மழை ☔😍 Profile Banner
மழை ☔😍 Profile
மழை ☔😍

@RenugaRain

20,030
Followers
201
Following
3,873
Media
74,209
Statuses

Build an Empire, Leave a legacy! 😊

Chennai, India
Joined May 2010
Don't wanna be here? Send us removal request.
@RenugaRain
மழை ☔😍
4 years
ரமேஷ் அரவிந்த் இப்பிடியெல்லாம் பேசுவாரானு ஆச்சரியமா இருந்தது.. #motivational #mustwatch
27
998
3K
@RenugaRain
மழை ☔😍
9 months
யாருக்கெல்லாம் இவரை ஞாபகம் இருக்கு 😀😊
Tweet media one
23
63
858
@RenugaRain
மழை ☔😍
9 years
விஜய்க்கு எதிராக வரும் ட்வீட்டுகளில் காமெடி ஒரு சதவீதமும் வன்மமும் காழ்ப்பும் 99 சதவீதமாகவும் உள்ளது.
22
701
470
@RenugaRain
மழை ☔😍
6 years
இத்தன நாளா இது ராஜா பாட்டு, இனிமே இது ரஜினி பாட்டு #என் இனிய பொன் நிலாவே! 💕🎶🎶
14
177
441
@RenugaRain
மழை ☔😍
2 years
Head office at Anna nagar ✅😊❤️ #ஆரம்பிக்கலாம்ங்களா 😍🎶
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
116
43
400
@RenugaRain
மழை ☔😍
5 years
ஹேராம் முதல் தடவையாப் பாத்தேன் ❤️👌 என்ன ஒரு perfection, மெனக்கெடல், ப்பா.. வேற லெவல் கமல்!! @ikamalhaasan 🙏👏
8
99
391
@RenugaRain
மழை ☔😍
2 years
தட் அடக்கவொடுக்கம் #12yearschallenge 🤓🙂😀
Tweet media one
53
11
336
@RenugaRain
மழை ☔😍
9 months
ஏண்டா டேய் 😁😂😂
4
79
336
@RenugaRain
மழை ☔😍
4 years
வெகு நாட்களுக்குப்பிறகு கல்லாப்பெட்டியில் 😊 @essorganic ஆபீஸ் 😊❤️
Tweet media one
42
14
326
@RenugaRain
மழை ☔😍
5 years
ஹேராம் - என் புரிதல் #HeyRam #Kamal #Thread
21
145
293
@RenugaRain
மழை ☔😍
5 years
நான்தான் ரஜினி 😍 சின்ன மேடம் பாத்தது இதுதான் முதல் ரஜினி படம்.. படம் முடிஞ்சவுடன தியேட்டர் விட்டு வரமாட்டேங்கறாங்க. மறுபடி போடச்சொல்லுன்னு.. நாளக்கு வரலாம்னவுடன சரின்னாங்க. நடந்து வரைல நான் தான் ரஜினின்னு ஒரே அலப்பரை. #ரஜினிகாந்தம் #4Gen ரஜினிரசிகை #மகளதிகாரம்
13
123
297
@RenugaRain
மழை ☔😍
4 years
சரியான ஆள்கிட்ட உனக்கு என்ன வேணும்னு கேட்டிருக்கா��் பாருங்க.. அதுதான் கலைஞர்.. இதுவே சிலர் கிட்ட கேட்டிருந்தா நாலு மனை இடம் வேணும், பத்து லட்சம் பணம் வேணும்னு கேட்டிருப்பாங்க. அதான் அவங்ககிட்ட போட்டோ மட்டும் எடுத்துக்கறது.. :) #goosebumps #FatherOfModernTamilnadu
