இலக்கியா Profile Banner
இலக்கியா Profile
இலக்கியா

@Ilakkya7890

8,122
Followers
20
Following
552
Media
14,058
Statuses

கற்றது கை அளவு மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டியதை வாழும் வாழ்கையே கற்றுதரும்.எனக்கு பிடிச்சது லைக் ல் பார்க்கவும்.❤

Erode.TamilNadu
Joined November 2021
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Ilakkya7890
இலக்கியா
3 years
என்னிடத்தில் அனாவசியமான பேச்சுக்கு இடம் இல்லை தவறான பதிவுகளுக்கும் தவறான பேச்சுக்களுக்கும் இடம் இல்லை தவறான எண்ணங்களோடும் என்னை யாரும் பின்தொடரவேண்டாம் எனக்கு பிடித்ததை பகிர்வேன் விருப்பம் இருந்தால் படியுங்கள் 🙏🙏..
Tweet media one
160
110
535
@Ilakkya7890
இலக்கியா
1 year
கருப்பாக இருப்பவர்கள் அழகில்லை என்பது அர்த்தம் இல்லை...அவர்கள் வர்ணம் பூசாத ஓவியங்கள்..! HAPPY SUNDAY FRIENDS
Tweet media one
79
53
414
@Ilakkya7890
இலக்கியா
2 years
GOOD MORNING FRIENDS
Tweet media one
62
39
321
@Ilakkya7890
இலக்கியா
2 years
அடுத்தவன் தப்பா நெனப்பபான்னு செத்து வாழ்வதை விட நம்மள தப்பா நெனைக்க அவன் யாருன்னு கெத்தா வாழனும்... GOOD MORNING FRIENDS
Tweet media one
67
55
309
@Ilakkya7890
இலக்கியா
1 year
எல்லோரும் நல்லவர்களை தேடுகிறார்கள், ஆனால் யாரும் நல்லவராக இருக்க விரும்புவதில்லை. GOOD MORNING FRIENDS
Tweet media one
105
45
291
@Ilakkya7890
இலக்கியா
2 years
HAPPY SUNDAY FRIENDS
Tweet media one
57
21
192
@Ilakkya7890
இலக்கியா
2 years
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்😍😍😍😍😍
Tweet media one
58
26
205
@Ilakkya7890
இலக்கியா
3 years
பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.! GOOD MORNING FRIENDS
Tweet media one
34
35
192
@Ilakkya7890
இலக்கியா
2 years
ஏக்கம் கொள்வதால்...எதுவும் மாறப்போவதில்லை; மாறாக ஆக்கம் கொள்வதால் வாழ்வே அர்த்தமானதாய் மாறும்! GOOD MORNING FRIENDS
Tweet media one
50
30
164
@Ilakkya7890
இலக்கியா
1 year
GOOD MORNING FRIENDS
Tweet media one
70
21
151
@Ilakkya7890
இலக்கியா
2 years
பணிவு என்பது ஒருபோதும் பலவீனம் அல்ல... அது தான் பலம்...!! GOOD MORNING FRIENDS
Tweet media one
60
43
163
@Ilakkya7890
இலக்கியா
2 years
பரவாயில்லை என்ற சொல்லில் ஆயிரம் வலிகளும் ஒன்றுமில்லை என்ற சொல்லில் ஆயிரம் துன்பங்களும் மறைந்திருக்கிறது.!! HAPPY SUNDAY FRIENDS
Tweet media one
44
31
163
@Ilakkya7890
இலக்கியா
2 years
நம்மிடம் எதிர்பார்ப்பதை நாம் கொடுக்காத போது.. எதிர்ப்பாக மாறுகிறது எதிர்பார்ப்பு! GOOD MORNING FRIENDS
Tweet media one
45
37
153
@Ilakkya7890
இலக்கியா
3 years
