Nila Nila Profile Banner
Nila Nila Profile
Nila Nila

@NilaNilaB

1,929
Followers
1,633
Following
811
Media
5,643
Statuses

🌹 விவசாயி மகள் 🍅 🖤❤️திமுக தர்மபுரி மேற்கு மாவட்டம் தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்.🖤❤️

Joined January 2023
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@NilaNilaB
Nila Nila
5 days
🖤❤️திமுக #திமுகபவளவிழா பவளவிழாவில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை அமைப்பாளர் பாசமிகு அக்கா #Padmapriya அவர்களை சந்தித்தோம். @mkstalin @Udhaystalin @TRBRajaa @drtharun @DMKITwing @Tamizhachi_Offl @PPalaniappanDMK @lawyermanidpi @Tamilal54779710 @DMKDharmapuri_
Tweet media one
6
25
274
@NilaNilaB
Nila Nila
11 months
YouTube ஶ்ரீவித்யா mam
Tweet media one
9
39
640
@NilaNilaB
Nila Nila
11 months
நான் X தளத்தில் புதியதாக வந்துள்ளேன் தருமபுரி மேற்கு மாவட்ட @DMKITwing மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் உடன்பிறப்புக்களாக இணைவோம் Follow செய்யும் அனைவரையும் Follow Back செய்கிறேன்... வெல்க "இந்தியா கூட்டணி" 👍👍 #CMMKStalin @LOVEISGOD2024 #நாடும்நமதே_நாற்பதும்நமதே #எழுவோம்_இணைவோம்
Tweet media one
21
70
607
@NilaNilaB
Nila Nila
11 months
நேற்று நடைபெற்ற திமுக தகவல் தொழில்நுட்ப அணி அறிமுக கூட்டத்தில் எனது புகைப்படம் புதிய தலைமுறை செய்தித்தாளில் வெளிவந்தது. புதியதலைமுறைக்கு நன்றி.....
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
11 months
திமுக IT WING நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குடை, மினிட் புத்தகம், ஒரு நூல் அடங்கிய தொகுப்பு கொடுக்கப்பட்டது #DMK | #MKStalin | #DMKITWING
Tweet media one
72
69
571
30
62
607
@NilaNilaB
Nila Nila
11 months
நாங்கள் இருக்கும் வரை எங்களின் திமுக வை யாராலும் தொட முடியாது.🖤❤️
25
68
578
@NilaNilaB
Nila Nila
11 months
பாட்டன் சேர்த்து வச்ச உறவு ஒன்று மூன்று தலைமுறைகளாக தொடர்ந்தது....🖤❤️ பரம்பரை திராவிடத்தின் இரத்தம்.... யாரலையும் ஆலமரத்தை அசைக்க முடியாது.🖤❤️ என்றும் திராவிட மாடல்.... @mkstalin தளபதி அவர்களின் வழியில்...
21
39
448
@NilaNilaB
Nila Nila
11 months
நான் X தளத்தில் புதியதாக வந்துள்ளேன் தருமபுரி மேற்கு மாவட்ட @DMKITwing மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் உடன்பிறப்புக்களாக இணைவோம் Follow செய்யும் அனைவரையும் Follow Back செய்கிறேன்... வெல்க "இந்தியா கூட்டணி" 👍👍 #CMMKStalin @LOVEISGOD2024 #நாடும்நமதே_நாற்பதும்நமதே #எழுவோம்_இணைவோம்
Tweet media one
25
62
371
@NilaNilaB
Nila Nila
11 months
Padma Priya mam meeting first time so happy in my life
Tweet media one
9
24
360
@NilaNilaB
Nila Nila
11 months
Today meet @Srividhya_Hari akka thank you pls follow back
Tweet media one
5
25
342
@NilaNilaB
Nila Nila
11 months
#DMK உடன்பிறப்புக்களாக இணைவோம்.🖤♥️💥 என் இறுதி மூச்சு இருக்கும் வரை திமுகவிற்காக உழைப்பேன்..!💪🏻 @DMKITwing Follow செய்யும் அனைவரையும் Follow Back செய்கிறேன்... நாம் அனைவரும் ஒன்றிணைந்து சங்கிகளை கதற விடுவோம்!! 💪🏻வெல்க "இந்தியா கூட்டணி"🇮🇳 #Wing2Point0 #எழுவோம்_இணைவோம் 🙏
Tweet media one
33
41
315
@NilaNilaB
Nila Nila
11 months
பாலக்கோடு தருமபுரி மேற்கு மாவட்டம்பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில்புனரமைக்கப்பட்ட பாலக்கோடுபுதியபேருந்துநிலையம் திறப்புமாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் 🖤❤️அவர்கள் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து புதிய பேருந்தை தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள்
Tweet media one
8
20
307
@NilaNilaB
Nila Nila
9 months
*❇️சென்னை.டிச.30* சென்னை அன்பகத்தில் இன்று 30.12.2023 மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் மாநில ஐடி விங் செயலாளர் முனைவர் *❇️TRB.ராஜா* அவர்கள் தலைமையில் நடைபெற்ற *திமுக ஐடி விங்* நடத்திய சமுக வலைத்தள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்பித்தோம்.
