சுயமரியாதை Profile Banner
சுயமரியாதை Profile
சுயமரியாதை

@JVenkat07

2,365
Followers
1,877
Following
5,528
Media
19,203
Statuses

I stand for Social justice, Development, Poverty Alleviation, People welfare, Public Heath & Education improvement, Governance, Brotherhood, Equality

Earth
Joined June 2018
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@JVenkat07
சுயமரியாதை
11 months
So cute❣️❣️❣️
91
2K
12K
@JVenkat07
சுயமரியாதை
1 year
வாத்தியாரே எம்.ஜீ.ஆர் ஜெயா எல்லாம் உயிரோடு இருக்கும்போதுதான் பொன்மனச்செம்மல் இரும்பு மனுஷினு எல்லாம் உருட்ட முடியும் ஆனா வரலாற்ற திருப்பிப்பார்த்தா நீ செஞ்சது மட்டும்தான் நின்னு பேசும் வாத்தியாரே #கலைஞர்100
Tweet media one
@vijaytelevision
Vijay Television
1 year
கலைஞர் VS எம் ஜி ஆர் 👍 #DeksanRomoariyo #Muthukumaran தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு - இன்று காலை 11.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #TamilPechuEngalMoochu #TPEM #VijayTelevision
173
1K
3K
10
556
1K
@JVenkat07
சுயமரியாதை
2 years
முடிச்சிடாப்ள 😂😂😂
Tweet media one
13
168
1K
@JVenkat07
சுயமரியாதை
8 months
பிரபாகரனே எழுந்து வந்து திமுக மேல எந்த தவறும் இல்லைன்னு சொன்னாலும் கூட, இங்க இருக்க சீமானும் தற்குறி தம்பிகளும் திரும்பத் திரும்ப திமுக மேல தான் பழைய போடுவாங்க. ஏன்னா அவங்க வாங்குற கூலிக்கு மாரடிக்கிற கூட்டம்.
12
552
1K
@JVenkat07
சுயமரியாதை
2 years
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளா தவர்
22
194
1K
@JVenkat07
சுயமரியாதை
2 years
😂😂😂
Tweet media one
9
167
921
@JVenkat07
சுயமரியாதை
1 year
சரி. விடுப்பா. விடுப்பா. North-னா வடக்கன். நா.த.க-னா கிறுக்கன்
Tweet media one
8
130
642
@JVenkat07
சுயமரியாதை
2 years
என்னய்யா இது இந்த அம்மா இந்த ஆள லெப்ட் ஹண்ட்ல டீல் பண்ணிட்டு இருக்கு 😂😂😂
Tweet media one
22
136
576
@JVenkat07
சுயமரியாதை
2 years
இந்த தெளிவு தான் நாங்க எதிர்பார்க்கிறோம், உங்களை எதிர்ப்பது எங்கள் நோக்கம் அல்ல
6
173
569
@JVenkat07
சுயமரியாதை
8 months
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைத்திற்கு "Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Railway Station" மற்றும் சென்னை கோயம்பேடு CMBT Metro ரயில் நிலைத்திற்கு "புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிஎம்பிடி மெற்றோ நிலையம்" னு பேர் வைக்கும் போது நீங்க என்ன கோமால இருந்தீங்களா
@kumaranofficia
பிரியகுமரன்
8 months
மாண்புமிகு விளையாட்டு அமைச்சரே... புதிதாக திறக்கப்படவுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு உங்க தாத்தன் பெயரை சூட்டியுள்ளீர்களாமே..?? அது என்ன உங்க மாண்புமிகு அப்பன் வீட்டு சொத்தா...??
