Priya Gurunathan Profile Banner
Priya Gurunathan Profile
Priya Gurunathan

@JournoPG

10,583
Followers
625
Following
4,863
Media
16,140
Statuses

Journalist

Katpadi
Joined September 2014
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@JournoPG
Priya Gurunathan
1 year
Do you remember when you joined X? I do! #MyXAnniversary
Tweet media one
3
1
31
@JournoPG
Priya Gurunathan
5 years
செம்மையா எடுத்திருக்கங்க படத்தை.. மனசு பாரமாயிடுச்சு. இன்னும் ஹீரோயின் எல்லாம் போட்டு நல்லா எடுத்திருக்கலாம்... பிகில் படமா சார்... இல்லை கைதி... அப்போ பிகில்... அதை எடுக்காமயே இருந்திருக்கலாம்...
204
2K
6K
@JournoPG
Priya Gurunathan
4 years
ராமனை போல் புருஷன் வேணும்னு எதிர்பாக்கிற பெண்களை விட... ராவணனை போல் அண்ணன் வேணும்னு எதிர்பாக்கிற பெண்கள் தான் அதிகம்....
141
778
5K
@JournoPG
Priya Gurunathan
3 years
இதற்கு காரணமாக இருந்த "மிக மிக அவரசம்" பட இயக்குனர் சுரேஷ் காமாட்சிக்கு வாழ்த்துகள்.... @sureshkamatchi #SureshKamatchi #Migamigaavasaran
Tweet media one
14
409
4K
@JournoPG
Priya Gurunathan
5 years
நாளை உங்கள் பிணத்தின் மீது நெளியும் புழுக்களை கேட்டு பாருங்கள்... நீங்கள் என்ன ஜாதி என்று சொல்லும்....
210
615
3K
@JournoPG
Priya Gurunathan
4 years
போர் வந்தா வரேனு சொன்னியே பா....
Tweet media one
373
419
3K
@JournoPG
Priya Gurunathan
5 months
பிரச்சாரம்னா இப்படி இருக்கனும்... #KartiChidambaram @KartiPC @KartiPCoffice
73
578
2K
@JournoPG
Priya Gurunathan
5 years
முதல் பாதியிலயே அப்பா விஜய்ணாவ வில்லன் கொன்னுடுறான்.. இரண்டாம் பாதில படம் பாக்க வந்த எல்லாரையுமே அட்லி கொன்னுடுறான்.. #சுட்டது
51
518
2K
@JournoPG
Priya Gurunathan
3 years
அரை நிர்வாணமாக அழைத்து சென்றவருக்கும் குடும்பம் இருக்கு.... வீட்டில் பெண்கள் இருக்காங்க....
106
401
2K
@JournoPG
Priya Gurunathan
3 years
ஒரு வருடம் கடந்துவிட்டதா நீங்கள் இல்லாமல்.... #JAnbazhagan
Tweet media one
40
98
2K
@JournoPG
Priya Gurunathan
3 years
நான் ஒரு விவசாயி னு சொல்லிட்டு வெளிநடப்பு செய்தார் இந்த ஏழை விவசாயி...
Tweet media one
55
289
2K
@JournoPG
Priya Gurunathan
5 years
ஒரு சுயேச்சை வேட்பாளர், ஜார்கண்ட் முதல்வரை விட 800 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை...... மோடிஜி பிரச்சாரத்துல சரியா அழல போல..
33
346
1K
@JournoPG
Priya Gurunathan
3 years
சுகாதார துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியம் அவர்களுடன் இன்று..... #Masubramanian #DMK
Tweet media one
26
59
1K
@JournoPG
Priya Gurunathan
5 months
எம்பி, எம்எல்ஏ , கவுன்சிலர் என எந்த பதவியும் இல்லாத போதே இப்படி கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அண்ணாமலைக்கு, பொறுப்பு கிடைத்தால் என்ன ஆகும்....?
