பண்ணைப்புரம் ஆடம்பரம் இல்லா அழகும்,இசையும்,இயற்கையும் நிறைந்த மேற்கு தொடர்ச்சி மழையின் எழில் கொஞ்சும் அழகை கொண்ட இக் கிராமத்தின், தகவல்களை அறிய இணையும் முகநூல்.
இளையராஜா வின் இசை ஏன் நம் மனங்களை விட்டு விலகி நிர்க்க முடியவில்லை என்றால், அது நம் வாழ்வியலுக்கான ஒட்டு மொத்த உணர்வையும் சமூகத்தோடு இன்னொரு தலைமுறைக்கும் எடுத்து செல்ல கூடியது.
நமக்கான இசையை தந்தவர், என்றும் தருபவர். 👉
@ilaiyaraaja
❤️
#Maestro
#Isaigyani
#Ilaiyaraaja
HBD to Our Pannaipuram Child "Maestro"
#ILAIYARAAJA
👑 Sir
@ilaiyaraaja
❤️
உலகம் இருக்கும்வரை, அதில் உங்கள் இசை பிரதான இசையாக இருக்கும் என்பது எங்களுக்கு பெருமை
We are proud that as long as the world exists, your music will be the main music in it.
#Ilaiyaraaja81
#HBDIlaiyaraaja
இசைஞானி இளையராஜா இசையில், இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளிவந்த "நாடோடி தென்றல்" திரைப்படத்தில் இருந்து பாடகர்கள் மனோ & சித்ரா பாடிய பாடல்.
.
#Ilaiyaraaja
- Everlasting Composer
@ilaiyaraaja
❤️ - Maestro 🎧
பல நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்த இசை நின்று பேசும்
Legendary composer Shri
#Ilaiyaraaja
visited
#IITMadras
today, captivating the audience with his wisdom on music. In the company of Prof. V. Kamakoti, faculty, and students, he shared insights into the nuances of his iconic compositions.
#IITMadras
#Ilaiyaraaja
#MusicMaestro
How is this Raaja sir...
@ilaiyaraaja
.
Its a mind blowing Composition and Singing from your Own Creation sir❤️
.
I am always proud to have you as my Musical Lord🙏
.
You are the Only One Man, who can able to melt all hearts in your Magical Music..
#Ilaiyaraaja
# Maestro ❤️🤍❤️
#Ilaiyaraaja
வின் இசை பாடல்கள் மக்கள் மனதில் நிரந்தரமான இடத்தை பிடித்திருக்கும்.
காலங்கள் மாறினாலும், நாம் இவரின் இசை தவிர்த்து நம் வாழ்வை வாழ்வது மிக மிக அரிது.
அந்த அளவிற்கு நம் வாழ்வோடு இணைந்த இசை.
இடம்: உத்தமபாளையம் to பண்ணைப்புரம் பேருந்து வழித்தடம். (12.04.2024)
#Ilaiyaraaja
Sir Musical Composition Songs Playlist in Tamilnadu Buses are like "A mother is feeding to his Childrens with Kind & Self Motivated"
.
ராஜா இல்லாத சங்கீதமா... ❤️
.
பேருந்து பயணிகளின் இசைக் காதலன் / தாயுமானவன்
.
@ilaiyaraaja
🎧🫶🎧
.
#OurRaajaOurPride
👌
Film Director
#Mahendran
sir about
#Isaigyani
#Ilaiyaraaja
sir amazing Background Score (BGM) & Musical Score in his film.
.
@ilaiyaraaja
sir used his Musical Scores to bring back the whole natural uniqueness to feel & understand the life.
.
@Johnroshan
sir Father ❤️
#Ilaiyaraaja
sir ♥️❤️🤍❤️❤️
.
This is Amazing..
Again One More
#Symphony
by Raaja sir to all Musical Lovers.
.
ராஜா என்றும் ராஜாதான் 👑
.
என் (நம்) ராஜான்னு தான் சொல்லத் தோன்றுகிறது
.
#OurRaajaOurPride
❤️
இது தான் இசைஞானி இளையராஜா அவர்கள் செய்த இசை சாதனையில் வெளிவந்த ஓர் எடுத்துக்காட்டு.
One Simple Composition Example For the Greatest Everlasting Music Composer -
#Ilaiyaraaja
.
@ilaiyaraaja
❤️
#OurRaajaOurPride
HAPPIEST MUSICAL BIRTHDAY to “MUSIC”
The MAESTRO
the one & Only
ISAIGNANI ILAIYARAAJA SIR
@ilaiyaraaja
🎶🎶🙏🏻🙏🏻❤️❤️
THANK YOU for evrery Emotion You make us feel through ur Music sir🙏🏻
God bless with U d Best of Health & Happiness always dearest RAJA SIR 🎂🎂🎂❤️❤️🎶🎶🙏🏻🙏🏻
❤️ Ilaiyaraaja Forever ❤️
நம் வாழ்வின் எந்த ஒரு சூழ்நிலையிலும் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் - #இளையராஜா
#Ilaiyaraaja
is an indispensable composer in any situations of our life ❤️👌
Pure bliss of final 5second words - Thank you
@Karthi_Offl
brother
#ilayaraja
#pannaipuram
ஒரு இசையமைப்பாளர் இடைவிடாது எந்த சலிப்பும் இல்லாமல் மக்களுக்கான இசையை தர முடியுமென்றால் அது இசைஞானி இளையராஜாவை தவிர வேறு எவராலும் அத்தகைய இசை பாடல்களை இனி எக்காலத்துக்கும் முடியாது.