மனம் விட்டு பேச ஒரு நட்பு கிடைத்தால் அதுவும் ஒரு தாய் மடி தான்..!! GOOD MORNING FRIENDS
Tweet media one
51
47
141
@Ilakkya7890
இலக்கியா
2 years
GOOD MORNING FRIENDS
Tweet media one
50
19
132
@Ilakkya7890
இலக்கியா
3 years
நானே அழுது நானே என் கண்களை துடைத்து எனை தேற்றிக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கை மட்டுமே என்னிடம் இருக்கும் ..!! HAPPY SUNDAY FRIENDS
Tweet media one
39
45
154
@Ilakkya7890
இலக்கியா
1 year
எனக்கு நான் அரசன் என வாழ வேண்டும், இல்லையேல் அரசன் எவனாக இருந்தால் எனக்கென்ன என வாழ வேண்டும். GOOD MORNING FRIENDS
Tweet media one
52
28
142
@Ilakkya7890
இலக்கியா
1 year
ஒன்றை இழந்து பாருங்கள்.. மற்றொன்று நிச்சயம் கிட்டும்... சோம்பலை இழந்து பாருங்கள்.. சோர்விலா சக்தி கிடைக்கும்..! HAPPY SUNDAY FRIENDS
Tweet media one
0
31
138
@Ilakkya7890
இலக்கியா
3 years
கற்பனை வாழ்க்கைக்கு நாம் அடிமையாகி விட்டால்.. எதார்த்தமான வாழ்க்கை நமக்கு எரிச்சலைத் தான் தரும்! GOOD MORNING FRIENDS
Tweet media one
57
50
149
@Ilakkya7890
இலக்கியா
2 years
வாசிக்க தெரிந்த விரலுக்கு தான் தெரியும் வீணையின் அருமை... நேசிக்க தெரிந்த இதயத்துக்கு தான் தெரியும் அன்பின் அருமை...!! GOOD MORNING FRIENDS
Tweet media one
56
49
141
@Ilakkya7890
இலக்கியா
3 years
நர���க்காத எப்போதும் நீடித்திருக்கின்ற ஒரே அழகு உள்ளத்தின் அழகுதான். GOOD MORNING FRIENDS
Tweet media one
41
36
146
@Ilakkya7890
இலக்கியா
3 years
நிறைக்கோபம் கொண்டவனிடம் தான் பெரும் அன்பு வாய்த்திருக்கிறது. GOOD MORNING FRIENDS
Tweet media one
38
39
144
@Ilakkya7890
இலக்கியா
3 years
நமக்கு அனைத்தையும் கற்றுத் தருவது நம் வாழ்க்கை அல்ல ....! நாம் அதிகமாக நேசித்த ஓர் பொய்யான உறவு தான்....! GOOD MORNING FRIENDS
Tweet media one
57
57
144
@Ilakkya7890
இலக்கியா
3 years
இன்றைய நாளை சிறப்பாக வாழக் கற்றுக்கொள் ஏனெனில் நாளை என்பது விதியின் கையில் இருக்கிறது* HAPPY SUNDAY FRIENDS
Tweet media one
23
46
137
@Ilakkya7890
இலக்கியா
2 years
GOOD MORNING FRIENDS
Tweet media one
42
11
142
@Ilakkya7890
இலக்கியா
3 years
உன் வரையறைக்குள் ஒரு பெண் அடங்கவில்லை என்றால் அவள் தனித்துவம் மிக்கவளே தவிர தவறானவள் இல்லை... GOOD MORNING FRIENDS
Tweet media one
35
37
146
@Ilakkya7890
இலக்கியா
2 years
துவண்டு விடாதீர்கள். முயன்று கொண்டே இருங்கள். தோல்வியிடம் உங்களை நீங்களே விட்டுக் கொடுக்காதீர்கள். - டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்கள். GOOD MORNING FRIENDS
Tweet media one
55
48
136
@Ilakkya7890
இலக்கியா
1 year
