மு.இ ஹுமாயூன் கபீர் Profile Banner
மு.இ ஹுமாயூன் கபீர் Profile
மு.இ ஹுமாயூன் கபீர்

@MuKapir96500

1,571
Followers
4
Following
137
Media
143
Statuses

மு.இ ஹுமாயூன் கபீர்/மாநில ஒருங்கிணைப்பாளர்/ நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வ பக்கம்

Thanjavur
Joined March 2024
Don't wanna be here? Send us removal request.
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
வரிசை எண் 5 🎙️🎙️🎙️🎙️🎙️
Tweet media one
53
638
2K
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
4 months
Tweet media one
35
381
2K
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
அரியணை யாருக்கு? 🪑 #சீமானின்_சின்னம்_ஒலி_வாங்கி 🎙️ #NTK_Symbol_Mike 🎙️ #தஞ்சைஹுமாயூன்கபீர் 🇰🇬
15
484
1K
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
தஞ்சை பாராளுமன்ற வேட்பாளர் அண்ணன் மு.இ ஹுமாயூன் கபீர் அவர்கள் தனது வாக்கினை செலுத்தினார்.
Tweet media one
5
147
780
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
அண்ணனின் நிழலாக என்றும்...🇰🇬
7
144
763
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
2
185
688
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
7 months
குடியுரிமை சட்டத்திற்க்கு (CAA) எதிராக ஐநா சபையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் மு.இ ஹுமாயூன் கபீர் அவர்கள் குரல் எழுப்பியபோது...
3
368
646
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
3 months
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து 25.06.2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Tweet media one
2
141
545
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
தஞ்சாவூரை அதிரசெய்ய போவது யார்? #சீமான்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mic 🎙️ #தஞ்சைஹுமாயுன்கபீர் 🎙️
4
214
538
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
தஞ்சை பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மு.இ ஹுமாயூன் கபீர் அவர்கள் ஒரத்தநாடு தொகுதி விவசாய மக்களை சந்தித்து நாத்து நட்டு வாக்கு சேகரித்தார்.🇰🇬🎙️🎙️🎙️
Tweet media one
2
208
492
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சை பாராளுமன்ற வேட்பாளர் அண்ணன் மு.இ ஹுமாயுன் கபீர் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார். 🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
3
212
470
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
தஞ்சை பாராளுமன்ற வேட்பாளர் அண்ணன் மு.இ ஹுமாயூன் கபீர் அவர்கள் சன் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி...🎙️🎙️🎙️
0
183
442
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
2 months
தஞ்சையின் பாதுகாப்பு கோட்டையாக விளங்கும் பெரிய கோட்டை அகழிக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை தஞ்சை மாநகராட்சி நிர்வாகம் முறையாக செலவழித்து தூர்வாரப்பட வேண்டும். இல்லையென்றால் பழமையை பாதுகாக்க தவறிய விடியா அரசை கண்டித்து தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். #ஹுமாயுன்கபீர்
1
236
437
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
3 months
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற வெற்றி வேட்பாளர் மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து 08.07.2024 அன்று ஒரத்தூர் அருகில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது.. #ntkabhinayaforvikravandi #ntk_symbol_mike
2
141
402
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
5 months
செந்தமிழன் சீமான் அவர்களின் போர்ப்படை தளபதி கல்வியாளர் மு.இ ஹுமாயூன் கபீர் (மாநில ஒருங்கிணைப்பாளர்) அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.🇰🇬💐 இறைவனின் அருளால் ஆரோக்கியத்துடன் தமிழினத்தின் விடுதலைக்காக உங்களின் புரட்சி பயணத்தில் உங்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்...🇰🇬💐
Tweet media one
25
52
354
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
2 months
காவேரி நதி நீரை தரமறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஒருங்கிணைந்த சோழமண்டலம் சார்பாக 24/07/2024 இன்று தஞ்சை ஜுபிடர் திரையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. #தஞ்சை_ஹுமாயுன்கபீர்
Tweet media one
1
120
354
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
10/04/2024 அன்று தஞ்சை பாராளுமன்ற வேட்பாளர் அண்ணன் மு.இ ஹுமாயூன் கபீர் அவர்களின் தலைமையில் தஞ்சையில் வாகன பேரணி சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. 🇰🇬🎙️🎙️🎙️
