Mani Profile Banner
Mani Profile
Mani

@Mani74261081

2,985
Followers
1,594
Following
9,763
Media
54,821
Statuses

my self... சூப்பர் ஸ்டார் ரஜினி யின் ரசிகன்.... கேள்வி எப்படி வருதோ அதே ஸ்டைல் லில் பதில் அளிக்கப்படும் 👍👍 Back up id @Mani74261082

Joined January 2021
Don't wanna be here? Send us removal request.
@Mani74261081
Mani
25 days
பொழச்சுக்கிருவான் சார் இந்த காளி , கெட்ட பையன் சார் அவன் 🔥 நன்றி ஆண்டவா 🙏 #Vettaiyan #Rajinikanth #Rajinikanth 𓃵
22
470
3K
@Mani74261081
Mani
29 days
Prakash Raj dubbing voice changed to Amithabh's Ai Voice in Vettaiyan 🔥👌 #Vettaiyan #superstarrajinikanth #ThalaivarNirandharam
19
289
3K
@Mani74261081
Mani
14 days
படம் ஓடும் போது படத்தை நிறுத்தி வச்சுட்டு இது மாறி அலப்பறை பண்ணுறது எல்லாம் நம்ம தலைவர் fans னால தான் முடியும் 💪💪 #VettaiyanAuraContinues #VettaiyanBlockbuster #superstarrajinikanth
43
690
3K
@Mani74261081
Mani
2 months
அக்கா உண்மையா தன்னை அறியாமல் உளறிய தருணம் 😂 #TheGreatestOfAllTime #TheGoAT #தமிழகவெற்றிக்கழகம்‌
42
499
3K
@Mani74261081
Mani
17 days
Anchor என்ன என்னமோ சொல்லுறான் அதுக்கு ஞானவேல் ஒரே அடி தான்.. கபாலி industry hit film 👌 Content wise ah வந்த படம் commercial ah வும் பெரிய hit ஆச்சு அதுக்கு மேல உங்களுக்கு என்ன வேணும் 🔥🔥 #VettaiyanBooking #Coolir #Superstarrajinikanth
66
597
2K
@Mani74261081
Mani
1 year
அனிருத் அண்ணே நீ கிங் னே கைப்பிள்ளை bgm ah எடுத்து கைப்பிள்ளை க்கே போட்ட பாரு 😂😂 #JailerHistoricBO #JailerHistoricSuccess #superstarrajinikanth #Thalaivar
123
826
2K
@Mani74261081
Mani
16 days
#VettaiyanReview Kerala audience 🔥🔥 Haters அழுதே சாக போறானுகளே 😂 #Vettaiyan #VettaiyanBlockbuster #superstarrajinikanth
22
631
2K
@Mani74261081
Mani
2 months
லியோ பட பரிதாப நிலைமை 😂😂 டைரக்டர்க்கு கூட சம்பளம் குடுக்க முடியாத அளவுக்கு படம் தோல்வி 🤦‍♂️ #Vettaiyan #coolie #TheGreatestOfAllTime
50
535
2K
@Mani74261081
Mani
17 days
ரஜினி sir ah கொண்டாட தான் #Manasilaayo song ey வச்சோம் . அவர கொண்டாட audience வாரங்க .. அவங்களுக்காக தான் அந்த song ! - ஞானவேல் 🔥 #VettaiyanBookings #Coolie #superstarrajinikanth
7
284
2K
@Mani74261081
Mani
16 days
போற போக்குல அண்ணனுக்கு ஒரு ஊமை குத்து 😂😂 #VettaiyanReview #Vettaiyan #superstarrajinikanth
30
491
2K
@Mani74261081
Mani
13 days
இந்த லேடியா பார்த்தாலே விஜய்க்கும் விஜய் fans க்கும் BP ஏற போகுது 😂😂 என்ன இந்த அடி அடிக்கிறாங்க 👌 #MegaBlockBusterVettaiyan #VettaiyanRunningSuccessfully #VettaiyanBlockbuster
158
558
1K
@Mani74261081
Mani
16 days
மதுரை லா booking இல்லைங்க னு கதறுன பயலுகளுக்கு இந்த video சமர்ப்பணம் 😂 என்ன கொடி பறக்குதா 🔥🔥💪 #VettaiyanBlockbuster #Vettaiyan #superstarrajinikanth
42
482
1K
@Mani74261081
Mani
11 days