64
815
1K
@JournoPG
Priya Gurunathan
3 years
திமுக குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்த பாஜக காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பக்கத்தை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி, அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் block செய்துள்ளனர்
Tweet media one
207
187
1K
@JournoPG
Priya Gurunathan
3 years
டிவிட்டரில் பெண்களின் கிருஷ்ண பரமாத்மாவே..... நீங்க நல்லா இருக்கனும்... @DrSenthil_MDRD
29
87
1K
@JournoPG
Priya Gurunathan
4 years
நான் யாரென்று தெரிகிறதா... #DMK
Tweet media one
58
96
1K
@JournoPG
Priya Gurunathan
3 years
ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியுள்ளது; அதை தான் இனி எப்போதும் பயன்படுத்துவோம் - முதலமைச்சர் @mkstalin
12
122
1K
@JournoPG
Priya Gurunathan
3 years
Tweet media one
Tweet media two
Tweet media three
18
65
1K
@JournoPG
Priya Gurunathan
3 years
அமீர் ஒரு மதவாதி - சீமான் படம்: சீமானுடைய தந்தையின் மரணத்தின்போது அமீர்... #Ameer #seeman
Tweet media one
31
212
952
@JournoPG
Priya Gurunathan
3 years
ஊடகவியலாளர்கள் மீது அவதூறு பரப்பிய மாரிதாஸை கைது செய்தது வரவேற்கத்தக்கது - சென்னை பத்திரிகையாளர் மன்றம் #Maridhas | #Chennai | #Press
Tweet media one
Tweet media two
9
183
940
@JournoPG
Priya Gurunathan
1 year
Tweet media one
19
15
684
@JournoPG
Priya Gurunathan
7 years
50 லட்சம் ரசிகர்கள் என்று பொய் கூறியதாக இந்தியா டுடே மன்னிப்பு கோரியுள்ளது ரஜினி மன்றத்தில் 50 லட்சம் என்று கூறி யது தவறு. அது வெறும் 50 ஆயிரம்தான். தற்போது திருத்திவிட்டோம் - இந்தியா டுடே சிஸ்டெம் சரி இல்லை.......
23
280
665
@JournoPG
Priya Gurunathan
2 years
கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்த சப் இன்ஸ்பெக்டர் முகமது ரபீக் சாலை விபத்தில் மரணம் #jayalalithaa #sasikala #kodanadcase
Tweet media one
52
269
628
@JournoPG
Priya Gurunathan
4 years
தமிழக மின்துறையில் ரூ. 1 லட்சம் கோடி ஊழல் : அறப்போர் இயக்கம் #AIADMK #TNElection2021
Tweet media one
Tweet media two
Tweet media three
9
354
614
@JournoPG
Priya Gurunathan
1 year
Shame on u Mr Annamalai... Very cheap politics....
@annamalai_k
K.Annamalai
1 year
Listen to the DMK ecosystem crumbling from within. The 2nd tape of TN State FM Thiru @ptrmadurai . Special Thanks to TN FM for drawing a proper distinction between DMK & BJP! #DMKFiles
1K
8K
18K
470
110
623
@JournoPG
Priya Gurunathan
2 years
Doctor of letters...❤️❤️❤️
Tweet media one
Tweet media two
61
17
571
@JournoPG
Priya Gurunathan
3 years
International Women Achiever Award 2021...
Tweet media one
Tweet media two
72
23
554
@JournoPG
Priya Gurunathan
3 years
And finally...
Tweet media one
5
112
552
@JournoPG
Priya Gurunathan
5 months
"ஜனநாயகன்" : தயவு செய்து இதை சற்று கேளுங்கள்.... #KartiChidambaram @KartiPC
11
245
561
@JournoPG
Priya Gurunathan
5 years
உலகமெங்கும் பிப்ரவரி 28 முதல் #திரெளபதி #Draupathi உங்கள் அபிமான திரையரங்குகளில்... @mohandreamer
Tweet media one
6
73
499
@JournoPG
Priya Gurunathan
3 years
ஆடி கார் சொகுசு கார் இல்லையாம்.....
