🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫 Profile Banner
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫 Profile
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫

@QueenNila1215

2,212
Followers
43
Following
1,002
Media
2,896
Statuses

🌹எல்லா புகழும் இறைவனுக்கே🙏🌹🤗நான் உங்கள் வீட்டு பெண்களில் ஒருத்தி🤗நல்லதோ💕கெட்டதோ🔥நீ எதை செய்கிறாயோ அதுவே பிற்காலத்தில் பன் மடங்காக உன்னை வந்தடையும்.👍💕🌿

❤️My Love Jaisakthi Heart❤️
Joined August 2022
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 months
கண் கலங்க வைக்கும் வீடியோ,😢👇 மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்,🙏❣️ மனச பார்த்து தான் வாழ்வை மாத்துவான்,🙏🌸 இல்லாதவர்கள், இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்,🌹 இக்கட்டான சூழ்நிலையில் ஆண்டவன் உங்களை ஏதாவது ஒரு ரூபத்தில் காப்பாற்றுவான்,!👍💐 காலை வணக்கம்,💕🌿❤️
14
38
148
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💐💐❣️❣️🎈🎈♥️♥️ Happy Sunday ❤️❤️
Tweet media one
22
30
192
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
3 months
உண்மையான அன்பு எந்த சூழ்நில��யிலும் கடைசி வரை உன்னை விட்டு செல்லாது,,!!👍💕💕🌿🌿❤️❤️
4
14
109
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 months
உயரத்தில் இருக்கிறோம் என்று ஆணவத்தில் ஆட்டம் போடாதே,, 😡தவறி விழ நேர்ந்தால் தரையில் இருப்பவனை விட உனக்கே பாதிப்பு அதிகம்,,!!👍🔥🔥👇 அடப்பாவி😡😡👇👈 கொஞ்சமாவது மனசாட்சியுடன் சிந்தித்து செயல்படு மனிதா,,🔥🔥
4
17
93
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
5 months
என் இனிய பிறந்த நாளுக்கு பலூன் பறக்க விட்ட Tவிட்டருக்கு ரொம்ப நன்றி,,!!🤗🤗🥰🥰❤️❤️🍫🍫🌸🌸🎇🎇🍰🍰🍰🍰 ஆனந்தமாக வாழ்க்கை வாழ ஆடம்பரம் தேவையில்லை, உண்மையான நேசமுடன், அன்பானவர்கள் நம்முடன் கடைசி வரை இருந்தாலே போதும், வாழ்க்கை சொர்க்கமே,,!!👍💕💕🌿🌿❤️❤️ அன்பான காலை வணக்கம்💐
Tweet media one
49
9
86
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
🇮🇳🎈🎈I Love my India 🎈🎈🇮🇳 அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் அன்பான இனிய வணக்கம்💐 புதிதாக ட்விட்டருக்கு வந்த புதிய பறவை நான் 🤗🤗💐💐 அன்பால் உலகை நிரப்புவோம்👩🙋‍♀️ அன்பை விட அழகானது இவ்வுலகில் ஒன்றுமில்லை♥️♥️
Tweet media one
16
4
73
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💐💐❣️❣️🎈🎈♥️♥️ sweet day 🌹🌹🌹🌹
Tweet media one
17
10
57
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💐💐❣️❣️🎈🎈♥️♥️ Happy Sunday ❤️❤️🌹🌹
Tweet media one
17
8
55
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💐💐❤️❤️❤️❤️ Have a sweet day 💞💞💞💞
Tweet media one
16
7
53
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
7 months
நம்மை தேடும் அளவிற்கு ஒரு உறவு கிடைத்தால் அது வரமல்ல,அது உனக்கு சொந்தமான இன்னொரு உயிர்,,!!👍💕💕🌿🌿❤️❤️ அப்படியாப்பட்ட உறவு எனக்கு யாரா இருக்கும்?🤔🙄😍😍 எப்போ கிடைக்கும்?🤗
Tweet media one
9
6
47
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
8 months
ஒரு பெண் ஆணுக்காக அழுதால் அது அன்பு, ஒரு ஆண் பெண்ணுக்காக அழுதால் அவள் அவனுக்கு உயிர்,,!!👍💕💕🌿🌿❤️❤️ இனிய காலை வணக்கம்🥰🥰💐💐🍫🍫🌹🌹🌸🌸
Tweet media one
12
15
48