Athiyan and Patrick Combo 🔥🔥🔥 செம்மையா இருக்கு இன்னும் எவளோ delete சீன் யா வச்சுருக்க இது மாறி lyca 👌👌 #VettaiyanBlockbuster #VettaiyanTheHunter #superstarrajinikanth
21
380
1K
@Mani74261081
Mani
1 year
உங்கள எல்லாம் ஓட விட கருப்பன் ஒருத்தன் வருவான்டா னு ஒரு டயலாக் வரும் அது நான் தலைவரா mean பண்ணி தான் வச்சேன் 🔥🔥 - கார்த்திக் சுப்புராஜ் ❤️ அழுக போறானுக இதுக்கும் 😂 #Lalsalaam #Thalaivar170 #ThalaivarNirantharam #Superstarrajinikanth #JigarthandaDoubleX
14
411
1K
@Mani74261081
Mani
1 year
டேய் மொத்த படத்தை பார்த்த ரஜினி சார் மட்டும் தான்டா ஞாபகம் வராரு, அவன் அவன் உசுரா குடுத்து நடிச்சிருக்காங்க ஆனால் ரஜினி சார் மட்டும் தான் நடத்து வராரு, அவரு தான் mind லா நிக்கிறாரு, வீட்டுக்கு போனாலும் அவரு மட்டும் தான் ஞாபகம் வராரு - கிங்ஸ்லி ❤️🔥 #JailerHits500cr #Thalaivar
6
340
1K
@Mani74261081
Mani
1 year
Repeat mode 🔄🔄 #kaavaalaa Fever start 🔥🔥 செம்ம reach 6 முதல் 60 வரை ❤️ 👇👇👇 Link: @sunpictures @anirudhofficial @tamannaahspeaks @rajinikanth #VibeForKaavaalaa #jailer #superstarrajinikanth
29
398
1K
@Mani74261081
Mani
1 month
வெள்ளை தொழுக்கு விசில் அடித்த தமிழ் சினிமாவில், கருப்பு தொழுக்கு கை தட்டு வாங்கிய மனிதர்🔥 இதுவரை பார்க்கதா தலைவரா #Coolie லா பார்பிங்க 🔥 @Dir_Lokesh 🔥 #VettaiyanAudioLaunch #SuperStarRajinikanth 𓃵
8
253
1K
@Mani74261081
Mani
23 days
Good News! #SuperstarRajnikanth will be discharged tomorrow from the hospital.. #Vettaiyan #VettaiyanTheHunter #Rajinikanth 𓃵
18
328
1K
@Mani74261081
Mani
8 days
என்னை போன்ற பல ரஜினி ரசிகர்களின் கழுத்தில் ருத்திராச்சம் இருக்க காரணமே தலைவர் தான் @rajinikanth 🙏❤️ #VettaiyanBlockbuster #superstarrajinikanth #coolie
39
333
1K
@Mani74261081
Mani
1 month
ஆடியோ லான்ச் நல்லா போச்சுன்னு ரிப்போர்ட்டர் கேட்டும்,மத்தவங்க நன்றினு சொல்லிட்டு போயிருவாங்க 😢 ஆனால் தலைவர் ஆடியோ லான்ச் pass லா கொஞ்சம் problem வந்துச்சு அதை next time சரி பண்ணிக்கிறோம்... இது தான் உண்மையான தலைவனுக்கான குணம் 👌❤️👏 இதுக்கு முன்னால இதே
22
320
1K
@Mani74261081
Mani
2 months
1980 க்கு மேல வந்த எல்லோ ஹீரோக்கும் ரஜினி சார் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும்..🔥. - நட்டி என்கிற நட்ராஜ் 👌 #SuperstarkkuSalute #Vettaiyan #MANASILAAYO #Rajinikanth 𓃵
6
380
1K
@Mani74261081
Mani
2 months
என்ன TL full ah #தரம்கெட்ட_AGS மொரட்டு அடியா விழுகுது 😂 #TheGOAT
17
836
1K
@Mani74261081
Mani
11 months
ஐயா @LycaProductions 100 ஆண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க 🙏🙏 ஒரே நேரத்துல ரெண்டு அப்டேட் விட்ட அதனால எங்கள் கழுகு கூட்டத்தின் அலப்பறையா பாருங்க👇 #Vettaiyan version vs #Lalsalaam version🔥 Edit create to @SuperstarFan90s 👌 #HBDSuperstarRajinikanth #Rajinikanth
11
369
1K
@Mani74261081
Mani
9 months
