Jinadhattan Profile Banner
Jinadhattan Profile
Jinadhattan

@JinadhattanDM

3,399
Followers
724
Following
2,026
Media
8,382
Statuses

Actor/Anchor- |Jailer, Naai Sekar, Bullet | Miracles do happen 🤘🏻🤘🏻🤘🏻|

chennai
Joined December 2010
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@JinadhattanDM
Jinadhattan
1 year
இத்தனை ஆண்டுகள் நான் திரையில் பார்த்து ரசித்த, வியந்த மனிதர், மார்ச் 27 அன்று என்னை பார்த்தார்! விவரிக்க முடியாத தருணம் அது! தலைவரை அந்த 4 நாட்கள் அப்படி அணுஅணுவாக ரசித்து பார்த்துக்கொண்டே இருந்தேன் அந்த இறைவனுக்கு நன்றி! தலைவா❤️❤️❤️ லவ் யூ❤️❤️❤️
Tweet media one
Tweet media two
87
706
2K
@JinadhattanDM
Jinadhattan
2 months
photographers !! No no fans!! 😀😀😀😀
2
310
4K
@JinadhattanDM
Jinadhattan
2 years
Anchor: Are you scared of dying நடிகர் திலகம்: why ! No I told you Am chola என்று அப்படி சொல்லிக்கொண்டே அந்த மீசைய முறுக்குற அந்த தோரணை சிங்கம்! சிங்கம் டா🔥🔥🔥🔥🔥
26
661
4K
@JinadhattanDM
Jinadhattan
2 months
என்னடா மம்மிய பாத்த MLA மாதிரி சும்மா பம்முற 😀😀😀 எப்படி ஜெயலலிதா மா CM அஹ் இருக்கும் போதே இப்படில நம்ம ஆளு பேசுனாருனு எனக்கு இப்போ வர ஆச்சரியம் தான்
12
258
2K
@JinadhattanDM
Jinadhattan
5 years
Saw #darbar today @RamCinemas full packed! Superb response came al d way frm chennai!Initially planned wid 2 ppl but ended up wid 19ppl including our 88yrs paati! entire family enyd d film! Tis happens oly for #Thalaivar @rajinikanth #DARBARUnstoppableBlockbuster #DarbarPongal
Tweet media one
16
394
2K
@JinadhattanDM
Jinadhattan
3 years
Watched #Annaatthe in #Sathyam with our families Total of 21 (includes 3ammas & 6kutties) in packed house today Elders were celebrating d movie & enjoying Thalaivar's perf.. Thaaimargal aatharavudan 😍😍😍 Highlight: at d end, my lil one shouts out "Pachakiliiiiii"
Tweet media one
7
589
2K
@JinadhattanDM
Jinadhattan
2 years
தன்னுடைய ஆதர்ச நாயகனுக்கான முதல் பாடலை அணு அணுவாக ரசித்து அமைத்திருப்பார்! பாடல் தொடங்கி 50 வது நொடியில் தான் SPB அய்யாவின் குரலே வரும் அதுவும் ஹம்மிங்😍😍! 1.12 நிமிடத்தில் தான் “ஒருவன் ஒருவன்” வரியே தொடங்கும் அதுவரை ஒரு இசை சாம்ராஜ்ஜியமே நடத்திருப்பார் நம் இசைபுயல் ❤️❤️❤️
11
361
2K
@JinadhattanDM
Jinadhattan
1 year
Actual scenes behind the iconic scene from #Netrikann 🔥🔥🔥🔥 Thalaivar & Lakshmi ma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
9
383
2K
@JinadhattanDM
Jinadhattan
2 years
#jailer casting
9
85
1K
@JinadhattanDM
Jinadhattan
1 year
இசைஞானியின் திறமை அனைவரும் அறிந்ததே! அவர் இசை ஒரு ஊற்று போன்றது! நகைச்சுவை படத்திற்கு எப்படி ஒருவரால் இப்படி இசையமைக்க முடியும் என்று பெரும்பாலோனர் “மைகேல் மதன காமராஜன்”யை தான் சொல்லுவார்கள் ஆனா அந்த லிஸ்ட்ல “மை டியர் மார்த்தாண்டன்”க்கும் ஒரு இடம் உண்டு மொத்தம் 9 பாடல்கள் 1/12
Tweet media one
31
276
1K
@JinadhattanDM
Jinadhattan
6 months
மக்களே, முத்து படத்துல மகன் ரஜினி - முத்து அப்பா ரஜினி - ஜமீன்தார் ஓகே ஆனா அவரு பேரு ஏமீ?? படத்துல ஒரு க்ளூ இருக்கும் ! கண்டுப்பிடிங்க தலைவர் பேன்ஸ்😄😄😄😄
80
164
1K
@JinadhattanDM
Jinadhattan