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
இறைவா ஏகமாய் அமைந்திருக்கும் உன் அன்பைத் தவிர வேறு எதுவும் வேண்டாம்🙏🙏🌹🌹🌹🌹💓💓💓💓 அன்புடன் இனிய காலை வணக்கம்💐💐💐💐❣️❣️❣️❣️
7
11
46
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
1 year
சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை,, நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்,,!!👍❤️❤️❤️❤️ குட் மார்னிங்💐💐💐🌸🌸🌸🌸
12
11
47
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💐💐❣️❣️🎈🎈♥️♥️ Happy day 🌹🌹🌹🌹
Tweet media one
11
8
42
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 months
அப்பா அம்மா,🙏🙏🌹🌹 குட் mrng💕💕 அசதியில் தூங்கும் போது சாப்பிட்டுவிட்டு தூங்குடா என்பார் அப்பா😍 தூங்கிட்டு இருக்கும் போதே சோறு ஊட்டுபவள் அம்மா🥰 இந்த இரண்டு ஜீவன்களையும் தயவுசெய்து ஒரு பிடி சோற்றுக்காக கடைசி காலத்தில் அலைய விடாதீர்கள்,,!!🙏🙏❤️❤️ எனக்கு யாருமே இல்லை,😢
11
8
45
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
4 months
நட்புக்கு ஆணா பெண்ணா என்பது தேவையில்லை,, துரோகம் இல்லாத நம்பிக்கையே போதும்,,!!👍💕💕🌿🌿❤️❤️ அன்பான ,, காலை வணக்கம்,,🌸🌸🌹🌹💐💐
16
7
42
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
5 months
அன்பான ஒரு பெண் அழகற்ற ஆணை கூட விரும்புவாள்,,!!❤️❤️🌿🌿💕💕 ஆனால் ஒரு அன்பற்ற ஆணை ஒருபோதும் விரும்ப மாட்டாள்,!!👍🔥🔥 11 .11
10
12
42
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💞💞💞💞 Have a nice day 👌👌💐💐💐❣️❣️❣️❣️👇
12
6
39
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
11 months
How is it,,😎💕💕🌿🌿❤️❤️☺️☺️🌸🌸👇 Chumma oru look,,😍😍💐💐 Naamalum vedio poduvome,, 🥰🥰 கண்ணுக்கு மை அழகு,👸 கூந்தலுக்கு பூ அழகு,🌸 கைகளுக்கு வளையல் அழகு,👏 கழுத்துக்கு நகை அழகு,👸 காதுகளுக்கு ஜிமிக்கி அழகு,,!!❣️❣️🤩🤩
10
8
35
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
1 year
மற்றவர்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் பழக்கத்தை நீங்கள் வளர்த்துக்கொண்டால்,, உங்களுக்கு தேவையானதை கடவுளே கொடுப்பார்,,!!🙏🙏🌹🌹🌹🌹 எங்கள் வீட்டு இந்த வாசம் வீசும் மல்லிகைப்பூ மலரை போல் 😍😍🌸🌸இந்த கயல் நிலாவின் அழகான காலை வணக்கம்,,!!👍👍❤️❤️❤️❤️💐💐💐💐💕💕💕💕
8
9
35
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
5 months
ஒருவரை காரணத்தோடு பிடித்திருந்தால் அது தேவை,, ஒருவரை காரணமே இல்லாமல் பிடித்திருந்தால் அதுதான் உண்மையான "அன்பு",,!!👍💕💕🌿🌿❤️❤️ அன்பான காதல் கணவன் மனைவி,🌹🌹 குட் மார்னிங்,,💐💐😍😍
16
6
40
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💐💐💞💞💞💞 Happy Friday ❣️❣️❣️❣️💐💐
Tweet media one
16
8
34
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good night 🎈🎈♥️♥️ Happy dreams💐💐❣️❣️🌹🌹🌹🌹
Tweet media one
6
6
35
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
5 months
எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி,,,🌹🌹 பிறரை அதிகமாக கவர்வது பணம் அல்ல,,🔥 நல்ல குணமும், அழகிய சிரிப்பும் தான்,,🥰☺️ இன்றைய நாள் சிரிப்போடு ஆரம்பமாகட்டும்,,🤩❣️ பாசமான உறவுகளுக்கு, புன்னகையுடன் மகிழ்வான காலை வணக்கம்,,!!👍💕💕🌿🌿❤️❤️🌸🌸
Tweet media one
21
6
39
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
5 months