4
117
337
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
4 months
ஆகச்சிறந்த களப்போராளி அன்புத்தம்பி ரா.அன்பரசன் தஞ்சை நடுவன் மாவட்ட செயலாளர் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐 தமிழ் போல் தலைவர் பிரபாகரன் போல் மங்காத புகழோடு வாழ்க 💐
Tweet media one
5
45
336
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
4 months
உன் vote எங்க...? அண்ணாமலைக்கு சரமாரி கேள்விகள் கேட்ட Humayun kabir | Namm tamilar | seeman
1
128
335
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
3 months
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து 30.06.2024 அன்று விக்கிரவாண்டி திருவாமத்தூர் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது... #தஞ்சை_ஹுமாயுன்கபீர் 🇰🇬 #Humayunntk2 .0 🇰🇬
2
107
321
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
7 months
#சீமான்_ஹுமாயுன்கபீர் 💚
0
139
319
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
10/4/2024 இன்று தஞ்சை பாராளுமன்ற வேட்பாளர் அண்ணன் மு.இ ஹுமாயூன் கபீர் அவர்கள் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நொங்கு வெட்டி மக்களிடம் வாக்கு சேகரித்தார். 🇰🇬🎙️🇰🇬🎙️🇰🇬🎙️🇰🇬🎙️🇰🇬🎙️🇰🇬🎙️
Tweet media one
0
92
292
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
2 months
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி கோட்டூர் மேற்கு ஒன்றியத்தில் திருமக்கோட்டை ஊராட்சியில் 28/07/2024 அன்று மருத்துவர் ஐயா. பாரதி செல்வன் மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களின் முன்னெடுப்பில் புதிதாக திறக்கப்பட்ட மேதகு குடில் அலுவலகத்தில் உரையாற்றிய போது...🇰🇬🎙️ #தஞ்சை_ஹுமாயுன்கபீர்
2
105
293
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
Tweet media one
1
51
288
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
இறுதி கட்ட பரப்புரையில்... தஞ்சை பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் மு.இ ஹுமாயூன் கபீர் அவர்கள் தஞ்சையை தனது கோட்டையாக மாற்றினார். 🇰🇬 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக் 🎙️ #NTK_Symbol_Mic 🎙️
Tweet media one
1
81
277
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
3 months
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக ( ஒலிவாங்கி ) மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து 25.06.2024 அன்று விக்கிரவாண்டி மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது... #தஞ்சை_ஹுமாயுன்கபீர்🇰🇬 #Humayunntk2 .0🇰🇬
1
101
262
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
இன்று 30/3/2024 மன்னார்குடியில் தஞ்சை பாராளுமன்ற வேட்பாளர் அண்ணன் மு.இ ஹூமாயுன் கபீர் அவர்கள் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்...
0
123
262
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
4 months
தம்பி ராமையா அவர்களின் குடும்ப விழாவில் இயக்குனர் ஐயா.பாரதிராஜா அவர்களுடன்... 💚💚💚
Tweet media one
1
22
256
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
2 months
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி கீழத்திருப்பாலக்குடி, பரவாக்கோட்டை, பெருமாள் கோயில் நத்தம், திருமக்கோட்டை, பாளயக்கோட்டை, ராதா நரசிம்மபுரம், மான்கோட்டை நத்தம் ஊராட்சிகளில் 28/07/2024 இன்று ஒன்பது இடங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டு, மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டது. #தஞ்சை_ஹுமாயுன்கபீர்
Tweet media one
2
83
251
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
4 months
கங்கணாவை அடித்த வீரப்பெண்ணை பாராட்டுகிறேன் | இது போல இங்கேயும் அடிக்கனும்
1
79
242
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
2 months
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 11/8/24இன்று அன்பிற்கினிய தம்பி சாமி.அரவிந்தன் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அவர்களின் முன்னெடுப்பில் இன்று 10 இடங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. கலந்து கொண்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கும் எனது புரட்சி வாழ்த்துக்கள்.🇰🇬 #தஞ்சை_ஹுமாயுன்கபீர்
Tweet media one
1
80
236
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
3 months