Tweet media one
18
30
243
@NilaNilaB
Nila Nila
11 months
மகிழ்ச்சியான தருணம். #DMKITWING #wing2point0
Tweet media one
7
17
231
@NilaNilaB
Nila Nila
11 months
Social Media Influencers Meet @DMKITwing என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin தளபதியார் அவர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட மகிழ்ச்சியான தருணம்🖤❤️ @Udhaystalin @TRBRajaa @PPalaniappanDMK @isai_ @drtharun @ThamizhmaranA
Tweet media one
12
32
207
@NilaNilaB
Nila Nila
11 months
மீட்டிங்க முடிச்சிட்டோம் இனி அடிமைகளையும், சங்கிகளையும் பொளக்குறோம்.
2
59
193
@NilaNilaB
Nila Nila
11 months
Positive vibes... 😍🥰 இனி களம் எங்களுடையது மோதுனா மண்டை உடையறது கன்பார்ம்... 😉😄 தரமான பதிலடி கொடுப்போம்!! #BJPFailsIndia #Wing2Point0
5
37
151
@NilaNilaB
Nila Nila
11 months
🖤❤️😍 *தமிழ்நாட்டில் No.1 Ranking -தர்மபுரி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி*🔥 🖤❤️ *மாநில தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் & அமைச்சர் TRB. ராஜா அவர்கள் புகழாரம்*🙏 🖤❤️ *வாழ்த்துக்கள்🙏*
8
32
152
@NilaNilaB
Nila Nila
11 months
Dharmapuri west @itwing
Tweet media one
3
11
118
@NilaNilaB
Nila Nila
11 months
*மாண்புமிகு அமைச்சர் அண்ணன் இளம்தலைவர் @Udhaystalin அவர்களின் சட்டையில்,* *"நீட் விலக்கு நம் இலக்கு" ❤️🙏🏻*
Tweet media one
3
12
117
@NilaNilaB
Nila Nila
11 months
மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், தமிழக அரசியல் வரலாற்றில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் முறையாக சென்னை மேயராக பதவியேற்ற தினம் இன்று. 25-அக்டோபர் - 1996 🖤♥️ @DMKITwing
Tweet media one
2
21
91
@NilaNilaB
Nila Nila
11 months
🖤❤️😍 *தமிழ்நாட்டில் No.1 Ranking -தர்மபுரி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி*🔥 🖤❤️ *மாநில தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் & அமைச்சர் TRB. ராஜா அவர்கள் புகழாரம்*🙏 🖤❤️ *வாழ்த்துக்கள்🙏*
Tweet media one
5
19
64
@NilaNilaB
Nila Nila
11 months
Tweet media one
2
6
61
@NilaNilaB
Nila Nila
11 months
தன்னம்பிக்கையை மட்டும் சுமந்து கொண்டு நீண்ட நாட்களாகப் பயணித்துக் கொண்டிருக்கிறேன், 🖤❤️ தோல்விகளொன்றும் எனக்குப் புதிதல்ல, வெற்றியை மட்டுமே இலக்காக நான் நிர்ணயிக்கவுமில்லை, என் பயணத்திற்கானக் குறிக்கோளை உறுதிப்படுத்திய பிறகே, துணிந்துக் களம் காண முடிவெடுத்தேன்....🖤❤️
Tweet media one
2
9
60
@NilaNilaB
Nila Nila
11 months
உங்களின் பெரும்பாலானவர்கள் பதிவை நான் பார்த்துவிடுவேன். அல்லது உளவுத்துறை எனக்க��� அனுப்பி விடுவார்கள் அந்த வகையில் நான் உங்கள் Follower - மாண்புமிகு அன்பு தலைவன் @mkstalin 🖤❤️👍🙏🤝💪💪💪💐
Tweet media one
0
15
61
@NilaNilaB
Nila Nila
11 months
பிறப்பில் ஒரு சரித்திரம்.... இளமையில் ஒரு புதுமை.....😊 இதயத்தில் தளபதி....🫀 கவிதையில் கவிஞன்.....📕 இரத்தத்தில் என்றும் தமிழன்...🩸💪 ஒன்றிணைக்க திராவிடம்🖤❤️ நட்பில் உங்களுடன் நான்.....💥
5
3
59
@NilaNilaB
Nila Nila
11 months