@RiverFiree
River🔥
4 years
இந்த கிறுக்கு கெழவன் என்னென்னலாம் பண்ணி வச்சிருக்காருன்னு பாத்தா பிரமிப்பா இருக்கு #FatherOfModernTamilnadu
13
433
678
9
137
248
@RenugaRain
மழை ☔😍
4 years
பவா பேச்சுக் கேட்டுக்கிட்டே இருக்கறதால வம்சி மானசி எல்லாம் எங்க மாமா பிள்ளைங்க, சித்தப்பா பிள்ளைங்க மாதிரி தோண ஆரம்பிச்சுட்டாங்க. 😀💐
Tweet media one
14
29
252
@RenugaRain
மழை ☔😍
5 years
எங்க ஆளுங்களே பரால்ல போல. ஒரு ஆர்த்தோ சென்டரின் ஆயுத பூஜை அட்ராசிட்டீஸ் 😂
Tweet media one
9
87
238
@RenugaRain
மழை ☔😍
8 years
தமிழகம் ஜொலிக்கிறது தங்கங்களே! 😊🙏💃
5
209
219
@RenugaRain
மழை ☔😍
1 year
Friday Vibes 💛😎
22
5
191
@RenugaRain
மழை ☔😍
7 years
ஆனந்தயாழுக்கு அகவை ஒன்று! 😍🙏 #NewProfilePic #மித்ரா #மகளதிகாரம்
Tweet media one
57
19
194
@RenugaRain
மழை ☔😍
8 years
இன்றைய காலகட்டத்துல கருத்தோட பேசுபவர்களில் கரு. பழனியப்பன் முக்கியமானவர் #AmendPCA
2
149
196
@RenugaRain
மழை ☔😍
10 months
பெண் இல்லாத வீட்டில் எப்படி பண்டிகை கொண்டாடுவாங்கனு ஒரு ரீல். இந்தப் பையனே நல்லா சமைச்சு டெக்கரேட் பண்ணி அப்பாவோட சேந்து சாமி கும்பிடறான். கடைசில வித் ஸ்மைலுனு வரும்போது ஒரே மிக்சிட் ஃபீலிங்க்சா இருக்கு. புரியல 😢😰💔
1
29
193
@RenugaRain
மழை ☔😍
4 years
வரலாற்று சிறப்பு மிக்க நடனப்போட்டி #எம்ஜியார் #பத்மினி #மன்னாதிமன்னன் 😊
20
46
181
@RenugaRain
மழை ☔😍
4 years
திருமூர்த்தி மலை 😍
10
43
182
@RenugaRain
மழை ☔😍
7 years
அந்த நாயிக்கு அஞ்சு செருப்படி ஜோக் ! 😂😂😁
Tweet media one
5
114
173
@RenugaRain
மழை ☔😍
7 years
பெண்கள் தின வாழ்த்துக்கள்! 😊😎
Tweet media one
8
95
169
@RenugaRain
மழை ☔😍
2 years
ஒரு போட்டோ எடுத்துக்கறேன்னு சொன்னதுக்கு பாட்டுப் பாடி குலவை போட்டு அசத்திட்டாங்க மதுரைப் பெண்கள் 😍😍😍🙏
11
31
173
@RenugaRain
மழை ☔😍
7 years
காயத்ரி படு கேவலமாக தன்னை project செய்ததை யாரிடமும் சொல்லி ஆறுதல் தேடாத ஓவியா! யாரையோ யாரோ சொன்னதை வைத்து விஷம் உமிழும் காயத்ரி!
7
99
166
@RenugaRain
மழை ☔😍
6 years
பந்தோபஸ்துக்கு நிக்கற காவலர்கள்லாம் தொட்டு தொட்டுக் கும்பிட்டு போறாங்க, எத்தன பேரு முதல் தலைமுறை பட்டதாரியோ, இட ஒதுக்கீட்ல வேலைக்கு சேர்ந்திருப்பாங்களோ தெரியாது!
