G.K.Mani Profile Banner
G.K.Mani Profile
G.K.Mani

@PmkGkm

76,835
Followers
2
Following
12,310
Media
13,786
Statuses

President - Pattali Makkal Katchi, MLA From Pennagaram constituency. Assembly committee Former Chairman

Joined May 2014
Don't wanna be here? Send us removal request.
@PmkGkm
G.K.Mani
4 years
வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றியதற்கு துணை முதலமைச்சர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இல்லத்தில் சந்தித்து பாராட்டும் நன்றியும் தெரிவித்தபோது...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
230
1K
@PmkGkm
G.K.Mani
4 years
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியுடன் விளையாடும் இந்தியா கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள,தமிழக வீரர் நடராஜுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். வெளிநாட்டில் உள்ள நடராஜுடன் தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன்
Tweet media one
Tweet media two
20
199
1K
@PmkGkm
G.K.Mani
2 years
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவராக மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் நியமனம். பசுமை நாயகரின் சாதனைகள் மேன்மேலும் தொடர வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். - ஜி.கே.மணி #PMKPresidentAnbumani
39
371
1K
@PmkGkm
G.K.Mani
4 years
Tweet media one
34
214
1K
@PmkGkm
G.K.Mani
7 months
பருவ காலத்தில் மாமரங்கள் பூ பூத்து குலுங்கும் மகிழ்ச்சியான அற்புதக் காட்சி. மாங்காய் காய்த்து "மாம்பழம்" சுவைக்க அறுவடை காலம் மிக விரைவில் ...
Tweet media one
Tweet media two
187
154
1K
@PmkGkm
G.K.Mani
2 years
மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர், பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி MP அவர்களின் பிறந்தநாளில் வாழ்த்து கூறியபோது...
Tweet media one
26
198
983
@PmkGkm
G.K.Mani
2 years
Tweet media one
11
196
939
@PmkGkm
G.K.Mani
4 years
நடைபெற உள்ள 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அ.தி.மு.க - பா.ம.க. கூட்டணி ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டது 27.2.2021 இன்று
Tweet media one
19
159
917
@PmkGkm
G.K.Mani
4 years
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களையும் அவரது தாயார் தவசாயி அம்மா அவர்களையும் தி.மு.க அ.இராசா கொச்சைப்படுப்படுத்தி பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தப் பேச்சு அரசியல் நாகரிகமற்றது. அறுவறுக்கத்தக்கது.கொச்சைப்படுத்தும் செயல். இதை வன்மையாகக் கண்டிக்கிறேம்-ஜி.கே.மணி
14
285
905
@PmkGkm
G.K.Mani
4 years
Tweet media one
Tweet media two
42
168
902
@PmkGkm
G.K.Mani
4 years
வன்னியர் சங்கத் தலைவரும் பா.ம.க சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நமது நெஞ்சமெல்லாம் நிறைந்து, நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கும் மாவீரன் ஜெ. குரு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியதை செலுத்தினேன். #MaaveeranGuruPMK
22
376
853
@PmkGkm
G.K.Mani
3 years
Tweet media one
64
100
866
@PmkGkm
G.K.Mani
2 years
மக்கள்,மண்,மொழி மேம்பட, சமூக,பொருளாதார, வளர்ச்சி காண,போராடி இட ஒதுக்கீட்டைப் பெற்ற, தனிப்பெரும் சக்திமிக்க தனித்தன்மையுடன் திகழும் சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் நூறாண்டு கடந்து நீடுழி வாழ உள்ளம் உவந்து இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றேன் - ஜி.கே. மணி
Tweet media one
29
294
862
@PmkGkm
G.K.Mani
5 years
திரெளபதி திரைப்படம் பார்த்து விட்டு திரையரங்கிற்கு வெளியில் பத்திரிக்கை-தொலைக்காட்சிகளுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் பேட்டியளித்தபோது ...