Tweet media one
59
280
655
15
183
595
@JVenkat07
சுயமரியாதை
2 years
தற்குறி தம்பிகளுக்கு எவ்வளவு பாடம் எடுத்தாலும் திருந்த மாட்டார்கள்
19
175
488
@JVenkat07
சுயமரியாதை
2 years
Rest is history 😂😂
18
80
448
@JVenkat07
சுயமரியாதை
2 years
வி.பி துரைசாமியே தொடக்கூட அனுமதிக்காத நாகர்கோயில் MLA காந்தி சாதி தடுக்கும் போல சை இதுல பேரப்பாரு காந்தியாமா 🤦
25
172
450
@JVenkat07
சுயமரியாதை
2 years
சம்பவம் நடந்த இடம் #நேரு ஸ்டேடியம் 🔥🔥🔥 இதுக்கும் நேரு தான் காரணம் 😂😂
Tweet media one
4
79
407
@JVenkat07
சுயமரியாதை
3 years
தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு தாய்லாந்தில் மரியாதை..
Tweet media one
3
48
390
@JVenkat07
சுயமரியாதை
3 years
வதந்தி பரப்பினால் கடந்து சென்ற கலைஞர் செய்த தவறை முக ஸ்டாலின் செய்ய மாட்டார்.. வரலாற்றில் வதந்திகளால் திமுக இழந்தது அதிகம்.. வதந்தி பரப்ப இனி ஒவ்வொருத்தனும் பயப்படனும் சரி என்பவர்கள் ரீ ட்வீட் செய்யவும் RT maximum if you agree with my view.
3
225
352
@JVenkat07
சுயமரியாதை
2 years
இவனையெல்லாம் கட்சிய விட்டு தூக்குங்க. இந்த மாதிரி பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல் ஏற்புடையதாக இல்லை.
Tweet media one
35
60
320
@JVenkat07
சுயமரியாதை
3 years
பிபின் ராவத் ராணுவ சட்டையில இருக்கற பேட்ச்சை எடுத்து குத்திக்கற அளவுக்கு எனக்கு அவருடன் பழக்கம் இருந்தது @ சீமான்..
Tweet media one
16
27
286
@JVenkat07
சுயமரியாதை
1 year
இன்னும் ஒரு 22 followers வந்தா 1500 reach பண்ணிடலாம், ஆனா எப்படின்னு தான் புரியல
Tweet media one
24
19
228
@JVenkat07
சுயமரியாதை
2 years
இப்படி ஒரு மோசமான கூட்டத்தை வளர்த்து வச்சுட்டு திராவிட மாடல எதிர்க்கிறானுங்க சங்கிங்க. உங்களுக்கு கொஞ்சமாவது அந்த அருகதை இருக்கா
10
74
204
@JVenkat07
சுயமரியாதை
2 years
ஆட்சிக்கு வந்து ஒன்னரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் திமுகவால் செய்தியாளர்களை செய்தி நிறுவனங்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை. ஒரு புறம் சமூக வலைதளம் , மறுபுறம் நீயூஸ் சேனல், பத்திரிக்கை என அனைத்து வகையிலும் போலிச்செய்து பரப்புகின்றனர். இதை தடுக்க வேண்டிய கழகமோ,
6
38
183
@JVenkat07
சுயமரியாதை
2 years
மோடி போட்டோவா இல்லைனு கேட்ட இந்தா வாங்கிக்கோ 😂😂 செருப்ப சாணில முக்கி சங்கிய அடிச்சிருக்காங்க.. #TRS
7
69
183
@JVenkat07
சுயமரியாதை
2 years
😃😃
Tweet media one
7
25
175
@JVenkat07
சுயமரியாதை
2 years
இந்த நோய்க்கு மருந்தே கிடையாதா 😛
Tweet media one
18
12
156
@JVenkat07
சுயமரியாதை
2 years
குறிப்பு: சாம்சங் கேலக்ஸி
Tweet media one
2
40
147
@JVenkat07
சுயமரியாதை
2 years
எதிர்க்கட்சியா இருக்கும் போது தான் வெளுத்தாய்ங்க, இப்ப ஆளுங்கட்சி, அதெல்லாம் செய்ய மாட்டாய்ங்க, மேடையெல்லாம் போட்ருக்காய்ங்கன்னு நம்பி போனேன்...😔😔😔
Tweet media one
2
18
146
@JVenkat07
சுயமரியாதை
3 years
2000 ரூபாய் செல்லாது என நடு ராத்திரியில் அறிவித்து மக்களை நடு தெருவில் நிற்க வைத்து கொன்ற மோடி #Joker_Modi
7
59
146
@JVenkat07
சுயமரியாதை
8 months
திமுகவும் சீதையும் ஒன்னு ஒவ்வொரு முறையும் தீக்குளிச்சு தான் நிரூபிக்கணும். அதிமுக கோகுலத்தில் இருக்கும் கண்ணன் மாதிரி என்ன லீலை வேணாலும் செய்யலாம் தூக்கி வச்சி கொஞ்சுவாங்க
@AalaViduraa
ஜோ...😎😎
8 months
எவ்ளோ நல்லது செஞ்சாலும், கடைசியில திட்டு வாங்குற டிசைன் திமுகக்கு, எவ்ளோ கெடுதல் பண்ணிருந்தாலும் அதை மறந்து துதிபாடுற ராசி அதிமுகக்கு இருக்கு..!!
