Jesse Pinkman ❤️ Profile Banner
Jesse Pinkman ❤️ Profile
Jesse Pinkman ❤️

@Putinism7

15,264
Followers
6,319
Following
11,159
Media
35,336
Statuses

“Smoking marijuana, eating Cheetos, and masturbating do not constitute plans in my book.”

Albuquerque, New Mexico
Joined November 2015
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
Threads about 🛑#நூலிபான்ஸ் 🛑#சங்கி 🛑 #RSS
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
முன்கதைச்சுருக்கம்
0
7
19
4
17
75
@Putinism7
Jesse Pinkman ❤️
10 months
The little girl's parents raised her well ♥️
7
525
5K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
Simple 👌
17
933
4K
@Putinism7
Jesse Pinkman ❤️
1 year
மெலடி ( மலேசியா ) வாசுதேவன் எஸ்பிபியின் நிழலில் மனோவும், யேசுதாஸின் நிழலில் ஜெயச்சந்திரனும் மறைக்கப்பட்டிருந்தாலும், யாராலும் மறைக்க முடியாத தனித்துவமான குரல் மலேசியா வாசுதேவனுடையது, ஆனால் அந்தந்த நேரத்தில் அவர் புகழுக்கேற்றபடி கொண்டாடப்பட்டாரா என்றால் இல்லை. (1/n)
Tweet media one
159
1K
4K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
Best Supporting Actor Award Biju 🔥🔥🔥
15
513
3K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
This deleted scene 🔥🔥🔥
5
561
3K
@Putinism7
Jesse Pinkman ❤️
3 years
யாருய்யா இவன் ....😂😂😂😂
53
685
3K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
🔥
35
738
2K
@Putinism7
Jesse Pinkman ❤️
3 years
அவன் பாக்கு போட தட்டுறான்டா 🤣🤣🤣🤣
79
635
2K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
தட் 👀
15
467
2K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
என்னடா பண்ணி வச்சிருக்கீங்க
30
413
2K
@Putinism7
Jesse Pinkman ❤️
3 years
யாருய்யா இந்த Isha 😂😂😂😂 @SeemanOfficial @idumbaikarthi கேளுங்கய்யா....
97
881
2K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
Climax தான் ட்விஸ்டு 🤣🤣🤣🤣🤣
195
672
2K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
This scene 😍💗
12
402
2K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
This scene 🤣🔥
17
363
2K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
பாலுமகேந்திரா எனும் தீர்க்கதரிசி ❤️
11
370
2K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
Sweet heart ❤️ Rimi 🤗😍
9
296
2K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
திராவிட நிறம் 💗
8
353
1K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
நம்காலடியில் விரிந்துகிடக்கும் கடல் ஒரு விசித்திர மனநோயாளி.பசிக்கு உணவை அள்ளித்தரும் அது எதிர்பாராத நேரத்தில் புயலாக மாறி நம்மையே தின்று செரிக்கும்.பூமியில் கடல் எத்தனையோ பேரழிவுகளை கொடுத்திருந்தாலும் அழிந்து போன தனுஷ்கோடி நிரந்தர வடு.வாழ்ந்து கெட்ட வீடொன்றின் சித்திரம் போல.(1/n)
Tweet media one
27
387
1K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
🤣🤣🤣
5
188
1K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
7-���ம் நூற்றாண்டில் பார்பனர் நடத்திய படுகொலைகள் - ன்னு ஒரு thread ல ஞானசம்பந்த பார்பான் பேச்ச கேட்டு கூன் பாண்டியன் ஒரு 8000 சமணர்களை கழுவேற்றம் செய்த நிகழ்வை பதிவு செஞ்சோம். அது பொய் / திரிக்கப்பட்ட வரலாறு / கழுவேற்றம் - ன்னு ஒன்னு நடக்கவே இல்லைன்னு உருட்டுன தோழர்களுக்கு 👇👇
Tweet media one
53
656
1K
@Putinism7
Jesse Pinkman ❤️
3 years
ஏங்க.... 😂
105
368
1K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
ஆப்பி பர்த்டே சிலுக்கு 🍫🥰
10
197
1K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
Any fans ? 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
28
227
1K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
💯
12
279
1K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
"ஆடுகளம்" படத்தின் வில்லன் தனுஷ்தான்.. ஏன் தெரியுமா? இருள் படர்ந்த ஒற்றைச் சந்து, அதன்மேல் `பொல்லாதவன்' எனும் பெயர் இளஞ்சிவப்பு வண்ணத்தில் தோன்றி மறைகிறது. படத்தின் பெயர் சொல்வதில் இதே பாணியைத்தான் எல்லாப் படங்களிலும் தொடர்கிறார் வெற்றிமாறன். ஏன் இதே பாணியைத் தொடர்கிறார்? (1/n)
Tweet media one
20
295
1K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
புராணங்கள், வரலாறுகளில் - பார்ப்பன சூழ்ச்சிகளும் - படுகொலைகளும்
Tweet media one
29
442
1K
@Putinism7
Jesse Pinkman ❤️
1 year
இந்த வாய்க்கு தான் வச்சு செய்றாங்க🤦🏼‍♂️
128
250
1K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
பிரபஞ்சத்தின் துவக்கத்தை நோக்கி ============================= . ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் செலுத்தப்பட்ட முதல் தொலைநோக்கி இல்லை. இதுவரை தொண்ணூறுக்கும் மேற்பட்ட தொலைநோக்கிகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் 61 தொலைநோக்கிகள் பல்வேறு காரணங்களுக்காக பயன்பாட்டில் இல்லை.
