💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘 Profile Banner
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘 Profile
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘

@Malati69125050

281,189
Followers
11,501
Following
3,010
Media
3,266
Statuses

எல்லா ஆண்களையும் பெண் உயிராய் நினைப்பதில்லை ஒரு ஆணின் உண்மையான அன்பை உணர்ந்து விட்டால் உயிர் போகும் நொடி வரை அவனை மறப்பதில்லை

Joined June 2019
Don't wanna be here? Send us removal request.
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
10 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய மாலை வணக்கங்கள் 💜💜
Tweet media one
140
32
1K
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
10 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய மாலை வணக்கங்கள் 🌹
Tweet media one
94
42
927
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
5 years
சுகமான இரவு வணக்கம் ஒரு பெண் தேவதை ஆவதும் தேவையில்லாமல் போவதும் அவள் வாழ்க்கையில் சந்திக்கும் ஆண்மகனால் தான் எனக்குனு ஒருத்தன் பொறந்துருப்பான் அவன் நிச்சயம் என்ன தேடி வருவான் தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்பு இருக்கும் சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரைதான் பாசம் இருக்கும்
Tweet media one
104
49
917
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
9 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய காலை வணக்கங்கள் 🙏✨
Tweet media one
85
31
755
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
7 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய காலை வணக்கங்கள் 🤍🫶🤍
Tweet media one
111
19
857
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
4 years
அழகான காலை உறவுகளை 🙏 கிழிந்து போன உடையையும் பிய்ந்து போன செருப்பையும் தைத்து உபயோகப்படுத்திய வரை திருப்தியாகத்தான் இருந்தது நம் வாழ்க்கை இப்போ அழகும் ஆடம்பரம் தான் வாழ்க்கை ஆகிவிட்டது சொர்க்கமும் நரகமும் வாழ்க்கையில் இல்லை நம் வாழ்வதில் இருக்கிறது அன்புடன் மதன் மாலதி
Tweet media one
55
35
817
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
2 years
இரவு வணக்கம் நேசிக்க யாரும் இல்லாத போது தான் யோசிக்க வைக்கிறது வாழ்க்கை என் சிரிப்பு நிரந்தரமாக இருக்க ஆசைப்பட்டேன் பின்பு தான் அறிந்தேன் நான் சிற்பம் இல்லை என்று பணம் இல்லாமல் வாழ்ந்திடலாம் உறவுகள் இல்லாமல் வாழ்ந்திடலாம் ஆனால் சந்தேகம் படுவர்களின் மத்தில் வாழ்றதுதான் கஸ்டம்
Tweet media one
113
31
773
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
5 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய இரவு வணக்கங்கள் 🌛🌛
Tweet media one
79
19
811
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
8 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் மதிய வணக்கங்கள் 🥗 🫶💚🫶
Tweet media one
53
35
753
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
11 months
🌜சுகமான இரவு வணக்கங்கள்🌛 👄இன்பம்👄 சுகங்களை மட்டும் பகிர்ந்து கொள்வது கணவனின் காதல் அல்ல சோகங்களை பகிர்ந்து கொள்ளும் போது துணையாய் நிற்பவனே உண்மையான கணவன் ஆணுக்கு பெண் கவர்ச்சி ஆனால்பெண்ணுக்கு அவன் தான் வாழ்வு 💘அன்புடன் மதன் மாலதி 💘
Tweet media one
55
39
688
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
10 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய காலை வணக்கங்கள் 🙏
Tweet media one
77
27
675
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
8 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய இரவு வணக்கங்கள் 🌛 💜🫶💜
Tweet media one
70