🖤❤️ஒரு முனை புரட்சி... தமிழகம் வளர்ச்சி... பெண் அடிமை போச்சி... பெண்ணின் சுதந்திரம்.. நாட்டின் வளர்ச்சி... @mkstalin 🖤❤️ அவர்களின் ஆட்சி.. ம��ளிரின் வளர்ச்சி... என்றென்றும் மலர்ந்தது நல்லாட்சி...🖤❤️ 🩸அன்றும் இன்றும் என்றும் திராவிடம் 🖤❤️..
Tweet media one
0
11
53
@NilaNilaB
Nila Nila
11 months
Tweet media one
2
3
46
@NilaNilaB
Nila Nila
11 months
I love myself
0
6
42
@NilaNilaB
Nila Nila
11 months
முதலமைச்சரைக்கான கழகத் தோழர்களுடன் @FsSulai @Ibru1997
Tweet media one
1
6
43
@NilaNilaB
Nila Nila
11 months
Social Media Influencers Meet @DMKITwing என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin தளபதியார் அவர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட மகிழ்ச்சியான தருணம்🖤❤️ @Udhaystalin @TRBRajaa @PPalaniappanDMK @isai_ @drtharun @ThamizhmaranA
Tweet media one
4
2
37
@NilaNilaB
Nila Nila
11 months
🟠கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்து தேர்வான பெண்களுக்கு மாதம் ₹1000 வழங்கி, 🟠2ம் கட்டமாக திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். 🟠வரும் 10ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் இந்நிகழ்ச்சி நடக்க உள்ளது.
Tweet media one
0
8
34
@NilaNilaB
Nila Nila
11 months
💥💥தருமபுரி மேற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக முன்னாள் அமைச்சர் தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் P.பழனியப்பன் Msc phd ஐயா அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்💥💥
Tweet media one
1
2
32
@NilaNilaB
Nila Nila
10 months
"படிப்பு தான் உங்களிடம் இருந்து பறிக்க முடியாத ஒரே சொத்து." உங்களை தாயாக தந்தையாக காக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.உதயநிதிஸ்டாலின் அவர்கள் பேச்சு.
Tweet media one
0
7
31
@NilaNilaB
Nila Nila
11 months
குச்சியை குச்சியால் சந்திக்க வேண்டும்...🖤❤️📕🖋️ கூர்வாளை கூர்வாளால் சந்திக்க வேண்டும்....🖤❤️🖋️📕
Tweet media one
0
7
27
@NilaNilaB
Nila Nila
10 months
🖤❤️🔥
Tweet media one
1
4
30
@NilaNilaB
Nila Nila
11 months
தமிழக அரசின் சாதனைக் குறும்படம் அனைவருக்கும் பகிருங்கள்..🖤❤️
0
14
28
@NilaNilaB
Nila Nila
11 months
நான் பின் தொடர்கிறேன். நீட் விலக்கு, நம் இலக்கு ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம். “நாற்பதும் நமதே, நாடும் நமதே...” #எழுவோம்_இணைவோம்
Tweet media one
0
10
29
@NilaNilaB
Nila Nila
11 months
*🖤❤️பசும்பொன்னில்💐* மாண்புமிகு *முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் 🔥*
Tweet media one
0
5
26
@NilaNilaB
Nila Nila
11 months
My best team 💪💪💪
Tweet media one
1
6
27
@NilaNilaB
Nila Nila
11 months
#திமுககோட்டை_திருவண்ணாமலை
Tweet media one
0
5
24
@NilaNilaB
Nila Nila
11 months
தனது தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (MPLADS) நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை மாண்புமிகு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் 🖤❤️திரு.டாக்டர்.டிஎன்வி.எஸ்.செந்தில்குமார் எம்.பி. அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
Tweet media one
1
5
25
@NilaNilaB
Nila Nila
11 months