திருட்டு திராவிட மாடல் அரசே தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டையும், மின்சார கட்டண உயர்வையும் உடனடியாக சரி செய்... #தஞ்சை_ஹுமாயுன்கபீர்
10
95
224
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
தஞ்சை பாராளுமன்ற வேட்பாளர் அண்ணன் மு.இ ஹுமாயூன் கபீர் அவர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி...🇰🇬
2
136
217
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
3 months
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து 01.07.2024 அன்று கெடார் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது...🇰🇬
1
81
214
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
நமது சின்னம் ஒலி வாங்கி (மைக்)🎙️🎙️🎙️🇰🇬
1
82
188
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
4/4/2024 அன்று தஞ்சை பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் மு.இ ஹுமாயூன் கபீர் அவர்கள் தலைமையில் தஞ்சை தொகுதியில் வாகன பேரணி நடைபெற்றது. 🇰🇬🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
0
79
189
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
அண்ணன் மு.இ ஹுமாயூன் கபீர் அவர்கள் தஞ்சை காமாட்சி மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இறைவனின் அருளால் இன்று உடல் நலம் பெற்று தனது பரப்புரையை துவங்குகிறார். #ஹுமாயுன்கபீர் 🇰🇬
Tweet media one
6
83
193
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
3 months
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து 01.07.2024 அன்று கெடார் பேருந்து நிறுத்தம் அருகில் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Tweet media one
1
61
186
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
5 months
யார் பாஜக பி டீம்?
2
51
185
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
வரிசை எண் 5ஐ அழுத்துங்கள் டெல்டாவின் தலையெழுத்தை மாற்றுங்கள். நமது சின்னம் ஒலி வாங்கி (மைக்)🇰🇬 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
0
97
176
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
5 months
Tweet media one
11
27
167
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
2 months
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி கோட்டூர் மேற்கு ஒன்றியத்தில் திருமக்கோட்டை ஊராட்சியில் 28/07/2024 இன்று மருத்துவர் ஐயா.பாரதி செல்வன் மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களின் முன்னெடுப்பில் மேதகு குடில் என்கிற பெயரில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. 🇰🇬🔥 #தஞ்சை_ஹுமாயுன்கபீர்
Tweet media one
1
51
160
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
1 month
23-08-2024 வெள்ளிக்கிழமை அன்று தஞ்சை காவேரி ரோட்டரி சங்கத்தின் சார்பாக சிறப்பு விருந்தினராக என்னை அழைத்ததற்க்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 💐 இந்நிகழ்வில் காலநிலை மாற்றமும் அதனின் தாக்கமும் என்ற தலைப்பில் உரையாற்றினேன். #Rotaryclupcauvery #தஞ்சை_ஹுமாயுன்கபீர்
Tweet media one
3
51
162
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் ஹுமாயூன் கபீர் அவர்களை ஆதரித்து 13.04.2024 இன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் தஞ்சாவூர் (அண்ணா சிலை அருகில்) வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
Tweet media one
2
41
153
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
அண்ணன் மு.இ ஹுமாயூன் கபீர் அவர்களின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 🇰🇬💐
Tweet media one
6
68
148
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
Tweet media one
0
67
148
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
3 months
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகில் 21/07/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Tweet media one
0
37
150
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
3 months
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற வெற்றி வேட்பாளர் மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து 04.07.2024 அன்று அன்னியூர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது.. #தஞ்சை_ஹுமாயுன்கபீர்
1
69
142
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
3 months
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக ( ஒலிவாங்கி ) மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து 02.07.2024 அன்று கஞ்சனூர் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது...