கிடைப்பது அன்பாக இருந்தால்,, கொடுப்பது யாராக இருந்தால் என்ன,,!!👍💕💕🌿🌿❤️❤️ .....அன்பின் ஜெய் நிலா🌹🌹 குட் நைட் 💐💐🌸🌸
12
7
40
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
6 months
எல்லாம் இருந்தும்,அதையாக இருக்கும் இடம்தான் முதியோர் இல்லம்,,😢😭 So sad🔥🔥😡😡😢😭😭👇 இன்று நீ உன் பெற்றவர்களுக்கு செய்யும் துரோகம் தான், நாளை உனக்கு உன் பையனும் செய்வான்🦁🦁 சிந்தித்து செயல்படு மனிதா!!🔥🔥
7
10
37
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
1 year
மகிழ்ச்சி என்பது உலகில் இல்லை,, நம்மில் உள்ளது,,,,,!!😍😍 மற்றவர்கள் அசந்து போகும்படி வாழ்வதல்ல வாழ்க்கை,🎈🎈 நாம் ஆசைப்பட்டது போல் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்வதே வாழ்க்கை,,!!👍❤️❤️ அழகான இனிய காலை வணக்கம்💐💐💕💕🌿🌿
14
8
37
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
4 months
How is it ,,👇🤩🤩💐💐😍😍🌿🌿❤️❤️🥰🥰🌸🌸 கண்ணுக்கு மை அழகு, கழுத்துக்கு நகை அழகு, கூந்தலுக்கு பூ அழகு👍🤩🤗 ஐ லவ் மை செல்ஃப்💕💕🌿🌿❤️❤️
11
6
36
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
1 year
மனிதர்களை அவர்களது துயர காலங்களில் நேசியுங்கள்,❤️❤️ அந்த நேசம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது,,!!👍💕💕🌿🌿 மனதால் அழகானவர்கள் மரணம் வரை சிறந்தவர்களாகவே இருப்பர்,,!!🤝❣️❣️🌸🌸👇
7
16
33
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
4 months
செருப்பால அடிச்ச மாதிரி நல்ல பதில் கொடுத்தீங்க,,🔥🔥 i like it ,,,👌💕💕👇 வாழ்ந்தா நாலு பேரு மதிக்கிற மாதிரி, மனசாட்சிக்கு உண்மையா வாழனும்,,❤️❤️ இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு வரைமுறை உள்ளது,,❣️❣️ எப்படி வேணாலும் வாழ்வது வாழ்க்கை இல்லை,🔥🔥
8
9
35
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
11 months
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நல்வாழ்த்துக்கள்,,💋💋 "வரமாய் வந்த பெண் குழந்தைகள் கடவுள் கொடுத்த பரிசு"🙏👸🌹 பெண் குழந்தைகள் இருக்கும் வீடு பசுமை நிறைந்த நந்தவனம்☘️🌸பூக்கள் சிரிக்கும் பூங்காவனம்💐 சோம்பேறியான மனிதனைக் கூட உழைக்க வைக்கும் மந்திரம்,,!!👍💕💕🌿🌿 Gm🎈👸🥰
11
11
32
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💐💐❣️❣️🎈🎈♥️♥️ Happy day 🌹🌹 Suuupperrb 😊👇
Tweet media one
10
9
33
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
குட்மார்னிங் 💐💐💐💐அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️🥰🥰🥰🥰😍😍💓💓💓💓 இந்த நாள் மட்டுமல்லாமல் வரும் நாட்கள் எல்லாம் அனைவருக்கும் சந்தோசமாக அமையட்டும்🙏🙏🌹🌹🌹🌹
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
12
4
28
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
1 year
உங்களுக்கு உண்மையாய் இருப்பவர்களிடம் முகமூடி அணியாதீர்கள்,,!!🔥🔥🔥 பிறகு கழுட்ட முடியாமல் போய்விடும்,,!!👍💐💐💐💐
Tweet media one
11
13
33
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
6 months
உலகில் விலைக்கு வாங்க முடியாதது உண்மையான அன்பும், நட்பும் மட்டும்தான்,, இவை இரண்டும் ஒன்று சேர கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கமே,,!!👍💕💕🌿🌿❤️❤️ குட் நைட்,,🌸🌸🌹🌹
Tweet media one
10
6
34
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💐💐💐💐 have a sweet day 💞💞❤️❤️💞💞❤️❤️
10
5
27
