Song - Kalakam Sei
Album - PADAIYON
தலை எடுக்கிற பரம்பரை நாங்கள் தமிழ் குடி மரபிலே தனிப் பெட்டகம்அரியணை கொண்ட அரசனும் ஆண்டியும் அறம் வழி நடப்பது முதல் தத்துவம் - Ratty Adhiththan
வணக்கம் நாங்கள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் ஒரு இனத்தின் மலர்கள் மறைக்கப்படும் வரலாற்றிலிருந்து கிழிக்கப்படும் பக்கங்கள்
Song - YagamTha
Album - PADAIYON
படுத்து நீ உறங்கினால் படைபலம் உன் மேல் எச்சில் துப்பும், தமிழ் மகள் மார்பிலே முலை முட்டி குடித்த இரத்தம் சொல்லும், உனை விட உயர்ந்தவன் உலகத்தில் இல்லை நீ தான் உச்சம் !
#padaiyon
Goat Promo Song Teaser
ஒலிவாங்கி பரிசோதனை ஒன்று இரண்டு மூன்று !
நலங்கிள்ளி நெடுங்கிள்ளி ரத்தத்தில் காலாவின் வரலாறு , கலங்கட்டி கடல் பாய்ந்த கடாரம் தமிழன் புறநானூறு ,கார்முகில் கிழித்து பார்த்தனின் அம்பு பாசறை சுட்டரிக்கும் , ஆநிரை கவர்ந்து கொற்றவை நினைத்து அதகளம் ஆர்ப்பரிக்கும்
Today, on Maveerar Naal November 27, we pay our respects and gratitude to our fallen sisters and brothers who sacrificed their lives for our freedom in Tamil Eelam. We, the Diaspora Tamils, owe our lives we live to our heroes.
#weremember
#weresist
#MaveerarNaal2020