அன்பு வேண்டும் என்று எவரிடமும் கெஞ்சாதீர்கள் அது உண்மையாக இருந்தால் நீங்கள் கையேந்த வேண்டிய அவசியமில்லை. GOOD MORNING FRIENDS
Tweet media one
56
42
129
@Ilakkya7890
இலக்கியா
2 years
சந்தோஷம் என்பது பிரச்சினை இல்லாத வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதில்லை. எவ்வளவு பிரச்சினை வந்தாலும் அதை ஏறி மிதித்து மகிழ்ச்சியாக வாழ்வது...! GOOD MORNING FRIENDS
Tweet media one
53
47
142
@Ilakkya7890
இலக்கியா
1 year
உன் சூழ்நிலை எதுவாய் இருந்தாலும் உன்னை நம்பியவரை ஏமாற்றாதே . HAPPY SUNDAY FRIENDS
Tweet media one
52
38
130
@Ilakkya7890
இலக்கியா
1 year
நம்பி ஏமாறும் போது தான் நம்மை நாமே வெறுக்கும் நிலை வருது . GOOD MORNING FRIENDS
Tweet media one
66
35
133
@Ilakkya7890
இலக்கியா
2 years
GOOD MORNING FRIENDS
Tweet media one
62
32
135
@Ilakkya7890
இலக்கியா
2 years
நிரந்தரமான இன்பமும் இல்லை.. நிரந்தரமான துன்பமும் இல்லை.. அதனால் எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்க பழகுங்கள்… GOOD MORNING FRIENDS
Tweet media one
45
44
137
@Ilakkya7890
இலக்கியா
3 years
வெற்றி பல தோல்விகள் வந்தாலும், ஒரே ஒரு வெற்றி அனைத்தையும் மறக்கச் செய்துவிடுகிறது. GOOD MORNING FRIENDS
Tweet media one
46
44
133
@Ilakkya7890
இலக்கியா
2 years
நீ போகும் பாதையெங்கும் நிழலாய் நானிருப்பேன் உன் இருளான திசையெங்கும் ஒளியாய் நானிருப்பேன். GOOD MORNING FRIENDS
Tweet media one
55
52
134
@Ilakkya7890
இலக்கியா
2 years
விடை தெரியாத பல கேள்விகளையும்... முழு மனதாய் ஏற்க முடியாத சில விடைகளையும் கொண்ட ஓர் விசித்திர புத்தகம் தான் நாம் வாழும் இந்த வாழ்க்கை... GOOD MORNING FRIENDS
Tweet media one
45
63
128
@Ilakkya7890
இலக்கியா
2 years
GOOD MORNING FRIENDS
Tweet media one
69
20
127
@Ilakkya7890
இலக்கியா
2 years
சிலருக்காக சிலரை பிடிப்பது போல நடிப்பதும்... சிலருக்காக சிலரைப் பிடிக்காதது போல நடிப்பதும் தான்... இன்றைய உறவுகள்.. HAPPY SUNDAY FRIENDS
Tweet media one
42
55
127
@Ilakkya7890
இலக்கியா
2 years
நாம் தேடுகிறோம் என தெரிந்தும் ஒளிந்து கொள்பவர்களை.. நாம் தேடுவதில் பயனில்லை! GOOD MORNING FRIENDS
Tweet media one
35
39
124
@Ilakkya7890
இலக்கியா
3 years
உன் வெற்றிகளை எண்ணி பார்க்காதே! உன் தோல்விகளை மட்டும் எண்ணிப்பார், வெற்றியை விட உயர்ந்தது தோல்விகள் தான்! GOOD MORNING FRIENDS
Tweet media one
41
49
132
@Ilakkya7890
இலக்கியா
2 years
நிரப்பப்படும் காற்றின் தன்மையை பொறுத்தே பலூனின் உயரம் தெரிகிறது... விதைக்கப்படும் விதைகளை பொறுத்தே மகசூல் கிடைக்கிறது.. நல்ல எண்ணங்களை பொறுத்தே உன் வாழ்வில் வெற்றி நிச்சயம்... GOOD MORNING FRIENDS
Tweet media one