Tweet media one
39
399
1K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
👌
6
245
1K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
தண்ணீ தாகமா இருந்துச்சுன்னு சொன்னாங்கன்னா அதுக்காண்டி ஸ்டேஜ் - க்குள்ளயா வர்றது ? அப்புறம் உன் பொச்சுக்குள்ளயா வந்து கொடுப்பான். இல்ல இங்கிருந்து தண்ணி பாட்டில தூக்கி எறிஞ்சு கேட்ச் புடிக்க சொல்வானா ? மழு முட்டாப்புந்த 🤣🤣🤣🤣🤣
131
374
993
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
It's time to share this 💗
5
360
1K
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
Tell them son. He is scaring me 🤣
11
198
1K
@Putinism7
Jesse Pinkman ❤️
3 years
அவிங்க பேசுறது என்ன புரியுதுன்னு நீ சிரிச்சுட்டு இருக்கன்னு கேட்டேன் Megyn kelly😋
42
251
991
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
தோள் சீலை புரட்சி (எ) குப்பாய புரட்சி பார்ப்பன நம்பூதிரிகள் கேரளாவில் யாரையும் விட்டுவைக்க வில்லை, அவர்கள் போர் மறவர்களான நாயர்களை ��ரவாடு என்ற குடும்ப அமைப்பை கொண்டு இழிவுபடுத்தி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டனர், அரசர்களிடம் அதுபோன்ற ஏற்பாடு செல்லாது என்பதால்
Tweet media one
43
487
960
@Putinism7
Jesse Pinkman ❤️
3 years
குளோபல் டெண்டர் னா ???
Tweet media one
44
124
950
@Putinism7
Jesse Pinkman ❤️
1 year
உலகிலேயே மனிதர்கள் கடைசியாக குடியேறிய நாடு என நியூஸிலாந்தை சொல்லலாம் நியூஸிலாந்தை பாலினேசியர்கள் கண்டுபிடித்து குடியேறுகையில் சுமாராக 13ம் நூற்றான்டு. அதற்குமுன்? கிவி பறவைகள் தான் தீவில் சுற்றிக்கொன்டு இருந்தன. (1/n)
Tweet media one
19
167
953
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
🤣🤣🤣
21
194
914
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
🤣🤣🤣🤣🤣🤣
21
125
883
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
நம்பூதிரிகள் பல்பு வாங்கிய கதை
Tweet media one
29
253
879
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
அந்த ரிப்போர்ட்டரா நான் இருந்தா 10 ரூவாய்க்கு பீடா வாங்கி நல்லா மென்னு மூஞ்சில புளிச் புளிச் -ன்னு துப்பிட்டு வந்திருப்பேன்
86
257
854
@Putinism7
Jesse Pinkman ❤️
3 years
கவண் படத்துல புறா நானூறு ன்னு ஒரு Interview நடக்கும்ல அதே மாதிரி 😂😂😂😂 தம்பி தரமா செஞ்சு உட்டுட்டான் எச்ச ராஜா வ 😂😂😂😂👌👌👌
23
328
829
@Putinism7
Jesse Pinkman ❤️
1 year
மொத்த டீமுக்கும் முக்கியமான படம் ❤️💥 GV Prakash, வெற்றியைப் பத்தி சொல்றது இது தான், "Background Score க்கு ஒரு வடிவம் கொடுக்க முடியுங்கிறதையே நான் Vetri Maaran க்கிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன்". (1/n)
Tweet media one
31
99
825
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
🤷🏻‍♂️
25
178
804
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
திருப்பதி கோயில் – அதிகம் தெரியாத உண்மைகளும் வரலாறும் – பகுதி- 3 திருப்பதி கோயில் உண்மையில் ஒரு புத்த மத விகாரம் (புத்தகோயில்),என்றோம் பின் முதலிரு பகுதிகளில் அது தொடர்பான இந்து மத பின்னணி புராண இதிகாச கதைகளையும், இலக்கியங்களில் சான்றுகளையும் அதில் உள்ள புரட்டுகளையும் பார்த்தோம்
Tweet media one
43
263
795
@Putinism7
Jesse Pinkman ❤️
1 year
Rinku Singh 🔥🔥🔥🔥🔥
6
239
784
@Putinism7
Jesse Pinkman ❤️
10 months
♥️
4
183
770
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
சத்ரபதி சிவாஜியின் - தெரியாத பக்கங்கள் சத்ரபதி சிவாஜி என்ற மாபெரும் மராட்டிய மன்னனை நாம் எல்லோரும் அறிவோம், ஆனால் அவன் தன உடன் வைத்திருந்த பார்பனரால், பட்ட துன்பம் நிறைய பேர் அறிந்திருக்கமாட்டார்கள்.