Tweet media one
12
155
845
@PmkGkm
G.K.Mani
5 years
திரெளபதி திரைப்படம் - சென்னை அடையாறு சிறு திரையரங்கில் பார்த்தபோது ...
Tweet media one
14
135
839
@PmkGkm
G.K.Mani
4 years
திமுக Ex.MLA இராஜமன்னார் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார்...
Tweet media one
Tweet media two
21
151
831
@PmkGkm
G.K.Mani
4 years
Tweet media one
16
210
818
@PmkGkm
G.K.Mani
1 year
போராட்ட குணம் மிக்க தலைவர், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக குரல் கொடுப்பவர் சமூக நீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். #DrRamadossAyya85 #மருத்துவர்அய்யா85 #PasumaiThaayagam
Tweet media one
32
370
786
@PmkGkm
G.K.Mani
3 years
Tweet media one
12
158
779
@PmkGkm
G.K.Mani
4 years
2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.கவுக்கு " மாம்பழம் " சின்னம் ஒதுக்கீடு - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு - ஜி.கே.மணி
Tweet media one
25
152
783
@PmkGkm
G.K.Mani
4 years
வன்னியர் இடஒதுக்கீடு சட்டமன்றத்தில் சட்டமாக்கப்படும் சமயத்தில் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் திரு ஒ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவை தலைவர் (சபாநாயகர்) தனபால் ஆகியோரிடம் பேசிகொண்டிருந்தபோது ....
Tweet media one
14
149
761
@PmkGkm
G.K.Mani
4 years
வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றியதற்கு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இல்லத்தில் சந்தித்து பாராட்டும் நன்றியும் தெரிவித்தபோது...
Tweet media one
Tweet media two
10
159
743
@PmkGkm
G.K.Mani
4 years
செயற்கரிய சாதனையாளர் சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் அன்பு மகன் மருத்துவர் இரா. அன்புமணி M.P அவர்கள் மேலும் உயர்வைப் பெற்று ,உயரிய சாதனைகள் படைத்து நூறாண்டு கடந்து நீடூழி வாழ நமது பா.ம.க அனைத்து அமைப்புகளின் சார்பில் இதயங்கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Tweet media one
25
211
743
@PmkGkm
G.K.Mani
2 years
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ள  எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மருத்துவர் அய்யா வாழ்த்து!  இடைக்கால பொதுச்செயலாளராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி  அவர்களின் பணி சிறக்க  எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
8
147
731
@PmkGkm
G.K.Mani
4 years
சமூகநீதிக்காவலர், தமிழினப்போராளி மருத்துவர் அய்யா அவர்களின் பிறந்த நாள் ஜூலை 25 - பசுமைத்தாயகம் நாள் - நூறாண்டு கடந்து நீடூழி வாழ பா.ம.க-வ.ச-ச.மு.ச நிர்வாகிகள் அனைவர் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை காணிக்கையாக்குகின்றோம்
Tweet media one
22
195
729
@PmkGkm
G.K.Mani
2 years
Tweet media one
19
141
721
@PmkGkm
G.K.Mani
2 years
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்கும் மருத்துவர் அன்புமணிராமதாஸ் எம்.பி அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
12
211
714
@PmkGkm
G.K.Mani
6 years
நமது சட்டக் கல்லூரியில் மாவீரன் ஜெ.குரு பெயர் சூட்டப்பட்டது. - மக்கள்காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் மருத்துவர் அன்புமணிஇராமதாஸ் MP அவர்களால்
Tweet media one
Tweet media two
33
137
683
@PmkGkm
G.K.Mani
1 year
பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்பி அவர்களை நெய்வேலியில் பொதுமக்கள் பிரச்சனைக்கான அறப்போராட்டத்தில் கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் -ஜி .கே .மணி
Tweet media one
19
230
695
@PmkGkm
G.K.Mani
6 years
மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் மருத்துவர் அன்புமணி M.P அவர்களின் மகளுக்கு இன்று பெண் குழந்தை, ஆண் குழந்தை இரட்டைக் குழந்தைகள் இன்று பிறந்துள்ளனர். மருத்துவர் அன்புமணி தாத்தா ஆனார். மருத்து��ர்அய்யா அவர்களின் கொள்ளுப் பேத்தி, பேரன் பிறந்துள்ளனர். வாழ்த்துக்கள்.