48
29
122
@Ilakkya7890
இலக்கியா
1 year
சின்ன சின்ன சந்தோஷங்களுக்காக எந்தத் தவறையும் செய்து விடாதீர்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தை விட நிம்மதியே அவசியமானது GOOD MORNING FRIENDS
Tweet media one
52
35
123
@Ilakkya7890
இலக்கியா
3 years
தோல்வி என்ற பூட்டை வெற்றி என்ற சாவியால் திறக்கலாம் GOOD MORNING FRIENDS
Tweet media one
51
41
132
@Ilakkya7890
இலக்கியா
2 years
கண்களை விழித்துப்பார் உனக்கு தெரியாத பல விஷயங்கள் இவ்வுலகில் நிறைந்திருக்கிறது... அதனை தேடிச்செல் ஒரு போதும் எவற்றிற்கும் நீ மயங்கமாட்டாய்... GOOD MORNING FRIENDS
Tweet media one
55
57
124
@Ilakkya7890
இலக்கியா
11 months
எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் உன் புன்னகையை இழந்து விடாதே! இழந்த புன்னகையை மீட்டெடுப்பது கடினமாகி விடும்!. GOOD MORNING FRIENDS
Tweet media one
25
37
116
@Ilakkya7890
இலக்கியா
2 years
அன்பு எனும் விதை தரமாக இருந்தால்.. நட்பு எனும் கனிகள் சுவையாகக் கிடைக்கும். GOOD MORNING FRIENDS
Tweet media one
54
51
120
@Ilakkya7890
இலக்கியா
2 years
பொறுமை ஒருபோதும் தோல்வி அடையாது ...!! பொறாமை ஒரு போதும் வெற்றி பெறாது..!! GOOD MORNING FRIENDS
Tweet media one
65
41
126
@Ilakkya7890
இலக்கியா
2 years
தூக்கி எறிந்த பிறகு தான் சிலருக்கு தெரிகிறது... கையில் இருந்தது கல் இல்லை வைரம் என்று! HAPPY SUNDAY FRIENDS
Tweet media one
35
33
123
@Ilakkya7890
இலக்கியா
3 years
நான் காத்திருப்பது மட்டுமே அவனுக்கு பிடிக்குமோ என்னவோ அருகில் இருக்கும் போது அவனின் வார்த்தைகளுக்காக காத்திருக்கிறேன் அருகில் இல்லாதபோது அவனின் வருகைக்காக காத்திருக்கிறேன்.....!!!
Tweet media one
21
34
121
@Ilakkya7890
இலக்கியா
2 years
யார் நம்மை புரிந்துகொள்ள வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ.. அவர்களுக்கு தான் கடைசிவரை நம்மை புரியாமலேயே போய்விடுகிறது... GOOD MORNING FRIENDS
Tweet media one
56
49
121
@Ilakkya7890
இலக்கியா
3 years
உலகை வெல்ல. இரண்டு கைகள் வேண்டும். ஒன்று :புன்னகை இரண்டு: நம்பிக்கை..!! HAPPY SUNDAY FRIENDS
Tweet media one
30
35
117
@Ilakkya7890
இலக்கியா
3 years
வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி GOOD MORNING FRIENDS
Tweet media one
33
42
121
@Ilakkya7890
இலக்கியா
1 year
GOOD MORNING FRIENDS
Tweet media one
2
15
120
@Ilakkya7890
இலக்கியா
2 years
வசந்தம் வந்தாலும் வேதனை வந்தாலும் அன்பாக பழகு, அளவோடு பழகு, பண்போடு பேசு, தன்னம்பிக்கை வளர்த்திடு. HAPPY SUNDAY FRIENDS
Tweet media one
40
45
118
@Ilakkya7890
இலக்கியா
2 years
HAPPY SUNDAY FRIENDS