18
99
312
1
52
127
@JVenkat07
சுயமரியாதை
2 years
உத்தர பிரதேத்தில் சிறுபான்மையினர் வீடுகள் இடிக்கபடுகிறது. அதை பேசுபெருளாக்காமல், நயன்தாரா திருமணத்தை பற்றிய இஸ்பேஸ். இதுதான் ஊடக தர்மமா @ThanthiTV @ashokhavarshini
Tweet media one
9
43
112
@JVenkat07
சுயமரியாதை
2 years
கழக உடன்பிற்புகள் கவனத்திற்கு, நேற்று தமிழகத்தில் ஏற்பட்ட மின் தடை மத்திய மின் தொகுப்பில் ஏற்பட்ட பிரச்சினையே அன்றி மாநில அரசால் ஏற்பட்டது இல்லை. எனவே இங்கு கருத்து பதிவிடும் முன் நன்கு அறிந்த பதிவிடவும். தவறான புரிதல் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும்.
4
40
122
@JVenkat07
சுயமரியாதை
2 years
#தமிழ்நாடு
Tweet media one
2
23
118
@JVenkat07
சுயமரியாதை
11 months
@CuslmAn1 நீ "Made in India" னு போட்டுட்டான்னு கஷ்டப்படுற. நா "Made in Bharat" னு போடலைன்னு சந்தோஷப்படுறேன்
Tweet media one
3
4
121
@JVenkat07
சுயமரியாதை
2 years
என்னை பிரதமராக நினைக்காமல் நண்பராக பாருங்கள் - மோடி. அப்படி ஒரு நிலை இருந்தால் உன்ன கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுவேன்
5
20
105
@JVenkat07
சுயமரியாதை
1 year
2024 ல எத்தனை சீட் ஜெயிப்போம்னு சும்மா Toss போட்டு பாத்தோம் தம்பி.... என்னாச்சி அண்ணா ? காசு சாக்கடையில் விழுந்துருச்சி தம்பி.....
Tweet media one
8
19
110
@JVenkat07
சுயமரியாதை
2 years
#GoBackModi என்று முன்பு முழங்கியவர்களில் சிலர் இப்போது #GoBackModi முழங்க மறுப்பதால் நாம் #GoBackModi என்று முழங்காமல் இருக்கமுடியாது. ஆகவே #GoBackModi என்போம்
5
81
95
@JVenkat07
சுயமரியாதை
2 years
Destroyed in second's 😂😂
Tweet media one
9
24
99
@JVenkat07
சுயமரியாதை
2 years
ஏன் திமிங்கிலம் ஏன் பெட்ரோல் ரேட்ட கூட்டனாங்கனு கேட்டா..? எண்ணெய் நிறுவனங்கள் தான் கூட்டிச்சுன்னு சொல்றானுங்க.. பெட்ரோல் விலை குறைஞ்சா ஒன்றிய அரசு தான் குறைச்சிச்சுனு பீத்திக்குறானுங்க.. அதெப்படி திமிங்கிலம்..!!