Tweet media one
Tweet media two
61
97
676
@PmkGkm
G.K.Mani
7 months
நாடாளுமன்ற தொகுதிக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பெண் வேட்பாளர்கள் அறிமுகம்...
Tweet media one
9
120
678
@PmkGkm
G.K.Mani
4 years
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் #மாவீரன் ஜெ.குருவின் 60-ஆவது பிறந்தநாள் நாளைக் கொண்டாடப்படுகிறது. மாவீரனின் பிறந்த நாளை திண்டிவனம் கல்விக்கோயில் வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கும், உருவப் படங்களுக்கும் மாலை அணிவித்து பாட்டாளி சொந்தங்கள் கொண்டாட வேண்டும்!
Tweet media one
7
154
671
@PmkGkm
G.K.Mani
7 months
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி வேட்பாளர் திருமதி சௌமியா அன்புமணி 25.3.2024 வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.நாளை பகல் 11:00 மணிக்கு தர்மபுரி (தொப்பூர்) அடுத்துள்ள சுங்கசாவடியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக, தர்மபுரி நால்ரோடு
Tweet media one
24
162
659
@PmkGkm
G.K.Mani
3 years
Tweet media one
6
83
652
@PmkGkm
G.K.Mani
4 years
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரியும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது..
Tweet media one
Tweet media two
Tweet media three
11
138
643
@PmkGkm
G.K.Mani
5 years
மருத்துவர் இரா. அன்புமணி mp மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் பிறந்த நாள் இன்று 9.10.2019 வாழ்த்து கூறியபோது ...
Tweet media one
Tweet media two
15
105
593
@PmkGkm
G.K.Mani
4 years
கொடுத்தார்கள்... அதனால் மீண்டும் வென்றார்கள்! வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள்... அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும்! #TNElections2021
4
133
589
@PmkGkm
G.K.Mani
5 years
26.7.2019 நாளை நாடாளுமன்ற மாநிலங்களவை (இராஜ்யசபை) உறுப்பினராக மருத்துவர் இரா.அன்புமணி பதவியேற்பு...
Tweet media one
19
122
571
@PmkGkm
G.K.Mani
2 years
திண்டிவனத்தில் வன்னியர் சங்க கொடி ஏற்றியபோது...
Tweet media one
Tweet media two
12
171
572
@PmkGkm
G.K.Mani
2 years
மாவீரன் ஜெ.குரு அவர்களின் 62 ஆவது பிறந்த நாள் நமது நெஞ்சம் எல்லாம் நிறைந்திருகின்ற நம்மோடு நெருக்கமாக வாழ்ந்த மாவீரன் ஜெ.குரு பிறந்த நாள் அவரை போற்றுவோம்! மரியாதை செலுத்துவோம்! அவரை நினைவில் நிறுத்துவோம்! வீர வணக்கம் செய்வோம் !..
Tweet media one
7
131
573
@PmkGkm
G.K.Mani
3 years
Tweet media one
7
88
563
@PmkGkm
G.K.Mani
4 years
சாதி, மதம், இனம், மொழி என எந்தவொரு அடையாளத்தின் அடிப்படையிலும் பெண்கள் மீதான வன்முறை ஏவப்படுவதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். #ViolenceAgainstTNWomen
13
377
547
@PmkGkm
G.K.Mani
2 years
சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மாபெரும் எழுச்சி நடைபயணம் மேற்கொள்ளவிருக்கிறார் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள். பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தருக - ஜி.கே.மணி #சோழர்பாசனத்திட்டம் #Anbumani4WaterManagement
Tweet media one
49
383
554
@PmkGkm
G.K.Mani
2 years
கர்நாடக மாநிலம் வன்னிய குல சத்திரியர் மாநாடு சிமோகா அருகில் நடைபெற்றபோது...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
119
542
@PmkGkm
G.K.Mani
1 year
வன்னியர்களுக்கு 10.5 % இட ஒதுக்கீட்டு காலம் தாழ்த்தப்படாமல் உடனே நிறைவேற்ற வேண்டும் என்று 10.10.2023 இன்று சட்டமன்றத்தில் பேசியபோது...