23
686
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
9 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய காலை வணக்கங்கள் ❤️🌹💚
Tweet media one
55
29
655
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
8 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய தைப்பூசம் நல்வாழ்த்துக்கள் 💛🫶💛
Tweet media one
65
21
635
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
7 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய மாலை வணக்கங்கள் 🖤🫶🖤
Tweet media one
65
30
706
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
8 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் மதிய வணக்கங்கள் 🥗🥗🥗 ♥️🫶♥️
Tweet media one
43
25
658
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
8 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய இரவு வணக்கங்கள் 💛🫶💛
Tweet media one
71
18
660
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
3 years
ஹாய் பிரண்ட்ஸ் அனைவருக்கும் உங்கள் அன்பு கொண்ட மதன் மாலதியின் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 💘என்றும் அன்புடன் மதன் மாலதி 💘 🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
Tweet media one
61
38
688
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
8 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய இரவு வணக்கங்கள் 💋🫶💋
Tweet media one
76
14
627
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
9 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கங்கள் 🙏
Tweet media one
72
28
631
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
11 months
🌛சுகமான இரவு வணக்கங்கள் 🌛 இரவு என்பது சிலருக்கு கனவு மாதிரி மறந்து போகும் சிலருக்கு மச்சம் மாதிரி மனதில் நிற்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஞாபகம் ஒவ்வொரு பாடங்கள் நம் வாழ்க்கையில் 💘அன்புடன் மதன் மாலதி💘
Tweet media one
39
20
508
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
1 year
காலை வணக்கம்🙏 பயணம் வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் போலதான்நிறைய நிறுத்தங்கள் நிறைய வழித் தடம் மாற்றங்கள் விதவிதமான மனிதர்களுடன் பயணங்கள் சில நேரம் விபத்துக்களும் கூட அனைத்தையும் ரசித்துக் கொண்டே, பயணிக்க கற்றுக் கொள்வோம் வாழ்விலும் கூட அழகாய் அமையட்டும் இந்த வாழ்க்கை பயணம்
Tweet media one
89
33
640
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
2 years
🙏அழகான காலை வணக்கம் 🙏 👪குடும்பம் 👪 ஆண்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் ஒரு குடும்பம் உயர்வதும் தாழ்வதும் பெண்களின் சாமர்த்தியத்தால் உள்ளது சாகும்வரை சந்தோஷமாக வாழ பணம் தேவையில்லை நல்லதொரு வாழ்க்கை துணை இருந்தாலே போதும்🙏 💘அன்புடன் மதன் மாலதி 💘
Tweet media one
73
27
651
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
7 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் மதிய வணக்கங்கள். 💙🫶💙 பங்குனி வெயில் ரொம்ப அதிகமா இருக்கு😓😓😓😓😓
Tweet media one
68
21
652
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
3 years
அழகான மாலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💚காதல்♥️ மனம், குணம் பார்த்து வந்த காதல் அன்று நிறம், பணம் பார்த்து வந்த காதல் இன்று ! உண்மை காதல் தேடினாலும் இன்று கிடைப்பது அரிது மேலும் வரும் ஜென்மத்திலும் எப்படியோ 💘அன்புடன் மதன் மாலதி 💘
Tweet media one
41
24
637
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
10 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய மாலை வணக்கங்கள் 💜💜
Tweet media one
48
23
562