2
71
171
@RenugaRain
மழை ☔😍
2 years
டீச்சர் கிட்டயே இப்பிடிப் பேசரானே அவங்கம்மா கிட்ட எப்பிடி பேசுவான் 😂🤭😍 #இது_என்னோட_ஆ
@minimeens
டேனியப்பா
2 years
அட நீங்க சொல்ற மாதிரில்லாம் எழுத முடியாது டீச்சர்.! ஆஆஆஆ 🤣🤣🤣
40
938
4K
7
27
167
@RenugaRain
மழை ☔😍
5 years
பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் கவனத்திற்கு.. சுகன்யா சம்ருதி யோஜனா! #அருகில் உள்ள வங்கி அல்லது போஸ்ட் ஆபீசில் தொடங்கலாம். 73 லட்சம் வரை ரிட்டர்ன்ஸ் கிடைக்கலாம்.. 😀😊
Tweet media one
10
65
155
@RenugaRain
மழை ☔😍
4 years
சென்னைல இருந்து வரவங்கள அனுமதிக்கக்கூடாதுனு தண்டோரா போடறாங்களாம். #தரமான சம்பவம்
14
52
148
@RenugaRain
மழை ☔😍
5 months
எல்லா வீட்டுலயும் இப்பிடி டீ குடிக்கும் போதுதான் நொய்யு நொய்யுனு கத்துங்க போல 🙄🫤
3
23
149
@RenugaRain
மழை ☔😍
8 months
சூரியகாந்தி 🌻💛
Tweet media one
12
9
138
@RenugaRain
மழை ☔😍
4 years
நல்லாத்தான் செஞ்சிருக்கேன்.. யம் யம் 😍😋
Tweet media one
27
16
140
@RenugaRain
மழை ☔😍
2 years
புதுவரவு 🤩💝
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
23
8
136
@RenugaRain
மழை ☔😍
5 months
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே, நீ நதி போல ஓடிக் கொண்டிரு. #10thFiscalYear #முதல்பில் 🎉📷 #newfinancialyear #FY2024_2025
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
28
8
138
@RenugaRain
மழை ☔😍
8 years
கமலோட பழைய ரெகார்ட் எல்லாம் எடுத்துப் போடறாங்க, ஆச்சரியப்படத்தக்க வகையில் எல்லாமே தமிழனப் பெருமைப்படுத்தற மாதிரி பேசியிருக்கார். #சிறப்பு 😎
1
85
133
@RenugaRain
மழை ☔😍
5 years
எனக்காக எனக்குப்பிடித்த நிறத்தில் அம்மா செய்த நெல்லிக்காய் கூடை 😊😍
Tweet media one
Tweet media two
Tweet media three
14
21
127
@RenugaRain
மழை ☔😍
5 years
இத மறந்துட்டேன். ஸ்க்ரீன்ல ஒரு பத்து செகண்ட் ரஜினி வரலைனா உடனே டென்சனாகி ரஜினி காணோம்னு கேக்கறா 😝😂 #மகளதிகாரம் #ரஜினிகாந்தம்
@RenugaRain
மழை ☔😍
5 years
நான்தான் ரஜினி 😍 சின்ன மேடம் பாத்தது இதுதான் முதல் ரஜினி படம்.. படம் முடிஞ்சவுடன தியேட்டர் விட்டு வரமாட்டேங்கறாங்க. மறுபடி போடச்சொல்லுன்னு.. நாளக்கு வரலாம்னவுடன சரின்னாங்க. நடந்து வரைல நான் தான் ரஜினின்னு ஒரே அலப்பரை. #ரஜினிகாந்தம் #4Gen ரஜினிரசிகை #மகளதிகாரம்
13
123
297
4
58
126
@RenugaRain
மழை ☔😍
9 years
வேதாளம் படம் செம்ம சூப்பர்!! 😀👌 #தலதீபாவளி
3
86
121
@RenugaRain
மழை ☔😍
9 years
"காரில் இடமில்லை" என்று சொந்தக்காரர் சொல்வதை உட்சபட்ச அவமானமாகக் கருதுபவன் மிடில்கிளாஸ்காரன்.
11
190
122
@RenugaRain
மழை ☔😍
2 years
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் 😀🥰 #New
Tweet media one
25
9
123
@RenugaRain
மழை ☔😍
4 years
கால்கிலோ நல்லெண்ணெய் வாங்க சொன்னா ப்ரீ சாம்பிள் கிடைக்குமா, டெலிவரி ப்ரீயானெல்லாம் கேக்கத்தெரியுது.. யாராவது காசு கேட்டா யோசிக்காம குடுத்து ஏமாறது.