Tweet media one
26
285
738
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
இங்கயும் அப்டித்தான் போய்ட்ருக்கு 😞 Almost eventless life 🥲
6
162
739
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
தோழர் @Despoters_12345 ன் குரளி வித்தைகள் 💥💥💥
17
138
726
@Putinism7
Jesse Pinkman ❤️
3 years
சாணில முக்கின செருப்பால அடிப்பது யாதெனில் @Asuran_Talkssss 👌👌👌🤣🤣🤣
Tweet media one
11
154
713
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
😂😂😂 சீமான்
7
159
718
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
'விநாயகன்’ அரசியலுக்கு வந்த வரலாறு : தமிழகத்தில் பகுத்தறிவு அரசியலில் இருந்த விநாயகர் மற்ற இந்திய பகுதிகளைப் போலவே ஊர்வல அரசியலுக்கு வந்தது 1980களில்தான். பேஷ்வா பார்ப்பனர்களின் குடும்ப விழாவாக இருந்த விநாயக சதுர்த்தி அரசியல் வடிவம் எடுத்தது எப்படி? (1/n)
Tweet media one
14
311
713
@Putinism7
Jesse Pinkman ❤️
3 years
பிரபா: எவ்ளோ இருக்குன்னு பாரு சீம்ஸ் : 8 இட்லி 3 தோசை பிரபா : என்னது ? சீம்ஸ் : அரை சட்டி சாம்பாரும் இருக்கு பிரபா : டேய் தைலி துப்பாக்கி எத்தனை இருக்குன்னு பாருடா. டுமீல் ன்னு சுட்டுருவானுக 🤦‍♂️
Tweet media one
20
115
676
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
7
133
673
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
80 mins தான் - மிரட்டி உட்டுட்டான் 🔥 #PrimeVideo
Tweet media one
9
100
671
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ்  பிஜேபி கும்பல் வெறுக்க காரணம் என்ன ? Thread 👇👇👇
Tweet media one
21
317
664
@Putinism7
Jesse Pinkman ❤️
1 year
இது ராஜாவுக்கும் தெரியும். 'பூவே இளைய பூவே' பாடலின் இன்டர்லூடில் ராஜா தனது ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருப்பார், சரணம் வந்ததும் எல்லாவற்றையும் முடிப்பார், வாசுவின் குரல் மட்டும் மேலோங்கும். 'குழல் வளர்ந்து அலையானதே " என அந்த வரிகளில் அவர் குரலுக்காகவே உருகியவர்கள் பலர். (7/n)
8
76
653
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
எனக்கு திமுக மீது மிகப்பெரிய குற்றச்சாட்டே "செய்ததை சரியாக மக்களிடம் சொல்லி தொலைக்காமல்" விட்டுவிடுகிறார்களே என்பதுதான். திமுகவின் மீது ஒரு தவறான பொதுப்புத்தி இருப்பதற்கு "lack of propaganda" தான் காரணம். ஏனினில் திமுகவின் மிகப்பெரிய பிரச்சனை தாங்கள் செய்ய தவறிய "pro propaganda"
Tweet media one
20
205
641
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
💯
12
177
642
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
விஞ்ஞான ரீதியா என்ஜாய் பண்ணிருக்கானுக 🤣🤣🤣
3
171
630
@Putinism7
Jesse Pinkman ❤️
1 year
முக்கியமாக இரண்டு ஹீரோக்கள் இணைந்து பாடும் பாடல்களுக்கு பெரிதும் ராஜா விரும்புவது வாசுதேவனை தான்.என்னம்மா கண்ணு பாடலாகட்டும்,தென்மதுரை வைகை நதி பாடலாகட்டும். ரஜினிக்கு எஸ்பிபி வாய்ஸ் என்றால், அடுத்து இருப்பவருக்கு மலேசியா என்பது இளையராஜா வைத்திருந்த எழுதப்படாத விதி - SGS கம்பளை
32
86
638
@Putinism7
Jesse Pinkman ❤️
