எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தனும்னு
அவசியமில்லை...
சிலநேரம் மௌனமாய்
இருந்து பாருங்கள்...
உண்மையாய்
நேசிப்பவர்களுக்கு
எல்லாம் தானாகவே
புரியும்...
விளக்கம் கொடுத்து
விளங்க வைக்க
நேசம் ஒன்றும்
அற்பமானதல்ல..
மறைந்திருந்து குரல் கொடுக்க
தவிப்பாய் சில தேடல்கள்
தேடலின் முடிவில் எனைக் கண்டதும் பளிச்சென்ற சிரிப்புடன் என்கிட்ட பாய்ந்து வந்து முகமெங்கும் எச்சில் அபிஷேகம் பண்ணும்போது.. ப்பா இதைவிட என்னங்க வேணும்..❤️❤️❤️
என் செல்லக்குட்டி கு இன்னைக்கு முதல் பிறந்தநாள் 😍😍❤️❤️❤️
பிரிவென்பது வேறொன்றுமில்லை..
ஏற்கனவே யாரோவாக இருந்த நாம் மீண்டுமொருமுறை யாரோவாகிப்போகிறோம் அவ்வளவே...!
இடையில் குவிந்த ஞாபகங்கள் மட்டும் இலவச தொல்லைகள்..!
#ப.பி