3 months
யார் அவன் ஷேக்ஸ்பியர் 😂😂😂 கவுண்டரின் தில் யாருக்கும் வராது
6
326
1K
@JinadhattanDM
Jinadhattan
2 years
@arulnithitamil bro kitta epo pesunaalum oru friend kitta pesura feel varum! Appdi than intha interview um But Vivek sir kalaignar ayya maathri mimic panna audio va interview la play pannathu was a surprise😍 Getting many +ve reviews for #dairy Happie for u @innasi_dir bro😍
3
269
1K
@JinadhattanDM
Jinadhattan
2 years
#Baba day 😍😍😍🤘🏻🤘🏻🤘🏻 Happy faces all around ❤️❤️❤️
Tweet media one
5
261
1K
@JinadhattanDM
Jinadhattan
3 months
ரஹ்மான் சாரின் அசாத்திய திறமையை பற்றி கூறும் பாவா லக்ஷ்மணன் அண்ணன் சங்கீத ஞானம் இல்லாதவர்களை வைத்து எப்படி ஒரு கோரஸ்🙌🏻🙌🏻🙌🏻🙌🏻😍😍 அண்ட் மே மாதம் படத்துல தன் இன்சார்ஜ் நோயல் ஜேம்ஸ் ஐ பாட வைத்தது ( இப்போ இருக்குற பாப்புலர் கம்போஸர் லியோன் ஜேம்ஸ் ன் தந்தை ) ARR ❤️❤️❤️
10
181
1K
@JinadhattanDM
Jinadhattan
1 year
Thunderous response here @RohiniSilverScr And this scene played once more🔥🔥🔥🔥🔥 Waaaata atmosphere 😍😍😍😍
2
428
1K
@JinadhattanDM
Jinadhattan
5 years
It was an 20mins interaction & almost v spoke oly abt #thalaivar @rajinikanth it was more lik 2 #thalaivar veriyans chat! Always love his care towards ADs & he is so genuine on their growth! @ARMurugadoss sir #DarbarFromJan9 #DarbarFromJan9 #cinemavikatan
Tweet media one
9
248
1K
@JinadhattanDM
Jinadhattan
4 years
ஒரு வழியா செல்லங்க எல்லாரையும் ஒண்ணா ஆட வெச்சாச்சு 😀😀😀 Missed u @iam_SJSuryah சார் 😍😍 So many interesting stories about d film! @selvaraghavan Ur a true master sir ❤️❤️❤️ #kannungala #NenjamMarapathillai
4
85
1K
@JinadhattanDM
Jinadhattan
1 year
80% of seats were empty on 25th day celebration today @RohiniSilverScr Pinna, oruthanaachum Seat la ukaantha thane😄😄😄 Ennnaaa feeel! Ennaaaa atmosphere! Therichiruchu innaiku theatre eh This 25th day show is much much much crazy than fdfs 🤘🏻🤘🏻 #Jailer25thDayCelebrations
2
318
1K
@JinadhattanDM
Jinadhattan
4 years
#thalaivar உடன் நாங்கள் @Arunrajakamaraj annan 🔥🔥🔥
Tweet media one
3
93
1K
@JinadhattanDM
Jinadhattan
1 year
தலைவர் சரியா தான்யா சொல்லிருக்காரு 😍😍😍 மபி ல வளர்ந்த ஒரு பையன் இவ்வளவு நல்ல தமிழ் பேசுறார் தலைவர் படத்த பாத்து மட்டும்னா அப்போ எந்த அளவுக்கு அவர் ஈர்த்துருக்கணும் ரஜினி எனும் ஒரு உலக தமிழன் 🔥🔥🔥
@StarSportsTamil
Star Sports Tamil
1 year
அடடே, நம்ம Superstar @rajinikanth -அ meet பண்ண moment-அ நம்ம கூட share பண்றாரு நம்மளோட @venkateshiyer 🤩❤️ #SoundOn #GameOn #IPLOnStar #IPLPlayoffs #GTvsMI
21
1K
4K
13
235
956
@JinadhattanDM
Jinadhattan
4 years
எனக்குள்ள இருக்குற சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவது தெரில இந்த video திரும்ப திரும்ப பாத்துட்டே இருக்கேன் 😍😍😍 #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல
8
270
947
@JinadhattanDM
Jinadhattan
4 years
#Thalaivar ah அருகாமையில் பார்த்த ஒரே தருணம் அந்த புயல் அப்படி சில நொடிகளில் கடந்து சென்றது ஆனா அந்த தாக்கம் இன்னும் அப்படியே இருக்கு!என் சிரிப்பு சொல்லும் என் தலைவர எவளோ ரசிச்சேனு❤️ சக ரசிகனா இருந்தாலும் marker குடுத்த #Raj மேல பொறாமை இருந்துச்சு 😝 #45YearsOfRAJINISM @RajiniFC