Tweet media one
44
57
484
@JournoPG
Priya Gurunathan
1 year
இந்த பெரியவர் இப்போ நீ ப்ரோக்கர் வேலை பார்த்த வீடியோ பார்திருப்பாரா மாதேஷ்.... @Madeshjournali1
Tweet media one
11
58
460
@JournoPG
Priya Gurunathan
7 months
26
121
444
@JournoPG
Priya Gurunathan
4 years
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா.... நலமுடன் வீடு திரும்பவும்..பேச நிறைய இருக்கு... #JAnbazhagan @JAnbazhagan #DMK
Tweet media one
15
41
421
@JournoPG
Priya Gurunathan
1 year
முதலமைச்சர் @mkstalin நடிகர் சத்யராஜ் இல்லத்திற்கு நேரில் சென்று, அண்மையில் காலமான அவரது தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் #Sathyaraj
0
69
424
@JournoPG
Priya Gurunathan
2 years
அடிமை ட்ரெயினிங் சென்டரான அதிமுக&ஆளுநர் ட்ரெயினிங் சென்டரான பாஜகவை முழுமையாக புறக்கணித்து, ஈரோடு கிழக்கில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அண்ணன் @EVKSElangovan அவர்களுக்கு வெற்றியை தாருங்கள் என கருங்கல்பாளையத்தில் பரப்புரை செய்தேன்.
Tweet media one
12
35
408
@JournoPG
Priya Gurunathan
1 year
எப்பவுமே இவர் மட்டும் தான் ஹீரோ.... #DKSivakumar @DKShivakumar
Tweet media one
7
31
407
@JournoPG
Priya Gurunathan
3 years
1989ல சட்டசபையில கலைஞர் அருகில் துரைமுருகனாக சித்தரிக்கப்படும் கதாபாத்திரம் ஜெயலலிதா அம்மையாரிடம் எம்ஜிஆருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறது. பதில் சொல்ல முடியாத அம்மையார் முன்னோக்கிவர, துரைமுருகன் கதாபாத்திரம் அவரின் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி சேலையை உருவுகிறது.
Tweet media one
58
117
405
@JournoPG
Priya Gurunathan
4 years
அன்றும் இன்றும்.... கூட்டி கழிச்சி பாருங்க... கணக்கு சரியா வரும்... #Sasikala #AIADMK #Jayalalithaa
Tweet media one
11
74
388
@JournoPG
Priya Gurunathan
3 years
தேள் கமிஷனா.... புதுசா இருக்கே
36
97
388
@JournoPG
Priya Gurunathan
3 months
மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது நாம் தமிழர் கட்சி! #NTK #Seeman #400Paar
7
61
394
@JournoPG
Priya Gurunathan
4 years
தன்னுடைய ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்து வரி நிலுவையை நேற்று கட்டிய நடிகர் #ரஜினிகாந்த், அடுத்த அரையாண்டுக்கான வரியையும் முன்னதாகவே தற்பொழுது கட்டியுள்ளார் #Rajinikanth
Tweet media one
14
98
381
@JournoPG
Priya Gurunathan
4 months
எல்லாருக்கும் எப்படி இந்த நிலை வரும்??