யாரோ இருக்காங்கனு திமிரு லாம��� எனக்கு கிடையாதுப்பா.. நாங்க எல்லாம் ரஜினி Type "SELFMADE "💪 #LalsalaamBlockbuster #superstarrajinikanth #ThalaivarNirantharam
8
356
1K
@Mani74261081
Mani
22 days
வர்மன் இல்லனா இந்த jailer இல்லனு ரஜினி sir சொன்னாரு ❤️ - ஜெயிலர் வர்மன் 👍 தன் மேல நம்பிக்கை இருக்கறவன் தான் மத்தவங்கள புகழ்வான் 💯 #Vettaiyan #superstarrajinikanth #Thalaivar
7
240
1K
@Mani74261081
Mani
1 year
வாரிசு footfalls ah விட லியோ footfalls கம்மினு நான் சொல்லும் போது வந்து கடிச்சானுக, இன்னைக்கு அவனோட ஆளே சொல்லுறன் #Leo படத்தின் footfalls வெறும் 68லட்சம் பேரு தான் பார்த்திருக்காங்க😂 சூனா பானா போச்சா உன் பொய் எல்லாம் @actorvijay @7screenstudio @Cinetrak @VCDtweets #LeoScam 😂
35
565
1K
@Mani74261081
Mani
1 year
என்னடா சோதனை 400கோடிக்கு 😂😂 @actorvijay @7screenstudio 😂 #Leoscambooking #LeoFakeCollection
70
413
1K
@Mani74261081
Mani
17 days
ஆசியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படத்திற்காக ரூ-280 கோடி சம்பளம்🔥 இதற்கு முன்பு தங்கல் படத்துக்கு அமீர் கான் 270கோடி,ஜெயிலர் படத்துக்கு ரஜினி 250கோடி வாங்கி இருந்தார்கள்🙏 கேட்டுச்சாடா குரூப்லா டூப் boys 😂
99
352
1K
@Mani74261081
Mani
8 days
வசனமே இல்லாமல் ஒரே sentiment காட்சி 👌 வேற லெவல் தலைவா நீ @rajinikanth ❤️ #VettaiyanBlockbuster #Superstarrajinikanth #Coolie
47
253
1K
@Mani74261081
Mani
1 month
USA அடுத்து கனடா விழும் proxy புக்கிங் பண்ணனும் ரஜினி ரசிகர்கள் என புலம்பும் அணில்கள் 😂😂 படிடா பரமா 🤫 #VettaiyanVibes #Superstarrajinikanth #Thalaivar
22
321
1K
@Mani74261081
Mani
1 year
நம்மாளு வந்துட்டான்யா 😂😂 குடோனே பத்தி எரிச்சுகிட்டு இருக்கும் போது சாக்க எடுத்து அமத்துற அளவு தான் அர்ஜுன் இருக்காரு 😂 ultimate 😂 நம்ம அத யோசிக்காம விட்டம் பாத்திங்களா 😂 #LeoReview
22
559
963
@Mani74261081
Mani
17 days
தலைவர் படம் ரிலீஸ் னாலே இது மாறி அலப்பறை எல்லாம் சர்வ சாதாரணம்ப்பா 😂 #VettaiyanBookings #RAJINATION #superstarrajinikanth
10
345
978
@Mani74261081
Mani
1 month
40 வருட நட்பு, 32 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் @SrBachchan and @rajinikanth ❤️ மீண்டும் இணைத்ததற்கு நன்றி @LycaProductions @tjgnan 🙏 Video edit to @SuperstarFan90s ❤️🙏 #Vettaiyan #superstarrajinikanth #coolie
10
263
969
@Mani74261081
Mani
11 months
ஒரு வடநாட்டு பெண்மணி விஜய் யா கிழி கிழின்னு கிழிச்சுட்டாங்க 👌👌 லியோ producer மூஞ்சி ஏன் அப்பறம் தொங்கி போயிருக்கு 😂 North லா விஜய் யாருன்னே தெரியாது 😲 ரஜினியை அழிக்க நினைத்தால் நீங்கள் அழிந்து போவீர்கள் 👌 #Vettaiyan #Lalsalaam #Rajinikanth
16
365
934
@Mani74261081
Mani
10 months
என்னை போன்ற பல ரஜினி ரசிகர்களின் கழுத்தில் ருத்திராச்சம் இருக்க காரணமே தலைவர் தான் @rajinikanth 🙏❤️ #அன்புள்ள_ரஜினிகாந்த் #vettaiyan #Lalsalaam #superstarrajinikanth
20
264
927
@Mani74261081
Mani
3 months
