்கார்
7
140
1K
@SakalaVallavan
அன்பேசிவன்💙
6 years
பொண்ணு வயசுக்கு வந்ததை நெனச்சு வாய்விட்டு அழவும் முடியாம, பையன் சொன்ன ஜோக்கை கேட்டு சிரிக்கவும் முடியாம, நடிப்பு ராட்சசன் @ikamalhaasan 😍 இசை ராட்சசன் இந்த சீனை இன்னும் மெருகேத்த #25YearsOfMahanadhi 🙏
36
475
1K
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
இதான் ஸ்பெஷலு 😊 #Vikram
Tweet media one
15
144
925
@SakalaVallavan
அன்பேசிவன்💙
3 years
@ikamalhaasan @mkstalin சொந்த காசை நேர்மையா செலவு பண்ணி, ஓட்டுக்கு காசு குடுக்காம, இந்த வயசுல மக்களுக்கு எதாவது பண்ணனும்னு நினைச்சவருக்கு நல்ல அரசியல் பாடம் எடுத்துட்டாங்க கோவையன்ஸ். நீங்க என்ன முடிவு எடுத்தாலும் கூட நிப்போம் தலைவா @ikamalhaasan .
6
97
918
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
கமல் ரசிகர்கள் அல்ல, கமல் வெறியர்கள் சேந்து வேலை செஞ்ச படம் தான் #Vikram போலிருக்கு
5
211
852
@SakalaVallavan
அன்பேசிவன்💙
3 years
பட்டாசு 💥💥💥
10
271
827
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
சிவக்குமார் ரொம்ப நெகிழ்ந்து போயி இருக்கார். #Vikram #Rolex
Tweet media one
7
172
803
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
ப்ளாப் ஸ்டார் தாக்கப்பட்டார் 🧐
10
244
792
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
ஆண்டவர்னு ஏன் சொல்றோம்னா...
4
208
778
@SakalaVallavan
அன்பேசிவன்💙
6 years
ஆதாரக்கல்வி குடுக்குறது இலவசமல்ல, ஸ்கூட்டர் குடுக்குறது, கோவார்ட்டர் குடுக்குறதுதான் இலவசம். கடைசியில அதிமுகவ வெச்சு கிழி..கிழி 😂😂 #KamalHaasan
14
285
696
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
ஒருவேளை ரஜினி இப்படி ஒரு படத்துல நடிச்சிருந்தா, @Suriya_offl சீன்லாம் படத்துல 100% இருந்திருக்காது. அது தான் உலகநாயகன், The legend @ikamalhaasan 😍 #Vikram #VikramHitlist
23
120
689
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
Goosebumps #HimaDas 👏👏👏
9
139
692
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
இது அல்போன்ஸோட கோரிக்கை மட்டுமல்ல தல @ikamalhaasan
Tweet media one
4
105
674
@SakalaVallavan
அன்பேசிவன்💙
4 years
உன் தெய்வம் வந்திருக்குடி, கூட்டிட்டு போக. 😥 #61TrailBlazingYrsOfKAMAL
9
233
657
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
#Bahubali2 ரெக்கார்ட் இனிதே முடித்து வைக்கப் பட்டது. Congrats @ikamalhaasan & @Dir_Lokesh இனி வர்ற படங்களுக்கு #Vikram தான் பென்ச்மார்க்-னு ஜூன்-3 காலைல சொல்லியிருந்தா கூட நம்பியிருக்க மாட்டேன். #VikramRoaringSuccess
8
161
650
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
கமலோட குரலுக்கே பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும் போலிருக்கேய்யா 😍 @ikamalhaasan #ChessOlympiad2022
12
98
648
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
#Vikram படத்தோட கலெக்சன் ஏற ஏற, பழைய ரஜினி படங்களோட கலெக்சனும் ஏறுது. What a medical miracle 🙄🙄🙄 Insecurity feeling to the core 🤕
20
136
627
@SakalaVallavan
அன்பேசிவன்💙
1 year
My man... Our man @menongautham 🔥
7
141
643
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
படம் ரிலீஸாகுற நாள் தான் பண்டிகைன்னு சொன்னார், செஞ்சுட்டார் @ikamalhaasan . #Vikram