124
83
386
@JournoPG
Priya Gurunathan
6 years
மீடியாவில் பெரிய ஆட்களுடன் படுக்காமல் அவர்களால் ரிப்போர்ட்டராகவோ, செய்தி வாசிப்பாளராகவோ ஆகிவிட முடியாது' - எஸ்.வி.சேகர். நான் பத்திரிக்கை துறை தான்... ஓட்ட நறுக்கிடுவேன் நான்... இதுக்கு உங்க பதில்??? @SVESHEKHER
35
129
351
@JournoPG
Priya Gurunathan
4 years
இந்த ராஜா அண்ணா அட்மினுக்கு என்மேல அப்படி என்ன கோவம் ???? @HRajaBJP
Tweet media one
29
34
369
@JournoPG
Priya Gurunathan
3 years
Pic speaks ❤️
Tweet media one
8
19
370
@JournoPG
Priya Gurunathan
1 year
#Rameswaram கடலில் மூழ்கியாச்சு.... 22 தீர்த்தங்களிலும் குளிச்சாச்சு.... மகாலட்சுமி தீர்த்தம் – செல்வ வளம் அருள்வாள். சாவித்திரி தீர்த்தம் – பேச்சுத் திறன் வளரும். காயத்ரி தீர்த்தம் – உலக நன்மை ஏற்படும். சரஸ்வதி தீர்த்தம் – கல்வி உயரும்
24
20
317
@JournoPG
Priya Gurunathan
2 years
துபாயில் முதலமைச்சர் @mkstalin அவர்கள்… உடன் கழக இளைஞரணிச் செயலாளர் திரு. @Udhaystalin MLA,. அவர்கள்…
Tweet media one
5
32
368
@JournoPG
Priya Gurunathan
9 months
இன்று கோட்டூர்புரம் இல்லத்தில்... #Duraimurugan #KathirAnand #MKStalin
Tweet media one
Tweet media two
Tweet media three
5
37
348
@JournoPG
Priya Gurunathan
3 years
தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது மத்திய அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்த நிலையில், மத்திய அரசு நடவடிக்கை #OxygenCrisis
3
45
350
@JournoPG
Priya Gurunathan
5 months
காஷ்மீர் கிராமத்துக்குள் நுழைந்த சிறுத்தை... #Kashmir
34
40
341
@JournoPG
Priya Gurunathan
3 years
மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த பெண்ணின் ஹிஜாப்பை கழட்ட சொன்ன வார்டில் #Bjp டெபாசிட் இழந்தது. #localbodyelection2022 #Madurai
3
56
314
@JournoPG
Priya Gurunathan
4 years
சசிகலா அம்மையாருக்கு கொரோனா இல்லை : மருத்துவமனை நிர்வாகம் #Sasikala #COVID19 #AMMK
6
21
312
@JournoPG
Priya Gurunathan
1 year
'#மாமன்னன்' இசை வெளியீட்டு விழா #MAAMANNAN #UdhayanidhiStalin @Udhaystalin
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
18
311
@JournoPG
Priya Gurunathan
3 years
Media Chamber பத்திரிகையாளர் 2021 விருது.... நன்றி....
Tweet media one
Tweet media two
34
4
295
@JournoPG
Priya Gurunathan
3 years
Actor #ChiyaanVikram and his son-in-law Mr.Manu Ranjit ...
Tweet media one
Tweet media two
0
92
285
@JournoPG
Priya Gurunathan
1 year
சிங்கப்பூர் சென்றடைந்தார் முதல்வர் @mkstalin #Singapore
Tweet media one
Tweet media two
6
15
287
@JournoPG
Priya Gurunathan
5 years
இப்போல்லாம் தூங்க கூட பயமா இருக்கு... தூங்கி எந்திரிசிக்கிறதுக்குள்ள நாட்டோட தலையெழுத்தையே மாத்திடறானுவ....
15
48
282
@JournoPG
Priya Gurunathan
3 years
அதனை மறைத்து, எம்ஜிஆருக்கும் உனக்கும் என்ன தொடர்பு என்று அம்மையாரை கொச்சைப்படுத்தும்விதமாக கேட்டதாக காட்சி வைக்கப்பட்டுள்ளது. #boycottThalaivi
8
53
290
@JournoPG
Priya Gurunathan
4 months
Tweet media one
6
25
285
@JournoPG
Priya Gurunathan
2 years
₹50 லட்சம் மோசடி: பாஜக ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் கைது #KarthikGopinath | #BJP
Tweet media one
13
21
269
@JournoPG
Priya Gurunathan
1 year
#திருவானைக்கோவில் #THIRUVANAIKOVIL
Tweet media one
22
3
253
@JournoPG
Priya Gurunathan
9 months
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பிறந்தநாளுக்கு அணிவித்த சாக்லேட் மாலை... @Anbil_Mahesh @Udhaystalin உருவாக்கம் : @VinodthVj திமுக மட்டுமே உயிர்மூச்சு...