அரசியல் னு வரும் போது அவனுங்க ஆளே விஜய் யா அடிக்க ஆராம்மிப்பக்கணு சொன்னது சரி யா தான் இருக்கு 😂 காச கிழ போட்டு தேடுற மாறியே விஜய் வருவாரு ஒரு வேலை உடம்பு எதும் முடியலையா 😂 #Vettaiyan #superstarrajinikanth #coolie
20
183
923
@Mani74261081
Mani
1 month
என்ன கொடுமை சார் இது 😂😂 இத வச்சுக்கிட்டு தான் 1500கோடி கதை சொன்னிங்களா 😂😂 #TheGOAT #Thegreatestofalltime #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay
33
303
909
@Mani74261081
Mani
16 days
இது என்ன overseas லா proxy booking பண்ணுன காக்கா படம்னு நினைச்சியா தலைவர் படம் டா.. 💪 லியோ யாரவது இருக்கீங்களா தியேட்டர் videoவா கொஞ்சம் யோசிச்சு பாருங்க 😂 தரை முதல் திரை வரை தலைவரு அலப்பறை 🕺🔥 #VettaiyanFDFS #VettaiyanBooking #superstarrajinikanth
26
243
904
@Mani74261081
Mani
2 months
வாரிசு footfallsah விட லியோ footfalls கம்மினு நான் சொல்லும் போது வந்து கடிச்சானுக, இன்னைக்கு அவனோட ஆளே சொல்லுறன் #Leo படத்தின் footfalls வெறும் 68லட்சம் பேரு தான் பார்த்திருக்காங்க😂 சூனா பானா போச்சா உன் பொய் எல்லாம்😂 #TheGoatFromSep5 #தமிழகவெற்றிக்கழகம்‌
17
327
893
@Mani74261081
Mani
1 year
நல்லா வாயா குடுத்து மாட்டிக்கிட்டான் போல லலித் 😂😂 #LeoScam #LeoFakeCollection
8
528
848
@Mani74261081
Mani
6 months
விஜய் நடிக்க வரும் போது ரஜினி தான் சூப்பர் ஸ்டார்🔥 விஜய் நடிச்சுட்டு இருக்கும் போதும் ரஜினி தான் சூப்பர்ஸ்டார்🔥 விஜய் நடிப்பை விட்டு போகும் போதும் ரஜினி தான் சூப்பர்ஸ்டார்🔥 விஜய் அவரின் திரை பயணத்தில் தமிழ் திரைவுலகத்தில் எதுவும் சாதிக்க வில்லை😢 #vettaiyan #Thalaivar171
37
258
873
@Mani74261081
Mani
13 days
#Vettaiyan Chennai City Box office 👉 Day 1 - ₹2.57 Cr 👉 Day 2 - ₹1.98 Cr 👉 Day 3 - ₹2.35 Cr Total - ₹7 Cr Approx 🔥🔥😎 #MegaBlockBusterVettaiyan #VettaiyanRunningSuccessfully #VettaiyanBlockbuster
19
268
885
@Mani74261081
Mani
1 year
அப்ப mind லா தோணுச்சு,ஓஹோ இந்த ஆளு தலைவர் fan லா @karthiksubbaraj ❤️❤️ - லாரன்ஸ் 👌🔥 #Thalaivar170 #Lalsalaam #superstarrajinikanth
2
228
868
@Mani74261081
Mani
10 days
#Vettaiyan - 6th Day - 24 Crores 👌👌 Due to rain (red alert), The collection is a little less 🌧️🌧️ Total WW Gross - 292+ Crores 💥 #VettaiyanBlockbuster #VettaiyanRunningSuccessfully #superstarrajinikanth
52
257
883
@Mani74261081
Mani
1 month
இப்ப என்ன ஆச்சுன்னா 😂😂 #GoatDisaster #TheGreatestOfAllTime #தமிழகவெற்றிக்கழகம்‌
38
256
862
@Mani74261081
Mani
1 month
இவனா யாரவது பாத்திங்களா மக்களே 😂😂 1500 கோடி பரிதாபங்கள் 😂 #TheGOAT #TheGreastestOfAllTime #TVKVijay #தமிழகவெற்றிக்கழகம்‌
35
289
859
@Mani74261081
Mani
1 year
Leave நாளே அதுவும் கோயம்பத்தூர் லயே காத்து வாங்க ஆரம்பித்தது லியோ தியேட்டர்கள் 😂😂 @actorvijay @7screenstudio #LeoFakeCollection #LeoGreenRevolution 😂
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
179
313
820
@Mani74261081
Mani
1 year