தருமபுரிமாவட்டம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பாலக்கோடு பேருந்துநிலையத்தை மாண்புமிகு அமைச்சர் @MRKPanneer அவர்கள் தொடங்கிவைத்தார்கள் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் @PPalaniappanDMK @PThadangam அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் @CMOTamilnadu
Tweet media one
1
0
25
@NilaNilaB
Nila Nila
10 months
🖤♥️என் அண்ணனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.🖤❤️
Tweet media one
1
5
23
@NilaNilaB
Nila Nila
11 months
Tweet media one
0
2
23
@NilaNilaB
Nila Nila
11 months
வீரன் சாவதே இல்லை.. கோழை வாழ்வதே இல்லை...🖤❤️🖋️📕
Tweet media one
0
5
21
@NilaNilaB
Nila Nila
11 months
Tweet media one
0
8
21
@NilaNilaB
Nila Nila
11 months
பிறர் நினைத்ததை எழுதும் காகிதமாய் இருக்காதே... நீ நினைத்ததை எழுதும் பேனாவாக இரு...!! என்றும் கலைஞர் வழியில்.. தளபதி @mkstalin அவர்களின் வழியில்....🖤❤️🖋️📕 தமிழகத்தில் நீட் தேர்வு இருப்பது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கேடு.... நீட் தேர்வை ஒழிப்போம்.. தமிழக மாணவர்களை காப்போம்..
Tweet media one
2
4
22
@NilaNilaB
Nila Nila
11 months
*நாடும் நமதே!* *நாற்பதும் நமதே!!* *இந்த முறை #Miss -சே ஆகாது!!🔥🔥*
Tweet media one
0
2
21
@NilaNilaB
Nila Nila
11 months
#திமுககோட்டை_திருவண்ணாமலை
Tweet media one
1
11
21
@NilaNilaB
Nila Nila
11 months
பாஜக ஆர்ப்பாட்ட கூட்டம்... எவனாச்சும் கண்டுக்குறானா பாரு...😂😂🥳
Tweet media one
0
4
19
@NilaNilaB
Nila Nila
10 months
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தொலைநோக்கு பார்வையால் எட்டுத்திக்கும் வளர்ச்சி காணும் தமிழ்நாடு..!*
Tweet media one
0
2
15
@NilaNilaB
Nila Nila
11 months
தருமபுரி மேற்கு மாவட்ட கழகசெயலாளர்முனைவர்P.Palaniappan ,Phd,அவர்களுடன் #DMKITWING நிர்வாகிகள் சந்தித்து சமுக வலைத்தளத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காகமாநிலசெயலாளர்TRB Rajaaஅவர்களிடம் பெற்ற பரிசுமற்றும்சான்றிதழ்களைமாவட்டகழகசெயலாளர்அவர்களிடம்வாழ்த்துப்பெற்றோம்
3
6
19
@NilaNilaB
Nila Nila
11 months
👉🏻"நீங்கள் தனிமையில் இருப்பதாக நினைக்கலாம்...! 👉🏻"தனியாக பிரச்சனைகளை எதிர் கொள்ளலாம்....! "ஆனால் நினைவில் கொள்ளுங்கள்..!,🤔 மற்றவரை விட வலிமையானவர் என்பதை உணருங்கள்...!😌🍁 👉🏻'எழுந்து நில்லுங்கள் மகிழ்வுடன் துணிந்து எதிர் கொள்ளுங்கள்..! நீங்கள் வலிமையானவராய்💪🏻 உணர்வீர்கள்..!😌🍁
Tweet media one
0
4
23
@NilaNilaB
Nila Nila
10 months
0
3
17
@NilaNilaB
Nila Nila
9 months
🖤❤️🔥🔥🖤❤️
0
3
18
@NilaNilaB
Nila Nila
11 months
தங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காண்பித்து *மாண்புமிகு மருத்துவர்* அவர்களை இன்முகத்துடன் வரவேற்ற *கழக மூத்த முன்னோடி.!! 💥🖤❤️*
Tweet media one
0
1
16
@NilaNilaB
Nila Nila
11 months
எழுவர் விடுதலைக்கு ஒப்புதல் தர ஆளுநர் மறுத்தார். உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி விடுதலை செய்தோம். அதேபோல, நீண்ட கால சிறைவாசிகள் வ��வகாரத்திலும் ஆளுநர் முடிவெடுக்கவில்லை எனில் சட்டரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவோம். கழக அமைப்புச் செயலாளர் திரு.ஆர் எஸ் பாரதி அவர்கள் .