7
147
619
@SakalaVallavan
அன்பேசிவன்💙
3 years
உங்களுக்கு சூடு சொரணை இல்லையான்னு கேக்கும் போது அந்த வாய்ஸ் மாடுலேஷன் 🔥
17
309
621
@SakalaVallavan
அன்பேசிவன்💙
6 months
கமலை முழுசா கொண்டாடி தீர்த்த #ManjummelBoys சேட்டன்களை இப்ப தமிழ்நாடே கொண்டாடுது. பழனி அடிவாரத்துல ஓடுற பாட்டு கூட அண்ணாத்த ஆடுறார் தான், அங்க வாங்குற ஆடியோ சிடி கமல் ஹிட்ஸ் தான். குணா கேவ்ஸ் விசிட்டர்ஸ் அதிகமாயிட்டாங்கன்னு நியூஸ் சேனல்கள் சொல்றாங்க. வேற லெவல் ப்ளாக் பஸ்டர் 🔥
Tweet media one
7
94
623
@SakalaVallavan
அன்பேசிவன்💙
3 years
இந்த வீடியோவ நேரமிருந்தா பாருங்க @teakkadai1 @arattaigirl
16
228
594
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 months
ஆண்டவர் மிரட்டல் 🔥 #indian2
5
142
613
@SakalaVallavan
அன்பேசிவன்💙
1 year
#Jailer மாதிரி படங்கள் ஓடுற ஊர்ல தான், 23 வருசத்துக்கு முன்னாடியே ஹேராம் எடுத்து வெச்சிருக்கார் ஆண்டவரு @ikamalhaasan . தலக்கு தில்ல பாத்தியா மொமெண்ட்.
65
130
602
@SakalaVallavan
அன்பேசிவன்💙
7 years
மாற்று அரசியல்னா அது இதுதான். கமல் மேடைக்கு கீழ். மாணவர் மேடை��ில். அருமை👌 #MakkalNeedhiMaiam #KamalHaasan
6
219
567
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
இதெல்லாம் @Dir_Lokesh -ஐ ப்ரமோட் பண்ற மாதிரியே ஒரு ஃபீல் எனக்கு. ஒரே படத்துல சிரஞ்சீவி, சல்மான் வரைக்கும் கூட்டிட்டு போயிட்டார் கமல். #Vikram
@KChiruTweets
Chiranjeevi Konidela
2 years
Absolute joy,celebrating & honouring my dearest old friend @ikamalhaasan for the spectacular success of #Vikram along with my dearest Sallu Bhai @BeingSalmanKhan @Dir_Lokesh & team at my home last night.What an intense & thrilling film it is!!Kudos My friend!! More Power to you!
Tweet media one
Tweet media two
Tweet media three
604
10K
80K
21
109
599
@SakalaVallavan
அன்பேசிவன்💙
3 years
@Dir_Lokesh @ikamalhaasan @VijaySethuOffl @anirudhofficial ஆண்டவர் Be like: நான் மாஸா இறங்குனா ஆட்டம் இப்படி தான் இருக்கும் மாமே 🔥🔥 #VikramFirstLook #Vikram #arambichitom
Tweet media one
3
100
581
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 months
சரியா புடிச்சுட்டார் @jbismi_offl 👏 அந்த கூட்டத்துல சங்கி நடிகர் கூட்டமும் அடக்கம். #Indian2Blockbuster
26
229
597
@SakalaVallavan
அன்பேசிவன்💙
4 years
மோடி தாறுமாறாக தாக்கப்பட்டார் 😊
11
268
575
@SakalaVallavan
அன்பேசிவன்💙
6 months
Finally, #ManjummelBoys Dir meets KH
Tweet media one
2
115
593
@SakalaVallavan
அன்பேசிவன்💙
10 months
கடைசியில சிரிக்கிற சிரிப்பு கூட ரிவர்ஸ்ல பண்ணினது தான். இந்தாளு @ikamalhaasan -லாம் மனுசனே கிடையாது. #ThugLife
7
139
587
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
KH looks dashing 😍
Tweet media one
6
62
582
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
வாட்ச் கிஃப்ட் பண்ணினதை கட்டாம வெச்சுக்கிட்ட மாதிரி, காரையும் ஓட்டாம கிணத்துக்கடவுல கொண்டு போயி நிப்பாட்டிடாதீங்க. ஓட்டுங்கப்பு @Dir_Lokesh . #Vikram
Tweet media one
13
101
570
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
Kamal will be remembered for Generations. Nobody will remember Rajini.