1 year
"நெஞ்சுக்குள் அச்சம் இல்லை யாருக்கும் பயமும் இல்லை வாராதோ வெற்றி நிச்சயம்…" என அவர் பாட அதை கேட்கும்போதே நெஞ்சுக்குள் வீரம் பொங்கி, முரட்டுக்காளை ரஜினியாக மாறும் வல்லமை கொண்டது அவர் குரல். (4/n)
2
77
632
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
Rimi Tomy 🔥
9
133
622
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
சந்திக்க கிடைக்குற வாய்ப்பு குறைவா இருக்கும் போது அது அழகா இருக்கும் ❤️
7
127
621
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
😳
15
144
612
@Putinism7
Jesse Pinkman ❤️
1 year
நம்ம இருந்த இருப்புக்கு இதெல்லாம் பேசலாமா ?
@IndiraniSudala1
இந்திராணி சுடலைமுத்து - Say No To Drugs & Dmk
1 year
இந்தியா முழுவதும் கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழித்தாலும் தமிழ்நாட்டில் இன்றும் இருக்கிறது போல கொத்தடிமை தனம்..🤭🤔
Tweet media one
Tweet media two
56
45
160
11
184
589
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
த்தா 🔥🔥🔥
5
108
590
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
Good morning 😘
4
156
557
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
ஸ்ரீவைஷ்ணவம் – ராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவம் என்பது ராமனுஜர் தோற்றுவித்த மதத்தின் பெயர், இந்த மதத்தை சேர்ந்தவர்களை தான் நாம் இன்று தென்கலை வைணவர்கள் என்கிறோம்.
Tweet media one
45
224
565
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
This scene 😍💗 #Virumandi #kamalhaasan
2
98
562
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
😂😂😂😂😂😂
9
110
561
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
7-ஆம் நூற்றாண்டில் பார்பனர் நடத்திய படுகொலைகள் கிபி 6 முதல் 7-ஆம் நூற்றாண்டில் பார்பனர் நடத்திய படுகொலைகள் பல பல, அதில் தமிழ் நாட்டில் நடந்த சம்பவம் குறித்து பார்ப்போம் கிபி 321 – 550, வரை வடஇந்தியாவில் பாடலிபுத்திரம் நகரை தலைநகராக கொண்டு குப்தர்கள் ஆண்டார்கள்.
Tweet media one
27
356
553
@Putinism7
Jesse Pinkman ❤️
1 year
படம் ஆரம்பிச்சு 18 நிமிசத்துல 3 மர்டர். அங்க இருந்து சூடு பிடிக்க ஆரம்பிக்குது. செல்வராகவன் பீமராசுவா வாழ்ந்திருக்காரு. மேஜர் நட்டு investigation லாம் வேற லெவல். விக்ரம் வேதா score பண்ண C.S. சாம் பிண்ணனி இசை கிலியூட்டுது. வாழ்த்துக்கள் @mohandreamer சார்..
Tweet media one
27
70
553
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
விதிவிலக்கு 🔥🔥🔥 The devil's name is #Christopher_Nolan
16
130
550
@Putinism7
Jesse Pinkman ❤️
3 years
💕💕💕 கண்மணி
12
118
548
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
ஒ planets ஆ .... 🤣🤣🤣🤣🤣🤣
4
154
551
@Putinism7
Jesse Pinkman ❤️
10 months
♥️
6
117
547
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
That Kishore character - I think Selvam 🔥
8
97
552
@Putinism7
Jesse Pinkman ❤️
3 years
💗💗💗
14
74
534
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
Any fans ?