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
8 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய இரவு வணக்கங்கள் 🌛 🤍🫶🤍
Tweet media one
71
13
589
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
3 years
🙏மதிய வணக்கம் நண்பர்களே 🙏 வயலும் அதன் விளைவும் தகுந்த காலத்துக்காக காத்திருக்கலாம் வயதும் அதில் வாழ்வும் எந்தவொரு காலத்துக்காகவும் காத்திருப்பதில்லை வாழ்க்கை அன்றாடம் வாழ்வதற்கே சந்தோஷமா இருங்க 💘அன்புடன் மதன் மாலதி💘
Tweet media one
59
35
621
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
1 year
வாழ்க்கையில் எதுவும் சொல்லிட்டு வருவதில்லை ஆனால் வந்த எதுவும் எதையும் சொல்லி கொடுக்காமல் போவதில்லை தவறுகள் செய்யும் போது அனைவரையும் மறந்து விடுகிறோம் தண்டனை பெறும் போது காப்பற்ற அனைவரையும் எதிர் பார்க்கிறோம் உனக்காக வாழ்க்கை பாதையை நீயே உருவாக்கு பிறர் பாதையை பின் பற்ற நினைக்காதை
Tweet media one
62
28
546
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
2 years
🙏அழகான இரவு வணக்கங்கள் 🙏 👉உன்மை 👈 எல்லாம் இருக்கிறது என்று ஒருபோதும் ஆட்டம் போடாதே எல்லாமே சில காலம் தான் எதுவும் நிரந்தரம் இல்லை ஆறடி நிலம் கூட பொறம்போக்குதான் சொந்தம் ஆகிறது கடைசில ஒரு பிடி சாம்பல் தான் மிஞ்சும்..🙆‍♂🙆‍♂🙆‍♂ 💘அன்புடன் மதன் மாலதி 💘
Tweet media one
67
26
565
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
2 years
இரவு வணக்கம் நகைச்சுவை உணர்வுள்ள ஆண்களிடம் பெண்கள் பேச விரும்புகிறார்கள் பாதுகாப்பான ஆண்களிடம் பெண்கள் பழக விரும்புகிறார்கள் ஆளுமைதிறன் கொண்ட ஆண்களை பெண்கள் அடைய விரும்புகிறார்கள் இவ்வளவு தகுதி இருந்தால் மட்டுமே ஒரு ஆண் ஒரு பெண்ணை அடைய முடியும் அன்புடன் மதன் மாலதி
Tweet media one
83
14
584
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
2 years
🥣மதிய வணக்கம் நண்பர்களே 🥣 💪நிமிர்ந்து நில் 💪 போலியான உபசரிப்புகளை விட உண்மையான திமிர் அழகானது.. பெருந்தன்மையாக நடிப்பதை விட இயல்பான அகம்பாவம் மேலானது நீ நீயாக இரு பிடித்தவர்கள் நேசிக்கட்டும் பிடிக்காதவர்கள் யோசிக்கட்டும் 💘அன்புடன் மதன் மாலதி 💘
Tweet media one
70
24
604
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
3 years
வாழ்கை அழுகையில் தொடங்கி அழுகையில் முடிகிறது முதல் அழுகை எப்படி வாழப்போகிறேன் என்பதையும் கடைசி அழுகை எப்படி வாழ்ந்தோம் என்பதையும் குறிக்கிறது இயன்றவரை உதவிடுவோம் இயலாதவர்களுக்கு Good Morning🌹 💘அன்புடன் மதன் மாலதி 💘
Tweet media one
55
30
625
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
8 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய சுகமான இரவு வணக்கங்கள் 🤍🫶🤍
Tweet media one
67
16
566
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
8 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் மதிய வணக்கங்கள் 💞🫶💞
Tweet media one
48
14
567
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
2 years
🙏மாலை வணக்கம் 🙏 வரம் 🙏 நோயில்லாத உடம்பு கடன் இல்லாத வாழ்க்கை சந்தோசமான வேலை சுகமான தூக்கம் தனக்காக மனது நீண்ட ஆயுள் நொடியில் மரணம் இது மட்டும் போதும் இறைவா வேறு எதுவும் வேண்டாம் என்று எண்ணம் இருந்தாலே போதும் நம் நீண்ட நாள் சாந்தோசமாக வாழலாம் 💘அன்புடன் மதன் மாலதி💘
Tweet media one
57
35
581
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
9 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய மாலை வணக்கங்கள் ❤️
Tweet media one
33
20
544
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
2 years
🙏மாலை வணக்கம் நண்பர்களே 🙏 ஒரு ஆண்மகனுக்கு 🧔🧔🧔🧔🧔🧔🧔🧔🧔🧔🧔🧔🧔 நல்ல மனைவி அமைந்தால் வறுமையில் கூட கவலை தெரியாது 👰👰👰👰👰👰👰👰👰👰👰👰👰 சரியாக அமையா விட்டால் வசதி இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது உண்மைதானே 💯💯💯💯💯 💘அன்புடன் மதன் மாலதி 💘