17
33
256
@JournoPG
Priya Gurunathan
3 years
இனிய பிறந்த நாள் னு போடனுமா முதலாம் ஆண்டு நினைவஞ்சலினு போடனுமா.... Miss u Anna.... #JAnbalagan
Tweet media one
7
21
243
@JournoPG
Priya Gurunathan
3 years
கணவரின் முதலாம் ஆண்டு தர்ப்பணம்.... காலம் தான் எவ்வளவு வேகமாக சுழல்கிறது...
Tweet media one
34
6
238
@JournoPG
Priya Gurunathan
5 months
அருமையான வாக்குசேகரிப்பு... இங்கேயே இப்படினா நாடாளுமன்றம் சென்றால்... நாடாளுமன்றமே ஸ்தம்பிச்சிடும்... #KamalHaasan #DMK #INDIA @ikamalhaasan
29
84
236
@JournoPG
Priya Gurunathan
5 months
நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் அளிக்கப்பட்டன. #RIPDanielBalaji
Tweet media one
23
40
230
@JournoPG
Priya Gurunathan
3 years
ஆனால் 1989 இல் நடந்த சட்டசபை நிகழ்வில் முதல்வர் கருணாநிதிக்கு பின்னால் நான்காவது வரிசையில் துரைமுருகன் அமர்ந்திருந்தார். அன்று கலவரம் நடக்க காரணம் முதல்வர் நிதிநிலை அறிக்கை வாசிக்கக் கூடாது என்று அம்மையார் தகராறில் ஈடுபட்டதும், அதிமுகவினர் அவர் கையிலிருந்த அறிக்கையை கிழித்தது.
5
46
226
@JournoPG
Priya Gurunathan
3 years
ஆட்டம் ஆரம்பம்.... சசிகலா அம்மையாரை விமர்சித்த காரணத்திற்காக எடப்பாடி பழனிச்சாமியின் உருவ பொம்மையை எரித்து திருநெல்வேலி மாவட்ட அதிமுகவினர் போராட்டம் ! #EdappadiPalaniswami #Sasikala #AIADMK @EPSTamilNadu
Tweet media one
Tweet media two
15
34
220
@JournoPG
Priya Gurunathan
6 years
பிரதமர் விரைவில் டெல்டாவுக்கு வருவார் _ பொன்னார் ஒன்னும் அவசரம் இல்ல பிரியங்கா சோப்ராவுக்கு குழந்தை பிறக்கட்டும்...
13
77
215
@JournoPG
Priya Gurunathan
2 years
Tweet media one
2
18
217
@JournoPG
Priya Gurunathan
4 years
மக்களின் கருத்துக்களை கேட்டு சட்டம் இயற்ற வேண்டிய அவசியமில்லை - வானதி சீனிவாசன் #VanathiSrinivasan #BJP
48
34
213
@JournoPG
Priya Gurunathan
1 year
4 வருஷத்துக்கு முன்னாடி இவனை வம்பிழுத்தது எல்லாம் இப்போ வெளில கொண்டு வராங்க....
Tweet media one
12
11
204
@JournoPG
Priya Gurunathan
2 years
பேசிட்டு இல்லைனு சொல்றது இவருக்கு ஒன்றும் புதிதல்ல... இந்த வீடியோ பாருங்க... சேக்கிழார் மிமிக்ரினு சொன்னவர்..... #Ponnaiyan #ADMK
10
77
206
@JournoPG
Priya Gurunathan
3 years
Shilpa prabhakar Sathish IAS appointed as special officer for #உங்கள்தொகுதியில்ஸ்டாலின்
Tweet media one
8
22
205
@JournoPG
Priya Gurunathan
1 year
திருவாரூர்- காட்டூரில் கலைஞர் கூட்டம் திறப்பு விழா நிகழ்ச்சி … #Kalaignar100 @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
15
210
@JournoPG
Priya Gurunathan
4 years
தந்தைக்கு இறுதி அஞ்சலி செய்த மகன்... #JAnbazhagan
Tweet media one
4
23
195
@JournoPG
Priya Gurunathan
3 years
Tweet media one
8
19
202
@JournoPG
Priya Gurunathan
1 year
இனிய பிறந்த நாள் னு போடனுமா மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலினு போடனுமா.... Miss u Anna.... #janbalagan
Tweet media one
5
6
182
@JournoPG
Priya Gurunathan
3 years
நாளை முதல்வர் @mkstalin அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் #தோப்புவெங்கடாசலம்
3
19
178
@JournoPG
Priya Gurunathan
2 years
விவேக்ஜெயராமன் தனது மனைவி கீர்த்தனாவின் பிறந்த நாளை யொட்டி இன்று காலை பெசண்ட்நகர் அறுபடை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த காட்சி. தரம் கெட்ட ஈனபிறவிகள் கீர்த்தனாவை நெருங்க முடியாது....