16
85
520
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
குஞ்சன் க்ளாஸ்மேட் 😂
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
47
72
505
@Putinism7
Jesse Pinkman ❤️
3 years
ஒபிஎஸ் மைண்ட் வாய்ஸ் நெள : என்ன இவனுக கால்ல விழ மாட்றாங்க.... தனித்தனியா போய் "எனும் நான்னு" சொல்றாங்க
Tweet media one
6
112
505
@Putinism7
Jesse Pinkman ❤️
3 years
🤣🤣🤣
Tweet media one
17
86
501
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
அதாவது சுதந்திரம் வாங்குனதும் நேருவோட மந்திரிசபை அமையுது... அப்ப இன்னா பன்றானுகன்னா இந்த குஜராத்தி ராஜஸ்தானியெல்லாம் தங்களுக்காக அமைக்கப்பட்ட இந்த தேசத்தை பணத்தை பெருக்க யூஸ் பண்ண ஆரம்பிச்சானுக..
9
212
519
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
அதிகாரத்தை அநியாய வழியில் அடக்கும் `நாயகன்'... கமல் - மணிரத்னம் மேஜிக் இன்றும் கொண்டாடப்படுவது ஏன்? நியூட்டனின் மூன்றாவது வித���ப்படி எல்லா விசைக்கும் ஒரு எதிர்விசை உண்டு. உலகமயமாக்கலின் தொடக்கத்தில் பெரும் பணக்காரர்கள் மழைக்காலக் காளானாக அங்கங்கு முளைத்தனர். (1/n)
Tweet media one
13
173
514
@Putinism7
Jesse Pinkman ❤️
3 years
அந்த மனசு தான் சார்.....💕💕💕
9
110
503
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
Good morning 😘
4
96
494
@Putinism7
Jesse Pinkman ❤️
1 year
செந்தமிழன் சீமான் தாக்கப்பட்டார் 😂
6
113
504
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
Any fans ?
7
110
498
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
Yessss.. AC is also unnecessary 👌
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
97
491
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
தட் வாய்ஸ் மாடுலேசன் அன்ட் ஃபேஸ் எக்ஸ்பிரஸன் 🤣🤣🤣
91
69
497
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
பூங்குழலி 💗
1
68
493
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
கோட்சே சுடும் போது காந்தி குறுக்க வந்துட்டாராம் 😂😂😂 அடேய் சங்கிப்புண்ட 😂😂😂😂 #பாலியல்_ஜல்சா_கட்சி
40
165
482
@Putinism7
Jesse Pinkman ❤️
1 year
மலேசியா வாசு என்றாலே, மாரியம்மா மாரியம்மா,தண்ணி கருத்துருச்சு, காதல் வைபோகமே, ஊரு விட்டு ஊரு வந்து போன்ற குத்துப்பாடல்கள்,பக்திப் பாடல்கள் பலருக்கு நியாபகம் வரலாம். ஆனால் பல உள்ளம் நெகிழவைக்கும் குரலை பல மெலடி பாடல்களுக்கும், சோகப்பாடல்களுக்கும் கொடுத்தவர்தான் வாசுதேவன். (8/n)
3
60
489
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
புரோட்டாக்கு செய்ற துரோகமாம் 🤣🤣🤣🤣
8
87
490
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
8. #பெரியார் 1937 ல ராஜாஜி பதவி ஏத்த கையோட அவரு பொறந்த ஜில்லாவான சேலம் ஜில்லாவுல மதுவிலக்க அமுல்படுத்துறாரு.. அடடே ரொம்ப நல்லவரா இருப்பாரு போலயே.. ஆமா அப்ப அந்த காலத்துலயே டாஸ்மாக் எழவெல்லாம் இருந்துச்சாய்யான்னு வாய பொழக்காதீங்க..
Tweet media one
23
219
478
@Putinism7
Jesse Pinkman ❤️
1 year
இது மட்டுமல்ல, ஆசை நூறுவகை, சிங்கமொன்று புறப்பட்டதே போன்ற பல மாஸ் பாடல்கள் ரஜினி திரைப்படங்களில் பாடியுள்ளார். இப்படி தமிழில் கிட்டத்தட்ட 8,000 பாடல்களுக்கு மேல் பாடிய இவரது குரல் ஒலிக்காத விசேஷங்கள் இன்றும் இல்லை அன்றும் இல்லை. (5/n)
3
52
479
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
SJ 😂😂😂
8
97
474
@Putinism7
Jesse Pinkman ❤️
1 year
வாசிப்பை நேசிப்போம் 📚
7
137
478
@Putinism7
Jesse Pinkman ❤️
2 years
ஆரிய எதிர்ப்பு என்பது பெரியாரால் உருவானதல்ல. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு மகாவீரர் மற்றும் புத்தரில் ஆரம்பித்து கடந்த நூற்றாண்டு வள்ளலார் மற்றும் அய்யா வைகுண்டநாதர் வரை பல்லாயிரம் ஆன்மீகவாதிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்ட ஒன்று.
Tweet media one
7
169
463