Tweet media one
1
33
97
@JVenkat07
சுயமரியாதை
2 years
😂😂😂😂😂
Tweet media one
7
23
97
@JVenkat07
சுயமரியாதை
8 months
கேப்டனின் முதுகில் குத்தியவர்கள். இவர்களால்தான் கேப்டனின் அரசியல் வாழ்க்கையும் உடல் நலமும் குன்றியது. மாஸ்டர் ப்ளான் போட்டு காலி செய்தது அந்தம்மையார் . உறுதுணையாய் இருந்து செயல்படுத்தியது மாஃபா பாண்டியராஜன்.
@kmkyouthwing
இளைஞர் அணி - காமராஜர் மக்கள் கட்சி
8 months
@JVenkat07 விஜய்காந்த் அவர்களை திட்டமிட்டு வீழ்த்தியது திமுக. தேமுதிக வை இரண்டாக உடைத்தது குளிர் காய்ந்தது.. நல்ல மனிதனை காயப்படுத்தியது திமுக தான்.. சன் தொலைக்காட்சி நிருபர்களை வைத்து, விஜயகாந்த் அவர்களை பத்திரிக்கையளர் சந்திப்புகளில் கோபமயடையச் செய்ய வைத்தது திமுக..
5
0
0
0
65
96
@JVenkat07
சுயமரியாதை
2 years
Mission Swachh Bharat 😀😀
Tweet media one
4
21
87
@JVenkat07
சுயமரியாதை
2 years
Caption please
Tweet media one
2
17
86
@JVenkat07
சுயமரியாதை
2 years
வழி அந்த பக்கம் இருக்கு "வெளிய போட நாயே" அப்படினு சொல்லாம சொல்லி இருக்கார் நெறியாளர் 😂😂😂
@Anti_CAA_23
ஜீரோ நானே⭕
2 years
சமீப காலமாக தங்களுக்கு பிடிக்காத பத்திரிகையாளர்கள், நெறியாளர்களை நீ, வா, போ னு கண்ணியமின்றி தரம் தாழ்ந்து பேசுறதே வேலையா போச்சு இந்த சங்கி(நூலிபான்)களுக்கு😡😡😡 'Mr. Sriram I am Also not ur Slave'.. சங்கி ஸ்ரீராமை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்துள்ளீர் @ImAvudaiappan 👏🏼💯
83
672
2K
1
16
86
@JVenkat07
சுயமரியாதை
2 years
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூபாய் 5000 அபராதம் - மத்திய அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாமல் வெளிநாடு தப்பிச்சென்ற விஜய்மல்லையாவுக்கு ரூ.2000 அபராதம் -உச்சநீதிமன்றம் 😊
Tweet media one
2
27
82
@JVenkat07
சுயமரியாதை
2 years
அதிமுக ஆட்சி காலத்தில் குணசேகரன், நெல்சன், செந்தில், ஜீவ சகாப்தம் போன்ற பத்ரிக்கையாளர்கள் ஒடுக்கப்பட்ட போது எங்கே சென்றார்கள் இன்று பத்திரிகை சுதந்திரம் என்று கூக்குரலிடும் பத்ரிக்கையாளர்கள்
6
27
82
@JVenkat07
சுயமரியாதை
2 years
ஒரு பதவிக்கு தகுதியே இல்லாதவன்டா அந்த பதவி கிடைச்சா அத காப்பாத்திக்க எந்த எல்லைக்கு வேணா போவான். அதுக்கு மிகச்சிறந்த உதாரணம் எடப்பாடி பழனிச்சாமி.