Tweet media one
0
5
15
@NilaNilaB
Nila Nila
11 months
கடந்த 5 மாதங்களில் ரயில் விபத்துகள் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. எனவே, தொடர் ரயில் விபத்துகள் குறித்து, நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழு விவாதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களவைத் தலைவருக்கு திரு.டி.ஆர்.பாலு MP அவர்கள் கடிதம்
Tweet media one
0
5
14
@NilaNilaB
Nila Nila
10 months
🖤❤️ இந்தியாவிலேயே திமுக தான் தேர்தல் அறிக்கையை மக்கள் முன்னால் வைத்து அவர்களின் ஆதரவைக் கோரி தேர்தல் களத்தில் இறங்குகிற முறையை உருவாக்கிய முதல் இயக்கம் 🖤❤️
Tweet media one
0
4
15
@NilaNilaB
Nila Nila
10 months
‌நீட் தேர்வை ரத்து* செய்திட தமிழ்நாடு முழுவதும் கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர் *உதயநிதி ஸ்டாலின்* அவர்களால் முன்னெடுக்கப்பட்ட 👉நீட் விலக்கு நம் இலக்கு"கையெழுத்து இயக்கத்திற்கு வழுசேர்த்திடும் வகையில் #BanNEET *🖤❤️🖤❤️*
1
5
15
@NilaNilaB
Nila Nila
11 months
இன்று பிறந்த நாள் காணும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மரியாதைக்குரிய திரு @KS_Alagiri அவர்களுக்கு என் சார்பிலும் தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக 🖤❤️தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.
Tweet media one
0
5
17
@NilaNilaB
Nila Nila
11 months
தங்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். தர்மபுரி மாவட்டம் படிப்பறிவில் பின் தங்கிய மாவட்டமாக உள்ளது. குழந்தை தொழிலார்கள் அதிகமாக உள்ளனர். எங்கள் மாவட்டமும் அனைத்து மாவட்டங்களை போல படிப்பறிவில் வளர வேண்டும் அண்ணா....
Tweet media one
0
1
14
@NilaNilaB
Nila Nila
9 months
மா மடையன் 😔😔
Tweet media one
0
7
13
@NilaNilaB
Nila Nila
9 months
*⭕ஏரி காத்த ராமர் என வரலாற்றில் சொல்வார்கள்* *⭕இன்றைக்கு சென்னை காத்த ராமர் யார் என்றால் அது எங்கள் முதல்வர் மு க ஸ்டாலின் ஐயா அவர்கள் தான்*
Tweet media one
1
3
14
@NilaNilaB
Nila Nila
11 months
Tweet media one
0
2
15
@NilaNilaB
Nila Nila
10 months
🖤❤️ கொள்கையில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல் துணிச்சலோடு திராவிட சித்தாந்தத்தில் பயணிப்பவர் எங்களின் மாண்புமிகு சின்னவர்🔥🔥🔥🔥🔥
Tweet media one
0
8
12
@NilaNilaB
Nila Nila
11 months
Tweet media one
0
3
12
@NilaNilaB
Nila Nila
10 months
Social MEDIA வில் உதவி கேட்பவர்களை ஆராய்ந்து உதவி வழங்கும் பணியில் அண்ணன்!! 🖤❤️
Tweet media one
0
1
12
@NilaNilaB
Nila Nila
11 months
Tweet media one
0
4
13
@NilaNilaB
Nila Nila
11 months
பாஜகவுடன் உள்ள கள்ள உறவை கன்ஃபார்ம் செய்தார் புரட்சித்தவழ்வர் தவழப்பாடி !
