இப்போ அவரு சாதாரண நடிகர் மட்டும் இல்ல....
கட்சியோட தலைவர்..அவர்கிட்ட இந்த மாறி விளையாடிட்டு இருக்காதீங்க🥹😅
#தமிழகவெற்றிக்கழகம்
#TVKVijay
#TheGreatestOfAllTime
@RestrictedReels
Looks like 25mm tracer ammo from the side of a Navy destroyer. The boat is likely unmanned and this is a training exercise. If it were real, every fifth shot would be a tracer round, rather than all of them.
Schumy Vanna kaaviyangal - திமுகவை சார்ந்த இவர்கள், மற்றவர்களை சாதியவாதிகள் என திரித்து பேசும் இவர்களின் மதவெறியும் , ஆபாச வார்த்தைகளும் , நிறவெறுப்பு பற்றிய ஒரு சிறிய Thread 🧵
1. இந்தியாவை உலகளவில் பெருமையடைய செய்த கலாம் ஐயாவின் அரசியல் அறிவை பற்றிய பதிவு.
@PicturesFoIder
This is the worst anyone can do, just look at that innocent face and how she is trying to not breakdown. And though there is no proof she had done something still she is taking all the accountability. I never liked this type of prank.
@madan3
காலம் காலமாக நடந்துக்கிட்டு இருக்க சம்பிரதாயத்தை யாராலும் மாத்த முடியாது😂
Ak fans Beast Movie ya சொல்லுவாங்க..
Vj fans Valimai ya சொல்லுவாங்க😂😂
விஜய் படத்தை பாத்து young Generation sigarate புடிச்சா தான தப்பு....
இவங்களுக்குலாம் பிரச்சினை youngsters கெட்டுப் போறது இல்ல....
பிரச்சனையே விஜய் அண்ணனோட வளர்ச்சி தான்
#Leo
@actorvijay