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
4 months
நீ உன் மனசாட்சிக்கு சரியாக இருந்தாலே போதும்,,💐💐 பிறருக்கு விளக்கம் கொடுக்கவோ,பயம் கொள்ளவோ தேவையில்லை,,!!👍💕💕🌿🌿❤️❤️🌸🌸🌹🌹
Tweet media one
8
7
34
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
5 months
உதிக்கும் சூரியனைப் போல் வாழ்க்கை விடியட்டும், விழிகள் திறக்கட்டும், எண்ணங்கள் மலரட்டும்,,💐💐 மலரும் காலை மகிழ்ச்சி நிறைந்த நாளாக மலரட்டும்,!!👍💕💕🌿🌿❤️❤️ இனிய காலை வணக்கம்,🌸🌸🌹🌹🍫🍫
12
10
34
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
6 months
உன் கோபம் உன்னை நேசிப்பவர்களை யோசிக்க வைக்கும்,,🌸 உன் அன்பு உன்னை வெறுப்பவர்களையும் நேசிக்க வைக்கும்,,🌹🌹 கோபத்தில் ஏழையாக இரு,,💐 அன்பில் பணக்காரனாக இரு,,!!👍💕💕🌿🌿❤️❤️ இப்படி டீச்சர் யாருக்கெல்லாம் இருந்தாங்க சொல்லுங்க பார்க்கலாம்😍😍❣️❣️👇 செம்மல்ல👌👇
8
13
33
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Suuupperr 👌🌹🌹🌹🌹💞💞👇 Good night 🎈🎈💐💐❣️❣️ Sweet dreams ❣️❣️🌹🌹🌹🌹
Tweet media one
7
7
30
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
4 months
முடியும் என்ற எண்ணத்தில் எந்த ஒரு நல்ல செயலிலும் இறங்குங்கள்,, இறைவன் வெற்றியை கொடுப்பான்,,!!👍💕💕🌿🌿❤️❤️ அன்பான சனிக்கிழமை காலை வணக்கம் நண்பர்களே,,💐💐🌺🌺🌹🌹🥰🥰🌸🌸 செம்ம,,ல்ல,,😍😍👇👌❣️❣️
13
10
34
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
5 months
அன்பு காட்டுவதில் பெண்களை மிஞ்ச முடியாது ,,❤️❤️ அக்கறை காட்டுவதில் ஆண்களை மிஞ்ச முடியாது,,❣️❣️ 👉உண்மையாக இருக்கும் பட்சத்தில்,,👈!!👌👍💕💕🌿🌿🌹🌹🌸🌸
8
6
34
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
சூப்பர் பிரதர்❤️❤️👌🤝♥️♥️🎈🎈 இந்த பிரதர் இன் கைவண்ணத்தில் ஒரு அழகான ஓவியம்🍓🍓💐💐💓💓👏👌👇
5
8
30
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
1 year
சம்பாதியுங்கள்,,🌸🌸👇 பணத்தை மட்டுமல்ல ,,🔥 நல்ல பெயரை,🤗 நல்ல உள்ளங்களை😍, நல்ல மனிதர்களை,☺️ நல்ல நண்பர்களை,😘 எந்த சூழ்நிலையிலும், கடைசி வரையில் எதற்காகவும் உங்களை விட்டுப் பிரியாத உறவுகளை,,!!👍💕💕🌿🌿
Tweet media one
7
7
27
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💐💐💐💐 Have a great day ❤️❤️❤️❤️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
6
30
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💐💐💐💐 Have a great day 💞💞❤️❤️💞💞
Tweet media one
Tweet media two
12
4
27
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good night 🎈🎈💐💐❣️❣️ Sweet dreams❣️❣️🌹🌹🌹🌹
Tweet media one
7
8
30
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
1 year
எதிரியிடம் கூட பழகு ஆனால்,,,, நம்பிக்கை துரோகி, காரியவாதியிடம் ஒருபோதும் பழகாதே,,!!🔥🔥🔥 அன்புடன் காலை வணக்கம்🙏🙏💐💐🌈🌈💕💕🌿🌿🍫🍫🌹🌹
Tweet media one
8
13
29
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
1 year
தத்ரூபமான மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி,,😱😱🎈🎈🤭🤭🤔🤔 என்ன ஒரு அதிசயம் ஆனால் உண்மை,,!!👍💐💐💐🔥🔥🔥🔥 இயற்கையின் படைப்பிலே என்ன ஒரு செயற்கை அடேங்கப்பா,,,ங்கப்பா,,,😲😲🥺🥺😳😳🌸🌸🌸🌸🙄🙄 கரணம் தப்பினால் மரணம் தான்🙄🙄👇☘️☘️
3
8
18
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💐💐❣️❣️🎈🎈
Tweet media one
7
7
30
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