Tweet media one
92
31
569
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
5 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் மாலை வணக்கங்கள் 💚🫶💚
Tweet media one
54
17
563
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
8 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய காலை வணக்கங்கள் 💜🫶💜
Tweet media one
71
14
545
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
2 years
🙏மதிய வணக்கம் நண்பர்களே🙏 👉ஆண் பெண் அன்பு👈 ஆணின் வீரத்தினால் சூழப்பட்டு இருக்கும் பெண்ணின் உலகம் மிக அழகானது பெண்ணின் அன்பினால் சூழப்பட்டு இருக்கும் ஆணின் உலகம் பேரழகானது அச்சம் என நினைத்தால் உச்சம் என்பது இல்லை வாழ்வின் உயர்வுக்கு 💘அன்புடன் மதன் மாலதி 💘
Tweet media one
55
24
566
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
2 years
🙏காலை வணக்கம்🙏 குடும்பத்தோடு உட்கார்ந்து மனம் விட்டு பேசினாலே போதும் உடம்பு சரியில்லைன்னு மருத்துவமனைக்கும் மனசு சரியில்லைன்னு ஜோசியக்காரன்கிட்டேயும் பொண்டாட்டி சரியில்லைன்னு கோர்ட்டுக்கும் புள்ளை சரியில்லைன்னு ரோட்டுக்கும் போக வேண்டியதேயில்லை 💘அன்புடன் மதன் மாலதி💘
Tweet media one
85
21
591
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
10 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய காலை வணக்கங்கள் 🙏
Tweet media one
47
24
491
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
7 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய மகளிர் தின 👰👰👰👰நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 🫶🫶𝙝𝙖𝙥𝙥𝙮 𝙬𝙤𝙢𝙖𝙣 .𝙨 𝙙𝙖𝙮 🫶🫶
Tweet media one
47
26
566
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
4 years
🌹வெள்ளிக்கிழமை காலை வணக்கம்🌹 தினமும் ஏன் இந்த ஓட்டம் என்று சலிப்புடன் கடிகாரம் பார்த்தேன் அது என்னிடம் கேட்டது நான் ஓடா விட்டால் என்ன செய்வாய் தூக்கி எறிந்து விடுவேன் என்றேன் நான் அதற்கு அது கூறியது நீயும் ஓடா விட்டால் இந்த உலகம் உன்னை தூக்கி எறிந்து விடும் இதான் வாழ்க்கை
Tweet media one
50
32
554
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
2 years
🌜இரவு வணக்கங்கள்🌜 😒தனிமையான 😒 என்னைச் சுற்றி விடியலே இல்லாமல் போனது இருளிலேயே நான் முடங்கிப் போனதால் பிழை ஏதும் என்னிடம் இல்லை ஆனால் பாழாய் போனது என் வாழ்க்கை அந்த பாழாய் போன நினைவுகளோடு பிழையை திருத்தம் செய்கிறேன் கவிதை நடையில் 💘அன்புடன் மதன் மாலதி 💘
Tweet media one
69
21
518
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
4 years
🌛🌛🌛Happy night🌛🌛🌛🌛 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தன் உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பவர்களிடம் தள்ளியே நிற்கிறது உறவும் நட்பும் இல்லாத போது தேடல் அதிகம் இருக்கின்ற போது அலட்சியம் அதிகம் நம் வாழ்க்கையில்👈 🌛🌛இனிய இரவு வணக்கம்🌛🌛 💘அன்புடன் மதன் மாலதி 💘
Tweet media one
47
26
524
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
8 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய இரவு வணக்கங்கள் 💜🫶💜
Tweet media one
38
24
521
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
6 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய இரவு வணக்கங்கள் 🌛🌛 😍.............................🫶................‌...‌..‌....‌😍
Tweet media one
60
12
535
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
10 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய காலை வணக்கங்கள் 🙏
Tweet media one
61
19
480