3
51
141
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
26 ஆண்டுகளாக சிறையில் வாழும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைக்காக நமது தஞ்சை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் ஹுமாயூன் கபீர் அவர்களின் குரல் 🇰🇬🎙️🎙️🎙️
2
79
135
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
5 months
தன்னலமற்று தமிழினத்திற்கும்,நிலத்திற்கும்,மொழிக்கும் பெரும் தொண்டாற்றி தமிழ்தேசிய அரசியல் களத்திற்கு வலுசேர்த்து தமிழ்த்தேசிய மணிமகுடமாய் ஒளிரும் ஐயா பெ.மணியரசன் (தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர்) அவர்களின் பிறந்த நாளில் எனது வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்!💐
Tweet media one
0
30
134
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
0
41
135
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
3 months
நாம் தமிழர் கட்சியின் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு நிதி கேட்டு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்ட காணோளி #naamtamilar #SEEMAN4TN #NTKAbhinaya_ForVikravandi
1
64
131
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
10/4/2024 இன்று தஞ்சை பாராளுமன்ற வேட்பாளர் அண்ணன் மு.இ ஹுமாயூன் கபீர் மற்றும் மணி செந்தில் (மாநில ஒருங்கிணைப்பாளர்) அவர்கள் தஞ்சை கிரி சாலையில் பரப்புரையில்...🎙️🎙️🎙️🇰🇬
Tweet media one
Tweet media two
0
56
127
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
7 months
#அடிப்படைமாற்றம் அவனோடு எங்களால் பணத்தில் போட்டி போட முடியாது.ஆனால் தமிழ்தேசிய இனம் நாங்கள் பலத்தில் போட்டி போடுவோம்...🇰🇬
0
75
128
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
தற்போது 1/4/2024 இன்று தஞ்சை பாராளுமன்றம், திருவையாறு தொகுதி, பூதலூர் ஒன்றியத்தில் வேட்பாளர் அறிவிப்பு கூட்டம் நடைபெறுகிறது.🇰🇬🇰🇬🇰🇬
Tweet media one
0
54
120
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
1
47
119
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
3 months
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து 26.06.2024 அன்று விக்கிரவாண்டி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது... #தஞ்சை_ஹுமாயுன்கபீர் 🇰🇬 #Humayunntk2 .0 🇰🇬
0
54
114
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
Tweet media one
4
61
114
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
10/4/2024 இன்று காலை 9 மணியளவில் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து ரயிலடி வரை வாகன பேரணியாக சென்று வாக்கு சேகரிக்கப்பட இருக்கிறது.🎙️🇰🇬
Tweet media one
1
54
115
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
3 months
திருவாடானை தொகுதியில் நடைபெற்ற குட்லக் அவர்களின் இல்ல திருமண விழாவில்... மணமக்கள் இருவரையும் நீடூழி வாழ‌ வாழ்த்துகிறேன்.💐
Tweet media one
2
11
109
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
2 months
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர், எங்கள் அன்பின் மூத்தவர் சட்டத்தரணி நா.சந்திரசேகரன் அவர்களின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்வு 14.08.2024 சிவகங்கை மாவட்டம்,திருப்புவனம் வட்டம், நெல்முடிக்கரையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மூத்தவரின் நினைவிடத்தில் நடைபெற்றது.
Tweet media one
1
19
109
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
#சீமான்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mic 🎙️ #தஞ்சை_ஹுமாயூன்_கபீர் 🇰🇬
Tweet media one
2
44
106
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
3 months
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற வெற்றி வேட்பாளர் மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து 27.06.2024 அன்று நேமுர் பேருந்து நிறுத்தம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Tweet media one
0
26
103
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
Tweet media one
0
39
102
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்!🇰🇬 நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்போம்! 🎙️🎙️🎙️
1
46
103
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
4 months
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை பாசறை நடத்தும் குருதிக்கொடை முகாமில் கலந்து கொண்ட போது... நிகழ்வை முன்னெடுத்த மாநில, மாவட்ட,தொகுதி, ஒன்றிய,வார்டு, பாசறை பொறுப்பாளர்களுக்கும், அனைத்து உறவுகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.💐
Tweet media one
1
33
100
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
7 months
சாதி மதம் பார்த்து நீ போடும் ஓட்டு எனக்கு தீட்டு.🇰🇬
1
51
101
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
3 months
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து 26.06.2024 அன்று காணை பேருந்து நிலையம் அருகில் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Tweet media one
0
39
90
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி 🎙️ #NTK_Symbol_Mic 🎙️
Tweet media one