4 months
நட்போ, காதலோ, கணவன் மனைவியோ எந்த உறவாக இருந்தாலும் நாம் விரும்புவதால் நம்முடனே இருக்கவும், பேசவும் ,அன்பு செலுத்தவும், கட்டாயப்படுத்துதல் கூடாது,, உன்னை நோக்கி வருவதை நேசி, உன்னை விட்டு விலகுவதை ஒருபோதும் யாசிக்காதே,,!!👍💕💕🌿🌿❤️❤️ அழகான காலை வணக்கம்,,💐💐🍫🍫🌸🌸
15
7
32
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
4 months
தன்னை நம்பி வந்த பெண்ணிற்காக,தன்னையே முழுமையாக மாற்றிக் கொள்ளும் ஆண் கிடைப்பது அந்த பெண்ணிற்கு வரமே,,!!👍💕💕🌿🌿❤️❤️💐💐
Tweet media one
4
3
31
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
5 months
பிடித்தவர்களிடம் உனக்கு பிடித்ததை தேடாதே, அவர்களுக்கு பிடித்ததை நீ தேட கற்றுக்கொள், வாழ்க்கை, உறவு இன்னும் அழகாகும்,,!!👍💕💕🌿🌿❤️❤️
Tweet media one
3
8
31
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
3 months
Oiii kutty ,,, semma d clm 😘😘❤️❤️ anjel ponnu, 🥰🥰 என்னமா பேசுது,,😜😜👏👏 செம்ம்மடி செல்லம்,,,🤣🤣🤣😂 அப்படி போடு,,🌹🌹🌹🌹😂🤣ha ha ha,,,😂😂 சிரிப்புடன்🤩 மகிழ்ச்சியுடன் இனிய காலை வணக்கம்,,💐💐💕💕🌿🌿❤️❤️
8
7
29
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
1 year
இங்கே சட்டமும், நீதித்துறையும்,கடுமையாக இருந்தால்தான் இந்த நாடு உறுப்படும்,,👍🔥🔥👇👌👹 நம் நாட்டில் தண்டனைகள் கடுமையாக மாற வேண்டும்,🦁அப்போதுதான் ஒவ்வொருத்தனும் தப்பு செய்ய பயப்படுவான்,👹👇 சூப்பர் டி செல்லம்,, 👏💋💋💕💕🌿🌿 வீர சிங்கபெண்ணே🦁👸ஐ லவ் யூ டா செல்லம்,,❤️❤️
5
6
27
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
1 year
உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள்,,❤️❤️ ஏனென்றால்,,, நடக்கப் போவது உங்கள் "கால்கள்" தான் அடுத்தவர்கள் அல்ல,,!!👍💕💕🌿🌿
5
8
29
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💐💐❤️❤️❤️❤️ Have a sweet day 💞💞💞💞💞 இன்று அமாவாசை &சூரிய கிரகணம்🌹🌹🌹🌹
Tweet media one
9
6
26
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
4 months
இன்று சித்ரா பௌர்ணமி,,🙏🙏🌹🌹 புலன்கள் ஐந்தும் செம்மையானால் நீ காண்பது யாவும் சிவமாகும், உன் செயல் யாவும் அற்புத தவமாகும்,,!!🙏🌸 எங்கள் ஊரில் உள்ள உலகிலேயே மிக உயரமான நந்தி சிலை,,🙏🌹👇 ஓம் நமச்சிவாய,,🙏🙏💐💐 அழகான செவ்வாய்க்கிழமை காலை வணக்கம்,,🌺🌺🍫🍫🌈🌈☘️☘️❣️❣️
16
6
31
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
10 months
உடலின் வீரத்தை விட, உள்ளத்தின் வீரம் மிகவும் வலிமையானது,,💐💐💓💓 எவ்வளவு கருப்பாக இருந்தாலும் ரத்தம் சிவப்பு தான், எவ்வளவு சிவப்பாக இருந்தாலும் நிழல் கருப்புதான், வண்ணங்களில் இல்லை வாழ்க்கை மனித எண்ணங்களில் உள்ளது,,!!👍💕💕🌿🌿❤️❤️☘️☘️
Tweet media one
8
10
29
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💐💐❣️❣️🎈🎈♥️♥️ Happy day 🌹🌹🌹🌹
Tweet media one
8
5
28
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💐💐💐💐❤️❤️ Happy day 💞💞💞💞😍😍
Tweet media one
Tweet media two
10
4
27
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
3 months
நீ எதை கொடுக்கிறாயோ அதுவே பல மடங்காக திரும்பி உன்னிடம் வரும்,, 🌹🌹 விதை ஆனாலும், வினையானாலும்,,!!👍💕💕🌿🌿❤️❤️ அன்புடன்,, ஜெய்நிலா வின் காலை வணக்கம்,,❣️❣️💐💐
Tweet media one
10
14
29
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