13
179
535
@PmkGkm
G.K.Mani
5 years
மருத்துவர் ஐயாவின் முத்துவிழா ஆண்டின் சரிபாதி அவரின் அரசியல் வாழ்க்கை என்பதை அன்று அவரிடம் இசைவு பெறுவதற்கு மல்லுக்கட்டி நாங்கள் நின்ற நிகழ்வில் மருத்துவர் ஐயா தெரிவித்து இதுநாள் வரை பிறந்தநாள் கொண்டடியதில்லை என்றதை இங்கே நினைவு கூறுகிறேன்: ஜி.கே.மணி #தமிழினப்போராளி80
2
265
525
@PmkGkm
G.K.Mani
2 years
செப்டம்பர் - 17 நாளை இட ஒதுக்கீடு போராட்டத்தில் என் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம், புகழஞ்சலி செலுத்துவோம் - ஜி.கே.மணி
Tweet media one
23
171
521
@PmkGkm
G.K.Mani
2 years
செப்டம்பர் - 17 இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். அனைவரும் இட ஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். - ஜி.கே.மணி #35YearsofVanniyarAgitation #PMK4SocialJustice
Tweet media one
73
339
527
@PmkGkm
G.K.Mani
7 months
வறட்சியான இலையுதிர் காலத்தின் மரத்தில் பூத்துக் குலுங்கும் மஞ்சள் நிற பூக்களின் மனதைக் கவரும் மகத்தான அழகுமிக்க காட்சி - ஜி.கே.மணி
Tweet media one
38
105
524
@PmkGkm
G.K.Mani
3 years
Tweet media one
9
80
514
@PmkGkm
G.K.Mani
3 years
Tweet media one
6
142
516
@PmkGkm
G.K.Mani
4 years
வன்னியர் இட ஒதுக்கீடு அறபோராட்டம் - சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பா.ம.க தலைவர், போராட்டக்குழு தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்றபோது ...
Tweet media one
Tweet media two
4
160
496
@PmkGkm
G.K.Mani
3 years
Tweet media one
10
135
501
@PmkGkm
G.K.Mani
2 years
Tweet media one
5
93
497
@PmkGkm
G.K.Mani
5 years
மாவீரன் ஜெ.குரு அவர்களுக்கு முதலாமாண்டு நினைவு நாள் திண்டிவனம் அடுத்துள்ள கோணேரிகுப்பத்தில் அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது ...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
19
119
490
@PmkGkm
G.K.Mani
4 years
வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு போராட்டம் நடத்திய பின் அரசின் தரப்பின் விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையில் அரசு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது உடன் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட போராட்டக் குழுவினர்
Tweet media one
3
107
497
@PmkGkm
G.K.Mani
5 years
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி அதிமுக வெற்றிக்கு வாழ்த்துக்கள் - ஜி.கே.மணி விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சி பா.ம.க சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
1
94
486
@PmkGkm
G.K.Mani
5 years
17.09.2019 இன்று காடுவெட்டியில் மாவீரன் ஜெ. குரு அவர்களின் மணிமண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியின்போது ...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
78
483
@PmkGkm
G.K.Mani
4 years
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது...
Tweet media one
8
100
489
@PmkGkm
G.K.Mani
5 years
மிக மிக மகிழ்ச்சி - வாழ்த்துக்கள் - ஜி.கே.மணி --------------------------------------------- மாநிலங்களவை (இராஜ்ய சபா) உறுப்பினராக மருத்துவர் இரா.அன்புமணி தேர்வு - முறையான அறிவிப்பு- Μ.Ρ. சான்று பெறப்பட்டது. சென்னை சட்டமன்றச் செயலகத்தில் ....