All Time Top 3 show counts in Bengaluru region - 1. #JAILER - 1,093 2. #KGFChapter2 - 1,037 3. #Avatar2 - 1,014 #JailerFromAug10 #superstarrajinikanth #Thalaivar
3
198
825
@Mani74261081
Mani
1 month
வந்துடன்யா நம்ம ஆளு நடை உடை அனைத்தும் தலைவர் மாறியே 👌 போடுடா vibe ah #MANASILAAYO 🕺 #Vettaiyan #superstarrajinikanth #Thalaivar
11
210
830
@Mani74261081
Mani
11 months
ரம்மி க்கு செம்ம சம்பவம் பண்ணிய நாள் 🔥🔥 #HBDSuperstarRajinikanth #HBDThalaiva
2
231
826
@Mani74261081
Mani
7 months
#Jailer படத்துல ரஜினிகாந்த் போட்ருந்த கண்ணாடி, தேடி கண்டு பிடிச்சு வாங்குனேன்.🔥 - தினேஷ் கார்த்திக் ❤️ #DK #Vettaiyan #superstarrajinikanth #ThalaivarNirandharam
2
282
796
@Mani74261081
Mani
7 months
கமல் டிவி மேல டார்ச்ah கொண்டு ஏறிச்சது டிவி யா உடைக்க இல்லை டார்ச் ah உடைக்க, இன்னைக்கு உடைச்சு கிடக்கு டார்ச்😂 கமல் பேசுறது எப்படி இருக்குன்னு பொண்டாடி ஓடி போனால் என்ன அவ கட்டுன சேலை என்கிட்டே தான் இருக்குனு சொல்லுற மாறி இருக்கு😂 என்ன @ikamalhaasan க்கு இந்த அடி விழுகுது 😂
49
207
791
@Mani74261081
Mani
1 year
என்னது most ட்ரோல் movies ah 😂😂 அண்ணா உங்க படம் average ah போகணும் னு தான் ஆசை பட்டோம் ஆனால் இந்த அளவுக்கு அடி வாங்கணும் னு ஆசை படலான 😢 2022- பீஸ்ட் 2023- லியோ 2024 -? 😂 #LeoFakeCollection #LeoScam 😂
18
461
774
@Mani74261081
Mani
11 months
கலெக்ஷன் comparison க்கு இன்னும் ரஜினி தேவை படுறாருனு அப்ப அவரு தானா 🔥🔥 #Lalsalaam #Thalaivar170 #superstarrajinikanth
15
234
775
@Mani74261081
Mani
2 months
ஆறுக்கு ரெண்டரை கல்லரை கட்டிக்கமா, சில்லறை ஒட்டிக்கமா, நெத்திலமா, இல்லனா ஒத்திக்கமா, தொட்டா பத்திக்குமா🔥 அக்கட சூடு கண்ணா, வந்தாரு Dude uh கண்ணா, இக்கட சூடு கண்ணா 🔥 என்னமோ பண்ண போறாரு சூப்பர் சுப்பு🔥 #MANASILAAYO #Vettaiyan #Superstarrajinikanth
9
266
798
@Mani74261081
Mani
30 days
குசும்புக்காரர் தலைவா நீங்க 😂😂👌 #Vettaiyan #superstarrajinikanth #Coolie
9
208
797
@Mani74261081
Mani
2 months
விஜயகாந்த் உடல் நிலை சரியாக இல்லாத நேரத்தில் விஜய் பார்க்க வரவே இல்லை,Try பண்ணவும் இல்லை 😢 பிரேமலதா விஜயகாந்த். இப்ப எல்லோருக்கும் புரியும்னு நினைக்கிறேன் stright ah அவங்களே சொல்லிட்டாங்க இதுக்கு இப்ப என்ன முட்டு குடுப்பாங்க🤦‍♂️ #Tvkvijay #Goat
11
313
793
@Mani74261081
Mani
1 year
கிரிக்கெட், வாலிபால், கபாடி எல்லாம் game லயும் லியோ record வைக்கிறோம் 😂😂😂 சல்லி சல்லிய நொறுக்கிட்டானுகளே அண்ணாவா 😂😂 #Thalaivar170 #Lalsalaam #superstarrajinikanth
35
372
763
@Mani74261081
Mani
2 months
என்ன அண்ணனா இந்த அடி அடிக்கிறாங்க 😂😂 CC : @White_Bear_RP 😂😂👌 #GOAT #தமிழகவெற்றிக்கழகம்‌ #TVKVijay
22
278
775
@Mani74261081
Mani
2 months
எல்லாம் தலைவர் கையில தான் இருக்கு 🙏 #Vettaiyan #superstarrajinikanth #ThalaivarNirandharam
5
270
782
@Mani74261081
Mani
29 days
2
232
777
@Mani74261081
Mani
1 year