உண்மை காதல் எப்பவுமே ஜெயிக்கும்,,❤️❤️ உண்மையான உறவு கடைசியில் ஒன்று சேரும்💋💋👇 குட் மார்னிங்💐💐♥️♥️🎈🎈
9
4
28
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
7 months
தவிர்க்க முடியாத சில இழப்புகள், வெளிப்படுத்த முடியாத சில உண்மைகள், அனுபவிக்க முடியாத சில சந்தோசங்கள், இதுதான் வாழ்க்கை,,!!👍💕💕🌿🌿❤️❤️
Tweet media one
3
5
27
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Woow suuupperrb 😊👇❤️❤️❤️❤️ Nice words 💘💘💘💘🌹🌹🌹🌹💞💞💞💞💞🤗🤗🤗🤗👌👌 Good morning 💐💐❣️❣️🎈🎈♥️♥️ பெண்ணின் உணர்வுகளை மதிக்கத் தெரிந்தவனே சிறந்த ஆண் மகன் ஆவான்💋💋💋💋 ஐ லவ் யூ நண்பா❤️❤️🤗🤗🤝🌹🌹🌹🌹👇
4
9
26
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
1 year
தூக்கி விட்டவரை மறந்து விடாதே,,👍💕💕🌿🌿 தூக்கிப் போட்டவரை கனவில் கூட நினைக்காதே,,!!👍🔥🔥 இனிய காலை வணக்கம்,,💐💐
11
6
27
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
9 months
❤️அன்பு என்னும் விதை தரமானதாக இருந்தால்❤️ நட்பு காதல் என்னும் கனிகள் சுவையாக கிடைக்கும்,,!!👍💕💕🌿🌿🌹🌹😍😍 இப்படி,🤩🤩👇🥰🥰👌❣️❣️ மாப்பிள்ளை திருட்டுத்தனமாக போட்டோ பிடிக்கிறான்🤩🤩🤣 பெண் அதை பார்த்து விட்டதும் வெட்கப்படுகிறான்😉🤩 செம்மல்ல,,😉😎🙈🙈
2
9
29
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
11 months
"முள்"குத்தி விட்டது என்று முள்ளை குறை கூறாமல்,, தவறான இடத்தில் காலை வைத்து விட்டோம் என்று பாதை மாற்றுபவர்களே புத்திசாலிகள்,,!!👍💕💕🌿🌿 அன்புடன் இனிய காலை வணக்கம்,,💐💐🌸🌸❤️❤️
9
6
22
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
10 months
உங்களிடம் கொடுக்கும் சக்தி உள்ளவரை பிறருக்கு கொடுத்து மகிழுங்கள், அது ஆயிரம் மடங்காக பெருகி உங்களிடமே வந்து சேரும்,,!!👍💕💕🌿🌿 நாமும் மகிழ்ச்சியாக இருப்போம்,,❤️❤️ பிறரையும் மகிழ்ச்சி படுத்துவோம்,,🌸🌸💐💐😍😍
Tweet media one
3
13
26
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
6 months
இன்று மகா சிவராத்திரி🙏🌹 பிரதோஷம்🙏🌸உலக மகளிர் தினம் வாழ்த்துக்கள்,,👍💐💐 கெடுப்பவன் எவனாக இருந்தாலும்🔥 கொடுப்பவன் இறைவனாக இருக்கும் பொழுது என்ன கவலை,,!!🙏🙏🌹🌹 தோஷங்கள் நீக்கும் பிரதோஷம் சிவன் நஞ்சுண்டதால் வந்த நேதம்🙏🙏❤️❤️☘️☘️ இனிய காலை வணக்கம்,,💐💐💕💕🌿🌿❣️❣️
Tweet media one
Tweet media two
Tweet media three
12
7
27
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
7 months
❤️அன்பை வாங்கவும் முடியாது விற்கவும் முடியாது,, அன்புக்கு விலை அன்பு தான்,,!!👍💕💕🌿🌿❤️❤️ நான் இப்படித்தான் குறும்பு, சேட்டை பண்ணுவேன்,,🤩 பண்ணிக் கொண்டே இருப்பேன்,,🥰🤩👇❣️❣️ இந்த ஜெய்நிலா குறும்புகாரியின் காலை வணக்கம்,,💐💐🌸🌸
9
6
26
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
1 month
உன்னை வெல்லும் தகுதி தோல்விக்கே இருக்கும்போது🔥 தோல்வியை வெல்லும் தகுதி உனக்கு இருக்காதா,,!!👍💕💕🌿🌿❤️❤️ முதியவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்வோம்,,🌸🌸 செம பிரதர்,,🎉🎉🤝👏👇👌🌹🌹
5
8
28
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
புன்னகை ஒரு கலை😍😍😍 புன்னகை என்பது அதிசயமான குணம் யாருக்கும் கிடைக்காத வரம்🤩🤩❤️❤️❤️❤️ ஹேப்பி டெடி பியர் டே🌹🌹🌹 குட் மார்னிங்🍫🍫🍫🍫🍓🍓🍓🍓💐💐💐💐
8
7
27
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good night ❣️❣️❣️❣️😅😅 Have a sweet dreams 💝💝💝💝❤️❤️❤️❤️💞💞💞💞😍😍
Tweet media one