Tweet media one
46
21
118
@Ilakkya7890
இலக்கியா
3 years
தலையை உயர்த்தாத வரை வானவில்லை நீங்கள் பார்க்க முடியாது அதுபோல் உழைக்காத வரை வாழ்வில் உயரத்தை எட்ட முடியாது.. GOOD MORNING FRIENDS
Tweet media one
32
37
114
@Ilakkya7890
இலக்கியா
1 year
பழக பழக தான் அன்பும் அதிகரிக்கின்றது. விலக விலக தான் வலியும் அழமாகின்றது. GOOD MORNING FRIENDS
Tweet media one
58
33
113
@Ilakkya7890
இலக்கியா
2 years
GOOD MORNING FRIENDS
Tweet media one
47
15
116
@Ilakkya7890
இலக்கியா
2 years
இயலாதவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம்.. விமர்சனம்.. இயன்றவர் அதை தடுக்க ஏந்திடும் ஆயுதம்.. புன்னகை. GOOD MORNING FRIENDS
Tweet media one
45
28
111
@Ilakkya7890
இலக்கியா
1 year
GOOD MORNING FRIENDS
Tweet media one
46
13
105
@Ilakkya7890
இலக்கியா
1 year
உனக்காக நான் இருக்கேன் எனக்காக அவங்க இருகாங்க.. இப்படி எத்தனை முறை சொன்னாலும்.. யாரும் யாருக்காகவும் இருக்க முடியாது. யாரும் இல்லை என்றாலும் நம் வாழ்க்கை வாழத்தான் போகிறோம். வாழ்வின் உண்மையும் இதுதான் . GOOD MORNING
Tweet media one
53
33
116
@Ilakkya7890
இலக்கியா
3 years
சில காத்திருப்புகளால் ஓர் நல்ல விடியல் கிடைக்குமென மனம் நினைக்கு ஆனால் அந்த காத்திருப்புகள் கோபமாக மாறலாம் காயங்களாகவும் மாறலாம் அது காலத்திடம் ஒப்படைத்துவிடு GOOD MORNING FRIENDS
Tweet media one
30
38
115
@Ilakkya7890
இலக்கியா
2 years
பென்சிலுக்கு பின்னாடி இருக்கிற ரப்பர் மாதிரி. பல பிரச்சனைகளுக்கு தீர்வு அதிலேயே தான் இருக்கும்.. நாம் தான் கண்டுகொள்வதில்லை...! GOOD MORNING FRIENDS
Tweet media one
44
42
113
@Ilakkya7890
இலக்கியா
2 years
சூரியன் சிரித்தாள் பூமி பிரகாசமாக தெரியும் உங்கள் சிரிப்பில் மற்றவர்கள் மனம் குளிரட்டும் GOOD MORNING FRIENDS
Tweet media one
49
30
109
@Ilakkya7890
இலக்கியா
2 years
GOOD MORNING FRIENDS
Tweet media one
44
19
107
@Ilakkya7890
இலக்கியா
2 years
GOOD MORNING FRIENDS
Tweet media one
49
13
112
@Ilakkya7890
இலக்கியா
1 year
உன் அன்பிற்கு தகுதியில்லாதவரை-உன் வாழ்விலிருந்து அப்புறப்படுத்தும் வேலையை காலம் பார்த்துக்கொள்ளும். GOOD MORNING FRIENDS
Tweet media one
59
34
104
@Ilakkya7890
இலக்கியா
2 years
உண்மை கசக்கும்.. ஆனாலும் உண்மை உண்மைதான்.. GOOD MORNING FRIENDS
Tweet media one
50
24
112
@Ilakkya7890
இலக்கியா
3 years
முடியாது என எதையும் விட்டு விடாதே க முயன்று பார் நிச்சயம் முடியும்.. GOOD MORNING FRIENDS
Tweet media one
41
43
106
@Ilakkya7890
இலக்கியா
3 years
அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை - GOOD MORNING FRIENDS