51
146
564
@SakalaVallavan
அன்பேசிவன்💙
1 year
ரஜினியா இருக்குறது எவ்வளவு ஈசி!! அரசியலுக்கு வர்றேன்னு சொல்லி ஏமாத்தினாலும் சொம்படிக்க 4 பேரு ஓடாத படத்துக்கும் வடை சுட 2 பேரு 15 வருசத்துக்கு அப்புறமா ஒரு படம் ஓடினாலும் நம்.1 னு சொல்லிக்கலாம் வருமான வரி/கோர்ட் கேஸ்னு வந்தா காவிகள் கால்ல விழுந்து எஸ்கேப் ஆகலாம் #Rajinikanth
47
204
553
@SakalaVallavan
அன்பேசிவன்💙
6 years
@Alapparaii @ikamalhaasan கமல் குரல் குடுத்துட்டாரே, இனி நாம குடுக்கலைன்னா தப்பாயிருமோன்னு மத்தவங்க ஓடி வருவாங்க பாருங்க😎
10
57
525
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
தனக்கு ஆபத்து வரும்னு சொல்லியும் @rajinikanth -க்காக போயி நின்னிருக்கார் @ikamalhaasan .
9
136
546
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
என்னென்னமோ வித்தையெல்லாம் பண்ணி ரஜினி 2-3 நாளா உருண்டதை, கமல் அவரோட டிரேட்மார்க் முத்தத்தை வெச்சே மொத்த சோலியவும் முடிச்சு விட்டாரு. So Simple-ல 😀 #Vikram
9
107
543
@SakalaVallavan
அன்பேசிவன்💙
1 year
பேச்சு கூட அதே தான் 😅
2
155
528
@SakalaVallavan
அன்பேசிவன்💙
11 months
முதல் 200 கோடி க்ளப்பை தசாவதாரம் மூலம் தொடங்கி வெச்ச கமல் தான், முதல் 1000 கோடி க்ளப்பையும் #Indian2 மூலமா கோலிவுட்ல தொடங்கி வைக்கப் போறார். Wait and Watch 🔥
Tweet media one
26
155
529
@SakalaVallavan
அன்பேசிவன்💙
6 months
தமிழ்நாட்டுல #LalSalaam வசூலை #ManjummelBoys முந்தியாச்சுன்னு சொல்றாங்க
Tweet media one
19
120
526
@SakalaVallavan
அன்பேசிவன்💙
6 years
ரஜினிக்கு எதிரா வெக்கப்படுற அதிமுக்கியமான ஒரு விமர்சன கட்டமைப்பை மெதுவா உடைச்சு எறிஞ்சிக்கிட்டு இருக்கார் கமல். இதப் பத்தி எந்த ரஜினி ரசிகர்களும் பேசின மாதிரி தெரியலையே 😞 #KamalHaasan #Rajinikanth
33
135
489
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
நாம பண்ற ஒரு வேலைக்கே டைம் பத்த மாட்டேங்குது, இவரு அரசியல் மீட்டிங், நிர்வாகிகள்/மக்கள் சந்திப்பு, கதை எழுதுறது, நடிக்கிறது, புத்தகங்களை வாசிக்கிறது, வாசிச்சதை விவாதிக்கறதுன்னு எல்லாத்துக்கும் நிறையவே டைம் இருக்கு. True Inspiration @ikamalhaasan மனமிருந்தால் "மார்க்கபந்து" 😊
Tweet media one
16
130
517
@SakalaVallavan
அன்பேசிவன்💙
10 months
Exceeded the expectations Boss !!! @ikamalhaasan @MadrasTalkies_ #ThugLife
Tweet media one
Tweet media two
Tweet media three
10
135
520
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
கமல் வெற்றியால தூங்க முடியாம இருக்காரா @rajinikanth 🤔 #Vikram
16
155
500
@SakalaVallavan
அன்பேசிவன்💙
5 years
ரொம்ப நாளா நமக்கு ரெண்டே ரெண்டு பட்டன் அமுக்குறதுக்கு தான் ஆப்சன் இருந்தது. இப்ப கமல் சார் அதுல "Most Promising" ஆப்சன் : @RJ_Balaji 😍🙌
13
194
500
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
பீஸ்ட் விஜயை ட்ரோல் பண்ணப் போன மெண்டலுகளுக்கு, இவ்வளவு நாளா மாஸ் ஸ்டைல்லு ஓட்டிட்டு இருந்த அத்தனை சீன்களையும் மொக்கையாக்கி ரிட்டன் கிப்ட் கொடுத்து அனுப்பிட்டு இருக்காங்க விஜய் பேன்ஸ். அந்த ஸ்டைல் கொடுமைகளை பல 2K கிட்ஸ் இப்பதான் பாக்குறாங்க முதல் தடவையா.😊
13
209
503
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
நாயகன்ல கமல் நடிப்பை பத்தி மணிரத்னம் சொல்றதுக்கும், #PS1 மேடையில @rajinikanth சொன்னதுக்கும் சம்பந்தமே இல்லையே.