Tweet media one
5
23
82
@JVenkat07
சுயமரியாதை
2 years
பெட்ரோல் விலை ஏற்றத்தால் புத்தி பேதலித்து, ஜி மாதிரி வாய்லயே வண்டி ஓட்டும் அர்ஜுன் சம்பத்
Tweet media one
9
6
83
@JVenkat07
சுயமரியாதை
2 years
இல்ல தெரியாமதான் கேக்குறேன் நீ ஜானி பாய்ய இல்ல பிளே பாய்யா
Tweet media one
1
4
71
@JVenkat07
சுயமரியாதை
1 year
This is Tamilnadu for my BJP friends who keep asking me is Tamilnadu out of India, here is the answer... We are way ahead pioneering and so our thoughts will largely vary from the followers... @Chella38641 @Civilerbala1979 @Empress_47 @Surya_BornToWin @TRBRajaa @pdhana @_kabilans
4
59
83
@JVenkat07
சுயமரியாதை
1 year
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் 9 வருஷமா இவங்க தான் ஆட்சியில் இருக்காங்க, இவங்க கிட்ட தான் CBI, IB, IT எல்லாம் இருக்கு, நினைச்சா ஆதாரத்தை எல்லாம் அவங்க கிட்ட கொடுத்து வழக்கு போடலாமே, எதுக்கு இந்த ட்ராமா
@annamalai_k
K.Annamalai
1 year
DMK Files April 14th, 2023 - 10:15 am
3K
8K
21K
11
30
80
@JVenkat07
சுயமரியாதை
3 years
285 followers உள்ளனர், இன்னும் 15 followers வந்தாள் 300 ஆகும். 300 followers எட்டிய பிறகு அனைவரையும் ராடிசன் ப்ளூ ஹோட்டலுக்கு விருந்துக்கு அழைக்கப் படுவீர்கள். என்னை Follow செய்து 300 ல் ஒருவராக இருங்கள் பின்குறிப்பு:அதிபர் தங்கிய அதே ஹோட்டல் தான் ஜிம் வசதியும் உண்டு. @APACHEACHU
24
11
75
@JVenkat07
சுயமரியாதை
2 years
If it was in DMK, you would have tweeted as Dynasty politics.
@sumanthraman
Sumanth Raman
2 years
Congratulations @draramadoss on becoming the Chief of the PMK. With a generational change, hopefully you will strive towards making the party more inclusive and focused on the welfare of all. My Best Wishes. 👏👏👏
55
131
799
1
17
75
@JVenkat07
சுயமரியாதை
8 months
ஒரு போட்டோல உதயநிதி பக்கத்துல மாரி செல்வராஜ் இருப்பதற்கு ஆயிரம் கேள்வி கேட்டவர்கள், ஜெயலலிதா கூட சசிகலா ஏன் இருந்தார் என ஒருதடவை கூட கேட்டதில்லை
Tweet media one
5
24
77
@JVenkat07
சுயமரியாதை
1 year
அர்ஜெண்டா தேசப்பற்று நிரூபிக்கணும் ஒரு மூணு லட்சம் இருந்தா கொடுங்களேன்
9
31
72
@JVenkat07
சுயமரியாதை
2 years
20 மணித்துளிகள் வேகமாப் போறதுக்கு என்னமோ ஹைப்பர் லூப் விட்ட மாதிரி பில்டப். யப்பா சாமி ரீல் அந்திருச்சி
Tweet media one
10
21
69
@JVenkat07
சுயமரியாதை
2 years
எங்க ஒரு சிறு துளி நம்பிக்கை குப்பைகளின் ஊடே ஒரு வைரம�� மின்னுகிறது..!