8
330
856
@JinadhattanDM
Jinadhattan
21 days
ஜெயிலர் படத்தில் தலைவருடன் ஒரே ஃப்ரேமில் இருக்கும் வாய்ப்பு அமையவில்லை ஆனால் இதோ மேக்கிங் வீடியோவில் கிடைத்தது😍😍😍 மற்றவர்கள் வெவ்வேறு திசைகளில் பார்க்க! நம் கண்கள் இவரை தவிர வேறு எங்கு செல்லும் 😉😉 இன்றும் அந்த நாள் ஒரு மேஜிக் தான்❤️❤️🤘🏻🤘🏻🤘🏻 லவ் யூ தலைவா❤️❤️❤️
Tweet media one
15
221
880
@JinadhattanDM
Jinadhattan
2 years
#20yearsofBABA 🤘🏻🤘🏻🤘🏻 Baba that’s what they say 🔥🔥🔥
6
278
798
@JinadhattanDM
Jinadhattan
2 years
For me, @shankarshanmugh sir is not brammaandam, but bramma who created these characters Undoubtedly d man who can give u d 100% theatre experience & he did it from his first film til date & he will.. I feel Aranganaathan deserves a place in this collage #29YearsOfShankar
Tweet media one
6
56
786
@JinadhattanDM
Jinadhattan
1 year
50 ஆண்டுகள் முன்பு தான் டிராமாவில் நடித்த அனுபவத்தை திரும்ப சொல்லும் போதும் அதை நடித்து காட்டிருக்கிறார் நம்ம ஆளு 😍😍😍!! இதுல மாரிமுத்து சார் தலைவர் பத்தி சொல்ற அந்த ஸ்பீட் இப்பவும் இருக்குனா! அதுக்கு காரணம்! அவர் இயல்பே அது தான் !!
4
274
765
@JinadhattanDM
Jinadhattan
1 year
#Jailer - blockbuster🔥🔥🔥🔥
16
249
749
@JinadhattanDM
Jinadhattan
1 year
நிஜமாவே இது ஜெயிலர் படத்துக்காக போட்ட பாட்டு தானா 😍😍😍😍😍
@sunpictures
Sun Pictures
1 year
474
5K
12K
7
203
705
@JinadhattanDM
Jinadhattan
4 years
When I met him! I was well prepared that I should take a pic with him like this which reminds #Muthu and that's how it came!! My fav pic with #SarathBabu sir Spoke so many things about #Thalaivar @rajinikanth sir and #Muthu during our convo!!🤘🤘🤘🔥🔥🔥 #Muthuatsuntv
Tweet media one
18
165
680
@JinadhattanDM
Jinadhattan
9 months
இதோ செல்லத்துக்கிட்ட இருந்து வந்துருச்சுல❤️❤️❤️❤️
@rajinikanth
Rajinikanth
9 months
Tweet media one
566
4K
20K
4
121
698
@JinadhattanDM
Jinadhattan
6 months
ஒரே ட்யூனை வெச்சி ராஜா சார் ரெண்டு பாட்டு போட்டுருக்கார் தலைவருக்கும் - ஆண்டவருக்கும் மூன்றாம் பிறை - தம்பிக்கு எந்த ஊரு பிகு: 80ஸ் ரசிகர்களுக்கு இது கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்🙏🏻🙏🏻🙏🏻
15
140
693
@JinadhattanDM
Jinadhattan
1 year
எவர்கிரீன் ஜனகராஜ் சார்❤️❤️ எப்பேர்பட்ட கலைஞன்😍😍 நான் ரசித்த எல்லா கலைஞர்களையும் இப்படி சந்தித்து அவர்களுடன் பேசுவது ஆங்கராக இருப்பதால் மட்டுமே சாத்தியமாகிறது நிச்சயம் நான் கண்ட உரையாடல்களில் இது ரொம்ப சிறப்பு உங்களுக்கும் பிடிக்கும்😍 #BetterToday
Tweet media one
16
112
685
@JinadhattanDM
Jinadhattan
1 year
Ennanga posukku nu official ah announce pannitinga 😍😍😍
@sunpictures
Sun Pictures
1 year
We are happy to announce Superstar @rajinikanth ’s #Thalaivar171 Written & Directed by @Dir_Lokesh An @anirudhofficial musical Action by @anbariv
Tweet media one
3K
21K
88K
12
179
665
@JinadhattanDM
Jinadhattan
8 months
போயஸ் போனாலே! நம்ம வண்டி தானா குரு வீட்டுக்கு போய்டுது பாபா 🤘🏻🤘🏻🤘🏻
Tweet media one
15
98
648
@JinadhattanDM
Jinadhattan
1 year
When padayappa married neelambari