Tweet media one
Tweet media two
38
125
475
@PmkGkm
G.K.Mani
5 years
தமிழினப்போராளி மருத்துவர் அய்யா அவர்களின் 80 ஆம் அகவை நிறைவு - பிறந்தநாள் முத்துவிழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்தபோது ...
Tweet media one
Tweet media two
Tweet media three
5
125
476
@PmkGkm
G.K.Mani
5 years
மருத்துவர் அய்யா அவர்களின் பேரன் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் 12.3.2020 இன்று....
Tweet media one
Tweet media two
Tweet media three
13
57
463
@PmkGkm
G.K.Mani
5 years
பு. தா அருள்மொழி அவர்களுக்கு வாழ்த்துக்கள் - ஜி.கே.மணி வன்னியர் சங்க தலைவராக நியமிக்கபட்டுள்ள பு.தா.அருள்மொழி அவர்களுக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Tweet media one
20
95
474
@PmkGkm
G.K.Mani
4 years
கல்வி பயிலும் காலத்தை குறிவைத்து 'பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்முறை’ திணிக்கப்படுவதால், பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் நிறுத்தப்படுகின்றனர். #ViolenceAgainstTNWomen
17
383
466
@PmkGkm
G.K.Mani
4 years
பென்னாகரம் சட்டமன்ற தொகுதி தொண்டகுட்டஅள்ளி கிராமத்தில் தி.மு.கவில் விலகி பா.ம.காவில் இணைத்தனர்...
Tweet media one
Tweet media two
Tweet media three
1
99
470
@PmkGkm
G.K.Mani
7 months
தேசிய ஜனநாயக கூட்டணி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி சௌமியா அன்புமணி அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோது....
2
111
475
@PmkGkm
G.K.Mani
4 years
மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு, அனைத்து சமூகங்களுக்கும் வகைப்புவாரி உரிமை கேட்டு 1987ல் நடத்திய போராடத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம்.  அத்தியாகிகளின் கனவை நனவாக்க இந்த நாளில் உறுதி ஏற்போம்.  #SocialJusticeDay #DrAyya #PMK
18
317
468
@PmkGkm
G.K.Mani
2 years
உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி-21ல் தமிழினப்போராளி மருத்துவர் அய்யா அவர்களின் “தமிழைத் தேடி” எட்டு நாட்கள் பரப்புரை பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. #InternationalMotherLanguageDay #Tamil #தமிழைத்தேடிமருத்துவர்அய்யா
Tweet media one
30
285
466
@PmkGkm
G.K.Mani
4 years
சாத்தான்குளம் காவல்நிலைய மரணங்கள் மன்னிக்க முடியாதவை; மனிதத் தன்மையற்றவை. அதற்கு காரணமானவர்களுக்கு சட்டப்படி மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மனித உரிமையை மீற நினைப்போரை எச்சரிக்கும் பாடமாக அமைய வேண்டும்! #JusticeForJayarajandBennicks #JusticeForJeyarajAndFenix
70
102
457
@PmkGkm
G.K.Mani
3 years
Tweet media one
16
106
462
@PmkGkm
G.K.Mani
3 years
பா.ம.க செயல்வீரர் (தொண்டர்) பழைய காகிதம் உள்ளிட்ட பொருட்களை எடுத்து தொழில் செய்பவர் அவரை சந்தித்து ஊக்கப்படுத்தியபோது..
Tweet media one
Tweet media two
7
72
467
@PmkGkm
G.K.Mani
4 years
Tweet media one
15
121
461
@PmkGkm
G.K.Mani
6 years
மாவீரன் ஜெ.குரு பிறந்தநாளை முன்னிட்டு 1.2.2019 இன்று திண்டிவனம் அடுத்த கோணேரிகுப்பம் நமது கல்வி வளாகத்தில் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டபோது ...