Tweet media one
35
32
110
@Ilakkya7890
இலக்கியா
2 years
பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம். HAPPY SUNDAY FRIENDS
Tweet media one
46
38
109
@Ilakkya7890
இலக்கியா
3 years
என் உயிருடன் கலந்தவன் அவன் அதனால் தான் என்னவோ சொல்லாமல் கூட போய்விட்டான் ..!! GOOD MORNING FRIENDS
Tweet media one
26
39
110
@Ilakkya7890
இலக்கியா
2 years
வீழ்ந்தே பாேனாலும் எழலாம் திரும்பவும்.. முயற்சி துளிர்த்துவிடின்! GOOD MORNING FRIENDS
Tweet media one
45
32
106
@Ilakkya7890
இலக்கியா
3 years
ஒரு நாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியுமென முயற்சி செய் வேதனைகளும் வெற்றிகளாக மாறலாம்.. GOOD MORNING FRIENDS
Tweet media one
63
44
109
@Ilakkya7890
இலக்கியா
2 years
கடந்து போ இல்லை கண்டுக்காமல் போ எதையும் தூக்கி சுமக்காத மனதிலும், அறிவிலும் . GOOD MORNING FRIENDS
Tweet media one
41
38
103
@Ilakkya7890
இலக்கியா
2 years
GOOD MORNING FRIENDS
Tweet media one
36
11
101
@Ilakkya7890
இலக்கியா
3 years
வயதை கடந்து வருபவர்கள் . எஎல்லாம் அனுபவசாலிகள். இல்லை..!! வலிகளைக் கடந்து வருபவர்கள் .. தான்..!! அனுபவசாலிகள்..!! GOOD MORNING FRIENDS
Tweet media one
27
46
107
@Ilakkya7890
இலக்கியா
1 year
வாழ்க்கை என்றால் என்ன? "ஒரு மாற்றம்...பல ஏமாற்றங்களையும் ஒரு ஏமாற்றம் பல மாற்றங்களையும்" ஏற்படுத்தும்......!!!!!... GOOD MORNING FRIENDS
Tweet media one
41
30
100
@Ilakkya7890
இலக்கியா
1 year
காத்திரு.. நடக்க இருப்பது சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான காரணத்துடன் நடக்கும்!. GOOD MORNING FRIENDS
Tweet media one
5
24
98
@Ilakkya7890
இலக்கியா
1 year
GOOD MORNING FRIENDS
Tweet media one
53
13
95
@Ilakkya7890
இலக்கியா
2 years
GOOD MORNING FRIENDS
Tweet media one
54
19
103
@Ilakkya7890
இலக்கியா
2 years
அணு அணூவாய் ரசிக்கப்படும் அன்பு தான். பின்னொரு நாளில் அணு அளவு கூட யோசிக்காமல் தூக்கி வீசப்படுகிறது. GOOD MORNING FRIENDS
Tweet media one
33
25
97
@Ilakkya7890
இலக்கியா
1 year
GOOD MORNING FRIENDS
Tweet media one
42
18
96
@Ilakkya7890
இலக்கியா
2 years
எங்கு கிடைக்கும்;எப்படி கிடைக்கும்;யாரால் கிடைக்கும்;என்று துடித்த என் இதயத்திற்கு கிடைத்த வரம் உன் அன்பு மட்டுமே .. GOOD MORNING FRIENDS
Tweet media one
43
31
94
@Ilakkya7890
இலக்கியா
3 years
நிகழ்ந்ததை மறுக்க முடியாது .. நிகழ்வதை தடுக்க முடியாது.. நிகழ போவதை நிறுத்த முடியாது.. ஆனால் அனைத்தையும் உன்னால் கடந்து போக முடியும்...!!! HAPPY SUNDAY FRIENDS
Tweet media one
45
47
100
@Ilakkya7890
இலக்கியா
3 years