Tweet media one
1
15
70
@JVenkat07
சுயமரியாதை
2 years
▪️டைவர்ஸ் வரைக்கும் போவும்னு யாரும் எதிர்பாத்திருக்க மாட்டாங்க..🤭😁
Tweet media one
3
21
63
@JVenkat07
சுயமரியாதை
2 years
எங்க ஜி ஆண்ட ஊருல ஒரு சொட்டு சாராயமே இல்லை என்று சொன்னானுங்க.. இப்பதான் தெரியுது வீட்டுக்கு வீடு சாராயம் காய்ச்சி குடிக்கிறானுங்க என்று😡😡 குஜராத் மாடல் 🤦🤦
Tweet media one
4
25
67
@JVenkat07
சுயமரியாதை
2 years
என்னடா இது தேசிய கட்சிக்கு வந்த சோதனை. மானங்கெட்ட பொழப்பு
6
23
68
@JVenkat07
சுயமரியாதை
2 years
Belated birthday wishes sir. May all your dreams come true @DrSenthil_MDRD
Tweet media one
2
0
68
@JVenkat07
சுயமரியாதை
2 years
SBI: Don’t share OTP with anyone SBI user: அரை மணி நேரமா எனக்கே OTP வரலடா.…
Tweet media one
4
14
60
@JVenkat07
சுயமரியாதை
2 years
சிறப்பான சம்பவம் 👏👏👏
Tweet media one
0
26
61
@JVenkat07
சுயமரியாதை
1 year
"சாவுக்கே அஞ்சாத சத்திரிய வம்சம்" டான்னு Bikeல எழுதிட்டு இவ்வளவு வேகமாக எங்க போகிறீங்க..? வேலைக்கு லேட்டா போன மேஸ்திரி சாவடிச்சிடுவார் தம்பி..!!!
Tweet media one
2
15
62
@JVenkat07
சுயமரியாதை
2 years
😂😂😂
Tweet media one
6
10
64
@JVenkat07
சுயமரியாதை
8 months
@skpkaruna அதிமுக போல ஒரு அடிமையான கட்சியை நாம் எங்குமே பார்க்க முடியாது. நாய் கிடைச்ச தேங்காய் மாதிரி தான் எடப்பாடி கையில் கிடைத்த ஆட்சி
0
8
65
@JVenkat07
சுயமரியாதை
2 years
கழக சட்டத்துறையோ தூங்கிக்கொண்டு இருக்கிறது. கருப்��ு ஆடுகளை உடனே களைடுக்க வேண்டும். நாகரீக அரசியல் என்று இதே நிலை நீடித்தால், 2024/26 தேர்தல் தோல்வியில் தான் முடியும்.
2
9
60
@JVenkat07
சுயமரியாதை
2 years
கவிதை புரிந்து கொள்ளப்படும் தருணத்தில் அது மொழி கடந்து நம் உணர்வில் கலந்து விடுகிறது!!!
1
9
62
@JVenkat07
சுயமரியாதை
3 years
Tweet media one
1
4
57
@JVenkat07
சுயமரியாதை
2 years
நாமெல்லாம் டிவீட் போட்டா ஒரு பயம் மதிக்கிறது இல்ல 🚶🚶🚶
7
7
59
@JVenkat07
சுயமரியாதை
11 months
@SengaiKamaraj ஒரு நாள் இந்த நிலம் என் கைல சிக்குச்சி....
Tweet media one
3
6
57
@JVenkat07
சுயமரியாதை
2 years
யோவ் அண்ணாமலை இதைவிட சிறந்த டீ பார்ட்டி இருந்தா சொல்லு, ஸ்டாலின் sends strong msg to the society, real social justice 👏👏👏
Tweet media one
4
16
63
@JVenkat07
சுயமரியாதை
1 year
செந்தில் பாலாஜி அவர்கள் ஆகச்சிறந்த களப்பணியாளர் கொங்கு மண்டலத்தில் பாஜக வெற்றி வாய்ப்பை இவர் தடுப்பார் என்பதற்கான பழிவாங்கும் நடவடிக்கையே இது இந்த பழிவாங்கும் நடவடிக்கைகளில் இருந்து அவர் மீண்டுவருவார் சங்கிகள் இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் தமிழ்நாட்டை கைப்பற்ற முடியாது
Tweet media one
4
26