Tweet media one
Tweet media two
Tweet media three
9
110
447
@PmkGkm
G.K.Mani
1 year
பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி MP சின்ன அய்யா அவர்களுக்கு 9.10.2023 இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தபோது...
Tweet media one
4
115
460
@PmkGkm
G.K.Mani
6 years
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மருத்துவர் அன்புமணி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தபோது ...
Tweet media one
12
76
444
@PmkGkm
G.K.Mani
3 years
20.11.2021 இன்று திண்டிவனம், வானூர், செஞ்சி, மைலம் தொகுதிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டபோது..
Tweet media one
Tweet media two
Tweet media three
7
117
450
@PmkGkm
G.K.Mani
2 years
இதுவரை பேருந்தே செல்லாத ஏமனூர் கிராமத்திற்கு பேருந்து பென்னாகரத்திலிருந்து இயக்கப்பட்டவுடன் பேருந்தில் அமர்ந்து உடன் வந்தவர்கள் அனைவருக்கும் பயணச் சீட்டு வாங்கிக்கொண்டு பேருந்தில் பயணித்தபோது...
Tweet media one
Tweet media two
12
108
447
@PmkGkm
G.K.Mani
2 years
Tweet media one
1
89
446
@PmkGkm
G.K.Mani
2 years
பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பாதிப்பை ஏற்படுத்தி கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக்கும் என்.எல்.சி வெளியேற வலியுறுத்தி பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் போராட்டம் இன்னும் சற்றுநேரத்தில் - ஜி.கே.மணி #CloseDownNLCIndia #NLC யைபூட்டுவோம்
Tweet media one
42
293
445
@PmkGkm
G.K.Mani
4 years
ஆந்திரா மாநில வன்னிய குல சத்திரியர் வாரியத் தலைவராக(சேர்மன்)நியமிக்கப்பட்டுள்ள வனிதா இராஜேந்திரசாத்துக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அறிவித்த ஆந்திரா மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்க்களுக்கு பாராட்டுக்கள்
Tweet media one
18
81
430
@PmkGkm
G.K.Mani
5 years
தேவர் ஜெயந்தி பா.ம.க சார்பில் மரியாதை செலுத்தப்படும் - ஜி.கே.மணி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை 30.10.2019 காலை 9.00 மணிக்கு சென்னை, நந்தனத்தில் உள்ள தேவர் திருமகனார் சிலைக்கு பா.ம.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும்.
Tweet media one
6
105
433
@PmkGkm
G.K.Mani
5 years
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு 31 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். மகிழ்ச்சியான நன்னாளில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட நமது கட்சி கிளையின் எல்லாக் கிராமங்களிலும் புதிய கொடி ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கி கொண்டாடுமாறு அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
Tweet media one
9
104
435
@PmkGkm
G.K.Mani
9 months
மாவீரன் ஜெ.குரு அவர்களின் 63 ஆவது பிறந்த நாள் - ஜி.கே.மணி மாவீரன் ஜெ.குரு அவர்களின் 63 ஆவது பிறந்த நாள். நம்முடன் மிக நெருக்கமாக இருந்தவர். அன்பாக நெருங்கி பழகி, எல்லா வேலைத்திட்டங்களையும் கருத்துக்களையும் என்னுடன் பகிர்ந்துகொண்டு , கலந்துரையாடி வாழ்ந்து வந்தவர்.
Tweet media one
4
98
439
@PmkGkm
G.K.Mani
5 years
சட்டமன்றத்தில் 19.7.2019 இன்று மூத்த தலைவர் தியாகி திரு எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் அவர்களின் திருவுருவப்படம் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பா.ம.க பங்கேற்க உள்ளது ...
Tweet media one
8
105
426
@PmkGkm
G.K.Mani
4 years
மாவீரன் ஜெ.குரு அவர்களின் 60 ஆவது பிறந்த நாள்.நம்முடன் மிக நெருக்கமாக இருந்தவர். மறைந்த அவரது நினைவைப் போற்றுவோம். அவர் சொன்ன வார்த்தைகளை முன்னெடுத்து மக்கள்காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் கரத்தை பலப்படுத்துவோம்.உறுதியேற்போம்.