Tweet media one
Tweet media two
17
221
632
@JinadhattanDM
Jinadhattan
9 months
தினமும் ஏதோ ஒரு வகையில என்னுடன் பயணிக்கும் என் தலைவர் ஒரு நடிகன் - ரசிகன் என்ற உறவை என்றோ கடந்து விட்டேன் அப்படி தான் பெரும்பாலானவர்கள் இருப்பீர்கள் ஒரு குருவாக தான் உங்களை பார்க்கிறேன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுகிறேன் தலைவா🙏🏻🙏🏻 விசு சார் சரியாதான் எழுதிருக்கார்👌
3
219
618
@JinadhattanDM
Jinadhattan
2 years
Mad Thalaivar fans @rukshanth_ram @poojapoojz 😍😍🤘🏻🤘🏻
Tweet media one
Tweet media two
5
173
610
@JinadhattanDM
Jinadhattan
1 year
Kalanithi maran sir yeaterday before leaving 😍😍😍😍🔥🔥🔥😄😄😄
3
163
595
@JinadhattanDM
Jinadhattan
1 year
Thalaivar squad 🖤🖤🖤 #Jailer #JailerAudioLaunch
Tweet media one
8
123
600
@JinadhattanDM
Jinadhattan
6 months
Gold Watch la hand cuff🔥🔥🔥🔥🔥🔥 Thalaivaaaaaaaaaaaaaaa🔥🔥🔥🔥 #Thalaivar171
Tweet media one
0
189
602
@JinadhattanDM
Jinadhattan
4 years
#தலைவன் வேற ரகம் பாத்து உசாரு
Tweet media one
2
111
556
@JinadhattanDM
Jinadhattan
2 months
இந்தியன்ல எஸ்கேப் ஆன கவுண்டர் இங்க மாட்டிக்கிட்டாரு😁😁😁
5
117
591
@JinadhattanDM
Jinadhattan
2 years
Oru Pakkam 72 yrs old gentleman doing #jailer innoru Pakkam 68 yrs old gentleman doing #Indian2 Both of them doing as a lead in big budgets I bet this wont repeat again!! Am just wondering how come they are able to be at D top for almost 50 years Hats off legends🙏🏻🙏🏻
Tweet media one
Tweet media two
16
143
574
@JinadhattanDM
Jinadhattan
3 years
தங்கம் சாமி இவரு ❤️❤️❤️
@rajinikanth
Rajinikanth
3 years
Tweet media one
2K
7K
48K
6
103
565
@JinadhattanDM
Jinadhattan
2 years
Ithaan baba unkitta iruka keta pazhakkam! Paarata aarambicha paaratite irupa ❤️❤️❤️❤️ Thalaivaaa 😍😍😍
@rajinikanth
Rajinikanth
2 years
Tweet media one
555
6K
22K
4
140
568
@JinadhattanDM
Jinadhattan
1 year
🔥🔥🔥🔥 enna styluuu enna styluuu Konnutta po thalaivaaaaaa🔥🔥🔥
Tweet media one
3
221
563
@JinadhattanDM
Jinadhattan
7 years
Saw tis awesome movie once again today in #Vijaytv ! Still refreshing! @iamvishnuvishal bro! Undoubtedly one of ur best movies! @actorkaruna pulivetti 😂😂😂! Miss u bro nowadays! #Kaateri Ku waiting, such a engaging film by @Ravikumar_Tup bro! @hiphoptamizha luvd ur bgm bro 🙌
Tweet media one
6
19
545
@JinadhattanDM
Jinadhattan
2 years
Want to see how we will go crazy when our Thalaivar @rajinikanth arrives on stage ?? Watch this video 🤣🤣🤣 Me and @rukshanth_ram #DevaTheDeva #thennisaithendral #devasir
5
185
550
@JinadhattanDM
Jinadhattan
1 year
சின்ன வயசுல தலைவர் பட ரிலீஸ் முன்ன தந்தி பேப்பர்ல வர்ற தியேட்டர் லிஸ்ட் பாக்குறது ஒரு அலாதி சந்தோஷம் பட்டணத்தில் பூதம் படத்தில வர்ற ஜெய் சார் நகேஷ் ஐயா ஜாவர் சார் மாதிரி தான் நானும் எதோ பேப்பர்லயே படம் ஓடுற மாதிரி அவ்வளவு நேரம் பேப்பரே பாத்துட்டு இருப்பேன் #JailerFDFS #memories
Tweet media one
Tweet media two
20
176
543
@JinadhattanDM
Jinadhattan
2 years
Mr. Nallasivam 🤣🤣🤣🤣 One movie I can watch countless times #34YearsOfSuperHitGuruShisyan