0
22
92
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
#ஹுமாயுன்கபீர் 🇰🇬
0
47
91
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
12/04/2024இன்று பேராவூரணி தொகுதியில்...🇰🇬🎙️
Tweet media one
1
20
89
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
0
31
86
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
7 months
எங்கள் அண்ணன் கற்பித்த தத்துவத்திற்கு தான் நாங்கள் வாக்கு செலுத்தினோமே தவிர சின்னத்திற்கு வாக்கு செலுத்தவில்லை.🐅🇰🇬
2
32
86
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
1
55
79
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
🇰🇬💪
Tweet media one
0
37
76
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
7 months
#ஹுமாயுன்கபீர் 🇰🇬🔥
0
36
74
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
7 months
தோற்றாலும் செத்தாலும் இந்த மண்ணில் வீர மறவர்களாக விழுவோமே தவிர எவன் காலிலும் விழ மாட்டோம். 🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
0
35
73
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
7 months
#அண்ணன் 💚🇰🇬
1
34
69
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
1
27
67
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
3 months
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து 28.06.2024 அன்று விக்கிரவாண்டி பழைய கருவாச்சி கிராம பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது... #தஞ்சை_ஹுமாயுன்கபீர் 🇰🇬 #Humayunntk2 .0 🇰🇬
0
32
67
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
7 months
#சாட்டையடி_கேள்வி
0
33
68
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
7 months
#ஹுமாயுன்கபீர் 🇰🇬🔥
1
34
64
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
7 months
💪அதிகாரம் மிகவும் வலிமையானது.அதை அடைந்து விட்டால் அனைத்தும் எளிமையானது.🇰🇬
0
37
65
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
#நமது_சின்னம்_ஒலிவாங்கி_மைக்🎙️ 🎙️ 🎙️🇰🇬
2
39
61
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
#சீமான்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mic 🇰🇬🎙️ #ஹுமாயுன்கபீர்‌ 🇰🇬🎙️
2
27
63
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
7 months
#சீமானின்_சின்னம்_என்ன
Tweet media one
0
35
62
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
Tweet media one
0
23
62
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
3 months
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற வெற்றி வேட்பாளர் மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து 07.07.2024 அன்று பனையபுரம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது.. #NTKAbhinaya_ForVikravandi #ntk_symbol_mike
0
26
61
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
அண்ணன் விரைவில் நலம் பெற்று வர இறைவனை வேண்டுவோம்...🙏
Tweet media one
1
28
60
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
7 months
சின்னத்தை கொடு இல்லையேல் தாமரையை எடு 🪷
1
21
57
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
இன்று தஞ்சை பாராளுமன்ற வேட்பாளர் மு.இ ஹுமாயூன் கபீர் அவர்கள் தஞ்சை பூக்கார தெருவில் பரப்புரையில்...
1
19
55
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
3 months
விக்கிரவாண்டி இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற வெற்றி வேட்பாளர் மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து 05.07.2024 அன்று முண்டியம்பாக்கம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது.. #தஞ்சை_ஹுமாயுன்கபீர்
Tweet media one
1
24
58
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
7 months
#சீமான் 🇰🇬🔥
0
26
53
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
3 months
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற வெற்றி வேட்பாளர் மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து 05.07.2024 அன்று முண்டியம்பாக்கம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது.. #தஞ்சை_ஹுமாயுன்கபீர்
0
27
56
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
அண்ணன் மு.இ ஹுமாயூன் கபீர் அவர்களின் பரப்புரை பயணத் திட்டம். #ஹுமாயுன்கபீர் 🇰🇬
Tweet media one
0
28
54
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
1
33
52
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
7 months
நம்பிக்கையோடு இருங்கள். சத்தியத்தின் பிள்ளைகள் நாம் உறுதியாக வெல்வோம்.💪 🇰🇬🇰🇬🇰🇬
0
28
53
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
3 months
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற வெற்றி வேட்பாளர் மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து 04.07.2024 அன்று அன்னியூர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 🇰🇬
Tweet media one
0
19
50
@MuKapir96500
மு.இ ஹுமாயூன் கபீர்
6 months
🇰🇬🎙️எது இந்த மண்ணுக்கான சரியான அரசியல் என்பதை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு கற்பிக்கிறோம்..!🇰🇬🎙️ #ஹுமாயுன்கபீர் 🇰🇬🎙️
1
32
48