இதுக்கு தான் லியோ ரிலீஸ்க்கு முன்னாடி முக்கி முக்கி interview குடுத்தவரு ரிலீஸ்க்கு அப்பறம் வாயே திறக்கலயா. இந்த @7screenstudio இவங்களுக்கு தொல்லை பண்ணுற மாறியே இருந்துட்டு, ஆனால் இவங்க தான் தியேட்டர் owners எல்லோருக்கும் தொல்லை குடுத்துருக்கானுங்க 🤦‍♂️ #LeoScam
11
412
744
@Mani74261081
Mani
2 months
கொல மாஸ் தலைவா 🔥 மொரட்டு ஹிட் ஆகும் போல நன்றி @anirudhofficial அண்ணா 👌 BGM செம்ம 🔥 மலேசியா வாசுதேவன் வாய்ஸ் my guess 💪💪 #Vettaiyan #MANASILAAYO #Rajinikanth 𓃵
27
256
766
@Mani74261081
Mani
15 days
வாடி மவனே வா 😂😂😂😂 #Vettaiyan #VettaiyanBlockbuster #superstarrajinikanth
51
259
761
@Mani74261081
Mani
11 months
Highest grosser tamil film in 2023🔥 #100DaysOfHistoricJAILER அலப்பறை கிளப்புறோம் தலைவரு நிரந்தரம் 🔥 #JailerHistoricBO #Lalsalaam #Thalaivar170 #superstarrajinikanth
17
215
748
@Mani74261081
Mani
16 days
#VettaiyanReview Telugu audience review 🔥🔥 Haters அழுதே சாக போறானுகளே 😂 #Vettaiyan #VettaiyanBlockbuster #superstarrajinikanth
3
314
765
@Mani74261081
Mani
12 days
என்னப்பா கதறல் ah ஆராமிக்க வேண்டி தானா 😂😂 #VettaiyanAuraContinues #VettaiyanRunningSuccessfully #superstarrajinikanth
19
260
760
@Mani74261081
Mani
28 days
இந்த 40 second வீடியோ சொல்லும் ரஜினி என்னும் மகா கலைஞன்னின் நடிப்பு என்னனு 😢 அதுலயும் last ah ஏமாந்துட்டீர்களா அம்மானு வலியோட சிரிக்கிற சீன் ❤️❤️👌 #Vettaiyan #RAJINATION #superstarrajinikanth
21
220
742
@Mani74261081
Mani
2 months
என்னங்கடா பாட்டு ரிலீஸ் ஆகி 4 hours லா pan world reach ஆக்கி விட்டானுக போல 😲🔥🔥 இனி மேல் #Manasilaayo Mode தான் 🕺 மொரட்டு சம்பவம் இருக்கு 🔥 #VettaiyanFirstSingle #VettaiyanFromOCT10 #Rajinikanth 𓃵
15
256
741
@Mani74261081
Mani
8 months
தலைவர் படம் பார்க்கும் போது பால்கனிலா இருந்தாலும் முதல் வரிசையில் இருக்குற மாறியே தான் கத்தி பார்ப்பேன் ❤️ தலைவர்ah fake profile open பண்ணி down பண்ண நினைகிறங்களே? ஆனால் பண்ண முடியலையே! 👌 அவர தப்பா பேச நமக்கு என்ன அருகதை இருக்கு முதலா 🔥 #Vettaiyan #superstarrajinikanth
5
279
734
@Mani74261081
Mani
15 days
Count No : 3 அந்த opening சீன் க்கே ticket price செத்துச்சு 💪🔥 #Vettaiyan #VettaiyanBlockbuster #superstarrajinikanth
Tweet media one
20
226
744
@Mani74261081
Mani
1 month
வேட்டையன் படம் பற்றி ரக்சன் குடுத்தா அப்டேட் 🔥🔥 #Vettaiyan #superstarrajinikanth #ThalaivarNirandharam
2
227
738
@Mani74261081
Mani
1 year
வாங்க தலைவர் fans vibes பண்ணுவோம் 🕺🕺💃💃🕺 #JailerFromAug10 #superstarrajinikanth
11
199
712
@Mani74261081
Mani
11 months
விஜய் fans எல்லாம் எப்படி பட்ட அறிவுஜீவிகள் என வச்சு செஞ்சுவிட்டானுக, 1000 எருமை மாட்டுக்கு சமம் 😂😂 #LeoScam
27
284
701
@Mani74261081
Mani
1 year
இன்னும் பெருசா இருக்கும் போலயே தலைவர் க்காக wait பண்ணுற டைரக்டர் லிஸ்ட் 🔥🔥🔥 72 வயசுல இப்படி ஹீரோ வா உங்கள தவிர யாராலயும் மாஸ் காட்ட முடியாது தலைவா @rajinikanth ❤️❤️ #jailer #superstarrajinikanth #Thalaivar #Lalsalaam