10
141
536
@JinadhattanDM
Jinadhattan
2 years
“ Brodaddy la @rajinikanth sir panna nalla irukum nu thonuthu “ @PrithviOfficial sir #thalaivar #SK #BRODADDY
3
169
527
@JinadhattanDM
Jinadhattan
2 years
#DON definitely works for me😍😍😍 @Siva_Kartikeyan anna - u will go even bigger heights! D way u hold D audience is phenomenal! Could see so much of variation in ur perf! @Dir_Cibi bro - knows D pulse of audience and delivered perfectly! @thondankani annan ❤️❤️❤️ ur D soul
Tweet media one
1
93
503
@JinadhattanDM
Jinadhattan
1 year
Happy Thalaivaaaaaaa😍😍😍🤘🏻🤘🏻🤘🏻 Kazhuthula kerchief! Baasha connect 😃😃😃 #JailerFromAug10
Tweet media one
Tweet media two
3
109
510
@JinadhattanDM
Jinadhattan
1 year
Thalaivaru nerantharam 🔥🔥🔥🔥🔥🔥 My goddddddddddddd😍😍😍😍😍😍😍 The max madnesss !! Pure pure pure sambavam form the team 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sunpictures
Sun Pictures
1 year
474
5K
12K
0
223
513
@JinadhattanDM
Jinadhattan
2 years
When someone like @ManjuWarrier4 appreciates u open heartily ! Obviously it’s a “ cloud nine” moment Thank uuu so much Manju mam❤️❤️ #thunivu
23
78
507
@JinadhattanDM
Jinadhattan
2 months
இந்தியன் தாத்தா க்கே கல்தா குடுத்த ஒரே ஆளு நம்ம கவுண்டர் மகான் மட்டும் தான் 😁😁😁😁😁
21
82
514
@JinadhattanDM
Jinadhattan
1 year
எங்கள் அண்ணன் எங்கள் குரு எங்கள் கேப்டன்❤️❤️ வாழ்க்கையில் தலைவர் மூலமாக கிடைத்த உறவுகளில் ரொம்பவே ஸ்பெஷல் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @desingh_dp ணா❤️❤️ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் #STR48 ஒரு பெரிய சம்பவம் பண்ண போது!அதை பார்க்க எல்லாரையும் போல் நானும் வெயிட்ங் லவ் யூ ணா❤️❤️
Tweet media one
Tweet media two
7
117
506
@JinadhattanDM
Jinadhattan
1 year
கடந்த நான்கு நாட்களாக அளவில்லா வாழ்த்துகள் எல்லா திசைகளிலும்! தலைவர் உடன் இருக்கும் அந்த நொடி எப்பேர்பட்ட சிறப்பு என்பதை நான் உணர்ந்தும் நீங்கள் இன்னும் அதை ஆழமாக பதிய வெச்சிட்டீங்க அனைத்து அன்பர்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள் ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻 இப்படிக்கு, ஜெயிலரின் கைதி
Tweet media one
27
119
497
@JinadhattanDM
Jinadhattan
2 years
Aatam paatam kondaattam 😍😍😍 #Baba Thiruvizha 🤘🏻🤘🏻🤘🏻 @rukshanth_ram @g_sreegowtham @directorbharani @poojapoojz VC @UdhayananN 🤘🏻🤘🏻🤘🏻 #BaBaReRelease #BabaFDFS #BabaReturns Thanks @RohiniSilverScr for the #mayamaya song repeatuuu 🤘🏻🤘🏻🤘🏻
5
213
486
@JinadhattanDM
Jinadhattan
1 month
சில நாட்களுக்கு முன் யுவராணி அவர்களுடன் பாட்ஷா பற்றி 😍😍😍
1
173
496
@JinadhattanDM
Jinadhattan
2 years
Gounder and his timing 🤣🤣🤣
8
128
480
@JinadhattanDM
Jinadhattan
1 year
ஆம் நேற்று நடந்தது ❤️❤️ சமீபத்தில் நம் அனைவரையும் இந்த அளவிற்கு பேரானந்தத்தில் திளைக்க வைத்த பெருமை நிச்சயம் @soupersubu அவர்களையே சேரும் 🤘🏻🤘🏻 நல்ல யோசிச்ச, இது ஜெயிலருக்கான பாட்டா? தலைவருக்கான பாட்டா? இது நமக்கான பாட்டு 🔥🔥 அதற்காக எப்பவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்🙏🏻🙏🏻1/2
Tweet media one
Tweet media two
13
166
481
@JinadhattanDM