Tweet media one
23
72
120
@RenugaRain
மழை ☔😍
7 years
காயத்ரி தன்னைக்கட்டிப்பிடிச்சத ஆடியன்ஸ் பாத்து தன்னைத் தப்பா நினைப்பாங்கனு ஒரு நிமிசம் ஆடிப்போயிருப்பா பிந்து! 😂
5
55
111
@RenugaRain
மழை ☔😍
7 months
ஆனிவர்சரி செலிப்ரேசன் ஆபீஸ்லயே டன் பிரண்ட்ச் 😑😌😊🥰
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
33
5
113
@RenugaRain
மழை ☔😍
7 years
எங்கிருந்துடா கெளம்பி வரீங்க! -ஸ்டாலின் 😂
Tweet media one
5
43
111
@RenugaRain
மழை ☔😍
7 years
இந்த காயத்ரிய அறையலாம் போல இருக்குங்கறவங்க ஆர்டி ப்ளீச் 😡
9
283
106
@RenugaRain
மழை ☔😍
4 years
சூப்பரா இருக்குல்ல 😊. தேங்காய்த்தொட்டி கார்டன் 🌱🌿
Tweet media one
Tweet media two
4
36
93
@RenugaRain
மழை ☔😍
8 years
கண்ணு வேர்க்குது 💪 #தமிழன்டா
Tweet media one
3
113
101
@RenugaRain
மழை ☔😍
3 months
கீழ் நோக்கிய பார்வை, கண்களில் கனிவு + rainbow filter என்றாலே அது மகளதிகாரம் எடுத்த போட்டோ தான் 🥰 #NewProfilePic
Tweet media one
8
2
99
@RenugaRain
மழை ☔😍
5 years
இது கண்டிப்பா குழந்தைகள் வரக்கூடிய படமே இல்லை, அதனால நூறு நாள் ஓடும் என்று கமல் எதிர்பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படியிருந்தும் இத்தனை நேர்த்தி, கலை ஆர்வம், மொழி ஆளுமை, செலவு செய்யப்பட்ட பணம், உழைப்பு.. இவரிடம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது. வாழ்க கலைஞானி! 🙌
1
36
93
@RenugaRain
மழை ☔😍
6 years
பாப்பா புது வார்த்தைகள்: ஏட்டே - லைட் பிக் - பிங்க் கலர் எட் - ரெட் கலர் தூக் - தூக்கு காக்கா தூக் - காக்கா தூக்கீட்டு போயிருச்சு கன்னி - கண்ணாடி 😀 #மகளதிகாரம்
8
17
94
@RenugaRain
மழை ☔😍
2 years
டிப்ரஷனான நேரம், என்னடா வாழ்க்கைனு சோகமயமான கார் பயணம். அவரதிகாரத்தின் சமாதான முயற்சிகளுக்கு சிடுசிடு பதில்கள். திடீர்னு மின்னல் மாதிரி நான்கு பார்வையற்றவர்கள் அடக்க முடியாத சிரிப்போட சிக்னல்ல. கொஞ்சம் அழுதுட்டேன். நிறைய யோசிச்சேன். வாழ்க்கை நமக்கானது ❤️ #நன்றி
6
10
91
@RenugaRain
மழை ☔😍
7 years
Tweet media one
9
21
88
@RenugaRain
மழை ☔😍
8 years
இனி நான் ரஜினி ரசிகை இல்லை!
Tweet media one
12
97
89
@RenugaRain
மழை ☔😍
6 years
தாய்மாமன்! அனிலாடும் முன்றில்! - நா. முத்துக்குமார்
Tweet media one
5
47
91
@RenugaRain
மழை ☔😍
4 years
மருதாணிக் கைகளில் கேஷரி 😍😍😍
11
17
91
@RenugaRain
மழை ☔😍
4 years
😜😷
Tweet media one
3
45
90
@RenugaRain
மழை ☔😍
4 years
கவர்னரின் ஹெலிகாப்டர் - SKP கருணா (2013) #கதையாடல் #நிகழ்வுகள் @skpkaruna 🙏😃
8
14
89
@RenugaRain
மழை ☔😍
2 years
நெஞ்சம் எல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீா் ஆகுதே 💕😍💐 #9thAnniversary
Tweet media one
37
2
87
@RenugaRain
மழை ☔😍
9 years
அழுவதைக் கண்டு ஆண் பதறி பயந்தால் அவன் நம் அடிமை, இல்லாவிட்டால் நாம் அவனுக்கு அடிமை. #அவனதிகாரம் #சிம்பிள்
24
116
85
@RenugaRain
மழை ☔😍
6 months
கம்பி கட்டுனாலும் எவ்ளோ க்யூட்டா கட்டறாங்கள்ள? 🤭😍
3
27
85
@RenugaRain
மழை ☔😍
2 years
Once upon a time ❤️
Tweet media one
12
2
84
@RenugaRain
மழை ☔😍
4 years
உடுமலை அருகே திருமூர்த்தி மலை கோவில் இன்றைய மழையால் கோயிலைச் சூழ்ந்து மீண்டும் மழை வெள்ளம் அணைக்குச் செல்லும் அற்புதமான இயற்கை தருணம் #WAFwd
1
22
82
@RenugaRain
மழை ☔😍
7 years
ழ சொல்லத் தெரியலைனா என்ன தமிழன்! #நன்னன் ஐயா 😊😍 #sweet
0
57
80
@RenugaRain
மழை ☔😍
6 years
இந்த வாரம் சென்றாயன் எவிக்சன்ல பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்திருக்கு.. கொஞ்ச நேரத்துல சொல்றேன் 😊
18
41
77
@RenugaRain
மழை ☔😍
10 years
எல்லாருக்குமே காதல் வருகிறது, சிலருக்கு மட்டுமே தைரியம் வருகிறது!