ஆயிரம் உறவுகளால் தர முடியாத பலத்தை ஒரு அவமானம் தரும்..! GOOD MORNING FRIENDS
Tweet media one
27
37
105
@Ilakkya7890
இலக்கியா
2 years
முடியாது என்பது வார்த்தையாக இருக்க வேண்டும். முயற்சியாக இருக்கக் கூடாது. முடியும் என்பது தன்னம்பிக்கையாக இருக்க வேண்டும். தலைக்கனமாக இருக்கக் கூடாது. GOOD MORNING FRIENDS
Tweet media one
36
37
95
@Ilakkya7890
இலக்கியா
3 years
என் உயிருடன் கலந்தவன் அவன் அதனால் தான் என்னவோ சொல்லாமல் கூட போய்விட்டான் ..!! GOOD MORNING FRIENDS
Tweet media one
37
39
100
@Ilakkya7890
இலக்கியா
3 years
நாம் வாழும் வரை நம்மை யாரும் வெறுக்கக்கூடாது. வாழ்ந்து முடிந்த பின்பும் நம்மை யாரும் மறக்கக்கூடாது அதுதான் நம் வாழ்வின் வெற்றி.. GOOD MORNING FRIENDS
Tweet media one
28
33
97
@Ilakkya7890
இலக்கியா
2 years
பல கனவுகளோடு வாழ நினைத்தவர்கள் வாழ்க்கை, கடைசியில் ஒரு கனவாகவே கடந்து போகிறது! GOOD MORNING FRIENDS
Tweet media one
45
46
97
@Ilakkya7890
இலக்கியா
2 years
நிச்சயம் ஓர்நாள் நமக்கே திரும்பும் என்பதை நினைவில் கொண்டால்.. காயப்படுத்தும் எண்ணம் யாருக்கும் தோன்றாது! GOOD MORNING FRIENDS
Tweet media one
48
30
96
@Ilakkya7890
இலக்கியா
3 years
தொலைத்துப் போக பலர் உண்டு.. ஆனால் நம்மை நினைத்து தேடவோ சிலர் மட்டுமே உண்டு.. ஒருவராவது நம்மை தேடும் அளவுக்கு இருந்து விட்டாலே போதும்.. அந்த உறவும் வரம் தான்.. GOOD MORNING FRIENDS
Tweet media one
37
56
98
@Ilakkya7890
இலக்கியா
3 years
உன் விழியை பார்த்த நொடியில் போதை பொருள் அனைத்தும் தோற்று போனது.... GOOD MORNING FRIENDS
Tweet media one
38
43
101
@Ilakkya7890
இலக்கியா
3 years
என் உயிருடன் கலந்தவன் அவன் அதனால் தான் என்னவோ சொல்லாமல் கூட போய்விட்டான் ...!! GOOD MORNING FRIENDS
Tweet media one
44
44
95
@Ilakkya7890
இலக்கியா
1 year
சிலசமயங்களில் எந்த உணர்வையும் வெளிப்படு���்தாமல் இருப்பதே சிறந்த பதிலாக அமைகிறது. GOOD MORNING FRIENDS
Tweet media one
56
34
98
@Ilakkya7890
இலக்கியா
1 year
GOOD MORNING FRIENDS
Tweet media one
50
14
91
@Ilakkya7890
இலக்கியா
2 years
நாம் சொல்லும் பொய்களுக்கு ஒரு நாளும் உடந்தையாக இருந்ததில்லை.. நம் கண்கள்! HAPPY SUNDAY FRIENDS
Tweet media one
59
37
96
@Ilakkya7890
இலக்கியா
2 years
HAPPY SUNDAY FRIENDS
Tweet media one
44
21
93
@Ilakkya7890
இலக்கியா
2 years
நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது .... GOOD MORNING FRIENDS
Tweet media one
49
31
94
@Ilakkya7890
இலக்கியா
2 years
ஒருவர் செய்த உதவியை திருப்பித் தரலாம்... அதற்காக அவர் செலவழித்த நேரத்தை திருப்பி தர இயலாது... GOOD MORNING FRIENDS
Tweet media one
47
27
87