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
1 year
மாலை வணக்கம்🙏 வாழ்க்கை என்பது ஒரு முறை தான் அதனால் உடன் இருக்கும் உறவுகளிடம் கொஞ்சமாவது பாசமாகவும் அன்புடனும் நடந்துக் கொள்வோம் அவர்கள் இல்லாத பொழுது வருந்துவதில் பயனில்லை எந்த உறவாக இருந்தாலும் அதில் நீ உண்மையாக பாசம் வைத்தால் மட்டுமே நீ விலகி நின்றாலும் அது உன்னை தேடி வரும்
Tweet media one
45
32
502
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
3 years
🌹Happy Sunday morning 🌹 மனைவி வீட்டில் இல்லை நிம்மதி என்று அதிகம் நகைச்சுவை ஆயிரம் பேசினாலும் வீட்டில் நுழைந்தவுடன் மனைவியை காணாமல் ஏங்கி தேடும் கண்களே ஏராளம் 💘அன்புடன் மதன் மாலதி💘
Tweet media one
50
26
546
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
3 years
அம்பேத்கரின் பொன் மொழி உழைப்பவன் அடிமை இல்லை ஊதியம் கொடுப்பவன் கடவுள் இல்லை சாதி தான் சமூகம் என்றால் வீசுகின்ற காற்றில் விஷம் கலந்து பரவட்டும் 💘அன்புடன் மதன் மாலதி 💘
Tweet media one
65
28
543
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
8 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய காலை வணக்கங்கள் 💙🫶💙
Tweet media one
56
12
481
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
2 years
Go aon பெண்ணிடம் பேசுவது ஒரு மழலையிடம் பேசுவதாய் நினைத்து பேசு காமம் ஒரு காலை கடன் அதை தாண்டி பெண்ணிடம் தேட நிறைய உண்டு அவளின் அன்பு பெற்று உடல் அடையாதே அவளின் உள்ளத்தை அடைந்து பார் அது தயாய் தந்தையாய் ஏன் அந்த ஆண்டவனாய் கூட அமையும் பெண்ணை மதி 💘அன்புடன் மதன் மாலதி 💘
Tweet media one
56
21
518
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
4 years
🙏அன்புடன் காலை வணக்கம்🙏 👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️ 👁️ஒரு விதவையின் கண்ணீர்👁️ ஆண் துணை இல்லாத என்னை அடைய துடிக்கும் உள்ளங்களுக்கு ஏன் எனக்கு மறுவாழ்வு கொடுப்பதற்கு மட்டும் மனம் வரவில்லை உங்களுக்கு ❓❓❓❓❓❓❓❓❓❓❓❓ 💘அன்புடன் மதன் மாலதி 💘
Tweet media one
115
32
499
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
11 months
Go nit சொந்தம் என்று ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் பணம் என்ற ஒன்று இருந்தால் தான் அந்த உறவுகள் கூட நமக்கு சொந்தமாகும் ஒருவரை அழகு ஆக்குவதும் அன்பு தான் ஒருவரை அடிமை ஆக்குவதும் அன்பு தான் ஒருவரை அனாதை ஆக்குவதும் அன்பு ஒருவரை பைத்தியம் ஆக்குவதும் அதே அன்பு தான் மதன் மாலதி
Tweet media one
61
42
480
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
10 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய காலை வணக்கங்கள் 🙏
Tweet media one
58
19
467
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
10 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய காலை வணக்கங்கள் 🙏
Tweet media one
51
18
456
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
7 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய காலை வணக்கங்கள் 🤍🫶🤍
Tweet media one
70
19
511
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
1 year
Go night நீ எவ்வளவு நன்மை செய்தாலும் உன்னை குறை கூறும் உலகம் இது உன்னை குறை கூற இங்கு எவரும் உத்தமரும் இல்லை சிவப்பு மனிதனுக்கும் நிழல் கறுப்புதான் கறுப்பு மனிதனுக்கும் இரத்தம் சிவப்பு தான் வண்ணங்களில் இல்லை வாழ்க்கை மனித எண்ணத்தில் உள்ளது உன் வாழ்க்கை 💘மதன் மாலதி💘
Tweet media one
60
23
518
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
4 years
மாலை வணக்கம் பணம் இப்ப எல்லாம் காதல் பண்ற வரைக்கும் அழகும் கல்யாணம் ஆன பிறகு பணமும் மட்டும் தான் எதிர் பார்க்குறாங்க ஆண்களும்/ பெண்களும் அகத்தில் அழுக்கில்லாத ஆண்/பெண்ணே நம்புவதே விட முகத்தில் அழுக்கில்லாத ஆண்/பெண்ணே நம்புவதே சிறந்தது நம் வாழ்வில் அன்புடன் மதன் மாலதி