Tweet media two
6
5
26
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
4 months
உன் வாழ்க்கை,,👇❣️❣️ சரியோ,தவறோ இருப்பது ஒரு வாழ்க்கை, அது உனக்குப் பிடித்தபடி, மனசாட்சி படி வாழ்,,தீர்வுகள் சொல்ற அளவுக்கு இங்கே எவரும் நல்லவர்கள் இல்லை, 🦁🔥🔥 தீர்வுகள் கேட்க நீ கேட்டவரும் இல்லை,,!!👍💕💕🌿🌿💐💐
8
6
28
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
3 months
"ஓம்" என்ற ஓங்கார ஒலி எழுப்பும் பாஞ்சஜன்ய சங்கு,,🙏🙏🌹🌹 இதை காண்பதே பெரிய புண்ணியம் ஆகும்,,👇💐💐 கோவிலுக்குள் மட்டும் இந்துவாக இரு, மசூதிக்குள் மட்டும் முஸ்லிமாக இரு, சர்ச்சுக்குள் மட்டும் கிறிஸ்டியன் ஆக இரு, மற்ற நேரத்தில் மத வேறுபாடு இல்லாத நல்ல மனிதனாக இரு,,👍😍💐💐🌸
6
6
27
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
7 months
வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும், முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும் தான் உலகில் ஆக சிறந்த காதலர்கள்,,!!👍💕💕🌿🌿❤️❤️ இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்💐💐🍫🍫🎇🎇❣️❣️🎉🎉
8
6
27
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💐💐💐💐 Happy Friday ❣️❣️❣️❣️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
12
7
22
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
1 year
வாழ்க்கையில் பணத்தை தொலைத்தவர்களை விட,,🌸🌸 பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம்,,!!👍🔥🔥💐💐👌💕💕
Tweet media one
3
6
22
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
7 months
ஒரு பெண்ணிற்கு கணவன் என்ற உறவு சரியாக அமைந்து விட்டால் அந்த வாழ்க்கை சொர்க்கமே,,🤗😍😍🌹🌹 அன்பான காதல் கணவன் மனைவி❣️❣️👇 ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் தான் உள்ளது அவர்களின் காதல் எத்தகையது என்று,,!!👍💕💕🌿🌿❤️❤️ அழகிய குட் மார்னிங்💐💐
10
5
23
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
6 months
வாவ் எவ்வளவு ஒரு சிறப்பான வீடியோ🙏🙏🌹🌹 சிவனிடம் பேய் வரம் கேட்ட காரைக்கால் அம்மையாரின் சுருக்கமான கதை🙏🙏💐💐 லாஸ்ட் வீடியோ,எங்கள் ஊரில் உள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்,புதுமண தம்பதிகள் இக்கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு வந்தால் கடைசி வரை பிரிய மாட்டார்கள் என்பது ஐதீகம்
5
6
25
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
6 months
பணம் சம்பாதிக்க எவ்வளவு கஷ்டப்பட்டாலும், அவமானப்பட்டாலும், புன்னகையால் குடும்பத்தை நடத்தும் ஒவ்வொரு ஆணும் புனிதமானவனே ,,!!👍💕💕🌿🌿❤️❤️
7
8
26
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
3 months
நீ இன்றி நான் இல்லை,,🌹🌹 True love & ரியல் couple,,❤️❤️ ராம்கிநிரோசா காதல் கணவன் மனைவி,,👇💕💕🌿🌿 செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா,,❣️❣️ எனக்கு பிடித்த சாங்😍😍 90'S songs 🎇🎇 இனிய இரவு வணக்கம்💐💐
6
4
25
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💐💐
Tweet media one
3
3
23
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💐💐❣️❣️🎈🎈♥️♥️ Happy day 🌹🌹🌹🌹
Tweet media one
6
7
23
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good night ❣️❣️❣️❣️ Have a sweet dreams 💝💝💝💝❤️❤️❤️❤️🌱🌱🌱🌱🌱
Tweet media one
7
4
23