#Ilaiyaraaja
-
#EverlastingComposer
of Indian & Tamil Cinema
.
@ilaiyaraaja
-
#Maestro
❤️
இசைக்கு என்றும்
அவரே ராசா..!
அவரே ஞானி..!!
அவரே இசைக்கு யாவுமானவர்...!!!!
இவர் இசை இல்லையேல் பல பாடல்கள் யாவும் வெறும் கவிதைகளாகவே வெறுமனே இருந்திருக்கும்...😇
#isaigani
#ilayaraja
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே ❤️ பாடல் நண்பர் ஒருவர் வீட்டில் திருமண நிகழ்ச்சியின் போது நமது தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் அர்புதமாக இசைத்தபோது.
#இளையராஜா
#Ilaiyaraaja
#OurRaajaOurPride
🙏
#Ilaiyaraaja
- This the success of Our Legendary Composer Music..
.
எல்லோருக்கும் மேலானவர் 🙏
.
#OurRaajaOurPride
ஒரு ஆட்டிஸம் உள்ள குழந்தை மனதில் நிரந்தரமான இடத்தை பிடித்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சி
#Ilaiyaraaja
மட்டும் மற்ற இசையமைப்பாளர்கள் போல்
Business Motive / வியாபார நோக்கத்துடன் தனது பாடல்களை பயன்படுத்துவோரிடம் முறையாக தனது பாடல்களுக்கு காப்புரிமை மூலம் அனுமதி பெற்று பணம் பார்த்திருந்தால்,
இன்று அவர்
#BILLIONAIRE
#Ilaiyaraaja
@ilaiyaraaja
❤️🙏❤️
True Statement
எங்கள் பண்ணைப்புரம் ஒட்டிய தேனி மாவட்டங்கள் முழுவதும் பாடகர்
#Nepolean
@
#Arunmozhi
யின் குரலில் பாடிய பாடல்கள் இன்றும் இசைஞானி இளையராஜாவின் இசையில் மற்றும் சில இசையமைப்பாளர்கள் இசையில் கேட்க முடிகின்றது.
அவ்வளவும் அருமை ❤️👌
#Music
🎼🎧🎼
#Ilaiyaraaja
- சகோதரியின் இசைஞானி இளையராஜா இசையில் வெளிவந்த Vellich Chalangaigal - பாடலில் இடம் பெற்ற இசை பற்றியான விவரிப்பு அருமை 👏👏👏
.
#ilaiyaraaja
Rules the Peoples and Music Lovers Heart through his Constant Music ❤️🎧❤️
.
#Maestro
👑of Music 🎼
😍🙏🙏ஒரு பாடலை அணு அணுவாக ரசிப்பதற்கும் கூட கொஞ்சம் ஞானம் தேவை. சகோதரி அட்வகேட் சுமதி அவர்கள் தான் ரசித்த பாடலை விவரிப்பதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். 😍🙏🙏
Evergreen Music of
@ilaiyaraaja
sir in his own Voice ❤️🫶❤️
Your Day will be More Refreshing 🌄
கீதாஞ்சலி/Geethanjali-1985
Lyrics:
#Vaali
sir👌
துள்ளி எழுந்தது பாட்டு
.
சந்த வரிகளை போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடுதான் அதை பாடனும்
இரவோடுதான் அரங்கேரனும்
#Ilaiyaraaja
#Music
@iitmadras
announces the launch of the Ilaiyaraaja Centre for Music Learning and Research! The centre is an innovative partnership blending academia with artistry, paving the path for aspiring musicians and researchers alike.
@ilaiyaraaja
#IITMadras
#Research
#Collaboration
Many peoples forget about the Copyright right issue claimed for
#Varaaharoopam
song by one of the famous malayalam musical band.
They Just created some what differently, but they claims and removed the musical audio from that Film one time.
But, in
#Ilaiyaraaja
sir Complaint?
#Ilaiyaraaja
- இதல்லவா எம் இசையரசர் இசையில் செய்த புரட்சிக்கான சான்று...
#OurRaajaOurPride
சும்மா லா சொல்லிட முடியாத ராஜாவை பற்றி...
A composer built a Palace in Peoples Heart. ♥️
@ilaiyaraaja
🙏
மக்களின் மனங்களை வைத்து தான் அவர் இசை என்னும் பெரும் கோட்டையை கட்டி உள்ளார்.
#Ilaiyaraaja
- Real MUSICAL MAESTRO
.
#OurRaajaOurPride
❤️🎶❤️
.
His Musical Composition will Surround Over the Entire Universe.
Musical Doctor 🎧🩺🎧
Everlasting Musician 🙏🫶🙏
Initially, it was my personal journey, but now it's transforming into a story that will touch the hearts of millions of music enthusiasts worldwide. Wishing the entire team all the success!
@OneMercuri
ஒரு இசை அரசாங்கமே நடத்திக் கொண்டிருப்பது இசைஞானி இளையராஜாவின் இசை உருவாக்கத்தில் மட்டுமே..!
That's Ilaiyaraaja.... 100% உண்மை
#ilaiyaraaja
- Legendary Musician
On this special day of sarva ekadashi, happy to announce the launch of "Divya Pasurams," a special album where the Isaignani
@ilaiyaraaja
brings his magic to the Naalayira Divya Prabandham on Monday, June 24th, 2024, at 6 PM at Krishna Gana Sabha, T. Nagar, Chennai.