13
135
499
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
தோனி ரெபரன்ஸ் 😍
5
142
499
@SakalaVallavan
அன்பேசிவன்💙
10 months
அந்த மாநில சூப்பர்‌ ஸ்டார்கள் இருந்தாலும், CM பக்கத்துல கமல் தான் இருக்கார். Kamal always has a special place in Chettans' hearts ❤️ #Keraleeyam
Tweet media one
9
116
503
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
TN-ல இன்னும் 9 கோடி தான் வேணும், #Bahubali2 ரெக்கார்ட பிரேக் பண்ண. 3வது வார துவக்கத்துலயே Industry Hit ரெக்கார்ட். Fastest Ghost #Vikram 🔥
4
125
485
@SakalaVallavan
அன்பேசிவன்💙
6 years
@vijaytelevision @Vivo_India அம்மா தாயே ஜூலி, நீ எவ்வளவு தங்கமான பொண்ணுன்னு ஐஸ்வர்யாவ பாத்த பொறவுதான் தெரியுது ஆத்தா...!! #BiggBoss2Tamil
Tweet media one
11
50
471
@SakalaVallavan
அன்பேசிவன்💙
1 year
5
159
497
@SakalaVallavan
அன்பேசிவன்💙
5 years
@ikamalhaasan என்னோட வெற்றிக்கு காரணம் என் மனைவியோ காதலியோ அல்ல, ஒரு பெண் வேடமிட்ட ஒரு ஆண் "அவ்வை சண்முகி" : #RIPCrazyMohan
0
104
485
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
#Annaatthe - Life Time Total Box Office Collection 150 Crs !!! 😂😐🤭 #Vikram - 3 Days Box Office Collection 200 Crs !!! 😳🔥🔥 No comparison 🎯 @Dir_Lokesh & @ikamalhaasan 💥💥💥
13
145
478
@SakalaVallavan
அன்பேசிவன்💙
5 years
லிங்காக்கு அப்புறம் வந்த எல்லா படங்களுமே நஷ்டம் தான். மொத்தமா சோலிய முடிச்சிட்டார்யா மனுசன் @rajinikanth 😥
8
221
465
@SakalaVallavan
அன்பேசிவன்💙
3 years
கமல் தான் நிறையவே நேசிக்கிற சினிமாவ விட்டு, அதுல இருக்குற ஆடம்பரங்களை விட்டு, ஏன் இப்படி இந்த வயசுல இப்படி கஷ்டப்படணும்னு நாம ஒரு நொடி யோசிச்சா போதும், மாற்றம் தானா வரும்
Tweet media one
Tweet media two
Tweet media three
8
169
485
@SakalaVallavan
அன்பேசிவன்💙
1 year
பெருசு அக்சய்குமாரோட நடிச்சாலும் அது ரஜினி படம் வி.சே, சசிக்குமார், நவாசுதீன் கூட நடிச்சாலும் அது ரஜினி படம் மோகன்லால், சிவண்ணா, ஜாக்கி கூட நடிச்சாலும் ரஜினி படம் ஷங்கர் டைரக்சனாலும் ரஜினி படம் ஆனா கமல் வி.சே, பகத்தோட நடிச்சா அது மல்டி ஸ்டாரர் படம். மெண்டல் உருட்டல்கள் 😐😞
47
151
485
@SakalaVallavan
அன்பேசிவன்💙
6 years
இந்த மாதிரியான நட்பு, இதற்கு முந்தைய தலைமுறையிலும் இல்லை, அடுத்த தலைமுறைக்கும் வாய்ப்பில்லை 😍 @ikamalhaasan @rajinikanth
Tweet media one
Tweet media two
7
85
450
@SakalaVallavan
அன்பேசிவன்💙
3 years
முதல் வெற்றி செய்தி 💥💥 திருவாரூர் நகராட்சியின் 1வது வார்டில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வெற்றி #MakkalNeedhiMaiam #KamalHaasan
14
102
478
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
. @itsNarain சொன்னது valid point. ஒரு படம் திரும்ப பாக்க பாக்க நல்லா இருக்க காரணம் அதோட ரைட்டிங் தான். #Vikram 200% @Dir_Lokesh Fan boy சம்பவம், சந்தேகமேயில்லாம. அடுத்த Fan boy #MaheshNarayanan என்ன பண்ண போறார்னு பாக்க இப்பவே வெயிட்டிங். @RKFI