Tweet media one
1
3
12
@NilaNilaB
Nila Nila
9 months
முனைவர் பட்டம் பெறுவதில், பாதிக்கு மேல் பெண்கள்.! பெண்களின் உயர்கல்வியில் சிறந்த விளங்கும் தமிழ்நாடு.! தனித்துவமான தமிழ்நாடு..! #திராவிடமாடல்
Tweet media one
1
1
12
@NilaNilaB
Nila Nila
11 months
தேசிய கல்வி தினம்.. கல்வி என்ற மூன்றெழுத்து கிடைத்தால்...📕🖋️📕 அறிவு என்ற மூன்றெழுத்து கிடைத்து....📕🖋️📕 வெற்றி என்ற மூன்றெழுத்து கிடைக்கும்.....📕🖋️📕
1
2
11
@NilaNilaB
Nila Nila
11 months
நாட்டின் அரசு பொறுப்புகளில் நமது மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Tweet media one
0
6
11
@NilaNilaB
Nila Nila
11 months
Dharmapuri west itwing
Tweet media one
0
0
11
@NilaNilaB
Nila Nila
11 months
தேசிய கல்வி தினம்.. கல்வி என்ற மூன்றெழுத்து கிடைத்தால்...📕🖋️📕 அறிவு என்ற மூன்றெழுத்து கிடைத்து....📕🖋️📕 வெற்றி என்ற மூன்றெழுத்து கிடைக்கும்.....📕🖋️📕
Tweet media one
1
2
11
@NilaNilaB
Nila Nila
11 months
*உங்களால் மட்டுமே சாத்தியம்!* மொரப்பூர் மற்றும் தருமபுரி இரயில்வே திட்டத்திற்கு* தென்னக இரயில்வே துறை பொது மேலாளர் திரு.ஆர்.என்.சிங் அவர்களை நேரில் சந்தித்து, தனது தொடர் முயற்சியால் ரூ.50 கோடியை மீண்டும் ஒதுக்கியதை உறுதி செய்தார்.
Tweet media one
0
2
10
@NilaNilaB
Nila Nila
11 months
சமூகநீதி, ஜனநாயகம் காக்க குரல் கொடுத்தவர், எல்லா மக்களும் நல்லிணக்கத்தோடு வாழ்வதற்கு அடித்தளமிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் #கலைஞர்100
Tweet media one
0
0
11
@NilaNilaB
Nila Nila
11 months
Tweet media one
0
2
9
@NilaNilaB
Nila Nila
11 months
Tweet media one
0
1
11
@NilaNilaB
Nila Nila
11 months
1996ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த போது ஜெயலலிதா பயன்படுத்திய அரசு ஹெலிகாப்டரை விற்று தமிழ்நாடு சுகாதாரத்துறைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கியவர் கலைஞர் அவர்கள்! 🖤❤️ இது போன்று பல அறிந்திடாத அரிய தகவல்கள் அண்ணன் Govi Lenin அவர்கள் எழுதிய “கலைஞர் 100 FAQ”
Tweet media one
0
6
10
@NilaNilaB
Nila Nila
11 months
இது உதயநிதி ஸ்டாலினின் குரல் அல்ல.. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரல்.. 🔥👌 நீட் விலக்கு, அதுவே நம் இலக்கு 💪
Tweet media one
0
1
10
@NilaNilaB
Nila Nila
11 months
கழக தலைவர் தமிழக முதல்வர் மாண்புமிகு தங்க தளபதியார் @mkstalin மக்களுக்காக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்🖤❤️ நமது ஒரே சின்னம் #உதயசூரியன் 🌄 #MKStalinCM #DMKITWING #எழுவோம்_இணைவோம் #எழுவோம்_இணைவோம்உடன்பிறப்புகளாக #திராவிட_மாடல்
Tweet media one
0
6
9
@NilaNilaB
Nila Nila
11 months
*" தமிழ்நாடுதான் விடுதலை போராட்டத்திற்க்கான விதயை முதலில் விதைத்தது . ஆளுநர் ஆர் என் ரவிக்கு கழக பொருளாளர் டி ஆர் பாலு எம்.பி. பதிலடி !*
Tweet media one
0
1
10
@NilaNilaB
Nila Nila
11 months
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவின் அங்கமாக தமிழ்நாடு அரசு சார்பில் தொலைநோக்குச் சிந்தனையாளர் கலைஞர் என்ற பொருளிலான நிகழ்வுகளின் தொடக்க விழா கருத்தரங்கு நடைபெற உள்ளது. 04.11.2023 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அட்லஸ் கலையரங்கம் கரூர் மாவட்டம்
Tweet media one
0
2
8
@NilaNilaB
Nila Nila
11 months