9
246
718
@Mani74261081
Mani
1 year
என்னது இவனும் அடிக்கிறான் #Leo வா 😂😂 விஜய் அண்ணா reaction : என்ன தான்டா easy ah அடிச்சுப்பிறைங்க எல்லோரும் 😂😂 #LeoFakeCollection #LeoScam
22
372
701
@Mani74261081
Mani
2 months
#Leo producer:ஜெயிலர் படத்தோட வசூல்ah முந்தணும் லோகேஷ். லோகேஷ்:sign பண்ணுன agreementலா அப்படிலாம் ஒன்னும் இல்லைய😂 #Jailer வெற்றி இவனுங்களா பாட படுத்திருக்கும் போல காக்கா குரூப்ah😂 வாயுலயும் வைத்திலயும் அடிச்சுக்கிட்டு சுத்துறானுக😂 #Vettaiyan #Coolie
15
225
720
@Mani74261081
Mani
2 months
#Manasilaayo National level reach 🔥🔥 இன்னைக்கு ஆராமிக்குது திருவிழா 🔥 #Vettaiyan1stSingle #VettaiyanFirstSingle #VettaiyanFromOCT10
10
256
715
@Mani74261081
Mani
1 year
Overseas யில் தயாரிப்பாளரே ஏஜென்ட் மூலம் ரிலீஸ் பண்ணி வராதா கூட்டத்தை வந்ததாக பொய் சொல்லுகிறார்கள்😂 இது வரை லியோ படம் TNயில் 110 கோடியும் WWயில் 350கோடி தான் வசூல் பண்ணி உள்ளது👍 கிளம்பு கிளம்பு அந்து போச்சு கிளம்பு கிளம்பு😂🔥 @actorvijay @7screenstudio @Cinetrak #LeoScam
29
398
688
@Mani74261081
Mani
1 year
இப்ப என்ன ஆச்சுன்னா 😂😂 #Thalaivar170 #Lalsalaam #superstarrajinikanth
6
236
688
@Mani74261081
Mani
1 month
ரஜினி ரசிகர்களின் அடுத்த proxy புக்கிங் 😢 கதறல் ஆரம்பம் 😂 #Vettaiyan #superstarrajinikanth #ThalaivarNirandharam
17
203
706
@Mani74261081
Mani
1 month
தலைவர் பண்ணிய சம்பவங்கள்லா இதுவும் ஒன்னு 🔥 ரம்மி ஸ்டார் 😂 #Vettaiyan #superstarrajinikanth #ThalaivarNirantharam
10
178
707
@Mani74261081
Mani
9 months
விஜய் in கையில் விருது வாங்க ஒத்துக்கொண்ட அந்த தன்னடக்கத்தால் " அவர் சூப்பர்ஸ்டார் " ஒரு துறவி தன்னை விட வயது குறைந்தவர் ஊர் 1000 பேசும் என தெரிந்தும் அதை தள்ளி விட்டு காலை தொட்டு வணங்கிணரே அதனால் "அவர் சூப்பர்ஸ்டார் " - தம்பி ராமையா🔥🙏 #LalSalaam
8
252
690
@Mani74261081
Mani
1 year
#jailer 4 days காலெக்ஷன் ரிப்போர்ட்🔥 TN = 145crs+ WW = 332crs+ இனியாவது இந்த சின்ன பசங்க கூட compare பண்ணாம இருங்க நம்ம லெவல் என்னனு இந்த படம் வசூல் நம்மளுக்கு பதில் சொல்லிருக்கு🔥 #JailerBORampage #JailerBlockbuster #Thalaivar #superstarrajinikanth #JAILER300CRORES_IN_4DAYS
8
255
681
@Mani74261081
Mani
2 months
சூப்பர் ஸ்டார் ah வச்சு படம் எடுத்த, அவரோட எந்த டைட்டில் வச்சு படம் எடுப்பிங்க? லோகேஷ் : தளபதி 🔥🔥 @Dir_Lokesh சிறப்பான தரமான சம்பவமா பண்ணி விடுன்னா 🔥 #coolie #Vettaiyan #superstarrajinikanth
4
152
694
@Mani74261081
Mani
17 days
சென்னை mayajaal #Vettaiyan Booking 👇 70/70 Housefull 🔥🔥 கதறுங்கடா 😂 #VettaiyanBookings #coolie #Superstarrajinikanth
Tweet media one
102
262
694
@Mani74261081
Mani
3 months
2023 லா தியேட்டர்கள் ah திருவிழா கோலமா மாத்துன படம் #Jailer .. @rajinikanth ❤️ Thanks to @Nelsondilpkumar @anirudhofficial @sunpictures 🙏 #JAILERHGOTY2023 #Vettaiyan #superstarrajinikanth