61
@JVenkat07
சுயமரியாதை
2 years
பாமகவின் மாநில தலைவராக எழுச்சி மிகு தலைவர் திரு அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு .🥭🇹🇩
Tweet media one
1
10
58
@JVenkat07
சுயமரியாதை
1 year
எப்பா இது புலனாய்வு ‘புலி’ இல்லப்பா... பாத்திரம் கழுற ‘புளி’ 🤣🤣🤣
Tweet media one
Tweet media two
3
14
60
@JVenkat07
சுயமரியாதை
1 year
That "Qualified Journalist"
Tweet media one
@skpkaruna
SKP KARUNA
1 year
"நான் சொல்றதை போய் உங்க எடிட்டரிடம் சொல்றதுதான் உங்க வேலைன்னு" பிரசங்கம் பண்ணதோட விளைவு! காலம் மூன்றாவது நாளே Qualified Journalist இடம் அழைச்சுட்டுப் போய் உட்கார வச்சு 5:19 நிமிடங்களில் அத்தனைப் பொய் முகமுடிகளையும் கழற்றி ஓட விட்டுருச்சு. டிரெயிலர்லேயே இத்தனை முறை மேடம்னா, முழு
96
511
1K
3
22
56
@JVenkat07
சுயமரியாதை
2 years
திராவிடம் என்ன செய்தது என கேட்டுகும் தற்குறிகளின் பார்வைக்கு... கலைஞர் ஒரு சகாப்தம் 🖤❤️
3
34
56
@JVenkat07
சுயமரியாதை
2 years
மோடி தேசிய கொடிய DP யா வெக்க சொன்னது நல்லதா போச்சி, இத்தனை நாள் எவன் எல்லாம் நடுநிலைனு பேசிட்டு இருந்தாநோ அவன் எல்லாம் சங்கினு தெரிஞ்சுகிட்டேன், நன்றி மோடி 🙏
Tweet media one
6
9
53
@JVenkat07
சுயமரியாதை
2 years
"இப்படிதாண்டா திருப்பி அடிப்போம்" அப்படின்னு சொல்லாம சொல்லி இருக்காங்க 🔥🔥🔥
@news7tamil
News7 Tamil
2 years
தமிழர்களை சீண்டிப் பார்த்தால், முதலமைச்சர் இப்படித்தான் நடந்துகொள்வார்: திமுக கனிமொழி விவரம்: #Kanimozhi | #DMK | #mkstalin | #News7Tamil | #news7tamilupdates
12
11
97
0
16
55
@JVenkat07
சுயமரியாதை
2 years
ஒரு ஆண் அழகாக இருக்க கூடாதா? உங்க ட்வீட்கு லைக் போட்டா உடனே DM கதவ தட்டனுமா? நான் எங்க அப்பா அம்மா பார்த்து வைக்கிற பொண்ணு தான் கல்யாணம் பண்ணிப்பேன், என்ன மன்னிச்சிடுங்க
Tweet media one
23
2
53
@JVenkat07
சுயமரியாதை
2 years
இலவசம் நாட்டை சீரழிக்கும் நாட்டின் வளர்ச்சிச்சியை தடுக்கும் என்று பிரதமர் கூறியதை கொஞ்சமும் மதிக்காமல் இப்படி செய்தால் எப்படி.....
Tweet media one
3
22
50
@JVenkat07
சுயமரியாதை
1 year
தான் இருக்கிற கட்சி தோக்கும் போது தான் இந்த மாதிரி அறிவு எல்லாம் வருமா, பச்சோந்திகள்
Tweet media one
1
12
53
@JVenkat07
சுயமரியாதை
2 years
😂😂😂😂
Tweet media one
0
10
51
@JVenkat07
சுயமரியாதை
2 years
🚶🚶🚶
Tweet media one
3
9
50
@JVenkat07
சுயமரியாதை
2 years
என்னது BBC News அடுத்தது Demonetisation பத்தின ஆவணப்படம் டெலிகாஸ்ட் பண்ண ரெடியா இருக்கா..?
Tweet media one
1
12
54
@JVenkat07
சுயமரியாதை
2 years
அதிமுக. - உட்கட்சி பூசலுக்கு தி.மு.க.- தான் காரணம் - சசிகலா பாஜகன்னு சொன்னா மறுபடியும் எங்க ஊதுபத்தி உருட்ட விட்டுறுவானுங்கன்னு பயமா...