Tweet media one
2
80
427
@PmkGkm
G.K.Mani
4 years
பா.ம.க வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் பரிசீலனையில் இன்று அனைவரின் மனுக்களும் ஏற்றுகொள்ளப்பட்டது. அனைவரும் வெற்றி பெற இதயங் கனிந்த வாழ்த்துக்கள்.
Tweet media one
13
107
422
@PmkGkm
G.K.Mani
2 years
28.5.2022 இன்று சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடைபெற்ற பா.ம.க சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய மாநிலத் தலைவராக பசுமை நாயகர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்பி அவர்கள் தேர்வு. அவரை மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன் நாம் அனைவரும் வாழ்த்துவோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
143
427
@PmkGkm
G.K.Mani
3 years
டிசம்பர் 6 - அம்பேத்கார் 65 வது நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதையும், புகழஞ்சலியும் செலுத்துவோம் - ஜி.கே.மணி
Tweet media one
2
76
428
@PmkGkm
G.K.Mani
2 years
சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு....
Tweet media one
2
91
426
@PmkGkm
G.K.Mani
3 years
22.11.2021 இன்று புதுச்சேரி மாநிலம் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துக்கொண்டபோது...
Tweet media one
Tweet media two
Tweet media three
8
99
423
@PmkGkm
G.K.Mani
5 years
மாவீரன் ஜெ.குரு பிறந்தநாள் 1.2.2020 இன்று விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள கோணேரிக்குப்பம் கல்வி வளாகத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது ...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
87
418
@PmkGkm
G.K.Mani
6 years
மாவீரன் ஜெ.குரு நினைவு மணிமண்டபம் - பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா - 13.12.2018 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு காடுவெட்டி கிராமம் - அரியலூர் மாவட்டம். மக்கள் காவலர் மருத்துவர் அய்யா, பசுமைநாயகர் மருத்துவர் அன்புமணி M.P, நான் (ஜி.கே.மணி) முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
Tweet media one
28
100
414
@PmkGkm
G.K.Mani
2 years
சட்டமன்ற கூட்டத்தொடர்க்கு செல்லும்போது...
Tweet media one
Tweet media two
18
94
427
@PmkGkm
G.K.Mani
3 years
Tweet media one
15
86
419
@PmkGkm
G.K.Mani
4 years
இந்திய எல்லை காஷ்மீர் பகுதியில் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் இராணுவத்துடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த தமிழக இராணுவ வீரர் சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த சித்தூர் வெத்தலைக்காரன்காடு கிராமத்தைச் சேர்ந்த மதியழகனுக்கு வீரவணக்கம். புகழஞ்சலி
Tweet media one
17
104
413
@PmkGkm
G.K.Mani
4 years
பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி ... கொட்டும் மழையில் 4ஆம் நாள் சென்னையில் இன்று வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் நெருக்கடிகளை தாண்டி,மழையில் நனைந்துகொண்டே பங்கேற்று, கைதாகி,விடுதலையாகி சென்றவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
Tweet media one
9
89
418
@PmkGkm
G.K.Mani
4 years
Tweet media one
Tweet media two
7
54
413
@PmkGkm
G.K.Mani
3 years
Tweet media one
5
71
413
@PmkGkm
G.K.Mani
4 years
வன்னியர்களின் உணர்வுகளையும், அவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களையும் புரிந்து கொண்டு ஆதரவளிக்கும் உங்களுக்கு @DrKrishnasamy நன்றி!
6
103
410
@PmkGkm
G.K.Mani
1 year
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடு ஆகியவற்றை வென்றெடுத்துக் கொடுத்த கட்சி பாமக தான். #35YearsOfPMK #GlobalGoals
Tweet media one
54
260
413