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
1 year
Mala ka I love you,,❤️❤️🌿🌿💕💕 சின்ன சின்ன வண்ணக்கு���ில் கொஞ்சி கொஞ்சி பேசுதம்மா,,🌸🌸🤩🤩 ஓய் குட்டீஸ்,,💋🥰👌🌹 எவ்வளவு அழகு 🤗 So ஸ்வீட்,😘🎉🎈 குழந்தையின் சிரிப்பிற்கு உலகில் ஈடு இணை வேறு எதுவும் இல்லை உன் செயலே அனைத்து வெற்றிகளுக்கும் அடித்தளம்,,!!👍💓💓☘️☘️❣️❣️
5
5
23
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
2 வயதில் தேசிய கீதம் பாடி உலக சாதனை படைத்த கொஞ்சும் மழலையே💋💋💋💋 அறிவு செல்லம் டி குட்டி நீ👏👏💋💋👌👌😍😍🎈🎈🎈🎈🍫🍫🍫🍫 ஐ லவ் யூ டி செல்லம் குட்டி பாப்பா❤️❤️❤️❤️ அழகான சனிக்கிழமை காலை வணக்கம்❣️❣️❣️❣️💐💐💐💐
5
6
23
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
4 months
Real couple ,❤️❤️👇 Semma la,💕 உலகில் விலைக்கு வாங்க முடியாதது அன்பும்,நட்பும் மட்டுமே,🌹🌹 இவை இரண்டும் ஒன்று சேர கிடைப்பது வாழ்க்கை சொர்க்கமே,,!!👍💕💕🌿🌿❤️❤️ தன் தாய் நாட்டை காப்பதற்காக,தன் குடும்பத்தையே விட்டு பிரிந்திருக்கும் வீரர்களுக்கு சொல்ல வார்த்தை இல்லை,🙏💐👇
8
7
26
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💐💐💐💐 Happy Sunday ❤️❤️❤️❤️💞💞💞💞
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
12
4
24
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 months
வாவ் சூப்பர் செம்மல்ல,,👏🤩👌👍🌸🌸👇 சூப்பர் டேலண்ட்,,🤗😘😘💐💐 உன்னை நேசிப்பதை நீ நேசித்தால், உன் உள்ளம் உறுதியாக, ஊர் நேசிக்கும் படி இருப்பாய்,,!!👍💕💕🌿🌿❤️❤️ அன்புடன் இனிய காலை வணக்கம் பிரண்ட்ஸ்,☺️☺️🌈🌈🍫🍫☘️☘️🌹🌹
9
6
26
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💐💐💐💐 Have a sweet day 💞💞❤️❤️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
12
6
23
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
7 months
இன்று சுந்தர் பிறந்த நாள், வாழ்த்தலாமே,,🎇🎇 Meny more happy returns of the day sundar,, 💐💐🍧🍧🍰🍰🍰🍰🍰🍧🍧🌈🌈🌈🌈🌈🎊🎊🍫🍫🍫 இன்றுபோல் என்றும் நீ சந்தோசமாகவும் ஆண்டவனின் அருளாலையும்🙏🙏🌸🌸☺️☺️ மகிழ்ச்சியாக இருடா சுந்தரா,,,🍫🍫🎂🎂🎂🎂🎂🎂🌿🌿god bless you,,🎉🎉🎉🌺🌺
12
5
25
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
1 year
நம்மை புரிந்து கொள்ள யாரும் இல்லை என்ற நிலை வரும் போது, அனைவரையுமே நீங்கள் நன்றாக புரிந்து கொண்டிருப்பீர்கள்,,!!👍💕💕🌿🌿
8
5
21
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
10 months
என்னிடம் பழகும் பலர் தவறாமல் சொல்லும் வார்த்தை "உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப"என்பதே,.. ஆனால், அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை , நான் கஷ்டப்படுவதே அந்த நல்ல மனசால தான் என்று,,!!🙄😌🔥🔥😳🥺
Tweet media one
Tweet media two
6
6
25
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
பூவின் மொட்டுக்கள் போல உம்முன்னு இருக்காமல்🌹🌹🌹🌹 மலர்ந்த பூக்களை போல் சிரித்துக் கொண்டே இருங்கள்🌺🌺🌺🌺🥰🥰💞💞 அன்புடன் இனிய காலை வணக்கம்♥️♥️♥️♥️💐💐💐💐
10
5
21
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
9 months
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள்,,💐💐 அதுதான் வாழ்க்கையில் சந்தோஷத்தை உருவாக்கும்,,!!👍💕💕🌿🌿❤️❤️
2
11
23
@QueenNila1215
🌈❤️🌿JaiNila🦁👸🌿❤️🌈குறும்புக்காரி😉🤩❣️🎶🎵🤫
2 years
Good morning 💐💐❣️❣️🎈🎈♥️♥️ have a nice day ❤️❤️
Tweet media one
10
6
22