Tweet media one
6
13
49
@JVenkat07
சுயமரியாதை
2 years
இந்த சங்கிங்க எல்லாம் கதறுரத பாத்தா, முதல்வர் சரியான திசையில் தான் பயணிக்கிறார் என்பது ஊறுதியாகிறது
0
15
50
@JVenkat07
சுயமரியாதை
2 years
நான் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா Moment 😂😂😂😂😂
@tamilhollywood2
H.A.L. 9000
2 years
கோபக்கார டிரைவரா இருப்பாரு போல.. ட்ரெயின நிறுத்திட்டு வந்து அடிக்கிறாரு .. இவனுக்கு தேவை தான்...
39
659
3K
1
10
48
@JVenkat07
சுயமரியாதை
3 years
முதல் சுற்றின் முடிவில் சுயேச்சை வேட்பாளர் நாகராஜ சோழன் 350 ஃபாலோயர்ஸ் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். ஆதரவு அளித்த அனைத்து உடன்பிறப்புகளுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏
Tweet media one
3
4
48
@JVenkat07
சுயமரியாதை
2 years
சங்கி: தமிழ்நாட்ல எங்கள தான ஈசியா அடிச்சிபுடுறீங்க.. இருங்கடா தமிழ்நாட்டுக்கு பிரதமர் வரும்போது ஒட்டுமொத்தமா மாஸ் காட்றோம் After the meeting L Murugan to Modi : என்ன குருநாதா உங்களுக்கு ஏதோ ஸ்பெஸல் ஐட்டமா எரிஞ்சிருக்காங்க.... 😃😃😃
Tweet media one
3
15
46
@JVenkat07
சுயமரியாதை
2 years
உங்க தலைவனை நாங்க மறந்தாலும் நீங்க சும்மா இருக்க விட மாட்டேங்கறீங்க. அவருக்கு ஒரு செருப்படி வாங்கி கொடுத்தாச்சு சங்கிஸ்...
Tweet media one
0
12
47
@JVenkat07
சுயமரியாதை
3 years
வரலாற்றில் இன்று !!! 1996 டிசம்பர் 7. கலர் டிவி வாங்கிய ஊழலில் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட நாள் இன்று!!! பூமி உள்ள வரை உன் புகழே நிலைத்திருக்கும்...!!! @tbstamilnadu @Civilerbala1979 @Hereprak @Amuthan4you @Chella38641 @Kokkipolitics
Tweet media one
2
20
43
@JVenkat07
சுயமரியாதை
2 years
செருப்படி என்ற ஒன்றை வாங்காவிட்டால் சங்கிகளுக்கு தூக்கமே வராது போல🩴🩴👇
Tweet media one
1
16
50
@JVenkat07
சுயமரியாதை
10 months
அந்த நாலு பேரு கூட எனக்கு இல்லை 🚶🚶🚶
Tweet media one
5
5
49
@JVenkat07
சுயமரியாதை
2 years
என்ன பெரிய எமர்ஜென்சி door ஸ்குரூ டிரைவர் தெரியுமா
Tweet media one
2
9
49
@JVenkat07
சுயமரியாதை
2 years
கொத்த வேண்டியவனை தேடி அலைய வேண்டாம்ன்னு பாம்புக்கு வேலையை சுலபமாக்கி கொடுத்துருக்கார் இந்த ஜோசியர்
Tweet media one
3
11
47
@JVenkat07
சுயமரியாதை
2 years
for as many times as love has left me broken, scarred and shedding tears, i still crave it.
2
3
45
@JVenkat07
சுயமரியாதை
2 years
அதானே
Tweet media one
2
10
45
@JVenkat07
சுயமரியாதை
2 years
கலைஞர் ஏன் செம்மொழி பாடலை இசையமைக்க இளையராஜா கிட்ட கொடுக்காம ஏ.ஆர்.ரகுமானிடம் கொடுத்தார்னு இன்று தான் புரிஞ்சது! கலைஞர் ஒரு தீர்க்கதரிசி!! 🖤❤️
Tweet media one
0
7
47
@JVenkat07
சுயமரியாதை
2 years
I don't have any doubt about it, do you? Max RT
Tweet media one
1
21
46