7
107
469
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
Shorts ரோபோ சங்கரால் இனிதே துவங்கப்பட்டது. #PathalaPathala
4
127
477
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
ஹீரோவும் ப்ரொடியூசர் மட்டுமே கொண்டாடுறது சக்ஸஸ் மீட் இல்ல, விநியோகதர்கள் / தியேட்டர் ஓனர்களும் சேந்து கொண்டாடுறது தான் ரியல் சக்ஸஸ் மீட்னு கோலிவுட்டுக்கு சொ��்லி கொடுத்திருக்கார் ஆண்டவர் @ikamalhaasan . #Vikram
2
103
463
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
விக்ரம் எல்லா ஏரியாலயும் அடிச்சு நொறுக்கியாச்சு, OTT உட்பட ரெக்கார்ட் Subscription-னு Hotstar சொல்றத பாத்தா, #Vikram பாக்குறதுக்காகவே பலரும் subscribe பண்ணியிருக்காங்க. இதெல்லாம் வேற லெவல் 💥💥💥 இந்த ரெக்கார்ட @ikamalhaasan தான் மறுபடியும் பிரேக் பண்ண வேண்டி வரும், #Indian2
8
104
470
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
நிக்கிறவங்க கூட பண்ணியாச்சு. உக்காந்திருக்கிறவர் கூடயும் ஒன்னு @ikamalhaasan .
Tweet media one
15
55
467
@SakalaVallavan
அன்பேசிவன்💙
3 years
ஆண்டவரோட 26 மார்ச்சிலிருந்து 4 ஏப்ரல் வரைக்குமான தேர்தல் பிரச்சார பயண சுற்றறிக்கையை பார்த்தேன். அதை பார்த்தாலே நமக்கு கிறுகிறுன்னு வருது. அவ்வளவு ஓயாத கடின உழைப்பு, கண்டிப்பாக வீண் போகாது தலைவா @ikamalhaasan 👍
6
164
461
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
ஓ..பாட்டாவே பாடிட்டாகளா? #Vikram
Tweet media one
7
88
464
@SakalaVallavan
அன்பேசிவன்💙
6 years
@ikamalhaasan ஆளுங்கட்சியில, எதிர்க்கட்சியில இருக்குற தலைவர்கள் செய்ய வேண்டிய வேலைய,கட்சி ஆரம்பிச்சு 3 மாசத்துல செய்றார் கமல் இந்த முயற்சியில் வெற்றி தோல்வி பத்தி யோசிக்காம, அண்டை மாநிலத்தோட நல்லுறவு இருந்தால், எதுவும் சாத்தியப்பட வாய்ப்பிருக்குனு உணர்த்துறார். அட்டகாசமான துவக்கம் கமல் சார்👍
Tweet media one
10
91
448
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
#Vikram All time Top Grosser-னு அஃபிசியலா நியூஸ் வரும் போது ஒன்னு கமல் 26 எடுத்த புஷ்-அப் வீடியோவ ரிலீஸ் பண்ணுங்க இல்ல, பத்தல பத்தல full video சாங் ரிலீஸ் பண்ணுங்க. @Dir_Lokesh @RKFI . #ATBBVikram
5
105
460
@SakalaVallavan
அன்பேசிவன்💙
7 years
@ikamalhaasan வாழ்நாளில் இந்தியா பெருமை அடைய செய்வேன். இப்படி எந்த அரசியல்வாதியும் பேசி கேட்டதில்லை ஆண்டவரே. இது உங்கள் மீதுள்ள எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. #KamalhaasanPoliticalEntry
Tweet media one
20
63
443
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
எல்லா ரெக்காட்டையும் பிரேக் பண்ணியாச்சு. அடுத்த பட அறிவிப்பு எப்ப தல @ikamalhaasan ? @RKFI #IndustryHitVikram #ATBBVikram
Tweet media one
6
84
454
@SakalaVallavan
அன்பேசிவன்💙
4 years
@rajinikanth அறிக்கைன்னு வெளிய சுத்துறது பொய், ஆனா அதுல எழுதியிருக்குறது உண்மைதான்.