Tweet media one
Tweet media two
Tweet media three
14
20
177
@JournoPG
Priya Gurunathan
3 years
டெல்லியில்....
Tweet media one
Tweet media two
2
5
179
@JournoPG
Priya Gurunathan
2 years
Tweet media one
4
2
173
@JournoPG
Priya Gurunathan
4 months
எந்தவித டிராமாவும் இங்கு இல்லை... #RahulGandhi
Tweet media one
1
19
178
@JournoPG
Priya Gurunathan
5 years
எந்த சேட்டிலைட்ட சுட்டீங்க... இப்போ தான் ஒரு வாரமா zee Tamil ல சீரியல் பாக்க ஆரம்பிச்சேன்... இப்போ காலைல இருந்து Zee tamil வரமாட்டேங்குது....
19
33
163
@JournoPG
Priya Gurunathan
3 years
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி சைலேந்திரபாபு. #sylendrababu
Tweet media one
6
11
168
@JournoPG
Priya Gurunathan
3 years
@cinemapayyan Walked out????? Kindly change it... U were thrown out....
2
1
165
@JournoPG
Priya Gurunathan
3 years
அப்போலோ மருத்துவமனைக்கு அதிமுக கொடி கட்டப்பட்ட ஜெயலலிதா அம்மா பயன்படுத்திய காரில் வந்த சசிகலா அம்மையார் #Sasikala #ADMK
Tweet media one
3
27
171
@JournoPG
Priya Gurunathan
3 years
Tweet media one
10
2
169
@JournoPG
Priya Gurunathan
3 years
Tweet media one
1
20
162
@JournoPG
Priya Gurunathan
3 years
💔💔💔
Tweet media one
3
33
163
@JournoPG
Priya Gurunathan
2 years
என்ன சந்திப்பு இது?? இந்த சந்திப்பு எதற்காக நடந்தது..? #Kallakuichi #SakthiMatricSchool #Kaniyamoor
Tweet media one
19
71
152
@JournoPG
Priya Gurunathan
2 months
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா #வே_சபரீசன் அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்ற போது… @KPonmudiMLA @anniyur_siva
Tweet media one
12
8
160
@JournoPG
Priya Gurunathan
5 years
இந்த நாள்........... மீடியாவில் பெரிய ஆட்களுடன் படுக்காமல் அவர்களால் ரிப்போர்ட்டராகவோ, செய்தி வாசிப்பாளராகவோ ஆகிவிட முடியாது' - எஸ்.வி.சேகர். #மீள்
25
58
152
@JournoPG
Priya Gurunathan
1 year
ஆதன் தமிழ் நேயர்களுக்கு வணக்கம் .... ஒரு கோடியாப்பு 🙄
Tweet media one
4
12
158
@JournoPG
Priya Gurunathan
4 years
Terribly paining #JAnbazhagan
Tweet media one
Tweet media two
5
31
142
@JournoPG
Priya Gurunathan
3 months
என் தந்தையின் 16ஆம் ஆண்டு நினைவு நாள்....
Tweet media one
12
2
154
@JournoPG
Priya Gurunathan
6 years
நடிகை கஸ்தூரி ரூ.12 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு அனுப்பி வைத்து பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். இடம் - சவேரா ஹோட்டல் நாள் - 23-11-2018 (வெள்ளிக்கிழமை) நேரம் - 10.30 AM @KasthuriShankar Loads of love my darling. Love u babe
15
7
149