Jinadhattan
8 months
Literally we all yesterday night ❤️❤️❤️ Thalaivar❤️❤️❤️❤️
5
155
484
@JinadhattanDM
Jinadhattan
1 year
Finally got an Opportunity to ask about this magical song from the master himself @PDdancing ❤️😍😍❤️ #Captain oda electrifying dance moves paatha ippo kuda alli konjalaam pola irukum #Banupriya mam pathi sollave venam- she is just exceptional 🔥🔥🔥 #punnagayilMinsaaram 🔥🔥
9
88
463
@JinadhattanDM
Jinadhattan
9 months
ஒரு வெகுளி மனிதன் அழுதால் நம்மை மீறீ நம் கண்கள் அவருடன் சேர்ந்து கொள்ளும் முத்துவும் ஒரு அக்மார்க் வெகுளி தான்! அதான் எப்போதும் துருதுருவென இருக்கும் அவர் தேம்பி அழுததும் நம்மால் கண்ணீரை அடக்க ��ுடியாது ஒரு சிறுவனாய் அன்று அவரை பார்த்து அப்படி ஒரு அழுகை ரஜினி- தலைசிறந்த நடிகன்
7
135
456
@JinadhattanDM
Jinadhattan
1 year
இந்த சீனோட சிறப்பே தலைவரோட அந்த fire தான் 🔥🔥🔥 ஆனால் இங்க இன்னோரு சிறப்பும் இருக்கு! உங்கள்ல சில பேருக்கு தெரிஞ்சிருக்கலாம் அதை படமாக்கிய விதம்🔥🔥🔥 இது ஒரு steady ஷாட் இல்லை! Dolly ஷாட்! Track யூஸ் பண்ணி மூவிங்லயே இருக்கும்! அதுவும் 180 degree ( curve ) track 1/6
@imravee
Dr.Ravi
1 year
The EPIC scene which inspired a lot of people to take up celluloid as their career and pursue their dream of becoming #Superstar The dream continues and will continue forever..... 😍🙏🤘 #31YearsOfAnnamalai #Thalaivar #ThalaivarForLife #SuperstarRajinikanth #JailerFromAug10
8
268
758
13
149
448
@JinadhattanDM
Jinadhattan
2 years
“ மன்னன் படம் பார்ப்பதற்காக மட்டுமே மும்பையில் இருந்து சென்னை வந்து படம் பார்த்துட்டு திரும்ப மும்பை சென்றேன் “ நடிகர்/இயக்குனர் அபிஷேக் ஷங்கர் அவர்கள் முழு வீடியோ
1
192
448
@JinadhattanDM
Jinadhattan
9 months
Here is the CDP for celebrating the 73rd birthday of a unmatchable Positive Aura - Our Beloved SUPERSTAR @Rajinikanth 🤘 #HBDSuperstarRajinikanth An @IamArjun_KGM Design 🔥 #Rajinikanth #Thalaivar #Superstar #Thalaivar170 #Lalsalaam #Thalaivar171
Tweet media one
4
205
450
@JinadhattanDM
Jinadhattan
3 years
நெற்றியில வேர்வை வேணும் நெஞ்சில் நேர்மை வேணும் மத்ததெல்லாம் எண்ணம் போல தானா வந்து சேரும் இந்த melody portion was top notching Need to mention about @Viveka_Lyrics sir உங்கள் வரிகள் மிக பெரிய பலம் இந்த பாடலுக்கு @immancomposer அண்ணன்! U gave us one of d best intro songs🙏🙏🙏
0
107
427
@JinadhattanDM
Jinadhattan
4 years
"Political Entry song for #Thalaivar @rajinikanth " @singeryugendran Anna shares an incident behind #singamondru song sung by #malaysiavasudevan ayya from #Arunachalam #Malaysiavasudevan sir - #Rajinikanth sir combo is a masterpiece 🔥🔥🔥 @RajiniFC @Rajni_FC @RBSIRAJINI
6
165
419
@JinadhattanDM
Jinadhattan
9 months
28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பெரிய திரையில் முத்துவை பார்த்ததும் என் மனம் 95க்கு சென்று விட்டது! அந்த சிறுவன் அன்று எப்படி உருகி உருகி ரசித்தானோ இதோ நேற்றும் அதே துள்ளலுடன் அதுவும் தலைவரின் பிறந்தநாளில்❤️❤️ நீங்க நல்ல இருக்கனும் யா🙏🏻🙏🏻 உடன் வீடியோல ஸ்கோர் பண்ண @rukshanth_ 😄
1
146
436
@JinadhattanDM
Jinadhattan
2 years