6
242
684
@Mani74261081
Mani
11 months
என்னங்கடா கொஞ்சம் நேரம் online வர முடியல மொரட்டு சம்பவமா ரெண்டு வந்துருக்கு 😲🔥🔥 1. #Vettaiyan 2. #Lalsalaam "Kuri Vecha, Erai Vizhanum" #HBDSuperstarRajinikanth #Thalaivar170 #Lalsalaam
5
246
669
@Mani74261081
Mani
1 year
ஒரு படத்தோட sucess meetனா அந்த படத்தை பத்தி பேசுவாங்க, அப்பறம் அந்த படத்துல யார் யாருரெல்லாம்work பண்ணுனானுகளோ அவங்களுக்கு gift குடுப்பாங்க, அப்பறம் சாப்பாடு போடுவாங்க நன்றி சொல்லுவாங்க👍 ஆனால் இதில் எதுவுமே இல்லாமல் ஒரு வெற்றிவிழா😂 #LeoDisasterMeet
16
276
669
@Mani74261081
Mani
11 months
Gate ah open பண்ணிட்டு தலைவர் வராரு 🔥🔥 இது எப்படி இருக்கு 🔥 #Lalsalaam #Thalaivar170 #superstarrajinikanth
3
182
657
@Mani74261081
Mani
18 days
படத்துல 3 வது பாட்டு ஒன்னு இருக்கு அது படத்துல வரும்... 🔥 வேட்டையன் டைரக்டர் @tjgnan 👌 #VettaiyanBooking #superstarrajinikanth #Coolie
4
185
682
@Mani74261081
Mani
2 years
ஒரு single சீன் லா 3 பேரு அவர்களோட best ah score பண்ணுன படம் னா அது தளபதி லா இந்த சீன் தான். நடிப்பின் அரக்கன் னு சூப்பர் ஸ்டார் ரஜினி யும் 🔥 அசாராதா நடிகைனு ஸ்ரீ வித்யாவும் 👌 இசை in அரசன் னு இளையராஜா வும் ஒரு 45 செகண்ட் யில் அசத்திய சீன் ❤️ #jailer #superstarrajinikanth
17
196
664
@Mani74261081
Mani
1 month
BMSலா onlineலா SS போடுறாங்க தியேட்டர் எல்லாம் empty ah தான் இருக்கு so #Goat படம் பிளாப் தான்😂 Mission sucess💪😂 தியேட்டரும் காலியா தான் இருக்கு TNலயும் படம் பிளாப் தான்😂 என்ன அவங்க ஆளே உண்மையா சொல்ல ஆராமிச்சுட்டாங்க😲 #TheGOAT #தமிழகவெற்றிக்கழகம்‌
22
296
675
@Mani74261081
Mani
2 years
ஓடிவாங்க ஓடிவாங்க #jailerupdate வந்துருக்கு 🔥🔥🔥 @sunpictures #jailer #superstarrajinikanth #Thalaivar 🔥🔥
10
182
659
@Mani74261081
Mani
1 year
உன்ன பார்த்த பாவமா இருக்கு 😂😂😂😂😂
@ramk8060
RamKumarr
1 year
Thalapathyzzzz Ovvoru scene yeppa therikkidhu enna adi 🔥🔥🔥🧨🧨🧨🧨🧨🧨🧨 Pakka theatre moment Murattu Vibe makkale pongal Diwali irandum serndhu vandhu iruku namaku 🔥 கொண்டாடிட்டே இருங்க மக்களே தியேட்டர் மட்டுமே கதி நமக்கு இனி❤️ #Leo #LeoReview
84
775
3K
27
361
652
@Mani74261081
Mani
11 days
Tag போட்டு tired ஆனா அனைத்து காக்காகளுக்கும் ஆழ்ந்த இரங்கல் 😂 #Vettaiyan #VettaiyanTheHunter #VettaiyanBlockbuster
Tweet media one
56
258
675
@Mani74261081
Mani
2 months
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி நடிகர் சூர்யா அவர்களின் speech ❤️ வேட்டையன் and கங்குவா ✅️ #Vettaiyan #VettaiyanFromOCT10 #Rajinikanth 𓃵
12
204
669
@Mani74261081
Mani
16 days
படம் ரிலீஸ்னா தியேட்டர்லா உட்கர்ந்து ticket book பண்ணுறாவனுங்கனு நினைச்சியா மதுரை காங்களா அந்த தியேட்டர் ah வே திருவிழா மாறி கோட்டை கட்டிருவனுங்கடா 💪💪 #VettaiyanBooking #VettaiyanTheHunter #superstarrajinikanth
24
200
669