Tweet media one
9
97
450
@SakalaVallavan
அன்பேசிவன்💙
3 years
Thriller 😴 #KamalHaasan
Tweet media one
3
96
454
@SakalaVallavan
அன்பேசிவன்💙
4 years
கமலை நடிகரா பல தடவை பாத்துட்டோம், இப்ப மாற்றத்துக்காக வந்திருக்கோம் ~ பெண்கள் தெளிவா இருக்காங்க
5
164
441
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
மத்த நடிகர்கள் இத்தனை மொழிகள்ல வெறும் நன்றி, நன்னி, தன்யவாத் வேணா சொல்லலாம், பேசி வீடியோலாம் போட முடியுமா? அதான் உலகநாயகன். #Vikram
5
77
454
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
விஜய் சேதுபதி : கமல் 60ல உங்க கூட நடிக்கணும்னு கேட்டேன் நடந்திருச்சு. உங்க டைரக்சன்ல ஒரு படம் நடிக்கணும் சார். நீங்க சொல்லி கொடுக்குறத, நடிச்சு காட்டுறதை காப்பியடிச்சு பண்ணனும் சார். #VikramAudioLaunch #VikramTrailer
0
92
461
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
என்னய்யா இது, இங்க தமிழ் நடிகர்கள் தான் கமல் இன்ஸ்பிரேஷன்னு சொல்லுவாங்கன்னு பாத்தா, ஆந்திரா மேடையில ஏறுறவங்க பூராம் அதையே சொல்றாங்க. #Vikram
8
120
452
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
#Vikram FDFS பாத்தப்ப எங்கெல்லாம் விசில் சத்தம் ஆரவாரம்லாம் இருந்ததோ, அதே சீன்கள்ல சத்யம்-லயும் விசில் சத்தம் பறக்குது. FDFS-க்கும் 5வது நாளைக்கும் பெரிய வித்தியாசமே இல்ல, தியேட்டரும் ஹவுஸ்புல், அதே ஆரவாரங்களோட. #VikramHitlist
6
98
442
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
5 தடவை #Vikram பாத்தாச்சு, எல்லாமே ஹவுஸ்ஃபுல் காட்சிகள் தான், அதே FDFS atmosphere-ல. இனி, @ikamalhaasan இதிலிருந்து கீழ இறங்காம அப்படியே மேலயே தான் போகணும். இனி எந்த experiments-ம் வேண்டாம். அது தான் என்னோட ஒரே வேண்டுகோள் & எதிர்பார்ப்பு. @RKFI
20
88
443
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
On the top @ikamalhaasan 😎
Tweet media one
3
88
456
@SakalaVallavan
அன்பேசிவன்💙
1 year
சிம்பிளா மை அப்பான்னு முடிச்சுட்டாங்க. இது மாதிரி போயஸ் கார்டன் பொண்ணுங்களுக்கு வாய்ப்பு கெடச்சா, தலைவர், சூ.ஸ்டார்னு சொல்லி தான் முடிப்பாங்க. ட்வீட்ஸே அப்படி தான் போடுறாங்க. அது ஏன் இப்படியோ? 😐
@nammavar11
Nammavar
1 year
This was the reason I started singing And the way #ShrutiHaasan says Award goes to "My Appa" ❤️ #KamalHaasan #SIIMA2023
5
144
680
13
100
451
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
2 வது ரவுண்ட் பாக்கும் போது இன்னும் பட்டாசா இருக்கு 💥 கமல் பண்ணின சில பல சின்ன சின்ன எக்ஸ்பிரஸன்ஸ்லாம் தெளிவா பாக்க முடிஞ்சது 😎 ஒரு சீன்ல கூட சும்மா தேமேன்னு அவர் நிக்கல, முகம், கண், கை, கால், தோள்னு எதாவது ஒன்னு நடிச்சுக்கிட்டே தான் இருக்கு. @ikamalhaasan 😍 #Vikram
8
73
438
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
OTT ரிலீஸ்னு சொன்னதும் தியேட்டர்ல கூட்டம் குறையும்னு நெனச்சேன். ஆனா, OTT-ல வந்தா தியேட்டர்ல எடுத்துடுவாங்கன்னு நெனச்சுட்டு வீக் என்ட்ல கூட்டம் அள்ளுது. மக்கள் சைக்காலஜிய புரிஞ்சு பண்ணாங்களா தெரியல, ஆனா செமயா வொர்க் அவுட் ஆயிருக்கு @ikamalhaasan @RKFI #Vikram
5
79
437
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
#Vikram WW Gross ~ Rs.66+ Crs. Very High chance of touching Rs.200 Cr by week end itself. Fastest 200 Cr Club. @ikamalhaasan 's 3rd 200 Cr film, after #Dasavatharam & #Viswaroopam . #VikramHitlist #VikramRoaringSuccess
5
112
438
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
குரு.