Me: personal life la Rajini sir ah neenga follow panra vishyam @natty_nataraj annan ( within 0.01 seconds😁😁): unmai nermai 😍😍😍
2
169
427
@JinadhattanDM
Jinadhattan
1 year
Thalaivaaa! Great gesture 🙏🏻🙏🏻🙏🏻 AL la @KVijayKartik bro pathi pesa vanthinga but Ramya mam episode varave athu Appdiye skip aayiruchu aana atha appdiye vidama thirumba ani la irunthu ella technicians pathi pesi again reshoot panni kuduthurukinga paarunga 🙏🏻🙏🏻 #JailerFromAug10
Tweet media one
7
143
430
@JinadhattanDM
Jinadhattan
3 years
பாபா நீ correctu பாபா #அன்றே_சொன்னார்_தலைவர்
Tweet media one
4
153
416
@JinadhattanDM
Jinadhattan
6 months
#Thalaivar171 - உழைப்பாளி கனெக்ட் ?? தலைவரோட அந்த 777 பேட்ஜ் ஸ்டைல் ல தலைவர்171 டைட்டில் 😉😉😉
14
122
425
@JinadhattanDM
Jinadhattan
1 year
We are going again to do all this korangu settai today at @devicineplexchn Namma makkal yaarachum 3 pm Devi paradise la paakuringala Let’s all meet #JailerBlockbuster #JailerBORampage #jailerrepeat
7
171
420
@JinadhattanDM
Jinadhattan
8 months
This template going to flood the feed for sure Thalaivaaaa 🤘🏻🤘🏻🤘🏻🤘🏻
Tweet media one
1
107
428
@JinadhattanDM
Jinadhattan
1 year
You are the Only one super one 🙏🏻🙏🏻🙏🏻 Damnnnn!! Waaata swag this demi god has even at this age 🔥🔥🔥 Thalaivaaaaaaaaaaaa❤️❤️❤️❤️❤️ U are born to entertain the people and u never fail to do that ! Love u my hero ❤️❤️❤️❤️ Just couldn’t control my excitement 🎉🎉🎉🎉
Tweet media one
Tweet media two
Tweet media three
2
153
423
@JinadhattanDM
Jinadhattan
2 years
Paaaru muzhusa #thalaivar ah maariruka namma annae @desingh_dp paaaru Fennnnnntaaaasticccc ❤️❤️❤️❤️😍😍😍🤘🏻🤘🏻🤘🏻🤘🏻
3
156
414
@JinadhattanDM
Jinadhattan
4 years
Still can't come out from d excitement! So thought of sharing tis! @desingh_dp na was jus waiting for this day for last 5 months and it happened finally ❤️❤️❤️ Have also added Desingh na excitement mode post d #Thalaivar call 😀😀 #KannumKannumKollaiyadithaal @RajiniFC @Rajni_FC
2
147
394
@JinadhattanDM
Jinadhattan
3 years
Ja - PAN indian actor தாதா சாகேப் பால்கே திருவாளர் @rajinikanth அவர்கள்😍😍😍😍 #DarbarBlockbusterInJapan #DarbarThiruvizhaJapan
2
212
398
@JinadhattanDM
Jinadhattan
4 years
இதான் பாபா உன்கிட்ட இருக்குற கெட்ட பழக்கம் எப்பவாச்சும் headlines வந்த பரவாயில்லை எப்பவுமேவா 😀😀
Tweet media one
4
97
397
@JinadhattanDM
Jinadhattan
2 years
Gounder and his love towards Thalaivar 😍😍😍
3
178
399
@JinadhattanDM
Jinadhattan
2 years
Entire theatre was waiting for this moment “ Baba varraar lights on “ @RohiniSilverScr #BabaReturns #babarelease #baba #BabaFDFS #thalaivar
1
168
396
@JinadhattanDM
Jinadhattan
1 year
ஆட்டத்துக்கு ரெடியாகிடுச்சு சிங்கம்🔥🔥
Tweet media one
0
120
401
@JinadhattanDM
Jinadhattan
5 months
It’s jusssssss wilddddddd🔥🔥🔥 A regular sambardhaayam Thalaivar song for Thala entry 😍😍😍 #Pettaparaak #CSKvsSRH
3
112
393
@JinadhattanDM
Jinadhattan
3 years
எத்தனை முறை பார்த்தாலும் அதே பிரமிப்பு அதே குதுகலம்! தலைவா!!!