ஏர் முனையாய் உலகை உழும்.. கூர் முனையாம் பேனா முனை.. யார் தடுத்தும் ஓயா முனை தீர்வெடுக்கும் தீரா முனை..🖤❤️🖋️🖋️🖋️📕
Tweet media one
0
1
8
@NilaNilaB
Nila Nila
11 months
திராவிடம் தெரியாது. சமூகநீதி தெரியாது. மாநில உரிமைகள் பற்றி தெரியாது.CAA,NRC பதிப்புகள் பற்றி தெரியாது.விவசாய சட்டம் பற்றி தெரியாது.நீட் தேர்வு பாதிப்பு பற்றி தெரியாது.உதய் மின்திட்ட ஒப்பந்த பாதிப்பு பற்றி தெரியாது. எதுவுமே தெரியாம எதுக்கு தமிழ்நாட்டு அரசியலில். #தற்குறி_எடப்பாடி
Tweet media one
0
3
10
@NilaNilaB
Nila Nila
11 months
#திமுககோட்டை_திருவண்ணாமலை
Tweet media one
0
1
9
@NilaNilaB
Nila Nila
11 months
சீனாவில் நடைபெற்று வரும் #AsianParaGames2022 -ல் வட்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ள நம் தமிழ்நாட்டு வீரர் சகோதரர் முத்துராஜாவிற்கு வாழ்த்துகள்.
Tweet media one
0
5
9
@NilaNilaB
Nila Nila
11 months
இந்தியாவிற்கான விடுதலை பெரு ஒளியாய், தமிழ்நாட்டு கொள்கை சுடரொளியாய் விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருப்பு சிவப்பின் இரத்த அணுக்கள் நம் வாக்காளர் பொறுப்பாளர்கள். #இளந்தலைவர் 🙏🏻🌄🖤❤️
Tweet media one
0
3
9
@NilaNilaB
Nila Nila
10 months
Tweet media one
0
2
8
@NilaNilaB
Nila Nila
11 months
Tweet media one
0
2
8
@NilaNilaB
Nila Nila
11 months
உங்களில் ஒருவன் எழுதும் மடல்! தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய கடமையையும் திராவிட முன்னேற்றக் கழகம் தன் தோளில் சுமந்துள்ளது. கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மடல் !
Tweet media one
1
1
7
@NilaNilaB
Nila Nila
10 months
Tweet media one
0
1
6
@NilaNilaB
Nila Nila
10 months
மோசடி செய்து பல கோடி இந்தியர்களை ஏமாற்றிய மோடி.
Tweet media one
0
1
9
@NilaNilaB
Nila Nila
10 months
🖤❤️ *பிறந்தநாள் வாழ்த்துக்கள்*😊 *அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்*🔥
Tweet media one
1
0
8
@NilaNilaB
Nila Nila
11 months
உன்னால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாது என்றாலும், ஒருவருக்கு உணவளி அது போதும். ஆனால் அது "அறிவுப்" பசியை போக்குவதற்காக இருக்கட்டும்..🖤❤️
Tweet media one
0
2
7
@NilaNilaB
Nila Nila
11 months
*பண்ணை பசுமை கடைகளில் ரூ.30க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் விற்பனை.!* *மக்களுக்கான அரசு! 🖤❤*
Tweet media one
0
3
7
@NilaNilaB
Nila Nila
11 months
@BaraniS75427651 திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்.
Tweet media one
0
1
7
@NilaNilaB
Nila Nila
11 months
Tweet media one
0
0
6
@NilaNilaB
Nila Nila
11 months
ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வகுமார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏதோ பெருசா திட்டம் போட்டிருக்கானுங்க. பெயில்ல வெளிய எடுத்து குண்டு போட்டுட்டு எஸ்கேப் ஆகிட பிளான்.
Tweet media one
0
3
6
@NilaNilaB
Nila Nila
11 months
கழகத்தின் இளம் தலைவர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @Udhaystalin அவர்களின் வழியில் நீட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் நான் பதிவு செய்து விட்டேன்.! நீங்களும் கையெழுத்திட்டு பதிவு செய்யுங்கள்! லிங்க் கீழே👇 #BanNEET @DMKITwing @Udhaystalin
Tweet media one
0
0
8