15
109
78
@RenugaRain
மழை ☔😍
1 year
Twinning with minime 😎😍 #NewProfilePic
Tweet media one
14
2
81
@RenugaRain
மழை ☔😍
7 years
#WorldPoetryDay 😍 #மகளதிகாரம்
Tweet media one
31
25
77
@RenugaRain
மழை ☔😍
6 years
சித்திரை டெலிவரி வேன் வாங்கி ஒரு வருசம் ஆனதுக்காக அதுக்கொரு புது டிரஸ் 😊
Tweet media one
Tweet media two
Tweet media three
15
18
77
@RenugaRain
மழை ☔😍
7 years
ஆத்தாடி! 😍😍😍 #2 .0 #superstar
Tweet media one
1
38
72
@RenugaRain
மழை ☔😍
8 years
இவனுங்க என்ன தைரியத்துல/நம்பிக்கைல இங்க மதப்பிரச்சனை உண்டு பண்ணலாம்னு முயற்சி செய்யறானுங்க?
4
56
76
@RenugaRain
மழை ☔😍
8 years
வேலைக்கு செல்லும் பெண்கள்
Tweet media one
13
27
73
@RenugaRain
மழை ☔😍
6 years
குழந்தைகளுக்கு சாய் என்ற முன்னொட்டுடன் பெயர் வைப்போர் கவனத்துக்கு, நாளையே வேறொரு சாமி பிரபலமாகலாம், பிறகு நீங்கள் ஆசையாக வைத்த பெயர் அவுட்டாஃபேசன் ஆக வாய்ப்பிருப்பதை உணருங்கள்! இங்ஙனம்- உங்கள் நலம்விரும்பி
10
26
76
@RenugaRain
மழை ☔😍
5 years
அழகென்ற சொல்லுக்கு முருகா 😍
Tweet media one
2
11
73
@RenugaRain
மழை ☔😍
2 years
💔 #மனுஷ்
Tweet media one
1
29
75
@RenugaRain
மழை ☔😍
5 years
தமிழ் நாட்டுல பிறந்தது மட்டுமல்ல, கலைஞர் தமிழ் நாட்டுல பிறந்தது தான் நம்ம அதிர்ஷ்டம். கலைஞர் மேல கொலை காண்டுல இருக்காங்கன்னா ஏன் இருக்க மாட்டாங்க. #thuglife #inspirational #ஒருமனிதன்ஒருஇயக்கம்
3
22
72
@RenugaRain
மழை ☔😍
8 years
இன்று ஜல்லிக்கட்டு சாத்தியமாகும் என்றால், நாளை கோக் பெப்சி தயாரிக்கும் தொழிற்சாலைகளை மூடச் செய்வதும் சாத்தியமாகும்.