Tweet media one
6
92
443
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
இந்த மாதிரி நேரத்துல தியேட்டர்காரங்க சொல்ற வார்த்தை என்ன தெரியுமா ? "HOUSE FULL" 🔥🔥🔥 💥💥💥 Thanks @sakthicinemas_ #Vikram #VikramRoaringSuccess
6
98
439
@SakalaVallavan
அன்பேசிவன்💙
6 years
@vijaytelevision @ikamalhaasan @Vivo_India உத்தமர்னு டேனிக்கு ஒரு உள்குத்து👌 வாராவாரம் எப்படியோ தப்பிச்சிடறாங்கனு ஐஸுக்கு ஒரு பஞ்ச்👊 மஹத்த தாளிச்சு கிண்டி குறும்படம் போட்டு பரிமாறி😍 மக்கள் மனதை பிரதிபலிக்கிறது மும்தாஜூம் பாலாஜியும்தான்னு ஒரு ஷொட்டு💪 மொத்தத்தில,நேத்து பக்கா மாஸ் ஆண்டவர் 🔥🔥
12
62
424
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
மாயாஜால் முதல் நாள் 60 ஷோ ஆயாச்சு கேரளால டிக்கெட் பிரஸ்ஸர்ல நிவின் பாலி படத்தை தள்ளிப் போட்டாச்சு ஆஸ்திரேலியால அதிக ஸ்கிரீன்ஸ் USA-ல இப்பவே டாப்-5 தமிழ் படம் லோக்கல் டூ இன்டர்நேஷனல். உலகநாயகன் @ikamalhaasan 🔥 #Vikram #VikramFromJune3
3
117
434
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
#Indian2 தெறிக்க விடப்போறாங்க 🔥
5
145
435
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
இளைஞர்கள் கூட்டம் தான் அலை மோதுது. தலைவன் @ikamalhaasan இதே மாஸ் ரூட்ல கன்டினியூ பண்ணினா பட்டாசு தான். #Vikram
8
68
431
@SakalaVallavan
அன்பேசிவன்💙
3 years
176 கோடி சொத்து வெச்சிருக்குற கமல் ஹெலிகாப்டர்ல போகுறதுக்கே கேள்வி கேக்குற நேர்மையாளர் @athisha , வெறும் 4 கோடி சொத்தை வெச்சுக்கிட்டு தனிவிமானத்துல போகுற @mkstalin -ஐ நாக்கை புடிக்குற மாதிரி DMல கேட்டிருக்கார், நம்புங்க.
15
184
420
@SakalaVallavan
அன்பேசிவன்💙
2 years
மாயாஜால் 91 ஷோ ஓட்டுறானுக, அத்தனையும் ஹவுஸ்புல்லு இன்னைக்கும் நாளைக்கும் 🧐🙄 நிறைய தியேட்டர்கள்ல திங்கள் / செவ்வாயும் ஃபுல்லாக ஆரம்பிச்சாச்சு. Congrats for the monstrous hit 🔥 @ikamalhaasan @RKFI @Dir_Lokesh #Vikram #VikramHitlist
5
101
425
@SakalaVallavan
அன்பேசிவன்💙
3 years
கமல் மாதிரி புத்திசாலித்தனமான அரசியல் தலைவரை யூஸ் பண்ணிக்கலைன்னா, நஷ்டம் அவருக்கில்ல, தமிழ்நாட்டுக்கு.
5
144
416