Tweet media one
3
59
382
@JinadhattanDM
Jinadhattan
1 year
Ayayo sun pictures eh thalaiavr army thaan pola 😍😍😍😄😄😄😄🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥
2
123
387
@JinadhattanDM
Jinadhattan
1 year
#Maamannan - Surprisingly #NenjameNenjame song movie version had our thennisai Thendral deva ayya voice❤️❤️❤️❤️
5
36
382
@JinadhattanDM
Jinadhattan
3 months
Why am I hearing this bgm when I see this pic Thoraiiiiiiii🔥❤️🔥❤️🔥❤️🔥❤️
3
97
388
@JinadhattanDM
Jinadhattan
3 years
அவர் பிறந்தநாள் அன்று! ரசிகர்கள் எல்லாரும் அவரோட group photo எடுத்தாங்க!நேரம் ஆச்சு! கார்ல ஏறும்போது! யாரயோ தேடுறாரு! விவேக் sir: டேய் ஜிந்தா(என்னை தான்)!எங்கப்பா அவன்! நான்: sir இங்க தான் உங்க பக்கத்துல தான் இருக்கேன்! விவேக் sir: oh இங்க இருக்கிய!சரி நாம ஒரு செல்ஃபி எடுப்போமா
Tweet media one
7
53
373
@JinadhattanDM
Jinadhattan
5 months
m finished 🙌🙌🙌🙌 Thalaivaaaaaaaa ! This swag at the age of 73 is just believable bcz it’s none other than Mr.Rajinikanth 😍😍😍😍 This 4 seconds backed by the deva sir style chorus from @anirudhofficial am pinished 🙌🙌🙌🙌 #Coolie - Gethu ma nee @Dir_Lokesh na 🔥🔥🔥
5
126
384
@JinadhattanDM
Jinadhattan
8 months
No one was able to stand on the ground Literally everyone had happy tears @poojaasenthil ku thala suthi light ah slip aaga paatha 😂😂 Atha correct ah paathutu Thalaivar sonnathu “paathu paathu” VVVVVVIP pass vaangi spl dharisanam paatha feel da ❤️❤️ Yes it was 11pm 😂😂
4
100
379
@JinadhattanDM
Jinadhattan
4 years
நம்ம வீட்டு கல்யாணம் @desingh_dp அண்ணன் ❤️❤️❤️ @Niranjani_Nini #DesiWedsNini அழகான ஜோடி❤️❤️❤️ தலைவர் ரசிகர்கள் புடைசூழ சும்மா அருமையா இருந்துச்சு விழா!! ரொம்ப சந்தோஷமான நாள் @rukshanth_ram @ThalaivarMyLife #Vaseegaran @Sathishrjkumar #cyril
Tweet media one
Tweet media two
2
92
367
@JinadhattanDM
Jinadhattan
2 years
1979-80, Kumudham la vantha kelvi pathilgal “ Kelvi: ponniyin selvan padam ah Edutha vanthiyadevan yaaru panna nalla irukum Puratchi thalaivi: RAJINIKANTH “ Thalaivar: Edra antha book ah padippom Best moment of D event 🤣🤣🤣😂😂😂 Thalaivar just stole D show 😍😍😍😍
Tweet media one
2
133
370
@JinadhattanDM
Jinadhattan
4 years
நல்ல காரியம் தொடங்கும் போது நல்லவங்க துணை தேவை #SuperstarThunai 🤘🏻🤘🏻🤘🏻 #MyPondatti #Season3 next episode shoot started🔥🔥🔥 #Thalaivarforever ❤️❤️❤️
Tweet media one
8
78
361
@JinadhattanDM
Jinadhattan
5 months
அண்ணாமலைல இதை நோட் பண்ணிருக்கீங்களா?? தலைவருக்கு படத்துல எப்ப இருந்து இந்த சிகரெட் பழக்கம் வந்துச்சு ??
8
120
374