1
70
73
@RenugaRain
மழை ☔😍
6 years
#செம +1
Tweet media one
4
60
71
@RenugaRain
மழை ☔😍
7 months
Happy Anniversary, my dear SK! 🎉 Cheers to an incredible decade filled with hopes, ups and downs, and remarkable growth. Here's to many more decades together, embracing every moment with love and joy 💕 #happyweddinganniversary #10yrstogether
Tweet media one
38
4
75
@RenugaRain
மழை ☔😍
2 years
❤️😊 #NewProfilePic
Tweet media one
6
1
74
@RenugaRain
மழை ☔😍
4 years
ஜம்முனு அமைஞ்சிடுத்து 😋😋😍😍 #ThankGod #மட்டன்பிரியாணி
Tweet media one
13
4
72
@RenugaRain
மழை ☔😍
9 months
2015 ல எடுத்ததாம் 😌😍
Tweet media one
6
1
70
@RenugaRain
மழை ☔😍
10 months
இந்த பூக்கள் நாலு நாளாகியும் அப்படியே இருக்கே ❤️🤩 #ஜெர்பரா 🌼 #NewProfiIePic
Tweet media one
14
1
67
@RenugaRain
மழை ☔😍
8 years
ஆனந்த யாழை மீட்டுகிறாய்.. அடி ராத்திரியில் ஊரைக் கூட்டுகிறாய்.. #மகளதிகாரம் 😍
15
93
62
@RenugaRain
மழை ☔😍
6 years
மிக அழகான அஞ்சலி! #byebye #Hawking #RIP
Tweet media one
1
46
68
@RenugaRain
மழை ☔😍
7 years
அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பத்திப் பேசறதுக்கு முன்னாடி நீங்க எல்லாரும் இவரோட @itisprashanth review பாத்தே ஆகனும். அதுல ஒரு மேசேஜ் இருக்கு 😄 #AAA #Simbu
3
9
61
@RenugaRain
மழை ☔😍
5 years
மிச்சமான சாம்பாரை தோசைக்கல்லுல போட்டு சுண்ட வெச்சு அடுத்த நாள் சுடுசோத்துல பிசைந்து தேங்காய் எண்ணெய் கலந்து சாப்பிடறது ஒரு ஐதீகம்! அதுக்குப்பேரு சுண்டப்பருப்பு. அதுக்கு ஈடான சுவை ஈரேழு பதினாறு உலகத்துலயும் இல்லை என்றால் அது மிகையாகா! 😂 #கோவைஸ்பெசல்
Tweet media one
10
17
62
@RenugaRain
மழை ☔😍
4 years
Rt: இளநீர் Like: வழுக்கை 😋
Tweet media one
7
22
66
@RenugaRain
மழை ☔😍
6 years
விவிசி #மகான் 😂🤣
3
31
69
@RenugaRain
மழை ☔😍
4 years
கஷ்டமான பாடம்லாம் படிக்கும்போது எவன்டா இதெல்லாம் கண்டுபிடிச்சதுனு திட்டுவோம்ல.. அந்த வரிசைல ஒரு மீம் 😂😂
Tweet media one
5
34
66
@RenugaRain
மழை ☔😍
2 years
வுமன்ஸ் டே டிபி 🤩 #NewProfilePic
Tweet media one
14
2
67
@RenugaRain
மழை ☔😍
2 years
கடலாடிய பொழுதுகள் #மகளதிகாரம் 🤩 🌊
Tweet media one
9
2
64
@RenugaRain
மழை ☔😍
1 year
சக்கரைப்பழம் பாத்திருக்கீங்களா பிரண்ட்ச் 😁😋
Tweet media one
19
8
63
@RenugaRain
மழை ☔😍
4 years
மெரினா பீச்! பைனல் டச்சப்களில் 😓#மகளதிகாரம்😍
Tweet media one
11
7
61
@RenugaRain
மழை ☔😍
4 years
ஒரு சின்ன வேலையா பக்கத்து தெரு வரை ஒரு ரைட் 😊 #மாஸ்க் #மகளதிகாரம் ❤️
Tweet media one
16
4
63
@RenugaRain
மழை ☔😍
4 years
அம்மா செய்யும் செலிபிரேசன்களுக்கான சிக்னேச்சர் டிஷ்ஷஸ் #கேசரி #பூரிமசால் 😋
Tweet media one
17
5
62
@RenugaRain
மழை ☔😍
6 years
நீ என்ன பெண்ணியம் வேண்டுமானாலும் பேசு, சமைத்து வைத்துவிட்டு பேசு என்பதே ஆண்களின் இயல்பு. கடையில் வாங்கி வந்தாலும் நீ தான் பரிமாற்ற வேண்டும் என்பதும்! இதெல்லாம் ஜீனிலேயே இருக்குமோ!
14
28
59
@RenugaRain
மழை ☔😍
5 months
அதாவது என்ன சொல்லுறது 😅😊 #HappyMorning
Tweet media one
14
3
63