Tweet media one
35
26
485
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
5 years
வெள்ளிக்கிழமை காலை வணக்கம் நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் 1ஏழ்மையிலும் நேர்மை 2 கோபத்திலும் பொறுமை 3 தோல்வியிலும் விடாமுயற்சி 4 வறுமையிலும் உதவிசெய்யும் மனம் 5 துன்பத்திலும் துணிவு 6 செல்வத்திலும் எளிமை 7 பதவியிலும் பணிவு வெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது இறுதியானதுமல்ல
Tweet media one
38
39
506
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
1 year
🌜இரவு வணக்கம் 🌛 எல்லாவற்றையும் ஆழ்ந்து யோசிக்காமல் சிலவற்றை நம்புங்கள் ஏன் என்றால் துரோகங்களும் ஏமாற்றங்களும் இல்லாத வாழ்வு கொஞ்சமும் சுவாரஸ்யமற்றது உதடுகள் சிரிப்பது சந்தோஷத்திற்கு மட்டும் அல்ல உள்ளத்தில் உள்ள சில வேதனைகளை மறைப்பதற்க்கும் தான் 💘அன்புடன் மதன் மாலதி💘
Tweet media one
38
22
437
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
1 year
🙏அழகான மாலை வணக்கம் 🙏 😔பொய் வேஷம்😔 இதயம் என்பது ஒரு வினோதமான சிறைதான் ஏனென்றால் இதில் குற்றும் செய்பவர்கள் மாட்டிக் கொள்வதில்லை. பாசம் வைபர்வர்கள் மட்டுமே மாட்டிக் கொள்கிறார்கள் 💘அன்புடன் மதன் மாலதி 💘
Tweet media one
60
19
496
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
3 years
😌என் இனிய சுகமான இரவு வணக்கம் 😌 மனைவியை எங்கும் விட்டுக் கொடுக்காத கணவன் கணவனிடம் எதையும் மறைக்காத மனைவி, நண்பர்கள் போன்ற பிள்ளைகள் இவையாவும் அமைந்தால் வாழ்க்கை சொர்க்கமே ♥️♥️ 💘அன்புடன் மதன் மாலதி💘
Tweet media one
55
19
505
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
3 years
இன்றைய உலகம் ❓❓❓ நம்மை சுற்றி இருக்கும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். ஒரு குழந்தையை அச்சுறுத்த நினைக்கவே பயப்படும் அளவுக்கு தண்டனையின் பயம் இருக்க வேண்டும் ✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️ 💘அன்புடன் மதன் மாலதி 💘
Tweet media one
48
27
502
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
10 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய காலை வணக்கங்கள் 🙏
Tweet media one
58
16
441
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
8 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய காலை வணக்கங்கள் 🙏 🖤🫶🖤
Tweet media one
56
14
458
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
1 year
மதிய வணக்கம் நண்பர்களே🙏 👉நம்பிக்கை 👈 யாரையும் சந்தேகப்படாமல் இருக்க கூடாது ஆனால் அவரே அறியும்படி உங்கள் சந்தேகம் இருக்க கூடாது எல்லோரிடமும் அன்பை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் யாருடைய அன்பையும் பெற்றுக் கொண்டு அவர்களை ஏமாற்றி விடாதீர்கள் 💘அன்புடன் மதன் மாலதி 💘
Tweet media one
50
22
454
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
5 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய காலை வணக்கங்கள் 🙏
Tweet media one
60
18
491
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
3 years
இப்போயெல்லாம் சொந்த ஊருக்கே போக கஷ்டமா இருக்கு பசங்க பொண்ணுங்க காதல் என்கிற போதைல மயங்கி தப்பு பண்றது காதலன் காதலியை ஏமாற்றி நண்பனுக்கு விருந்து கொடுக்கிறது காதலி காதலனை ஆள் வைத்து கொலை செய்வது கள்ள காதல் குடும்பங்கள் சீரழியுது குற்றம் எல்லாம் பெருகிகொண்டே போகுது மதன் மாலதி 💘
Tweet media one
70
17
502
@Malati69125050
💘💘💘𝑴𝑨𝑻𝑯𝑨𝑵 𝑴𝑨𝑳𝑨𝑻𝑰 💘💘💘
8 months
ஹாய் பிரண்ட்ஸ் அனைவரும் என் இனிய காலை வணக்கங்கள் 💛🫶💛
Tweet media one
58
18
444